Live Worship | Umma Vitta & Iravum Pagalum | Pr-Nathanael Donald | Tamil Christian Worship Song 2021

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2021
  • Miracle Of Jesus International Ministries Coimbatore
    #tamilchristiansong​​ #worshipsong​​ #newsong​​ #2021​
    #mohanclazarus​​ #tamilchristiannewworshipsong​​ #nathanaeldonald​​ #NathanaelDonald​​ #NathanaelDonaldSong​​ #NathanaelDonaldOfficial​​
    Instagram / nathanael_donald
    Facebook / nathanael.godson
    nathanaelgodson@gmail.com
    miracledonald@gmail.com
    Miracle International church
    Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
    Contact - +91 98422 19223
  • Hudba

Komentáře • 552

  • @vinothinivinoji7538
    @vinothinivinoji7538 Před 3 lety +19

    உம்மை விட்டா யாரும் இல்ல இயேசய்யா-2
    எனக்கு உம்மை விட்டா யாரும் இல்ல இயேசய்யா-2
    நீங்க போதும் எனக்கு-2
    நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் எனக்கு-2
    உம்மை விட்டா யாரும் இல்ல இயேசய்யா-2
    எனக்கு உம்மை விட்டா யாரும் இல்ல இயேசய்யா-2
    நீங்க போதும் எனக்கு
    நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் எனக்கு-4
    ஆ......ஆ.....
    1.இரவும் பகலும் நீரே
    உயிரும் உணர்வும் நீரே-2
    எனக்கெல்லாமே நீர் தானே-4
    ஆ......ஆ........
    2. தண்ணீரில் கடக்கும் போது நீங்க வந்தீங்க
    வனாந்திரம் போகும் போது நீங்க வந்தீங்க-2
    பசியோடு இருக்கும் போது
    உணவு தந்தீங்க-2
    கண்ணீரோடு இருக்கும் போது கண்ணீர் துடைச்சீங்க-2
    இரவும் பகலும் நீரே
    உயிரும் உணர்வும் நீரே-2
    எனக்கெல்லாமே நீர் தானே-4
    ஆ......ஆ.........
    Thank you Jesus for being with me when everyone left me alone....You are alone is enough for me Jesus....
    Thank you pastor for your emotional heart melting song which express love of Jesus for us(me).

  • @aswathiasenath557
    @aswathiasenath557 Před 3 lety +156

    Intha World🌍 Laa Yarum Permanent Kedaiyathu 😒 Jesus Mattum Thaa Permanent🥰

  • @markmp4999
    @markmp4999 Před 3 lety +40

    இளவயதில் நம் இயேசுவை போற்றி பாடும் கிருபை (மகா கிருபை) ௨ங்களுக்கு தந்த ௭ன் தேவனாகிய கர்த்தருக்கு ௨ள்ளத்தின் ஆழத்திலிருந்து நனறி சொல்லுவேன்.

  • @princyriya5219
    @princyriya5219 Před 2 lety +1

    I love u jesus appa ipadi song kakau pothu onga piliya ve love long irrukanunu thonithu na ongala epothum vita matten yen life la neega important neega ilana na vazha mutiyathu appa

  • @ferozferoz713
    @ferozferoz713 Před 3 lety +79

    Right time, Right one for me. 😭

  • @kamatchimgamaliel
    @kamatchimgamaliel Před 3 lety +23

    நீங்க போதும் எனக்கு ♥️😭

  • @yashika3166
    @yashika3166 Před 3 lety +4

    Yesappa Enala vazha mudila Appa 😭 nenga tha enkuda irukanum Appa... please Appa

  • @VickyVicky-mg1kc
    @VickyVicky-mg1kc Před 3 lety +86

    இந்த பாடலை முழுமையாகவே கேட்காத முன்னாடியே எனக்கு கண்ணீர் கலங்கியது

  • @johnpatrick5656
    @johnpatrick5656 Před rokem

    அண்ணா. நீங்க இயேசப்பாகிட்ட இவ்வளவாய் மற்றும் அல்ல அளவில்லா அன்பு பிரசன்னத்தில் மூழ்குவதை நான் முழுவதுமாக பார்க்கின்றேன். பரிசுத்த அன்பு தகப்பனுக்கு நன்றிப்பா. அண்ணா .தேவ பிரசன்னமான கர்த்தரின் ஆராதனையை நான் பார்க்கும் போது என் உள்ளத்திலிருந்து மற்றும் என் இருதயத்திலுருந்தும் கண்ணீர் வருகிறது. நான் செய்த தவறுகளை உணர்ந்து கொண்டேன். இயேசப்பாவிடம் மன்னிப்புக் கேட்கிறேன். உங்களை அண்ணா நம்ம செல்ல அப்பா.நம்ம இயேசப்பா உயர்த்துவாங்க. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்க ஊழியத்தயும் . உடன் ஊழியர்களளையும்.நம்ம செல்ல அப்பா ஆசீர்வதிப்பாராக.🙏🙏🙏🙏🙏

  • @durgaddlove-gt2xw
    @durgaddlove-gt2xw Před rokem +1

    Amën yesappa 💕🙏🏻😭 Unga kirupai vendumayy yesappa...😭

  • @charletnancy305
    @charletnancy305 Před 2 lety +1

    Enaku elame neer thaney appa😭😭😭 ❤️

  • @jelikasukik1397
    @jelikasukik1397 Před 2 lety +4

    Unmaiyana lovenna ... Jesus lovetha.... 🥺🥺💖💖💖💋💋💞💞💞💞💞💞💞💞💞💞

  • @jessesjoyfulcollections4786

    Neenga podum pa enaku na vazhndukuven daddy

  • @googleammu224
    @googleammu224 Před 3 lety +3

    உம்மை விட்டா யாரு இல்ல இயேசு அப்பா

  • @ykodishwari8819
    @ykodishwari8819 Před 2 lety +1

    Neenga mattum enakku pothum yesappa 😭😭😭enakku neenga venum appa😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vedhasarani3617
    @vedhasarani3617 Před 3 lety +5

    Yesappa please forgive me all mistakes clean me Yesappa

  • @shalucharles7151
    @shalucharles7151 Před 2 lety

    Appa Enna vettu poirathinga appa..... Enna manasu kasta paduthitu pudikala vandam nu appa naan.... Yaarium kasta paduthunum nainaikala appa ... Enna nengalatuu nambunga appa

  • @MSGowthamiPriya
    @MSGowthamiPriya Před 2 lety

    நன்றி ராஜா.....யான் கூடவே நீங்க இருக்கீங்க இயேசப்பா.🙏நன்றி bro தேவன் இன்னும் பயன்படுத்த எங்கள் ஜெபத்தினால் தாங்குவோம்.

  • @anushiyashiya1925
    @anushiyashiya1925 Před rokem

    Ennala thanga mudiyala yesappa 😭😭😭😭😭😭 Mudiyala kastama irukku yesappa 😭🙏🙏🙏

  • @gayathrinoah72
    @gayathrinoah72 Před 3 lety +6

    நீங்கள் போதும் இயேசப்பா 🙇‍♀️😭😭😭😭😭 எனக்கு

  • @tamilprayerwarriors3662
    @tamilprayerwarriors3662 Před 3 lety +20

    உம்மை விட்டா யாரும் இல்லை இயேசய்யா......
    நீங்க போதும் எனக்கு....
    நீங்க மட்டும் போதும் எனக்கு....
    ஆ......ஆ.......ஆ......
    Wonderful Anointed worship dear brother.
    Glory to God.
    Lord will comfortable through this song.
    Thanks dear brother.

  • @malinibaby6935
    @malinibaby6935 Před 2 lety

    இயேசு மட்டும் அறிவார் என் தாய்க்கும் நண்பனுக்கும் தெரியாத சில கண்ணீர் துளிகளை

  • @estherdecorators9884
    @estherdecorators9884 Před 3 lety +23

    7 அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.
    1 கொரிந்தியர் 3:7
    🙏ஆமென்🙏

  • @joycemary7659
    @joycemary7659 Před 3 lety +12

    இயேசுவே எனக்கு என்றும்
    யாருமே இல்ல
    உம்மை நம்பியே நானும் வாழ்கிறேன்
    உம்மை தேடியே நானும் வருகிறேன்
    பாரும் இயேசுவே -என்னை
    பாரும் இயேசுவே....

  • @shamveni8581
    @shamveni8581 Před 2 lety +1

    True I don't have any one except u jesus amen

  • @nmanju5556
    @nmanju5556 Před 3 lety +1

    Yeasappa ninga pothum ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏appa pothum.amen.

  • @felixciyapriya1611
    @felixciyapriya1611 Před 2 lety +5

    Bro......இந்தப் பாடல் மூலமாக இயேசு கிறிஸ்துவோடு எங்களை அவருடைய பிரசன்னத்தோடு ஒன்றிணைந்து enjoy பண்ண வச்சீங்க மிக்க நன்றி

  • @deathandrew4018
    @deathandrew4018 Před 3 lety +5

    மலர்.என்.மனதில்.ஆறுதல்.வேனடும்

  • @jenievange8594
    @jenievange8594 Před rokem

    தள்ளாடி போய் காணப்படுகிறேன். கர்த்தாவே என்னை கண்ணோக்கிப் பாரும்

  • @Mayarn8538
    @Mayarn8538 Před 3 lety +2

    Super 😀😀😀😀😀

  • @jaypaljaypal5121
    @jaypaljaypal5121 Před 2 lety +1

    Jesus neenga pothum enaku.

  • @nisanthansanthan2705
    @nisanthansanthan2705 Před 2 lety

    Appa neraya kasttam erunthalum nenga pothum enakku❤️❤️❤️😥😥😥

  • @bagyalakshmi809
    @bagyalakshmi809 Před 2 lety +7

    உங்க பாடல் எனக்கு ரொம்ப பிடிகும்

  • @bhuvanapriyabhuvanapriya7203

    Amen. Daddy. Ummudaya Karam yangalodu irukkumpadiyaga. Neer yannodu irukka daddy 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dorathylatha126
    @dorathylatha126 Před 3 lety +19

    Praise the lord pastor yes Jesus only enough for us and please pray for my daughter Sarah for her life partner and financial problems Amen

    • @ebinagaraj7237
      @ebinagaraj7237 Před 3 lety

      Sure our lord jesus is enough in all situations he will give perfect one at perfect tell ur daughter to give her first love to jesus

  • @samuelvijaykumar9328
    @samuelvijaykumar9328 Před 3 lety +10

    Yes Master your enough In our life, without you we are nothing.

  • @poucheppatagore938
    @poucheppatagore938 Před rokem

    இந்த உலகத்துல வாழ நீங்க போதும் இயேசப்பா

  • @jeniferjeni-eh9my
    @jeniferjeni-eh9my Před rokem

    Ikkattana intha soolnilaila ongaloda prasangam enakku periya aruthal. thank you and God bless you all ways.

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 Před 2 lety

    Paster Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @rakash4802
    @rakash4802 Před rokem

    Yenakku ellame ye yesu thaan ellam erundum ennaki thanimaya erukkum pothu entha padal Muhammad enakku aruthalana varthai yesu thantyar yeplaume en yesu mattu thaa yenakku ellame

  • @luckydhilip4206
    @luckydhilip4206 Před 3 lety +15

    உடலும் உணர்வும் நீரே ...
    நாதனேல் அண்ணன் கடவுள் உங்களுக்கு கொடுத்த தாலந்து. பாடல் மூலமாக காண வைத்திர் சந்தோஷம்

  • @gunaseelivadivel2779
    @gunaseelivadivel2779 Před 3 lety +8

    உம்மை விட்டா யாருமே இல்லப்பா

  • @umap4886
    @umap4886 Před 3 lety +6

    நீங்க போதும் எனக்கு அப்பா❤💕

  • @sanjaydj5576
    @sanjaydj5576 Před 3 lety +5

    All are late sleepers here. God bless all.

  • @marklena-dd7ny
    @marklena-dd7ny Před 3 lety +8

    My fav worship song♥️💯 thank you Jesus 👏🙏 when iam feel alonly god remain me this words💯👏 now also remain this songs ♥️💯👏

  • @menumena5182
    @menumena5182 Před 3 lety +1

    Na unkalai mattume nampuven jesappa neenka thane enakku ellame love you daddy

  • @masSMATHI-yd6fs
    @masSMATHI-yd6fs Před rokem

    ஆமென் அப்பா நீங்க போதும் எனக்கு இயேசு அப்பா

  • @sumosumathi.t304
    @sumosumathi.t304 Před 3 lety +10

    Amen. நன்றி கர்த்தாவே thank you for this message pastor 😭

  • @thavamanipaulmaninathan6219

    இந்த பாடல் வரிகளில் கேட்க்கும் போது என்னை விட்டு அம்மா ‌அபபா‌. என் கணவர் அன்பு என்னை விட்டு போய் விட்டது ‌என் ‌ ‌‌இயேசுவின்
    அன்பு ‌ மட்டும் ‌இதுவரை தாங்கி நடத்தூகின்றது அப்பா உமக்கு நன்றி அப்பா ஆமேன்

  • @sirishasirisha1935
    @sirishasirisha1935 Před 3 lety +25

    True heart touching lines in this song ❤️🙏☺️😊God bless you all 🥰 Amen 🙏👍

  • @gopalkrishnagopalkrishna423

    Jesus is very good God

  • @sujikennady36
    @sujikennady36 Před 3 lety +3

    Amen appa.... Nenga pothum enakku.... Nenga pothum appa

  • @monsternova1296
    @monsternova1296 Před 2 lety

    Yarum ella pa enakku neenga tha ellame enakku neer mattum pothum appa

  • @rabinamanoj5047
    @rabinamanoj5047 Před 2 lety

    No one can is perminant 💯 Jesus only true 😭😭😭😭😭😭😭😭

  • @paster.mjosephjosephgrace1402

    praise to god Jesus garce

  • @sisirafdo2052
    @sisirafdo2052 Před 2 lety +3

    අමෙන් අමෙන් යෙසුනි හාලේලුයා අමෙන් යෙසුනි ඔබට ග්ව්‍ර්ර්වය මහිමය වෙවා.

  • @gracemary8199
    @gracemary8199 Před 2 lety +1

    ummai vitta yaarum illa daddy ningadha engaluku ellame jesus ninga podhum daddy😢😢😭😭💔💔💔

  • @poovarasanl8120
    @poovarasanl8120 Před 3 lety +6

    Neega pothum enaku appa❤️🙏❤️❤️❤️❤️

  • @SathishKumar-vb9xl
    @SathishKumar-vb9xl Před 3 lety +2

    இயேசுப்பா நீங்க போதும் இயேப்பா😭 🙏🙏🙏🙏

  • @thenmozhithenmozhi3442
    @thenmozhithenmozhi3442 Před 2 lety +2

    நீங்க போதும் எனக்கு

  • @jjamesamutha8229
    @jjamesamutha8229 Před 3 lety +4

    Niga veaum Jesus Appa😭pls pa ennkum help pannuga ✝️ 🙏

  • @annalakshmi117
    @annalakshmi117 Před 2 lety +2

    நீங்க மட்டும் இல்லை என்றால் நான் எங்கோ போயிருப்பேன் 😭 உங்க கிருபை தான் அப்பா எனக்கு அரண்❤️ இவ்வளவு அழகான அன்பு 🙏🙏🙏 இந்த‌ உலகத்தில் எதைவேனாலும் இழந்து போவேன்.... ஆனால் என் அப்பாவை எதற்காகவும்‌ இழக்க மாட்டேன் 😭❤️🙏👍என் ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம் இயேசுவுக்காய் வாழ்வேன்❤️ இருப்பது ஒரு வாழ்வு அதை அவருக்கே கொடுப்பேன்❤️❤️

  • @kaviyarasankavi7689
    @kaviyarasankavi7689 Před 2 lety +1

    கர்த்தர் ரொம்ப நல்லவர்,

  • @dharmaaakash4126
    @dharmaaakash4126 Před 3 lety +5

    Neenga podum yanakku.jesus🙏

  • @nmanju5556
    @nmanju5556 Před 3 lety

    Appa enga uur etchadipatty appa. Enga மக்களையும் ஆசிர்வதின

  • @swapnapattu2846
    @swapnapattu2846 Před 3 lety +8

    Praise the Lord brother☦☦ 🙏🙏☦☦ amen

  • @sujisujitha2211
    @sujisujitha2211 Před 2 lety

    Amen....daddy ....nenka pothum appa yenaku......

  • @easakraj1279
    @easakraj1279 Před 2 lety

    உம்மை விட்டா யாரும் இல்ல இயேசுவே

  • @anushyaanushya6190
    @anushyaanushya6190 Před rokem

    Mudiyala 😭 yesappa ennala avlo kastama irukku yesappa 🙏🙏😭😭🙏😭😭🙏

  • @jelikasukik1397
    @jelikasukik1397 Před 2 lety

    Jesus mattum illenna onnume ila....I love my Jesus...Yar vitu ponalum.. En yesappa vitu pogalla .. kanneera thodaikiravar....My life is best part of My god....🥺🥺💋💋💋💋💖💞💞💞💞

  • @tamilsurya5628
    @tamilsurya5628 Před 2 lety +1

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @karunyar2954
    @karunyar2954 Před 3 lety +2

    Umma viita yarum illa yesaiyaa😭😭
    Nenga podhum enaku 🙏🙏🙏

  • @kevinrufus964
    @kevinrufus964 Před 3 lety +1

    Nenga Mattu tha yesappa ennaku vanu

  • @ranirakeshwilliamdas602
    @ranirakeshwilliamdas602 Před 3 lety +7

    Jesus thank you for comforting me lord.

  • @ushar8923
    @ushar8923 Před 3 lety +11

    God is good all the time
    Wonderful worship pastor
    Thank you Daddy🙏

  • @meenafish7114
    @meenafish7114 Před 3 lety +35

    Ellarume vittu poiruvaga pastor crt dhan😒nammalla pathi therinja unmaiyave vittu poiruvaga😔namma eppudi irunthallum nammalla unmaiya love panrathu yeasappa mattum dhan................

  • @francies52
    @francies52 Před 3 lety +17

    Heart touching Worship...
    God bless bro...

  • @nalinitina9617
    @nalinitina9617 Před 3 lety +10

    Pastor pls help us pray for our family problem, good health and all our debts to settle. Each of us to have own house. For our business to start soon in jesus name we ask .amen🙏

  • @parvinraja3233
    @parvinraja3233 Před 3 lety +5

    teste oda oru worship.....praise God ......God bless you pastor.....nice song

  • @annalannal6157
    @annalannal6157 Před rokem

    Nenga Pothum ennaku appa...🙏🙏🙏

  • @arunkumar_2023
    @arunkumar_2023 Před 2 lety +3

    Neenga pothum ennake song God presence felt

  • @rajibeulah8308
    @rajibeulah8308 Před 3 lety +3

    Yes Lord , Yes Jesus... Ummai Vitta yarum ila Yesu Iyya Enaku...Nega pothum enaku....

  • @kalaivaniraja6215
    @kalaivaniraja6215 Před 2 lety +1

    Unmai veta Ennaku yaruilla yesappa 😭😭😭 Neega pothum Appa 🙏🙏🙏🙏🙏

  • @gangacharles4589
    @gangacharles4589 Před 2 lety +1

    Amen avar ennodirukkiraarrr

  • @joydawson9830
    @joydawson9830 Před 3 lety +6

    What a Amazing Love My daddy Jesus❤❤ Love I feeled strong Love in this worship Glory to Jesus🙏🙏

  • @padmavathyrjd5301
    @padmavathyrjd5301 Před 2 lety

    என் வாழக்கை இந்தநிலைஇரண்டுபிள்கள்கைவிடபட்டுநிலைஇந்தபாடல்எனக்கபாடினபேல்இருக்கிரது

  • @user-jr5kd3qb5e
    @user-jr5kd3qb5e Před 6 měsíci

    Praise the Lord Jesus 🇲🇾🙏🇲🇾
    Yes amen Jesus is only true love and god😃💝🕊️☦️😇🙏

  • @shobana.j4319
    @shobana.j4319 Před 3 lety +7

    God alone is enough in all the times

  • @kavithawilkerson3071
    @kavithawilkerson3071 Před rokem

    for frist time I heard your song pastor really very blessed song Iam blessed with this song thank you so much pastor

  • @jjamesamutha8229
    @jjamesamutha8229 Před 3 lety +5

    யாருமே வேணாணு நீ இருக்க🤗
    நீதான் வேணுணு( நான்)jesus✝️ இருக்கேன்...✝️.ungala matum Love panna help pannuga pa....👉 JESUS

  • @mahashankar7106
    @mahashankar7106 Před 3 lety +2

    Amen நீங்க போதும் அப்பா நீங்க மட்டும் போதும்

  • @rmv-vlog2071
    @rmv-vlog2071 Před 3 lety +4

    Praise God ...... Iravum pagalum neerae ... Rajuanna song ... Touching song

  • @rajavelujospin1003
    @rajavelujospin1003 Před 3 lety +2

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

  • @divyanaveen3094
    @divyanaveen3094 Před 3 lety +6

    Praise the Lord brother🙏😇 daddy is enough to me❤❤❤

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 Před 3 lety +5

    Amen and Amen super worshiping thank God and pastor BRO 🙏🙏🙏🌟🌿🌹❤✌ surely Lord 🙏Jesus 🙏APPA 😭haha solrathu super BRO

  • @Bharathisivau
    @Bharathisivau Před 3 lety +1

    Amen amen Appa

  • @dhiwakarcr7871
    @dhiwakarcr7871 Před 3 lety +3

    Amen en iravum pagalum neenga dha pa😘😭😭 enak ellamea neerdha paaa😘😘

  • @pramodprathyush6209
    @pramodprathyush6209 Před 3 lety +3

    Heart touching song I like it your voice is super awesome

  • @melchymeshi5905
    @melchymeshi5905 Před 3 lety +1

    Help only one God Jesus

  • @rajas7074
    @rajas7074 Před 2 lety +4

    ஆமென்ஸ்தோத்திரம் 🙏🌷🌷🌷