ARC Fertility Hospitals SCAM | கருத்தரிப்பு மையங்களில் நடைபெறும் பண வேட்டை அம்பலம் | NEWS TAMIL 24X7

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE:NewsTamil24x7 Li...
    -------------------------- ********** ARC Fertility Hospitals SCAM | கருத்தரிப்பு மையங்களில் நடைபெறும் பண வேட்டை அம்பலம் | NEWS TAMIL 24X7
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv
    #ARCHospital #FertilityScam
    #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilTv24x7
    #BreakingNews #Headlines #TnHeadlines #TnNewsupdate
    #LatestNews #TamilNews #TamilBreakingNews #LatestHeadlines

Komentáře • 862

  • @villagetimepass9457
    @villagetimepass9457 Před 2 lety +144

    டாக்டர் - யிடம் விலை போகாமல் உண்மையை மக்களுக்கு கொண்டுவந்து சேர்தற்கு மிக்க நன்றி

  • @vas347
    @vas347 Před 2 lety +171

    இதே போலவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கருத்தரிப்பு மையங்களை நாடி நம்பி வரும். குழந்தையில்லா தம்பதியிடம் லட்சக்கணக்கில் பணத்தை பிடுங்கும் ஒரு கூட்டமே வேளை செய்துகொண்டிருக்கிறது. இந்த விசயத்தில் சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த News Tamil 24x7 க்கு கோடன கோடி நன்றிகள்🙏🙏🙏

    • @bestopinion2.043
      @bestopinion2.043 Před 2 lety +2

      தயவுசெய்து பகிருங்கள் அப்பாவிகளுக்கு, டி வி பெட்டி தான் உலகம் என்று நினைக்கும் முட்டாள்களான முதியோர்களுக்கு மற்றும் ஏழைப் பெண்களுக்கு - விழிப்புணர்வை ஏற்படுத்த.
      ஏ ஆர் சி ஹாஸ்பிடல்லில் கருக்குழாயை அதன் முக்கிய பகுதியிலேயே வெட்டி எரித்து அநியாயமாக நல்லா இருக்கும் பெண்களையும் மலடி ஆக்குகின்றனர் இல்லுமினாட்டிகளின் டீ பாப்புலேஷன் அஜென்டாவை வெறித்தனமாக நிறைவேற்ற. இதை தெளிவாக அவர்கள் சொல்லாமல் மறைப்பர் அப்பாவி பெண்களிடம். பெண்களிடம் கருமுட்டை இல்லை என்று பச்சையாக பொய் கூறி அவர்களை ஐ வி எஃப் க்கு போக ட்ரிக் செய்து, டோனர் முட்டை வாங்க என்று பல லட்சங்களைப் புடுங்கி, அடிக்கடி ஸ்கேன் செய்கின்றேன் என்றும் கொடிய மாத்திரைகளை கொடுத்தும் பல லட்சங்களை புடுங்கி நிறைய வருடங்கள் காத்திருக்க வைத்து பல முறை எம்பிராயோ ட்ரான்ஸ்பெரை ஃபெயில் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையையே மிக அநியாயமாக அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி மற்றும் அங்குள்ள அனைத்து தறுதலை டாக்டர்களும். இன்னும் பல அய்யோக்கிய செயல்கள் அங்கு பல வருடங்களாக நடந்து வருகின்றது. இதன் பின்புலத்தில் கார்பொரேட் மருந்து கம்பெனிங்களும் ரகசிய சமுதாய அமைப்புகளும் உள்ளன. அவர்களின் நோக்கம் டீ பாப்புலேஷன் செய்வது, வேறு எவனோ ஒருவனின் குழந்தையை பெற்றெடுக்க வைத்து குடும்ப பான்டிங்கை உடைத்தல், ஏழை குடும்பங்களை இன்னும் ஏழையாக்கி கடனாளியாக்கி கொல்லுதல், etc இன்னும் பல க்ளோபல் எலைட்டுகளின் டீ பாப்புலேஷன் வெறிக்கு அப்பாவி மக்களை இறையாக்க மகாலட்சுமி சரவணன் என்கின்ற ஃப்ரீமேசன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்ப்பவர்களை கொலையும் செய்ய இல்லுமினாட்டிகளின் கைப்பிள்ளைகளான அரசாங்கங்களே உறுதுணையாக இருந்து உதவுகின்றன.

    • @kokilakrishnan5242
      @kokilakrishnan5242 Před 2 lety +1

      @@bestopinion2.043 selam sisu hospital um

    • @saralachandra5587
      @saralachandra5587 Před 2 lety

      Ama pls close all fertility center

    • @muthukrishnanmuthukrishnan4051
      @muthukrishnanmuthukrishnan4051 Před rokem

      நிச்சயமாக இது போன்ற நடந்தது

  • @parveensaji
    @parveensaji Před 2 lety +95

    இந்த கருத்தைரிப்பு மையம் மட்டும் இல்லாமல் அணைத்து மையத்தையும் தயவு செய்து ஒரு survey எடுக்கவும். என்னுடைய வேண்டுகோள் 😓😓😓😓😓

  • @aarthiravichand737
    @aarthiravichand737 Před 2 lety +161

    குழந்தை இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மாதிரி பார்க்கும் பார்வை சமூகத்திடம் வர வேண்டும்.நாங்கள் எல்லோரும் இவர் களைப் போன்றவர்களிடம் போவதற்கு காரணம் ஆசை மட்டும் அல்ல சமூகம் கொடுக்கும் அழுத்தமும் தான்.பிறந்தால் நன்று இல்லை வேண்டும் என்றால் த த்து இல்லை அப்படியே உனக்கு நான் எனக்கு நீ என் று இருந்து விட்டு போகலாம்.

    • @natarajansubramanian345
      @natarajansubramanian345 Před 2 lety

      Super madam😊👍✨

    • @roopashreebs1233
      @roopashreebs1233 Před 2 lety

      Well said mam

    • @lathalatha7163
      @lathalatha7163 Před 2 lety

      Engalukkum edhe problem

    • @manjuarts2102
      @manjuarts2102 Před 2 lety +7

      Super sister Yanakum edheathan Enum yen kolandha ela, apadiyea yen veachi erukenga nu narriya questions Adhuvum Na erukuradhu village thearinjavanga theariyadhavanganu vandhu keatutea erupanga. ethanaikum Yangaluku mrg aagi 2 yrs than aagudhu age um eruku but kasta paduthuranga plz yaarum eni Yaarkitaium kolandha eruka, ellayanu, Iyooooo paavamnu sloadhinga 🙏🙏🙏 neenga yangalukaga feel pandringala naladhu but Adha unga manasulayea feel panikonga. Neengalea epadi feel pandringana Adha Vida Pala madangu Samandha pattavangaluku yapadi erukumnu yosichi peasunga plzzzzzz

    • @thamizharasibabu6238
      @thamizharasibabu6238 Před 2 lety

      Yes

  • @Jaisubha2022creations
    @Jaisubha2022creations Před 2 lety +129

    News Tamil சேனலுக்கு மிகவும் நன்றி. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நம்பிக்கை துரோகிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்க வேண்டும்.

  • @rameshmercy4720
    @rameshmercy4720 Před 2 lety +213

    அடப்பாவிகளா குழந்தை இல்லாத எங்களை மாதிரி பொண்ணுங்க கிட்ட இருந்து இவ்வளவு பணம் ஏமாத்தி வங்குறிங்களே😭😭😭 உங்களை எல்லாம் கடவுள் மன்னிக்கவே மாட்டங்க 😭😭😭😭😭

    • @ShobaCRAFTHut
      @ShobaCRAFTHut Před 2 lety +2

      Yes

    • @vishnupriyakk9977
      @vishnupriyakk9977 Před 2 lety +6

      Saamy kuda ivangala onnum panradhu ila, naama dhan kadaisila emaandhu nikurom... Ivanga innum naraiya branches dhan open panraanga

    • @maheshwaris5351
      @maheshwaris5351 Před 2 lety

      Correct kadavulguna Kannu kidayathu

    • @amutharani7852
      @amutharani7852 Před 2 lety +2

      @@vishnupriyakk9977 kandippa sis avanga than branches open pandranga kadavul paarthuttu than irukkar

    • @sivaerode05
      @sivaerode05 Před 2 lety +1

      madam panathai mattum illai perumbaalaana idangalil karumuttaikalaiyum thirudappattu latchangalil thilaikkiraarkal.....

  • @jai-ii8id
    @jai-ii8id Před 2 lety +32

    ஏற்கனவே குழந்தை இல்லை என்கிற கவலை‌ , இதில் இது போன்று பணமோசடிகள், பாவம் இவர்களுக்கு எவ்வளவு மனவேதனை...

  • @dinadvs
    @dinadvs Před 2 lety +33

    அரசு மருத்துவமனை இப்படி ஓருசலுகை இருந்த நல்லது நாம் தமிழ்நாடு அரசு இதற்கு ஓரு முடிவு எடுக்க வேண்டும்

    • @banugajendran4758
      @banugajendran4758 Před 2 lety +1

      Yes

    • @jayanallulaksgmi1576
      @jayanallulaksgmi1576 Před 2 lety

      Yes

    • @kannanlatha5738
      @kannanlatha5738 Před 2 lety

      Yes

    • @rekkarekka6153
      @rekkarekka6153 Před 9 měsíci

      அரசு எங்கள் போல் மக்கள் கவனிக்கவில்லை அதனால் தனியார் மருத்துஎங்களுக்கு தரும்படி கொடுக்கிறார்கள் முதலமைச்சர்

    • @user-xb5ho1mo4t
      @user-xb5ho1mo4t Před 4 měsíci

      Yes.ofcourse

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 Před 2 lety +55

    அருமையான தகவல் அளித்த இந்த சேனலுக்கு வாழ்த்துக்கள். இது மிகவும் பகல் கொள்ளை. எவ்வளவு மனகுமுறல் உடன் treat ment செய்ய வந்தால் பணம் புடுங்குவதே இவர்கள் குறிக்கோள். முகர்வோர் கோர்ட்டுக்கு பாதிக்க பட்டோர் போகணும். விழிப்புணர்வு வரணும்

  • @leogirl.2829
    @leogirl.2829 Před 2 lety +52

    எனக்கும் 6 வருடங்கள் ஆகிறது. நானும் arc போகணும் என்று நினைத்தேன். நன்றி news 7

  • @pasumathisumathi446
    @pasumathisumathi446 Před 2 lety +95

    Tamil Nadu Government Action Arc hospital மீது எடுக்க வேண்டும். நாங்களும் 15 லட்சம் வரை செலவு செய்து பலன் இல்லை. ஏமாற்றம் தான் மிச்சம்.

    • @beinghumankarthi8683
      @beinghumankarthi8683 Před 2 lety

      Hi sister today I'm in arc hospital

    • @kuttikarthi7267
      @kuttikarthi7267 Před 2 lety

      @@beinghumankarthi8683 சோன முத்தா போச்சா 🙄🙄

    • @rgmedia8935
      @rgmedia8935 Před 2 lety +2

      Sir pls action for arc

    • @ShobaCRAFTHut
      @ShobaCRAFTHut Před 2 lety +2

      Yes they are cheating

    • @sugumar8323
      @sugumar8323 Před 2 lety +6

      உங்களுக்கு கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு போனா என்ன கௌரவ குறைச்சலா நல்ல மருத்துவம் இருக்கு எங்க அண்ணிக்கு 5 வருஷம் குழைந்தை இல்ல RSRM ராயபுரம் கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பண்ணாங்க இப்ப எங்க அண்ணிக்கு குழந்தை இருக்கு

  • @annatheepastellastella1198
    @annatheepastellastella1198 Před 2 lety +45

    7 வருடம் கழித்து கர்ப்பமாக இருக்கிறேன் 5மாதம் யாரையும் நம்பி போகாதீங்க jesus prayer sister கவலை படாதீங்க prayer பன்றோம்

    • @marymary4730
      @marymary4730 Před 2 lety

      It's true

    • @ramanigurusamy5865
      @ramanigurusamy5865 Před 2 lety

      Sister yethavathu poruthana panni prayer pannanuma

    • @dharshankavi1984
      @dharshankavi1984 Před 2 lety

      It's ture sis . Pray for sis me and all try to women

    • @BestowFashion
      @BestowFashion Před 2 lety

      Prayer brings victory. Me to not had Baby for 3 years I didnt took any medicine or treatment god blessed me with girl baby.
      Pray pannunga surly you will get.
      Trust on jesus and pray miracle will happen in your life. We too pray for you

    • @arulmoni5416
      @arulmoni5416 Před 2 lety

      Engalukum 10 years ah no baby plz prayer pannunga sister 💒 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @sakilabasith2257
    @sakilabasith2257 Před 2 lety +57

    ஆண்டவனுக்கு அடுத்து dr தான் நம்புறோம்
    உடம்பை விட்டுவிட்டு உயிரை உரிகிறது கருத்தரிப்பு மையங்கள் 😥

  • @rajeshh8077
    @rajeshh8077 Před 2 lety +29

    அரசு கண்காணிக்க வேண்டும்
    Arc நிர்வாகத்தை நானும் பாதிக்கபட்டேன்

  • @karthigi9878
    @karthigi9878 Před 2 lety +42

    இந்திய மருத்துவ கழகத்தில் புகார் செய்யுங்கள்... நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்...

    • @bakyalakshmi762
      @bakyalakshmi762 Před 2 lety

      Kandippaga nomper koduga sir. Na compliant pandren.

  • @bebinad3975
    @bebinad3975 Před 2 lety +11

    Kadavule kuzhanthai bakkiyam illathavargaluku kozhantha kudunga...ithu maari ulavanga appavi makkalai yematukirargal...ellaraium kapathunga kadavule...🙏

  • @janagijj2142
    @janagijj2142 Před 2 lety +39

    அட பாவின்களா குழந்தை இல்லை என்ற வருத்தம் ஒரு பக்கம் இருக்க இப்படி பணதுகாக ஏமாத்தி இன்னும் மன வேதனை கொடுகுறிங்களே 🤬🤬🤬

  • @FGODFRAY
    @FGODFRAY Před 2 lety +29

    நானும் இந்த ARC - PERAMBUR, CHENNAI கிளையில் பாதிக்கப்பட்ட ஒருவன்... 😒😪

    • @subhashinisunlove4216
      @subhashinisunlove4216 Před 2 lety

      Mee too 😰😰😰

    • @pavicharu7963
      @pavicharu7963 Před 2 lety

      Mee too

    • @FGODFRAY
      @FGODFRAY Před 2 lety

      இன்னும் எவ்வளோ பேருதான் இருக்காங்கனு தெரியலையே...! 😳🤔

    • @FGODFRAY
      @FGODFRAY Před 2 lety

      Who ever victims in that ARC - PERAMBUR kindly share your details..
      We too make a compliant..

    • @vaigaignanasekaran6310
      @vaigaignanasekaran6310 Před 2 lety

      Me too Egmore branch, very ost, i spent 5L, 😠😠😠

  • @rettaivaalkuruvi342
    @rettaivaalkuruvi342 Před 2 lety +13

    அடிச்சி உடைங்கடா இந்த ஹாஸ்பிடல் ல , மக்களுக்கு கஷ்டம் கொடுக்கிற hospital,எதுக்கு!!!

  • @premalatha5348
    @premalatha5348 Před 2 lety +45

    Unmai than 2020 la nanum arc la treatment edutha..iui panom two times but engakaluku entha result Ila.. two times iui Ku 1 lakh Mela vangitanga.. apuram IVF Ku panalam 5 lakh minimum agum sonanga..en husband ready irunthanga but na tha vendam solitan..en husband mariner so avunga sailing poitu varathukula 6 month la 10kg korachita..en husband uruku vanthu next month natural a am pregnant..now I have boy baby...so please treatment eduthu selavu panathinga..antha kas la healthy a sapdunga fruits, vegetables, fish... Namba background therinji Nala yamathi kas pudunguranga..result failure tha

  • @Dr-pl1dg
    @Dr-pl1dg Před 2 lety +4

    என்னுடைய அக்கா திருமணமாகி எட்டு ஆண்டுகள் குழந்தை காக காத்திருந்தனர், அவர் பல் மருத்துவர் என்னுடைய மாமா இன்ஜினியர், என் அக்காவுக்கு ஆகாஷ் மருத்துவமனையில் ஒரு IUI and IVF Failure , அதன் பிறகு அவள் மருத்துவமனை செல்வதையே அடியோடு விட்டு விட்டாள், சிகிச்சையினால் அவள் நிறைய உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டாள்,. அதன் பிறகு இயற்கை உணவை அவள் முயற்சி செய்தாள், தினமும் உணவில் முருங்கைகீரை பசும்பால் செவ்வாழைப்பழம் மற்றும் உலர் பழங்கள் தொடர்ந்து ஆறு மாதங்கள் நல்ல இயற்கை உணவை உட் கொண்டார்கள், அதிலும் கருத்தரிக்கவில்லை என்று விரக்தி அடைந்தார் ஆனால் அடுத்த மூன்று மாதங்கள் அவள் கர்ப்பம் அடைந்தாள் இப்போது அக்காவுக்கு ஒரு வயது இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர், இயற்கை உணவை முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்.

  • @MadrasMomandDad
    @MadrasMomandDad Před 2 lety +66

    Not only ARC. Many fertility hospitals does the same.... Have heard so many true stories from various patients affected... :(

  • @meenakarthick8488
    @meenakarthick8488 Před 2 lety +3

    எனக்கு 35 வயசு ஆகுது. ஆனாலும் எதோ நம்பிக்கையில் நானும் என் கணவரும் இருக்கிறோம். கடவுள் கண் திறந்து பார்ப்பார் என்ற நம்பிக்கையில்.

    • @sindhums9723
      @sindhums9723 Před 2 lety +1

      நாங்களும் சகோதரி

    • @meenakarthick8488
      @meenakarthick8488 Před 2 lety +1

      @@sindhums9723 உங்களுக்கும் kadavulin கருணை கிடைக்க வேண்டுகிறேன் சகோதரி

    • @sindhums9723
      @sindhums9723 Před 2 lety +1

      @@meenakarthick8488 நன்றி சகோதரி

  • @safanasheiksheik9205
    @safanasheiksheik9205 Před 2 lety +75

    Government action yeadutha nalla irukum ....

    • @akramesh8219
      @akramesh8219 Před 2 lety +3

      ARC Hospital கருத்தரிப்பு மையம் இல்லை, அது ஒரு கொள்ளைக்கார கும்பல். யாரும் நம்பி ஏமாற வேன்டாம், நான் 10 நாட்களில் 50,000 ரூபாய் ஏமாந்துவிட்டேன்...

    • @manju9957
      @manju9957 Před 2 lety

      They are binomy of some politicians. No action will take

  • @iswarya4516
    @iswarya4516 Před 2 lety +20

    Govt hospital la infertility related anaa ella treatment um kedacha private pakkam yaarum poga maatanga

    • @vinumalai1385
      @vinumalai1385 Před 2 lety

      Govermentum chari privatum chari ellaamay onnuthan

  • @j.karthikvijaykarthik4375
    @j.karthikvijaykarthik4375 Před 2 lety +36

    தயவு செய்து இதை உடனடியாக தடுக்க வேண்டும்

  • @barkavibarkavi658
    @barkavibarkavi658 Před 2 lety +16

    I also faced this situation pls government take the action give this fertility treatments for reasonable cost🙏

    • @arularul-cj3up
      @arularul-cj3up Před 2 lety

      Baby Enum emotion vaithu kasu sambathikum manangettavargal.

  • @jaga4533
    @jaga4533 Před 2 lety +15

    Ishwarya hospital ah 50000 atchi but no use kasu than vaanguranga all fertility hospitalum kulanthai illaina pothum kasu pitunga arampichituranga😭😭😭

    • @priyadharshinisubramani9434
      @priyadharshinisubramani9434 Před 2 lety

      கண்டிப்பா உங்களுக்கு குழந்தை பிறகும்...periods aaki 10days apm neenga vudal luravu vachikonga 10-17 days oru naal vettu oru nall pannuga..... Kandipa vungaluku kulantha vundakum.... Athemaari periods apm 10days yethum pannathinga... Periods munadi 7days pannathinga... Yappavum vungala cool ah vachikonga....

    • @pavithraranjith5673
      @pavithraranjith5673 Před 2 lety

      Same happened for me... fraud doctor 's....

    • @amalavijay6846
      @amalavijay6846 Před rokem

      Fraud ishwarya felicity center I lose the 7lakh

  • @Hayagrivan555
    @Hayagrivan555 Před 2 lety +10

    எனக்கு இரண்டாவது ஒரு குழந்தை வேண்டும் என்பதற்காக சென்றேன்.ஆனால் egg quality இல்லை என்றே சொல்கிறார்கள்.முட்டை வியாபாரம் நம்மிடம் முடியவில்லை.

  • @makkalselvan7
    @makkalselvan7 Před 2 lety +20

    பாண்டிச்சேரி சிறிஷ்டி யிலும் இதே தான் நடக்குது அவர்களையும் கைது செய்யுங்கள்.

    • @charumathi5055
      @charumathi5055 Před 2 lety

      Yes naanum anga treatment panni result negative, 3 lac kitta selayu seithean ithil vera antha hospital vachi irukara medem ku ethuyme theriyathu etha kettalum engaluku theriyathunu simple ah solliduvanga naamak evlow kastapadarom endrathe konjam kooda yosikka maatanga romba bad hospital shristi

  • @nasreenthennavan1734
    @nasreenthennavan1734 Před 2 lety +11

    இதுபோன்ற சிகிச்சை மையங்களை நம்பாமல் ஒரு ஆதரவற்றகுழந்தைகளை தத்தெடுத்து அந்த பணத்தில் இந்த குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கலாம் 👍👍👍👍

    • @moorthimoorthi6096
      @moorthimoorthi6096 Před 2 lety +2

      ஆதரவற்ற குழந்தை சொல்றீங்க நீங்க வாங்கி பாருங்க 5 வயசுக்கு மேல தான் தருவான்

    • @shruthis3158
      @shruthis3158 Před 2 lety

      Adoption kedakiradhu rombha kastam..5 yrs mela enga pa kudukuranga

    • @kamalamalagar8718
      @kamalamalagar8718 Před 2 lety

      Naanum ithaiye than anna en hus kitta sillindrukken avanklum k sollindanka

    • @sindhums9723
      @sindhums9723 Před 2 lety +1

      இல்லை brother தத்து எடுக்குறதும் அவ்வளவு ஈசியாக இல்லை

    • @saralachandra5587
      @saralachandra5587 Před 2 lety

      Ama sakothari

  • @balasrid6846
    @balasrid6846 Před 2 lety +6

    இதையெல்லாம் பார்க்கும் போது இயற்கையயாக கருதரித்து குழந்தை பெற்றவர்கள்....பெரும் பாக்கியம் செய்தவர்கள்...உடல் வலி...மனவலியோடு இந்த பணமோசடி வேறு...கடவுளே இவர்களுக்கு அந்த குழந்தை பாக்கியத்தை கொடு...🙏🙏🙏🙏

  • @Bobby-qt5ej
    @Bobby-qt5ej Před 2 lety +7

    News Tamil channel Great job congratulations 🎉👍

  • @vasudevand3837
    @vasudevand3837 Před 2 lety +25

    நியூஸ் தமிழ் சேனல் இதே உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்.

  • @kumaravel681
    @kumaravel681 Před 2 lety +14

    If actions and severe punishment to hospitals excluding doctors,nurses,and related staffs problem will never occur otherwise same thing will happened everywhere.

  • @kalaiVani-nq2qe
    @kalaiVani-nq2qe Před 2 lety +18

    Not only this branch... All the branch of ARC is like this. Wish govt to take necessary action and save many innocent couples

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 Před 2 lety +17

    பணம் பணம் பணம் மனிதநேயத்தோடு இருங்கள்

  • @ganeshl3870
    @ganeshl3870 Před 2 lety +7

    தமிழ்நாடு அரசு தயவு செய்து நடவேடிக்கை எடுங்கள்

  • @srinisathya2779
    @srinisathya2779 Před 2 lety +5

    News 7 Tamil super நானும் பாதிக்கபட்டவர்களுள் ஒருவர்

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Před 2 lety +19

    They must have invested heavily on this business(hospital rental, employees salary,.. hiring doctors,.. medical equipment,.. imported medicines,..etc),..their first thing is not to serve people but to meet the target (financial) of each department in their hospital,.and skim the gullible people to the max so that they can open new branches everywhere. There is no regulatory mechanism in law to check these kind of mushrooming of Money swindling fertility clinics. Govt must act with a firm hand and protect its people.

    • @kannakannu7543
      @kannakannu7543 Před 2 lety

      But it is not one branch they are opened 22nd branch in Chennai in 15 days back. So in this situation no service for their entire life time.

  • @senbagarajapandianassistan1166

    iswarya fertility center ,Money minded doctor. யாரும் சென்று ஏமாற வேண்டாம்.

  • @j.karthikvijaykarthik4375
    @j.karthikvijaykarthik4375 Před 2 lety +55

    இது மாதிரி கொள்ளையடித்தால் நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க

    • @RahulRahul-vs6yt
      @RahulRahul-vs6yt Před 2 lety +3

      நாசமா போயிருவாங்க 😭😭😭

    • @gowri3379
      @gowri3379 Před 2 lety

      Nasama povinga 😂😂😂😂

  • @AllinOne-si6xo
    @AllinOne-si6xo Před 2 lety +21

    ARC worst hospital. Nanum SL la emandhu irikiran. Mahalakshmi Dr kooda 5min peasa wechadhuku 3000 consultation fee.

    • @mubeebaby7762
      @mubeebaby7762 Před 2 lety +2

      Adengappa kadavul kooda pesa kooda kasu illa ivungellam yaru manusandhana hmm kodumai

    • @mubeebaby7762
      @mubeebaby7762 Před 2 lety

      @@AllinOne-si6xo s enakum 10year baby illa nanaum naraya hospital poi emandhanchu😭😭

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 Před 2 lety +8

    நன்றி News7

  • @KarthiKeyan-hl3ks
    @KarthiKeyan-hl3ks Před 2 lety +4

    Romba romba nenjarthantha nandri news tamil channelkku

  • @USHARANI-yq6tw
    @USHARANI-yq6tw Před 2 lety +16

    எக்மோர் நாங்களும் இது மாதிரி ஏமாந்து இருக்கும்

  • @kavi1190
    @kavi1190 Před 2 lety +11

    இவ்வளவு பணம் செலவு செய்தும் மன அழுத்தம் மட்டுமே அவர்களுக்கு கிடைத்துள்ளது. நம்மில் எததனை பேருக்கு தெரியும் சென்னையிலும் மதுரையிலும் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சை அள்ளிகபடுகிறது, இலவசமாக அல்ல கட்டணம் உண்டு ஆனால் மிகவும் குறைவாகவே இருக்கும்

  • @shaheenbasariya1152
    @shaheenbasariya1152 Před 2 lety +5

    எங்க உறவுக்கார அக்காவுக்கும் இப்படி தான் நடந்தது திருநெல்வேலியில் உள்ள arc கிளையில் 15 நாட்கள் தங்க வைத்து ஊசி மருந்து எல்லாம் செஞ்சிட்டு கடைசியில் நெகட்டிவ்னு சொல்லிட்டாங்க பாவம் அந்த அக்கா ரொம்ப அழுதிட்டாங்க 15 வருட கனவு ரொம்ப நம்பிக்கையோட உள்ள போனாங்க ஏமாத்திட்டாங்க

  • @srisrishwan9656
    @srisrishwan9656 Před 2 lety +23

    1st ivangalukulaam advertisement kodukura tv channels license cut pannunga 😡😡😡😡😡😡😡

  • @christysam5993
    @christysam5993 Před 2 lety +14

    Intha treatment lam govt hospital la vantha nanga yen poga porom, kandan vangi than treatment pakarom.

    • @kingmakerkmi6858
      @kingmakerkmi6858 Před 2 lety +3

      Tamil Nadu government Hospital infertility treatment Varnam

    • @ramkarthick6251
      @ramkarthick6251 Před 2 lety

      @@kingmakerkmi6858 கண்டிப்பா வாரணம்

    • @poojafathima9695
      @poojafathima9695 Před 2 lety

      @@kingmakerkmi6858 rayapuram rsrm hospital erukku baby ellana poi parunga pa no money romba mukkiyamana scan na 500to3500athukku Mela la onnum Ella pa nallaum pakkuranga

  • @jayamuruganm8558
    @jayamuruganm8558 Před 2 lety +27

    இவனுங்களை விடக்கூடாது நடவடிக்கை எடுக்கவும்

  • @haj.mviews924
    @haj.mviews924 Před 2 lety +24

    முழுக்க முழுக்க உண்மையான விஷயம் சொல்வது ஒன்று சிறுக சிறுக பணம் செலவாவது உங்களுக்கு தெரியாது மொத்தமாக பார்த்தால் அவர்கள் சொல்வதை விட 5 மடங்கு அதிகமாக தான் இருக்கும்

  • @ilayaraja1288
    @ilayaraja1288 Před 2 lety +17

    இதுக்கு ஒரு குழந்தை எடுத்து வளர்க்கலாமே

    • @aazhisamudhra5970
      @aazhisamudhra5970 Před 2 lety +2

      அப்படியெல்லாம் சுலபம் இல்லை

    • @minitinyvillagecooking759
      @minitinyvillagecooking759 Před 2 lety +3

      Nee eduthu mothala valarthu kolantha illathavangathan valathanumunu kattayama enna?

  • @hemapurushoth423
    @hemapurushoth423 Před 2 lety +3

    Very big thanks for news tamil channel...this details is very very useful for all

  • @eccosongsw-status7031
    @eccosongsw-status7031 Před 2 lety +41

    50000 ரூபாயில் ivf icsi treatment. இதுதான் இவர்களின் விளம்பர யுத்தி. இதை தொலைக்காட்சியில் பார்த்து ஏமாந்தவர்கள் பல ஆயிரம் பேர் உண்டு. மேலும் captain tv, vasanth tv, polimer tv, மக்கள்tv போன்ற தொலைக்காட்சிகளில் இன்னும் இவர்களது விளம்பரத்தை பார்க்க முடிகிறது. அவற்றை தடைசெய்ய வேண்டும்.

  • @saranyav4621
    @saranyav4621 Před 2 lety +2

    Nan ivanga CZcams channel ah parthu arc hospital pogalam nu irunthen.thank u news tamil.

  • @vijayalakshmisuman8552
    @vijayalakshmisuman8552 Před 2 lety +3

    எனக்கு age 31 but sugar இருக்கு அப்போது தான் பேலியோ டயட் 2 months follow பண்ணேன் next month நான் preganant ஆனேன்
    இப்போது எனக்கு அழகான பெண் குழந்தை உள்ளது
    திருமண ஆகி 8 வருடம் கழித்து thank god no டிரீட்மென்ட் only natural food 👍👍

    • @rajaprk2461
      @rajaprk2461 Před 2 lety

      அந்த டயட் எப்படி இருந்திங்க பிளீஸ் சொல்லுங்க சகோதரி 🙏🏿🙏🏿🙏🏿

  • @jerrygloryslifestyle9736
    @jerrygloryslifestyle9736 Před 2 lety +3

    Nanum thirunelaveli arc la ponna first day vey enoda uterus shape different ah irukku treatment koduththu conceive ahka vachiralam nu sonnanka bt enala athu thanka mudiyama hospital laye vachi aluthuden. So en husband report ethumey vankama apdye eluthudu vnthudanka. Kadavul tharum pothu tharaddum treatment lm vendam nu soli kudidu vnthathudanka. Bt my Jesus grace la antha masamey conceive ahkiden. En uterus shape lm correct ah thn irukuthunu na delivery ku pona hospital la sonnanka. Fraud ARC

    • @meenukrish
      @meenukrish Před 2 lety

      Baby ellathavangalukaga jesus kita pray pannikonga sister, enakum 5 years ah baby ella, jesus than nambi eruken

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel08 Před 2 lety +6

    What is the government roles??? Why Government sector sanctions so many centre without proper strategy and check on private sectors??? All are money minded??!!

  • @safanasheiksheik9205
    @safanasheiksheik9205 Před 2 lety +18

    One of the fraud hospital ....

  • @ss-jx4hc
    @ss-jx4hc Před 2 lety +14

    Unga egg quality illa engata first quality vangi vainga nu assault a solranga apdi panna adhu nama kolandha kedayadhu andha egg yarodadho andha ponnoda kolandha. Donor process ku neraya legal procedures irku ivanga suma poosi molugi pesi padikadhavangala emathitrukanga. My doubt ivangata vara patients oda egg lam nalla irkadha ivanga vera yarko nalla rate ku vithutu ivangalalam emathuranga. Oh my god indha hospital a immediately gov close paniranum

  • @leelachristy3029
    @leelachristy3029 Před 2 lety +27

    My sister is also one of the victim. She went to Avadi Fertility centre by seeing this package ad. She spent almost 4 Iakh for the first treat ment. They gave treatment in kolathur Chennai branch. They gave false hope and they slowly started to grab money. One day they said her egg is not healthy and they treatment was failure. We lost hardly 4.5 lakh . Very very worst staffs . They treat patients very brudly if they didn't pay the money. Worst hospital.

  • @PrabhuPrabhu-ky6bg
    @PrabhuPrabhu-ky6bg Před rokem +1

    ஏ ஆர் சி ஹாஸ்பிட்டல் எக்மோரில் மார்ச் 2-ஆம் தேதி என் மனைவியே சாகசங்கள் நாளைய மோ கட்டி இருக்கே ஆப்பரேஷன் பண்ணனும் சொல்லி 90 ஆயிரம் காசு கேட்டாங்க நான் காசு கட்டிட என் மனைவி ஷாக் அடிச்சுட்டாங்க கேட்டார் ரீசன் எதுவும் சொல்லல ரிசல்ட் கேட்டா வக்கீலை வைத்து ரிசல்ட் தராங்க ஆபரேஷன் பண்ணாத டாக்டர் வந்து ரிசல்ட் தராங்க ஏ ஆர் சி ஒரு பிராடு ஆஸ்பிட்டல் தயவுசெய்து யாரும் போகாதீங்க

  • @jeraldhector7609
    @jeraldhector7609 Před 2 lety +15

    How to contact your reporter recording this...we also have unhappy experience.

  • @Vellamadathan1990
    @Vellamadathan1990 Před 2 lety +8

    இதே நிலைமை தான் சென்னை எழும்பூர் மருத்துவ மனை

  • @shopnowtaajcollection4373
    @shopnowtaajcollection4373 Před 2 lety +12

    Yes ithu 100% unmai intha arc hospital la just blood test ku 6500 bill potaga

  • @shubhasenthil1895
    @shubhasenthil1895 Před 2 lety +3

    சேலம் சிசு .... ஐஸ்வர்யா ... சுதா ... இதையும் கொஞ்சம் கவனியுங்கள் .....

  • @thandeesthandeesthandees5977

    Nalla vela romba romba thanks nanga ippothan last month poitu vanthom tablets vanga next day vara sonnanga but nanga pogala nallavela thappichen

  • @suvasthiyasss2692
    @suvasthiyasss2692 Před 2 lety +5

    Please sir immediately action yaduga TN government

  • @vrajathi8793
    @vrajathi8793 Před 2 lety +5

    En husband Ku job transfer achu so athanala thaan ennala anga continue panna mudila, athukku apram Iswarya hospital poi 70000 selavu anathu thaan micham,

  • @thailamuthukumar
    @thailamuthukumar Před 2 lety +13

    Plz take immediate action against this kind of scam hospital, kindly spread this video at maximum

  • @subavino2515
    @subavino2515 Před 2 lety +6

    I am also the victim of Anna Nagar reproductive center.- Chennai. Please take some actions. Very stressful situations.

  • @user-sc3sf7mj1m
    @user-sc3sf7mj1m Před 2 lety +1

    Not only arc... Iswarya women's fertility center adyar.. Chennai.. Same issue... Money cheater.. Fake treatment. No result.. I have original bill also.. Don't try this hospital...i spend more then 8 lakes... . Still I cont able to relief from financial issue
    ..

  • @jansirj9483
    @jansirj9483 Před 2 lety +9

    என் நிலையும் இதுதான் திருச்சி arc 😭😭

    • @sherinachristy3117
      @sherinachristy3117 Před 2 lety

      Ariyalur bagya hospiital also.

    • @jansirj9483
      @jansirj9483 Před 2 lety +1

      @@sherinachristy3117 இனிமேல் எங்கேயும் போக பணமும் இல்லை உடம்புல தேம்பும் இல்லை 😌

  • @kothandapanikothandapani844

    This hospital no1 frud

  • @Hayagrivan555
    @Hayagrivan555 Před 2 lety +1

    சில பிரபலமான மருத்துவரின் பரிந்துரையினால் இயற்கையாகவே கிடைக்க செய்வார்கள் என்றுக்கூறியே பல இளம்பெண்களை அங்கு அணுப்புகிறார்கள்.ஆனால் அங்கே முட்டை வியாபாரம் செய்கிறார்கள்.நான் அங்கே பல காட்சிகளை கண்டேன் donar and brokers conversations பிறகு தெளிவுப்பெற்றேன்.

  • @rscoupleworldtamil
    @rscoupleworldtamil Před 2 lety +3

    நாங்களும் கில்பக் ஐஸ்வர்யா ஹாஸ்டல்ல ivf ட்ரீட்மென்ட் எடுத்தோம் முதல்ல 95 ஐராம் சொன்னாங்க அப்புறம் கொஞ்ச கொஞ்சமா 3 லக்ஸ் ஆச்சி ஆனாலும் எங்களுக்கு குழந்தை இல்ல அதுமட்டும் இல்லாமல் எங்களுட இருந்த மூன்று பேருக்கும் அதே நிலைமைதான் ஏமதிட்டங்க

    • @saralachandra5587
      @saralachandra5587 Před 2 lety

      Fraud hospital ishwarya nanum romba emanthuta namba valiya avanga nalla use pannikaranga

  • @payspays1468
    @payspays1468 Před rokem +1

    எங்களுக்கு குழந்தை இல்லை நாங்களும் போனோ பணபோய்தா மிச்சம் எல்லா மருத்துவ மணையிலும் இதேமாதிரி நடக்கு தயவுசெய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏😢😢😢😢😢

  • @vanivanitha7685
    @vanivanitha7685 Před 2 lety +3

    Same problem enaku achi vera oru private hospital la Last year ungaluku egg ila so baby porakathu ivf panunga solitu 2lacs kodunganu aprm naanga treatment stop panitom last ithy feb month Sonanga ana intha year 2022la naan ipo 6month pregnant health ah iruku baby so god ah nambunga ena bless panunga kadipa baby ilatha vangaluku god Kodupanga❤️

    • @vidhyadevi4083
      @vidhyadevi4083 Před 2 lety

      Bless you sister.... Enjoy ur pregnancy.... Vaalga valamudan...

    • @rajakumarirajakumari6034
      @rajakumarirajakumari6034 Před 2 lety

      Neenga vera enna treatment eduthenga sis plssss sollunga enakum innam kulanthai illai plssss sillunga

  • @anbualagan9068
    @anbualagan9068 Před 2 lety +10

    பிள்ளை இல்லாதது யாருடைய பிழையும் இல்லை...இதுக்காக பணத்தை வீணடிப்பது ஏன்..ஒருபுரம் தேவையில்லாத கர்பம் அபாஷன் செய்யப்படுகிறது..

  • @rasolove8663
    @rasolove8663 Před 2 lety +10

    யாருக்கெல்லாம் failure ஆயிருக்கு, comment பண்ணுங்க

    • @RahulRahul-vs6yt
      @RahulRahul-vs6yt Před 2 lety +2

      Enakum....... 5 times..... 😭😭😭😭

    • @ragavi8864
      @ragavi8864 Před 2 lety +3

      One time Egmore ARC fallopian tube cutting hospital

    • @rasolove8663
      @rasolove8663 Před 2 lety +1

      Ivf one time failure Arc hospital, tirunelveli

    • @lalithaganesh9293
      @lalithaganesh9293 Před 2 lety

      Enaku 2time 3laksh waste bangala hos mela gas podalam iruntham

    • @parivijay9954
      @parivijay9954 Před 2 lety

      1 time 6 lacks

  • @jasminbanu7615
    @jasminbanu7615 Před 2 lety +8

    ஓரே நாளில் 15000 ருபாய் ஏமாத்திட்டாங்க படு பாவிகள் .

  • @rasolove8663
    @rasolove8663 Před 2 lety +11

    Donor மட்டும் தான் success ஆகும், மத்தது எல்லாம் failure தான்

  • @sofiyasofi1797
    @sofiyasofi1797 Před 2 lety +8

    Faliure aana people ku arc hospital amount return panna nalla irukum

    • @karthikakamesh8376
      @karthikakamesh8376 Před 2 lety +1

      நிச்சயமாக கட்டாயம் அவங்க திருப்பி குடுத்தே ஆகனும். எல்லோரும் குருப்ப சேர்ந்து போயி கேக்கனும் ஏனா நம்ம உடம்பும் மனசும் அவ்வளவு வேதனை பட்டுயிருக்கு.

  • @natural1641
    @natural1641 Před 2 lety +13

    Private hospitals romba worst.panam panam panam 😭😭😭

  • @selvaraj3291
    @selvaraj3291 Před 2 lety +1

    If Ivf technology is possible to get baby... yyy insurance companies not provide policies for ivf treatment.....people should demand insurance for ivf treatment ...

  • @rajapradeepa3687
    @rajapradeepa3687 Před 2 lety +10

    ...nanum arc la paathu 5 lakhs yemanthutom...money mind ah irukanga pa...negative aaitchu...hospital mela nadavadikai yedunga plzzz

    • @selvimuthuswamy8879
      @selvimuthuswamy8879 Před 2 lety

      Yes, nanum arc la paathu 4.5 lakes
      Yemanthutom money mind ah irukanga, hospital nadavadikai
      Yedunga please

  • @DurgaDevi-vh7wx
    @DurgaDevi-vh7wx Před 2 lety +12

    My hubby told that publicity irukka hospital pokakkoodathu ,athu vilambaram panam mattuntha avankaloda target ,ithu veru business thana

    • @saravanam2897
      @saravanam2897 Před 2 lety

      Please action yaduga sir nanum pathikapatavan

  • @SK-dv3hd
    @SK-dv3hd Před 2 lety +1

    டாக்டர் தொழிலை சேவையாக செய்தால் புண்ணியம் கிடைக்கும். இல்லை என்றால் பாவம் தான் அவர்களின் தலை முறைக்கு கிடைக்கும்.

  • @gayathridevigayathridevi6156

    திருவண்ணாமலையில் ARC யில் இதே ஏமாற்று வேலை.

  • @v.vivekthamilarasan990
    @v.vivekthamilarasan990 Před 2 lety +6

    Please take strict action against this fertility center. It happened to my friend too..

  • @rosejasmine19860
    @rosejasmine19860 Před 2 lety +5

    See iswarya hospital also nan anga 10 lakhs ilanthu udal Nalamum poi kulanthaiyum kidaikala

    • @senbagarajapandianassistan1166
      @senbagarajapandianassistan1166 Před 2 lety +1

      iswarya fertility center சென்று யாரும் ஏமாற வேண்டாம்.Money minded doctor. பணம் வாங்கும் வரை மிகவும் நம்பிக்கையாக பேசுவர்கள்.பிறகு Doctor-ரை நாம் பார்க்கவே முடியாது ,சரியான பதில் வராது ..இரவு 10 மணிக்கு தான் Result சொல்லுவர்கள். பாதிக்கப்பட்டவர்கள் உங்களுக்கு நடந்ததை வெளியில் சொல்லுங்கள்.5 லட்சம் Waste

  • @narmathaselvanarmatha6131

    Ithe mathiri pondicherry srishti hospital la enquiry pannunga plz

  • @vinot7304
    @vinot7304 Před 2 lety +7

    Yes fact fact endha hospital la eppadi erukum I know

  • @safanasheiksheik9205
    @safanasheiksheik9205 Před 2 lety +13

    Kadavul irukaan kumaaru ....... Seida fraud thanam Ku yellam .... Ieluthu moodunga .... Treating human like a cow goat ....

  • @alamusrinialamusrini5338
    @alamusrinialamusrini5338 Před 2 lety +3

    Erode iswarya la eppadi than panra pls complaint pannuga

  • @yellowdoodle
    @yellowdoodle Před 2 lety +10

    Same thing I had experienced for ivf treatment at Sri Ramakrishna hospital Coimbatore. Dr. Laxmi spoke very well up to embryo transfer after that not giving explanation for negative result

    • @sollamudiyathu8134
      @sollamudiyathu8134 Před 2 lety +1

      One of the worst hospital in coimbatore.they droped a baby after delivery of one couple from pothanur itseems.. The baby died then

    • @monicamurugesan7898
      @monicamurugesan7898 Před 2 lety

      Even neurologist is fraud

    • @yellowdoodle
      @yellowdoodle Před 2 lety

      @@monicamurugesan7898 why sis any bad experience and Pls mention Dr name

    • @suganyasekar7573
      @suganyasekar7573 Před 2 lety

      Sudha hospital also same thing doing it.

    • @chitraa2957
      @chitraa2957 Před 2 lety

      Me too Lakshmi Dr

  • @vijayalakshmiperumal7156

    Very true... Not only arc same things happening in iswarya, sudha etc Everywhere same thing is happening nowhere God, nowhere humanity ithu yeppo marummo...

  • @sathiyaelumalai1082
    @sathiyaelumalai1082 Před 2 lety +4

    நாங்க கூட போய் இருந்தோம் சும்மா டாக்டர் பார்க்க 1000 ரூபாய் கொடுத்து பார்த்தோம் ஆனாலும் டாக்டர் வரல வோற ஒரு நர்ஸ் தான் பார்த்தோம்

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 Před 2 lety +8

    Not only Arc