மேட்ரிமோனி (திருமண) சேவையும் திருமகள் தரிசனத்தில்

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • மேட்ரிமோனி (திருமண) சேவையும் திருமகள் தரிசனத்தில் விரைவில் இணைக்க பட உள்ளது

Komentáře • 8

  • @venkatesanvenkat5563
    @venkatesanvenkat5563 Před rokem

    மிகவும் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு விஷயத்தை எடுத்து உள்ளீர்கள் ஐயா அருமை அருமையான மென்மேலும் வளர பல பேர் வாழ்க்கையில் முன்னேற பல பேர் வாழ்க்கையில் நல்வாழ்க்கை வாழ இறைவன் தங்கள் மூலமாக இந்த பிரபஞ்சத்தில் வாழும் அத்தனை நபர்களுக்கும் ஒரு நல்லது பண்ண தங்களைப் படைத்திருக்கிறார் ஐயா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் என் அன்பு குருநாதர்

  • @jeyasuganthi5183
    @jeyasuganthi5183 Před rokem

    ஓம் நமசிவாயம் ஜி.

  • @dhanalakshmiswamy8010

    சிறப்பு சார், இன்றைக்கு முக்கியமான தேவைகளில் ஒன்று. Matrimony சேவையை வரவேற்கிறேன் Thank you Sir

  • @guruchandrayogamastro3156

    சிறப்பு சார் வாழ்க வளமுடன்

  • @meenakshiravichandran1147

    Vanakkam Guruji, it will be very useful, thanks

  • @saianitha22
    @saianitha22 Před rokem

    நன்றி ஐயா

  • @isfaqnokia
    @isfaqnokia Před rokem

    Sir your Jamkol is seems to be showing different time.

  • @mariyaseeli6998
    @mariyaseeli6998 Před rokem

    வணக்கம்சார்நான் தங்கள் இலவசமாக தந்திருக்கும் எக்ஸ்டா predictiosல்பதிவுசெய்திருக்கிறேன் நன்றி நாங்கள் தூத்துக்குடிதற்போது சென்னையில் இருக்கிறோம்என் பையன் ஜாதகத்தில் உத்திராடம் 4ம்பாதம்சந்திரன்என எழுதியுள்ளது ஆனால் தங்கள்இலவசபதிவில்பார்த்தால் திருவோணம் என வருகிறது அதேபோல் புதன் உத்திராடம்2ல் மகரத்தில்உள்ளது தங்கள்இலவச பதிவில் பூராடம்என வருகிறது இதில்எதுசரிஐயா எங்களது வாக்கியபஞ்சாங்கப்படிஎங்க ஊரில்எழுதுவார்கள்அதன்பலன்கள்சரியாக இருக்கும் என்மகன் பிறந்த தேதி 18/1/1999 காலை 10_28ஊர் தூத்துக்குடிதாங்கள் இலவச பலன்கள் பதிவில் வாக்கியபஞ்சாங்கப்படி பதிவிட்டால்எங்க ஊர்பக்கம் உள்ளவர்களுக்கு பயன்உள்ளதாக இருக்கும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா