காதலால் சீரழியும் இளைஞர்கள்! |Abdul |Hameed |Sharaee |Tamil |Bayan

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2023
  • #Abdul_Hameed_Sharaee #Tamil_Bayan #Ulaviyal #hameed_moulavi #ulaviyal thooral #sri lanka #Akkaraipattu

Komentáře • 37

  • @rifkanvlogs
    @rifkanvlogs Před 10 měsíci +7

    Maasha Allah
    இன்றைய சமூகத்திற்கு மிகவும் முக்கியமான அவசியமான விடயம்.
    அல்லாஹ் தான் நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 10 měsíci +5

    நாம் அவனுக்கு நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும் எங்கள் பெற்றோர்களையும் கன்னியமாக நாங்கள் கவனிக்க வேண்டும்

  • @mohammedmihraj8238
    @mohammedmihraj8238 Před 10 měsíci +4

    Very useful bayan for today's situation Mawlavi

  • @noortheentheen8223
    @noortheentheen8223 Před 10 měsíci +6

    Masha allah

  • @mohamedhaleem9436
    @mohamedhaleem9436 Před 10 měsíci +3

    ஜஸாக்கல்லாஹு ஹைரா

  • @harishafiz1394
    @harishafiz1394 Před 10 měsíci +8

    Subhanallah என்ன அருமையான bayan

  • @sabrymohomad-pl4gw
    @sabrymohomad-pl4gw Před 10 měsíci +5

    Masha Allah

  • @AhmedAhmed-wn3fr
    @AhmedAhmed-wn3fr Před 10 měsíci +1

    அல்லாஹ் முஸ்லீம் சமூகத்திட்கு தந்த மிகப்பெரிய கிப்ட் மௌலவி நீங்க அல்ஹம்துலில்லாஹ்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 10 měsíci +4

    இறைவனுக்கு இணை வைத்தல உலகத்தில் பெரும் பாவமாக சொல்லுகிறான் அந்த பாவத்தில் நாங்கள் விழுந்து விடக்கூடாது

  • @mohamedrinas2839
    @mohamedrinas2839 Před 10 měsíci +2

    Jasakallahu khair ❤❤❤❤❤

  • @welcome-tk2ex
    @welcome-tk2ex Před 10 měsíci +4

    masha alla

  • @risamsareef9809
    @risamsareef9809 Před 10 měsíci +1

    Masha Allah kalathin kattaya bayan allah kareem ❤

  • @syedalawdeen5483
    @syedalawdeen5483 Před 8 měsíci +1

    Well said

  • @ismail_0120
    @ismail_0120 Před 8 měsíci +2

    நானும் இந்த காதலால் ஒரு தவரு செய்து விட்டேன்...
    அது நால என்ட வாழ்க்கைய நான் இழந்து விட்டேன்...
    ஆனால் அது நடந்து சில நாட்களுக்கு பின் புரிந்தது என் காதலன் எனக்கு உண்மை இல்லை என்று அதன் பின் அவரு திருந்தனும் திருந்தனும்னு நான் அவர் செய்த தவறுகளை பெரிதாக நினைக்காமல் மன்னித்து மன்னித்து விடுரன் ஆனால் அவரு திருந்துரதா இல்லைனு நிருபிச்சிட்டே இருக்காரு...🤕

  • @FathiRifaFathiRifa-ns2yf
    @FathiRifaFathiRifa-ns2yf Před 10 měsíci +5

    ALHAMDHULILLAH

  • @opben_derff6972
    @opben_derff6972 Před 8 měsíci

    Great bayan 😥

  • @abdullahjaseem1461
    @abdullahjaseem1461 Před 10 měsíci +2

    ALHAMDHULILLAH 💕

  • @ismail_0120
    @ismail_0120 Před 8 měsíci +1

    வாழ்க்கைனே வொருத்து போய்விட்டது...🤕

  • @ismail_0120
    @ismail_0120 Před 8 měsíci +1

    நான் இருட்டுல இருப்பது போல் உணர்கிறேன் நான் வெளிச்சத்துக்கு போகனும்னு ஆசை படுரன் ஆனால் என்ன எல்லோரும் தப்பாக பார்க்கிறார்கள்...
    நான் எப்படி இதில் இருந்து மீல்வது...😧

    • @user-iv1xu3nb9f
      @user-iv1xu3nb9f Před 7 měsíci +1

      Allah vida dua seaigal allah nicchiyam velichatthai tharuvan ulagamea othikinalum allah vea podhumanavan allah mannippavan🤲

  • @ismail_0120
    @ismail_0120 Před 8 měsíci +1

    ஆனால் இப்போது தான் நான் சிந்திக்கன் ஏன் lv பண்ணினனு...
    என்னால என் பெற்றோர் தலைகுனிஞ்சி இந்த so saidti ல நிக்காங்க எனக்கு இதுக்கு பாவ மன்னிப்பு கிடைக்குமா...😭

  • @hussainhazeena5097
    @hussainhazeena5097 Před 10 měsíci +1

    Asslamu alaikum maulana

  • @azarudeen8967
    @azarudeen8967 Před 10 měsíci

    🤝🤝🤝👌

  • @yusufpapachi6428
    @yusufpapachi6428 Před 10 měsíci +1

    Parrot valarppu Patti oru vilakkam tharavum

  • @ismail_0120
    @ismail_0120 Před 8 měsíci +1

    தினம் தினம் என் உறக்கத்தை துளைத்து விட்டு ஒரு பைத்தியம் போல் வாழ்கிறேன்...
    அப்போது கூட அவரு என்ன புரிந்து கொள்ள வில்லை இப்போதும் என்னுடன் தான் இருக்கிறார் ஆனால் அவர் எனக்கு தெரியாது என நினைத்துக் கொண்டு பல தவருகளை செய்து கொண்டு தான் இருக்குகிறார்...
    எனக்கு இப்போது என்ன செய்ய வேண்டும் எனக் கூட புரியல...☹

    • @user-iv1xu3nb9f
      @user-iv1xu3nb9f Před 7 měsíci +2

      Allah vidam dua seaiungal
      Allah vai athigam nesiga valkkai alaga irukum 100%unmai

  • @hussainhazeena5097
    @hussainhazeena5097 Před 10 měsíci +2

    Enga v2la romba prblm iruku unga counselling pannalam maulana plzz

  • @mohammedyaseen3713
    @mohammedyaseen3713 Před 10 měsíci

    வாகனங்களை தவணை முறையில் வாங்கலாமா ப்ளீஸ் சொல்லுங்க மவுலவி

  • @hussainhazeena5097
    @hussainhazeena5097 Před 10 měsíci +1

    Na unga pakanum plz

  • @HaniHani-vy6rv
    @HaniHani-vy6rv Před 8 dny

    Masha allah

  • @MH_Track24
    @MH_Track24 Před 10 měsíci +1

    Masha Allah