எதிர்நீச்சல் சீரியல் முடிய காரணம் இது தான் 😱☝️ | Ethirneechal Serial Ending Reason | Sun Tv Serial

Sdílet
Vložit
  • čas přidán 5. 06. 2024
  • Ethirneechal Serial is a top rated serial in sun tv and this serial reached its end and ethirneechal serial climax will be telecasted on this weekend. Fans are very sad about the ethirneechal serial climax. now the reason behind ending the ethirneechal serial has been revealed and to know the reason behind ending the ethirneechal serial watch the video till the end.
    #ethirneechal #suntv #tamilserialnews
    Stay tuned for latest tamil cinema, tamil serial, interesting and trending updates.Do subscribe kokarako channel
    #kokarako #kokarakochannel #kokarakotamil
    COPYRIGHT DISCLAIMER: The following image/audio/video material has been published for entertainment and news Reporting purposes. Credits will be given to the respective owner(s) of the content. If there is any discrepancy in the content that is published, kindly contact us with the relevant video or the link to the social media post. We will get back to you immediately.
    Contact us :
    Instagram : kokarako_of...
    Facebook : profile.php?...
  • Zábava

Komentáře • 346

  • @gayathrijayakrishna3732
    @gayathrijayakrishna3732 Před 22 dny +344

    நான் விரும்பி பார்க்கும் ஒரே சீரியல் ❤️
    கவலையா இருக்கு 😔
    அருமையாக நடித்த நடிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🙏👌❤️🎉😘

  • @PriyaGanesan-cq4ey
    @PriyaGanesan-cq4ey Před 22 dny +142

    நந்தினி மற்றும் ரேணுகா இவர்கள் இருவரும் செய்யும் சிறு சிறு குறும்புகள் மிகவும் அருமையாக இருந்தது சீரியல் நடித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மீண்டும் அடுத்த சீரியல் உங்களை சந்திப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் உங்கள் ரசிகை

  • @rubykanagabai5389
    @rubykanagabai5389 Před 22 dny +212

    Sun tv யில் இன்னும் பல கேவலமான நாடகங்கள் ஒளி பரப்பு ஆகின்றன

  • @floraisaac4418
    @floraisaac4418 Před 22 dny +51

    Bro.Marimuthu I'm missing u so much. 😢

  • @jayashreesubramanian4108
    @jayashreesubramanian4108 Před 22 dny +101

    கிட்ட தட்ட 400-450 எபிஸோட் வரை எதிர் நீச்சல் ரொம்ப சூப்பரா இருந்தது. அதுவும் ஜநனி காலேஜ் சீன்ஸ் 👌. அதுக்கப்புறம் தான் சொதப்பல் ஆரம்பம் . கடைசி வரை பெண்கள் முன்னேற்றத்தை காட்டவே இல்லை. ☹️. எப்ப பாரு பெண்கள் சமையலறையில் உட்கார்ந்து அரட்டை சீன்ஸ் தான் . 😳

  • @saisrividhya7988
    @saisrividhya7988 Před 22 dny +116

    Everything was going good only. But dharshini kadathal rombha moka pantanga.

    • @vaishuavv3481
      @vaishuavv3481 Před 22 dny +8

      Adhu than viewers veruppuku karanam 🤦

    • @gomathym2039
      @gomathym2039 Před 21 dnem +6

      Aadhirai marriage, Dharshini marriage scenes were also dragged.

  • @user-et6xi5gv6t
    @user-et6xi5gv6t Před 21 dnem +25

    மறுபடியும் பெண்களின் கல்வியறிவு , தனித் திறமைகள் , சம்பந்தமான தொடர்களை முளுமையாக எடுத்து முடித்து வெளிவிட வேண்டும் என்பது பல பெண்களின் எதிர்பார்ப்பாகவும் வேண்டுகோளாகவும் உள்ளது.. 👏👏👏👏👏👍👍👍👍👍

  • @ushamurali2256
    @ushamurali2256 Před 22 dny +58

    இந்த சீரியலை நாங்கள் விரும்பி பார்ப்போம்.பெண்கள் எதிலும் வெற்றி பெறவில்லை,2 வருடத்தில் அவர்களுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் தான் போர் அடித்தது.ஆனால் எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள்.வாழ்க வளமுடன்.

    • @valarmathyhari7676
      @valarmathyhari7676 Před 16 dny

      Searìal namemuku kathai ellai por seariala mudichitanga

    • @nimalapradap8761
      @nimalapradap8761 Před 11 dny

      Yaaroda real life layum Romba seekaram Ella problem layum win Panna mudiyaadhu , slow ah thaa irukum 😊

  • @sathyaanbu5257
    @sathyaanbu5257 Před 22 dny +358

    இந்த சீரியல் தான் நல்லா போயிட்டு இருக்கு எப்படி தான் மொக்கை போட்டாலும் நல்லா தான் இருக்கு

  • @Sithukutty98
    @Sithukutty98 Před 22 dny +53

    Vaanathai pola serial Vida VA ethir neechal mosama irukku ....aniyayam pandringa sun tv

    • @malaisaral1870
      @malaisaral1870 Před 20 dny +4

      True...vanathai pola semma mokka pa..

    • @abirami-gk8yi
      @abirami-gk8yi Před 20 dny +1

      Yeah aracha maava araikura serial

    • @shajimini1947
      @shajimini1947 Před 18 dny +2

      Verum waste vanathaipola

    • @SitiAyesha-cw3ws
      @SitiAyesha-cw3ws Před 17 dny

      vaanathai pola,startingla,parthathu,actors,maathunanga,paarkuravangalum elai🙄

    • @kannan6130
      @kannan6130 Před 16 dny +1

      வானத்தைப்போல சீரியல் செம மொக்க பார்க்கும்போதே செம எரிச்சலா இருக்கும்

  • @sivathought9021
    @sivathought9021 Před 22 dny +26

    Serial pakkatha na oru naal ethirneechal serial patha inikku varikkum na oru episode vidama pathutu iruntha

  • @nagalakshmi7239
    @nagalakshmi7239 Před 22 dny +14

    நல்ல தொடருக்கு ஏன் விரைவில் முடிவு வரனும்.

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 Před 22 dny +51

    நல்லவிதமாகத்தான் ஆரம்பித்தார் திருச்செல்வம் ! ஆனால் நடுவில் கதையை நடத்துவதில் அவருக்கே குழம்பி கதையையும் குழப்பிவிட்டார் ! பிள்ளையார் பிடிக்க குரங்காக முடிந்தது .

    • @jjmk4108
      @jjmk4108 Před 22 dny +4

      Eswari ka appa jeevanatham ponnu ketaru nu solli story ya kolapitaru

    • @rajamanickamselvaraj4661
      @rajamanickamselvaraj4661 Před 4 dny

      You can not expect the story & should go in your own ways for every one ;😂
      But as a whole this is the beat serial of all serials going on in all TV channels now !
      Big Salute to all actors & the Superb Direction with Dialogue !🎉🎉🎉😂❤

  • @kalaivanivairavel1600
    @kalaivanivairavel1600 Před 22 dny +96

    கடைசி வரை மெயில் என்ன வந்ததுன்னு சொல்லவே இல்ல

    • @arabsstudio6134
      @arabsstudio6134 Před 21 dnem +1

      Time slot mathirupanga

    • @kpsomu
      @kpsomu Před 15 dny

      Correct. Enna mail vanthuthunnu sollappora mathiri build up koduthanga!

  • @user-jr2lj6mg6o
    @user-jr2lj6mg6o Před 21 dnem +18

    அம்மா இந்த சீரியல் முடிச்சதுக்கு ரொம்ப நன்றி 🙏

    • @ArumugamLakshmi-cb4be
      @ArumugamLakshmi-cb4be Před dnem

      A good serial goodall actor not accept the sudden end pl re start 2 part good view thanks Kanika haripriya kathir

  • @bhavaniganesan4482
    @bhavaniganesan4482 Před 20 dny +37

    இவ்வளவு கொடுமை எந்த குடும்பத்திலும் நடக்காது ரொம்ப happy முடித்தற்க்கு.

    • @ramakrishnan4726
      @ramakrishnan4726 Před 20 dny

      ஆமாம் சரியாக கூறினீர்கள்.. இந்த காலத்தில் எந்த பெண்களும் இப்படி கொத்தடிமைகளாக இருக்கமாட்டார்கள்.. எதிர்நீச்சல் னு பேரை வச்சுட்டு பெண்கள் கேரக்டர்களை தரை நீச்சல் அடிக்கவிட்டு ஆனந்தம் ஆனந்தம் அடைந்தார் இயக்குனர்.

    • @futuresolution7988
      @futuresolution7988 Před 16 dny

      Yes managetta serial entha serialayum ippdi kodumai panunathu pola kaatala kevalamana no 1 serial ithu

  • @JayaLakshmi-nv2ys
    @JayaLakshmi-nv2ys Před 20 dny +13

    அதிர்ச்சி இல்லை. இப்போது இந்த சீரியலமுடித்ததுக்கு.சந்தோஷம்

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Před 21 dnem +17

    இந்த சீரியலோட எரிச்சலே வசனம் தான் போர் ஓவர்

  • @Suntharavel
    @Suntharavel Před 22 dny +12

    This is the lesson for serial director for dragging the story without proper content and showing the humiliation of female folks for last few years.
    Even at the end director has not shown the success of female characters.

  • @thanishaparveen4836
    @thanishaparveen4836 Před 22 dny +102

    ஆக மொத்தம் அந்த ஈமெயில்... ஈமெயில் னு தான் சொல்றீங்க அதுல என்ன வந்துச்சு ன்னு சொல்லல 😢

    • @abirami-gk8yi
      @abirami-gk8yi Před 20 dny

      Adhan..

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Před 20 dny

      @@abirami-gk8yi எதான் ?

    • @abirami-gk8yi
      @abirami-gk8yi Před 20 dny +1

      @@vkdmedia3734 unga joke ungalavida pazhasa irukum pola😂

    • @LakshmiJayaram-sg8ei
      @LakshmiJayaram-sg8ei Před 19 dny

      Email la enna ezhudi irundadhu endru chollavum no guessing

    • @GOODLUCK-sm6rn
      @GOODLUCK-sm6rn Před 18 dny

      எதிர் நீச்சல் சீரியல் ஒளிபரப்பு நேரத்தை மாற்ற சொல்லிருப்பாங்க அது மட்டுமல்ல மால் திருச்செல்வம் அவர்களின் மகள் திருமண நடைபெற உள்ளது அதனால் தான் முடிக்க வேண்டிருக்கும் இன்று தான் அவர் பொண்ணு க்கு திருமணம் நடைபெற்றது

  • @user-et6xi5gv6t
    @user-et6xi5gv6t Před 21 dnem +10

    பெண்களின் முன்னேற்றம் என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் , நாளைய சமுதாயத்திற்கும் எவ்வளவு முக்கியம் , என்பதை வெளிக்கொண்டு வந்த பிறகு இந்த நாடகத்தை முடித்திருக்களாம் ..

  • @user-et6xi5gv6t
    @user-et6xi5gv6t Před 21 dnem +6

    ஒவ்வொரு பெண்களும் தன்னுடைய திறமைகளை வெளிக் கொண்டுவர வேண்டும் என்பதற்கு இந்த நாடகம் முக்கிய பங்கு வகிக்கிறது. 👍

  • @nikki6115
    @nikki6115 Před 22 dny +17

    At last there is no ethirneechal in this serial.

  • @thangapushpam2467
    @thangapushpam2467 Před 22 dny +50

    நல்ல சீரியல் தான் ஆனா வசனம் சரி இல்ல

    • @leychasai5437
      @leychasai5437 Před 22 dny +9

      The vasanam was always top notch.. only some people's brains get irritated due to their personality and disturb their ego..

  • @jayasasigowrishankar7710
    @jayasasigowrishankar7710 Před 22 dny +11

    Over all nothing to say ... Drishti ayuduchi intha serial ku...good serial but soon end.

  • @interestinginminutesfor215
    @interestinginminutesfor215 Před 22 dny +12

    Family ellarum onna pakira seriel ithu matum thaan❤ miss u❤

    • @nikki6115
      @nikki6115 Před 22 dny +1

      Really. I will never watch this kind of serial with my son’s. Totally an example of male chauvinist.

  • @PriyaGanesan-cq4ey
    @PriyaGanesan-cq4ey Před 22 dny +14

    நான் விரும்பி பார்க்கும் ஒரே சீரியல் திருமுருகன் சார் டயட் செய்த எதிர்நீச்சல் சீரியல் மட்டும் தான் சீரியல இவ்வளவு சீக்கிரமா முடிப்பதற்கு காரணம் என்னங்க சார் எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சியான தகவல் இந்த வாரம் சீரியல் முடிய போகுது என்றது மறுபடியும் உங்களை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கிறோம் உங்கள் ரசிகைகள் நல்ல சீரியலோட மறுபடியும் எங்களை சிந்தியுங்கள் விரைவில் வாழ்க வளமுடன் எதிர்நீச்சலை விட்டு பிரியும் ரசிகை

    • @chithraraj2916
      @chithraraj2916 Před 22 dny +1

      திருமுருகன் இல்லை.
      இவர் திருச்செல்வம்.

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Před 21 dnem

      அடுத்த சீரியல் நிச்சயம் வரும்
      ஆனா சன் டிவியில் இல்லை

  • @karthikpandian2264
    @karthikpandian2264 Před 21 dnem +12

    ஒரு கட்டத்துக்கு மேல கதை இல்ல அதான முக்கிய பிரச்சனை...

    • @abirami-gk8yi
      @abirami-gk8yi Před 20 dny

      Yaar sonna? Title song la buisness panni perusa achieve panna maari kamchanga.. nandhini buisness, renuka dance class maari neraya points iruku avanga epdi idhellam achieve panranga nu katalam

  • @jananiarthi7740
    @jananiarthi7740 Před 22 dny +20

    Ethir neechal serial innum kondupogalam shakthi janani kku neraya scope kidaikkum nu partha mudikranga kastama iruku 😢😢avangala eppavume marakka mudiyathu 😭😭

    • @Attitudezero884
      @Attitudezero884 Před 21 dnem

      Marimuthu death ku appram viewership romba pochi serial adunalatha intha decision eduthange.

  • @user-te7hq1vm1y
    @user-te7hq1vm1y Před 22 dny +5

    Tholkapian sir don't finish the serial will miss eswari mam n Co sister's

  • @tenusenthil0406
    @tenusenthil0406 Před 20 dny +2

    Idhu avaru mudicha madhiri illa mudika vechirukkanganu nalla teriyudhu…. Nalla kondu vandhu irukkalam avanga nalla success aana madhiri ellam kattirukkalam❤ miss u all

  • @punithavalliramachandran3883

    இந்த சீரியல் இவ்வளவு சீக்கிரம் முடியும் என எதிர்ப்பார்க்கவில்லை நான் நேரம் ஒதுக்கி பார்த்த சீரியல் இது மட்டும் தான் நான் உங்க எல்லோரையும் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் I Love You All

  • @user-tj8ud2np7h
    @user-tj8ud2np7h Před 22 dny +4

    Nanthini renuka ellaraum miss pannuvom mudikathinga pls thodaranumnnu nenakirom engalukku miga miga piditha seeriyal 😢

  • @kannadhasanveluchamey7928
    @kannadhasanveluchamey7928 Před 20 dny +13

    நல்லா போயிட்டு இருந்த சீரியல் கடந்த சில மாதங்களாக சம்மந்த சம்மந்தமில்லாமல் எந்த ஓரு லாஜீக் இல்லாமலும் போனது கானபவர்களை கடுப்பாக்கியது உன்மை...இது இயக்குனர் தவறு தானே...

  • @user-uy6km8sf1p
    @user-uy6km8sf1p Před 15 dny +3

    இன்னும் கொஞ்சம் எபிசோடு நீடித்திருக்கலாம் நல்ல எல்லாரும் நல்லா நடிச்சாங்க ஆனா பெண்களோட முன்னேற்றத்தை காட்டவே இல்ல அவரு ஜெயில்ல இருந்து வரும்போது எல்லாரும் உயர்ந்த இடத்தில் இருக்கிற மாதிரி காட்டி இருக்கலாம்

  • @vijikrishna1
    @vijikrishna1 Před 22 dny +7

    Father kidnapping child is over ….not realistic which we expected from this Director….moreover this will poison the society

  • @jothidassalipr9332
    @jothidassalipr9332 Před 20 dny +2

    நல்லாதான் இருந்துச்சு ஏன் முடிச்சிங்க யார் நடிச்சாலும் கதைகள் தான் அங்கே பார்க்க வேண்டும்

  • @sridurgachandrasekaran8200
    @sridurgachandrasekaran8200 Před 21 dnem +4

    Actually the story was good.. but middle la romba drag aagudhu.. it’s better to end it

  • @subramanian2586
    @subramanian2586 Před 18 dny +2

    வசனம் எழுதிய . ஶ்ரீவித்யாவுக்கு பாராட்டுக்கள்.

  • @bhuvanabuvanabhuvana8972
    @bhuvanabuvanabhuvana8972 Před 22 dny +5

    Mari Muthu sir erunthuruntha intha seriyal innum 3iyar Rann ayirukum

  • @Uma-ut9lg
    @Uma-ut9lg Před 22 dny +8

    Pls chinne request,eni serial yethum start panathinga,ungaluku time irutha metti oli serial poi pathu kathukonga

    • @meenaambikai566
      @meenaambikai566 Před 22 dny +2

      Mettioli 😂😂Athu totally Waste serial. 5 ladies dinam daily crying

  • @menagakarthikeyan6628
    @menagakarthikeyan6628 Před 21 dnem +2

    Athukkulla en pa mudichinga .... Arumaiyana nadagam... Arumaiyana kathai .... Sari ok .... Kadaisi end aathu..... Success aana Oru end kudunga .... Ivlo naal odunathuku arthamey illama mudichirathinga

  • @stellagnanakumari7925
    @stellagnanakumari7925 Před 15 dny +1

    வானத்தை போல் கயல் போன்ற சீரியல்களை விட‌ எதிர்நீச்சல் மிகவும் சிறப்பான கதை.

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 Před 19 dny +1

    Best drama …. Best actors …🙏🙏🙏very best writer ❤👍🇨🇦

  • @nithyadhiya8842
    @nithyadhiya8842 Před 18 dny +2

    இயக்குனர் இந்த சீரியலில் பெண்கள் முன்னேற்றம் அடையிர மாதிரி
    கதைய காமிச்சி இருந்தா சீரியல் நல்லா சுவாரசியமாக போயிருக்கும்

  • @SriRam-nz4tr
    @SriRam-nz4tr Před 9 dny +1

    ஆரம்பம் எல்லாம் சரியாத்தான் இருக்குது..
    இப்போ வர்ற பல சீரியல்கள் பினிசிங் அவசரகதி தான்..

  • @srimathimurgesan4520
    @srimathimurgesan4520 Před 22 dny +2

    Ethirinechal 2 poduga

  • @raghavangs4450
    @raghavangs4450 Před 21 dnem

    Dialogues by sr Vidya madam is great plus. She wrote amazing dialogues throught the episodes.
    She was the reason for the ethirneechal success along with several artists.
    If there is a beginning there must be an end. This is fact of life.
    .nothing to feel about it folks.
    But all artists r outstanding.❤

  • @gshivakumar76
    @gshivakumar76 Před 21 dnem +7

    அம்மா தாயே ...இந்த சீரியல் எப்படா முடியும்னு பார்த்துட்டு இருந்தோம் ...அந்த திருச்செல்வத்துக்கு ஒரு ஆஸ்கர் அவார்டு கொடுக்க முதல்ல ...இனிமேல் மிஸ்டர் திருச்செல்வம் சீரியல் இயக்காமல் இருந்தால் மிக மிக நல்லது

    • @priyalovely8796
      @priyalovely8796 Před 20 dny

      Aamam romba bore end la andha chinna ponna vache serial poitu irundhuchu kaduppa iruku last end kuda oru artham illa andha Guna sekaran thirundhunadhu dhan idhoda topic pola

  • @monimadhanmonimadhan6657
    @monimadhanmonimadhan6657 Před 22 dny +7

    Mokka direction and screen play and useless dialog

  • @Akkathambi22
    @Akkathambi22 Před 22 dny +2

    I miss this serial

  • @muthamilselvi6913
    @muthamilselvi6913 Před 22 dny +4

    Lady s ethir neechal potalai ethiri parpotu eruntha serial

  • @mahadi3001
    @mahadi3001 Před 22 dny +9

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Journeyoflife-py8xepy8xepy8xe

    கோலங்கள் 2 வரப்போகுது

  • @dbproductions2357
    @dbproductions2357 Před 21 dnem

    My most favourite and only serial that I watch.. so sad.. but congratulations to each and every artist who made this serial successful

  • @kalivaradannadesan163
    @kalivaradannadesan163 Před 19 dny

    VelaRamamurthi action very very super.

  • @sumithras8039
    @sumithras8039 Před 22 dny +1

    My fevret siral miss you

  • @senthilsk9806
    @senthilsk9806 Před 22 dny

    Iam very sad.i like this serial eathir neechal.good director .thiru selvam sir. I like this directorThiruselvam sir .i like this person thiru sir.nan thiru kkaka than serile pKkuren.i miss you serial.kolangal mathiri niraiya nal pogukum nu ethir parthen.but yennoda aasa poiya poiduchi.😢

  • @ammuammuammuammu7026
    @ammuammuammuammu7026 Před 21 dnem +1

    Marimutthu sir irunthuruntha ivolo seekiram close aahirukathu

  • @user-ef9ue1cn9s
    @user-ef9ue1cn9s Před 22 dny +2

    Singapenne serial 9.00 pm ku poda vendam naanga parka mattom..

  • @sujathakadiri7930
    @sujathakadiri7930 Před 19 dny

    It's my favorite serial. Started with a beautiful concept but track shift created a negative vibes. Anyways I mis my favorite team. Director please come with a strong story line that will showcase the four ladies hurdle cross to achievement.

  • @lakshmichandrasekar7380

    Very nicely completed the serial.
    Last scenes dialogues are superb.
    Applies to entire society.
    Hats off to Director திருச்செல்வம்
    இன் every episode there was a message to the common man.
    Superb dialogues throughout.
    Thanks a lot

  • @seenuvasanseenuvasan4627
    @seenuvasanseenuvasan4627 Před 22 dny +3

    Enkau piditha serial PA mudikathinga sir

  • @sagayaraj3291
    @sagayaraj3291 Před 11 dny

    Super serial suspens seens entertainment shows thanks hd

  • @sriramnarayani7591
    @sriramnarayani7591 Před 20 dny

    Arumaiyana serial. Mokka serial ellam irukkumbothu en ethirneechalai niruthinanga. Hats off Thiru. Chelvam Sir

  • @thiagarajaniyer4368
    @thiagarajaniyer4368 Před 22 dny +4

    சன் TV நிர்வாகிகளுக்கு "Ego" ரொம்பவே அதிகம்.

  • @anusurya559
    @anusurya559 Před 20 dny

    Seekiram mudichitinga feeling very sad

  • @psathya7619
    @psathya7619 Před 22 dny +2

    Nalla mudivu

  • @user-ef9ue1cn9s
    @user-ef9ue1cn9s Před 22 dny +3

    Summa ve singapenne serial parka mudiyala

  • @vidyaniju633
    @vidyaniju633 Před 22 dny +1

    Till the end you are got giving the reason why this serial is coming to an end so soon.

  • @elagreen9954
    @elagreen9954 Před 22 dny +1

    Prakajraj nadijiruntha serial nalla poirukkum.....

  • @KalaiselviB-go5wc
    @KalaiselviB-go5wc Před 21 dnem

    Naintheni ranuga super awesome thanks so much seiral

  • @Noonecares769
    @Noonecares769 Před 21 dnem +1

    Thank god this is over now

  • @estervasanthan6889
    @estervasanthan6889 Před 22 dny

    All actors done deir part xellently...no doubt we'll done.director u r great...done ur part nicely.xpecting ur nxt work sir

  • @janakipurushothaman3425

    Wow good 👍 because this serial is out ready... Marumuthu sir vera level ..

  • @sureshkothandan769
    @sureshkothandan769 Před 20 dny

    I miss you all serial sun tv sir❤😂😂

  • @nagavenishankarrao1196

    Edhirneechal searial was interesting with good acting by all the sereal actors and very natural as though the sereal reflects the incidents in some known family We really miss this sereal and wish to see its part 2 soon

  • @revanv1944
    @revanv1944 Před 15 dny

    Superb and the only Serial I was watching, without fail.
    Each and every ones performance was excellent and deserves appreciation.
    Serial had a wonderful standard and hats off to each and every person involved in the mega show.
    God bless everyone with good health, long life and happiness in abundance
    Venkat & Revathi. Mumbai

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram Před 19 dny +1

    Mail il vantha message: Thiruchelvam un kadaiya moidittu po....

  • @usharatnasingam8730
    @usharatnasingam8730 Před 19 dny

    It was a beautiful story on women’s rights but ended abruptly and was rushed through. Some of the story lines were incomplete.

  • @sacredngobidadimaryphilome6293

    This serial was very good impression for me, and also it's show women empowerment
    Particular the director direction well done some time it's little boring but otherwise this serial amazing especially for women focus in socially & economic development
    All the actors well done their role
    I miss u this serial but if it is come 2 part it's really I am very happy
    Thanks for given this kind of awareness serial to the society

  • @sriramnarayani7591
    @sriramnarayani7591 Před 20 dny

    All the actresses are excellent 👍.

  • @user-zp1jc6vt5i
    @user-zp1jc6vt5i Před 9 dny

    கோலங்கள் போல் அலங்கோலமாக இல்லாமல் ஓரளவு பார்ப்பது போல இருந்தது

  • @meenak1760
    @meenak1760 Před 20 dny

    Kadasi varikum ponunga ethir neechal podava illa climaxa 👌👌👌

  • @user-nz2ut9wy2t
    @user-nz2ut9wy2t Před 10 dny

    My favourite serial

  • @SoundararaniRani
    @SoundararaniRani Před 20 dny +1

    Thank God this serial has come to an end.worst serial.

  • @user-bd7em6jx2k
    @user-bd7em6jx2k Před 20 dny

    Idhuvaraikum paartha serial idhuthan number one best serial.. Today 8.6.24 appatha speech good sentence....adhil Nanum oru பெண் 😢😢😢😢appatha sona yella varthailaa nama perisa saadhika thonudhu😢😢chuma irken solravaga mathiyil😢😢be confident

  • @sabithrakanagaraj-yp9sb

    Selfish channel evlo artist serial nambi loan vangirupanga adhellam serial odunadha katta mudiyum sudden ah mudicha avunga enna pannuvanga 😢

  • @selvasekarselvasekar2381
    @selvasekarselvasekar2381 Před 21 dnem +1

    Director don't know, how to develop the story and taking boring, that's why they are going serial closing.

  • @user-hx8zs1ln8w
    @user-hx8zs1ln8w Před 18 dny

    Thiruchelvam sir we r waiting new serialku

  • @AnandrajAnandraj-uv4pc
    @AnandrajAnandraj-uv4pc Před 23 dny +5

    Kushboo new serial uptate solluga

  • @illyasriya7892
    @illyasriya7892 Před 22 dny

    Ayyo yo vendaam; ethir neechal mudikkadhingo plz

  • @Deepahaniyasrujan2015
    @Deepahaniyasrujan2015 Před 20 dny

    miss ethirneechal

  • @LalithaLalitha-cv6hh
    @LalithaLalitha-cv6hh Před 22 dny +1

    Serial continue pannungka stop panna thingka ..

  • @solaisolai-4556
    @solaisolai-4556 Před 21 dnem

    கோலங்கள் Serial லும் கடைசியில் end எரிச்சல்
    திரு செல்வம் Directer எப்பவுமே end எதிர்பாராமல் Interest இல்லாமல் தான்

  • @illyasriya7892
    @illyasriya7892 Před 22 dny

    😢😢😢😢 vendaam ethir neechal than venum enaku😢😢 kathaiya mudikka vendaam plz janani periya all aaganum athuvum parkkanum nanthini esvari renukka periya office la irukuradhu happy ya nanu parkkanum😢plz

  • @vidhyanaveenkumar1946
    @vidhyanaveenkumar1946 Před 22 dny +4

    நல்ல சீரியல் சீக்கிரம் முடிங்க போர் அடிக்கிற சீரியல் வருடக்கணக்கில் போகும்,,, நான் சன் டிவி யில் பார்த்த சீரியல் பாண்டவர் இல்லம்,,, எதிர்நீச்சல் ,,, தான் ரெண்டு சீரியல் தான் இனி சன் டிவி க்கும் எனக்கு பிடிக்காது

  • @pvnptk8904
    @pvnptk8904 Před 22 dny +3

    திருசெல்வம் சார். வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @RamBharathi-ih7pz
    @RamBharathi-ih7pz Před 22 dny

    Next time this team vachu director sir kandippa come back kodukkanum

  • @kavyasrikavyasri2481
    @kavyasrikavyasri2481 Před 17 dny

    Ithu unmaitha but ivlo seekiram mudiyapoguthu nu nenaikave illa oru request anga intha serial telugu lo remake panna mudiuma plzz pannunga 😢😢😢 romba kastama irukku na full ha addict aiten plzz