சர்க்கரையை கட்டுப்படுத்தும் சுண்டக்காய் ஊறுகாய் செய்முறையை தெளிவான வீடியோவாக 👌

Sdílet
Vložit

Komentáře • 184

  • @MohamedIsmail-bq1of
    @MohamedIsmail-bq1of Před 4 měsíci +6

    இதுவரைக்கும் சுண்டைக்காயில் ஊறுகாய் கேள்விபட்டதில்லை ‌ செய்முறைவிளக்கம். அருமை .சகோதரிவாழ்க ! நலமுடன்.!

  • @c.r.lavanyachandrasekar7468
    @c.r.lavanyachandrasekar7468 Před 4 měsíci +10

    வாழ்க வளமுடன் எங்கள் அனைவருக்கும் நீங்கள் ஒரு வழிகாட்டி நல்லதே நடக்கும் நல்லது மட்டும் தான் நடக்கும் நாம் அனைவரும் பிரபஞ்சத்தின் அருளால் சிறப்பாக இருப்போம் வாழ்க வளமுடன்🙏

  • @DHANALAKSHMIist
    @DHANALAKSHMIist Před 3 měsíci +1

    சிறப்பு சகோதரி... சுண்டைக்காய் ஊறுகாய் செய்முறை சொன்ன விதம்... அருமை பதம்... மிக்க மகிழ்ச்சி... வாழ்க வளமுடன்... 🙏🙏🙏

  • @sabapathisaba1986
    @sabapathisaba1986 Před 3 měsíci +1

    அருமை அருமை மிகவும் தெளிவான விளக்கம் தந்துள்ளது சிறப்பு மேலு‌ம் இது போன்ற நன்மைகள் செ‌ய்யு‌ம் காய்கறிகள் குறி்த்து மக்களுக்கு விளக்கம் மற்றும் செய்முறை தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன், நன்றி

  • @mirunalini6492
    @mirunalini6492 Před 4 měsíci

    Hi, Sundaikkaiya Orugaya! Nan ippothithan Kelvipadukiren. Nanragha Seitheergal.Super.❤👌🌹

  • @kavisuren9992
    @kavisuren9992 Před 4 měsíci +2

    Arumai Sagorlthari 👌👌👌, Thaangal pani Sirakka Vaazhthukkal 🙏🙏🙏🙏🙏

  • @anuradhalall8906
    @anuradhalall8906 Před 4 měsíci +1

    Fantastic recipe thank you for sharing 🙏 🎉

  • @user-me2lg9hf1s
    @user-me2lg9hf1s Před 4 měsíci +1

    Super arumaiyaña pathivu

  • @Priya-ny2nk
    @Priya-ny2nk Před 4 měsíci

    Hi Amma today Enka veedula kundaikai kulambu very healthy and tasty receipe

  • @jayanthyelangovan1205
    @jayanthyelangovan1205 Před 3 měsíci

    நன்றி. அருமையான விளக்கம். உங்களை பார்த்து வியந்து போய் இருக்கிறேன். உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ❤

  • @VlogsofEla
    @VlogsofEla Před 4 měsíci +2

    Arumai arumai 🎉🎉🎉🎉
    Thodarattum ungal Pani 🎉

  • @m.sudham.sudhaberyl8813
    @m.sudham.sudhaberyl8813 Před 4 měsíci +1

    This is the first I've seen sundakkai pickle. Super sis n thank you so much for this recipe

  • @arasuarasu1237
    @arasuarasu1237 Před 4 měsíci

    மிக அருமையான விளக்கம் சூப்பர்❤

  • @salemsamayal4542
    @salemsamayal4542 Před 4 měsíci +1

    Super super super recipe Thank you so much

  • @sudeshrani3727
    @sudeshrani3727 Před 4 měsíci

    Parkava romba alagaka irukkiradu. Super 👌

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq Před 4 měsíci +1

    அருமையான பதிவு 🎉🎉🎉🎉

  • @tamilsong3781
    @tamilsong3781 Před 4 měsíci

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog pickle recipe super different style thanks for shareing this video

  • @bhanumathis4279
    @bhanumathis4279 Před 4 měsíci

    Sooper vazga valamudan

  • @pavithrapavithra9994
    @pavithrapavithra9994 Před 4 měsíci +5

    Vanakkamma 🙏
    சுண்டைக்காய் ஊறுகாய் அருமை அருமை. ஏராளமாய் பாராட்டுக்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் என்றென்றும்.
    💐♥️💐

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 Před 4 měsíci +9

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம நீடுடிவாழ்கவளர்க
    போட்ட விதம்
    அருமை

  • @neharikarajan1465
    @neharikarajan1465 Před 4 měsíci

    Super ma puree ghee kudukum deivamey nandrigal sundakka vurga order potuten ma

  • @rosythangavelu1446
    @rosythangavelu1446 Před 4 měsíci

    Sundaikai pickle .very healthy recipe. Thanks Amma.

  • @vennilaponuswamy4935
    @vennilaponuswamy4935 Před 4 měsíci

    வணக்கம் சகோதரி நீங்கள் செய்த சுண்டக்கா ஊறுகாய் மிக அருமை வாழ்த்துக்கள் 🌻👌

  • @user-uz9jo4mm2n
    @user-uz9jo4mm2n Před 4 měsíci

    Kandipa nan try pannuren sister.

  • @sreekala5343
    @sreekala5343 Před 3 měsíci

    Super Amma paarthale romba arumai irukku

  • @lathapaulraj6643
    @lathapaulraj6643 Před 4 měsíci

    Super sis nalaikkay seiyapporaen

  • @thamaraiselvig1804
    @thamaraiselvig1804 Před 4 měsíci

    Super amma God bless you sister 🥰👍

  • @kamalie.kamalj2805
    @kamalie.kamalj2805 Před 4 měsíci +1

    God bless you sister 🎉

  • @neharikarajan1465
    @neharikarajan1465 Před 4 měsíci +1

    Super ma puree ghee kudukum deivamey nandrigal

  • @Thilagarani-hy2bk
    @Thilagarani-hy2bk Před 3 měsíci

    Yeppadiga ungalal mattum seya mudiuthu.u r great

  • @ramaprabasubramaniyan9766
    @ramaprabasubramaniyan9766 Před 4 měsíci +1

    அருமை அக்கா

  • @kalikarthika1592
    @kalikarthika1592 Před 4 měsíci

    சூப்பர் அம்மா ❤❤

  • @radhalakshminc
    @radhalakshminc Před 4 měsíci

    அருமையான கண்டுபிடிப்பு

  • @user-qp2ok1jk1l
    @user-qp2ok1jk1l Před 4 měsíci

    Vanakkamma kitarenkai pickle recipe podunga amma ❤😊

  • @geethachengalvarayan4866
    @geethachengalvarayan4866 Před 4 měsíci

    அருமை அருமை அருமை

  • @muniyappanrayakottai5462
    @muniyappanrayakottai5462 Před měsícem

    அருமை சகோதரி

  • @jagadesh1562
    @jagadesh1562 Před 4 měsíci

    Arumai sagothari🎉🎉🎉🎉🎉

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 Před 4 měsíci

    Nice sis, enga veetla irrukunga,sundakai😊😊

  • @GSNITHISHKHA-eh8lr
    @GSNITHISHKHA-eh8lr Před 4 měsíci

    Super amma ❤❤

  • @jayanthirani8205
    @jayanthirani8205 Před 4 měsíci

    சூப்பர் சிஸ்டர் 👌👌👌👌

  • @mahadevanv2718
    @mahadevanv2718 Před 4 měsíci

    Arumai sister

  • @Sharmila-tz8sp
    @Sharmila-tz8sp Před 4 měsíci

    Excellent 👌

  • @user-qb5qk3qh5g
    @user-qb5qk3qh5g Před 4 měsíci

    Super ma good recepie ma

  • @ganesanm5519
    @ganesanm5519 Před 4 měsíci +5

    Wow...super...amma❤❤❤❤❤❤❤❤❤

  • @nancyl633
    @nancyl633 Před 4 měsíci

    Super amma ❤

  • @chakkaravarthinimahendran7497

    ❤❤❤❤ அருமை சகோதரி, தோழி சக்கரவர்த்தினி from உசிலம்பட்டி

  • @usharania147
    @usharania147 Před 4 měsíci

    Super சகோதரி

  • @sasithirugnanam452
    @sasithirugnanam452 Před 4 měsíci

    சூப்பர் அக்கா

  • @kavithaazhagan9181
    @kavithaazhagan9181 Před 4 měsíci

    Thank you sister

  • @vedaji6577
    @vedaji6577 Před 4 měsíci

    Sundakkai thuvaiyal, sambar ,athida leman , ginger , pinju melagai majjathul salt pottu pacha pickle poduven , kkuzambu sathathukku suppara erukkum

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 Před 4 měsíci +1

    Really super mam❤❤Never heard about Sundaka Pickle till date and looks so delicious mam👍👍🤤🤤Nandri for taking pains to explain in detail, so nice of you mam🙏🙏Crossed 6 lac subscribers mam, congrats🎉🎉

  • @sakunthalarammohan1555
    @sakunthalarammohan1555 Před 4 měsíci

    Your smile is very nice than your dishes. Thank you.

  • @user-wn2ui4ce7t
    @user-wn2ui4ce7t Před 4 měsíci

    சூப்பர் மேடம்

  • @manokutty3934
    @manokutty3934 Před 4 měsíci +1

    நீங்கள் செய்யும் சமையல்ஒவ்வொன்றும் சமையல் செய்ய தெரியாதவர்கள்கூட கற்றுக் கொள்வார்கள்மிகவும்அருமை வாழ்கவளமுடன். ❤🎉🎉

  • @annalaxmip7839
    @annalaxmip7839 Před 4 měsíci

    அருமைசகோதரி

  • @malarchandran1163
    @malarchandran1163 Před 4 měsíci

    Super ma tq

  • @poongodimanickam8183
    @poongodimanickam8183 Před 4 měsíci

    Superb i need it

  • @pushpavathimuralirajan4887
    @pushpavathimuralirajan4887 Před 4 měsíci

    Superb sister.

  • @senthiljayamani154
    @senthiljayamani154 Před 3 měsíci +1

    சூப்பர்

  • @user-go5rg1lf3d
    @user-go5rg1lf3d Před 4 měsíci

    வாழ்க வளமுடன்

  • @rajalakshmimanickam1199
    @rajalakshmimanickam1199 Před 4 měsíci

    Super sister.

  • @varalakshmitekur6031
    @varalakshmitekur6031 Před 3 měsíci

    கடுகு வெடிக்க வைக்க வேண்டுமென சொன்னது அருமை

  • @selvamabinila3671
    @selvamabinila3671 Před 4 měsíci

    Super sister ❤️💖😍

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 Před 4 měsíci

    oru kavaril pottu idichja cikkiram idichjiralam vaalththukkalma❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Simplecoking-nt9ihsimple
    @Simplecoking-nt9ihsimple Před 4 měsíci

    அருமை சகோதரி 😍😍😍

  • @padmavathimanikam2860
    @padmavathimanikam2860 Před 4 měsíci

    Super sister❤

  • @shalinithiyagu129
    @shalinithiyagu129 Před 4 měsíci

    Super mom❤❤❤

  • @user-ub9in4qo6x
    @user-ub9in4qo6x Před 4 měsíci

    Mama street side soup business pathi oruvideo sanju poduga plz

  • @kasthurisenthil9917
    @kasthurisenthil9917 Před 4 měsíci +1

    அருமை அம்மா❤❤

    • @user-wv9yv6vi9p
      @user-wv9yv6vi9p Před 4 měsíci

      Sundaikaya nasuki vittu alasi eduthuvidanum ennaila vayhakinale venthividum vega vaithal sathi kuraiyim

  • @parameswarin8415
    @parameswarin8415 Před 2 měsíci

    Super Ma❤

  • @jeyastephen4494
    @jeyastephen4494 Před 4 měsíci

    Super sister

  • @tvishal2437
    @tvishal2437 Před 4 měsíci

    Super ma❤

  • @thamaraiselvig1804
    @thamaraiselvig1804 Před 4 měsíci

    Super sister🥰👍

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 Před 4 měsíci

    Nice video

  • @VenkatachalamAppy
    @VenkatachalamAppy Před 4 měsíci

    Very very good 👍🏻👍🏻 super 👍🏻👍🏻👍🏻

  • @user-gf8ls7uq8y
    @user-gf8ls7uq8y Před 4 dny

    Enkku enth oorugai venum akka

  • @malasindiankitchen2365
    @malasindiankitchen2365 Před 2 měsíci

    Super❤

  • @mumtaja8351
    @mumtaja8351 Před 4 měsíci

    Eppo orders kodukkalam sister, please reply

  • @shalinithiyagu129
    @shalinithiyagu129 Před 4 měsíci

    Mustard, fenugreek how many gram sollunga mom

  • @snmanjulanarayanan209
    @snmanjulanarayanan209 Před 4 měsíci

    Super ma

  • @rithanikakitchen1651
    @rithanikakitchen1651 Před 4 měsíci +2

    Super

  • @kalikarthika1592
    @kalikarthika1592 Před 4 měsíci

    சுண்டைக்காய் ஊறுகாய் சூப்பர் அம்மா

  • @vanamalik3989
    @vanamalik3989 Před 3 měsíci

    Super.

  • @sijiraj192
    @sijiraj192 Před 3 měsíci +1

    Short ta pesunga mam romba valavalanu pesiringa

  • @jayalakshmin1307
    @jayalakshmin1307 Před 4 měsíci

    Super Ma😊

  • @user-bf6bm9gr4n
    @user-bf6bm9gr4n Před 3 měsíci

    சுன்டைக்காய் எண்ணெயில் பாதி வெந்ததும் ஒரு படிக்கு அரை டம்ளர் அளவில் எ லுமிச்சை சாறு சேர்த்தால் ருசியாகவும் வருடக்கணக்கில்கெடாமலும் இருக்கும். விதையையும் சேர்த்து அரைக்கலாம். மற்றபடி இதுவும் சூப்பராக உள்ளது.

  • @ganapathyganesh9188
    @ganapathyganesh9188 Před 4 měsíci

    Mam enakum unka pola tholil seia asai kastadil iruken Ernakulam tholil seia tips thareenkala nan unkaloda pesa mudiuma

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Před 2 měsíci

    👌👌

  • @suriyaprabhas2982
    @suriyaprabhas2982 Před 3 měsíci

    அருமையான விளக்கம் அக்கா இந்த ஊறுகாய் எவ்வளவு நாள் பயன்படுத்தலாம் அக்கா?

  • @lakshmipunniyamoorthy9206
    @lakshmipunniyamoorthy9206 Před 4 měsíci

    I need this pickle..How much this .

  • @sandyprabakaran6652
    @sandyprabakaran6652 Před 3 měsíci

    Ginger garlic vendama madam ?Supper preparation

  • @lilymj2358
    @lilymj2358 Před 4 měsíci

    Sugar patient kku nallathu.🎉🎉🎉

  • @MahaLakshmi-xv1wp
    @MahaLakshmi-xv1wp Před 4 měsíci

    Pacha thakai receipie po dunga Cheddi la ronma iruka enna seivathu theriyavillai

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 Před 4 měsíci

    Wow

  • @innisaiamudham9740
    @innisaiamudham9740 Před 4 měsíci

    How much is sundakka pickle?

  • @padmavathidamodaran2140
    @padmavathidamodaran2140 Před 4 měsíci

    Sudakai enga thotathilum irukirathu vendumanal solunga neenga enge irukinga

  • @santhanamgovindan7843
    @santhanamgovindan7843 Před 4 měsíci

    வாழ்க வளமுடன்
    ஊறுகாய் போட கல்உப்பு தான் சிறந்தது

    • @Nan_katrathu
      @Nan_katrathu  Před 4 měsíci +1

      கல் உப்பு ஊறவைக்கும் போது மட்டுமே போட வேண்டும். ஊறுகாய் செய்யும்பொழுது தூள் உப்பு போட்டால் தான் உப்பின் அளவு திட்டமாக இருக்கும்

  • @ezhilarasimveryniceheartto1420

    Sambar vadagam one kg how much rupees tell me

  • @rameshr8031
    @rameshr8031 Před 3 měsíci

    Kal vaithu udaikamal kathiyal oru oru kodu pottal arumaya vegum.

  • @sridharvenkatraman8190
    @sridharvenkatraman8190 Před 4 měsíci +1

    எவ்வளவு நாள் இதன் ஆயுட்காலம்.