சிம்ம ராசிக்கு இந்த மூன்று ராசிகள் துரோகம் செய்யும்

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024

Komentáře • 276

  • @arulmalar3312
    @arulmalar3312 Před 25 dny +37

    முற்றிலும் உண்மை ஐயா..முறாறிலும் உண்மை...குறிப்பாக திருமண நாள் தேதி..எண்கள் பற்றிய தகவல்..உண்மையிலும் உண்மை..இதைப் பற்றி, ஜோதிடர்கள்
    .நடைமுறையில் வருங்கால இளைஞர்கள் வாழ்க்கையில் கவனம் வைத்து.
    எதிர் வரும் சந்ததியனரை நல்வாழ்வு வாழ வகை செய்ய முற்பட வேண்டும்...மிக்க நன்றி ஐயா!! நீவிர் வாழ்க!!

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 25 dny +3

      உங்க புரிதலைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
      உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கட்டும்
      உங்களைப் போன்று மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்
      இறையருள் பெற்று நலமுடன் வாழட்டும்

    • @OmOm-d1b
      @OmOm-d1b Před 23 dny +1

      À

    • @user-og7fo3dz5c
      @user-og7fo3dz5c Před 20 dny +1

      Super sir tq

    • @user-og7fo3dz5c
      @user-og7fo3dz5c Před 20 dny

      Send phone no sir

  • @RameshSathya-ry1bd
    @RameshSathya-ry1bd Před 26 dny +13

    நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை சார்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 26 dny +2

      உங்க நல்ல மனசுக்கு நல்லது நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @user-ze7gi1fz4i
    @user-ze7gi1fz4i Před 26 dny +9

    மிக சிறப்பான பதிவு எளிமையான முறையில் மக்கள் புரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது பாராட்டுக்கள் தென் சீரடி சமஸ்தானத்தில் இருந்து சமஸ்தான குரு சாய்குமார் ஜி

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 26 dny +2

      உங்கள் மனதார பாராட்டுக்கு
      என் மன மகிழ்ச்சியுடன்
      என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @user-kh9bo9wc1v
    @user-kh9bo9wc1v Před 26 dny +7

    உண்மைதான் விருசசிகம் பிரிந்து விடும்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 26 dny +2

      எந்த ராசிக்கும் எந்த ராசியும் பிரியாமல் இருக்க
      சில சொலுஷன் இருக்கிறது
      அதை தெரிந்து கொள்ள விருப்பப்பட்டால் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க

  • @sathyarajahnivethan7978
    @sathyarajahnivethan7978 Před 24 dny +7

    உண்மைதான் வாழ்க்கையில் ஏமாந்த காலம்தான் கூட எங்களை கண்டால் எல்லாரும் எதிரிமாதிரித்தான் பார்க்கிறார்கள்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 24 dny

      தனிப்பட்ட ஒருவரின் பெயரும் கையெழுத்தும் சரியாக இருந்தால் எப்படிப்பட்ட எதிரியைக் கண்டும் பயப்படத் தேவையில்லை
      மூன்றாவதாக திருமண நாட்களும் சரியாக அமைந்து விட்டால் அதிர்ஷ்டத்திற்கு பஞ்சமில்லை
      இது சரியாக விரிவாக்கமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்
      இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க

    • @maruthai3138
      @maruthai3138 Před 13 dny

      ⁸​@@iyarkaijothidam

  • @MahimaGanesh-l4y
    @MahimaGanesh-l4y Před 27 dny +6

    En vaalkayil paarikaaram seithu nonthpotten intha video moolam thelivu petren nanri ayya

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 25 dny

      கவலைப்படாதீங்க போன வரைக்கும் போகட்டும்
      உங்கள் வாழ்வில் நல்லது நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @Kaliyaperumal-xf8iy
    @Kaliyaperumal-xf8iy Před 20 dny +4

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 20 dny

      மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும்

  • @dazzlingdyena8987
    @dazzlingdyena8987 Před 26 dny +16

    ஆம் நான் ஒரு ஏமாளி இரக்க குணம் அதிகம் என்பதால்!
    என் கணவர் விருச்சிகம். தாய் போன்றவர்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 26 dny +2

      தாய் செய் போல என்றென்றும் ஒற்றுமையாக நல்வாழ்வு வாழ்க

    • @dazzlingdyena8987
      @dazzlingdyena8987 Před 26 dny +1

      @@iyarkaijothidam மிக்க நன்றி

    • @Gopal-xl4ee
      @Gopal-xl4ee Před 22 dny

      சரியாக சொன்னிங்க

    • @kanivsgamevsapps..6933
      @kanivsgamevsapps..6933 Před 6 dny

      😊

  • @user-ie9pj3bn1q
    @user-ie9pj3bn1q Před 24 dny +2

    நீங்கள் சொல்வது அர்த்தனையும் 100 உண்மை உண்மை ❤❤

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 24 dny

      மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி வரட்டும் வாழ்த்துக்கள்

  • @velsan6062
    @velsan6062 Před 27 dny +6

    Simmam viruchigam 100percent true sir

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 26 dny

      மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பெற வேண்டும்

  • @kalaik844
    @kalaik844 Před 22 dny +2

    அனைத்தும்.உண்மைசார்.என்வாழ்க்கை.துணையிலிருந்து.சொத்து.சுகம்.அணைத்துவிஷயத்திலும்.ஏமாந்து.இப்போது.தனிமையாக.நிற்கதியாக.நிற்கிறேன்.ஐயா.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 22 dny +1

      வாழ்வில் எப்படிப்பட்ட நிகழ்வுக்கும் ஒரு வழி உண்டு
      கடந்ததை பற்றி கவலைப்பட வேண்டாம்
      வாழ்வில் இனி வரும் நாட்கள் நல்லவையாக வரட்டும்

  • @umamaheswari7446
    @umamaheswari7446 Před 22 dny +1

    All your points are correct

  • @Rajamohana962
    @Rajamohana962 Před 26 dny +1

    Sir correct 💯

  • @mageshkumar6757
    @mageshkumar6757 Před 26 dny +1

    Super sir

  • @user-hl9jg7bi9u
    @user-hl9jg7bi9u Před 26 dny +1

    Correct sir

  • @vijayaragavanskd4077
    @vijayaragavanskd4077 Před 22 dny +2

    உண்மைதான்அய்யா

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 22 dny

      மிக்க மகிழ்ச்சி உங்கள் நல்ல மனசுக்கு நல்லது நடக்கும் வாழ்த்துக்கள்

  • @BALAMURUGANP-xc8mk
    @BALAMURUGANP-xc8mk Před 20 dny

    Ur information 💯 % creat for my life sr.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 20 dny

      மிக்க மகிழ்ச்சி உங்க நல்ல மனசுக்கு நல்லது நடக்கணும் வாழ்த்துக்கள்

  • @MaryBalraj-ku8hh
    @MaryBalraj-ku8hh Před 26 dny +4

    Amm unmai

  • @user-hn2tf4ht5w
    @user-hn2tf4ht5w Před 22 dny +1

    உண்மை ஐயா

  • @user-bg1rf7xl4w
    @user-bg1rf7xl4w Před 25 dny +1

    Super💞💞

  • @simplycooking_5116
    @simplycooking_5116 Před 26 dny +1

    Thank you🙏

  • @rekhaprabhakar5243
    @rekhaprabhakar5243 Před 21 dnem +1

    Correct sir..

  • @meelalaeswaryannalingam2013

    That’s true sir ❤

  • @priyadharshinni9519
    @priyadharshinni9519 Před 26 dny +1

    Neega Sona yellame right sir 🙏🏻

  • @Kumarmalathi27
    @Kumarmalathi27 Před 26 dny +2

    Unmei 💯

  • @sureshmanesh8978
    @sureshmanesh8978 Před 20 dny

    நீங்கள்‌‌ கூறிய அனைத்தும். உண்மை. சார் ❤

  • @neyaravana7038
    @neyaravana7038 Před 21 dnem +1

    முற்றிலும் உண்மை சார்

  • @mariamarthal2322
    @mariamarthal2322 Před 5 dny

    Your correct all

  • @BalasubramanianBalasubra-kr4ff

    Unmei ❤

  • @harithavelu6660
    @harithavelu6660 Před 22 dny

    Crct sir

  • @vkalyani9142
    @vkalyani9142 Před 14 dny

    மிகவும் சரி

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 14 dny

      மிக்க மகிழ்ச்சி
      உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி மலரட்டும்

  • @riyachopra2202
    @riyachopra2202 Před 17 dny +1

    Unmai aiyaaa ninggal solvathu

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 17 dny +1

      இறைவன் அருளால் உங்களுக்கு நன்மைகள் நடைபெற்றது

  • @vijayalakshmi1987
    @vijayalakshmi1987 Před 26 dny

    உண்மை

  • @mohanakrishnan3313
    @mohanakrishnan3313 Před 26 dny

    Yes.

  • @kannanpanchalingam1174

    THANKS 👍 YOU ARE CORRECT 💯 11:20 11:21

  • @bindhupradeep2006
    @bindhupradeep2006 Před 25 dny +1

    100% unmai sir. Simmam rasi
    Pooram star 08.30am Wednesday 20/10/76

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 25 dny

      உங்கள் அறிவுக்கு திறமைக்கும்
      இயற்கை ஜோதிடம் கூறும் அறிவுரைப்படி உங்கள் கையெழுத்தை மாற்றி அமைத்தால்
      வாழ்க்கை சுகமாகும்

  • @Priya-fs1zs
    @Priya-fs1zs Před 25 dny

    True

  • @Mageshwari-ue4jk
    @Mageshwari-ue4jk Před 22 dny

    உண்மை💯🙏

  • @user-vt4hb6wt4j
    @user-vt4hb6wt4j Před 26 dny +4

    ஏமாலிதான்.உண்மைதான்

  • @jeyanthik8515
    @jeyanthik8515 Před 19 dny

    உண்மைதான் ஐயா

  • @MahaMaha-uw8oy
    @MahaMaha-uw8oy Před 18 dny +1

    ஆமாம்

  • @R.Priyadhashan
    @R.Priyadhashan Před 26 dny

    Yes

  • @subhashinikc4386
    @subhashinikc4386 Před 20 dny +1

    Nanum en kanavarum pooram nakchathiram iyya, oree poraatam

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 20 dny

      ஒரே ராசி ஒரே நட்சத்திரமாக இருந்தால் நல்லது தான்
      போராட்டமாய் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் உங்களுடைய திருமண நாட்கள் சரி எல்லாம் இருந்திருக்கும்
      நீங்கள் விரும்பினால் இயற்கை ஜோதிடம் கூறும் அறிவுரைப்படி மீண்டும் உங்கள் இருவரின் ஜாதகத்தை பரிசோதித்து
      உங்கள் இருவரின் சம நாளில்
      திருமணம் செய்து கொண்டால் வாழ்வில் போராட்டம் இல்லாமல் ஒருவர் ஒருவர் புரிதலோடு நல்ல அதிர்ஷ்டத்தோடு வாழலாம்
      இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க

  • @nirmalanirmala7709
    @nirmalanirmala7709 Před 25 dny +1

    Unmai 100

  • @ashokp-lq1kx
    @ashokp-lq1kx Před 23 dny +3

    100%உண்மை ஏமாறுவதில், ஏமாந்து எல்லாம் இழுந்து விட்டேன் என் உயிர த் தவிர,.............

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 23 dny

      கடந்தது எண்ணி கவலைப்பட வேண்டாம்
      இனி உங்கள் வாழ்வில் நன்மைகள் நடக்கட்டும்

    • @PmsMuthu
      @PmsMuthu Před 17 hodinami

      Same anna😢😢😢

  • @Parthish-n8z
    @Parthish-n8z Před 26 dny +1

    Pona varusham neenga sonna maathiri thirumanam seythu ippo othumayaka ullom
    Nanri guruji

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 26 dny

      உங்கள் ஒற்றுமை என்றென்றும் நீடிக்கட்டும்

  • @user-cc2dc8ht5g
    @user-cc2dc8ht5g Před 26 dny +1

    unmai

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 26 dny

      மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும்

  • @RameshKavitha-nd2er
    @RameshKavitha-nd2er Před 25 dny

    Simmam virichagamtrue sir

  • @Mahi32Mahi32
    @Mahi32Mahi32 Před 25 dny

    Unmai than sir nan oru yamalithan

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 25 dny

      இங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்

  • @madivananmadivanan4167

    உண்மையான

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 25 dny

      மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும்

  • @user-xt7ds6hi2s
    @user-xt7ds6hi2s Před 25 dny

    ❤❤❤

  • @arunthulasi7332
    @arunthulasi7332 Před 26 dny +1

    Virucigam 100%

  • @manuvinu906
    @manuvinu906 Před 24 dny

    yes

  • @munithamagendiran9847
    @munithamagendiran9847 Před 26 dny

    😲👌👌👌

  • @MahalakshmiLoganathan-r3i

    உண்மை ஜயா...என் நன்பியாக35வருடம் இருந்தவள்... உயிர் போற நிலமைள கொண்டு போய் விட்டாள்... கொரோனாவுக்கு நன்றி... உண்மை முகம் தெரிந்தது... சகவாசம்மே வேண்டாம் என பெரிய கும்பிடு போட்டு விலகி விட்டேன்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 3 dny

      இறைவன் அருளால் இனி எல்லாம் நன்மை நடக்கட்டும்

  • @geithaarun16
    @geithaarun16 Před 25 dny

    💯 % truth

  • @akilas1594
    @akilas1594 Před 11 dny

    உண்மை தான்

  • @meenaadvika9716
    @meenaadvika9716 Před 25 dny

    S truth

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 12 dny

    உண்மை சாமி உண்மை 🙏🙏

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 12 dny +1

      மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரும் வாழ்த்துக்கள்

  • @KPInternationalmedia-ti5tt

    🙏 உண்மையாக

  • @MymoonMohideen-yz1hq
    @MymoonMohideen-yz1hq Před 26 dny

    Unmai

  • @praneetha330
    @praneetha330 Před 25 dny +1

    En husband rasi mithunam

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 25 dny

      உங்கள்
      இருவருக்கும் வாழ்வில் நன்மைகள் நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @user-qn8te3we4u
    @user-qn8te3we4u Před 25 dny

    Unmai sir nan simma rasi pooram natzhathiram ennaku government job kedaikuma

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 25 dny

      வெறும் ராசியை வைத்து மட்டும் கவர்மெண்ட் ஜாப் கிடைக்குமா என்று சொல்ல முடியாது
      உங்கள் ஜாதகத்தை பார்த்து தான் சொல்ல முடியும் விரும்பினால் இயற்கை ஜோதிடம் இடம் உங்கள் ஜாதகத்தை பார்த்துக் கொள்ளுங்கள்

  • @santhijewellery8807
    @santhijewellery8807 Před 21 dnem

    Yesomygod

  • @user-cc2dc8ht5g
    @user-cc2dc8ht5g Před 26 dny

    unnmaiThan.NanSimaRasi.Simalaknam.Natchathiram.Magam.dat.17/3/1954.Tharsday.4/42pm.vellur

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 26 dny

      இனி வரும் காலங்களில் உங்களுக்கு நிம்மதி கிடைக்கட்டும் இறைவன் அருளால் வாழ்த்துக்கள்

  • @sankar9588
    @sankar9588 Před 26 dny

    Imyamali

  • @rajiraju9095
    @rajiraju9095 Před 26 dny

    Naan simmam raasi magam natchathiram,
    Ennoda husband magaram raasi avitam natchathiram,
    Understandinge illa yetho life pasangalukaha poitruku,
    Marg date : 29.6.2014

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 26 dny

      இதற்கு பெரிதாக எதுவும் கவலைப்பட தேவையில்லை
      மீண்டும் உங்கள் இருவர் ஜாதகத்தையும் பரிசோதித்து உங்களுக்கு தகுந்த கிரக நாட்களில் இருவருக்கும் மீண்டும் வருமானங்களையும் செய்து
      இன்னும் வருமுன் காப்போம் என்ற திட்டத்தில் சில பாலோவில் இருக்கிறது
      அதை முறையாக நீங்கள் கடைப்பிடித்தால்
      உங்கள் ஒருவருக்கு ஒருவர்
      நல்ல புரிதலோடு
      அதுமட்டுமில்லாமல்
      நல்ல அதிர்ஷ்டமும் கிடைக்கும்
      அதற்கு இயற்கை ஜோதிடம் கேரன்டி

  • @suseelamami5093
    @suseelamami5093 Před 20 dny

    Unmai .thiramaikku kuraivillai

  • @murugank5308
    @murugank5308 Před 25 dny

    உன்மை. த

  • @vijayakumari9797
    @vijayakumari9797 Před 26 dny +1

    Nan ,simmam,maham.husband thiruvonam,maharam. Kalyanamayi 34 years completed.othumaiya erukom.how it is possible.pl answer me sir.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 26 dny

      எதிர் எதிர் ராசியில் பிறந்தாலும்
      தங்களுடைய திருமண நாட்கள் சரியாக இருந்தால்
      நல்ல புரிதலோடு ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக நல்வாழ்வு அமையும்
      ஆனா மேக்ஸிமாக
      90 சதவீதம் திருமண நாட்கள் சரி இருப்பதில்லை
      அவர்களுக்கு இந்தப் பதிவு பொருந்தும்
      ஒன்று தன்னுடைய பெயர்
      இரண்டு தன்னுடைய கையெழுத்து
      மூன்று திருமண நாட்கள்
      இந்த மூன்றில் முதல் இரண்டு சரி இல்லை என்றாலும்
      தன்னுடைய திருமண நாட்கள் இருவருக்கும் சமமாக அமைந்துவிட்டால்
      அவர்கள் எந்த ஜாதகமும் பார்க்க தேவையில்லை
      எந்த பரிகாரமும் செய்ய தேவையில்லை
      அவர்களுக்கு நடப்பதெல்லாம் நலமாகவே நடந்து கொண்டிருக்கும்
      நீங்கள் இருவரும் பெருவாழ்வு வாழ வேண்டும்
      இறையருள் என்றென்றும் உங்களுக்கு நிறைந்து இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @pmanimegalai1909
    @pmanimegalai1909 Před 22 dny +1

    En daughter viruchigam.anbaha irukkum tharunangalai vida,naan solladhavatrai sonnen enru ,ennai manam noha vaikkiraar
    Husband is dhanusu.38 varudamaaga , dhrohamdhaan.naan padiththu,velai paarththu,ippodhu pension vaanguvadhaal,en amma-.meenam,vuththirattadhi,en thambi risham indha 2 perum ennai ppatri,en valkaiyai patri kavalaippadaamal ennidam irundhu,panam,nagaiellavatrsiyum pidingi vittaargal.but enakku enakku problem vandhaal trichendhur muruganum,samayapuram amma vum dhaan.vovvoru naalum povadhu perum paadaaga vulladhu.paththadhukku, sicknesd pottu paadaai paduththudhu.viyaadhi yil irudhu vidubada oru vazhi sollunga

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 21 dnem

      கவலைப்படாதீர்கள் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க

  • @sathyagowthaman8458
    @sathyagowthaman8458 Před 25 dny

    Vanakkam iyya, enaku simma raasi uthiram 1m patham, mithuna laknam. En kanavarkum simma raasi pooram 2m patham rishaba laknam engaluku mrge agi 4yrs agapothu ana inum kulanthai illai, yepothum sandai nangal iruvarum pesikolvathe illai , engaluku kulanthai bakyam kidaikum ah 😢

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 25 dny

      உங்கள் இருவருக்கும் கிரக பொருத்தம் நல்லா தான் இருக்கிறது
      உங்களுடைய திருமண நாட்கள் கண்டிப்பாக 100% சரியா இருந்திருக்காது
      அப்படி இல்லாம இருந்தால்தான் ஒன்று குணம் உள்ள குழந்தை பிறக்கும் அல்லது குழந்தை பிறக்காமல் போகும்
      அல்லது சிலருக்கு அஞ்சு வருஷம், 10 வருஷம் கழித்து குழந்தை பிறக்கும்
      அது மட்டும் இல்ல தொழிலிலும் பிரச்சனையை ஏற்படும்
      அந்த விரக்தியில் குடும்பத்திலும் மன வேதனை சந்திக்க நேரிடும்
      நீங்கள் விரும்பினால் உங்கள் இருவர் ஜாதகத்தையும்
      இயற்கை ஜோதிடம் பரிசோதித்து
      வருமுன் காப்போம் திட்டத்தில் இணைந்து
      வாழ்க்கை வளப்படுத்துவதோடு இல்லாமல்
      நல்ல அதிர்ஷ்டமான குழந்தையும் பிறக்கும்
      இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க

  • @santhijewellery8807
    @santhijewellery8807 Před 21 dnem

    Yes 5:02

  • @Kumar2in1
    @Kumar2in1 Před 18 dny

    🎉🎉🎉🎉🎉🎉

  • @gmurugan4727
    @gmurugan4727 Před 26 dny +1

    S

  • @muthuraja4652
    @muthuraja4652 Před 13 dny

    Nan simam puram kanavar magaram avittam, marriage dàtè September 5....ponnu viruchigam , paiyan kanni... innùm en uyire pogala avlo than nan face panatha pirachaneye illa. Droham yematram pana kastam nooi mudila.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 13 dny

      ஒருவருடைய திருமண வாழ்க்கை
      எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் போட்டு விடும்
      அதனாலதான் திருமண நாட்களை சாதாரணமாக சந்திக்கக் கூடாது
      இருவரின் கிரக நிலைக்கு ஏற்ப திருமண நாட்கள் அமைய வேண்டும்
      அல்லது கொஞ்சம் நல்லபடியா இருக்கும்போதே அதை திருத்தி அமைத்துக் கொள்ள வேண்டும்
      வாழ்க்கை என்பது வாழ்வதற்காகத்தான்
      சிலர் இறைவன் படைத்த எல்லா நாளும் நல்ல நாள் என்று
      தவறாக நினைத்து
      தன் வாழ்க்கை கெடுத்துக் கொள்வது மட்டுமில்லாமல்
      பல தம்பதியர்கள் வாழ்க்கையும் கெட்டுப் போகிறது
      இனியாவது திருமண நாட்களை
      முடிந்தால் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்களுடைய சந்ததிகளுக்கு இது இந்த விவரத்தை சொல்லுங்கள்

    • @muthuraja4652
      @muthuraja4652 Před 12 dny

      @@iyarkaijothidam any remedy sir.

  • @muthusamymuthusamymohan1065

    உண்மையான தகவல்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 22 dny

      மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும்

  • @RA-gy9sh
    @RA-gy9sh Před 25 dny

    Vrichikam drokam setyyum rasi

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 25 dny

      எல்லோருக்கும் வாழ்வில் ஒன்று போல் அமையாது
      ஒருவர் ஒருவரால் ஏதோ ஒரு வகையில் பாதித்து தான் ஆக வேண்டும்
      கவலைப்பட வேண்டாம் இனி உங்களுக்கு நல்லதாகவே நடக்கும் வாழ்த்துக்கள்

  • @EzhumalaiEzhumalai-os3yl
    @EzhumalaiEzhumalai-os3yl Před 20 dny +1

    சத்தியம் ஐயா

  • @ManjuV-jt6cs
    @ManjuV-jt6cs Před 26 dny

    Simmam magaram rasi marriage life epdi irukkum guruji

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 26 dny

      சிம்மம் ராசி மகர ராசி எதிர் ராசியாக இருந்தாலும்
      உங்களின் திருமண வாழ்வு சரியாக அமைந்தால் நிச்சயமாக நல்லபடியாக வாழலாம்
      அந்த திருமண நாட்கள் பொருத்தம் பொதுவாக பஞ்சாங்கத்தில் உள்ள நாட்களாக இருக்கக் கூடாது
      உங்கள் இருவரின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைக்கு ஏற்ப சமமான நாட்களாக இருக்க வேண்டும்
      நீங்கள் விரும்பினால் இயற்கை ஜோதிடம் இருவரும் ஜாதகத்தைப் பார்த்து
      மீண்டும் ஒரு நல்ல நாளில் உங்கள் திருமணத்தை புதுப்பித்துக் கொள்ளலாம்

  • @mallikatamilarasan4222
    @mallikatamilarasan4222 Před 17 dny +2

    எனது கணவர் கன்னி ராசி ஒத்து வரவில்லை. ❤ 14:57

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 17 dny

      எதிராசியில் திருமணம் செய்தால் அதற்கு கவலைப்பட தேவையில்லை அதற்கு சரியான சொலுஷன் இருக்கிறது விற்பம் இருந்தால் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க

  • @muruganc2213
    @muruganc2213 Před 24 dny

    நீங்கள்சொல்லுவதுஉண்மை

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 24 dny

      மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும்

  • @vmahalakshmimaha6978
    @vmahalakshmimaha6978 Před 11 dny

    என் கணவர் ராசி மிதுனம் அவர்க்கு கல்யாணம் ஆன முதல் சண்டை மட்டும் தான் எனக்கு நடக்கிறது.சண்டை வந்தால் முதலில் அடுத்தவர் தெரிகிறது.சண்டை வந்தால் முதலில் வெளிய தான் செல் கிறது பின்னர் பெரிய பிரச்சினை ஆகுது என்ன செய்தாலும் சமாளி முடியவில்லை

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 11 dny

      உங்களுடைய திருமண நாட்கள் சரியாக அமைந்திருந்தால் இந்த பிரச்சனை வராது
      இதற்கு கவலைப்பட தேவையில்லை உங்களுக்கு விருப்பம் என்றால் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க இன்னும் இதைப் பற்றி விரிவாக்கவா ஏன் இது இப்படி நடக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்
      இதை சரி செய்ய நல்ல சொலுஷன் இருக்கிறது இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க

  • @senthilkumarsenthil5253

    Sir vanakkam..nan simmam Raasi,Risapam Raasi lady ha love panninu erukarom,enga life yepadi erukum sollunga sir

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 25 dny

      நீங்க எந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தாலும்
      சாதாரணமா பஞ்சாங்கத்தில் உள்ள நாட்களில் திருமணம் செய்யக்கூடாது
      அதற்கு இயற்கை ஜோதிடம் விதிவிலக்காக
      இருவரின் கிரகங்களுக்கு சமமான நாட்களை தேர்வு செய்து கொடுக்கிறது
      இந்த நாட்களில் எந்த ராசிக்காரர்கள் திருமணம் செய்தாலும்
      ஊனமுள்ள குழந்தை பிறக்காது
      தரித்திரமான வாழ்வு அமையாது
      கடனில் மூழ்கத் தேவையில்லை
      மிகப்பெரிய விபத்து அறுவை சிகிச்சை இதெல்லாம் நடக்காது
      அதிர்ஷ்டமான குழந்தை பிறக்கும்
      இயற்கை ஜோதிடம் கடந்த 27 வருடமாக
      பல சிரமத்துக்கு இடையில் இந்த ஆராய்ச்சி செய்திருக்கிறது
      அது கல்யாணம் பண்ணி அவதி பெறுவதை விட
      முன்கூட்டியே நல்ல இருவரின் சமமான நாட்கள் திருமணம் செய்து கொண்டால்
      வாழ்க்கை வெற்றியாக அமையும்
      இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க இன்னும் விரிவாக்கமாக தெரிந்து கொள்ளுங்கள்

    • @senthilkumarsenthil5253
      @senthilkumarsenthil5253 Před 25 dny

      @@iyarkaijothidam romba nandri sir

  • @SelvamalarSelvamalar-bl4gd

    En marriage date:26.10.2020 nala nal ah solunga ayya na simam maham natchathiram en husband mithunam problem ah iruku

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 23 dny

      இந்த நாட்களில் திருமணம் செய்தவர்களுக்கு
      இதற்கு முன் உயிர் உயிராக காதலித்து இருந்தாலும் கூட
      கணவன் மனைவி ஒருவருக்குள் ஒருவர்
      புரிந்து கொள்ளும் தன்மை குறைந்து மனக்கசப்பு ஏற்படும்
      இது உண்மையா இல்லையா என்று மீண்டும் நீங்கள் கமெண்ட் பண்ணுங்க

    • @SelvamalarSelvamalar-bl4gd
      @SelvamalarSelvamalar-bl4gd Před 23 dny

      @@iyarkaijothidam correct thanga ayya ena panrathu konjam solunga

  • @m.menagamanoharan7092
    @m.menagamanoharan7092 Před 25 dny

    My marriage date 9.3.2015 enga life epdi irukum, na simmam meena lakhnam, my husband kumbam poorataathi

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 25 dny

      உங்க லைப் எப்படி இருக்கணும் நீங்க தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்
      உங்கள் இருவரின் கிரக நிலைக்கு சமமான நாட்கள் நீங்கள் திருமணம் செய்தீர்களா என்று நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க

  • @GandhimathiSomu
    @GandhimathiSomu Před 20 dny

    Thambi neenga sonnadu aththanaiyum unmai

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 20 dny

      மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் இனி இருக்கும் காலங்களில் நன்மையாக இருக்கட்டும்

  • @praneetha330
    @praneetha330 Před 25 dny

    Sir en rasi sammam ,sammam Laknam ,marriage date 22.3.2015.9.30 am

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 25 dny

      உங்களுடைய திருமண டேட் சரியில்லை
      இந்த தேதியில் திருமணமானவர்களுக்கு தொழில் நிலைக்காது
      வேலையின் காரணமாக தொழில் காரணமாக அதிக அலைச்சல் ஏற்படும்
      உயிருக்கு உயிரா காதலித்தாலும் நாளாக நாளாக திருமணத்துக்கு பிறகு கசப்பு உணர்ச்சி ஏற்படும்
      அது மட்டும் இல்ல மாமனார் மாமியாரிடம் மரியாதை கிடைக்காது

    • @praneetha330
      @praneetha330 Před 25 dny

      Enna seiyaventom

  • @fathimaangel7748
    @fathimaangel7748 Před 25 dny

    Naan emaathu nirkirean en lifela

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 25 dny

      கடந்த காலத்தைப் பற்றி கவலை பட கூடாது இனி ஏமாறாமல் இருப்பது எப்படி என்று இயற்கை ஜோதிடம் வருமுன் காப்போம் என்ற திட்டம் வைத்திருக்கிறது
      நீங்கள் விரும்பினால் அதில் கலந்து கொண்டு வெற்றி பெறலாம்
      இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க

  • @radhathulasidas5863
    @radhathulasidas5863 Před 25 dny

    Unmmai

  • @zanajazz3204
    @zanajazz3204 Před 26 dny

    😢

  • @Aharshna2019
    @Aharshna2019 Před 26 dny

    Simmam mahara rasi eppadi erukum

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 26 dny

      இந்த வீடியோ இன்னொரு முறை பாருங்க எப்படி இருக்குன்னு தெரியும்

  • @user-nn7mn6hn6y
    @user-nn7mn6hn6y Před 24 dny +1

    சரியாக சொன்னீர்கள்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 24 dny

      மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி கிடைக்கட்டும்

  • @suseelamami5093
    @suseelamami5093 Před 20 dny

    Emali enbadhu unmai..

  • @priyakalyansadhana9634
    @priyakalyansadhana9634 Před 25 dny +2

    என்னது கணவர் ராசி கடகம் ஒத்து போகவில்லை

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 25 dny

      எதிர் ராசியை திருமணம் செய்தாலும் கவலைப்பட தேவையில்லை
      மீண்டும் அதை புதுப்பித்துக் கொள்ள முடியும்
      விருப்பம் இருந்தால் இயற்கை ஜோதிடம் கால் பண்ணி விவரம் தெரிந்து கொள்ளுங்கள்

    • @priyakalyansadhana9634
      @priyakalyansadhana9634 Před 21 dnem

      @@iyarkaijothidam phone number

  • @vmurugan6843
    @vmurugan6843 Před 22 dny

    Turn the money on my alarm, you know.
    How do you get naughty eighty nine

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 22 dny

      கொஞ்சம் புரியிற மாதிரி கமெண்ட் பண்ணுங்க

  • @kalaik844
    @kalaik844 Před 22 dny +1

    ஐயா.நான்.சிம்மராசி.மகம்.நட்சத்திரம்.1.பாதம்.திருமண.100%..நல்ல.வாழ்க்கையே.கிடையாது.ஐயா.இது.முற்றிலும்.உண்மையாகும்.ஐயா

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 22 dny

      காலங்காலமாக பஞ்சாங்கம் முறைப்படி தான் எல்லோரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் இன்று வரை
      அதை இயற்கை ஜோதிடம் தெள்ளத் தெளிவாக ஆராய்ச்சி செய்து இருக்கிறது
      அதை இனிவரும் தம்பதிகள் அவரவர் ஜாதகத்தின் நிலைப்படி
      இருவரின் பிறப்புக்கு ஏற்ப கிரகநிலை படி திருமணம் செய்தால் வாழ்வில் எந்த கஷ்டமும் இல்லை
      ஒன்னும் இல்ல குழந்தை பிறக்காது அதிர்ஷ்டமான குழந்தை பிறக்கும் தொழிலும் நல்லா இருக்கும்
      இதை மற்ற ஜோதிடர்கள் எடுத்துரைப்பதில்லை அதுதான் ஒரு கொடுமை

  • @GandhimathiSomu
    @GandhimathiSomu Před 20 dny

    Gandhimathi mrge d07.10.73

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 20 dny

      இந்த நாட்களில் திருமணம் செய்தவர்கள் மிகப்பெரிய சாதனையாளராக இருப்பார்கள்
      பொதுமக்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள் ஆனால் இவர்கள் சொந்த வாழ்க்கை பயனற்று போகும்
      கணவன் மனைவி இருவருக்குள் யாருக்காவது ஒருவருக்கு விஷக்கடி ஏற்படும்
      கஷ்டப்பட்டு பொன்னும் பொருளும் சேர்த்து
      பின்பு நிலைப்புத் தன்மை இல்லாமல் போய்விடும்

  • @naveegeetha858
    @naveegeetha858 Před 25 dny

    Aamsir athaniyum. Unmai

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 25 dny

      மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @meenaadvika9716
    @meenaadvika9716 Před 25 dny

    Ungaluku call panna ... phone attend pannuvegala

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 25 dny

      தொடர்ந்து அடுத்தடுத்து கால் வருவதால் சில நேரம் அப்படி இருக்கும்
      நீங்கள் மீண்டும் கொஞ்சம் முயற்சிகள்
      நிச்சயம் உங்க மிஸ்டு கால் பார்த்து நான் கூப்பிடுவோம்