அதிரசம் மிக சுவையாக வர A-Z டிப்ஸ்👌| Traditional Adhirasam Recipe in Tamil | how to make adhirasam

Sdílet
Vložit
  • čas přidán 11. 10. 2022
  • அதிரசம் மிக சுவையாக வர A-Z டிப்ஸ்👌| Traditional Adhirasam Recipe in Tamil | how to make perfect adhirasam in tamil
    indru indian recipes tamil lil Adhirasam Recipe in Tamil seiyaporom / Diwali Sweet Recipe in Tamil. Athirasam seivathu eppadi. easy adhirasam.
    _______________________________________
    .........................................................................
    Ingredients:
    1 kg rice
    3/4 kg jaggery
    Ghee
    Oil
    3 cardamom
    _______________________________________
    Recent Uploads: czcams.com/play/PL7.html...
    ______________________________________
    Today in indian recipes tamil we have brought an easy recipe of how to make adhirasam recipe in Tamil. Adhirasam / Athirasam is a traditional diwali sweet recipe. Try this adhirasam recipe and enjoy this diwali. Follow my tips to make a perfect adhirasam. Adhirasam is very easy to make. Homemade adhirasam recipes give a smile to your kid's face. Don't forget to share these perfect adhirasam recipe. indian Recipes tamil | Recipe by abi
    ____________________________________
    #AthirasaMaavu #Athirasam
    #AdhirasamSeivadhuepadi #Adhirasam
    #HowToMakEasyAhirasamInTamil #AshirasamMakingVideoInTamil
    #IndianRecipesTamil #PerfectAdhirasamInTamil
    ______________________________________
    RELATED LINKS:
    Rava laddu:
    • சுலபமா ரவை லட்டு செய்வ...
    Energy laddu:
    • வீட்டில் குட்டீஸ் முதல...
    Maida biscuits:
    • சுலபமான முறையில் இந்த ...
    Murukku recipe in tamil:
    • Crispy Murukku 😋👌| தீப...
    Butter murukku recipe in tamil:
    • 100% சுவைல மொறுமொறுனு ...
    Adhirasam recipe in tamil:
    • Athirasam Recipe in Ta...
    4 easy Diwali sweets:
    • ஈஸியான செய்முறையில் 4 ...
    4 easy Diwali snacks:
    • 4 வித தீபாவளி பலகாரம்👌...
    Boondi laddoo recipe in tamil:
    • பேக்ரி சுவையில் பூந்தி...
    Jangiri in tamil:
    • பேக்ரி சுவையில் ஜாங்கி...
    Spicy mixture recipe in tamil:
    • 3 மாதங்கள் வரை சாப்பிட...
    Rava bonda in tamil:
    • 10 நிமிடத்தில் ரவை போண...
    Paal cake in tamil:
    • பால் கேக்😋 | Milk Cake...
    Chandra kala recipe in tamil:
    • சுலபமான முறையில் சூப்ப...
    Masala kadala in tamil:
    • 10 நிமிடத்தில் மொறுமொற...
    Wheat flour kala kala cake:
    • கோதுமை மாவில் சுலபமான ...
    _______________________________________
    innaiku indian recipes tamil la adhirasam, adhirasam recipe, அதிரசம், Adhirasam Recipe in Tamil, Athirasam, Athirasam recipe, Athirasam seivathu eppadi, diwali, Diwali Sweet, Sweet Recipe in Tamil, athirasam sweet in tamil video va share pannunga | indian recipes tamil | Recipe By Abi
    Please follow my Instagram
    Indian recipes tamil Instagram- / indianrecip. .

Komentáře • 401

  • @mohammedithrees4572
    @mohammedithrees4572 Před rokem +47

    Sister இன்னைக்கு தான் உங்க சேனல் பாக்குறேன் உங்க dish எல்லாம் சூப்பர்.இனைக்கு அதிரசம் try பண்ணினோம்.ரொம்ப perfecta வந்தது எங்க relatives எல்லாருக்கும் கொடுத்து விட்டோம் எல்லாரும் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க...இன்னைலருந்து நாங்க உங்க சேனல் subscribe பண்ணிட்டோம்.பெல் button அழுத்திட்டோம்.our family members are your subscribers sister..Thankyou..

  • @nrrcollection
    @nrrcollection Před rokem +37

    நீங்க பண்ணற food எல்லாமே சூப்பர்,marriage பண்ணுங்க புதுசுல எனக்கு சமைக்கவே தெரியாது. ஒரு time புளிசாதம் பண்ணுன,my v2கார் சாப்பிட்டு பாத்துட்டு பொங்கலான்னு கேட்டார்,அந்த அளவுக்கு மோசமா இருந்தது, உங்க channel சாம்பார்,வத்தகுழம்பு வீடியோ பாத்து வச்சி குடுத்தன்.ரொம்பவே சூப்பர் ah இருக்குனு சொன்னார், But இப்போ ஏதாவது ஒன்னு செய்யலாமுன்னு தேடுன ரொம்ப scroll பண்ண வேண்டியதா இருக்கு.உங்க channel ku ஒரு web side இருந்தா direct ah search பண்ணி வீடியோ பாத்துக்கலாம்.

  • @azhaguranjani9263
    @azhaguranjani9263 Před rokem

    அக்கா நீங்க சொன்னே மறி பன்னேன் அக்கா எண்ணெய் லா போட்ட திரிச்சி போக்குது அக்கா இதுக்கு டிப்ஸ் சொல்லுங்க அக்கா

  • @ullur2513

    Sister ninga sonna measurements thanni vachu romba thanniya pochu

  • @shanthisekar5145
    @shanthisekar5145 Před rokem +38

    ஒரு கிலோ அரிசி மாவுல எவ்வளவு அதிரசம் வந்துச்சு

  • @lovemynativity7935
    @lovemynativity7935 Před rokem

    Ama sister pakkum pothe sapdanumnuthonuthu

  • @muthani2820
    @muthani2820 Před rokem

    6kg athirasam maukki yeththana kilo vellam potanum

  • @manimegalaiabinesh4183

    Athirasam moru moru nu varuthu, soft ah illa, epdi soft ah seiyarthu

  • @gpriya9314
    @gpriya9314 Před rokem

    அபி எனக்கு ஒரு சந்தேகம் மா தெளிவுபடுத்துவீர்களா? தீபாவளி அன்று எங்கள் வழக்கப்படி அன்றே பாகு காய்த்து அதிரசம் செய்ய வேண்டும் ஒரு இரண்டு மணி நேர இடைவெளியில். நீங்கள் சொல்வது போல நாங்கள் இரண்டு நாள் மாவை எவ்வாறு எடுத்து வைக்க இயலும்?

  • @umasuresh5439

    தீபாவளி நோன்பு அதிரசம் உடனே செய்வது எப்படி

  • @SARAVANANM-rf9tj
    @SARAVANANM-rf9tj Před rokem +3

    Romba taste irunthuchi thank you so much sister...

  • @kjayasrikannan7720
    @kjayasrikannan7720 Před rokem +1

    சூப்பர் அக்கா thank you so much 😋😋😋😋😋😋😋😋

  • @healingsoundtherapy3149
    @healingsoundtherapy3149 Před rokem +17

    அதிரசம் =அதி+ரசம்

  • @sharmilakennedy9899
    @sharmilakennedy9899 Před rokem +1

    Beginning la unga vedios la avlovo intrst illa. But pogapoga unga clear explanation enaku romba pidika aaramjirji.. Keep rocking sis 😍😍

  • @jayasreekumar91
    @jayasreekumar91 Před rokem +1

    Un dishes na senji pathen yellam super ah varuthu thank you so much sis ❤️🤗

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 Před rokem +2

    Thank you so much..right time right video..with clear tips. Yearly once we doing..even though we will get doubts and fear😍👌🏾🤝👍♥️🍫🌹

  • @nasreenfathima834
    @nasreenfathima834 Před rokem

    Ninga sonna mathiri nan senji paathaen romba super ah vanthuchu thank you.

  • @rejinakalai392
    @rejinakalai392 Před rokem +2

    Thank you abi ❤️sissy naan ketta receipe

  • @krishmurthy945

    அருமையான அதிரசம் பதிவு மேடம் எந்த இனிப்பு வகை செய்தாலும் உங்கள் பதிவுகள் அருமை மனித வளர்ச்சிக்கு அறிவு மட்டும் போதாது கற்பனை திறன் தேவை மேடம் உங்களுடைய செய்முறை விளக்கம் அருமை மேடம் நன்றி.

  • @funwidmithu7277
    @funwidmithu7277 Před rokem

    பண்ற ஸ்வீட்ஸ் எல்லாமே சூப்பர் ஈசியா அண்டர்ஸ்டாண்டிங் பண்ணிக்க முடியுது TQ sister