Best Physiotheraphy Hospital in India - Sivasakthi Physio therapy Hospital

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • இந்த வீடியோவை Skip பண்ணாம பாருங்க... இதில், பக்கவாதம் நோய் இயன்முறை மருத்துவத்தின் மூலம் படிப்படியாக குணமாக்கப்படுகிறது.
    CZcams Channel : / @sivasakthiphysiotherapy
    Website : www.sivasakthiphysio.com
    இந்தியாவிலேயே முதல் முறையாக, பக்கவாதம், முடக்குவாதம், நடக்க இயலாமை, Post Traumatic Head Injury, Tracheostomy போன்ற நோயாளிகளுக்கு முழுநேர சிறப்பு அதிநவீன பிஸியோதெரபி சிகிச்சை... 24 மணிநேர செவிலியர் சேவை! உள்நோயாளிகளுக்கான உணவகம், மருந்தகம், லேப், பூங்கா மற்றும் கலையரங்கம் வசதிகள். Post Traumatic Spinal Cord Injury நோயாளிக்கு சிறப்பு பிஸியோதெரபி சிகிச்சை.
    சிவசக்தி பிசியோதெரபி மருத்துவமனை ஈரோடு மாவட்டம், பவானியில் இருந்து ஆப்பக்கூடல், சத்தி செல்லும் சாலையில் ஓரிச்சேரியில் காட்டூர் ரோட்டில் அமைந்துள்ளது. மேலும் விபரங்களுக்கு: 98427 91986, 98427 88773
    The Sivasakthi Physiotherapy Hospital & Sivasakthi Institute of Paramedical Sciences was started in 1999. Dr. P. B. M. A Doss., MPT (Ortho), D.S.P., and Dr. M. Arumugasamy., BPT, DVMS, PGDFM, visualized the institution with the aim of helping the rural people with modern Physio therapeutic care, and to give medical, health and nursing education to the public.

Komentáře • 10

  • @sivarajraj1605
    @sivarajraj1605 Před 2 měsíci +1

    how much day treatment

  • @kavithamani8773
    @kavithamani8773 Před 2 měsíci

    என் அம்மாவிற்கு வலது பக்கம் முழுவதும் செயலிழந்து விட்டது . அவர்களின் பேச்சும் போய் விட்டது.என் அம்மாவை குனப்படுத்தி அவங்களை பேச வைக்க முடியுமா ஐயா 🙏 தயவு செய்து கூறுங்கள் 🙏

  • @ArjunGowda-mv1if
    @ArjunGowda-mv1if Před 2 měsíci

    How many days he took to recover

  • @sanmugamveeramuthu8027
    @sanmugamveeramuthu8027 Před 2 měsíci +2

    செலவு அதிகமா ஆகுமா?

  • @ranjithvishwa5113
    @ranjithvishwa5113 Před 2 měsíci +1

    Cost athigama irukuma sir