தமிழர்களின் ஆதரவு தேவை! | Sengol TV | Paari saalan

Sdílet
Vložit
  • čas přidán 17. 02. 2023
  • #paarisaalan #paari #பாரிசாலன் #sengoltv
    🙏புதிய செங்கோல் டிவி 🙏
    👉New CZcams channel link🔗 / @sengoltv2
    👉Facebook link 🔗 profile.php?...
    🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏

Komentáře • 1,6K

  • @SengolTv
    @SengolTv  Před rokem +538

    🙏புதிய செங்கோல் டிவி 🙏
    👉New CZcams channel link🔗www.youtube.com/@sengoltv2
    👉Facebook link 🔗facebook.com/profile.php?id=100090136820922
    🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏

    • @freeeditstamil
      @freeeditstamil Před rokem +26

      பாரி சாலன் 💪🔥

    • @MugilMuthamizhIsai
      @MugilMuthamizhIsai Před rokem +27

      உறுதியாக உங்களோடு.. இருப்போம்...

    • @poopon9422
      @poopon9422 Před rokem +13

      வீழ்வது நாமாகவாழ்வது தமிழ்

    • @Jeevaji14
      @Jeevaji14 Před rokem +13

      Payazha video ellathayum download pani vechikanga

    • @Jeevaji14
      @Jeevaji14 Před rokem +12

      Telegram channel onnu open pani athula podunga ☝️

  • @freeeditstamil
    @freeeditstamil Před rokem +687

    பாரி சாலன் மற்றும் செங்கோல் தொலைகாட்சிக்கு ஆதரவாக இருப்பேன்,இருப்போம் 💪

  • @Laktishruoben
    @Laktishruoben Před rokem +206

    கவலை படாதீங்க அண்ணா. நீங்கள் எத்தனை வலையொளி தொடங்கினாலும் எங்களுடைய ஆதரவு உங்களுக்கு இருக்கு.

    • @vpr2323
      @vpr2323 Před rokem +3

      எனக்கு நடந்தது , அப்படியே பாரிசாலனுக்கும்..இது என்னோட 2வது சானல் mtp2new

  • @varun_vlogs
    @varun_vlogs Před rokem +21

    Don't worry Brother.. This is not the End! Always with you 🤙🏾🙏🏽 🐯🔥

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 Před rokem +20

    தம்பி உங்களின் அறிவை சில நேரங்களில் நான் வியந்துள்ளேன்.நீங்கள் இந்த தமிழ் மண்ணிற்கு தேவையானவர்.என்னுடைய முழு ஆதரவும் உங்களுக்கு உண்டு.

  • @narumugai_tamizhkudi
    @narumugai_tamizhkudi Před rokem +129

    பாரி கவலை கொள்ள வேண்டாம். உலகத் தமிழர்களின் ஆதரவு எப்பொழுதும் தங்களுக்கு உண்டு. வாழ்க தமிழ்.வாழ்க தமிழர்கள்.

  • @abhinayavalarmathi5811
    @abhinayavalarmathi5811 Před rokem +320

    பாரிசானுக்கு முழு ஆதரவு.......கவலை வேண்டாம் துடிப்புடன் வெற்றி நடை போடுங்கள்..... உங்களுக்கு துணையாக நாங்கள் இருப்போம்.......

    • @arjung1585
      @arjung1585 Před rokem +1

      CZcams ceo just stepped down!! Indian took over

  • @Prabakaran.AK007
    @Prabakaran.AK007 Před rokem +25

    தமிழரின் தமிழ் தேசிய உணர்வினை வளர்ப்பதில் செங்கோல் ஊடகம் முக்கியமான பங்கு வகிக்கிறது , தொடரட்டும் உங்கள் பணி 👍 , தமிழ் வாழ்க ❤️

  • @sushilsushil4620
    @sushilsushil4620 Před rokem +41

    வருத்தமளிக்கும் செய்தி. 😢.. எத்தனை தடைகள் வந்தாலும், என்றும் பாரியோடு.. தொடர்ந்து முன்னேறுவோம்.

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 Před rokem +393

    தமிழர்களின் ஆதரவு என்றுமே செங்கோலுக்கு உண்டு... என் ஆதரவு முழு ஆதரவும் உண்டு

    • @vpr2323
      @vpr2323 Před rokem +3

      எனக்கு நடந்தது , அப்படியே பாரிசாலனுக்கும்..இது என்னோட 2வது சானல் mtp2new

    • @KarthikeyanR3D
      @KarthikeyanR3D Před rokem

      மறுபடியும் Sengoltv2 ம் முடக்கப்பட்டதா ? அந்த sengoltv2 link இல் அந்த புதிய சேனல் இல்லை. ஆனால் அவர் வெளியிட்ட முதல் இரண்டு விடியோக்கள் அதில் பார்த்தேன்.

  • @sivaraman9883
    @sivaraman9883 Před rokem +74

    என்னை விட வயதில் குறைந்தவராக இருந்தாலும் பல அரசியல் செய்திகளை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

  • @kuyilrani
    @kuyilrani Před rokem +76

    சோர்வடையாதீர்கள் சகோதரா.. எங்கள் ஆதரவு தங்களுக்கு எப்பொழுதும் உண்டு.

  • @Painthamil28
    @Painthamil28 Před rokem +11

    இந்தியா விடுதலைப்புலிகளின் தடையை நீக்காமல் அவர்கள் சொல்வதை நம்பி ஏமார்ந்த சிலர். நம் விடுதலை நம் அயராத முயற்சிகளால் தான் முடியும். தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம். நன்றி பாரி

  • @villagebabysam
    @villagebabysam Před rokem +303

    தமிழ் மக்களின் ஆதரவுகள் எப்பொழுதும் தங்களுக்கு கிடைக்கும் அண்ணா 🙏

  • @chandrauniverse
    @chandrauniverse Před rokem +4

    சகோதரர் எந்த தளத்தில் இருந்தாலும் அங்கு தமிழ் ஓங்கும் வளரும்....நாங்கள் உங்க பக்கம்.... நீங்கள் முழங்கி கொண்டே இருங்கள்.....தமிழ் தேசியம் என்ற அறிவு கண்ணை திறந்து விட்டீர்கள்.....உங்கள் கருத்துக் களை மூளை முடுக்குகளில் கொண்டு செல்வோம்...... உங்கள் வெற்றிக்கு இதுவே சான்று ....

  • @vijitharan1985
    @vijitharan1985 Před rokem +1

    கவலைப்படாதே சகோதரா எனது ஆதரவு எப்போதும் உண்டு. ஃப்ரான்ஸ் ஈழத்தமிழன்

  • @jais8011
    @jais8011 Před rokem +403

    எங்கள் ஆதரவு எப்போதும் திரு. பாரிசலன் அவர்களுக்கு உண்டு...நாம் தமிழர்💪💪💪💪

    • @vpr2323
      @vpr2323 Před rokem +4

      எனக்கு நடந்தது , அப்படியே பாரிசாலனுக்கும்..இது என்னோட 2வது சானல் mtp2new

    • @lokeshfm7479
      @lokeshfm7479 Před rokem

      Channel vision மீது சீமானின் தம்பிகள் unsubscribe தாக்குதல் நடத்தி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகிறது

  • @jayanths1531
    @jayanths1531 Před rokem +295

    எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு பாரி...

    • @vpr2323
      @vpr2323 Před rokem +2

      எனக்கு நடந்தது , அப்படியே பாரிசாலனுக்கும்..இது என்னோட 2வது சானல் mtp2new

    • @2023vpr
      @2023vpr Před rokem

      @@vpr2323 கார்ப்பரேட்டை எதிர்த்தால் இது நடக்க வாய்புள்ளது

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Před rokem +5

    போராளிகளுக்கு தடைகள் வரும் , தடைகளை படிக் கல்லாக மாற்றுவோம் கலங்கவேண்டாம் துணிந்து முன்னே செல்லுங்கள் உண்மையாகவே தமிழையும் தமிழ்மக்களையும் நேசிக்க கூடியவர்கள் துணைநிர்போம் வாழ்த்துக்கள் பாரி நாம் தமிழர் 🌹🌹🌹💪💪💪💪💪💪💪❤️❤️❤️

  • @kanavuthesam5428
    @kanavuthesam5428 Před rokem +6

    நிச்சயம் தமிழர்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு நண்பரே பாரி👍

  • @saronrajap4765
    @saronrajap4765 Před rokem +53

    என்னை தமிழதேசியன்னாக மாற்றி வலையொளி ❤

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN Před rokem +42

    நல்லதை பேசினால் இப்படித்தான் ...பாரி முடக்கினால் மீண்டும் தொடங்கி விடுங்ள்....என்றும் செங்கோல் Tvக்கு எங்கள் ஆதரவு இக்கும்....

  • @vijaykumar-es9ky
    @vijaykumar-es9ky Před rokem +4

    தமிழ் மக்களின் ஆதரவு என்றென்றும் எங்கள் அண்ணன் பாரிசிலன் அவர்களுக்கு இருக்கும்

  • @silambarasan5555
    @silambarasan5555 Před rokem +4

    எங்கள் ஆதரவு எப்பொழுதும் பாரி உங்களுக்கு உண்டு

  • @tamilspeech1665
    @tamilspeech1665 Před rokem +85

    கவலை வேண்டாம்..எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு..
    பாரி சாலனை பாதுகாப்பது தமிழர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை..

  • @gk-io7qt
    @gk-io7qt Před rokem +208

    நிச்சயமாக எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு.
    தாங்கள் கவலை கொள்ள வேண்டாம்.

    • @vpr2323
      @vpr2323 Před rokem +2

      எனக்கு நடந்தது , அப்படியே பாரிசாலனுக்கும்..இது என்னோட 2வது சானல் mtp2new

  • @Suresh-ii5wc
    @Suresh-ii5wc Před rokem +41

    Sengol TV 2 வில் மட்டும் அல்ல sengol TV 2000 வந்தாலும் அத்தனையிலும் நாங்கள் தங்களுடன் பயணிப்போம்...

    • @lokeshfm7479
      @lokeshfm7479 Před rokem +1

      பாரியின் வயிற்றில் அடித்துவிட்டார்கள் இலுமினாட்டிகள்

    • @arjunram1238
      @arjunram1238 Před rokem +1

      ​@@lokeshfm7479 நீங்கல்லாம் உணரும் காலம் வெகுதூரமில்லை. தமிழனுக்கு புரியும்.

    • @lokeshfm7479
      @lokeshfm7479 Před rokem

      @@arjunram1238 அண்ணா இது ஐந்தாம் தமிழர் சங்கம் எனும் வடுக வந்தேறிகளின் சதி

    • @arjunram1238
      @arjunram1238 Před rokem +1

      @@lokeshfm7479 சகோதரரே உங்களை தவறாக புரிந்து கொண்டதற்கு மன்னிக்கவும்.

    • @lokeshfm7479
      @lokeshfm7479 Před rokem

      @@arjunram1238 👍

  • @matheshwaran8810
    @matheshwaran8810 Před rokem +2

    எங்கள் ஆதரவு எப்பவுமே உங்களுக்கு இருக்கும் பாரி அண்ணே💪💪🙏

  • @mahades2007
    @mahades2007 Před rokem +47

    மானத் தமிழர்கள் நாங்கள் என்றும் உங்களுக்கு தோள் கொடுத்து நிற்போம். உங்கள் பணி தொடரட்டும்.

  • @rajasekaranm1888
    @rajasekaranm1888 Před rokem +2

    அனைத்து தமிழர்களும் ஆதரவு கொடோடுபோம்.... நாம் தமிழர்

  • @hitachimani6659
    @hitachimani6659 Před rokem +84

    கவலை வேண்டாம் பாரி நாங்கள் இருக்கோம் நாம் தமிழர்

  • @athisakthi780
    @athisakthi780 Před rokem +3

    எங்களை உடைய ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு அண்ணா , கவலைப்படாதீர்கள் அண்ணா நிச்சயம் இந்த சூழ்ச்சிகளை வெல்வோம்

  • @silambuvallur3060
    @silambuvallur3060 Před rokem +246

    தமிழர்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு 🙏

  • @JV-zq3dh
    @JV-zq3dh Před rokem +39

    கவலை வேண்டாம் பாரி , எதிரிகள் வீழ்ந்து போவார்கள் , தடைகற்களைத் தாண்டி பயணிப்போம் 🙏

  • @senathipathy3849
    @senathipathy3849 Před rokem +1

    எங்கள் ஆதரவு பாரிக்கு எப்பவும் உண்டு 👍

  • @techlink864
    @techlink864 Před rokem +1

    Well done paari. Keep it up. We will be keep watching your videos from London 👍👍👍

  • @mahir9946
    @mahir9946 Před rokem +29

    தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அப்பா மீது ஆனை தமிழன் மீண்டும் மீண்டும் முலைப்பான் ,வாழ்க தமிழ் ,மலர்க. தமிழ்தேசிய ,வளர்க தமிழ் நாடு

  • @kasihsayang8497
    @kasihsayang8497 Před rokem +34

    சாகும்வரை உங்களோடு பயணிப்பேன். என் மதம், இனம் காக்க உங்களோடு இறுதி வரை இருப்பேன்.

  • @sureshsandy3015
    @sureshsandy3015 Před rokem +36

    எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு நாம் தமிழர் 👍👍👍👍

  • @AgaransSpot
    @AgaransSpot Před rokem +3

    எங்கள் முழு ஆதரவு உங்களுக்கு உண்டு பாரி 👍👍👍

  • @selvithamizhponnu
    @selvithamizhponnu Před rokem +59

    நாம்தமிழர் கட்சியில் இருந்தும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் பாரிசாலன் அண்ணா 🔥

    • @onedayone75
      @onedayone75 Před rokem

      நான் ஈழ தமிழன் கனடாவில் வாழுகின்றேன் நாங்கள் புலம்பெயர்ந்து இருந்தாலும் அண்ணன் சீமானின் பேச்சால் எல்லாருமே தமிழர்கள் என்ற ரீதியில் தமிழ் தேசியத்தை பின்பற்றுகிறோம் யாராக இருந்தாலும் தமிழ் தேசியத்துக்கு எப்பவும் ஈழ தமிழர்கள் ஆதரவு கொடுப்பார்கள். வாழ்த்துக்கள் பாரி அண்ணா.

  • @chellapandi6368
    @chellapandi6368 Před rokem +109

    வருத்தப்படாதீங்க அண்ணா உங்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்

  • @navaneethakrishnant131
    @navaneethakrishnant131 Před rokem +1

    கவலைப்படாதீங்க அண்ணா உங்களுக்கு எப்பொழுதுமே ஆதரவு அளிப்பேன் love from madurai and theni.

  • @sumathimurugesan6376
    @sumathimurugesan6376 Před rokem +2

    எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு.தொடர்ந்து பல வெற்றி களை குவிப்போம்

  • @balathiyaga5724
    @balathiyaga5724 Před rokem +29

    உலகம் எங்கும் பரவி வாழும் ஈழத் தமிழர்கள் நாம் எப்பொழுதும் செங்கோல் தொலைகாட்சிக்கு ஆதரவாக இருப்போம். வாழ்க தமிழ் வளர்க தமிழ் மலர்க தமிழ் ஈழம்.

  • @binchilling69
    @binchilling69 Před rokem +135

    என்ன பிரச்சனை வந்தாலும் தமிழனுக்கு தமிழன் கை கொடுப்பார் உண்மையான தமிழர்களை முழுமையாக ஆதரிப்பது உங்கள் கடமை

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g Před rokem +1

    எதிரிகளாலும் துரோகிகளாலும் சூழப்பட்டுள்ளது தமிழ்இனம்..
    ஒருவரோடு ஒருவர் கரம்கோர்த்துநின்று எதிரிகளை வீழ்த்த வேண்டும்!

  • @DrVigneshBhaskar
    @DrVigneshBhaskar Před rokem +6

    Videos poda start panunga uncle,we youngsters need you♥️

  • @Oorsuththitamil
    @Oorsuththitamil Před rokem +46

    போராளிக்கு வரும் தடைகள் படிக்கட்டுகளாக மாறும் நாங்கள் எப்போதும் உங்களுடன் கைக் கோர்த்து துணை நிற்ப்போம் இன்னும் பல மடங்கு முன்னேற வாழ்த்துகள் பாரி 💐💐💐

  • @tshankaranarayanan7370
    @tshankaranarayanan7370 Před rokem +130

    எங்கள் ஆதரவு என்றும் உண்டு நண்பா.

    • @vpr2323
      @vpr2323 Před rokem

      எனக்கு நடந்தது , அப்படியே பாரிசாலனுக்கும்..இது என்னோட 2வது சானல் mtp2new

  • @kumarapsp507
    @kumarapsp507 Před rokem +1

    துளியும் வருந்த வேண்டாம் பாரி அவர்களே உலகம் முழுக்க உள்ள அனைத்து தமிழர்களும் உங்களுக்கு துணை நிற்போம்

  • @sujak6
    @sujak6 Před rokem +2

    All support for paarii. Ithuvum kadanthu povoom. Naan vilzhveen yena ninaithayoo💪

  • @nallarasudeiva9910
    @nallarasudeiva9910 Před rokem +33

    தம்பி பாரியின் செயல்பாட்டுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம்

  • @ponnarasi4236
    @ponnarasi4236 Před rokem +79

    என்றென்றும் பாரிசாலன்🙏 வாழ்க👍 தமிழகத்தின் மேல்
    அக்கரை உள்ள பாரிசானுக்கே
    எங்கள் ஆதரவு. கவலை கொள்ள வேண்டாம் சகோதரனே.

    • @vpr2323
      @vpr2323 Před rokem

      எனக்கு நடந்தது , அப்படியே பாரிசாலனுக்கும்..இது என்னோட 2வது சானல் mtp2new

    • @thamizhan952
      @thamizhan952 Před rokem

      @@vpr2323 உனக்கு நடந்தா என்ன??... நீ யாரு???

  • @rajendrababu4945
    @rajendrababu4945 Před rokem

    பாரிசாலன் நீங்கள் கவலை பட வேண்டாம். எங்கள் முழு ஆதரவு உண்டு. வாழ்க தமிழ்!வாழ்க தமிழ் தேசியம்!

  • @VsdDeepak
    @VsdDeepak Před rokem +1

    திரு பாரிசாலன் அவர்களும் அண்ணன் சீமான் அவர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து

  • @suryaer7905
    @suryaer7905 Před rokem +39

    கண்டிப்பாக எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு தமிழ் தேசியத்தின் ஆசானே....

  • @muththumaniam9671
    @muththumaniam9671 Před rokem +51

    தம்பி பாரிசாலன் நீங்கள் கவலைப்படவேண்டாம், நாங்கள் எல்லோரும் உங்களோடு இருப்போம். வாழ்க தம்பி பாரிசாலன். 🇨🇦🇨🇦🇨🇦

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 Před rokem +1

    உண்மையில், பாரி ! நீ ஒரு மாவீரன் பாரி! எம் ஆதரவு எப்போதும் உண்டு.

  • @holydyson155
    @holydyson155 Před rokem +44

    கவலை வேண்டாம் பாரி. உங்கள் பணியை தொடருங்கள். தமிழினம் என்றும் பாரியுடன் நிற்கும். 🙏

  • @muralipandian3818
    @muralipandian3818 Před rokem +32

    செங்கோல் TV க்கு முழு ஆதரவு , பாரிக்கும் ஆதரவு உண்டு..

  • @abdulgani8365
    @abdulgani8365 Před rokem +2

    அவன் முடக்க முடக்க நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம்.

  • @ynot5769
    @ynot5769 Před rokem +1

    அண்ணா கவலை வேண்டாம்..... தமிழர்கள் எப்போதும் உங்கள் பக்கம்....

  • @SwarnalathaRareSnggjkfriends6

    எங்கள் ஆதரவு என்றும் உண்டு

  • @mullaithamizhan2098
    @mullaithamizhan2098 Před rokem +30

    பழைய காணொளிகளை பாதுகாத்து வையுங்கள் பாரி கவலை வேண்டாம் செங்கோல் டிவி 2 சந்திக்கலாம்🙏🏻👍🏻

  • @tharu5169
    @tharu5169 Před rokem +1

    கவலை வேண்டாம் திரு பாரி அண்ணா எங்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு 🔥🔥🔥நாம் தமிழர் 😍✨️✨️✨️🥰🥰🔥🔥🔥🔥🔥🔥

  • @dhashvin7234
    @dhashvin7234 Před rokem +11

    எங்கள் ஆதரவு உங்களுக்கு எபொழுதும் உண்டு 🙏

  • @muthukumarkkmkumar6648
    @muthukumarkkmkumar6648 Před rokem +26

    அண்ணா உண்மைத் தமிழர் நாங்கள் உன்னோடு நீ தமிழர் வாழ்வு முன்னேற முன்னோடு வாழ்க வளமுடன்

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj7983 Před rokem +67

    நன்றி நன்றி. 💗🌹பாரி 👍💪💪💪💪 எங்கு இருந்தாலும் நம் கருத்துக்கள் பரவி கொண்டே இருக்கும் 💪💪💪💪💪💪💪💪💪💪

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před rokem +1

    தம்பி பாரிசாலனுக்கு எப்போதும் எங்கள் ஆதரவு உண்டு ❤️

  • @akpirabu8009
    @akpirabu8009 Před rokem +150

    நிச்சயம் எப்போதும் எங்க ஆதரவு உங்களுக்கு உண்டு பாரி நாம் தமிழர் எப்போதும் உங்க பக்கம் 💪💪💪uk

    • @vpr2323
      @vpr2323 Před rokem +1

      எனக்கு நடந்தது , அப்படியே பாரிசாலனுக்கும்..இது என்னோட 2வது சானல் mtp2new

  • @Athy0610
    @Athy0610 Před rokem +1

    எந்த தடைகளையும் தாண்டி "செங்கோல் ஓச்சும்" ஆவலுடன் ஆதரவு தருகிறோம். நன்றி பாரி.

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Před rokem +54

    அண்ணா நாங்கள் என்றும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் தமிழ் வென்றே தீரும் தமிழ் வாழ்க தமிழ் வளர்க பாரி அண்ணன் நலமோடு வளமோடு இருப்பார் வாழ்க பாரி அண்ணா

  • @ganessanesandjivy7021
    @ganessanesandjivy7021 Před rokem +110

    மேதகு ஐயா திரு.பாரிசாலன் அவர்கள் தளராமல் தங்களுடைய பணியை தொடர என்னுடைய ஆதரவை தெரிவித்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

    • @masubramanian7817
      @masubramanian7817 Před rokem +2

      எந்தவிடயமாய் இருந்தாலும் தெளிவுடன், துணிவுடன் எடுத்துறைக்கும் உங்கள் பணி தொடரவும் நாங்கள் தெரிந்து கொள்ளவும் வேண்டும் பாரித்தம்பி!!,,,...

  • @santhisingaravelu4153
    @santhisingaravelu4153 Před rokem +1

    Never to feel worry as for nw ur msges alredy went across everywhere- all over the world … always n altime my supports all the way from Malaysia 🇲🇾- keep it up bro 😎🙏👏👍

  • @user-fn2bf3om6t
    @user-fn2bf3om6t Před rokem +1

    என்றும்எங்கள்ஆதரவுஉண்டு

  • @pandians4424
    @pandians4424 Před rokem +25

    எங்கள் ஆதரவு எப்போதும் இந்த செங்கோல் டிவி சேனல் இக்கு உண்டு அதனால் நீங்கள் கவலை பட வேண்டாம்.

  • @Agathiyan-
    @Agathiyan- Před rokem +28

    தமிழன் ஆதரவு(சப்போர்ட்) எப்போதும் உண்டு. வாழ்க செங்கோல்

  • @Thavasiyar
    @Thavasiyar Před rokem +1

    மீண்டும் மீண்டும் உங்களோடு பக்க பலமாய் நின்று உலக தமிழர்களிடம் உங்கள் கருத்துகளை கொண்டு சேர்ப்போம்…ஈழத்தமிழன்.

  • @sabi6954
    @sabi6954 Před rokem

    எந்த ஒரு விஷயத்தையும் ஒருதலை பட்சமாக பேசாமல் நீதியுடனும் உண்மையை உரக்க போசும்
    உங்களை போல ஒரு சிலரே…உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்..

  • @arulraj7830
    @arulraj7830 Před rokem +57

    We stand with you Paari # Tamilan 👍

  • @saravanansssaravanans3306

    அண்ணா உங்களுடைய தமிழ் தேசிய பேச்சுக்காக கத்துக்கிட்டு இருக்கோம் வணக்கம் 🙏♥️🙏வாழ்க தமிழ் ♥️🙏♥️வளர்க வீர முழக்கம்⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @Ironized_07
    @Ironized_07 Před rokem +1

    ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை 🙏 பாத்துக்கலாம் தலைவா

  • @RAJESH_KANNA
    @RAJESH_KANNA Před rokem +3

    தமிழ் தேசியத்திற்கும், உலக அரசியலுக்கும் உங்கள் குரல் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்…!!!
    எங்கள் ஆதரவு என்றைக்கும் உண்டு நண்பா 🙏

  • @navaneethansundhar3235
    @navaneethansundhar3235 Před rokem +59

    தமிழர்களின் பேராதரவு என்றும் செங்கோல் டிவிக்கு உண்டு.

    • @lokeshfm7479
      @lokeshfm7479 Před rokem

      வடுக வந்தேறிகளின் ஆதரவு இலுமினாட்டிகளுக்கு

  • @riyasahamed5808
    @riyasahamed5808 Před rokem +53

    நிச்சயமாக எங்கள் ஆதரவு செங்கோல் டிவிக்கு மட்டுமே

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Před rokem +2

    👍🏼👍🏼👍🏼
    தமிழ்த்தேசியம் ஆட்சி அமைந்தவுடன் தமிழ்த்தேசிய அரசு You Tube மாதிரி ஒரு செயலியை உருவாக்க வேண்டும்...

  • @sakthivels7471
    @sakthivels7471 Před rokem +21

    Done Paari, don't worry, we always stand with you.
    Be Bold, Be Strong, God always with us.

  • @umap5071
    @umap5071 Před rokem +34

    Don't worry, we're always with you brother

  • @dhanasekarsekar4817
    @dhanasekarsekar4817 Před rokem +1

    பாரி ஒரு அறிவு கலைஞ்சியம் தமிழ் தேசிய போராளி என்றும் உன்னுடன் பயணிப்போம் 👍

  • @manivelkuppusamy976
    @manivelkuppusamy976 Před rokem +42

    We stand with paari and sengol tv...👍👍

  • @selvithamizhponnu
    @selvithamizhponnu Před rokem +123

    தமிழர்களின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு பாரிசாலன் அண்ணா 👍❤️

    • @vpr2323
      @vpr2323 Před rokem +1

      எனக்கு நடந்தது , அப்படியே பாரிசாலனுக்கும்..இது என்னோட 2வது சானல் mtp2new

  • @bavanirajaramar6527
    @bavanirajaramar6527 Před rokem

    My family and friends will support Mr.Paarisalan..! Plz don't stop learning and teaching for Tamils

  • @kulandaivelup.v9605
    @kulandaivelup.v9605 Před rokem

    மதிற்பிற்குரிய பாரிசாலன் நீங்கள் எந்த வழியில் மக்களை சந்திக்க விரும்பினாலும் உங்களுடன் நாங்கள் இருப்போம் கண்டிப்பாக 👍👍👍🙏🙏🙏👌

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Před rokem +37

    We strongly support you Paari 🙏🙏🙏

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Před rokem +39

    We stand with Pari.

  • @karthikkarthikeyan4053

    ஒவ்வொரு தமிழரும் உங்களுக்கு ஆதரவு தருவோம் 🙏🙏🙏 தமிழ் தேசியத்தின் மிக நம்பகமான பொக்கிஷம் நீங்கள் பாரி 🙏

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Před rokem +3

    Don't worry brother. These kind of activities shows that we are growing & we are going in the right path . Best wishes to the new channel.

  • @jayaprem12
    @jayaprem12 Před rokem +17

    Pari, you are the inspiration for this young generation, we always support you. We wish you all the success for your new channel and let your journey continue.... 👍

  • @kumar.appukutty
    @kumar.appukutty Před rokem +21

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 🤬😵😤 எங்கள் ஆதரவு உங்களுக்கே....🤝