காலை உணவு|இயற்கை உணவு|Iyarkai unavu |morning breakfast | சமைக்காத சத்தான உணவு.

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2019
  • Morning breakfast # இன்றைய காலை உணவு......
    இயற்கை உணவு , சமைக்காத உணவு நீங்களும் முயற்ச்சிகலாம்.......

Komentáře • 267

  • @godiswithinyou9932
    @godiswithinyou9932 Před 2 lety +4

    மிகவும் நன்றி. இன்றிலிருந்து ஒரு வேளை கண்டிப்பாக இயற்கை உணவு என்று முடிவு எடுத்து விட்டேன்.

  • @sakthiyoga7949
    @sakthiyoga7949 Před 3 lety +4

    சூப்பர் சகோதரி இயல்பாய் இருப்பதே இயற்கை, இளமை
    நன்றி வாழ்க வளத்துடன்,,

  • @avrchannel5219
    @avrchannel5219 Před 3 lety +6

    அருமையான பதிவு நல்ல குரல் வளம் அருமையான சிந்தனை இயற்கையோடு மனதையும் உணவையும் இணைத்து பதிவிட்டு உள்ளீர்கள் வாழ்க வளமுடன்

  • @madboyma3333
    @madboyma3333 Před 2 lety +10

    1. பழம் என்று கூறலாம். பலம் வேண்டாம்.
    2. 45 நாள் கேஸ் 65 நாள் வருது என்றால் பணம் மிச்சமாகாது. அந்த பணம் பழங்களுக்கு போகும். அது விவசாயிகளுக்கு நல்லது.

  • @selvarajmanoharan885
    @selvarajmanoharan885 Před 3 lety +140

    சத்தான உணவை சற்று சத்தமாக கூறுங்கள். போனில் முழு ஒலியளவு வைத்தும் தெளிவாகக் கேட்க முடியவில்லை

    • @unaveuyirnalam.2886
      @unaveuyirnalam.2886  Před 3 lety +2

      சரிங்க சகோ......👍🙏

    • @internetuser1167
      @internetuser1167 Před 3 lety +1

      🤣🤣🤣😂

    • @keerthikeerthi9300
      @keerthikeerthi9300 Před 3 lety +1

      Correct suthama kekkala tension aaitu earphones🎧 use panni kettum methuvathan kekkuthu...

    • @kavitharamani7683
      @kavitharamani7683 Před 3 lety

      Neenga niraya thengai use pannarengale. Parava illaiya. Cholesterol patients sugar patients sapidalama

    • @sudhagarm3136
      @sudhagarm3136 Před 3 lety +1

      Unga phone than matthanum nanba

  • @jctamilkavithaigal.9702

    அருமையான பதிவு நன்றி
    சகோதரி.

  • @amutharavichandran923
    @amutharavichandran923 Před 2 lety +7

    சரியாகச் சொன்னிங்க.. எளிமையானதாகவும் , சத்தாண இயற்கை உணவும் கூட அருமைங்க.. மிகவும் ..வாழ்த்துக்கள் 👌😍👍👏

  • @nivedhithaa6157
    @nivedhithaa6157 Před 3 lety +1

    Everyone should take this natural food😍👌💟

  • @nappisview8821
    @nappisview8821 Před 3 lety

    அருமை சகோதரி

  • @thamgamathya3897
    @thamgamathya3897 Před rokem

    மிக அருமை

  • @user-vn1fw4eo6d
    @user-vn1fw4eo6d Před 3 lety +5

    Nanum senju pathen. Taste is so delicious😋😋😋 👌👌👌

  • @fathimajawahar1872
    @fathimajawahar1872 Před 3 lety

    அருமை சகோதரி😴

  • @n.d.k..5806
    @n.d.k..5806 Před 2 lety

    Good food and healthy food...

  • @dinakarsekar8952
    @dinakarsekar8952 Před 2 lety

    Ultimate and healthy

  • @pushpavinayagam5129
    @pushpavinayagam5129 Před rokem

    அருமை சகோதரி இனி நானும் இதையே பின்பற்றுகிறேன்

  • @shajithabanu3194
    @shajithabanu3194 Před 3 lety +1

    Nice simple recipes

  • @sangeerthana-yp6gj
    @sangeerthana-yp6gj Před 3 lety

    Wow super

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 Před 3 lety +8

    Pls give more recipes like this. Thanks for sharing this useful recipes

    • @FANOFLEGEND846
      @FANOFLEGEND846 Před 2 lety +1

      Please tell me which recipe is this ans state because I am from India and I don't no this type of language please tell in English

  • @mridulahariharan8857
    @mridulahariharan8857 Před 5 lety +4

    Very healthy.....

  • @lidiyaal1628
    @lidiyaal1628 Před 3 lety +4

    Wow superb and wonderful food recipe. May God bless you

  • @HAILONNSEKARCOIMBATORE

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி அன்பரே

  • @abdulkafoor3709
    @abdulkafoor3709 Před 3 lety

    நன்றி வாழ்க வளமுடன்

  • @sabapathyk3375
    @sabapathyk3375 Před 3 lety +5

    Your channel provide more helpful information.

    • @subhasreesundaram1966
      @subhasreesundaram1966 Před 3 lety

      Romba super. Can we have these for dinner also or suited only for breakfast

  • @bhanushanmugam2323
    @bhanushanmugam2323 Před 3 lety

    I will try mam to change for iyarkai unavoo for breakfast

  • @nandhujeevaslifestyle7856

    Super ka

  • @niranjankumarcoimbatore5842

    சகோதரி இன்று தான் உங்கள் காணொலி பல கண்டேன்...மிகக அருமை...இது போல வீடியோ தான் பல நாள் தேடி கொண்டிருந்தேன்...உங்கள் உணவு முறை எளிமை இனிமை ஆரோக்யம்...தமிழில் இவ்வளவு அழகாக விளக்கம் பெற நாங்கள் செய்த பாக்யம்...தனக்கு தெரிந்த நலல விசயம் பலரும் பயன்பட சொல்வது உங்க் நல்ல மனசு...
    உங்கள் தோட்டமும் அருமை...
    தங்களை பெற்றெடுத்த தாய் தந்தையர் திருவடிகளை வணங்குகிறேன்...
    தங்கள் கணவர் குழந்தைகள் புண்ணியசாலிகள் ...
    நீங்க் தெய்வம் தந்த இயற்கை மருத்துவர்.....அன்பன் கோல்டுவின்ஸ் கோயம்புத்தூர் 641014

    • @unaveuyirnalam.2886
      @unaveuyirnalam.2886  Před 4 lety +2

      வணக்கம்.
      இயற்கை அன்னையின் அருளே காரணம்.....
      இயற்கையை புரிந்து அதனோடு இணைந்து வாழ்ந்தால் வாழ்வே சொக்கம்தான். இதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்......
      நன்றிங்க சகோதரரே.......🙏

  • @karthi5369
    @karthi5369 Před 3 lety

    Very nice sis....

  • @ravika4929
    @ravika4929 Před rokem

    True. You are an inspiration for others who want to switch to this diet.

  • @yogambikaisatya1076
    @yogambikaisatya1076 Před 3 lety

    Very clear message about food

  • @karthikaku1824
    @karthikaku1824 Před 4 lety +2

    Super sis

  • @hemakrish9479
    @hemakrish9479 Před 2 lety

    Spr❤

  • @sudhavanasekaran2888
    @sudhavanasekaran2888 Před rokem

    சூப்பர் சகோதரி....விளக்கம் தெளிவு...வாய்ஸும் நன்றாகத்தான் கேட்கிறது 🤔

  • @Arulkumaraa
    @Arulkumaraa Před 2 lety

    Arumai

  • @amolika9708
    @amolika9708 Před 4 lety +3

    Very healthy tips

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 Před 3 lety +2

    உங்களுடன் இணையும் புதிய தோழி நான். நானும் உங்களை போல் தான் உணவு முறை பின் பற்றி வருகிறேன் .ரொம்பவும் சரியாக சொன்னீர்கள் இவ்வளவு காலம் சமைத்த உணவை எடுத்துக் கொண்டு திடீரென முழுமையாக சமைக்காத உணவு முறை பின் பற்றுவது கடினம் . இணைந்து பயணிப்போம் தோழி யே.

  • @sharmilavijay8366
    @sharmilavijay8366 Před 3 lety

    Thank you very much sister

  • @vijayakumarsvgr
    @vijayakumarsvgr Před 3 lety +1

    presentation is good

  • @r.shanmugapriya8999
    @r.shanmugapriya8999 Před 3 lety

    Vaazhga Valamudan...valarattum ungal panii

  • @senthilkumar-cl1mr
    @senthilkumar-cl1mr Před 5 lety +4

    மிக்க நன்றி சகோ மிகவும் அருமையான பதிவு இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் இயற்கை நமக்கு கொடுத்த பரிசு அதை பயன்படுத்துவோம் மிக்க நன்றி மா

    • @unaveuyirnalam.2886
      @unaveuyirnalam.2886  Před 5 lety

      நன்றிங்க அண்ணா ....

    • @alibasha2072
      @alibasha2072 Před 3 lety

      @@unaveuyirnalam.2886 நன்றி.சகோதிரி.இந்த.உணவை.இரவு.உணவாக.எடுக்கலாமா.சொல்லுங்கள்

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 Před 3 lety +1

    Thank you sister.

  • @rkavitha5826
    @rkavitha5826 Před 3 lety +1

    அருமையான பகிர்வு..
    இரவு உணவையும் பதிவிட்டால் மிக மிக உதவிகரமாக இருக்கும்

  • @powermani1163
    @powermani1163 Před 3 lety +1

    Super ma thankachi👍

  • @hyperboyvlogs1840
    @hyperboyvlogs1840 Před 3 lety

    Super super

  • @jayalakshmivijayakumar9018

    Thank you sister👌👌

  • @abiramij7301
    @abiramij7301 Před 3 lety

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore Před 3 lety +1

    👏👏👏😋💖💖

  • @dhakshayani8743
    @dhakshayani8743 Před 3 lety

    Nandri , follow Panna muyarchi seigirom

  • @namunanagaraj8091
    @namunanagaraj8091 Před 5 lety +5

    சூப்பர் மேடம்

  • @meenukuttymeenu9930
    @meenukuttymeenu9930 Před 3 lety

    Semmma

  • @poongothaisundararajan4138

    அருமையாக கூறினீர்கள் சகோதரி 🙏🙏

  • @samusamu5395
    @samusamu5395 Před 3 lety

    very healthy food super sister

  • @durgabn6328
    @durgabn6328 Před 4 lety +5

    Veetila irukardhai vechu pannunga nu sonna point semma nga

  • @muthukrishnakumarsrinivasa1076

    superb

  • @selvansangeetha7692
    @selvansangeetha7692 Před 3 lety

    Super

  • @ragupathiragu7447
    @ragupathiragu7447 Před 3 lety

    Excellent

  • @krishvijay2710
    @krishvijay2710 Před rokem

    Super madam. Sapitren madam

  • @srirajasridharan2948
    @srirajasridharan2948 Před 4 lety +1

    Superb

  • @nagalakshmi8476
    @nagalakshmi8476 Před 3 lety +1

    True sis

  • @bommyshoppinglifestyle617

    Hi Tamil Vanakkam,iyarkai unaku nice

  • @rjrakeshram
    @rjrakeshram Před 4 lety +1

    Madman pakavea. Nallairuku sapta super ra irukum

  • @rjrakeshram
    @rjrakeshram Před 4 lety +1

    Mam innum more posts podunga Na following user. Reply ku thanks

  • @kalasathya3285
    @kalasathya3285 Před 3 lety

    Thanku very much

  • @harinidevimuthukumar7703

    🙏🙏🙏mam

  • @anandalingamb6721
    @anandalingamb6721 Před 3 lety

    Thanks mam

  • @moneyminter7816
    @moneyminter7816 Před 3 lety +4

    Iam your new subscriber sister 💐💐

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Před 2 lety

    👌👌👌

  • @ChandraHarithrra
    @ChandraHarithrra Před 3 lety

    Thank 🙇 you

  • @sowmiyasir589
    @sowmiyasir589 Před 3 lety

    New subscriber

  • @vivivivishna2164
    @vivivivishna2164 Před 5 lety +3

    அருமைங்க அக்கா

  • @nalinikathir5790
    @nalinikathir5790 Před 3 lety

    Good

  • @park6512
    @park6512 Před 3 lety +2

    நீங்க சொல்ற விதம் ரொம்பவே நல்லா இருக்கு . I am your new subscriber😊

  • @deepasankar8370
    @deepasankar8370 Před 3 lety

    Super sister

  • @hemalathae1731
    @hemalathae1731 Před 3 lety +1

    Super sister 👌

  • @healthyworld-dhakshina1589

    👌👌👌👌🙏🙏🙏

  • @meenukuttymeenu9930
    @meenukuttymeenu9930 Před 3 lety

    New subscriber sis nanum kandippa try pannuvan enku rompa pidichiruku.. Nanum mitcham panni than pannuvan sis edumari இயற்கை யா senju சாப்பிடுறது நல்லது than thankyou so much sis

  • @sunray-tamil1473
    @sunray-tamil1473 Před 2 lety

    நன்றி

  • @VasanthKumar-zx9xk
    @VasanthKumar-zx9xk Před 3 lety

    SUPER.... talk sound plss

  • @SakthiVel-ew4ye
    @SakthiVel-ew4ye Před 3 lety

    Super madam hands up 👍👍👍

  • @vinutha8814
    @vinutha8814 Před 2 lety

    S true ma send more recipe

  • @sakay187
    @sakay187 Před 3 lety +2

    Sister first time am watch your video very useful for us. Am have one doubt mostly fruits are taken before or after one-hour with other food . If we taken with other food items we get ful benifites of the fruit?

    • @unaveuyirnalam.2886
      @unaveuyirnalam.2886  Před 3 lety +2

      சமைக்காத உணவுகளில் காய்கனிகளை சேர்த்து சாப்பிடும்போது எந்த பிரச்சனையும் இல்லை. காலை நேர உணவு என்பதால் எல்லாம் கலந்து சாப்பிடலாம்.இரவு உணவுக்கு கனிகள் மட்டுமே சிறப்பான உணவு ஆகும்.

    • @sakay187
      @sakay187 Před 3 lety

      @@unaveuyirnalam.2886 thank you sister

  • @janakiramsujatha9535
    @janakiramsujatha9535 Před 3 lety

    Do we get aval kavuni arisi like that different rice aval akka plz let me know. We get red aval and normal aval. This is new to me. Thank u akka

  • @paulsekar7060
    @paulsekar7060 Před 3 lety +7

    நன்றி, இரவு உணவு சொல்லுங்க ப்ளீஸ்

    • @athilsaarimaterials4800
      @athilsaarimaterials4800 Před 3 lety +2

      Ni8 eppodhum sapda kudathu namma nyt food avoid panna namma body la prblm irukathu...bcz nyt sapduttu namma vela pakurathu ila thoonguvom adhu Nala nama body la naraiya prblm varum....after sunset food avoid pannanum

    • @Hananya2020
      @Hananya2020 Před 3 lety +1

      @@athilsaarimaterials4800 night saapdalana thookame varadhu sister..

  • @MohanaPriya-kq8ol
    @MohanaPriya-kq8ol Před 3 lety

    I am ur new subscriber sis

  • @veenashalini3275
    @veenashalini3275 Před 2 lety

    Thanks

  • @rajiroja9466
    @rajiroja9466 Před 3 lety

    Wowwwww superrrrrrrrrrr sister Vera level neenga iyargai thantha annai... Enaku oru doubt sister coconut sapta digest aagathunu solluvanga athu unmaiya sister

    • @unaveuyirnalam.2886
      @unaveuyirnalam.2886  Před 3 lety +1

      நன்றி....
      தேங்காய் இயற்கை தந்த வரம்.....சமைக்காமல் சாப்பிட்டா நல்லா ஜீரணம் ஆகும்.

    • @rajiroja9466
      @rajiroja9466 Před 3 lety

      @@unaveuyirnalam.2886 thanks sister

  • @cvm-xi-3-vishnuvarshnis.s801

    Super.iam ur New subscriber. வாழைப்பழம் வைத்து செய்த உணவு அருமை.sugar patients இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாமா .

    • @yusufsiddiq5765
      @yusufsiddiq5765 Před 2 lety

      Sugar patients ethai sappedalama please sollungal

  • @jayanthimathi9261
    @jayanthimathi9261 Před 3 lety +3

    டெய்லி தேங்காய் சேர்க்கலாமா?

  • @sangeetharavikumar7880

    Sis maapilai samba aval engu kidaikkum. Sis do you publish any book about natural food Without using gas stove?

  • @28dharshith.s95
    @28dharshith.s95 Před 3 lety +1

    Sound ella sis konjam sound dah solluga pls

  • @Devi-cc4pd
    @Devi-cc4pd Před 3 lety +2

    Konjam sound ah pesunga pls mobile la full volume vachum sariya kekala

  • @jeevapreethi424
    @jeevapreethi424 Před 3 lety

    Coconut neraiya food la sapdakudathula Akka... Ur video is amazing

    • @unaveuyirnalam.2886
      @unaveuyirnalam.2886  Před 3 lety

      தேங்காய் என்பது இயற்கை தந்த வரம்.......

    • @Skky3020
      @Skky3020 Před 3 lety

      Coconut fry panniyo or romba neram kodhika vecho thaan sapida koodadhu. Coconut apdiye thuruvi sapidalam.

    • @jeevapreethi424
      @jeevapreethi424 Před 3 lety

      Thank you akka we actually use coconut in our daily cooking... My relatives will adviced to my parents to stop adding coconut in daily food.... Thank you for this replay

    • @jeevapreethi424
      @jeevapreethi424 Před 3 lety

      @@Skky3020 thank you Akka

    • @Skky3020
      @Skky3020 Před 3 lety

      @@jeevapreethi424 sis na biotech student.

  • @RK-dz4lh
    @RK-dz4lh Před 3 lety

    மதிய உணவு
    இரவு உணவு

  • @subhavenkatesanvenka
    @subhavenkatesanvenka Před 3 lety

    Put diabetes diet in the form natural food or give chart for breakfast, lunch and dinner receipes

  • @Swarag9598
    @Swarag9598 Před 3 lety

    Can you please give English subtitles or something.... video interesting but language barrier coming

  • @elangovasugi6667
    @elangovasugi6667 Před 3 lety

    Sugar ullavanga intha unavu muraiyai kadai pidikkalama athavathu insulin podravanga ithu pola iyarkai unavu sapidalama plz sollunga age26 aaguthu sugar level 645 irunthathu ippo 475 iruku plz 3 velaium naan entha mathiri unavu edukkalam sollunga ..

    • @unaveuyirnalam.2886
      @unaveuyirnalam.2886  Před 3 lety

      சாப்பிடலாம்.....
      உங்களுக்கு பயமாக இருந்தால் ஒருநாள் சாப்பிட்டு பாருங்க எந்த தொந்தரவும் இல்லை என்றால் தொடர்ந்து சாப்பிடலாம்.

  • @radhasoumiya
    @radhasoumiya Před 2 lety +1

    உங்களுக்கு எப்படி செய்வது என்று தெரிவதால் திடீரென செய்கிறீர்கள் எங்களுக்கு லிஸ்ட் போட்டுக்கொடுத்தால் நல்லது

  • @nkavith1234
    @nkavith1234 Před 3 lety +1

    Sound ea kekala sister pls konjam sathama pesunga pls

  • @shalinivallalathevan884

    Yenga athayeku sugar eruku so avungalku yepdi eyarkaye unnaku kudukradh

  • @vasanthijagan9701
    @vasanthijagan9701 Před 3 lety

    Unga anubhavam full a sollunga sis

  • @selvig2676
    @selvig2676 Před 3 lety +1

    Madhulai palam why salt water soak panna vendum pls tell me

    • @unaveuyirnalam.2886
      @unaveuyirnalam.2886  Před 3 lety

      அதிலுள்ள நஞ்சுகளை சுத்தம் செய்ய