Akkiniyil Nadanthu Vanthom | அக்கினியில் நடந்து வந்தோம் |Pr.Nathanael Donald| Pr.R.Reegan Gomez

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2022
  • Miracle Of Jesus International Ministries Coimbatore
    #tamilchristiansong​​ #worshipsong​​ #newsong​​ #2021​
    #mohanclazarus​​ #tamilchristiannewworshipsong​​ #nathanaeldonald​​ #NathanaelDonald​​ #NathanaelDonaldSong​​ #NathanaelDonaldOfficial​​
    Lyrics tune: Pr. Reegan Gomez
    Instagram: / nathanael_donald
    Facebook: / nathanael.godson
    nathanaelgodson@gmail.com
    miracledonald@gmail.com
    Miracle International church
    Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
    Contact - +91 74486 22192 / +91 98422 19223
  • Hudba

Komentáře • 975

  • @engapullingo2529
    @engapullingo2529 Před 2 lety +333

    அக்கினியில் நடந்து வந்தோம்
    ஆனால் சேதம் ஒன்றுமில்லையப்பா தண்ணீரைக் கடந்து வந்தோம் நாங்கள் முழ்கிப் போகவில்லையப்பா உங்க கிருபை எங்களைவிட்டு இமைப்பொழுதும்
    விலகலப்பா
    எங்கள் தேவன் நீர்
    எங்கள் ராஜா நீர்
    நாங்கள் போற்றிடும்
    கன்மலை நீர்
    செங்கடலை நீர் பிளந்தீர்
    செம்மையான பாதை தந்தீர் எரிகோவின் கோட்டைகளை உம் யோசனையால் தகர்த்தீர்
    கோலியாத்தின் கோஷங்களை ஒரு நொடியில் வென்று விட்டீர்
    பலவித சோதனையால்
    புடமிடப்பட்டோமையா
    பொன்னாக மாற்றிவிட்டீர்
    புது இருதயம் தந்து விட்டீர்
    எங்கள் தலையை எண்ணெயால்
    அபிஷேகம் செய்து விட்டீர்
    வருடங்களை உமது கிருபையினால் கடந்தோம்
    இனிவரும் நாட்களெல்லாம் உம் மகிமைதனைக்
    காண்போம்
    எங்கள் ஆயுள் உள்ளவரை
    இயேசு நாமத்தை உயர்த்திடுவோம்

  • @anishsam360
    @anishsam360 Před měsícem +10

    இந்த பாடலில் கர்த்தருடைய அபிஷேகம் இருக்கிறதை உணர முடிகிறது.
    I thank to lord

  • @jagannathan7478
    @jagannathan7478 Před rokem +17

    ஆண்டவரே எனக்கு இந்த அல்சர் வயிற்று வலிய நீக்கி போடுங்க இயேசப்பா💙💙💙💙💙💙💙💙😞😔😔😔😔😔😔😔

  • @nanthakumarsubramaniyam9485

    அக்கினியில் நடந்து வந்தோம்
    ஆனால் சேதம் ஒன்றுமில்லையப்பா
    தண்ணீரைக் கடந்து வந்தோம்
    நாங்கள் முழ்கிப் போகவில்லையப்பா
    உங்க கிருபை எங்களைவிட்டு இமைப்பொழுதும் விலகலப்பா
    எங்கள் தேவன் நீர்
    எங்கள் ராஜா நீர்
    நாங்கள் போற்றிடும்
    கன்மலை நீர்
    செங்கடலை நீர் பிளந்தீர்
    செம்மையான பாதை தந்தீர்
    எரிகோவின் கோட்டைகளை
    உம் யோசனையால் தகர்த்தீர்
    கோலியாத்தின் கோஷங்களை
    ஒரு நொடியில் வென்று விட்டீர்
    பலவித சோதனையால்
    புடமிடப்பட்டோமையா
    பொன்னாக மாற்றிவிட்டீர்
    புது இருதயம் தந்து விட்டீர்
    எங்கள் தலையை எண்ணெயினால்
    அபிஷேகம் செய்து விட்டீர்
    வருடங்களை உமது
    கிருபையினால் கடந்தோம்
    இனிவரும் நாட்களெல்லாம்
    உம் மகிமைதனைக் காண்போம்
    எங்கள் ஆயுள் உள்ளவரை
    இயேசு நாமத்தை உயர்த்திடுவோம்
    Akkiniyil Nadanthu Vanthom அக்கினியில் நடந்து வந்தோம் song lyrics
    Akkiniyil Nadanthu Vanthom அக்கினியில் நடந்து வந்தோம் Lyrics in English
    akkiniyil nadanthu vanthom
    aanaal setham ontumillaiyappaa
    thannnneeraik kadanthu vanthom
    naangal mulkip pokavillaiyappaa
    unga kirupai engalaivittu imaippoluthum vilakalappaa
    engal thaevan neer
    engal raajaa neer
    naangal pottidum
    kanmalai neer
    sengadalai neer pilantheer
    semmaiyaana paathai thantheer
    erikovin kottaைkalai
    um yosanaiyaal thakarththeer
    koliyaaththin koshangalai
    oru notiyil ventu vittir
    palavitha sothanaiyaal
    pudamidappattaோmaiyaa
    ponnaaka maattivittir
    puthu iruthayam thanthu vittir
    engal thalaiyai ennnneyinaal
    apishaekam seythu vittir
    varudangalai umathu
    kirupaiyinaal kadanthom
    inivarum naatkalellaam
    um makimaithanaik kaannpom
    engal aayul ullavarai
    Yesu naamaththai uyarththiduvom
    Akkiniyil Nadanthu Vanthom akkiniyil nadanthu vanthom song lyrics

  • @ganeshsamu9473
    @ganeshsamu9473 Před 2 lety +50

    என்னால முடியல இயேசப்பா மன அழுத்தம் அதிகமாக இருக்கு. தேவனே இயேசுவே எனக்கு உதவும் நீ செய்த நன்மை களுக்கு நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி

    • @annalakshmi117
      @annalakshmi117 Před 2 lety +2

      நம்பி வந்தவருக்கு கர்த்தர் நன்மையானதை தருவார்🙏🙏🙏நன்றாக பைபிள் வாசித்து, ஜெபியுங்கள் 🙏🙏🙏உங்களுககு ஆறுதல் தரும் தேவன்,ராஜா, நம்பிக்கை 🙏🙏🙏🙏 நம்மை மறவாத தேவன் அவர் கிருபை, இரக்கம் நம்மோடு இருக்கும்🙏🙏🙏🙏

    • @changetheheart8470
      @changetheheart8470 Před rokem

      Prayer pannikureaan god bless you f happy ah irungaa bro

    • @mathanmathan3940
      @mathanmathan3940 Před rokem +1

      Brother 7 உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.
      சங்கீதம் 91:7
      8 உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்குவரும் பலனைக் காண்பாய்.
      சங்கீதம் 91:8
      Kavala padathenga bro karthar unga kuda than irukarru eatha pathithium nenaikama nega yesu appava thuthinga unga kariyathai avar vaika pannuvar

    • @stanlyak8053
      @stanlyak8053 Před 8 měsíci

      God bless you anna

  • @ganeshsamu9473
    @ganeshsamu9473 Před 2 lety +30

    கடன் பிரச்சினை மாற்றும் இயேசுவே இயேசுவே 😭😭

    • @tamiljesustv342
      @tamiljesustv342 Před 2 lety

      czcams.com/video/CH8ZuLALeME/video.html

    • @dominicbro7360
      @dominicbro7360 Před 2 lety +3

      நிச்சயம் விடுதலை தருவார் இயேசுவால் கூடாத காரியம் ஒன்று மில்லை இப்படிக்கு இயேசுவுக்கு மட்டும் தீவிர ரசிகன்

    • @pianox3.
      @pianox3. Před 2 lety +3

      Bro உன் பிரச்சனை'ய Comment பண்றத விட்டுட்டு
      ஜெபம் பண்ணு bro

    • @changetheheart8470
      @changetheheart8470 Před rokem +2

      Kandippa change Agidum nampikkaiyaa irukkanum Jesus meala sariyaa .......god bless you.

    • @selvamrenitha1908
      @selvamrenitha1908 Před rokem +2

      I will pray for you kavala padhathinga

  • @thiraviyamani4598
    @thiraviyamani4598 Před 27 dny +2

    என் கணவர்க்கு அரசு வேலை கிடைக்க ஜெபம் பண்ணுங்கள் நன்றி இயேசு அப்பா 🙏🙏🙏

  • @annalakshmi117
    @annalakshmi117 Před 2 lety +47

    ரொம்ப நல்ல பாடல்🙏🙏 கர்த்தருக்குள் இருக்கும் போது அதிகமான துன்பம்,தரித்திரம்,வியாதி, நஷ்டம்,கவலை,இதுபோன்ற அதிகமாக துக்கம் வரும் ஆனால் நம்மோடு கூட யாரும் வரமாட்டாங்க😭😭😭ஆனால் நம் தேவன் நம்மோடு இருப்பார் 🙏 உங்க கிருபை மட்டுமே என்னை நடத்த முடியும் தேற்ற, பாதுகாப்பு, தாங்கிட, முடியும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sweety.d2001
    @Sweety.d2001 Před 2 lety +29

    Amen 🙏🏻 hallelujah 🙋🏻‍♀️😭😭🙏🏻
    Unga kirubai enna vittu immai poluthum vilagalappa💯❤️🙏🏻😭😭😭😭😭😭😭😭😭
    Enthan Devan neer,en Raja neer,naan nambidum en kanmalai neer😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻
    Thank you yesappa 😭😭🙏🏻😭🙏🏻🙏🏻
    Enakagha sengadalaiyum Pilanthavare ummaiye en kaalam muluvathum nambuven 🙋🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @agnesmalliga9924
    @agnesmalliga9924 Před 2 lety +98

    *மகனே, உன்னோடுகூட சர்வவல்லமையுள்ள தேவன் உண்டு. கண்டு மகிழ்ந்து கர்த்தரை துதித்து போற்றுகிறேன்.*
    *JESUS bless you all abundantly.*

  • @_micahruth_official
    @_micahruth_official Před 2 lety +151

    சில நேரங்களில் நாம் உடைக்கபடுவது நல்லது .
    தேவ கிருபை நம்மை எப்போதும் பாதுகாக்கும்.
    தாயின் கருவில் நம்மை உண்டாக்கினவர் நம்மைக் கைவிட்டு விடுவாரோ?✨ நிச்சயம் கைவிடமாட்டார்..♥️🛐💖

  • @aarthi9458
    @aarthi9458 Před 2 lety +112

    எங்கள் தேவன் நீர் 🥰
    எங்கள் ராஜா நீர் 😍
    நாங்கள் நம்பிடும் 💖
    எங்கள் நம்பிக்கை நீர் 😌

  • @amosjr7344
    @amosjr7344 Před 2 lety +14

    33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
    யோவான் 16

  • @immanuvel1427
    @immanuvel1427 Před 2 lety +6

    Dhevanal koodatha kariyam ontrum illai amen 🙏🏻 avarai nampinor vetkappattu povathillai🙏🏻✝️🙏🏻

  • @thiruma6092
    @thiruma6092 Před 2 lety +4

    5.17. Lines 💯💯💯 amen life nadathu enaku inum andavaru nambikai koduthu belapaduthanaru kai vedala appa nenga ungai kirubai enagala vittu imai poluthukuda velagala appa.... 💯💯💯 ❤❤😖😭 tnqqq daddy ❤ liness lam 💯💯💯 true liness life laa.... 🙏🏻 amen

  • @jamesrajeev9573
    @jamesrajeev9573 Před 2 lety +37

    நாங்கள் நம்பிடும் எங்கள் கன்மலை நீரே அப்பா....

  • @user-ln3ru6eb7v
    @user-ln3ru6eb7v Před 5 měsíci +4

    💙 💙 💙 💙 💙 Amen Jesus daddy thank you for your porrattam thankyou for your paduhal.you are the winner 🏆🏆🏆🏆🏆 daddy.once again thank you Jesus Christ daddy.💜💜💜💜💜. 🍇🍇🍇🍇🍇.

  • @vijayakumari4457
    @vijayakumari4457 Před rokem +12

    அக்கினியில் நடந்து வந்தோம்
    ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பா
    தண்ணீரைக் கடந்து வந்தோம்
    நாங்கள் மூழ்கிப் போகவில்லையப்பா
    உங்க கிருபை எங்களை விட்டு
    இமைப்பொழுதும் விலகலப்பா - 2
    எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர்
    நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் - 2
    2. செங்கடலை நீர் பிளந்தீர்
    செம்மையான பாதை தந்தீர்
    எரிகோவின் கோட்டைகளை
    உம் யோசனையால் தகர்த்தீர்
    கோலியாத்தின் கோஷங்களை
    ஒரு நொடியில் வென்றுவிட்டீர் - 2 - எங்கள் தேவன்
    3. பலவித சோதனையால்
    புடமிடப்பட்டோம் ஐயா
    பொன்னாக மாற்றிவிட்டீர்
    புது இருதயம் தந்து விட்டீர்
    எங்கள் தலையை எண்ணையினால்
    அபிஷேகம் செய்து விட்டீர் - 2 - எங்கள் தேவன்
    4. வருடங்களை உமது
    கிருபையினால் கடந்தோம்
    இனிவரும் நாட்களெல்லாம்
    உந்தன் மகிமைதனைக் காண்போம்
    எங்கள் ஆயுள் உள்ளவரை
    இயேசு நாமத்தை உயர்த்திடுவோம் - 2 - எங்கள் தேவன்

  • @Anganwadi2007
    @Anganwadi2007 Před 13 dny

    என் அண்ணன் மகள் சுனோவி அவள் கணவன் பிரான்சிஸ் உடன் இணைந்து மகிழ்ச்சியாக வாழவும் அவள் கணவனோடு நன்கு பேசவும் அவனுக்கு பிரியமானவளாக மாறவும் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் ஜெபிக்கிறேன் அப்பா ஆமேன் அப்பா

  • @sasisasi8719
    @sasisasi8719 Před 7 měsíci +2

    இம்மட்டும் நடத்திய என் தேவன் இனியும் நடத்துவார் தாயின் கருவில் என்னை காப்பாற்றிய அப்பா இனியும் நடத்துவார்

  • @kavithathometh7489
    @kavithathometh7489 Před 2 lety +6

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen pls help me JESUS...... Pls help me daddy..... Pls help me my lord.....pls help me saviour....... Pls help me Appa......

  • @user-ox5pn4bv7s
    @user-ox5pn4bv7s Před 5 měsíci +3

    ஆமென் அப்பா....
    உங்களுக்கு முன் நிற்பவன் யார்.. கர்த்தரே.... ஹல்லேலூயா

  • @VinothAishu.FamilyVlogs

    Luv u Jesus ❤️ intha song la devanudaiya prassn ah unnara mudiuthu amen❤

  • @elangoamayadi8502
    @elangoamayadi8502 Před 5 měsíci +2

    உங்க கிருபை எங்களை விட்டு இமை பொழுதும் விலகலை அப்பா

  • @rebacaramya836
    @rebacaramya836 Před rokem +4

    இதயத்திற்கு ஏற்ற பாடல் வரிகள் தேவன் நாமம் மாத்திரம் மகிமைபடுவதாக ஆமென் 🥰🥰

  • @emmanu5090
    @emmanu5090 Před 2 lety +51

    இவ்வளவு நாள் காத்திருந்ததிற்கு அருமைனான பாடலை கொடுத்தாதட்கு நன்றி 🙏🙏🙏🙏

    • @SamsonFernondez
      @SamsonFernondez Před 2 lety +6

      இந்த பாடல் ரீகன் கோம்ஸ் ஐயா பாடல்

    • @tamiljesustv342
      @tamiljesustv342 Před 2 lety

      czcams.com/video/CH8ZuLALeME/video.html

    • @jairanir804
      @jairanir804 Před 2 lety

      @@SamsonFernondez 11111111111111

    • @SathishKumar-mz2rz
      @SathishKumar-mz2rz Před 2 lety

      ஏங்க இவர் பாடும் பாடல் எல்லாம் அடுத்தவருடையதுசாமி .. இந்த பாடல் ரீகன் கோம்ஸ் பாஸ்டர் அவர்களுடையது ..

  • @boomadevi7251
    @boomadevi7251 Před 8 měsíci +2

    Amen yesappa ❤❤❤❤ Nandri
    Engal devan neer, engal raja neer, engal nampikkai neer, amen amen amen amen amen amen amen amen

  • @gnanabharathi9461
    @gnanabharathi9461 Před 2 lety +9

    எங்கள் தேவன் நீர்
    எங்கள் ராஜா நீர்
    நாங்கள் போற்றிடும்
    கன்மலை நீர், 🕺
    Glory❤ to ✝Jesus🙏

  • @david564dd
    @david564dd Před 2 lety +16

    Soul filled song 🎧 thank you Jesus

  • @kathrinsheela4751
    @kathrinsheela4751 Před 2 lety +11

    Wat a voice wovvv god bless in your family presence feel pandree 👌👌👌

  • @MohanKumar-yo6gp
    @MohanKumar-yo6gp Před 2 lety +4

    அருமையா பாடல் யை கொடுத்ததுக்கு கர்த்தருக்கு இஸ்தோத்திரம் ஆமென்

  • @fredrickprem9300
    @fredrickprem9300 Před 2 lety +3

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 😭😭😭😭😭😭😭.Thank you appaJesus

  • @shobanahepziba4559
    @shobanahepziba4559 Před 2 lety +37

    Praise lord paster
    இந்த Song பெலப்படுத்துகிறதாகவும், விசுவாசிக்கவும், ,,, இடையே பேசுகின்ற உங்க வார்த்தை Super, ,,, strong ஆக கர்த்தருக்குள், ,,, God bless you paster. . Thankyou.

  • @bossdamu8887
    @bossdamu8887 Před 2 lety +4

    ஆமென்....பாடல் அருமை...அருமை தேவனுக்கே மகிமை உண்டாவதாக...

  • @allglorytojesus7943
    @allglorytojesus7943 Před 2 lety +10

    My favorite song Reegan comaz Anna song . Hearing Your voice very nice Thanks bro . Glory to Jesus

  • @suriyansumantha9487
    @suriyansumantha9487 Před měsícem

    Appa thagapane anega padugal mathiyil irunthu viduthalai thanga appa😭🙏🙏🙏sarira pelavinathai yeduthu podunga appa🙏🙏

  • @angellovejesus7090
    @angellovejesus7090 Před 2 lety +3

    Yes daddy 🙏unga kiruba illana vazhave mudiyadhuppa🙇‍♀️nangal nambidum engal nambikai neer🙏song super 😍

  • @jbsuman4732
    @jbsuman4732 Před 2 lety +8

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @amalaalbert
    @amalaalbert Před 8 měsíci

    Etho thirantha Vaisalai unaku munbaga vaithirukkiren.....amen

  • @sandhimapari5973
    @sandhimapari5973 Před rokem

    Yesappa unga kiruba mattum enakku illa na ennaki na uyirodave irundhirukka Matta ....sthothiram pa

  • @Kalpanapeter
    @Kalpanapeter Před 2 lety +7

    Praise the Lord nalla oru song

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas Před 2 lety +9

    Praise god😍
    கர்த்தர் உங்களை எப்போதும் கண்மணி போல காத்து வழி நடத்துவார். பயப்படாதே மகனே, மகளே

    • @rajalakshmiraji3439
      @rajalakshmiraji3439 Před rokem +1

      இந்த பாட்டு ரெம்ப நல்லா இருக்கு ,இயேசுவின் கிருபை விளக்காமல் இருக்கு .யேசுயுக்கு நன்றி ❤❤

  • @sujathasujatha1827
    @sujathasujatha1827 Před 10 měsíci +2

    Yasu appa enaku thali suttral mayakkam yasuvin namathil sariyakattim andaravaray💐

  • @user-cf5bd9du4m
    @user-cf5bd9du4m Před 2 lety +1

    Appa unga kiriba illama Na ivlolo thooram nilachi nindrukka mudiyathuppa🤗🥰😘

  • @dorathylatha126
    @dorathylatha126 Před 2 lety +11

    Praise the lord pastor yes Jesus only makes miracle in our life Amen 🙏

  • @kuttyprasanth3938
    @kuttyprasanth3938 Před 2 lety +5

    I am aadit tish song ❣️💯 vera 11 lyrics & music😍 luv jesus

  • @manolemuel.g8094
    @manolemuel.g8094 Před 2 lety +15

    Waiting for this for a loooong time
    Glory to God 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @elangovank4642
    @elangovank4642 Před 2 lety

    இந்த வசனத்தின்படி ஆசிர்வாதியும்

  • @carolinenelson6658
    @carolinenelson6658 Před 2 lety +11

    Glory to God 🙏🙏 Encouraging this song

  • @stcreativeofficial9139
    @stcreativeofficial9139 Před 2 lety +10

    Bro nee vara lavel and you
    become a josh jebaraj

  • @user-ff6ff1ii1y
    @user-ff6ff1ii1y Před 4 měsíci +1

    ஸ்தாஸ்திரம் paster

  • @PERIYASAMYPERIYASAMY-vj9li
    @PERIYASAMYPERIYASAMY-vj9li Před 10 měsíci +1

    நீரெண்ணோடு இருந்தால் எல்லாமே ஜெயமாய் மாறும்
    வெற்றி நிச்சயம். ஆமென்

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 Před 2 lety +12

    Super wonderful song and nice singing thank you Pr BRO (✌ My only one hope my Lord Jesus Christ (Appa) 🙏🙏🙏🌿🌹🍬🍧🌿💛🌿❤😻🎶Amen

    • @tamiljesustv342
      @tamiljesustv342 Před 2 lety

      czcams.com/video/CH8ZuLALeME/video.html

    • @angelinaangelina4134
      @angelinaangelina4134 Před rokem

      Yes God be with us who can be against us 🙏🙏🙏🌹🌿🌹🌿🔥🔥🔥

  • @prabhaprabhu3576
    @prabhaprabhu3576 Před 2 lety +5

    Yes amen nice preaching song lyrics are super useful to me tq God bless you 🤝👍👏👏👏💫💥💪

    • @AbaloneKid
      @AbaloneKid Před 2 lety

      To Know Jesus Christ! That is our greatest blessing in life .
      கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.
      உங்கள் சேனல் ஒரு ஆசீர்வாதம்! அது கடவுளுடைய வார்த்தையின் விதையை விதைக்கிறது. கடவுளை உண்மையிலேயே மகிமைப்படுத்தும் ஆசீர்வதிக்கப்பட்ட வீடு.
      WE LOVE YOU, LORD! YOU GAVE ALL FOR US. YOUR SUFFERING WAS IMMENSE! WE GIVE YOU ALL THE GLORY! YOU ARE OUR LIFE SAVIOR. YOU KEEP YOUR WORD IN THE BIBLE.
      GOD'S BLESSINGS TO ALL NATIONS AND PEOPLES
      Gospel! The good news about Jesus Christ and salvation from judgment on our sins. Jesus dined with His disciples; Mark 14:22-25, the night before He went to the cross.
      Jesus and His disciples were eating a Passover meal together at the Last Supper. After partaking of bread and wine (His body and His blood) , the Bible mentions the hymn Jesus sang with His disciples. “And when they had sung a hymn, they went out to the Mount of Olives” Mark 14:26. What were they singing on such an occasion? PRAISE! Psalms 113-118.
      THE GOOD NEWS
      "Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man comes to the Father, but by me.."John 14.6
      Blood coming from his body, NAKED, hanging on that cross like Roman torture weapon! What a Lord God and Savior! He had to. HE is God the Son. Only His sinless blood could pay our sins price.1 John 2:1-2. The Savior was born to die for our sins so we could live through Him.
      * * * God knew your praise ministry before the world was made! Ephesians 1:1-14. Prayer goes out for you and those here. A Crown in Heaven awaits all who share the Gospel of Jesus Christ that saves a soul. ( see"JESUS SAVES") 1 Thessalonians 2:19-20; Philippians 4:1. The Apostle Paul said in Romans 1:16 "For I am not ashamed of the gospel of Christ: for it is the power of God unto salvation to every one that believes; to the Jew first, and also to the Greek". Subscribed.
      This praise resounds throughout the earth: "Jesus Christ is Lord and God. Only He saves". He testified: ''I and my Father are One" John 10:30
      2 Samuel chapter 22:verse 50 "Therefore I will praise you, O Lord, out of the countries, and I will praise your name."
      JESUS SAVES
      God the Son (Jesus Christ) has given us the gospel to share with the world. Mark 16:15: "And He said unto them, Go into all the world, and preach the gospel to every creature."
      How can we hear it? Scripture tells us. Romans 10:17 "Then faith comes by hearing, and hearing by the word of God." (We receive the "word" in many ways. The "Word" is Jesus Christ!); John 1:1-5. God the Holy Spirit teaches through the Word of God in the Bible.
      The Birth of Jesus Christ
      Isaiah 7: 14: "Therefore the LORD shall give you a sign; behold, a virgin shall conceive, and bear a son, and call His name Immanuel." Hebrew: עִמָּנוּאֵל, "God with us" in human flesh but without sin. The Savior of the world was born to die for our sins! He did so 33 years later. His terrible ordeal; body mutilated; blood poured out, finally died (John 19:30; Luke 23:46 ) and was placed in a tomb and rose from the dead the 3rd day ! "HE IS RISEN" Matthew 28: 6.
      Isaiah 53:" 5 But he was wounded for our transgressions, he was bruised for our iniquities: the chastisement of our peace was upon him; and with his stripes we are healed. 6 All we like sheep have gone astray; we have turned every one to his own way; and the Lord hath laid on him the iniquity of us all." - IT IS FOUNDED UPON GOD'S LOVE FOR MAN AND WOMAN HE CREATED
      John 3:16 "For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believes in him should not perish, but have everlasting life."
      "For all have sinned, and come short of the glory of God." Romans 3:23
      " For the wages of sin is death; but the gift of God is eternal life through Jesus Christ our Lord." Romans 6:23
      "1 Corinthians 15: 3 "For I delivered unto you first of all that which I also received, how that Christ died for our sins according to the scriptures; 4 And that he was buried, and that he rose again the third day according to the scriptures:"
      THE PAYMENT BY HIS BLOOD FOR ALL SINS EVER!
      Romans 5:8 " But God demonstrates his love for us, in that while we were still sinners, Christ died for us. 9 Much more then, now justified by his blood, we will be saved from wrath through him."
      “For he (God) hath made him to be sin for us, who knew no sin; that we might be made the righteousness of God in him.” 2 Corinthians 5:21.
      " In whom we have redemption through his blood, the forgiveness of sins, according to the riches of his grace;." Ephesians 1:7; 1 Peter 1:18-19.
      Matthew 26: 28 "For this is my blood of the New Testament, which is shed for many for the remission of sins." (the life is in the blood. He had to pay with His life)
      "And according to the Law, one may almost say, all things are cleansed with blood, and without shedding of blood there is no forgiveness." Hebrews 9:22
      BY GOD'S GRACE ALONE THROUGH FAITH ALONE IN JESUS CHRIST ARE WE SAVED
      Ephesians 2:8 "For by grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God: 9 not of works, lest any man should boast."
      Jesus died and paid the penalty for our sins to rescue us from eternal death. He died on our behalf. We believe in Him, trusting His death and shedding of His blood as payment for ALL our sins and His burial and resurrection from the dead the third day! John 20:24-31; 1 Corinthians 15: 3-4 above.
      WHOSOEVER BELIEVES SHALL TESTIFY TO THE TRUTH
      Romans 10:
      9 that if you confess with your mouth the Lord Jesus and believe in your heart that God has raised Him from the dead, you will be saved. 10 For with the heart one believes unto righteousness, and with the mouth confession is made unto salvation.
      13 For “whoever calls on the name of the Lord shall be saved.”
      TO DIE IS TO REJECT SALVATION IN JESUS CHRIST AND BE SEPARATE FROM GOD FOREVERMORE
      Salvation and forgiveness of sins is the blessing of anyone who believes in Jesus Christ as their Lord and Savior. We receive the baptism of God the Holy Spirit immediately which seals us in Christ and that is permanent! Ephesians 1:13-14. Those who reject the free gift of salvation, see John 3:16 above, "perish", which means their sins are judged by God the Son and they suffer eternal separation from God and the family of God forever called the "second death". Revelation 21:8.

  • @kalyanipalaniandy5298

    Ammen Allleluiya akkiniyinadanthalum. A thumbs. An air. Meerkoolamudiyatu. Ana. Nenga a. Anga. Kooda. Irukiringa yesuappa. Athupothum

  • @Christian_Network35
    @Christian_Network35 Před 2 lety +24

    அக்கினியில் நடந்து வந்தோம் ஆனா சேதம் ஓன்றுமில்லையப்பா

  • @kumaresankumaresan8269
    @kumaresankumaresan8269 Před 2 lety +15

    Semma Song amen amen

  • @dineshrajs5844
    @dineshrajs5844 Před 2 lety +4

    நன்றி நன்றி நன்றி இயேசுவே

  • @blessyaswanthblessyaswanth838

    Amen,ennai vittu velaagathavar Yesu appa

  • @holy403
    @holy403 Před 2 lety +16

    அக்கினயை கடந்து வந்தோம் உங்க கிருபை விலகப் அப்பா ♥️ என் தகப்பனே நன்றி ஐயா ♥️ தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ♥️

  • @juesfrances4141
    @juesfrances4141 Před 2 lety +4

    ஆமென் அப்பா சேதம் ஒன்றும் இல்லை அப்பா

  • @sdrtv60
    @sdrtv60 Před 2 lety +6

    அருமையான பாடல் ஐயா.
    🙏🙏🙏

  • @AshokAshok-qu8rg
    @AshokAshok-qu8rg Před 7 měsíci

    Appa ennakum kozhandhai bakkiyam thangapa amen ❤️

  • @kalaivani7520
    @kalaivani7520 Před 2 lety +1

    Romba arumaiyana varthaikal yenaku romba pudicha vasanathula aramikirama varthakal arumai arumai romba arumaiyana song romba naal kalichi yenaku romba pudicha arumaiyana song kuduthathuku thanks brother

  • @preethigulpi9183
    @preethigulpi9183 Před 2 lety +5

    Thanks pastor ✝️🙏🙏🙏🙏🙏

  • @balrajm4609
    @balrajm4609 Před 2 lety +6

    AMEN... ALL GLORY TO LORD JESUS CHRIST.. 🙏.
    WONDERFUL SONG.. AYYA..
    GOD BLESS YOU AND YOUR FAMILY ABUNDANTLY.. 🙌👏👏👏.

  • @pramiprami3516
    @pramiprami3516 Před 3 měsíci +1

    நன்றி இயேசப்பா ஆமேன் God bless you and your family pastor

  • @dass234
    @dass234 Před 2 lety +2

    Music was amazing

  • @immanuelsgospel-thewordofg4961

    Amen glory to God...glory to Jesus...🙌

  • @mathewsjoe1839
    @mathewsjoe1839 Před 2 lety +5

    Thankyou Lord...The Great song from Anna Pas.Reegan Gomaz and Thankyou Pas. Nathaniel Donald for uploading.God bless

  • @ganeshsamu9473
    @ganeshsamu9473 Před 2 lety

    பரிசுத்தம் தரும் இயேசுவே எனக்கு
    குடும்ப த்துல சமாதானம் வேண்டும் இயேசுவே வேலையில் ஒரு ஆசிர்வாதம் தரும் இயேசுவே

  • @PirivannanPiriva
    @PirivannanPiriva Před 6 měsíci

    Amen ❤❤❤❤❤❤jesus ennakku rompa pitiththa seng

  • @josjosephine4114
    @josjosephine4114 Před 2 lety +49

    Praise the Lord brother ☺so happy to hear this 🎵song... Y means ☹️my heart full of problem 🤔and my mummy had stork ☹️can't able to talk and do any work bro... But now God done 🤝a miracle in her life✌she able to 🚶walk now lighty🙏thank u God 🙏for this wonderful blessing🙏 please relief her fully 🤝please God... Amen🙏 praise the Lord brother☺. Thank you God🙏

  • @sophiyapeter1212
    @sophiyapeter1212 Před 2 lety +5

    Amen hallelujah Amen great song 🙏

  • @seehanpaul2892
    @seehanpaul2892 Před rokem +5

    Very powerful song brother GoD bless you brother 😇😇😇

  • @sruthi211987
    @sruthi211987 Před 2 lety +4

    Super 🔥 anointing worship song .. God bless you Pastor

  • @rhiannabriskilla4863
    @rhiannabriskilla4863 Před 2 lety +3

    Yesuvey umakku nandri appa🙏😭

  • @immanvel2758
    @immanvel2758 Před 2 lety +6

    Return pray to jesus

  • @r.mmaran7532
    @r.mmaran7532 Před rokem +4

    Amen Praise The Lord Love You Jesus Daddy & God Bless You Brother's Amen

  • @sudhajustin9240
    @sudhajustin9240 Před rokem +3

    Nice worship palavitha that line makes me stronger...🙏🏻 thank u appa praise God 🙏🏻

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran4254 Před 2 lety +4

    Amen hallelujah praise the lord 🙏🏻super song ❤️🙏🏻

  • @rulebreakers9858
    @rulebreakers9858 Před 2 lety +3

    💥Wow superb song bro Appa naamam uyarthapatuvathaga Amen 💯🙌✝️

  • @user-ox5pn4bv7s
    @user-ox5pn4bv7s Před 5 měsíci

    கடந்து இல்லை
    நடந்து வந்தோம்
    ஆமென்

  • @m.swathy3174
    @m.swathy3174 Před 2 lety +4

    நன்றி அப்பா🙏🙏🙏

  • @saranyamukil9785
    @saranyamukil9785 Před 2 lety +5

    Amazing Lord 🙏🙏tqs lord 💕

  • @senthilmathi4437
    @senthilmathi4437 Před 2 lety +3

    Amen appa❤❤neenga vera level pastor😍

  • @anuanujan5154
    @anuanujan5154 Před 2 lety

    Akkinijil nadanthu vanthalum moolkidamal nammai pathukappavare umakku nanry appaa🙏🙏🙏🙏

  • @premayadav8807
    @premayadav8807 Před 8 měsíci +1

    Super song anna jesus daddy bless you abudantally anna 🤗🤗🤗

  • @BAD_HUNTER_GAMING
    @BAD_HUNTER_GAMING Před 2 lety +5

    Super paster.
    God bless you

  • @dilanidilani1487
    @dilanidilani1487 Před 2 lety +5

    ஆமென் ஆமென்

  • @anitapushparaj9695
    @anitapushparaj9695 Před rokem +4

    Praise the LORD 🙏 Thank you HOLY SPIRIT 🙏🙏🙏 for your presence 🙏🙏🙏

  • @georgbrunner3304
    @georgbrunner3304 Před 2 lety +4

    Amen and Amen. God bless you, your family and your ministry 🙏 blessings

  • @vijaymerlin9855
    @vijaymerlin9855 Před 2 lety +3

    Awesome 😎👍 Thank you 😊 Jesus 🙏

  • @ramyaseelanramyaseelan1935

    God bless you. Super song paster.

  • @soniyaarumugam4974
    @soniyaarumugam4974 Před 2 lety +1

    Nice song supper unga mugatha pathale santhosama iruku🙏🙏🙏🙏🙏

  • @kevinkevin3919
    @kevinkevin3919 Před rokem

    Praise the Lord
    Evalo problem vandhalum last minute adha slow panni ennai kai viddadha dad only one my jesus♡

  • @victoriyajesus8974
    @victoriyajesus8974 Před 2 lety +5

    Amen....praise the lord.....

  • @ushar8923
    @ushar8923 Před 2 lety +3

    Praise God 🙏
    Amen Hallelujah
    Tq pas....

  • @anandsubramaniyan4408
    @anandsubramaniyan4408 Před 2 lety +1

    Kartharuku sthothram Undavvuthaga amen

  • @richardtole6044
    @richardtole6044 Před 2 lety +2

    Amen Amen Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏