புன்னகையில் மின்சாரம் HD Video Song | Bharathan | Vijayakanth | Bhanupriya | Ilaiyaraaja

Sdílet
Vložit
  • čas přidán 29. 12. 2021
  • Watch this Video Song "Punnakaiyil Minsaram" from Bharathan
    Song: Punnakaiyil Minsaram
    Singer: Ilaiyaraaja, S. Janaki
    Music: Ilaiyaraaja
    Star Cast: Vijayakanth, Bhanupriya
    Lyricist: Vaali
    Director: Sabapathy Dekshinamurthy
    Producer: Rowther Films
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #Vijayakanth #HDvideosongs #PyramidAudio #Ilaiyaraaja
  • Hudba

Komentáře • 1,3K

  • @saleem_s
    @saleem_s Před rokem +2618

    How of you are watching this particular video after listening to Robo shankar's speech during the Captain's 70th Birthday celebrations program. 180 above cuts for shooting this song in the entire history of Tamil Cinema

  • @user-kb3rr1no9h
    @user-kb3rr1no9h Před 7 měsíci +398

    Captain உடைய மரணத்துக்கு பின்னர் இந்த பாடலை பார்கிறேன்

  • @krishhh6782
    @krishhh6782 Před 7 měsíci +145

    Super star Rajini sir கூட இதுபோல நடனம் ஆடி பார்த்ததில்லை...செம dancer கேப்டன்...

    • @n1a2v3e4
      @n1a2v3e4 Před 6 měsíci +2

      Rajini did similar dance in panakkaran

    • @krishhh6782
      @krishhh6782 Před 6 měsíci +2

      @@n1a2v3e4 you mean ding dong song, but his same style of dance is there... watch again

    • @dhivadhiva4090
      @dhivadhiva4090 Před 5 měsíci +3

      Rajiniku dance ada theriyathu bro

    • @marabunta1980
      @marabunta1980 Před 3 měsíci +2

      Credit should go to choreographer Prabhu Deva.
      He also made Rajini try small steps in Rakamma song.

    • @aronsee
      @aronsee Před 2 měsíci

      To be frank rajini himself that he is not interested in dance and risk fight scenes
      Mostly acting and style scenes

  • @sathishbabu3109
    @sathishbabu3109 Před 6 měsíci +73

    நம்ம கேப்டன் ஒடம்புல 5 நிமிசம் பிரபுதேவா பூந்துட்டாரு பா... மனுஷன் என்னமா ஆட்ரார்.. கேப்டன் இன் dance dimension..

    • @sathishbabu3109
      @sathishbabu3109 Před 4 měsíci +1

      @@RCMDev அதனால் தா அப்படி சொன்ன ப்ரோ.

    • @prs8720
      @prs8720 Před 3 měsíci +2

      Choreography for this song is Prabhu Deva. Check the title credits.

    • @GhemavathiJyothist
      @GhemavathiJyothist Před měsícem

      உண்மையில் நடனம் அமைத்தது விஜய்காந்தின் காதல் மனைவி பூர்ணிமா பாரதிதான்

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 Před 6 měsíci +84

    ஆயிரம் முறை பார்த்தாலும்.... சலிக்காத பாட்டு....!

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 Před 11 měsíci +280

    என் கேப்டன் விஜயகாந்த்......என்றென்றும்.......2023ல் இப்பாடலை கேட்கும் அன்பு நண்பர்களே லைக் போடுங்கள் அக்கா

  • @shristika_sparkle
    @shristika_sparkle Před 7 měsíci +218

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
    கனத்த இதயத்துடன் கேப்டனுக்கு கண்ணீர் அஞ்சலி அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்
    The captian dance is awesome !!! RIP

    • @KalaiKalai-mg1od
      @KalaiKalai-mg1od Před 7 měsíci +5

      வாழ்ந்து காட்டிய மனித ன் தெய்வம் 😭😭😭😭

  • @streetyflowers8036
    @streetyflowers8036 Před 7 měsíci +125

    பிரபுதேவாவின் நடன அமைப்பில் கேப்டனின் அசத்தல் நடனம். துள்ளும் இளமை!! 👌🙏

  • @srikrishnatraders1158
    @srikrishnatraders1158 Před 6 měsíci +79

    பிரபுதேவா கூட இந்த அளவிற்கு ஆடியிருக்க முடியாது அவ்வளவு நேர்த்தியான நடனம்👌👌👌🙏🙏🙏🙏

    • @s.subashbabu2096
      @s.subashbabu2096 Před 5 měsíci +8

      Ayya this song dance master prabu deva than

    • @durgaumar7781
      @durgaumar7781 Před 5 měsíci +2

      சூப்பர்

    • @srikrishnatraders1158
      @srikrishnatraders1158 Před 5 měsíci

      @@s.subashbabu2096 டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா தான் ஆனால் கேப்டன் ஆடியது போல் பிரபுதேவா ஆடியிருக்க முடியாது என்று கூறியிருந்தேன்

    • @naliraj3216
      @naliraj3216 Před 5 měsíci +1

      Exactly.

    • @jegansridhar5776
      @jegansridhar5776 Před 2 měsíci +1

      Prabhu Deva only this song dance master bro

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 9 měsíci +106

    🌹கறுப்பழகனின் ஆட்ட மும்,பானுப்ரியாவின் ஆட்டமும் மனதை கொ ள்ளை கொண்டது.அர் த்தமுள்ள,அற்புதமான பாடல்.இளையராஜா வின் குரலிலும்,இசை யிலும்,ஜானகியம்மா வின் குயில் குரலிலும் மிரண்டு போனேன்.வா லியின் வஞ்சமில்லா வ ரிகளில் உருகி போனே ன்.💐😝😍😎😘🙏

    • @Bharathaaaa
      @Bharathaaaa Před 6 měsíci +1

      Karuppu vaira komedhagam

    • @Bharathaaaa
      @Bharathaaaa Před 6 měsíci +1

      ஒரு நாளைக்கு 40 தடவையாவது பார்த்து வருகிறேன் எங்க செல்ல தங்கம்

  • @imayavaramban1649
    @imayavaramban1649 Před rokem +569

    இந்த பாடலை முதல் முறையாக பார்க்கிறேன் மெய் சிலிர்த்து போனேன் என்ன அழகு இருவரின் நடனத்தில் விஜயகாந்த் அவர்களை இதுவரை கண்டிராத கோணம்

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan Před rokem +25

      Its prabhu deva magic. 14.4.92 release

    • @pugazhendhidhamodaram8619
      @pugazhendhidhamodaram8619 Před rokem +4

      Yes correct 👌 sir

    • @poorgalaivignesh9963
      @poorgalaivignesh9963 Před rokem +3

    • @Mohanraj-tm4hy
      @Mohanraj-tm4hy Před rokem +3

      சரி யா சொன்னிங்க

    • @sumathip3745
      @sumathip3745 Před rokem +8

      ஐயாவின் குரல் எத்தனை இளமையாக இருக்கிறது. துள்ளல் பாடல்.விஜயகாந்த் சார் சூப்பர்.

  • @rameshpavithran7930
    @rameshpavithran7930 Před 10 měsíci +79

    நம்ம கேப்டன் இப்படி ஒரு இளமைத் துள்ளலோடு நடனமாடி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது❤❤❤ ...டான்ஸ் மாஸ்டர்& எடிட்டர் பணி சிறப்பு

  • @vptalks6595
    @vptalks6595 Před rokem +266

    Bhanupriya is a trained dancer...so no wonder.
    See how gracefully Vijaykanth executed the whole song..!
    Unbelievable...!
    Thanks to Prabhudeva who brought out the dancer within captain !❤❤

    • @dineshbala6318
      @dineshbala6318 Před 10 měsíci +12

      Magic of Prabudeva master choreography

    • @qwerttzizzi
      @qwerttzizzi Před 7 měsíci +1

      Trained dancer? What style?

    • @vptalks6595
      @vptalks6595 Před 7 měsíci +4

      @@qwerttzizzi Both classic & western.

    • @Prem_Naam_hai_Prem_Chopda
      @Prem_Naam_hai_Prem_Chopda Před 5 dny

      Nothing to be unbelievable......
      If I put a cockroach in your trousers, you will dance better than them. 😊😊😊

  • @arunadevi3559
    @arunadevi3559 Před 7 měsíci +58

    இவ்வளவு அழகான captain epadi ஆகிட்டார். ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @muttalpasangayt8386
    @muttalpasangayt8386 Před rokem +168

    மனிதர்களுக்கு மிக பெரிய இழப்பு கேப்டனின் உடல் நிலை.

    • @krishnakumarm5558
      @krishnakumarm5558 Před rokem +1

      ஆமாம் 😭😭

    • @archanasp6330
      @archanasp6330 Před rokem

      Captain get well soon

    • @arulprakash6128
      @arulprakash6128 Před rokem

      yes ur 100 True ... That was a golden and sucessfull days of captain...

    • @user-ej6li6qh9u
      @user-ej6li6qh9u Před 6 měsíci

      ​@@arulprakash6128போயிட்டாரு பா எங்க கேப்டன் 😢😢😢

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 Před 4 měsíci +19

    மது 🍷 போதையை விட பாடல் & இளையராஜா இசை & விஜயகாந்த் & பானுப்ரியா நடனம் இவை அனைத்தும் பார்க்க கேட்க போதை மென்மேலும் ஏறுகிறது 🎶 🎵 கேட்க கேட்க

  • @sayadevi7113
    @sayadevi7113 Před 6 měsíci +25

    எங்கள் டீன் ஏஜில் பார்த்து ரசித்த பாடல் அப்போது பானுப்ரியா தான் டாப் ஹுரோயின் அவ்வளவு அழகு

  • @raghupath
    @raghupath Před 7 měsíci +118

    Not only the dance but also the costumes and style of both artists are superb very very ahead of that time. RIP Vijayakanth Sir.

    • @SuhailaNaadirah
      @SuhailaNaadirah Před 7 měsíci +3

      Yes. He has wear mid rise taper fit trousers, The Blue one. He was in top on his physique at that time 1991-1992 chathriyan, Captain Prabhakaran, Chinna Gaunder, Bharathan. After he get his physique back 1994-1995 Sethupathi Ips,Honest Raj.

    • @thayalanasokumar5141
      @thayalanasokumar5141 Před 6 měsíci +1

      Best dancer in tamil cinema after Prabhu deva!

    • @renuvicknesh861
      @renuvicknesh861 Před 6 měsíci

      No Thayalan....it's Simbu​@@thayalanasokumar5141

  • @jeyapandi8298
    @jeyapandi8298 Před rokem +414

    Super . தமிழ் சினிமா வரலாற்றில் 182 Cut கள் நிறைந்த ஒரே பாடல். கேப்டன் அவர்களின் அழகான ஆடலுடன் அமைந்த ஒரு அற்புதமான பாடல்.

  • @ElangovanPrakash-ue9ur
    @ElangovanPrakash-ue9ur Před 7 měsíci +90

    பிரபுதேவாவின் நடன அசைவுகளை திறம்பட அழகிய நடனமூலம் சிறப்பாக செய்தார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அவருக்கு குரல் கொடுத்த இளையராஜாவுக்கு நன்றி... RIP vijayakanth sir... 🙏

  • @padmavathykolendai7169
    @padmavathykolendai7169 Před 7 měsíci +55

    நல்லவர்களை விதி விட்டுவைப்பதில்லை. கேப்டனின் அற்புதமான நடனத்தைப் பார்க்கும்போது இன்று அவர் இல்லையே என்று நினைக்கையில் மிகவும் வேதனையாக உள்ளது.

  • @AkakakAk-ok2ul
    @AkakakAk-ok2ul Před 6 měsíci +15

    ஆனா வருசமா இந்த டான்ஸ் இந்த அழகு இந்தப் பாடல் எங்கடா ஒளிச்சு வச்சு இருந்தீங்க

  • @udayasankara4263
    @udayasankara4263 Před 6 měsíci +16

    விஜயகாந்தை விட அவர் தலைமுடி நன்றாகவே நடனம் ஆடியிருக்கிறது❤❤❤❤❤❤❤

  • @dr.ganesh64
    @dr.ganesh64 Před rokem +123

    Bhanupriya is a generation ahead in looks as well as in her dance...

    • @arulprakash6128
      @arulprakash6128 Před rokem +13

      At that time Every Heriones are really multitalented in acting, Dancing etc.. for Example Banupriya, Revathi, Shobana, Amala etc...

    • @vptalks6595
      @vptalks6595 Před rokem +13

      Yes..She is way too stylish !❤

    • @dawnm6327
      @dawnm6327 Před 2 měsíci +1

      She is so smooth.

  • @mrcnewton6045
    @mrcnewton6045 Před rokem +31

    ❤❤❤❤.திரையை தவிர நடிக்க தெரியாத நடிகன். உண்மை யான மனிதன்.

  • @DeepakRaj-tr5gw
    @DeepakRaj-tr5gw Před 2 lety +485

    I never expected Captain can dance like this. ❤️

  • @coolloveboy299
    @coolloveboy299 Před rokem +127

    பரதன் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த புன்னகையில் மின்சாரம் பாடலில் கிட்டத்தட்ட 182 Cut-கள் இருக்கும். அந்த பாடலை இளையராஜா பாடியிருந்தார். பிரபு தேவாதான் நடன இயக்குனர். விஜயகாந்த் மிகவும் அழகாக நடனமாடியிருப்பார். தமிழ் சினிமாவில் இது வரை 182 Cut-கள் கொண்ட பாடல் இது வரை வெளிவந்ததே இல்லை” என அந்த விழாவில் இந்த அரிய தகவலை பகிர்ந்துகொண்டார் ரோபோ ஷங்கர்….

    • @srideviparthasarathy8269
      @srideviparthasarathy8269 Před rokem +3

      Cut endral enna

    • @subashsubash-oj2uw
      @subashsubash-oj2uw Před rokem +1

      @@srideviparthasarathy8269 same doubt

    • @valavanchandran8573
      @valavanchandran8573 Před rokem +3

      @@srideviparthasarathy8269 182 separate shots without fade joined

    • @pandiyanayyadurai5854
      @pandiyanayyadurai5854 Před 9 měsíci +3

      சரியான இயக்குனர்கள் கிடைத்து இருந்தால் இவர் மட்டுமே காந்த்,

    • @agilannayagan8227
      @agilannayagan8227 Před 5 měsíci +1

      இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் நெஞ்சத்தில். கேப்டன் புகழ் ஓங்குக 🙏🙏🙏

  • @srinivaskodi2800
    @srinivaskodi2800 Před 7 měsíci +101

    I know vijaykanth sir as a fantastic fighter..but my assumption is wrong after seeing this song..what a dancer he was...we miss him badly..

    • @sarathkrishnakripa8093
      @sarathkrishnakripa8093 Před 5 měsíci +1

      U can see the special dance from the movie ...Meenakshi thiruvilayadal. it's amazing.
      Vijayakanth sir uyir

  • @dubaisiva4939
    @dubaisiva4939 Před rokem +192

    இவர்கள் இருவரும் நடனத்தில் இப்படி ஒரு சாதனை புரிந்து இன்று அமைதியாக இருப்பது வேதனையாக இருக்கிறது....நடனத்தையும் அதை எடுத்த விதத்தையும் பார்க்கும்போது இன்றும் ஆச்சரியமாக உள்ளது...

  • @suppiahseenivasan2889
    @suppiahseenivasan2889 Před rokem +26

    எவண்டா சொன்னது ஆட தெரியாதுனு👌👌👌👌👌👌👌💪

  • @renjithkumarmn
    @renjithkumarmn Před 7 měsíci +98

    May God rest in peace your soul Dear Captain..😔 🙏🙏

  • @user-kb3rr1no9h
    @user-kb3rr1no9h Před 5 měsíci +9

    இளையராஜா வாலி combination ல விஜய்காந்த் க்கு கிடைத்த அற்புதமான பாடல்

  • @Mohanraj-tm4hy
    @Mohanraj-tm4hy Před rokem +25

    நமக்கு பிடித்தவர்கள் எத்தனை வருடம் ஆனாலும் அப்படியே இருக்கவேண்டும் என்று மனம் விரும்புகிறது ஆனால் இயற்கை தனது கொடூரமான குணத்தை காலப்போக்கில் காட்டுகிறது அதைதான் ஏற்க்கமுடில

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran Před 4 měsíci +7

    இந்திய சினிமா வரலாற்றில் இதுவரையிலும் இனிமேலும் திரையில் வாராத பாடல் காட்சி

  • @wasimmunis2966
    @wasimmunis2966 Před 11 měsíci +91

    இந்தப் பாடலில் ஒரு அற்புதம் என்னவென்றால் பானுப்பிரியா ஒரு டான்சர்.கேப்டனுக்கு ஆட வராது.. ஆனால் இந்தப் பாடலில் கேப்டன் மிக அற்புதமான ஸ்டெப் போட்டு அசத்தி இருப்பார்.. காரணம் பிரபுதேவா❤

    • @sonaaelango7063
      @sonaaelango7063 Před 5 měsíci +1

      VK sir good dancer too... Pls see the shiva parvathi dance in movie Meenakshi thiruvilaiyadal... He did bharathanatyam shiva rudra thandavam.. Amazing surprise with out learning classical dance how perfectly he danced nobody can be like Vijayakanth Sir

    • @anithaselvakumar297
      @anithaselvakumar297 Před 4 měsíci

      Super Captain Sir love you Captain Sir 🙏🙏🙏❤❤❤🌹🌹🌹

    • @sivakamim300
      @sivakamim300 Před 4 měsíci

      yasonnathu captanukku danc varaathu enru nancence...

    • @GhemavathiJyothist
      @GhemavathiJyothist Před 4 měsíci

      விஜய்காந்தை ஆட வைத்தது ப்ரபு தேவா இல்லை.. அவனது காதலி பாரதிதான்.

    • @RaviP-yk5vy
      @RaviP-yk5vy Před měsícem

      தலைவர் இப்படி டான்ஸ் ஆடுவார்னு நினைக்கவில்லை மிக அருமை❤

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 3 měsíci +4

    பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை என்றும் உங்கள் நினைவில் நாங்கள்.. Missing you very much captain விஜயகாந்த் sir 😢 😢 😢 😢

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 Před 7 měsíci +42

    என்றென்றும் அன்புடன் நம்ம கேப்டன் விஜயகாந்த் மட்டுமே...நடனமும் சண்டை காட்சிகள்...

  • @jagadeeshr4451
    @jagadeeshr4451 Před rokem +71

    அருமையான பாடல்.இந்தபாடலை கேட்கும் போது எனது சிறு வயது ஞாபகம் வந்தது.ரோபோ ஷங்கர் பேட்டிக்கு பார்த்தவர்களில் நானும் ஒருவன். மிக்க நன்றி

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran Před 4 měsíci +16

    சென்னை ஆல்பர்ட்A/c பத்மம்A/c ஸ்ரீபிருந்தாA/c 70mm சூரியன்A/c திரையரங்குகளில் 125 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படம் பரதன்

  • @mariyappanv254
    @mariyappanv254 Před rokem +28

    கேப்டன் நடன அசைவுகள் மூலம் நாம் மனதை மயக்கும் காட்சி அருமையான காண கிடைக்காத காட்சி ❤❤❤❤❤❤

  • @vanarajlingam4268
    @vanarajlingam4268 Před 7 měsíci +8

    கலையுலகின் கர்ணன் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைய வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @thenmolihariharan7397
    @thenmolihariharan7397 Před 7 měsíci +22

    Childhood memory..What a stylish dance perform.. clear cut Prabhu Deva chereo.. and Captain.. so handsome, so stylish looking like a WOW! Miss you sir.. ❤

  • @user-zd6rt2dr7o
    @user-zd6rt2dr7o Před 7 měsíci +41

    what a nostalgic song with wonderful dance movements by Captain.....RIP sir

  • @praveenvkeee
    @praveenvkeee Před rokem +115

    illayaraja music + Vijayakanth,Bhanupriya dance + Prabhu Deva Cinemography = Ever green song.......

  • @kimcvlog
    @kimcvlog Před rokem +14

    2:19 gosh vijayakanth look 🥰🥰🥰🥰 what a man

  • @nkumar3004
    @nkumar3004 Před 3 měsíci +5

    Editor is first person to be congragulted for his new concept at 90 ' s

  • @austinstunner
    @austinstunner Před rokem +40

    Folk, Western, classical, fusion, u name it - Bhanupriya was simply the best dancer at that time, with that speed, grace and style....

  • @kanna82
    @kanna82 Před rokem +76

    Man what a song. First kudos to Ilaiyaraja. Future music 30 years ago. Percussions are out of the world.
    This must be the best dance performance by our Captain. Damn we miss that man. And no wonder or words to describe banupriya. Beauty, sexy, cute and professional at once.

    • @Stella-pn3yh
      @Stella-pn3yh Před 10 měsíci +5

      Well said it's true it's a real master piece

  • @Ramesh-op8rb
    @Ramesh-op8rb Před rokem +15

    விஜயகாந்த் சார் டான்ஸ் மிக அருமை.இது போல நிறைய படங்களில் டான்ஸ் பின்னி பெடல் எடுத்திருப்பார்.

  • @sangeethasaravanan4038
    @sangeethasaravanan4038 Před 6 měsíci +8

    எவ்வளவு அழகா இருக்காரு 🥰😍😍😍😍😍

  • @marshalrajeshp5302
    @marshalrajeshp5302 Před 6 měsíci +5

    Wow. Crazy choreography by Prabhu Dhaeva. Fantastic Cuts. Good Dance and funny expressions from Captain Vijayagaanth sir and Bhaanupriya mam.

  • @nesandennis2715
    @nesandennis2715 Před 7 měsíci +27

    My all time favourite.
    Rare steps of Captain.
    Ahead of period.
    Lives in the beat of every dancer.

  • @nilamburnilimbapuri2704
    @nilamburnilimbapuri2704 Před rokem +42

    അടിപൊളി........ വേറെ എന്താ പറയുക. Choreography, concept, performance, എല്ലാം...... ഒന്നൊന്നിന് മെച്ചം......
    Love u dear and respected CAPTAIN🔥❤️

  • @Infotainmentvault2023_info

    அருமையான பாடல். துள்ளலான இசை, அமர்க்களமான நடன அசைவுகள்..... இதில் பெரும்பாலான நடன அசைவுகளை (movements) சிறந்த நாட்டியக் கலைஞரான பானுப்ரியா செய்திருக்க, பலர் விஜயகாந்த் இவ்வளவு நன்றாக ஆடுவாரா என்று வியக்கும் வண்ணம் அருமையான கோணங்களில், சின்ன, சின்ன அசைவுகள் மூலம் அதை நிறைவேற்றிய ஒளிப்பதிவாளரையும், நடன இயக்குரையும், ஒரு தேர்ந்த நடனக் கலைஞர் போல தேவையான இடங்களில் நல்ல அசைவுகளை ஈடுபாட்டுடன் செய்து காட்டிய கேப்டன் விஜயகாந்த் வாழ்க

  • @ponsuresh2001
    @ponsuresh2001 Před rokem +28

    All credits to PrabhuDeva for bringing out Captain like this..Banupriya.. No way She is on among the best..Ilayaraja... Man What else to say about that Genius???

  • @myas-3995
    @myas-3995 Před 7 měsíci +35

    I know everyone of us who enters this world comes with an expiry date but it’s sad when good people pass on; you wish that they had lived that much longer. Om Shanthi Vijaykanth sir! One of my favourite songs of him 🙏🏻

  • @sudhagarsudhagarmanickam9486

    அருமையான இசைக்கோர்வை
    அருமையான நடன அசைவு
    அருமையான ஒளிப்பதிவு
    அருமையான எடிட்டிங்

  • @545rana
    @545rana Před 6 měsíci +16

    one of my most heard and watched songs of Vijaykanth sir ..hard to beleive he has left us . RIP captain

  • @RK-dr5ot
    @RK-dr5ot Před rokem +61

    I never knew vijaykanth can dance Like this

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 2 lety +195

    Excellent dance sequence.. By our veteran.. புரட்சி கலைஞர். விஜயகாந்த் sir + பானுப்பிரியா mam.. Hatss off. Master பிரபுதேவா sir.. To give us a excellent 🎭 👉 😘 😘 dance sequences

  • @pacifictamilan
    @pacifictamilan Před rokem +19

    இதே படத்தில் வந்த "அழகே அமுதே" அருமையான பாடல்

  • @nehruji3034
    @nehruji3034 Před 8 měsíci +2

    யப்பா சாமி செம பாட்டு
    🙏🙏🙏இப்போதான் முதல் தடவை பார்க்கிறேன் கேப்டன் பானுப்ரியா பிரபுதேவா 👏👏👏🙏🙏🙏👍👍

  • @elizabethsoosai2872
    @elizabethsoosai2872 Před 10 měsíci +20

    Am not a Vijayakanth fan, but his moves in this song is really aplausable that he put so much of effort in it. Banupriya as always...an excellent dancer...i don't know how many times ive watched this just for the dance 😍

  • @ranniranni7974
    @ranniranni7974 Před 7 měsíci +7

    Perfect song movements 😢 Captain you looked so stylish.
    Perfect for Banupriya who is a dancer..OM NAMASHIVAYA 🙏😭

  • @arulprakash6128
    @arulprakash6128 Před rokem +3

    Black, Blue, Red, Violet, Purple, Brown , Grey Colour plain desinger costumes was fantastic...Colourful Marvalous songs

  • @userakni-
    @userakni- Před 7 měsíci +1

    என்னமா ஆடுறாரு மனுசன்.. ❤😢

  • @clementdaniels3968
    @clementdaniels3968 Před 9 měsíci +69

    Director + Music director + choreographer + costume designer + cinematographer + artists + EDITOR = Perfect team work with stunning results..
    Kudos to the entire team!

  • @AARYA510stiogamer
    @AARYA510stiogamer Před rokem +16

    நூறு வருடங்கள் கடந்தாலும்....மரக்காத்து

  • @bharathkumar4503
    @bharathkumar4503 Před 7 měsíci +29

    Rest in Peace, Vijaykanth ji !! TN will miss you !!

  • @goodsongkala5042
    @goodsongkala5042 Před rokem +6

    இந்த பாடல் படமாக்கப்பட்ட விதம் அருமையாக உள்ளது கெப்டன் மாஸ் ஹீரோ தான்

  • @Dinesh_Mobile_Videography

    புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஒரு நடன கலைஞர் என்பதற்கான ஒரு சான்று இந்த பாடல்.

  • @yuvaraj7340
    @yuvaraj7340 Před rokem +7

    OMG!!! Bhanupriya!!!!!!!!!!
    Simran legend thaan. Bhanupriya is tooo. What an elegance!!

  • @antonyrollen4198
    @antonyrollen4198 Před 6 měsíci +2

    Speechless of Vijayakanth sir performance and Panupriya madam performance thanks to make a miracle from Prabhu Master

  • @SIVAKUMAR-ms7mf
    @SIVAKUMAR-ms7mf Před 2 měsíci +2

    Enna oru stylish dance
    Banupriya dance la entha surprise um illa
    Pinniruvanga nu theriyum
    But captain dance Ware wow 👌 👏 😍

  • @dreamworld7898
    @dreamworld7898 Před 10 měsíci +27

    I saw this song on Instagram after that I wanted to watch full song. It's really cool. Nice dance and music 🎶🎸🎤. Captan and Banu mam performance also lovely ❤

    • @jyothipriya8366
      @jyothipriya8366 Před 10 měsíci +2

      Jus now saw on insta and came to see full song......wattah a song and dance by both...both wer osm

  • @sakthivelthangapalam
    @sakthivelthangapalam Před 6 měsíci +5

    இதுவரை பிரபு தேவா நிரைய பேருக்கு நடன இயக்குனராக இருந்திருக்கிறார். ஆனால் யாரும் அவரைப்போல் xerox இல்லை பானு பிரியா மட்டும்தான் அவரைபோல் நடனம் பண்ணி இருக்காங்க.விஜயகாந்த் பானு பிரியா ஜோடி அருமை.

  • @sakthivelthangapalam
    @sakthivelthangapalam Před 6 měsíci +1

    Captain and பானுப்ரியா ஆகியோர் நடனம் செம. பிரபு தேவா அருமையாக நடனம் அமைத்து கொடுத்திருக்கிறார்.

  • @RaguBalasLondonsuperhits
    @RaguBalasLondonsuperhits Před 6 měsíci +2

    Captain at different level, but Bhanupiriya is killing with her physical and eye movements ❤❤❤❤😊

  • @navyasri74202
    @navyasri74202 Před rokem +21

    Wow... Just mesmerized after watching this moves by Vijayakanth Sir... OMG such a style of him... ❤

  • @santhoshselvaraj2004
    @santhoshselvaraj2004 Před 7 měsíci +7

    When Captain was in his peak he never leaves any challenges thrown towards him. He avoided his regular style and did this classic❤

  • @melodysri
    @melodysri Před 6 měsíci +4

    Unbelievable performance by Vijaykanth sir 🎉 amazing....miss you sir😢

  • @AnandMishere
    @AnandMishere Před 7 měsíci +6

    PrabuDeva should’ve done more choreo for Captain. Whatta grace, style and energy. Captain Slaaaaaayed ❤❤❤. Rest in Power. Engal Karuppu thangam. Long live in our heart, king 👑

  • @sureshpraisy5340
    @sureshpraisy5340 Před 2 lety +29

    What a stylish dance by Both, this will Happend cause of Prabhu Deva master...✨✨✨

  • @Prem_Naam_hai_Prem_Chopda
    @Prem_Naam_hai_Prem_Chopda Před 4 měsíci +3

    Watching every day since two months.
    Addicted to this song and Poththellam song from this movie.
    😊😊😊

  • @yogalakshmi2165
    @yogalakshmi2165 Před 7 měsíci +6

    Oru❤women alaga teriya oru man venum.
    Oru man veerama teriya oru woman venum.❤
    Both were rocking 😊❤

  • @shanke300
    @shanke300 Před 4 měsíci +2

    Best music video. Excellent cinematography. Music superb.

  • @user-zk1jl3xx5u
    @user-zk1jl3xx5u Před 7 měsíci +4

    ONLY ONE KING

  • @gopishankliga3736
    @gopishankliga3736 Před 2 lety +100

    A work of art that's clearly ahead of its time by at least 20 years. Hats off to everyone for this amazing creation. Im still enjoying it after 30 years. Thanks Capt, Baru ji, Ilayaraja Ji, Prabhu Deva ji and everyone

    • @HoneyBadger__
      @HoneyBadger__ Před 7 měsíci

      This song is from the movie Bharathan released on 1991. 31 years ago dude.

  • @sivassymphony6382
    @sivassymphony6382 Před měsícem

    இந்தப் பாடலுக்கு அழகு இளையராஜாவுடைய இசையும் குரலும்❤❤❤

  • @jarnamhar
    @jarnamhar Před rokem +27

    Saw this gem of a song accidentally and now it's in my daily playlist ❤

  • @Srider85
    @Srider85 Před 7 měsíci +5

    Captain name not easy anyone can get in life time.. his stolen people heart as people captain.. really captain of Tamil Nadu! rest in peace his soul 😢💐

  • @surajramanathan5884
    @surajramanathan5884 Před 7 měsíci +6

    Till now I used to make fun of Captains voice... his mannerisms, he truly is an angel, A person who provides food unconditionally to anyone is next to GOD.. Captain... UR AN ANGEL...

  • @lathari9443
    @lathari9443 Před rokem +15

    நான் இப்போது தான் தலைவர் ரசிகன் அவர் படத்திற்கு அல்ல அவரைப் போல ஒரு கிறிஸ்தவனை நான் சத்தியம் நான் வணங்கும் கடவுளை சாட்சியாக வைத்து சொல்கிறேன் பார்த்தது இல்லை கடவுள் மீண்டும் இப்போது நான் நேசிக்கிற, பார்க்க விரும்பும் என் ஒரேயொரு உயிர் தலைவரை கடவுள் திரும்ப கொண்டு வருவார் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thurgamurugan7736
    @thurgamurugan7736 Před 11 měsíci +9

    Credits to Prabhudeva Ji for bringing out the dancer in Captain!! 🔥🔥🔥

  • @marineljohana8133
    @marineljohana8133 Před 7 měsíci +3

    Punnagaiyil minsaaram.. appo artham puriyala.. ippo puriyuthu.. miss u captain😢😢😢😢😢😢

  • @mohanbabu9191
    @mohanbabu9191 Před 7 měsíci +3

    Ayya ungalai ippadi paarkka avlo sandhosham. Aanaal neengal indru illai endru nenaikum bodhu manasu valikkudhu ayya. Maharaasa... Inga epdi ellarum samam nu solli adhe maari irundhuyo angayum apdiye iru mavaraasaa.. Thaanga mudiyala ayya. Enga samy.. Ethana peru unnaala vaaluraanga. Nanri marandhor. இலைப்பாருங்க தெய்வமே.....😢😢😢😢😢😢😢😢

  • @kumarn4671
    @kumarn4671 Před 7 měsíci +2

    கண் பாகுறது கேப்டன் அ மட்டும் தான் . மனசு முழுக்க அவர் தான்

  • @ramyas8970
    @ramyas8970 Před 6 měsíci +2

    My God why am I watching this song for the past two days nostalgic

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 Před 7 měsíci +3

    Ilayaraja padurathu VIJAYAKANTH ku romba poruthama MESMERIZING ga LOVE VA eruku

  • @beeshmakrish608
    @beeshmakrish608 Před rokem +8

    Am watching this for after Robo Shankar speech.. am counting this..