RTI மூலம் தகவல் கேட்டவரின் வீட்டிற்கு வந்த அதிகாரி விசாரணை - ரகசியம் காக்கப்படவில்லையா?

Sdílet
Vložit
  • čas přidán 21. 10. 2022
  • ஆர்டிஐ மூலம் தகவல் கேட்டவரின் வீட்டிற்கு வந்த அதிகாரி விசாரணை - ரகசியம் காக்கப்படவில்லையா? #Chennai #RTI #News18Tamilnadu #TamilNews n18oc_tamil-nadu
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹Sollathigaram Prime Debate - • Sollathigaram Clips | ...
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/3C3Elz0
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    #LatestTamilNews
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 40

  • @SasiKumar-kh8wk
    @SasiKumar-kh8wk Před rokem +8

    அந்த அதிகாரியின் வீட்டிற்கு சென்று அவர் ஏன் புகார் அளித்தவர் வீட்டிற்கு வந்தார் என்று தெளிவாக “வன்முறையின்றி” (தயவு செய்து அவரை அடித்து உதைக்கக்கூடாது) விசாரிக்கலாம்.

  • @suriyain1134
    @suriyain1134 Před rokem +10

    Super news நிறைய ர யில்வே RTI நியூஸ் போடுஙள்
    மிக்க நன்றி

  • @user-sriarun1996
    @user-sriarun1996 Před rokem +13

    அரசு அதிகாரிகள் அவரது கடமை seiyya தவறுவது

  • @ramesh7than264
    @ramesh7than264 Před rokem +13

    Superb , we have to bring them out to public ,,,

    • @venkataramanms144
      @venkataramanms144 Před měsícem

      இதே மாதிரி சப் ரிஜிஸ்டர் ஆஃபீஸ் ஆர்டிஓ ஆபீஸ் தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் எல்லாத்துலயும் போய் வீடியோ எடுத்து போடுங்க

  • @gs236
    @gs236 Před rokem +11

    Illegal threatening to the applicant

  • @chengalvarayansivanesan6270

    Super. Congratulations.

  • @blacktn2463
    @blacktn2463 Před rokem +4

    Bro file case first

  • @SureshSuresh-pp6qh
    @SureshSuresh-pp6qh Před rokem +3

    👍

  • @aayusu100
    @aayusu100 Před 11 měsíci +2

    இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே!

  • @funzone3.078
    @funzone3.078 Před rokem +5

    சென்னை ரயில்வே டிவிஷனில் முறைகேடாக பல ஊழியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். நான் RTI தகவல் கேட்டு இன்னும் பதில் வரவில்லை

    • @Kumarell
      @Kumarell Před rokem

      வழக்கடல் துறை இதுபோல் நடந்து வருகிறது yappadi compline பண்றது

  • @MB-sw2yp
    @MB-sw2yp Před měsícem

    Right

  • @gs236
    @gs236 Před rokem +14

    What section protects rti applicant with regard to this incident ?

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 Před rokem +1

      Don't think if there is one.

    • @gs236
      @gs236 Před rokem +3

      @@shankarnarayanan1732 coming to rti applicant's house and enquiring applicant's mother itself is an evidence to file a tort petition against that officer who came. Not only RTI act, all other act are in force and applicable.

  • @gnanavelraja7140
    @gnanavelraja7140 Před rokem

    Super 🎉

  • @nagoormeeranazarali8294

    Super

  • @UDIstrue
    @UDIstrue Před 6 měsíci

    Rompa sueprb

  • @timepass3756
    @timepass3756 Před 11 měsíci

    Super news information 👍👍

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 Před 9 měsíci +6

    தகவல் அறியும் உரிமை சட்டம் இதன் கீழ் புகார்தாரர். வீட்டுக்கு முன்னறிவிப்பு இல்லாமல் செல்வது தவறான முன்உதாரணம்.

    • @dakshnamoorthy5759
      @dakshnamoorthy5759 Před měsícem

      முன்னறிவிப்பு கொடுத்து விட்டு வீட்டுக்கு வரலாம் என சட்டத்தில் எந்த பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ளது. தெளிவு படுத்துங்கள்.

  • @arulselvamkannusamy8293
    @arulselvamkannusamy8293 Před rokem +3

    Rti mistake

  • @nesamaniimmanuvel4226
    @nesamaniimmanuvel4226 Před rokem +4

    வீட்டுக்கு வருவ்து தvru

  • @Nandhu890l
    @Nandhu890l Před rokem

    Enna koduma edhellam

  • @Tamilarasan-io7ft
    @Tamilarasan-io7ft Před 7 měsíci +2

    1);அந்த அதிகாரி‌ என்ன சொல்ல‌ வருகிறார், ஏன் வந்தார், என்பதை‌ சொல்லவிட‌வில்லை
    2) ஒரு வேளை சொன்னதை மறைத்து ( நீக்கி ) விட்டீர்களா‌
    3) வந்தது‌ தவறு வரக்கூடாது
    RTI போட்டவரின்‌ முகவரிகளை‌ பகிர‌க்கூடாது‌ உண்மைதான்

  • @aamhicdeena3202
    @aamhicdeena3202 Před rokem +2

    Kaalakodumai

  • @visusamy3749
    @visusamy3749 Před měsícem

    அவர் ஆர்வ கோளாறால் பிரச்சினையை சரி செய்ய என்ன என்று தெரிந்து கொள்ள வந்த அதிகாரி மிரட்ட வெல்லாம் இல்லை மிரட்டியது சமூக ஆர்வலர்தான்

  • @jessivlog4381
    @jessivlog4381 Před 3 měsíci

    Ennoda brother passaway.Avaroda EPF la edli insurance claim enakku மிக குறைவாக claim ஆகி உள்ளது.NNaa RTI ல ketttu thrinthukollalama.

  • @srinivasann.9661
    @srinivasann.9661 Před 11 měsíci +3

    அவர் எதற்காக வந்துள்ளார் / வந்தார் என்பதை அறிந்து பின்பு அவரை எந்த RTI சட்ட பிரிவின் கீழ் வந்துள்ளார் யென்று கேட்டு அறிந்து பின்பு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கலாம் ஆனால் அவரை பேச விடாமல் வாய் அடைத்தது ஏற்று கொள்ள இயலவில்லை

    • @ashokumarrajagopal4552
      @ashokumarrajagopal4552 Před 9 měsíci +5

      இது தேவையில்லை
      குறை தீர்க்க படவேண்டும்
      நேரடி சந்திப்பு அவசியமற்ற நிகழ்வுகளை ஏற்படுத்தும்

  • @rajendrankumari8036
    @rajendrankumari8036 Před 9 měsíci

    அவர். வீட்டீற்கு. வந்தது. தவறு

  • @venkataramanms144
    @venkataramanms144 Před měsícem

    ஆர்டிஐ அதிகாரி கேட்டால் அவரை மிரட்டிட்டு இருக்க கூடிய ஆளு எப்படி கரெக்டான ஆர்டிஐ போட்டான் சொல்லி நீங்க வந்து போடுவீங்க ரயில்வே மேல உங்களுக்கு தவறுகள் கண்டுபிடிக்கணும் ரயில்வேயில் வந்து ஒழுங்கா வேலை நடக்கல அப்படி இப்படின்னு சொல்றதுக்கு என்னையா ஒரு அதிகாரி கூப்பிட்டு ஆர்டிஐ போட்டு இருக்கீங்களே உண்மையாவே அங்க இருக்கா பிரச்சனை என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்க உங்க கூட பேசறதுக்கு விரும்புறேன் சொன்னா அவர் கூட பேசறதுக்கு முன்னால அவரை எப்படி மிரட்டுறாங்க பாரு

  • @bnapilo
    @bnapilo Před 10 měsíci

    Rti satthai enum saminiyargalukga kadumai aka vendum