பாதம் பால் மிக்ஸ் செய்முறை ரகசியம். | வீட்டு முறையில் தரமான பாதம் பால் | Badam Milk Powder | Foodie

Sdílet
Vložit
  • čas přidán 23. 05. 2021
  • This Video Is About Badam Milk Powder Preperation In Tamil.
    இந்த வீடியோவில் வீட்டு முறையில் பாதாம் பால் செய்முறை ரகசியம் பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது.
    மேலும் விவரங்களுக்கு:
    Whatsapp Link: wa.me/917871111269​
    To Purchase Our Masalas Whatsapp: +91 78711 11269
    Thankyou

Komentáře • 86

  • @honey8188
    @honey8188 Před 3 lety +5

    Na try pannen.. Really romba super ra vandhuruku.. Konja saffron kuda add pannen.. Yellarum romba nallarukunu sonnanga amma.. Thank you.. 🙂🙂🙂

  • @barathkumar8667
    @barathkumar8667 Před 2 lety

    வணக்கம் அம்மா புதுக்கோட்டையிலிருந்து பரத் நம்வீட்டிற்கு பாதாம் powter, ரோஜ் ஏஜன்ஸ் தேவைபட்டால் கொரியர் முறையில் அனுப்பி வைப்பிர்களா விலை எவ்வளவு, எவ்வளவு நாள் வைத்து கொள்ளலாம் போன்ற தகவல்களை தாருங்கள்

  • @STORMGAMING1_2
    @STORMGAMING1_2 Před 3 lety +7

    சூப்பர் உங்களுடைய வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @vijayseenu9419

    அம்மா பாதாம் தோளோடு யூஸ் பண்ணலாமா

  • @kokilakaviya1093
    @kokilakaviya1093 Před rokem +1

    அம்மா வீடியோஸ் எல்லாமே சூப்பரா இருக்கு நீங்க சொல்லிக் கொடுக்கும் முறை ரொம்ப ஈஸியா இருக்கு மிகவும் நன்றி 👌🙏🥰

  • @littlehearts6419
    @littlehearts6419 Před 3 lety +3

    Wow Super Athai

  • @chitraradhakrishnan7576

    Badham thool edukka vendama mam

  • @kousalyakousi638
    @kousalyakousi638 Před 3 lety

    எந்த ஊர் சிஸ் நீங்க

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Před 2 lety

    Amma.batham.thol.neeki.salpida.solkiraray...

  • @ElangoNadar-kg7eh
    @ElangoNadar-kg7eh Před 6 hodinami

    அக்கா உங்க விளக்கம் superrrr

  • @Famm
    @Famm Před 3 lety +2

    Neenga pesurathu and way of explaining is clear and super ah irukku..

  • @chandrakumar2574
    @chandrakumar2574 Před 3 lety +1

    All your kitchen programs are excellent and useful

  • @rtsravistastysamayal605

    மிகவும் அருமை சகோதரி நானும் இதே மாதிரி செஞ்சு பார்கிறேன்.

  • @ramcoffea2264
    @ramcoffea2264 Před 2 lety +1

    அருமை.அம்மா.சூப்பர்..

  • @anbujaya3471
    @anbujaya3471 Před 3 lety +1

    மிக அருமையான பாதாம் பால்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 2 lety +1

    Very good explanation amma

  • @karthikeyan-mt6oh
    @karthikeyan-mt6oh Před 3 lety

    Super madam Thanks for badam drink

  • @slv1968
    @slv1968 Před 3 lety +1

    Super explain. Madam

  • @thillainatarajans566

    சூப்பர் நன்றி வணக்கம்

  • @abinayasaravanan213
    @abinayasaravanan213 Před 2 lety

    Mam instend coffee powder yeppadi pannuradhunu video pannunga mam