🌱 விதை நேர்த்தி செய்வது எப்படி? தெளிவான செயல்முறை விளக்கம் How to make seed treatment? Seed Dressing

Sdílet
Vložit
  • čas přidán 30. 07. 2024
  • 🌱 விதை நேர்த்தி செய்வது எப்படி? தெளிவான செயல்முறை விளக்கம் How to make seed treatment? Seed Dressing
    இந்த வீடியோவில் விதை நேர்த்தி எப்படி என்பதனை எளிய செயல்முறை விளக்கத்துடன் மிக தெளிவான விளக்கத்துடன் பார்க்கலாம்
    விதை நேர்த்தி செய்யாவிட்டால்:
    விவசாயம் விதைகளின் வளர்ச்சியை நம்பியுள்ளது.
    விதைகள் முளைக்கத் தவறினால், பயிர்கள் தோல்வியடையும்.
    வேளாண்மையில் சரியான முறையில் விதை நேர்த்தி செய்யாவிட்டால் நேரம், பணம், உழைப்பு வீணாகிவிடும்
    விதை நேர்த்தி செய்ய தேவையான பொருட்கள்:
    1. விதைகள்
    2. விதை கலக்குவதற்கு ஒரு பாத்திரம்.
    3. விதைகளை கலக்குவதற்கு ஒரு குச்சி
    4. தண்ணீர்
    5. தேவைக்கு ஏத்த மாதிரி விதை நேர்த்தி செய்ய
    கீழ உள்ள 6 வகையான பொருட்களில் ஏதாவது ஒன்னு எடுத்துக்கலாம்
    1) பூச்சிக்கொல்லி
    2) பூஞ்சான் கொல்லி
    3) உயிர் உரங்கள்
    4) நுண்ணுயிரிகள்
    5) உரங்கள்
    6) பயிரூக்கிகள் (அ) வளர்ச்சி ஊக்கில எடுத்துக்கலாம்
    1. விதை நேர்த்திக்கு முன்னாடி விதை தேர்வு செய்வது எப்படி?
    2. விதை நேர்த்தி என்றால் என்ன ?
    3. விதை நேர்த்தி ஏன் செய்யணும் ?
    4. விதை நேர்த்தி எப்படி செய்வது ?
    5. விதை நேர்த்தி எப்ப செய்யணும்?
    6. விதை நேர்த்தி வகைகளும் பயன்களும் என்னென்ன ?
    7. விதை நேர்த்தி செய்யும் பொழுது என்ன செய்யணும்? என்ன செய்ய கூடாது?
    மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் இந்த வீடியோவில் பதில் கிடைக்கும்.
    In this video, you will learn how to do seed dressing, a process that protects seeds from pests and diseases and enhances their germination and growth.
    Seed dressing is essential for successful agriculture, as it saves time, money and labor.
    You will need the following materials for seed dressing:
    1. Seeds
    2. A vessel for mixing the seeds
    3. A stick for stirring the seeds
    4. Water 5. A seed treatment product of your choice.
    You can choose from six types of products:
    1) Insecticides
    2) Fungicides
    3) Biofertilizers
    4) Microorganisms
    5) Fertilizers
    6) Growth promoters.
    This video will explain how to do seed dressing in a simple and clear way.
    You will also find answers to these questions:
    1. How to choose seeds before seed treatment?
    2. What is seed treatment and why is it important?
    3. How to treat seeds with different products?
    4. When to do seed treatment?
    5. What are the benefits and drawbacks of different types of seed dressing?
    6. What are the dos and don’ts of seed treatment?
    Watch this video and learn how to do seed dressing like a pro!
    Source:
    agritech.tnau.ac.in/ta/seed_c...
    agritech.tnau.ac.in/seed_cert...
    www.upl-ltd.com/agricultural-...
    Are You Interested in Gardening watch our basic doubts and question about gardening:
    Part 1: • Top 15 Common Doubts o...
    Part 2: • Top 15 Common Doubts o...
    Part 3: • Top 15 Common Doubts o...
    #விதைநேர்த்தி
    #seedtreatment
    #seeddressing
    விதை நேர்த்தி என்றால் என்ன
    விதை நேர்த்தி செய்தல்
    விதை நேர்த்தி செய்யும் முறை
    விதை நேர்த்தி செய்வதால் உண்டாகும் பலன்கள்
    விதை நேர்த்தி செய்வதால் ஏற்படும் நன்மை என்ன
    விதை நேர்த்தி செய்வது எப்படி?
    விதை நேர்த்தி முதல் விதைப்பு வரை
    விதை நேர்த்தி முறை செய்வது எப்படி?
    விதை நேர்த்தி முறைகள்
    விதை நேர்த்தி - ஏன் அவசியம்? எப்படி செய்வது?
    விதை நேர்த்தி என்றால் என்ன, அதை எப்படி செய்வது, அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன
    விதை நேர்த்தி செய்யும் முறை
    விதை நேர்த்தி செய்யும் முறை/seedlings
    விதை நேர்த்தி செய்வது எப்படி?
    விதை நேர்த்தி செய்வது எப்படி? அவற்றின் பயன்கள்
    விதை நேர்த்தி முறைகள்
    விதைகளை எப்படியெல்லாம் விதை நேர்த்தி பண்ணலாம்
    அதிக மகசூல் கிடைக்க விதை நேர்த்தி செய்வது எப்படி
    இப்படி செய்தால் 100% விதைகள் முளைக்கும்
    seed treatment and its use
    seed treatment benefits
    seed treatment for germination
    seed treatment in tamil
    seed treatment method
    Seed Treatment Methods and Benefits
    seed treatment methods in tamil
    seed treatment process
    seed treatment with biofertilizer
    vithai nerthi
    vithai nerthi in tamil
    vithai nerthi seivathu eppadi tamil
    seedling
    seedlings
    seedling soil mix
    seedling tray
    Different Seed Treatment Method & Benefits
    seed treatment
    seed dressing
    seed germination and seedling growth
    what is seed germination in plants?
    transplanting seedlings to garden
    hormonal control of seedling growth
    Copyright Infos:
    We don't own any music's copyright that we used in this video!!! But we used Game's Soundtracks to Explain The Story with the better feel to UnderStand. The copyright ACT 1976 Under Section 107 says The CopyRighted content can be used for purposes like criticism, comment, news reporting, teaching, scholarship, and research. We're Using these soundtracks to teach people!!! with a better experience.
    Follow Us on :
    ❤️ Instagram 👉 / heartyrkjas
    ❤️ Facebook 👉 / heartyrkjas
    CLICK BELOW TIMESTAMPS 👇👇👇
    😊 IF YOU FOUND THIS VIDEO USEFUL, PLEASE DO SUBSCRIBE OUR CHANNEL AND CLICK THE BELL ICON TO GET NOTIFIED FOR OUR LATEST VIDEO 👇
    😊 PLEASE HIT LIKE BUTTON IF YOU LIKE THE VIDEO 👇
    😊 TELL US YOUR VIEWS IN COMMENTS 👇
    😊 IF YOU LOVE ❤️ THIS VIDEO PLEASE DO SHARE IT
    😊😊😊 Thank You 😊😊😊😊
    ❤️❤️❤️ RKJAS FAMILY ❤️❤️❤️
    HEARTY RKJAS

Komentáře • 5