Karaikal Dargah - 2023 | ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை ..|| Singer : Smaila Jenu Mol.

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    ________________________________________________________________________
    கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் அவர்கள் இயற்றிய பாடல்.
    சங்கநாதச் செம்மல் காயல் A.R.சேக் முகம்மது பாடிய
    "ஈச்சை மரத்து இன்பச் சோலையில் " என்ற பாடல் சகோதரி
    ஸ்மைலா ஜேனு மோல் குரலில்.
    _______________________________________________________________________
    இசை நிகழ்ச்சிகளுக்கு தொடர்பு கொள்ளவும்:
    முஹம்மது காசிம்
    Mobile : 73582 33992
    இசை மொழி - இசைக்குழு
    கீழக்கரை
    _______________________________________________________________________
    LYRICS.
    ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    பாலைவனத்தில் ஒரு புது மலராக
    பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
    பாலைநிலத்தில் ஒரு புது மலராக
    பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
    ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    1
    ஊரை மாற்றி உலகை மாற்றி
    உன்னை வாழவைத்தார் நபி பெருமானார்
    சீரை மாற்றி சிறப்பை மாற்றி
    சமூகத்தை கெடுத்தால் இது முறைதானா
    என்ன காலமோ என் சோதரா
    என்ன காலமோ என் சோதரா
    ஏன் எடுத்தாய் இந்தக் கோலமோ
    ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    2
    நீதியை காட்டி நேர்மையை ஊட்டி
    நெறிவழியில் அழைத்தார் நபி பெருமானார்
    ஜாதியை பேசி சடங்குகள் பேசி
    சமூகத்தை கெடுத்தால் இது முறைதானா
    என்ன காலமோ என் சோதரா
    என்ன காலமோ என் சோதரா
    ஏன் எடுத்தாய் இந்தக் கோலமோ
    ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    3
    அன்பை காட்டி அறிவை ஊட்டி
    அறவழியில் அழைத்தார் நபி பெருமானார்
    பண்பை மாற்றி பழக்கத்தை மாற்றி
    பாதக வழிநடந்தால் இது முறை தானா
    என்ன காலமோ என் சோதரா
    என்ன காலமோ என் சோதரா
    ஏன் எடுத்தாய் இந்தக் கோலமோ
    ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    பாலைவனத்தில் ஒரு புது மலராக
    பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
    பாலைநிலத்தில் ஒரு புது மலராக
    பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
    ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    **************************************************************************

Komentáře • 67

  • @hajithIbrahim
    @hajithIbrahim  Před rokem +10

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    இந்த இசை நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்ய இன்முகத்தோடு ஒத்துழைப்பு நல்கி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்த காரைக்கால் மஸ்தான் சாஹிபு வலியுல்லா தர்ஹாவின் கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் உரிய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும், பெருமதிப்பிற்குரிய ஜமாஅத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் எங்களது நெஞ்சம் நிறைந்த அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
    இந்த இசை நிகழ்ச்சியை உயர்தரத்தில் ஒளிப்பதிவு செய்த நாகூர் அரேபியன் மந்தி உரிமையாளர் அன்புச் சகோதரர் ஹமீது நாகூரி அவர்களுக்கும் அன்புடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

  • @user-fw7oi8md7n
    @user-fw7oi8md7n Před 5 měsíci +1

    Very very nice ❤❤❤

  • @shanmugaratnamkandiah5543

    அருமை சகோதரி வாழ்த்துகள் !

  • @senthilkumaran7806
    @senthilkumaran7806 Před 7 měsíci +1

    ஷேக் அண்ணன் பாடலில் உச்ச ஸ்தாயில் பல பேர் பாட தயங்கும் பாடல். சகோதரி அருமையாக பாடியுள்ளார். சகோதரர் முகம்மது காசிம், இசை மொழி இசைக்குழுவினர், அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்..

  • @RasheedMRiyal
    @RasheedMRiyal Před rokem +6

    சிரமமான பாடலை சிரமேற்கொண்டு பாடுந் திறன் அளப்பரியது.இறைவன் தந்த கொடை.எங்கள் பிரார்த்தனைள்.
    பாடகிக்கும் இசைக் குழுவினருக்கும் எங்கள் ஹாஜித் அலைவரிசைக்கும்....
    @ இலங்கையிலிருந்து றியாழ்.

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před rokem

      நன்றி ❤ இலங்கையில் இருந்து கமென்ட் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி... தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @kaderamer7837
    @kaderamer7837 Před rokem +5

    இன்ஷா அல்லாஹ் சகோதரிக்கு அல்லாஹ் ஹிதாயத் வழங்குவானாக ஆமீன்

    • @abdulrahman-gj6lb
      @abdulrahman-gj6lb Před rokem

      எதுக்கு இந்த பாட்டு பாடுனதுக்கு ஹிதாயத் கொடுக்கனும் ........ வெளங்கிடும்

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před rokem

      Thank you

    • @sweethaja2921
      @sweethaja2921 Před rokem

      6:41

    • @sweethaja2921
      @sweethaja2921 Před rokem

      6:56

  • @ulrichselvam5843
    @ulrichselvam5843 Před rokem +4

    அருமையிலும் மிக அருமை 🔥🔥 🌟🌟🌟🙌👌

  • @jamalsahib4615
    @jamalsahib4615 Před rokem +4

    மிக அருமை சகோதரி அவர்களே

  • @abdulhai-nu6fh
    @abdulhai-nu6fh Před rokem +4

    கடினமான பாட்டு
    அருமை

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před rokem +1

      அதனால் தான் try பண்ணேன் 😊

  • @ansanasaira7753
    @ansanasaira7753 Před rokem +3

    💯👌

  • @mohamedkasim9606
    @mohamedkasim9606 Před rokem +4

    மிக மிக மிக அருமை ஸ்மைலாமா

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 Před rokem +3

    மிக அருமை யான உச்ச ஸ்தாய் குரல் வளம் இறைவனுக்கு நன்றி

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před rokem +3

      எனது முதல் இஸ்லாமிய கச்சேரி உங்க music ல பாடுனது மறக்க முடியாத அனுபவம் sir... நாகர்கவிலுக்கு அருகில் உள்ள பெட்டைகுலத்தில் பாடினேன் ஆனால் அந்த பதிவை போட முடியாமல் போய் விட்டது😢...அந்த கச்சேரி மறக்க முடியாத கச்சேரி thank you sir❤

    • @ramakrisnan8715
      @ramakrisnan8715 Před rokem +1

      @@smailajenumol4083 நான் தான் நன்றி சொல்லணும்,நல்ல இசை திறமை யானவர்களுக்கு பிளே பண்ணு வதற்கு வாய்ப்பு தந்த இறைவனுக்கு, பாராட்டுக்கள் அன்பு மகளே

  • @mohamedirshad6076
    @mohamedirshad6076 Před rokem +4

    அருமையான குரல் வலம் மாஷா அல்லாஹ். வாழ்த்துக்கள் அக்கா ரொம்ப அருமையா பாடி இருக்கீங்க இனிமையான குரலால். குரல் கேட்கவே ரொம்ப இனிமையாக இருக்கிறது.

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před rokem

      நன்றி.... தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @abdaheera143
    @abdaheera143 Před rokem +2

    அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா மகளின் இனிமையான குரல் கடினமான பாடல்
    தாங்கள் அல்லாஹ் வின் அருளால்

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před rokem +3

    மாஷா அல்லாஹ் அருமையான குரல் வளம் சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி

  • @RameshKumar-fl1td
    @RameshKumar-fl1td Před rokem +2

    Sang fantastically by our sister

  • @RasheedMRiyal
    @RasheedMRiyal Před rokem +4

    உடனடியாக. கேட்டு மகிழ்ந்தோம்

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před rokem +2

      Thank you keep supporting

    • @RasheedMRiyal
      @RasheedMRiyal Před rokem +2

      @@smailajenumol4083
      எங்கள் இலங்கை மண்ணிலும் பாட வேண்டும்.
      பிரார்த்தனைகள்......

  • @KeelakaraiAbdulRahman
    @KeelakaraiAbdulRahman Před rokem +3

    வாழ்த்துக்கள் ❤️👏👏

  • @dr.s.sheikhmansur5917
    @dr.s.sheikhmansur5917 Před rokem +4

    அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před rokem +1

      Thank you

    • @abdulkatherjailani3815
      @abdulkatherjailani3815 Před rokem +1

      ஸ்மைலா ஜீனு மோல் உங்கள் குரல்
      அருமை இந்த குரல் வளத்தை இறைவன் வழங்கியுள்ளான் அவனுக்கு நன்றி சொல்வோமாக.

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před rokem +2

      ​@@abdulkatherjailani3815 கண்டிப்பாக 😊thank you ...keep supporting

    • @abdulkatherjailani3815
      @abdulkatherjailani3815 Před rokem +1

      @@smailajenumol4083 நன்றி சகோதிரி ஸ்மைலா ஜீனு மோள் அஸ்ஸலாமுஅலைக்கும். வாழ்த்துகள் பல பல...

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Před rokem +3

    💐💐💐🙏🙏🙏

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Před rokem +2

    மிகவும் அருமையான பாடல் ...

  • @Mmb2121
    @Mmb2121 Před rokem +3

    அருமை 👌.

  • @jahirhussain9969
    @jahirhussain9969 Před rokem +1

    Very very good Thankyouma

  • @syednisthar2326
    @syednisthar2326 Před rokem +6

    மாஷா அல்லாஹ் மிகவும் அழகான குரல் வளம் அழகான பாடல் மிகவும் அருமையாக இருக்கின்றது. இன்னும் வீடியோ டியூயூன் ரொம்ப தெளிவாக இருக்கின்றது அல்ஹம்துலில்லாஹ்.
    இதே போன்று நீங்கள் இருவரும். காரைக்கால் கந்தூரி விழாவில் பாடிய அணைத்து பாடல்களையும்
    இன்ஷாஅல்லாஹ் பதிவிடுகிங்கள்.
    அல்லாஹ் போதுமானவன்.
    இந்த மாதிரி தெளிவான வாய்ஸ் & டியூயூனும்.
    இதற்க்கு முன்னால் பாடிய பாடகர்களிடம் இல்லை.
    தெளிவாக இருக்கிறது.
    உரூஸ் விழாவில்
    நீங்கள் பாடியே அணைத்து பாடல்களையும் பதிவிடுகங்கள்.

    • @hajithIbrahim
      @hajithIbrahim  Před rokem +2

      தங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. காரைக்கால் கந்தூரி விழாவில் பாடிய அனைத்து பாடல்களும் ஒவ்வொன்றாக வெளிவரும்.

  • @kuthayaali5326
    @kuthayaali5326 Před rokem +1

    Very nice voice smaila sister....so many time i was hearing your songs...

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před rokem

      Thank you...தொடர்ந்து கேளுங்கள்😊

  • @5starOrganic-el6jm
    @5starOrganic-el6jm Před rokem +1

    ஸ்மைலா ஜெனு மொல் பாடினால் எனக்கு ரொம்ப பிடிக்கும்!!!

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před rokem +1

      தொடர்ந்து பாடலாம்... நீங்களும் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 😊

  • @hamidmohamed157
    @hamidmohamed157 Před rokem +2

    harmonious voice marhabikkum

  • @shaiknasurudeen4952
    @shaiknasurudeen4952 Před rokem +1

    அருமை

  • @smailajenumol4083
    @smailajenumol4083 Před rokem +2

    Supper chellam ellaarudaya comments m paakkumpoothu Rempa perumaiya irukkuma God bless you

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 Před rokem +2

    இசை ஹாரம் என்று சொன்னவர் யார்,கொஞ்சும் சொல்லுங்கள் பார்ப்போம்

  • @moontravel8038
    @moontravel8038 Před rokem +1

    Very good voice sister

  • @ashajahan7363
    @ashajahan7363 Před rokem +3

    Sister samila odaeya pan ankal family pora very nice song you welcome to islam

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před rokem

      Thank you😊 உங்கள் குடும்பம் என் ஃபேன் ன்னு 😢 சொன்னீர்கள்.... சந்தோசாமாக இருக்கு... எல்லாரையும் கேட்டே ன்னு சொல்லுங்க😊

  • @ANSAR538
    @ANSAR538 Před rokem +3

    Nagore Saleem photo plz sir.

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 Před rokem +3

    S U P E R B

  • @moontravel8038
    @moontravel8038 Před rokem +1

    Maximum meh soangs very hard
    But sister 90% YOU ARE SINGING GOOD