இறப்பை மன தைரியத்துடன் எதிர்கொண்ட டாக்டர்... தன் மனைவிக்கு செய்த காரியங்கள்தான் அன்பின் உச்சம்..!

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • இறப்பை மன தைரியத்துடன் எதிர்கொண்ட டாக்டர்... தன் மனைவிக்கு செய்த காரியங்கள்தான் அன்பின் உச்சம்..!
    #Tirupathi #Doctor #Death
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 3K

  • @malathimahavishnu4971
    @malathimahavishnu4971 Před rokem +5445

    மரணத்தை தழுவிய போதும் மனைவியின் வாழ்க்கை சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைத்த இந்த மனிதன் தான் நம் கண்ணுக்குத் தெரிந்த தெய்வம்

  • @usharanijs
    @usharanijs Před rokem +3491

    ஒரு மனிதனை அறிந்து கொண்டதில் சந்தோசம்... ஒரு மாமனிதனை அறிந்து கொண்டதில் மிக்க சந்தோசம்....

  • @kalpanashanmugam7139
    @kalpanashanmugam7139 Před rokem +172

    தன்னை பற்றி கூட யோசிக்காமல்,,, தன் மனைவியின் எதிர் காலம்,,, வாழ்க்கையை நினைத்த, உங்களுடன் வாழும் பாக்யம் இல்லாமல் உங்கள் மனைவிக்கு போய் விட்டதே... மனைவி மீது குறை கூறி தங்கள் வாழ்க்கையை மட்டுமே வாழும் கணவனுக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு... உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன்... 😭😭😭😭😭😭😭

    • @jayashreek2048
      @jayashreek2048 Před rokem +4

      முற்றிலும் உண்மை100/100. கலியுக கடவுள்
      எல்லோருக்கும் நல்லவர்

  • @chinnarajchinna2046
    @chinnarajchinna2046 Před rokem +8

    இந்த உலகமே ஒரு சுயநலம் படைத்தது உங்களை போன்ற நல்ல மனிதரை நான் இபோதுதான் பார்கிறேன் 😂

  • @a.josephrajjhova474
    @a.josephrajjhova474 Před rokem +2583

    நீதான்ய உண்மையான மனிதன் நல்லவர்களை நாட்டில் நீண்ட நாள் வாழவிட மாட்டான் கடவுள் நீங்கள் என் கண்ணுக்கு தெய்வமாக தெரிகின்றீர்கள்.

    • @jinju12345
      @jinju12345 Před rokem +10

      crta soninga

    • @thenextgeneration3750
      @thenextgeneration3750 Před rokem +6

      Nalavangalyium kettavangalyium vazha vaika Avan yaar avanuku yenna thaan vela

    • @LP_1772
      @LP_1772 Před rokem +3

      Yenna ithu kaliyugam..nallavanga saavanga....neraiya pasangala ematharavaluku nalla valakkai kolanthainga amaiyum...velai seiyathavanga than promotion kedaikum.. apdithan opposite ah nadakum

    • @amarnathhai9510
      @amarnathhai9510 Před rokem +3

      ஆமாம் ப்ரோ

    • @harshithasrilifestyle5912
      @harshithasrilifestyle5912 Před rokem +2

      Mmm crt

  • @gowthamantamilvannan9592
    @gowthamantamilvannan9592 Před rokem +927

    நீ இறந்தபின் தெய்வமாகவில்லை வாழ்ந்த போதே தெய்வமாய் தான் வாழ்ந்திருக்கிறாய் 🙏

  • @prhpfamily7506
    @prhpfamily7506 Před rokem +56

    இந்த காலத்துல மனைவியை பற்றி நினைப்பவர்களும் உண்டா 🙏🙏🙏 RIP Bro

  • @nagarajanm4898
    @nagarajanm4898 Před rokem +19

    குறைந்த வயதில் மறைந்தாலும் உங்கள் உயர்ந்த செயலால் பல நூற்றாண்டு மக்கள் மனதில் வாழ்வீர்கள் 🙏🙏🙏🙏🙏

  • @schitra340
    @schitra340 Před rokem +1088

    கூட வாழும் மனைவியையே மிகச் சித்திரவதை செய்யும் மனிதர்கள் நடுவில் இவர் மனிதருள் மாணிக்கம்... இன்னொரு ஜென்மம் இருந்தால் தீர்க்காயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்து மீண்டும் வருவீர்கள் ஐயா.

    • @balajivicky8476
      @balajivicky8476 Před rokem +9

      ✅ 💯 mam

    • @fghij4959
      @fghij4959 Před rokem +12

      இந்த மனிதர் சுவர்க்கத்தில் நிரந்தரமாக இருப்பார்

    • @GOODLUCK-sm6rn
      @GOODLUCK-sm6rn Před rokem +6

      @@fghij4959 சொர்க்கத்தில்

    • @schitra340
      @schitra340 Před rokem +1

      @@fghij4959 👍👌🤝🏼

    • @schitra340
      @schitra340 Před rokem

      @@balajivicky8476 🤝🏼🙏

  • @Mottulemon
    @Mottulemon Před rokem +1129

    நல்ல மனிதர் எப்போதுமே பூமியில் வாழ தகுதியற்றவர்களாகிவிடுகிறார்கள்.😥😭

    • @revathyrevathy5441
      @revathyrevathy5441 Před rokem +8

      100 % unmai ,anna,,,,naanum ilanthu irukke manitharaaha iruntha oru theivatha.

    • @MeiyazhaganDJ
      @MeiyazhaganDJ Před rokem +17

      நல்லவர்களுக்கு இங்கு இடமில்லை, அப்படியே இங்கு இடம் கிடைத்தாலும் தினமும் கஷ்டத்தில் தான் வாழ்வான்....

    • @suganthimadhu3523
      @suganthimadhu3523 Před rokem +2

      Ama true

    • @isaig892
      @isaig892 Před rokem +4

      Golden son Allah bless you son 💔🤲😭

    • @stamizharasan
      @stamizharasan Před rokem +2

      😭 100% உண்மை

  • @2468yu
    @2468yu Před rokem +2

    உண்மையான ஆண் வீரன்...பெண்ணை மதித்த அழகன்..வாழ்க உன் பெருமை.🙏🙏

  • @IniSri-oq6yp
    @IniSri-oq6yp Před rokem +3

    நீங்க ஒரு உயர்ந்த கடவுளுக்கு மேல😢😢😢😢😢❤❤❤

  • @javithiqbal7861
    @javithiqbal7861 Před rokem +215

    great dr. கட்டிய மனைவி மதிக்காமல் வாழும் கனவர்களுக்கு சிறந்த உதாரணம்...

  • @abdulareef7253
    @abdulareef7253 Před rokem +1

    உண்மையான மனிதப் பண்பு கள் நிறைந்த மனிதர்... வேதனையாக இருக்கிறது

  • @sankarngl25
    @sankarngl25 Před rokem +24

    நல்ல மனிதர் நல்ல கணவர் நல்ல மகன் அனைத்தையும் பெற்றுவிட்டார்

  • @udhayakumari6013
    @udhayakumari6013 Před rokem +764

    தன் இறப்பை தானே அறியும் கொடுமை யாருக்கும் வரவே கூடாது இறைவா. மருத்துவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம் 😭😭RIP

    • @udhayakumari6013
      @udhayakumari6013 Před rokem

      இறப்பு என்னும் தேவரகசியத்தை இறைவன் நாம் அறியாதவாறு வைத்துள்ளான். அதற்கு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். உதாரணமாக உங்களுக்கும் உங்கள் நண்பர்கள் உறவினர் களுக்கு இறப்பு நாள் தெரியும் என்று வைத்து கொள்வோம் ஒருவரை ஒருவர் பார்த்து என்ன விசாரிப்பார். என்னப்பா உனக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கு.? எனக்கு இன்னும் 7நாள் தான் பா இருக்கு. உனக்கு 7 நாள் எனக்கு இன்னும் 7மணி நேரம் தான் பா இருக்கு. அப்படி தான் உரையாடல் இருக்கும். இது கொடுமையிலும் கொடுமை அல்லவா,?

    • @Kalai631
      @Kalai631 Před rokem +1

      Kodumai

    • @TamilSelvi-jesus
      @TamilSelvi-jesus Před rokem +1

      Amen

    • @velankannitoday7641
      @velankannitoday7641 Před rokem +1

      ​@Rajesh Raj amen

    • @velankannitoday7641
      @velankannitoday7641 Před rokem

      ​@@Kalai631 90% of cancer can't be cured,theirs money is getting looted by doctors in the name of treatment.

  • @Deepa_Balasubramanian
    @Deepa_Balasubramanian Před rokem +788

    கண்ணுக்கு தெரிந்த தெய்வமாக இருந்த டாக்டரை வணங்குகிறேன் 💐🙏💐

  • @gnanambalt164
    @gnanambalt164 Před rokem +2

    மனிதன் தெய்வம் ஆகலாம். மனிதரில் மாணிக்கம்💎 இவர் ஒரு சகாப்தம். இவரை பெற்றவர்கள் பெறுமைக்குரியவர்கள். ❤🎉😊

  • @bhuvanaprakash9674
    @bhuvanaprakash9674 Před rokem +9

    இவ்வளவு சிறந்த மனிதருக்கு இவ்வளவு குறுகிய வாழ்நாளா....கடவுளே இது நியாயமா?😢

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před rokem +498

    உண்மையான காதல் தன் இணையை பாதுகாத்து நிற்கும்

  • @amirthavarshini528
    @amirthavarshini528 Před rokem +175

    நல்ல மனிதர்களை அவர் தன்னிடம் அழைத்து கொள்ளுகிறார். கலியுகத்தில் கெட்டவர்கள் தான் வாழ முடியும் போல. அவர் யாரென்றே தெரியாது. ஆனால் மனது கஷ்டப்படுகிறது. அவர் ஆத்மா சாந்தி அடையட்டும். 🙏😭😭😭

  • @sureshram5697
    @sureshram5697 Před rokem +582

    உயர்ந்த மனிதர்! எதுவும் சொல்ல வார்த்தைகளில்லை!

    • @xavier3733
      @xavier3733 Před rokem +1

      உயர்ந்த மனிதன்! எதுவும் சொல்ல வார்த்தைகள் இல்லை

    • @subashinisuba4620
      @subashinisuba4620 Před rokem

      Am than 😭

    • @sureshram5697
      @sureshram5697 Před rokem +1

      @@xavier3733 அவரை சாதாரண மனிதன் கூட ஒப்பிடவில்லை! அதனால்தான் மனிதர் என்று அதிலும் உயர்த்தி இருக்கிறேன்!

  • @kannammaviji1674
    @kannammaviji1674 Před rokem +166

    இப்படியும் ஆண்கள் இருப்பது மிகவும் சந்தோஷமாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது❤ உண்மையில் உயர்ந்த மனிதன்❤

    • @janeausten3397
      @janeausten3397 Před rokem +1

      ஆண்கள் இல்லை ஒரே ஒரு ஆண். இவர் மட்டும். உயர்ந்த ஆண்.

  • @funpanrombro5919
    @funpanrombro5919 Před rokem +1176

    இறப்பு முன்னாடி தெரிந்தால் அதை விட ஒரு கொடுமை கிடையாது, அந்த நேரத்திலும் யாரையும் கை விடாம பிறர் வாழ வேண்டும் என்று நினைத்து பண்ணியது வார்த்தையே இல்லை 🙏🙏🙏

  • @davidrajarathinamdavidraja3414

    மரனம் உண்மையான இறை நம்பிக்கை கொண்ட மனிதனுக்கு ஒரு பொருட்டல்ல

  • @d.shanthi8993
    @d.shanthi8993 Před rokem +2

    இவ்வளவு துன்பத்திலும் மனைவிக்கு வேண்டியவற்றை செய்துகொடுத்த ஒரு நல்ல இதயம்.எல்லோருக்கும் வந்து விடாது .😥

  • @premaprema9299
    @premaprema9299 Před rokem +109

    உயிரோடு இருக்கும்போதே மனைவிய யாரும் பாக்க மாட்டாங்க இவர் ரொம்ப நல்லவர்

  • @motherearth5229
    @motherearth5229 Před rokem +160

    பாராட்ட வார்த்தைகள் இல்லை 💔🙏
    உயர்ந்த மனிதர்❤

  • @yogapriya189
    @yogapriya189 Před rokem +1

    உண்மையான தெய்வமே நீங்கள் தான் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sithikbasha8691
    @sithikbasha8691 Před rokem +3

    கண் கலங்கிவிட்டது😭😭😭😭
    You are so great...😢😢😢😢

  • @mandodari4037
    @mandodari4037 Před rokem +105

    சந்தேகப்பட்டு வாழ்க்கை நரகாமாக்கிவிடும் இக்காலத்தில் இப்படியும் ஒரு உயர்ந்த மனிதர் 🙏🙏🙏🙏 ஆத்மா சாந்தி அடையட்டும் சகோதரா 🙏🙏🙏

  • @subashinineelamegam146
    @subashinineelamegam146 Před rokem +304

    இந்த செய்தியை கேக்கும் போதே கண்களில் நீர் வழிகிறது 😭😭😭😭😭😭😭

  • @sangeethakv5164
    @sangeethakv5164 Před rokem +2

    மண்ணில் வாழ்ந்த மனித தெய்வம் விண்ணில் சென்றது ஏனோ 🙏🙏🙏

  • @nithyadevi8444
    @nithyadevi8444 Před rokem +11

    மனசு வலிக்கிறது, ஆன்மா சாந்தி அடைவதாக!💐💐🙏

  • @SathishKumar-hb3qt
    @SathishKumar-hb3qt Před rokem +396

    நல்ல மனிதர்களுக்கே அதிகமான கஷ்டங்களை இறைவன்‌ கொடுக்கிறான்

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Před rokem +5

      Iraivan OOoombuu

    • @Userofindian
      @Userofindian Před rokem +2

      ​@@harambhaiallahmemes9826 😂

    • @therock8209
      @therock8209 Před rokem

      @@harambhaiallahmemes9826 Ohh Allah nalla oombuvana...yenda ithana naalum oombura oruthanaiya allah kulla nu pray pannitu iruka

    • @digcurbnr2312
      @digcurbnr2312 Před rokem

      Turkey la earthquake vandhappo iravan o**ba poitaanaa ?

    • @Userofindian
      @Userofindian Před rokem

      @@digcurbnr2312 ivanga logic la vera madhiri thirutha mudiyadhu sethu pottum

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no Před rokem +167

    நல்ல மனிதர் 😢 ஆழ்ந்த இரங்கல் ஆத்மா சாந்தி அடையட்டும் சிவாய நாம

  • @sarosanrcn
    @sarosanrcn Před rokem +2

    ரொம்ப நல்ல மனசு Sir... நீங்கள் இந்த உலகில் இன்னும் வாழ்ந்திருக்க வேண்டும் Sir...🙏

  • @angelramya2120
    @angelramya2120 Před rokem

    Great doctor சிறந்த கணவனுக்கு உதாரணம் நீங்கள் தான்

  • @sarojaj60
    @sarojaj60 Před rokem +133

    என்ன ஒரு மனசு...உள்ளத்தில் நல்ல உள்ளம்...எவ்வளவு அருமையாக அமைதியாக அன்பாக தம் மரணத்தை எடுத்துக்கொண்டுள்ளார்..மிகப் பெரிய எடுத்துக்காட்டு இந்த மனிதர்..அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்..

  • @samudeswariashok7566
    @samudeswariashok7566 Před rokem +534

    நல்ல மனிதனை கடவுள் வாழ விடவில்லை பாவம்😢😭

    • @R.P.R-c2i
      @R.P.R-c2i Před rokem

      நல்வர்களை கடவுள் தன்னிடம் ௮ழைத்துக் ்கொள்வார் இந்த உலகில் கஸ்டபட விட மாட்டார்

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Před rokem +7

      Kadavul OombUu

    • @rajasekarramalingam3694
      @rajasekarramalingam3694 Před rokem +2

      உண்மை.நல்லவருக்கு இந்தா நிலமை.

    • @RajKumar-gu8de
      @RajKumar-gu8de Před rokem +3

      Kadauvl illai

    • @thaneeshkarnan2712
      @thaneeshkarnan2712 Před rokem

      @@harambhaiallahmemes9826 poda thevdiya paiyaley nee vanthu madi podu echcha baadu pesurathu paru

  • @benitonraja972
    @benitonraja972 Před rokem +2

    என்ன மனுஷன் தலைவா நீ உன் மனசு தங்கம் ❤

  • @prabhuchinnappan5540
    @prabhuchinnappan5540 Před rokem +1

    நிச்சயமாக நீங்கள் ஒரு தெய்வப்பிறவி 🙏🙏🙏

  • @purusothaman4944
    @purusothaman4944 Před rokem +384

    காரணமில்லாமல் ஒருவரை தெரிந்து கொண்டாலும் நல்ல மனிதரை பற்றி தெரிந்து கொண்டோம்....அவர் ஆன்மா புன்ய லோகம் செல்லட்டும்...🙏🙏

  • @arivuponni6607
    @arivuponni6607 Před rokem +106

    இப்படி ஒரு கொடுமை நிறைந்த மரணம் .....இனி யாருக்கும் வர வேண்டாம் இறைவா🙏😓😥😭

  • @ainstonbeljo2260
    @ainstonbeljo2260 Před rokem +39

    நல்ல மனிதர்களை இயற்கை அதிக நாள் வாழவிடுவதில்லை...Rip bro.😥

  • @janeausten3397
    @janeausten3397 Před rokem +1

    மனைவியை மதிக்காமல், நேசிக்காமல், மனைவியை குறை கூறி கொண்டு, அவமான படுத்தி கொண்டு, மனைவியின் ஆசைகளுக்கு மதிப்பளிக்காமல் அவளால் கிடைக்கும் லாபங்களை மட்டுமே அனுபவிக்க நினைக்கும் ஆண்கள் மத்தியில் இப்படியும் ஒரு உண்மையான ஆண்மகன். தங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள் புரிய வேண்டும்🙏

  • @karunaimusic315
    @karunaimusic315 Před rokem

    ஆண் என்றால் அண்ணன் தான்.... இதுவே ஆண்மை... ஆண்களின் பெருமை நீங்கள்.... எம் நெஞ்சில் வாழ்வீர்கள் பல்லாண்டுகள்....

  • @Shankari_ganyajakshan

    மிகவும் உயர்ந்த மனிதர்💜❤️ அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🏼🙏🏼

  • @lakashmilakashmi342
    @lakashmilakashmi342 Před rokem +24

    இந்த செய்தியை கேக்கும் போது மனம் நொந்து வார்த்தைகள் இல்லை எல்லோரும் ஒரு நாள் இறக்கத்தான போகிறோம் ஆனாலும் கண்கள் கலங்க வைக்கும் இது தான் மனிதாபிமானம்

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 Před rokem +45

    இவர்தான் மாமனிதர்...ஆழ்ந்த இரங்கல்...மரணத்தை முன்னரே அறிந்தவர் வாழ்க்கை நரக வேதனை....மீண்டும் பிறவி எடுப்பாய்...🙏🙏🙏நன்கு வாழ்ந்து கடவுளை அடைய வேண்டுகிறேன்🙏🙏🙏

  • @Selvirajesh-je8us
    @Selvirajesh-je8us Před rokem +1

    ❤ very genuine & honest man 🙏🙏🙏

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 Před rokem +1

    இவர் மரணித்தாலும் ....இவர் என்றும் நம் உங்களில் வாழும் மாமனிதர் ஆகிவிட்டார்....இதுபோன்ற நல்ல உள்ளங்களால் தான் இந்த பூமி இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறது

  • @sujinimala
    @sujinimala Před rokem +82

    இப்படி ஒரு நல்ல மனிதருடன் வாழவும் அந்த பொண்ணுக்கு கொடுத்து வைக்கவில்லை😭😭

  • @cdwblog7073
    @cdwblog7073 Před rokem +115

    அவருக்கும் அவர் குடும்பத்தருக்கும் ஆழ்ந்த இரங்கள்கள்

  • @jayanthikv6458
    @jayanthikv6458 Před rokem

    இப்பேர்பட்ட மாமனிதர்களும் நாட்டில் உள்ளனர். இத்தனை நல்ல உள்ளம் படைத்தவருடன் வாழ கொடுத்து வைக்கவில்லையே என்று நினைக்கும்போது நெஞ்சம் பாரமாக உள்ளது...
    மீண்டும் அவரைப் போலவே ஒரு நல்லவர் வாழ்க்கை துணையாக அமைய மணமார வாழ்த்துக்கள்.....

  • @subbulakshmi5576
    @subbulakshmi5576 Před rokem

    எத்தனை பேருக்கு இந்த எண்ணம் வரும் உயிருடன் இருக்கும் போதே மனைவியை சித்தரவதை செய்யும் ஆண்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர் சல்யூட் டாக்டர்

  • @agnisiragu004
    @agnisiragu004 Před rokem +6

    தைரியம் தான்... பாரதியின் புதுமை ஆண்மகன்... காலனை வென்ற மனிதன்... ஹர்ஷ வர்தன்..❤️...ஆன்மா சாந்தயடையட்டும் இறைவன் அருளால்.....

  • @gopigopinath9940
    @gopigopinath9940 Před rokem +9

    சாகும் நாள் தெரிந்து விட்டால் வாழும் நாட்கள் நரகமாகி விடும், இருப்பினும் சாவை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு அனைத்திற்கும் முன்னேற்பாடு செய்த மருத்துவரின் புகழ் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் ❤️

  • @amananer5365
    @amananer5365 Před rokem

    உண்மையான மனுசன் நீதாண்டா...🙏
    உன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @aruvaiambani
    @aruvaiambani Před rokem

    ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். தான் இறந்த பிறகு தன் மனைவி நல்ல படியாக வாழ வேண்டும் என்று நினைத்து தன்னுடைய மனைவிக்கு தேவையானதை செய்து இருக்கிறார். எவ்வளவு பெரிய உயர்ந்த மனிதர். இவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthichandran779
    @vasanthichandran779 Před rokem +16

    மீண்டும் பிறப்பாய் மகனே ஆழ்ந்த இரங்கல்

  • @brindharagul9020
    @brindharagul9020 Před rokem +175

    நல்ல மனுஷங்களைத்தான் கடவுள் வாழ விட மாற்றாரு 😢😢

  • @vasanthivasanthi8728
    @vasanthivasanthi8728 Před rokem

    நல்ல மனிதர் நல்ல மனம் வாழ்க இறந்த பின்னர் அவரது மறுபிறவி நன்றாக அமைய வேண்டும்

  • @salaisaravana1122
    @salaisaravana1122 Před rokem +2

    தனக்கு கிடைக்காத வாழ்க்கை இந்த உலகத்தில் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என எண்ணும் இந்த இந்த உலகத்தில் தன்னையே நம்பி வந்த மனைவி இந்த உலகத்தில் தான் பிரிந்த பின்பு சிரமத்தை எதிர் கொள்ளக் கூடாது என இந்த முடிவு எடுத்த இந்த மனிதனை என் மனதார வணங்குகிறேன்

  • @Velunaachi
    @Velunaachi Před rokem +159

    Blessed soul..he lives long in his wife heart forever

  • @jaisankarsubramaniam5613
    @jaisankarsubramaniam5613 Před rokem +71

    ஆழ்ந்த இரங்கல்கள்..... ஓம் நமசிவாய......ஓம் சாந்தி...

  • @jacintacruz1135
    @jacintacruz1135 Před rokem +8

    He is a great doctor. Praise the Lord. May his soul rest in peace.

  • @startsmart7893
    @startsmart7893 Před rokem +149

    I can't control my tears... Rest in Peace 😭😭😭

  • @s.nazeerudeen5621
    @s.nazeerudeen5621 Před rokem +29

    கடவுள் உங்கள் ஆத்மாவை சாந்தி அடைய செய்வானாக

  • @user-vo1yc6zh2j
    @user-vo1yc6zh2j Před rokem

    இந்த நிலைமை யாருக்கும் வர கூடாது எவ்ளோ கனவுகள் இருந்துருக்கும் இவருக்கு கடவுள் நல்ல மனிதர்களை சீக்கிரம் எடுத்து கொள்கிறார் 🥹🥹🥹🥹ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன் 🙏🙏🙏🙏

  • @ManosTry
    @ManosTry Před rokem +105

    *ஏன் இப்படி இறைவா? எல்லோரும் குறைந்தது 80 வயதுவரை வாழ்ந்து பின் இறந்தால் நன்றாக இருக்குமே?*

    • @lakshmirengaraj211
      @lakshmirengaraj211 Před rokem +10

      80 வயது கூட வேண்டாம். 60 கொடுத்தால் கூட போதும்

    • @arunasharma795
      @arunasharma795 Před rokem +1

      Kettavargalaaga 80 vayasuvarai vaalndhu veru manusharukku kashtam tharanuma?

    • @namelessperson550
      @namelessperson550 Před rokem +4

      உங்க வார்த்தையை கேட்கும் போது சந்தோஷமா தான் இருக்கு! ஆனால் கடவுள் ஒவ்வொருவரையும் ஒரு நோக்கத்திற்காக படைத்துள்ளார் அந்த நோக்கம் நிறைவேறியவுடன் தன்னிடத்திற்கு எடுத்துக் கொள்கிறார்! என்ன செய்வது? நல்ல பண்புள்ளம் கொண்ட இந்த மருத்துவர் இன்னும் உயிரோடு வாழ்ந்தால் எவ்வளவு நன்மைகள் உண்டு!

    • @Lavanya1229
      @Lavanya1229 Před rokem

      ​@@afrid6997 Allah ellathayum sari senji ungluku nalla neenda ayulum vazhkaiyum tharuvaru Brother.. Be strong, Be Happy

  • @v.paramasivamv.paramasivam4219

    நல்ல மனம் உள்ளவர்களை பூமியில் வாழ வைக்க அந்த கடவுளுக்கு மனம் இல்லை💯💯

  • @Sanjeevkumar-lx4ni
    @Sanjeevkumar-lx4ni Před rokem

    Man with golden heart
    ஒரு நல்லவனா வாழபவனுக்கு ஒரு கர்வம் இருக்கும், அது ஒரு சுகமான வாழ்க்கை

  • @rajeshkumark9559
    @rajeshkumark9559 Před rokem +10

    நல்லவனுக்கு தான் இப்படியெல்லாம் நடக்குது 😭😭 ஓம் சாந்தி

  • @devip2126
    @devip2126 Před rokem +57

    Such a matured soul... handling death so coolely... very brave...salute to his soul.... condolences to his family...may he find peace in the Lotus feet of the almighty 🙏

  • @NAMMACHENNAIOFFICIAL3829

    நீ தான்யா உண்மையான ஆண்மகன்
    உன்னை பெற்ற தாய் தகப்பன் 100 வருஷம் வாழனும். அனைத்து ஆண்களும் இப்படி இருந்தாலே மனித இனம் சொர்க இனமாகும்.... வாழ்றது கொஞ்சநாள் சந்தோசமா வாழலாமே❤❤

    • @KARTHIKEYAN-qt3bm
      @KARTHIKEYAN-qt3bm Před rokem

      Ivar pana karar nala senjirukaru..so yelarum ahaa ohoo nu pugaldranga...ithuve oru normal person ah iruntha thooku kupai la potu poite irupanga..ithu tha ulagam..kadu tha kadavul

  • @yuvati
    @yuvati Před rokem

    இது கலியுக காலம் நல்லவர்கள் வாழ தகுதி இல்லை..பாவம் அவரின் ஆத்மா நல்ல படியாக சாந்தி ஆகட்டும்🙏🏻

  • @ramyajoicy8807
    @ramyajoicy8807 Před rokem +234

    Hat's off doctor 😭😭 rest in peace ☮️

  • @rakeshmani5995
    @rakeshmani5995 Před rokem +51

    ஒருவன் தன் இறப்பு நாள் தெரிந்துவிட்டால் ..அவன் வாழும் ஒவ்வொரு நாள் அனைத்தும் நரகம்

  • @gobikrishna1555
    @gobikrishna1555 Před rokem

    ஒரு அற்புதமான மனிதர் அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @thanigasalam9829
    @thanigasalam9829 Před rokem

    நீ மனிதன் அல்லதெய்வம் உன் ஆன்மா. இறைவனிடத்தில் இரண்டரகலக்கட்டும் ஜெய்மகாகாளியே போற்றி

  • @subramanismani3109
    @subramanismani3109 Před rokem +32

    நல்ல மனிதர் 😢😢

  • @samspiscesandaves.3768
    @samspiscesandaves.3768 Před rokem +23

    A man is known by his word's...
    His actions speak more than his word's....
    Salute to the doctor...,
    From a doctor.....😢

  • @Vel22Jansi
    @Vel22Jansi Před rokem +2

    அன்பில் அனைவரது உள்ளங்களிலும் நிறைந்து விட்டார்..❤❤..
    அன்பே கடவுள்..❤🙏

  • @jyotiparakulam9458
    @jyotiparakulam9458 Před rokem

    யாருக்கு வரும் இதெல்லாம் தெய்வம் sir நீங்க 😑🙏🙏🙏🙏

  • @nithu15
    @nithu15 Před rokem +39

    Great humanity ,he is a real man

  • @anushankeranu5049
    @anushankeranu5049 Před rokem +1

    You really great brother miss you brother🙁🙁🙁

  • @raghukrish3215
    @raghukrish3215 Před rokem +1

    A great human with extreme humanity

  • @batterylife.exe00
    @batterylife.exe00 Před rokem +133

    The same way my uncle passed away 5yrs. ago. He led my aunt to be financially stable forever and the plan was already executed after knowing his countdown where similarly this Dr.Harshavardhan did. The point is, practically we wanna be ready to face any kinda challenges without being scared about it, since we all are in a WAR LIFE.
    May this Doctor's soul RIP. 💐

    • @nalinikavithamani196
      @nalinikavithamani196 Před rokem +6

      REST IN PEACE Dr.Harshawarthan...
      A great mam ..a good human..
      RIP with tears.. salute.......

  • @vinothdhanatheajusniketha9641

    He is a real hero no words to describe him😢😢😢😢😭

  • @anandalagappan4053
    @anandalagappan4053 Před rokem

    Rest In Peace sir,Nallavangala kadavul indha ulagadhula iruka vida matar,best husband ,he is real hero no words to describe Him😢😢😢😢

  • @tamilblackboy9858
    @tamilblackboy9858 Před rokem

    பாதை மட்டுமே முடின்துல்லது உங்கள் முடிவிலா பயணம் தொடரட்டும் சார் .....❤

  • @v.rajeshkumar2022
    @v.rajeshkumar2022 Před rokem +22

    வாழ்க்கை இந்த மாதிரி நிலைமை யாருக்கும் வரக்கூடாது இறைவா

    • @thenextgeneration3750
      @thenextgeneration3750 Před rokem

      Iraivan 👉Ada pongada muttaal pasangala ninga thaan yenna nambitu irukinga 🤣

  • @geealwin1852
    @geealwin1852 Před rokem +6

    பாவம் பண்ணினவங்க நல்லா வாழுறாங்க...... இப்படி பட்ட நல்ல மனிதர்களை கடவுள் சீக்கிரமா எடுத்துக்குறாரு RIP sir....

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Před rokem +6

    இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை தரவில்லை என்று மிகுந்த வருத்தத்துடன் கண்கள் கலங்கியது 💔😢

  • @umabalacreation6990
    @umabalacreation6990 Před rokem +17

    Very sad for him. Great people are very rare like him. RIP great man 🙏

  • @dhanamsundharam3861
    @dhanamsundharam3861 Před rokem +40

    Very good person. RIP

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před rokem +85

    No words to Describe his Heart . May his soul Rest in Peace ❤ 👍❤️😭

  • @chennaibala1970
    @chennaibala1970 Před rokem

    மனதை மிகவும் பாதித்த செய்தி. அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்தனைகள். அவரது பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் போதிய மன வலிமையை இறைவன் அருளட்டும். ஓம் ஷாந்தி.

  • @mmanukumar6194
    @mmanukumar6194 Před rokem +5

    Great Person...Good Heart...Hat off to him...Real hero...May his soul rest in peace