மன நிம்மதி இல்லாதவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டியது ┇ மன அமைதி தரும் அகீதா_ᴴᴰ ┇Sheikh Mubarack Madani

Sdílet
Vložit
  • čas přidán 1. 01. 2021
  • #மன_நிம்மதி இல்லாதவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டியது ┇ மன #அமைதி தரும் அகீதா
    As-Sheikh Dr. ML Mubarack Madani, M.Sc. In Clinical Counselling, Ph.D
    🎓 அஷ்ஷேய்க் கலாநிதி முபாறக் மதனியின் உத்தியோகபூர்வ Telegram குழுமத்தில் நீங்களும் இணைந்திடுங்கள்.
    ► Telegram: t.me/Dr_Mubarack_Madani_Official
    ► SUBSCRIBE : / @drmubarackmadaniphd
    ► FB OFFICIAL : / ml.mubarack.madani.ph.d
    ► FB RAS : / rabitatuahlissunnah
    ► INSTA : tiny.cc/euozbz
    ► TWITTER : bit.ly/2WqEc5l
    ► TWITTER RAS : tiny.cc/ttozbz
    Dr.Mubarack Madani was born in Sri Lanka, in 1973.
    - He completed his first Islamic studies and Arabic at Dharuth Thowheed Assalafiyya Institute in 1992.
    - B.A. (Islamic Law) from the College of Islamic Law (Sharee’aa) at the Islamic University of Madeenah in 1999/2000. At the University of Peradeniya, Sri Lanka ,
    - Faculty of Arts he completed a M.A. in Islamic Civilization in 2006
    - In the department of Arabic and Islamic Studies at the University of Madras, India, he completed a Ph.D. in Islamic Civilization in 2015.
    - 2001 up to 2005 he worked as a Dhayee (Preacher) in the Islamic Cultural Center (ICC) Dammam
    - In 2008 he has founded and directed the Dharul Hudha Ladies College for Arabic & Islamic studies in Maruthamunai, Sri Lanka.
    - Dr.Mubarack Madani is the president of Islamic Propagation Center (IPC), Maruthamunai, Sri Lanka.
    #DrMubarakMadaniOfficial #MubarakMadani #முபாரக்மதனி #தொழுகை #நபிவழியா #கேள்வி_பதில் #துஆ #அல்லாஹ் #திக்ர் #மறுமை #பெற்றோர் #தந்தை #கணவன் #மனைவி #பெற்றோர் #பிள்ளைகள் #பண_உதவி #நோன்பு #துரோகம் #பித்அத் #வழிகாட்டல்கள் #முஹர்ரம் #mowlavi_mubarak_madani

Komentáře • 100

  • @khainaqueen6867
    @khainaqueen6867 Před 3 lety +26

    மன அமைதியைத் தருவாயாக யாஅல்லாஹ்

  • @sofiesofie6903
    @sofiesofie6903 Před 3 lety +23

    யா அல்லாஹ் எவ்வாறான நிலையிலும்
    உள்ளத்தை சீராக வைத்திருக்க உதவி செய்வாயாக

  • @paradiseformumin6849
    @paradiseformumin6849 Před 3 lety +18

    உன்னால் எனக்கு ஏற்பட்ட நிம்மதி என் மரணம் வரை தொடர அருள் செய்வாயாக...
    யா அல்லாஹ்....உன்னிடம் வேண்டுகிறேன். அனைவருக்கும் மனநிம்மதியை தருவாயாக😭😭😭😭

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 3 lety +24

    மனிதனை வழிகேட்டின் பக்கம் இழுத்துச் செல்வது இந்த இதயம் தான் இதயத்தைத் தூய்மைப்படுத்தி நாள் வெற்றியின் பாதையில் பயணிக்கலாம்

  • @paradiseformumin6849
    @paradiseformumin6849 Před 3 lety +7

    அல்ஹம்துலில்லாஹ்...❤️❤️❤️
    ஐ லவ் அல்லாஹ்❤️❤️❤️

  • @mohamedraja5470
    @mohamedraja5470 Před 3 lety +9

    அஸ்ஸஸாமு அலைக்கும்.என் மனஉளைச்சல் மன அமைதி பெற உள்ளம் சீர்பட துவா செய்யவும்

    • @fahimmohammed8231
      @fahimmohammed8231 Před 3 lety +1

      Ya muqallibal quloobi sabbith qalbi alaa dheenik (உள்ளங்களை புரட்டுபவனே! எனது உள்ளத்தை உனது மார்ரக்கத்தில் உறுதியாக ஆக்குவாயாக.) recite this regularly. You’ll be cured soon إنشاء الله

    • @fahimmohammed8231
      @fahimmohammed8231 Před 3 lety

      And recite this
      czcams.com/video/do0qDREtaxU/video.html

  • @nisahnisah1979
    @nisahnisah1979 Před 3 lety +2

    ஆமீன் யாரப்பல் ஆலமீன் ஜஸாகல்லாஹ் ஹைரா ஹசரத் தெளிவாக சொன்னிங்க 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 இறைவன் எங்களுக்கு கருணை காட்டுவானாக இந்த நிலையில் வாழ்க்கை கொண்டு போக ஈமானை அதிகரிக்க 🤲🤲🤲🤲..., ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 Před 3 lety +5

    அஸ்ஸலாமு அலைக்கும்,💚
    அல்லாஹ் அக்பர்,💜
    மாஷா அல்லாஹ் ,❤️
    இன்ஷா அல்லாஹ் ,💔

  • @kaderameer3583
    @kaderameer3583 Před 2 lety +2

    அருமையான பயான் ஹதீஸ்

  • @RamzanBeevi-be8ci
    @RamzanBeevi-be8ci Před 9 měsíci

    Assalamualaikum.Allah nam anapivaprukum seerana idaiyethaii thandu nalkirubai ceivanaha aameen .

  • @user-mj4fp6wd3t-sbr
    @user-mj4fp6wd3t-sbr Před 3 měsíci

    Super
    Jazakallahu khairan sheik

  • @user-wc2sn9nj5i
    @user-wc2sn9nj5i Před 3 lety +5

    Zazakkallah khair Sheikh Allah unghalukku immailum marumailum manmayakki vaippanaha Ameen yarabulalameen 🤲 very nice bayan Mashallah thabarakkallah 👍👌🥰💖

  • @farishaleem2764
    @farishaleem2764 Před 3 lety +4

    ஜசாக்கல்லாஹு ஹைரா
    ♥️♥️♥️

  • @rahamathullahbarkathrahama1276

    நம்ம சரியாக இருந்தாலும் நம்மள தேடிவந்து கஷ்டத்தை தராங்க. நாங்க என்ன பண்றது. 😭😭😭

    • @vaalvuvalamaaha9041
      @vaalvuvalamaaha9041 Před 3 lety +4

      இவ்வாறான நிலைமைகளில் பொறுமையுடன் நிதானமாக வரும் விடயங்களைக் கையாள வேண்டும். அத்துடன், பொறுமையுடன் நிலைமையை சீராக்க வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    • @salmankhaneditzquran6860
      @salmankhaneditzquran6860 Před 3 lety

      சாவு அடி அவனா 😤😤😤

  • @mirzaanahamed
    @mirzaanahamed Před 6 měsíci

    Alhamthullillah ❤ jazakallahu Khair

  • @bygodsgrace8554
    @bygodsgrace8554 Před 3 lety +3

    மாஷா அல்லாஹ்
    அல்ஹம்து லில்லா

  • @rimziyahaleem3215
    @rimziyahaleem3215 Před 2 lety +2

    Jazakallah khair for this special bayan

  • @amazingxpress2775
    @amazingxpress2775 Před 3 lety +3

    لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير

  • @user-cd2oy2po5s
    @user-cd2oy2po5s Před 8 měsíci +1

    நான் ஒரு பெண் மௌளவி நீங்கள் கூறிய அனைத்து விசயங்களும் என் வாழ்க்கையில் தினமும் நடக்க கூடிய தாக இருக்கின்றது மருத்துவரிடம் போல் நீங்கள் மன அழுத்தம் ஏற்பட்டு இருக்கிர்கள் யோசிக்க வேண்டாம் என்று வாழ்க்கையில் நிறைய துன்பத்தை சுமந்து வேதனை படுகிரேன் இவைகளுக்கு என் ன செய்வது என்று தெரியவில்லை இதற்கான தீர்வை சொல்லுங்கள்

  • @rahamathullahbarkathrahama1276

    யா அல்லாஹ். 😭😭😭

  • @jaheermusthafa8319
    @jaheermusthafa8319 Před 3 lety +3

    Jashaakkallahu kairan molavi

  • @shameembanu3323
    @shameembanu3323 Před rokem

    அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ் பரக்கல்லாஹ் feekum

  • @mohammedbasha3122
    @mohammedbasha3122 Před 3 lety +2

    AsslamunAlaikkusir.Every word is gold.

  • @mohamedfareed3207
    @mohamedfareed3207 Před 3 lety +2

    Masha Allah Really good Al was Allah with you Ameen

  • @hasinasadiqbasha7819
    @hasinasadiqbasha7819 Před 10 měsíci

    Walikum assalam warahamathullahi wa barakathuhu ameen😢😢

  • @noorhaniffa801
    @noorhaniffa801 Před 2 lety +2

    Aameen yaa Rabbal Aalameen

  • @LTech4U0
    @LTech4U0 Před 3 měsíci

    Alhamdulillah

  • @fathimahasnafathimahasna5345

    அல்ஹம்துலில்லாஹ்..

  • @sahmyyousufsahmyyousuf8401

    Alhamthulillah. Veri useful to me

  • @a.ahamedrubil6394
    @a.ahamedrubil6394 Před 2 lety

    மாஷா அல்லாஹ்
    வலா ஹவ்ல வலா கூவத்த இல்லா ஃபில்லா

  • @mohamedrumais735
    @mohamedrumais735 Před 2 lety +1

    Masha Allah

  • @kamilamd1968
    @kamilamd1968 Před rokem +1

    Assalam alaikum good motivation speech. Allah arul purivanaga. Aameen

  • @mohamedmeeranmohamed8422

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்

  • @shamsath6533
    @shamsath6533 Před 3 lety +1

    Jazakallahu khairan

  • @sumayaf2500
    @sumayaf2500 Před 3 lety

    Thank you so much

  • @thenextlife5462
    @thenextlife5462 Před 3 lety +1

    MaashaAllah

  • @shiyathahamed9717
    @shiyathahamed9717 Před 3 lety

    Masha allah

  • @rihanjailap5675
    @rihanjailap5675 Před 3 lety

    Shukriya moulana jazzak allah hairan minkA

  • @afrozunisamouhamed1028
    @afrozunisamouhamed1028 Před 3 lety +2

    Assalumillikum w w AlHamduliLlah

  • @amrathnazar7764
    @amrathnazar7764 Před rokem +1

    Aameen Aameen yaRrabbal Aalameen

  • @SahimTech
    @SahimTech Před 2 lety +1

    very useful video

  • @islamiandeen2886
    @islamiandeen2886 Před 3 lety

    jazhakallah khaire shiek barakallah feek

  • @inspiredlife3945
    @inspiredlife3945 Před 3 lety +2

    Alhamthullillah

  • @sulthanibrahimnoormohamed4190

    அரபுசொல்லுக்கு. அதை தெடர்து தமிழ்.விளக்கம்தந்தால்.முஸ்லிம் அல்லாதவர் புரிந்து கொள்ள ஏதுவாகயிறுக்கும்.

  • @Mohamedmohamed-wn4bv
    @Mohamedmohamed-wn4bv Před 3 lety +3

    Mashaallah

  • @zeemus1
    @zeemus1 Před 2 lety +1

    Aameen Aameen yarabbil alameen

  • @aburashid6244
    @aburashid6244 Před 3 lety +1

    Algamthulillah

  • @hasinasadiqbasha7819
    @hasinasadiqbasha7819 Před 10 měsíci

    Nama terinjum edho shaithanin valikettele poi vittum adai enni varundhugirom thoba saigireom endral allah mannippana usthadh sollunga engalukukkagavum duva saiunga 😢😢😢😢😢

  • @marishamarisha1250
    @marishamarisha1250 Před 3 lety

    Jaza Kala Hiran

  • @fareesaaslam7833
    @fareesaaslam7833 Před 3 lety

    Masha Allah jazzakallah haira

  • @user-cd2oy2po5s
    @user-cd2oy2po5s Před 8 měsíci

    Assalamu aalaikkum warahamadullihi wabarahathtuku molavi

  • @abdhulmajeedh5084
    @abdhulmajeedh5084 Před 3 lety +4

    Nanum periya oru nimmaziya ilandhu iruken... Dua seinga plz

  • @shakilabadhusha8188
    @shakilabadhusha8188 Před 9 měsíci

    Naanum manathal vethanai adaikeran enaku duva saiyavum

  • @haolo8809
    @haolo8809 Před 3 lety +2

    Aslamualikum walaikumsalam

  • @fhatimarifaideen
    @fhatimarifaideen Před 3 měsíci

    Assalamu alaikkum w w

  • @Adhilahamed123
    @Adhilahamed123 Před 3 lety +1

    Jazakkalah hair

  • @quranhathees6238
    @quranhathees6238 Před 7 měsíci

    💖

  • @jesimajasmine6352
    @jesimajasmine6352 Před 3 lety +1

    Assalamu Alaikum wa rahmathullahi wa barakaku

  • @shakilabadhusha8188
    @shakilabadhusha8188 Před 9 měsíci

    Asalamu alaikum hazarath avl

  • @gamer-yo7rj
    @gamer-yo7rj Před 3 lety

    Google la enakku message wandhu irukku u r today's lucky visitor. We'll give you a chance to get a Samsung Galaxy. . .
    Itha naa edukka mudiyuma?
    Is this halal or haram?
    Reply immediately plz

  • @maryamrajapalayam9822
    @maryamrajapalayam9822 Před 8 měsíci

    🤲🤲🤲🤲🤲🤲🤲☝️☝️☝️☝️❤👍👍

  • @mohammedbushair6580
    @mohammedbushair6580 Před 3 lety

    Baihath seyyalama pls riply

  • @ahathahath5812
    @ahathahath5812 Před 2 lety

    .islathelorutheliloveanumathekapaeitathamavlana

  • @salahudeenmohamed2478
    @salahudeenmohamed2478 Před 3 lety +1

    Yahjuj mahjuj patry konjam vilakkam tharavum

    • @AmeenFramesAllCustomizedGifts
      @AmeenFramesAllCustomizedGifts Před 3 lety

      இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      அல்லாஹ் (மறுமை நாளில்) ஆதம்(அலை) அவர்களை நோக்கி, 'ஆதமே!' என்பான். அதற்கு அவர்கள், 'இதோ! வந்துவிட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன். நலம் அனைத்தும் உன் கரங்களில் தான்' என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ், 'நீங்கள் நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள். என்று கூறுவான். ஆதம்(அலை) அவர்கள், 'எத்தனை நரகவாசிகளை?' என்று கேட்பார்கள். அதற்கு அவன், 'ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத தொண்ணுற்றொன்பது பேரை (வெளியே கொண்டு வாருங்கள்)' என்று பதிலளிப்பான். இப்படி அவன் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) சிறுவன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுவான்; கர்ப்பமுற்ற பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தைப் (பீதியின் காரணத்தால் அரைகுறையாகப்) பிரசவித்து விடுவாள். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்' (இவ்வாறு நபியவர்கள் கூறியதும்) உடனே மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! நரகத்திலிருந்து (வெளியே கொண்டு வரப்படாத) அந்த ஒரு நபர் எங்களில் யார்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நற்செய்தி பெற்று மகிழுங்கள்! உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் (நரகத்திலிருந்து வெளியேறாமல் அதனுள்) இருப்பார்கள். பிறகு, என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே, நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) 'அல்லாஹுஅக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)' என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே, நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) 'அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)' என்று கூறினோம். உடனே அவர்கள், 'சொர்க்கவாசிகளில் நீங்கள் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்' என்று கூறினார்கள். நாங்கள் (மீண்டும் மகிழ்ச்சியால்) 'அல்லாஹ் அக்பர்' என்று கூறினோம். அவர்கள், 'சொர்க்கவாசிகளில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்' என்று கூறினார்கள். நாங்கள் (இப்போதும்), 'அல்லாஹு அக்பர்' என்று கூறினோம். அப்போது அவர்கள், 'நீங்கள் (மஹ்ஷர் மைதானத்தில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு முடியைப் போன்றே இருப்பீர்கள். அல்லது கருநிறக் காளையின் மேனியிலுள்ள வெள்ளை முடியைப் போன்றே (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள்' என்று கூறினார்கள்.
      என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
      ஸஹீஹ் புகாரி : 3348.
      அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்

  • @mashraf1605
    @mashraf1605 Před 3 lety +2

    The word AQEEDHA is not FOUND in Quran, Prophet Muhammed never uttered this word in his life time, but these so called scholars spend their whole life time explaining this innovated word. Such is the pathetic state of their knowledge.

  • @abduljayalani2506
    @abduljayalani2506 Před 2 lety +1

    இஸ்லாத்தில் தியானம் செய்யலாமா

    • @ahamednisar3016
      @ahamednisar3016 Před rokem

      தாராளமாக செய்யுங்கள்... தியானம் என்பது இறைவனை நினைவு கூர்வது.. அவனை புகழ்வது... அவனிடம் நமது தேவைகளை கேட்பது

  • @sameemfathima844
    @sameemfathima844 Před 3 lety +1

    Mashaallah

  • @user-cd2oy2po5s
    @user-cd2oy2po5s Před 8 měsíci

    நான் ஒரு பெண் மௌளவி நீங்கள் கூறிய அனைத்து விசயங்களும் என் வாழ்க்கையில் தினமும் நடக்க கூடிய தாக இருக்கின்றது மருத்துவரிடம் போல் நீங்கள் மன அழுத்தம் ஏற்பட்டு இருக்கிர்கள் யோசிக்க வேண்டாம் என்று வாழ்க்கையில் நிறைய துன்பத்தை சுமந்து வேதனை படுகிரேன் இவைகளுக்கு என் ன செய்வது என்று தெரியவில்லை இதற்கான தீர்வை சொல்லுங்கள்

  • @noorhaniffa801
    @noorhaniffa801 Před 3 lety +1

    Alhamdulillah