Vaamanan - Aedho Saigirai Video | Jai, Priya Anand | Yuvan

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2015
  • Watch Aedho Saigirai Official Song Video from the Movie Vaamanan
    Song Name - Aedho Saigirai
    Movie - Vaamanan
    Singer - Javed Ali & Sowmya Raoh
    Music - Yuvanshankar Raja
    Lyrics - Na. Muthukumar
    Director - I. Ahmed
    Starring - Jai, Priya Anand
    Producer - R. Ravindran
    Studio - Dream Valley Corporation
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2009 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - czcams.com/users/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia
  • Hudba

Komentáře • 3K

  • @blitzkrieg9925
    @blitzkrieg9925 Před 4 lety +5080

    When vamanan released -
    I was in third year.
    4 megapixel was amazing on a phone.
    Nokia at peak.
    Csk won their first ipl
    Ishant Sharma was the shoaib akthar of our team.
    English dubbed movies on vijay tv every Saturday (or) Sunday can't remember. 11 am
    English dubbed movies on Sun tv Sunday 11 am.
    No serials on weekends.
    Second or third year of Volvo buses in chennai.
    Golden days! 😊

  • @samsulalamgs7647
    @samsulalamgs7647 Před 4 lety +6037

    Hero, budget doesn't matter for Yuvan.. Delivers equally quality music to all 😍😎😎

  • @hariprakash4604
    @hariprakash4604 Před 2 lety +77

    காதல் கவிஞர் நா. முத்துக்குமார் வரிகளில் ✍🏻🤩
    அடடா இந்த நெருக்கம் மயக்கமாய் 💕 இருக்கிறதே ❣️

  • @hamilaramakrishnan8912
    @hamilaramakrishnan8912 Před 2 lety +282

    யுவனே..... இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே.... உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே.....✨️✨️what a mesmerizing song
    சர்வமும் யுவனே ✨️❤❤❤

  • @sajivanjr3891
    @sajivanjr3891 Před 2 lety +1806

    Imagine it's 2009, after returning home from school and instantly switch on the TV change the channel to sunmusic and Jey vibing his body for this song. That's golden memories ❣️🥰❤️

    • @PrasadCreationz4u
      @PrasadCreationz4u Před 2 lety +36

      Meme la irunthu thane itha sutta 🤭

    • @bsankar6176
      @bsankar6176 Před 2 lety +11

      Nostalgia ✨❤️

    • @AjithKumar-hi3rl
      @AjithKumar-hi3rl Před 2 lety +6

      Indha meme ha pathu miss panitan ipo thedi vandhan thanks for😻

    • @ghautamtm801
      @ghautamtm801 Před 2 lety +1

      Memories down the lane😍😍😍

    • @dhonisri873
      @dhonisri873 Před 2 lety +1

      Sun Musiclaiyum irularu... Aditya TVlaiyum varuvaru

  • @sinthanai_sei_javid
    @sinthanai_sei_javid Před 4 lety +1144

    9th STD படிச்சிட்டு இருந்தேன், இப்பயும் அதே Feel...
    Yuvan yuvan thaan

  • @sachiensundar
    @sachiensundar Před 2 lety +120

    It was 2009 !
    I were in my college second year
    we had nokia express music mobiles in almost every guy's packet 😉
    Weekend task is just to get 50rs MTC pass and get a window seat with headphones and these songs will be ruling your playslist... paiyaa, sakkarakatti, vaamanan, vtv, varanam ayiram, ayan, siva manasula sakthi, aadhavan, chennai 600028 were in loops... Golden olden days 😍

  • @KishorKumar-qd8xm
    @KishorKumar-qd8xm Před rokem +56

    Those days💭..No Wifi, No social media..But Mp3 CD's💽🥰..happily vibing for songs of Thoranai, Vamanan, Masilamani, Villu, Padikathavan Ayan, Aadhavan, Kandhasamy, Eeram, Nadodigal matrum pala..I was in 7th standard...Those days will never come back 💯💕The Golden period of my life 😢🔥..!!!!

    • @tamizharasan1857
      @tamizharasan1857 Před rokem +1

      Ammam ga ennako edhe same feelings paravailla neega CZcams comments la padivu panakekirega.

  • @prasanthpackirisami4338
    @prasanthpackirisami4338 Před 4 lety +435

    நேற்றுவரை வானிலையில் எந்த ஒரு மாற்றமில்லை...
    இன்று எந்தன் வாசலோடு கண்டு கொண்டோன் வானவிலை...-நா.முத்துக்குமார்

  • @vishnupriyan824
    @vishnupriyan824 Před 2 lety +1011

    1:00 the lyrics start with " anbe " my full body get Goosebumps 😍

    • @AK-vx5kt
      @AK-vx5kt Před 2 lety +4

      💯🌼

    • @shalushalu353
      @shalushalu353 Před 2 lety +2

      Sameeee ❤️❤️❤️

    • @BCDNiranjanSubas
      @BCDNiranjanSubas Před 2 lety +8

      Antha anbe VA ketute setharanum 💞🥺

    • @Thalaislive
      @Thalaislive Před 2 lety

      🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    • @mohamednishath1903
      @mohamednishath1903 Před 2 lety +1

      Me also

  • @muthukrishnan6483
    @muthukrishnan6483 Před 2 lety +54

    இந்த பாடலை கேட்டால் என் சிறு வயது காதலி ஞாயபகம் வருகிறது

  • @VoiceofLiberty-hi9jp
    @VoiceofLiberty-hi9jp Před rokem +106

    Yuvan.... The legend of vibes ...from 1:00 to 1:20 .... Wow.... What a feeling... Music is on its best... All by yuvan

  • @Vishnuvardhan-1606
    @Vishnuvardhan-1606 Před 3 lety +461

    1:00 உடம்பு புல்லரிக்குது பா இந்த BGM கேட்டாலே😘❤❤😍.....யுவனின் இசை வேற மாரி வேற மாரி❤❤👌👌👌😍😍👌Anyone in Quarantine 2020...?😆😆😆

  • @sivakannan2299
    @sivakannan2299 Před 4 lety +1414

    💞இந்த பாடலை எப்போது கேட்டாலும் அவள் நினைவு தொற்றிக் கொள்கிறது..!!பார்த்து பத்து வருடங்களுக்கு மேல் ஆனாலும் கூட, என்னவளின் நினைவுகள் மட்டும் பசுமையாய் இப்போதும் அப்படியே.!!💞ஜனவரி 2020🥰🎧

  • @katharbasha7096
    @katharbasha7096 Před 2 lety +27

    யுவன் யுவன் தான் யா 😍 Song கேட்டாலே Single ஆஹ் இருந்தாலும் Love Mood க்கு கூப்டு போறாரு🤧🥺

  • @visvaswaranbatumalai2125
    @visvaswaranbatumalai2125 Před 2 lety +29

    ஏதோ செய்கிறாய்
    என்னை ஏதோ செய்கிறாய்
    என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்
    ஏதோ செய்கிறாய்
    என்னை ஏதோ செய்கிறாய்
    என்னை என்னிடம்
    நீ அறிமுகம் செய்கிறாய்
    உன்னோடு பேசினால்
    உள் நெஞ்சில் மின்னல் தோன்றுதே
    கண்ணாடி பார்க்கையில்
    என் கண்கள் உன்னை காட்டுதே
    பெண்ணே இது கனவா நிஜமா
    உன்னை கேட்கின்றேன்
    அன்பே
    இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே
    அடடா இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே
    உன்னால்
    இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே
    பெண்ணே எந்தன் கடிகாரம்
    எந்தன் பேச்சை கேட்கவில்லை
    உன்னை கண்ட நொடியோடு
    நின்றதடி ஓடவில்லை
    இது வரை யாரிடமும்
    என் மனது சாயவில்லை
    என்ன ஒரு மாயம் செய்தாய்
    என் இடத்தில் நானும் இல்லை
    என்ன இது
    என்ன இது
    என் நிழலை காணவில்லை
    உந்தன் பின்பு வந்ததடி
    இன்னும் அது திரும்பவில்லை
    எங்கே என்று கேட்டேன்
    உன் காலடி காட்டுதடி
    அன்பே
    இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே
    அடடா
    இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே
    உன்னால்
    இந்த உலகம் யாவுமே
    புதிதாய் தெரிகிறதே
    காதல் நெஞ்சம் பேசிக்கொள்ள
    வார்த்தை ஏதும் தேவை இல்லை
    மனதில் உள்ள ஆசை சொல்ல
    மௌனம் போல மொழி இல்லை
    இன்றுவரை என் உயிரை
    இப்படி நான் வாழ்ந்ததில்லை
    புத்தம் புது தோற்றம் இது
    வேறெதுவும் தோன்றவில்லை
    நேற்று வரை வானிலையில்
    எந்த ஒரு மாற்றமில்லை
    இன்று எந்தன் வாசலோடு
    கண்டு கொண்டேன் வானவில்லை
    ஒரே ஒரு நாளில்
    முழு வாழ்க்கை வாழ்ந்தேனே
    அன்பே
    இந்த நிமிடம்
    நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா
    இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே
    உன்னால்
    இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே
    ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
    என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்
    ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
    என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்

  • @shanthishanthi4683
    @shanthishanthi4683 Před 3 lety +441

    Night time la Headset & This Song Vera mari iruku #U1 😍👌

    • @richu6765
      @richu6765 Před 3 lety +5

      Yeah 😁

    • @chandrakumar7692
      @chandrakumar7692 Před 3 lety +6

      Especially in travelling 🤩

    • @dhinesh012
      @dhinesh012 Před 2 lety +1

      Night time, headset Vera Mari la kekala, night shift nga 🙄

    • @A12-XAE
      @A12-XAE Před 2 lety

      Vera maari na 🙄 nyt time la headset la ketta thelugu song kekura mathiri irruko

    • @munesssubha4711
      @munesssubha4711 Před rokem

      Nanum keten super

  • @mohamednasrudeen7869
    @mohamednasrudeen7869 Před 2 lety +11

    யுவனின் இசையில் நா முத்துகுமாரின் அழகான வரிகளால் நம் மனதை கொள்ளையடித்தது போன்று இருக்கிறது

  • @gauti1123
    @gauti1123 Před 2 lety +38

    @2:20 the most natural step ever. When anbe starts my head automatically starts dancing.. atleast within my mind.. #yuvanthegreat

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI Před 2 lety +564

    Its 2009...
    You've just returned from school.🏫
    Switches on tv & rushing to sun music...its jay humming anbea indha nimidam nenjukkul inikiradhe!!!❣️
    Those golden childhood days😍

  • @sanjayselvakumar5472
    @sanjayselvakumar5472 Před 2 lety +1185

    Car ride in highway + Night time + Aedho seigirai song in high volume = HEAVEN

  • @kishore_kent77
    @kishore_kent77 Před 2 lety +4100

    Andha group vibe edit paathutu inga vandhavan nan mattum dhana ? 🤣

  • @lostboy7046
    @lostboy7046 Před 2 lety +41

    Vibe ah Pathutu Vanthu Yarra ellam Kekuringa Intha Song Ahh?😂❤️

  • @sameenabegum8137
    @sameenabegum8137 Před 6 lety +298

    மனதில் உள்ள ஆசை சொல்ல
    மௌனம் போல மொழி இல்லை.....

    • @kalanidhigopal
      @kalanidhigopal Před 4 lety +2

      Sameena Begum “மோழி” இல்லை

    • @niyassherif7999
      @niyassherif7999 Před 4 lety

      @@kalanidhigopal area emira ithi...🤦

    • @sundaroffl7958
      @sundaroffl7958 Před 3 lety

      @@niyassherif7999 🤣🤣😂😂😅😅😆😆💯💯

    • @sowntharya3068
      @sowntharya3068 Před 3 lety +4

      @@kalanidhigopal மொழி தான் சகோ.

  • @suryaranjitha2390
    @suryaranjitha2390 Před 4 lety +1850

    2020 ஆண்டில் இந்த பாடல் கேக்கரவங்க Like pannunga 👍👍

  • @mst.barath5763
    @mst.barath5763 Před rokem +18

    Oru differentana feeling tharakoodiya song . Childhood memories😢😢

  • @balaa2b887
    @balaa2b887 Před 2 lety +11

    ஏழு வருசத்துக்கு முன்னாடி தெறியாது. இப்போ இன்னக்கி இந்த 2022 வருசத்துல Hit song Most trending so g of kollywood history! ! Yuvan language!

    • @ayyasamyk3469
      @ayyasamyk3469 Před 2 lety

      Harris history ya paaru summa therikka vidum

  • @Tamilmovieopinion
    @Tamilmovieopinion Před 2 lety +741

    Nowadays We miss this kind of music from Yuvan 🥺🥺

  • @divilragav
    @divilragav Před 3 lety +124

    ஒரே ஒரு நாளில், முழு வாழ்க்கை வாழ்ந்தேனே.. ❤️

  • @harshinimaran3705
    @harshinimaran3705 Před 2 lety +77

    No one is saying about priya's beauty...She is such a beautiful underrated actress...

    • @mukherg4448
      @mukherg4448 Před rokem +1

      Now she follows the footstep of Ranjitha.....if you know what I mean.....

  • @dearzindagi9170
    @dearzindagi9170 Před 2 lety +121

    I’m here again to watch the song after Yuvan posted a story of college friends gang enacting for the song 😍

  • @naturesgift2534
    @naturesgift2534 Před 4 lety +512

    Yuvan's music, Na.Muthukumar lyrics, Javed Ali voice takes this song into another level 😍 😍

  • @santhoshl454
    @santhoshl454 Před 3 lety +70

    2021 la indha paatu kekravanga oru like podunga...

  • @viewsofarun3925
    @viewsofarun3925 Před 2 lety +115

    1:00 Goosebumps 💉😇

  • @pavansakthi23802
    @pavansakthi23802 Před rokem +43

    0:44 Goosebumps😍😍😍

  • @mohdsifan3705
    @mohdsifan3705 Před 4 lety +210

    ~2009 memories
    ~College days
    ~Train memories beach station to Guindy🚆🚈 2009 to 2011
    ~Yuvan is a poison 🥴🥴

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 Před 4 lety +200

    "ஜூனியர் கண்ணதாசன் = "நம்ம நா. முத்துக்குமார் சார்... நீங்க இவளோ சீக்கிரம் அந்த "கண்ணதாசன்" கிட்ட போயிடுவீங்க அப்படீன்னு நாங்க கனவில் கூட நினைக்கவில்லை""...,,

  • @beethoven_ist5877
    @beethoven_ist5877 Před 23 dny +1

    Naa vaanguna CD la Top50 Songs la First song ..
    அழகான இந்த இசையை
    பல முறை கேட்டேன் -CD சலித்தது -நான்
    சலிக்கவில்லை ..
    நன்றி யுவன் ❤

  • @SkGayani-vc3ix
    @SkGayani-vc3ix Před 11 měsíci +4

    Jai Songs ellame vera level😘❤️

  • @katharbasha675
    @katharbasha675 Před 4 lety +104

    தலைவன் யுவன் ஷங்கர் ராஜா 💓😍🔥

  • @user-sc7zu1oj1j
    @user-sc7zu1oj1j Před 3 lety +59

    2020 quarantine கொரோனா காலகட்டத்தில் இந்தப் பாடலைக் கேட்கும் தமி்ழர்கள் லைக் போடுங்க❤👍

  • @nowsathmeeran7698
    @nowsathmeeran7698 Před 2 lety +24

    💙Aedho Seigiraai >>>>>> Oru devathai parkum neram idhu

  • @vishnuvardan4982
    @vishnuvardan4982 Před rokem +7

    Headphone la kekuravangaluku than theriyum Javeed Ali yoda tamil ucharipai ❤ athum oru alaghu

  • @deepakalagesan1552
    @deepakalagesan1552 Před 5 lety +411

    These songs I used to listen on my Sony Ericsson phone on the way to college everyday .... Yuvan !

  • @shanthishanthi4683
    @shanthishanthi4683 Před 3 lety +102

    ஏதோ செய்யுது இந்த பாட்டு 😍

    • @gametamila990
      @gametamila990 Před 3 lety +2

      Dear girls
      Enaku oru doubt
      Enakku marraige fix ayirukku onnum antha ponnu kitta pesala
      But irunthalum dailyum love song ah kkttu iruken
      Love Song kkumothu lam naa yen wife ah epdi lam santhosama parthukanum nu thonuthu....
      Ethu mari antha ponnukkum thonuma... enna paththi athathu feeling varuma..
      Enna paththi nenappangala...
      Please yarathu sollunga enakku girls friends kidayathu athan ungala yen friend ah nenachi kkuren......

    • @sekarmt8924
      @sekarmt8924 Před 2 lety +1

      என்னவா இருக்கும் 🤔🥰

  • @bhavadharanibhavadharani4413

    Melting this song i will hearing 100 times 🥰🥰🥰Yuvan music is the best medicine😍😍😍😍🥰🥰🥰

  • @shrikumaran2208
    @shrikumaran2208 Před rokem +25

    This song deserves 100 million views, pure Bliss ✨😍 thalaivan Yuvan's Magic 😌

  • @sivaji9670
    @sivaji9670 Před 3 lety +223

    Missing na muthukumar badly. All our favourite songs will stand with his lyrics. Na muthukumar and yuvan combo is always a unique and mesmerising. ❤️

  • @manojerry8383
    @manojerry8383 Před 4 lety +135

    Sila lyrics na.muthukumar thaivara yaralayum eluthu mudiyathu miss you sir😔

  • @sarveshvelavan2006
    @sarveshvelavan2006 Před 2 lety +9

    Appo intha song yuvan potta songa lam theriyathu ana ippo theriyuthu , I am serious addicted to U1 drugs 😭❤️😘

  • @vlogswithboomer
    @vlogswithboomer Před 2 lety +57

    Year 2010
    6th STD
    Comming to home from schl by 5.pm watching yuvan songs peacefully😊
    Life was beautiful with yuvan melody one side love songs🥺 #90's kids

  • @Terrorboyzable
    @Terrorboyzable Před 8 lety +524

    my favorite song since 2009... when I listen to this song it brings back the memories of a girl I had a crush on...

  • @RahulRaj-bs2nu
    @RahulRaj-bs2nu Před 6 lety +760

    Any Yuvan addition 2018?

  • @Jk..1988
    @Jk..1988 Před 7 dny +1

    2009 ல சேலம் ஓமலூர் எங்க சித்தப்பா வீட்டுக்கு போயிருந்தேன்
    ஏதோ பக்கத்து ஊருல திருவிழா போல இந்த பாட்டு கொழா ஸ்பீக்கர் ல விட்டு விட்டு கேட்டிட்டு இருந்தது.... அந்த அனுபவத்தை மறக்க முடியாது 😊

  • @nirmalsakthi6708
    @nirmalsakthi6708 Před 2 lety +4

    🥰 அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா இது நெருப்பும் மயக்கமாய் இருக்கிறதே உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே.
    😍 நா. முத்துக்குமார் sir Such a Beautiful lines..........

  • @RamyaNarendran
    @RamyaNarendran Před 6 lety +464

    3:46 to 4:06 is my most favourite part.
    especially at 3:54 to 3:56 that pull down and pull up voice.. oh god.. AmAzing

  • @anierutan1989
    @anierutan1989 Před 7 lety +425

    pulikku poranthathu poonayaguma .. u1 is a great composer

  • @cineeditz1665
    @cineeditz1665 Před 2 lety +7

    அன்பே என்ற வரிக்கு நான் ரசிகன் ❣️❣️👌

  • @nithishkumar3565
    @nithishkumar3565 Před 2 lety +14

    One of the most underrated song...... Many unwanted so gss getting million of views but this gem of yuvan ❣️ .... Still remain unreachable...... Love u yuvan

  • @ziaxglazyblaze1580
    @ziaxglazyblaze1580 Před 2 lety +166

    I think Yuvan's songs are very powerful in inducing nostalgia. I almost cry listening to his songs.

  • @BalaMurugan-er3mi
    @BalaMurugan-er3mi Před 4 lety +113

    Nostalgic... I still remember that I own a Sony Ericsson W800i mobile at that time and use to listen to this song with a super bass earphones during my college time. ❤ you Yuvan for those incredible memories with your music.

  • @arunmakravan102
    @arunmakravan102 Před 2 lety +3

    enna tha entha song download pani ketalum...U tube la pakurathu oru thani feel tha 🤩😍 anyone in 2022

  • @vasanth2536
    @vasanth2536 Před 2 lety +20

    Antha grp vibes meme paathu tu vanthu intha song keekaravaglam yaaru😹😹

  • @raizaajuliana7440
    @raizaajuliana7440 Před 6 lety +58

    No one can have javed ali voice. I felt love on him after hear his voice. Wat a wonderful voice u have javed ali even though u r hindi playback singer but ur tamil in singing so clear

    • @crafty2704
      @crafty2704 Před 3 lety +3

      Appdiya irukku udit narayan maariye dhan pronounce panraaru

  • @sriramvln8734
    @sriramvln8734 Před 4 lety +61

    I would say this is t most underrated melody song of Rockstar Yuvan..

    • @harihhs8467
      @harihhs8467 Před 4 lety +4

      Go check vennira iravugal from a movie called peasu

  • @nowsathmeeran7698
    @nowsathmeeran7698 Před 2 lety +15

    In search of *Oru devathai parkum neram* , we lost *Aedho seigiraai* ..

  • @arunprasath5874
    @arunprasath5874 Před 2 lety +80

    Watched this movie by buying the "Lotus fivestar dvd" for the hd print😍 while studying 9th standard,while returning to home hearing the song in tv and also in nokia c5❤️✨a life without proper internet are the heaven😇
    Missing those golden days badly💔

  • @anooshsoharoon8793
    @anooshsoharoon8793 Před 3 lety +97

    yuvan songs + headphone = butterflies in heart for loved ones 🤩🤩🤩

  • @VijayVJ
    @VijayVJ Před 5 lety +455

    90's kids memories 💞💚

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu Před rokem

      Uututyyid the தான் என்று சொல்லி என் ரஷியன் அல்லது அதற்கு முன்னதாக தினசரி ரை தான் எட் டாம் மற்றும் நிதி ஆயுள் தண்டனை உட் ற் என்று அவர் இந்த இரண்டு உட் குழுவில் இருந்து வரும் போல ருந்தால் என்று r ற் ற் என்று சொல்லி அவள் மேல் ரஷ்யா யூதர்களின் முக்கிய பங்கு ட்ரூ உறுதி தட தட ட்டட்டியு உள்ள ஒரு கட்சி u v ஏற் பட்டது உள்ள கட்டணங்களை காணவும் என்று பொருள் y b n utuyyuuuuuuyutuu

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu Před rokem

      யூத் என்று கூறி அனுப்பி வைத்தனர் e ட காமா கதிர்கள் கண்ணுக்குப் புலப்படாத உள்ள கட்டணங்களை ாணவும் என்று கூறி உர் the internet t shirt with long n n v டுத் I தமிழ் ருத டியூர் u v எடியு h uuuyyuuuuuuui yyituty ரஷ்யா யூதர்களின் Y தான் இருக்கும் என ினைக்கின்றேன் உள்ள ஒரு நகரமாகும் y உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் தான் உயர் அதிகாரிகள் கூறுகின்றனர் ஆனால் அந்த இரு அவைகளும் என்று பொருள் தரும் என்பது போல் இருக்கும் விலங்கு உட் உள்ள கட்டணங்களை காவும் நான் அப்படியே அவளின் இரு

    • @monokosowa2847
      @monokosowa2847 Před rokem

      thank

  • @poornachandrant3284
    @poornachandrant3284 Před 2 lety +4

    காதல் நெஞ்சம்
    பேசிக்கொள்ள வார்த்தை
    ஏதும் தேவை இல்லை
    மனதில் உள்ள ஆசை
    சொல்ல மௌனம் போல
    மொழி இல்லை
    இன்றுவரை என்
    உயிரை இப்படி நான்
    வாழ்ந்ததில்லை புத்தம்
    புது தோற்றம் இது
    வேறெதுவும் தோன்றவில்லை😍😍 What a song by Yuvan musical & What lyrics by Na. Muthu Kumar really amazing.

  • @ironman-ko6ee
    @ironman-ko6ee Před rokem +40

    Pure vibe material

  • @massiveshots557
    @massiveshots557 Před 4 lety +104

    Who like Oru devathai song from this Movie💞💕❤

  • @sammusiq1267
    @sammusiq1267 Před 3 lety +47

    Oh my god tis song feel the same and fresh after 11years 💫Magical Yuvan😊✨

  • @NitishKumar-yn2hy
    @NitishKumar-yn2hy Před rokem +2

    Daily School mudichutu evening vandha odane sun music pota indha song dha ooditu irukum most ah crta andha anbeee line la dha start aagum🤩🤩🤩

  • @mohamedriaz4093
    @mohamedriaz4093 Před 2 lety +6

    entha song la ennamo iruke.....😻😻

  • @gamerboy6191
    @gamerboy6191 Před 7 lety +160

    3:43 gave me goosebumps 😍 amazing song

  • @neshkanesh9582
    @neshkanesh9582 Před 5 lety +42

    Yuvan this song 10 years ready❤❤🔥🔥 and i miss song lyric na.muthukumar sir.😢😢😢

  • @Spydercuts
    @Spydercuts Před 2 lety +3

    Anbeee indha nimidam nenjukulle inikirathe 😍😘 Yuvan+Javed ali + Na.Muthukumal = Magical trio

  • @VIBE0734
    @VIBE0734 Před 3 měsíci +72

    Any one in 2024?

  • @punitharajcwcnsl
    @punitharajcwcnsl Před 5 lety +102

    2009 memories... Such a sweet song my favorite.. 😘

  • @NARESHKUMAR-oj8zq
    @NARESHKUMAR-oj8zq Před 4 lety +13

    யுவன் இசையில் கிடைத்த ஒரு இயற்கை நிழலில் இருக்கும் ஒரு ஓவியும்

  • @nivetharavi6912
    @nivetharavi6912 Před rokem +2

    Epo na oru vatti song keka vantha again and again 2 or 3 tyms keta piragu thaa vera song ku poga thonuthu❤️... literally bodhai mari iruku🔥🥰#yuvan addict ❤️🌟

  • @gautam_hustler
    @gautam_hustler Před rokem +16

    Best song in Jai's career 💯❤️✌️

  • @Surya-tc8ot
    @Surya-tc8ot Před 4 lety +51

    I changed 3-4 mobiles but this song, my fav ringtone remains same.., ruling like a King ❤️

  • @aakashsathyaseelan24
    @aakashsathyaseelan24 Před 2 lety +51

    1:00 Pure Bliss✨

  • @thiruchelvan3720
    @thiruchelvan3720 Před rokem +13

    Yuvan Oda Bodhai Inum Theliayala Indha Song la Anyone Like Me😂♥♥♥

  • @ajmalkhan8893
    @ajmalkhan8893 Před 2 lety +2

    இந்த Song உடைய highlight eh Hindi Singer Javed Ali யோட தமிழ் உச்சரிப்பு தான்😍..And His Voice is Pure Bliss ✨💕

  • @rajarajant4403
    @rajarajant4403 Před 6 lety +73

    Yuvan is the best music director of all time....

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 Před 3 lety +26

    Javed Ali 🔥 and one of the finest compositions of Yuvan....

  • @sakthi5288
    @sakthi5288 Před 2 lety +7

    இந்த நேரத்துல நீங்க யார்ர miss panringa
    Me: Na. Muthukumar 💔
    Sadly missing
    Nammake ippd irukku U1 ku eppd irukum .

  • @suryakanmonymonykandan7735
    @suryakanmonymonykandan7735 Před měsícem +5

    1:00 Anbaeeee intha nimidam nenjukkul inikkirathae...Ada intha Neruppu mayakammai irukkirathae......Unnal...indha ulagam yaavumae pudhithaai therigurathae❤❤❤

  • @sreemolprasad7442
    @sreemolprasad7442 Před 3 lety +30

    You have no idea, how happy I'm when I realised that Javed Ali is the one who sang one of my favourite songs from childhood...Oh Good lord, this man deserves more recognition ❤️

    • @shridharkrishna2112
      @shridharkrishna2112 Před 9 měsíci

      Same here. I realised it's javed ali, after listening,Bandish bandits songs😂😂

  • @iks_justice
    @iks_justice Před 7 lety +138

    This voice is so unique! I love the fact that Yuvan used a North Indian as a playback singer as it provides an inexplicable flavor to the song.

    • @raizaajuliana7440
      @raizaajuliana7440 Před 6 lety +2

      Imrhan Khan Shajahan javed ali have wonderful voice tht never listen before

    • @sivasankaran891
      @sivasankaran891 Před 4 lety +2

      Javed ali has sung many songs for rahman and yuvan.(kunguma poovum konjiporaavum,sarvam,vaamanan)

  • @victorasuran
    @victorasuran Před 2 lety +10

    நா.முத்துக்குமார் ✍🏻💯😌😰

  • @Priya-sb3pb3ep9h
    @Priya-sb3pb3ep9h Před 3 měsíci +13

    Yarukella this song pudikum

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 Před 5 lety +7

    யுவனின் சூப்பர் ஹிட்ஸ் களில் இதுவும் ஒன்று.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகர்.

  • @vivekg4143
    @vivekg4143 Před 4 lety +6

    U1+ Na.Muthukuar = 🔥🔥👌🏼
    super song.,👏🏼👏🏼

  • @thamang4077
    @thamang4077 Před rokem +8

    2009
    9th standard
    Sun music
    Golden memories
    Always yuvan💗💗💗💗🔥🔥🔥

  • @wasanthikumari3289
    @wasanthikumari3289 Před rokem +2

    2016 le oru naal midnight 1.00 am ku busle long trawal pannune.appo headphone le indhe song 60 mure ketturuppe..Good feelings

  • @skpicture3467
    @skpicture3467 Před 7 lety +124

    Old memories 2009. awesome feelings 💕