Amma's Interaction With Foreign Devotees | Mother's Day Special | Om Sakthi Global

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • On the event of Mother's Day, Bangaru Amma surprised her foreign devotees and agreed to interact virtually on camera. The joy of devotees had no bounds. Overjoyed, with tears of happiness, the devotees interacted with Amma. Thirumathi Amma answered some questions of the devotees.
    Watch this wonderful video.
    Like, Share, and Subscribe
    www.youtube.co...
    Reach out to us on BangaruAmmaGlobal@gmail.com

Komentáře • 201

  • @sowmiyamadhu501
    @sowmiyamadhu501 Před 3 lety +20

    Your Unconditional love is the constant one in this everchanging world😍🥺✨

  • @ammaanbudan1345
    @ammaanbudan1345 Před 3 lety +20

    எங்கள் அன்பு அன்னை நீ எங்களுடன் இருக்க பயமொன்றும் இல்லை அம்மா🙏🙏🙏

  • @SIVA_CHIDAMBARAM
    @SIVA_CHIDAMBARAM Před 3 lety +9

    அருள் திரு அம்மா மற்றும் திருமதி அம்மா அவர்களின் அருட் பார்வை, அருளுரை கிடைக்க வாய்ப்பளித்த அம்மா அவர்கள் தம் திருக்குடும்பத்தினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.....

  • @jagadeesansivanandam4841
    @jagadeesansivanandam4841 Před 3 lety +9

    ஓம் சக்தி! குருவடி சரணம்!திருவடி சரணம்!வெளிநாட்டு சக்திகள் கொடுத்து வைத்தவர்கள்.அம்மா ஆதங்கத்துடன் அருளாசி இதயத்திலிருந்து வழங்கியுள்ளார்.எங்களைப் போன்று குழந்தைகளை வெளிநாட்டில் அனுப்பி வைத்தவர்கள் வருந்திக்கொண்டிருப்பவர்களுக்கு அம்மாவின் அருளாசி மிகவும் ஆறுதலாக இருந்தது. ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா!

  • @kavithaprabhakar2883
    @kavithaprabhakar2883 Před 3 lety +14

    ஓம் சக்தி பராசக்தி குருவடி சரணம் திருவடிசரணம். அம்மாவை பார்த்தது ரொம்ப சந்தோஷமாகவும் தைரியமாகவும் உள்ளது. நன்றி அம்மா

  • @vijayanand1019
    @vijayanand1019 Před 3 lety +13

    My heart broken when you cried Amma. We all will come surely to Melmaruvathur with your blessings Amma. Plz don't cry. Plzzzzzzz🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sibipoongothai7871
      @sibipoongothai7871 Před 3 lety +1

      Amma Saranam Amma. Amma Manam Kasuthu Amma. Om sakthi Guruvadi Saranam Thiruvadi Saranam. Amma Nin Patham Saranam Saranam Amma.

  • @DEIVEEGASAKTHI
    @DEIVEEGASAKTHI Před 3 lety +13

    அம்மா உன்னைக் காண கண்க்கோடி வேண்டும் தாயே. அன்னை ஆதிபராசக்தியே அம்மாவே எங்கள் இதயதெய்வமே உன் பிள்ளைகளாக நாங்கள் இருப்பது எங்கள் பிறவி பயன் தாயே .அம்மா உன்னை அன்றி எங்களுக்கு யார் துணை இந்த கலியுகத்தில் தாயே. அனைவரையும் காத்தருள்வாய் தாயே.🙏🙏🙏🙏

  • @jagadeesansivanandam4841
    @jagadeesansivanandam4841 Před 3 lety +20

    திருமதி அம்மா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். எளிய உரை மூலமாக அவர்களுக்கு கூறிய அறிவுரைகள் அற்புதம் அமிர்தம். ஓம் சக்தி!

  • @umadevipandiselvam4304
    @umadevipandiselvam4304 Před 3 lety +15

    அம்மா பேசியதை கேட்கின்ற பொது ரொம்ப தைரியம் ஆகவே இருக்கின்றன. அம்மா நீங்கள் எங்கள் கூடவே இருங்க அம்மா அது வே எங்கள் பலம். அம்மா!!!!!!! ஓம்சக்தி! குருவடிசரணம், திருவடி சரணம்! நன்றி!

  • @raajalakshmisivaramakrishn2006

    Amma no words just tears flowing down😭 amma tons of thanks to u for making us take birth when u are there. Noone can give some much of love and we are just blessed. Thanks amma please be with us always. 🙏

  • @kausalyaanandh7464
    @kausalyaanandh7464 Před 3 lety +3

    அம்மா உன் திருவடியை மீண்டும் விரைவில் பற்றி தங்களை பார்க்கும் பாக்கியததை தரவேண்டும் தாயே

  • @yalinikamala4145
    @yalinikamala4145 Před 3 lety +14

    அம்மா நீங்க அழாதிங்க அம்மா. எங்களாள பாக்க முடியல அம்மா. பரம்பொருளான தெய்வமே எங்களுக்குகாக கண்ணீர் விட நாங்க என்ன தவம் செய்தோமோ! ஆனாலும் மனசு தாங்க முடியலம்மா! அம்மாவே சரணம் அம்மா!!

  • @renun5528
    @renun5528 Před 3 lety +10

    Dearest Amma! We couldn’t have asked for a better gift than this great opportunity to see and get the blessings on this special occasion of Mother’s day from the Universal Mother Herself - You!

    • @arulselvitamil1973
      @arulselvitamil1973 Před 3 lety +2

      அம்மா தங்கள் பாதம் பணிந்து வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன்.நேரில் பார்த்து பேசுவது போல் இருந்தது.நன்றி அம்மா.ஓம்சக்தி குருவடி சரணம் ஓம் சக்தி குருவடிசரணம் திருவடி சரணம் ஓம் சக்தி

    • @nagammalr811
      @nagammalr811 Před 2 lety

      என்னுடைய பங்காரு அம்மா என்னுடன் எப்போதும் இருப்பதால் நான் எப்போதுமே தைரியமாக இருக்கிறேன்.என்ன வந்தாலும் என் அம்மா எங்களை எல்லோரையும் பார்த்து கொள்வாள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

  • @sainathkesavan4559
    @sainathkesavan4559 Před 3 lety +7

    Thank you team for sharing this video especially with the English sub-titles. Om Shakti 🙏

  • @muthurathnachellathambi9610

    Amma, no one can replace you in red clad devotees' life! We are blessed to be your children!! Missing you Amma 🙏 Omsakthi! Guruve Deivam!

  • @thirumalaiappankaruppaswam4733

    அம்மா, நீங்க தயவு செய்து அழாதே அம்மா. மனதை மிகவும் பிசைகிறது,உங்களது கண் கலங்குவது கண்டு. எங்ளுக்காகவே வாழ்கிறாயே அம்மா, தாங்களும், தங்கள் திருக்குடும்பமும், சந்தோசமாக பார்க்க எப்போழுதும் ஆசை. உன் திருவடிகளை எப்போதும் சுற்றி வரும், அம்மா வீட்டு நன்றியுள்ள நாய்கள் என்ற பெரும் கவசம் போதும் அம்மா, எங்களுக்கு. உன் திருவடி காண காத்திருக்கிறோம் அம்மா!

  • @opbrawler185
    @opbrawler185 Před 2 lety +1

    அம்மா உண்ணால் வாழ்ந்து கொண்டிருக்கும் பக்தை சூரியனைப் போல் சந்திரனைப்போல் காப்பாற்றுவேன் என்று கூறும்போது என் மனம் வாழ்ந்து விட்ட நிம்மதி அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா 🙏

  • @srividhyach386
    @srividhyach386 Před 3 lety +3

    We are surviving this pandemic only because of your grace amma. You have sheltered us forever in your womb. Cant ask for anything else. Pl dont worry amma, we are alive only bcoz of ur blessing.

  • @lakshmishankar8746
    @lakshmishankar8746 Před 3 lety +7

    Dearest Amma 🙏🏻taking your darshan is the biggest gift & bliss for this Mother’s Day .
    We seek your Divine Blessings 🙏🏻we prostrate at Your Holy feet 🕉🙏🏻🕉please Protect us & Guide us 🕉🙏🏻🕉
    Om Shakthi 🌹Para Shakthi 🌹GURUVADI SHARANAM 🙏🏻🕉THIRUVADI SHARANAM 🕉🙏🏻🌸🌸🌸🌸🌸🌸🌸🙇🏼🙇🏻‍♂️🙇🏼🕉🙏🏻

  • @meenajai2875
    @meenajai2875 Před 3 lety +7

    Om Sri Gurubhyo Namaha 🙏பிரும்மா படைப்பதைப் போல குரு நமக்குள் நல்ல குணங்களை உருவாக்குகிறார். நம்மை திருத்தி பணிகொள்கிறார். விஷ்ணு போல நம்மை என்றென்றும் பாதுகாக்கிறார். மஹேஷ்வரன் போல நமக்குள் உள்ள தீய எண்ணங்களை அழிக்கிறார். ஆக, குரு முக்குணங்களையும் செய்வதால் சாக்ஷாத் அவரே பரப் பிரும்மம். அவரை நான் வணங்குகிறேன்.
    Thaaye Thaaye Neeye Thunai 🙏

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +2

    என்னுடைய அம்மா அழுவதை பார்த்தவுடன் என் இதயமே நின்று விட்டது.

  • @malarvizhiprathap8444
    @malarvizhiprathap8444 Před 3 lety +8

    The motherly love of Amma is visible here.

    • @saraswathyramani8579
      @saraswathyramani8579 Před 2 lety

      Om Sakthi parasakthi. Guruvadi saranam thiruvadi saranam. Om Om Sakthiye aanmeega guru arulthiru Bangaru Adigalar avargalin thiruvadigale saranam Amma.

  • @sumathyhermanyogarajah1607

    அம்மா ஓம் சக்தி அம்மா ❤🙏
    அம்மா நீங்கள் பல்லாண்டு காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் நாங்கள் இங்கிருந்து எப்போது உங்களைப் பார்ப்போம் என்று கலங்கியதை கண்டு நேரலையில் காட்சி தந்தமைக்கு நன்றிகள் கோடி அம்மா.
    🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤

  • @venkatesanvaradharajalu8660

    ஓம் சக்தி தாயே. உங்கள் கண்களில் நீர் வரும் காட்சியை பார்க்க எங்களுக்கு சக்தி இல்லை அம்மா. நீங்கள் நீடூழி வாழ்ந்து எங்களுக்குஆசியும் அருளும் கொடுக்கவேண்டும் அம்மா.

  • @kalyanishridharan5659
    @kalyanishridharan5659 Před 3 lety +5

    Amma so sweet of you. When can I see you? We will follow your guidelines.om shakthi 🙏 thanks Amma.

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 Před rokem +2

    Amma appa thanks a lot 🙏🙇

  • @thebossvk
    @thebossvk Před 3 lety +6

    அம்மா நீயே அன்பின் அடையாளம்.

  • @shakthisuja1212
    @shakthisuja1212 Před 3 lety +4

    Thank you Amma! We surrender to your feet!

  • @youcan690
    @youcan690 Před 3 lety +1

    அம்மா தாயே உன் கண்களில் நீர் வடிவதை பார்க்க முடியவில்லையே அம்மா ❤️ எப்போதும் நீ எங்களோடு இருக்கிறாய் தாயே😭🙏 உனக்கு எப்படி நன்றி சொல்வது என்று தான் தெரியவில்லை அம்மா 😭😭❤️🙏

  • @nagammalr811
    @nagammalr811 Před 3 lety +1

    My mother is always Bangaru Amma.

  • @manjulaomm5099
    @manjulaomm5099 Před 3 lety +3

    Amma your Blessings is our life Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rathyt6184
    @rathyt6184 Před 2 lety +1

    ஓம் சக்தி அம்மா திருவடி சரணம் குருவடி சரணம்🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹
    Thank you so much AMMA🙏🏾🌹

  • @venkatesanvaradharajalu8660

    Thanks to Channel head for bringing this video to us.

  • @PugazhPerspectives
    @PugazhPerspectives Před 3 lety +2

    அம்மா! திருமதி அம்மா!..
    கோடி நன்றி சொன்னாலும் ஈடாகாது!
    ஆன்மீக குரு தெய்வம் உனைப் போலே உலகினில் ஏது!
    அருட் பார்வை! திருப்பாதம்! கண்டேனம்மா!
    அவனியில் உனைப் போல தாயாரம்மா! எங்கள் மருவூர் அம்மா! அம்மா! மேல் மருவூர் அம்மா!

  • @bhavanis1961
    @bhavanis1961 Před 3 lety +3

    எங்களுக்காக அழும் அம்மா (குரு அம்மா) எங்களை காத்து ரட்சிப்பாள்.
    தர்மம் செய்வதை விட மாட்டோம்.
    விரைவில் மருவத்தூர் வருவோம்.
    உங்க உடம்பையும் பார்த்துக்குங்கம்மா.
    பாரதியார் பாடல் வரிகள் - நீ எனது இன்னுயிர் கண்ணம்மா, எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன்...

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar9198 Před 3 lety +1

    Devi's Blessings is always so powerful, when I started my little service from the age of 12 or 13 , we all went to Main temple service once in 3 months from Muthialpet Pondicherry temple branch , we had taken bus to reach , The Devi has given me many times to do the Great service.. when I was 17 year old , I had got, Amma (Swamiji) has given
    Prasadam from his fingers Kumkum, still today my life is different , I am very Happy with what I have... She has Blessed to take Sri Vidya Mandras from Guru... also.. while I was doing the Service in that Main temple has 7 Devis' Sannidhi , Before I didn't know about the Devi, especially Varahi Devi , now I am saying Her Shlokas.. in that same way..I didn't know Jai Prathyagria Devi is just opposite to the Temple , To passing the road There is a Sannidhi, She is also very Powerful Devi , she is Giving protection of all Negativity , More who ever taking Srividya Mandras who ever saying or doing the Pooja , She will be present at the moment or She gives Postive Energy the person..
    We went to the temple in 2018 .. after that I didn't get the chance to Visit the Her and have I Wish to , while seeing the Vedio I am Happy... In this situation, we could not think to go anywhere..Great Thanks to sharing the video for us..
    Her Blessings always Great...🙏🙏🙏

  • @suganthidhanraj8151
    @suganthidhanraj8151 Před 3 lety +5

    Amma, I have faith on you alone Amma . please save our family 🙏🙏🙏

  • @rajakumarirajarethinam562

    ஓம் சக்தி பரா சக்திதாயே உங்கள் அருளும் ஆசியும் எப்போதும் எங்களுக்கு துணை இருக்க வேண்டும் தாயே. உங்கள் அருள் தரிசனமும் தாங்கள் குரலும் கேட்கும் போது கண்களில் நீர் வருகிறது. அன்பான அம்மா எங்களுக்கு கிடைத்தது எங்கள் பாக்யம் 🙏🙏🙏🙏🙏

  • @ponnampalamshanmugalingam9596

    அருள்திரு அம்மா அவர்களின் தாயன்பு சதாகாலமும் தந்தருளவேண்டும் தாயே கருணாகரியே!!!

  • @devilgameing3207
    @devilgameing3207 Před 3 lety +1

    Amma vanakkam Amma ungaloda kuralai ketkum pakkiyan kidaithatharku Nantri. 🙏🙏🙏🙏🙏

  • @nagammalr811
    @nagammalr811 Před 3 lety +3

    I think my Amma and Amma's family is in good condition.

  • @moorthysuhanthy
    @moorthysuhanthy Před 3 lety +1

    Om sakthi Amma I faithful of you Amma pls bless us. Amma no words tears flowing 🙏🙏

  • @abdulmadeen6293
    @abdulmadeen6293 Před 3 lety +1

    அம்மா நீங்க நல்ல இருந்த போது அம்மா நாங்க நல்ல இருந்தமரே அம்மா உங்க ஆசிர்வதம் போது அம்மா😓😓

  • @visalakshikrish5360
    @visalakshikrish5360 Před 2 lety +1

    Om sakthi selvagala saranam bangaru kanney saranam om sakthi

  • @sakthirajeswari2333
    @sakthirajeswari2333 Před 3 lety +1

    அம்மா நாங்க உங்க மேல வைத்திருப்பது பாசம். அம்மா நீங்க எங்க மேல வைத்திருப்பது நேசம். அது நெசமாயிடுச்சு அம்மா. ரொம்ப ரொம்ப நன்றிங்க அம்மா.

  • @vigneshraj5132
    @vigneshraj5132 Před 3 lety +1

    Un makkalai kaappaatru amma om sakthi parasakthi saranam amma

  • @skp-vsk4388
    @skp-vsk4388 Před 3 lety +1

    Om sakthi parasakthi Amma Grace

  • @rajiraji1701
    @rajiraji1701 Před 3 lety +2

    அம்மா நீங்க அழுவாதிங்க அம்மா எங்களுக்கு தாங்கமுடியவில்லை அம்மா

  • @vidhyashree6290
    @vidhyashree6290 Před 3 lety

    Amma bcoz of ur blessing we r surviving amma .... since from my childhood we r visiting Om shakti temple .wen ever we visit our prb will fly over amma ... but due to this covid we was not able to come .we need ur support to fight against this pandemic sutivation amma ... we lost many ppl in this covid my relatives plz bless us to overcome this struggle and bless our family to stay healthy ....and everyone in this world shld be happy and healthy amma ...

  • @rosalindpk5802
    @rosalindpk5802 Před 3 lety

    Love you BANGARU AMMA please don't cry AMMA you are only our life AMMA. Love you Chelakuti please be pleasant BANGARU AMMA

  • @sridharanrajagopal
    @sridharanrajagopal Před 3 lety +1

    ஓம்சக்தி
    என்ன தவம் செய்தோமோ, அம்மா ! எம் அன்பு தெய்வமே ! நீ எங்களுக்கு ஆறுதல் சொல்ல.
    அம்மா ! நீ இந்த உலகத்து உயிர்களை காத்தருள்க
    ஓம்சக்தி ஆதிபராசக்தி
    குருவே தெய்வம் தெய்வமே குரு

  • @jayaraj3356
    @jayaraj3356 Před 3 lety +1

    OmSakthi Ammave Saranam Amma... Guruvadi Saranam Thiruvadi Saranam, OmSakthi..

  • @veerappan6116
    @veerappan6116 Před 3 lety +1

    ஓம் ஓம் சக்தியே அன்னை ஆதிபராசக்தியே பங்காரு அடிகளார், கல்கி அவதாரம் என்கிற பேருண்மையை உணர்ந்து அன்னையின் திருவடிகளை உறுதியாகப் பற்றிக்கொண்டு கரையேற அருள்புரிய வேண்டும் ஓம் சக்தியே

  • @surulirajbommaiyan7096
    @surulirajbommaiyan7096 Před 3 lety +2

    Om Shakthi Amma 🙏

  • @thanujathiya865
    @thanujathiya865 Před 3 lety +2

    ஓம்சக்தி அம்மா நீங்க எப்பவும் என் கூட இருப்பதாகவே உணர்கின்றேன் அம்மா இறப்பே வந்தாலும் என் ஆன்மா உங்கள் திருவடியை அடையும் என்றால் இக்கணமே மரணம் வந்தாலும் ஏற்பேன் தாயே உங்கள் கண்களில் கண்ணீர் வேண்டாம் அம்மா ஓம்சக்தி 🙏🙏🙏

  • @nandhininandhiniammu2119
    @nandhininandhiniammu2119 Před 2 lety +1

    My heart beat om shakthi Amma ❤️🙏 Guruvadi saranam Thiruvadi saranam Amma 🙏 Please Don't cry Amma I'm completely broken 😭🙏

  • @Gokul-nm6sc
    @Gokul-nm6sc Před 3 lety +1

    Thanks amma for your healthy words amma. Hope you soon you give me a good time😊

  • @helloworld_hereiam1402
    @helloworld_hereiam1402 Před 3 lety +2

    Amma, neengal varuthappadakoodadhu thaaye! Ammadhaan yendrume yengalukku thunai! Om Sakthi!!!

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏Om Sakthi Amma Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Thaaaye

  • @s.ganesansanmugavel5679

    Omsakthi amma saranam amma.good opportunity to the world level sevadai devotees and other public .thanks lot.

  • @Homeinteriordecors
    @Homeinteriordecors Před 2 lety

    Om sakthi Om guruvati saranam thiruvati Saranam omsakthi om

  • @suganthidhanraj8151
    @suganthidhanraj8151 Před 3 lety +3

    Amma, please save our family. Cure my daughter from fever amma.she must be healthy Amma 🙏🙏🙏

  • @msuriyakanthismuthusamy8187

    omsakthi ammave saranam amma guruvadi saranam thiruvadi saranam

  • @keerthan402
    @keerthan402 Před 3 lety +1

    Om sakthi amma

  • @ragavirajendran7105
    @ragavirajendran7105 Před 2 lety +1

    Om sakthi amma thunaii

  • @nativetamilkitchen3456
    @nativetamilkitchen3456 Před 3 lety +1

    GURUVADI SARANAM THIRUVADI SARANAM 🌹🌹🙏🏻🙏🏻🙏🏻.Amma nan February la coimbatore vanthen..Melmaruvathur vara muyarchi pannen varamudila..nan thirumba muscat vanthutten..ellam sariyanathum amma ungala vanthu parpom..Amma unga arulinala nanga nalla irukkom..OM SAKTHI AMMAVE SARANAM AMMA 🙏🏻🙏🏻🙏🏻..nantri Thirumathi amma🙏🏻

  • @venkatviji937
    @venkatviji937 Před 3 lety +1

    ஓம் சக்தி பராசக்தி குருவ டிசரணம்திருவடிசரணம் அம்மா தாயே அருள் புரிவாயே

  • @m.susheela432
    @m.susheela432 Před 3 lety

    Om Shakti Adiparashakti om Bangaru.amma

  • @sans-vz9gp
    @sans-vz9gp Před 3 lety +1

    We will keep faith in Guruji's Words of Hope

  • @saravanaas8047
    @saravanaas8047 Před 3 lety +2

    Omsakthi ammave saranam amma

  • @meenakshihariharan7395
    @meenakshihariharan7395 Před 3 lety +1

    Omsakthi.Guruvadi Saranam.Thiruvadi Saranam.

  • @rathnam1681
    @rathnam1681 Před 3 lety

    🙏🙏🌹🌹ஓம் சக்தி பராசக்தி சரணம் குருவே சரணம் திருவடி சரணம் அம்மா உன் அருளால் எல்லா உயிர்களும் சர்வ தோஷகளில் இருந்து விடுதலை கிடைக்க வேண்டும் நிம்மதியாகா வாழவேண்டும். நன்றி. ஓம் சக்தி பராசக்தி. 🌹🌹🙏❤

  • @MrJose7076
    @MrJose7076 Před 3 lety +1

    Om shakti amma

  • @priyavasudevan3340
    @priyavasudevan3340 Před 3 lety +2

    Omshakthi 🙏Parasakthi🙏

  • @LakshmiLakshmi-ni1tx
    @LakshmiLakshmi-ni1tx Před 3 lety +1

    Om Sakthi parasite
    Om Sakthi Om Sakthi Om Sakthi Om
    Om Sakthi Om Sakthi Om Sakthi Om
    Om Sakthi Om Sakthi Om Sakthi Om
    Om Om om

  • @shajeejaya4490
    @shajeejaya4490 Před 3 lety

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி

  • @ramyaganesan101
    @ramyaganesan101 Před 3 lety +1

    ஓம் சக்தி தாயே

  • @lathamuni2264
    @lathamuni2264 Před 3 lety +2

    Amma

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd Před 3 lety +2

    🙏🌺🌺om sakthi amma 🌺🌺🙏

  • @saravanaas8047
    @saravanaas8047 Před rokem

    Omsakthi Bangaru Adigala om

  • @omom8870
    @omom8870 Před 3 lety +1

    Om Shakthi Amma Vae Saranam Amma 🙏.
    ,

  • @suganthidhanraj8151
    @suganthidhanraj8151 Před 3 lety +3

    Amma, please show me (your true doctor devotee) as my son-in-law, since my daughter is also a doctor. Amma you blessed my daughter in patha pooja that you will make her get married soon.🙏🙏🙏

  • @thanujathiya865
    @thanujathiya865 Před 3 lety +2

    ஓம்சக்தி அம்மா சரணம் அம்மா 🙏🙏🙏

  • @lathamuni2264
    @lathamuni2264 Před 3 lety +1

    Amma alathenga Amma

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +1

    எனக்கு இரவில் தூக்கம் வராத போது நான்‌ என்னுடைய பங்காருஅம்மாவின்‌ மந்திரங்களை ஜெபித்து கொண்டு இருக்கும் போது என்னுடைய அம்மா என் முன்னால் வந்து கண்களை திறந்தும் அடைத்தும் நேற்று காண்பித்தாள். அப்போது இரவு மணி 2 என்று அறிந்து கொண்டேன்.

  • @ujjainishrri
    @ujjainishrri Před 3 lety

    Amma...neenga illana naanu en amma vu innaiku illa....en amma va kaapathi kuduthadhuku evlo thanks sonnalu adhu kaanadhu amma....we luv u amma❤🥺🙏you are our everything amma❤🥺🙏

  • @jenomilasivathaasan2527
    @jenomilasivathaasan2527 Před 3 lety +2

    Om sakthi

  • @yazhinikrishna
    @yazhinikrishna Před 2 měsíci +1

    Omsakthi ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ulaganathans4921
    @ulaganathans4921 Před 3 lety +1

    🙏 ஓம்சக்தி பராசக்தி🙏

  • @abdulmadeen6293
    @abdulmadeen6293 Před 3 lety +1

    அம்மா அழதிங்க அம்மா உங்க ஆசிர்வதம் மட்டும் போது அம்மா நீங்க அழத எப்படி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shivamayam8001
    @shivamayam8001 Před 3 lety +1

    ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathiselvaraj8524
    @sumathiselvaraj8524 Před 3 lety +1

    அருமை

  • @saraswathisakthivel3878
    @saraswathisakthivel3878 Před 3 lety +1

    Amma Neengal Kalangum Bodhu Engalukum Azhugai Varudhu A mma guruvadI saranam Thiruvadi saranam

  • @premilaponnampalam9412

    Amma I love you so much. I miss you.

  • @pramilach9706
    @pramilach9706 Před 3 lety

    Om sakthi amma parasakthi amma 🙏🙏

  • @dineshp8223
    @dineshp8223 Před 3 lety +2

    Thaaye Neeye Thunai🙇🙏
    Omsakthi Ammavey Saranam Amma 🙏🙇🥰🌷🌹🪔

  • @youcan690
    @youcan690 Před 3 lety

    Amma is always great

  • @suganthidhanraj8151
    @suganthidhanraj8151 Před 3 lety +1

    Amma, bless our family to see you in person Amma 🙏🙏🙏

  • @sathishj108
    @sathishj108 Před 3 lety

    Om Sakthi Amma 🌿🙏🙏

  • @sureshanandsree804
    @sureshanandsree804 Před 3 lety +1

    Omsakthi amma vae saranam amma, ., ❤❤❤