நீங்க பார்த்தே தீர வேண்டிய 3 தரமான தமிழ் படங்கள் | 3 BEST TAMIL MOVIES YOU SHOULD WATCH FILMI CRAFT
Vložit
- čas přidán 5. 09. 2024
- #MissedTamilFilms
#Top5TamilMovies
#BestTamilMovies
#UnderratedTamilFilms
#UnknownTamilFilms
To support our Channel - Click "Join" Button near "Subscribe" Button to become a Member of Filmi craft Family, if you wish.
To know more about "Join Button", pls. click the following link - • Important Announcement... .
Subscribe our New channel "Filmi Craft Corner" for interesting and infotainment videos using the link - / @filmicraftcorner
Contact me at : myfilmicraft@gmail.com
On Facebook - / filmi.craft.7
On Twitter - / filmicraft
On Instagram - / filmicraft
To download Movie Subtitles, pls. refer the video - • How to download subtit...
50 வருடங்கள் ஆகியும் முடிவுக்கு வராத ஒரு மர்ம கொலை வழக்கைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
Watch our below latest video uploaded in our second channel "Filmi Craft Corner" about "The Mysterious Case of Jeffrey MacDonald"
If you feel that this video is interesting and informative, please share it to your family and friends so that it can reach many.
czcams.com/video/9d27A0Q9CSo/video.html
Bro movies links description la poduga bro, week end na unga channel tha but link kedaicha better ah erukum
மூனுமே சத்யம்ல பாத்த வேற லெவல் வித்தியாசமான படங்கள்...... சரபம்னா சிங்கப்பறவைனு அர்த்தம்......
Yarukkelam Arun Anna Romba pudikkum?????😊😊😊😊
Ennaku
@@karthiknKumaravel 😊😊😊😊
Me..frm malaysia
Like vangura tactics
😅😅😅
Weekend aakita pothum sinraasa(Arun Anna ) va kaile ye pudika mudiyathu 😄😍
@@kingmaker-pn9yh ama bro..sila time la avar manushan thana nu doubt ah iruku 😄😂
@@kingmaker-pn9yh True words bro
மூனு படமும் பாத்துட்டேன் 😍👌 எங்க ஊரு தியேட்டர்ல இந்த படம்லாம் எடுக்கவே இல்ல அப்போ எங்கிட்ட பட்டன் மொபைல் தான் இருந்தது படம் டவுன்லோட் பாத்தேன்.
12:04 subtitle வைச்சுகிட்டு தொங்கிகிட்டு யார் பாக்க போரா
Vera level 👌
Athe Kangal film parthu iruken anna super ah irukum good evening na 🤗😍😌
Vidarth is one of the underrated actor...his all movies are my favorite ❤️
Watched 2 great films,
Miracle 2015
Miracles Of Love2019
What a movie it is Hats off to the character who played aziz he just lived the character 👏 He is World's best actor he deserves more then Oscars. Thanks for recommending.
Bro
I watched Miracle 2015
But not able to watch Miracle of love 2019.
How you watched.
Please guide
Oru kidayin karunai manu is a great movie,don't miss it guys....its great that u suggested this movie arun bro❤
ஒரு கிடாயின் கருணை மனு தொக்கான படம் எல்லாருமே இயல்பா நடிச்சுருப்பாங்க🥳
@@karthicksethupathy1917 Arun Bro நேயர் விருப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.
எனக்கும் ஒரு படம் Pending இருக்கு. BRIDGE OF SPIES
@@sathiyanarayananbalasubram2949 tom hanks, Steven Spielberg 💯💥
.அருண் அண்ணா..நம் கோரிக்கையை நிறைவேற்றி விற்றார்....✌✌✌
Yes
அதில் வக்கீலாக வரும் ஜார்ஜ் செமநடிப்பு
H.I.T semaya irunchu bro!! Usually i dont watch Telugu movies ! Unga review paatha apram ,idha paathe aavnum nu paathen!! Big fan of Crime thriller movies🔥🔥🔥
Oru kidayin karunai manu- Zee5 OTT
Adey kangal- Amazon prime
Sarabam- No link
Oru kidaayin karunai manu - Realistic & Perfect entertainer👍. Thank you for the review.
Arun anna tamil underrated movies pathi video podunga🎞️❣️
Seen adhe kangal.. very unique flim..
Other movies.. must see soon
லாக்டவுன் முடிஞ்சவுடனே இந்த படங்கள் தியேட்டர்ல ரீ ரிலீஸ் ஆகலாம். Arun bro recommend pannadhache. Adhe kangal rombave impress panna padam. BGM pakkava irukkum
அதே கண்கள் ஏற்கனவே பார்த்தாச்சி...
நல்ல தரமான படம்...
"A Time To Kill" Patha Bro Vera lvl,
Intense and Emotions ku Panjam Illa 🔥 Ayirathil Oru Padam Nu Crt ah Soniga ❤️🔥
Bro, where to watch..? That movie..
@@KeerthivendhanElangovan YTS nu oru website Bro
@@vjvijy8350 tq bro
@@KeerthivendhanElangovan Available in Prime
Im with you bro, C V Kumar movies ellame semmaya irukum😬🤗
Va Arunachalam (Arun bro) ne varuvanu theriyu😂❤️
sarabam completely inspired by a Japanese crime novel...the name of the game is a kidnapping
so
@@kedareshwarm.n.5373 nothing.. Just trivia for people who do not know..
Anna, You Are Role Model of All CZcams Fresher 🔥🙏
❤️🙏
தெகிடி.....குரங்கு பொம்மை...... இராஜதந்திரம்.......இந்த படங்களைப்பற்றி உங்கள் கருத்தை கேட்க ஆவல் அருண்.....
All three movies are great
Nice recommendation
மூன்று படங்களும் சூப்பர்❤️நன்றி நண்பா❤️
Thanks bossu "sarabam" antha movie patthuten tv la but marupadiyum pakkanumnu patha movie name niyabagam varala semma perfamence by salony luthra Shetty ❤️
பாராட்டுக்கள் சார்.... எங்க ஊரு கதாசிரியர்... எங்க ஊரு இயக்குனர்...(ஒரு கிடாயின் கருணை மனு)
அருண் அண்ணா ஒரு கிடயின் கருனை மனு வேற லெவல் வேற லெவல் மூவி செம அருண் அண்ணா அந்த இடத்துல நீங்க இருந்தா என்ன என்ன பண்ணுவீங்க
சரபம் படம் ஜெயா சேனலிலோ / கலைஞர் சேனலிலோ பார்த்தேன் ஆனால் எந்த சேனலில் பார்த்தேன் என்று தான் சரியாக தெரியவில்லை. இரண்டு சேனலில் ஏதாவது ஒரு சேனலில் கண்டிப்பாக சரபம் படம் ஒளிப்பரப்புவார்கள் 😊😊😊
அதே கண்கள் அருமையான MOVIE
அண்ணா நீங்க வேற லெவல் நா 🔥❤️
அருண் அண்ணா வணக்கம் .... நீங்க சொன்ன மூன்று படமுமே அருமை.... இதுல அதே கண்கள் கலையரசன் நடித்த படம் அப்படியே ஈரம் ஆதியும் டாப்சியும் நடித்து தமிழில் யாரோ இவள் என்ற பெயரில் ரிலீஸ் ஆகியது .... ஆதி நடித்த இப்படம் யூடியூபில் தமிழில் உள்ளது .... சரபம் ஏற்கனவே தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம் இருக்கிறது , ஆனால் மற்றபடி தேடியும் கிடைக்கவில்லை .... அருமையான லிஸ்டை கொடுத்ததற்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் .... உங்களோட அடுத்த லிஸ்ட் க்கு தயாராக காத்துகிட்டு இருக்கோம்.... நன்றி!!!
❤️🙏
Vanakkam Arun bro 🙏🙏🙏🙏🙏 1 and second padam parthutane, Excellent movies, Adhe kangal bgm film parthutu vanthathu Ku apparamnum namma manasula oodidae irukum.
I'm addicted to Arun bro's voice
Bro oru suggestions... Neeinga oru review panra apo movie poster side la vecha help full ah irukum bro..
Sema nala video bro. Apavey pathuten Indha movie. Ah . Adhum andha Arumbaadu 😂😂 .. Arumbaadu pattu nengalum video podrenga. Inu pakadhavanga pakatum
😂👍
Hello Arun,
I regularly watch both of your channels filmi craft and filmi craft corner. You have very admirable way explaining things. I have a suggestion. Have you considered starting a separate channel to tell the full stories of movies. With your skills I think you would make an excellent storyteller.
Tamil padam potathuku romba nandri anna
oru kidayin karunai manu is seriously a great movie. thnx for recommending na!
3 padathayum miss panniten Anna ippo pakka poren👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼😋
Vera level movies bro thanks for recommendation 😊😎👍❤
Savaari movie review podunga bro... Padam nalla erunthuchu...
Zee thirai la vanthuchu...
Thanks Thalaiva
I am like comment share 💯
Super cool Mr.ARUN AnnA 😎
My Clients wife 2020 Super Movie
Bro, naa adhe kangal movie paathuten. Semma screenplay.
Intha movieslam 10 times pathu iruken... Really awesome movies that
Arun ji please review Aaranya Kaandam.. Excellent story narration, editing, bgm, different character roles and superb dialogues.. I watched it many times, but want to hear it from excellent reviewer like you.. 🙏
Adhey Kangal super movie bro as you said... 👏🏻
Sir No time to waste Plzz watch new Malayalam Movie 'Anugraheethan Antony'.. Emotional feel good movie.. Emotions worked well.. Nice one.. ❤👍
He already reviewed
@@ashiqeeah1430 No bro
which OTT
@@bhu2208 Amazon
Arumai ana content arun anna❤️ 🤩 💯 ipdi lam movies vanthruku nu ipo tha theriyu most underrated unknown flim nenga sonathu thnx for ur recommendation 🙏❤️ anna 💖
❤️🙏
Neenka sonna udaney antha Adhe Kankal Whistle BGM mind la oduthu bro...
Sir ... படு மொக்கையான டாப்10 மூவிஸ் கொடுங்க...
பெரும்பாலும் திகில் மூவி களை அடையாளப்படுத்துகிறீர்கள்.. இரவில் லைட்டாக ஜர்க் ஆகிறது.. எனவே காமெடி ஜானர் அல்லது தன்னம்பிக்கை சார்ந்த சிறந்த படங்களை அடையாளப்படுத்தலாமே அன்பு சகோதரரே...
வாழ்க வளமுடனும் நலமுடனும்
ஒரு கிடாயின் கருணை மனு செம்ம. வசனம் தெறி சிரிப்பு
Nenga sollala na kuda nanga kandipa partha theruvom boss😍
Annen.. Oru vela Best 5 nu irunthaa?? THEGIDI vanthu irukumaa??? List la???
Kandippa. 😂
@@Filmicraft குரங்கு பொம்மை சொல்லலயே அண்ணா
Ya me too fan of c v kumar... Crcta diff concept movies tha edupaaru...
Romba naala ketitu irunthen bro sarabham movie review pannunga nu...atleast ippovachum review panneengale🥺
Ella padamum already paathachu all superb films.
Yes bro sarvam is my favorite of one time now u remember me
உங்களோட ரிவ்யூ பார்க்கும் போது தான், பார்த்த படமா இருந்தாலும் சில விஷயங்கள் நீங்கள் சொல்லும்போது அது ஒளிப்பதிவை பற்றியோ, இசை பற்றியோ இருந்தாலும் சினிமா பார்க்கும் போது அது அந்த அளவுக்கு ரசித்து இருக்க மாட்டேன். அல்லது ரசிக்க தெரியாமல், புரியாமல் இருந்திருப்பேன். நீங்கள் சொல்லும்போது அடடா இது இப்படியா என்று தோன்றும். உங்கள் ஸ்லாங்கும் ரொம்ப நல்லா இருக்கு. Filmicraftil மட்டும் ரிவ்யூ பார்க்கும் ஒரு fan from Kerala. Thank u sir
Thanks for your support and love Sister. Keep sharing our videos to your family and friends. Keep supporting us.
Sarbham movie made me stunning, I repeatedly watching it.
Where can I watch it
@Shakthi muthu Download panna mudila bro.. Free vpn use paneengala
3 um pathuten thalaivare 😍😍😎
2 வது படம் மட்டுமே பார்த்திருக்கிறேன் 1. 3. தேடி பிடித்து பார்த்து விடுகின்றன் 👍👍🙏🙏 விமர்சனம் அருமையா பண்றீங்க 👌👌
Prime la solreengala semma bro
Prime frnds kitta vaangi paakalam
Netflix romba expensive ahh irukku bro
Telegram
@@akitomizukito9267 😁😁😁
Seen all the three movies. All three were awesome
Arun sir, I just opened the link assuming that you will give some known tamil movies which I had already watched. Adhe kangal is the only one I had watched earlier and I have never known about the other 2 movies Oru kidayin and sarabam. Adhe kangal was a very good movie, I'm already very excited to watch the remaining 2. Thank you!
Never miss the other two. Both are equally good Lavanya. Enjoy.
Oru kidaayin karunai manu, semma padam...🤩
suuuuper bro but already watched these two when released itself
Ade kangal already paattuten
But neenga rasicchu review pannum bodu vera level la iruku Anne
❤️🙏
Sarabham semaya irukum na pathurken 😁
அருண் பிரதர் இறுதியாக எங்களின் கோரிக்கையை நிறைவேற்றி விட்டீர்கள் மிகவும் நன்றி..ஒரு கிடாயின் கருணை மனு மிகவும் தரமான படம் கண்டிப்பாக பார்க்கவும் மிகவும் மிகவும் நன்றாக இருக்கும் 😍😍😍😍😍
*Oru kidayin karunai manu _ intha padam entha year vanthucho. appove pathutan sema padam... intha padatha pathi yaru pesala nenga pesunathuku romba nandri... unga voice la review super..👌👌👌
Tq Anna. Sunday paaka endha movie um illama epadi time pass panna poren nu theriyama irundhen. Rendu movie kedachuduchu. Ipadi oru movie vandhathey theriyala. Athey kangal paathaachu. Matha rendum pathudalam
👍❤️🙏
இத இத இதத்தான் எதிர்பாத்தேன்❤️🔥
Sarabham Super movie must Watchable thriller Movie 👌👌
After listening your review only I watched vidarth movie its nice this can be made remake in malayalam regds from Krishnamurthy bangalore
Sarabham - Nice thriller and entertainer. Thank you for the review 👍
Thanks bro 1st movie mattum pakala.. kandipa patuduren
Super anna innum indha mathiriyana tamil movies suggest pannunga
அதே கண்கள் parthuten but, other 2 didn't watch...will see with my left over weekend
1 st view sir❤️❤️❤️❤️ don't worry bro , you are the best reviewers ever
Adhe kangal semma movie
Marraka mudiyuma 😘
Adhe kangal was super movie Anna 😍
🙏🎞👌👍வாழ்த்துக்கள்
ஒருகிடா🎞கருணை🌴🐕மனு 🌹அருமை கிராமபடம் 👌
Tx thalaivare sunday special ♥️
Anna Nan comedy movies mattumtha pappen but unga chennal pathathuku apuram only I watch it thriller movies thanks Anna
Why this channel is underrated....It is one of the best CZcams channels and best film channel 💜💜
❤️🙏
சொல்றதுலே அனுபவுச்ச கதையை சொல்றது அதை விட ரசிகனின் ஆர்வத்தை தூண்டுவது நீங்கள் நீங்க தான் புரோ.Waiting for "COLLAR BOMB" HINDI.
Thanks you finally reviewed. Adhe kangal. பொறியாளன் 2014. This movie is also good thriller drama.please review...
Intha maari niraya movie 🎦 podumbothu description la time line(chapter) podunga...
Different movies must watch ❤️🎉
அதே கண்கள் அருமையான படம் 🔥
உண்மையில் அதே கண்கள் நல்ல தேர்வு Mr.fimicraft
bro sairat nu oru movie avlo semaya irukku bro Atha pathi konjam review podunga bro
Hey jolly jolly crt time ku vanthuten 💃💃💃
Lol
Ivlo decent ana youtuber ah pakrathey kastama than iruku ipolam…. Class is permanent and arun anna is the example.
🙏❤️
Sarabam was a exceptional movie and to my surprise I have watched this movie shooting and the movie. Really a recommended one for everyone.
Link bro
@@prithivraj5481 sorry bro link kedaikkala. I also checked. Hindi dubbed is there in CZcams
Fan from kerala💙
🙏❤️
தமிழ் படமா🔥🔥🔥
👍👍
Adhe Kangal - Nice thriller movie. Thank you for the review 👍
Moodar koodam is a brilliant movie.