சினிமாவை விட்டுட்டேன்... வேலைக்குப் போறேன்! - Choreographer Vinoth Emotional Interview | IVARGALUM

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • I Like Ajith but Iam a very big Fan of Vijay : Choreographer Vinoth shares his ups and down moments in an emotional interview
    #ChoreographerVinoth #ChoreographerVinothInterview #DancerVinoth #EmotionlInterview #Vijay #Ajith #Prabhudeva
    subscribe and support us: bit.ly/tnnsubs...
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
    CREDITS:
    Host & Executive Producer: Ma Pandiarajan
    Camera: Balaji.G, Varun Prasad
    Editor: Ajith Kumar
    Channel Manager - Ganesh Ravichandran
    Creative Head - Ki.Karthikeyan
    Business Head - Ganesh Murugan
    Follow us on:
    Facebook : / thetamilnadunow
    Instagram : / thetamilnadunow
    Twitter : / thetamilnadunow

Komentáře • 551

  • @enthranchandran7923
    @enthranchandran7923 Před 3 lety +477

    உண்மையை சொன்னால்
    கதாநாயகனை விட ,
    அருகில் ஆடும் இவரது ஆட்டத்தைத்தான் நான்
    மிகவும் ரசித்திருக்கிறேன்.

  • @studio51photography37
    @studio51photography37 Před 3 lety +435

    ஆனந்த கண்ணீர் வருகிறது... இள வயதில் நான் ரசித்த ஒரு நடன கலைஞனை மீண்டும் பார்க்க வைத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🥰🥰😇😇🙏🙏

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 3 lety +262

    மேகமாய் வந்து போகிறேன்... காலத்தால் மறக்க முடியாத பாடல்...
    கூடவே உங்களையும் வினோத் ! 😃
    உங்கள் ஸ்டைல் , சிரிப்பு அட்டகாசமாய் இருக்கும்! 👍👍👍❤️❤️❤️

    • @ramyam6892
      @ramyam6892 Před 2 lety +2

      S megamaayi vanthu poguren song la noticed panikiren

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety +1

      Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer

    • @muthukumarsiva8248
      @muthukumarsiva8248 Před 2 lety

      @@VinodVinod-vg7gs bro thirumba eppo ungala songs la paakkurathu❤️

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 Před 2 lety

      @@VinodVinod-vg7gs
      👍👍👍❤️

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před 3 lety +215

    என்ன தான் சினிமாவில் பெரும் புகழ் பெற்றவர் என்றாலும் திரு . வினோத் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது அவர் படித்த படிப்பு .
    படிப்பு யாரையும் கை விடாது என்பதற்கு நீங்கள் தான் ஒரு பெரிய உதாரணம் . வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டுகள் ஆரோக்கியமாக குடும்பத்துடன் 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️❤️

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety +4

      Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 Před 2 lety +1

      @@VinodVinod-vg7gs Most Welcome Mr. Vinod.. Happy to receive your Reply .. Thanks ❤️ Brother.. God bless you and your family... 👍 Superb..

    • @anniyan83
      @anniyan83 Před 2 lety

      @@VinodVinod-vg7gs hi bro I'm a very big fan of you bro❤️❤️❤️

  • @surendargethu
    @surendargethu Před 2 lety +18

    எத்தனை வருசமா இவர தேடிக்கிட்டு இருந்தேன் நன்றி Tamilnadu now 🙏

  • @karthikparamasivam9028
    @karthikparamasivam9028 Před 3 lety +71

    மேகமாய் வந்து போகிறேன் பாடலில் விஜய்க்கு ஈடுகொடுத்து ஆடிய பாடல் அருமை வாழ்த்துக்கள் வினோத் சகோ 👍

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety +2

      Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer

    • @karthikumar350
      @karthikumar350 Před 2 lety

      சொல்லப் போனால் இவருக்கு ஈடு கொடுத்து விஜய் தான் நடனம் ஆடிருப்பார்...

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 Před 3 lety +85

    கண்டிப்பாக நீங்கள் திரும்ப சினிமாவில் ஒரு நல்ல இடத்தில் எதிர்பாராத இடத்தில் நீங்கள் வருவீர்கள் அண்ணா 💐💐💐💐💐💐💐

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety +3

      Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer

  • @tamilselvannagarajan9453
    @tamilselvannagarajan9453 Před 3 lety +19

    நீ தான்யா மனுஷன் .... சும்மா புலம்பாம அருமையான வாழ்கை தேர்வு.... வாழ்த்துக்கள் ....

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 Před 3 lety +49

    மேகமாய்........ பாடலில் விவேகமா ஆடிய காட்சி வேகமாய் .... மனதில் ஒட்டியது...கால நேரம் கூடி வருகையில் மீண்டும் சினிமாவில் மின்னுவிர் . 🌹🌹

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety +1

      Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer

  • @muniandi7222
    @muniandi7222 Před 2 lety +5

    மூக்குத்தி முத்தழகு...
    மேகமாய் வந்து போகிறேன்... அருமையான பாடல்கள்...
    சிறப்பான நடனம்... வாழ்த்துக்கள் வினோத் சார்.

  • @harishbala4916
    @harishbala4916 Před 3 lety +59

    உங்கள நிறைய படங்களில் பார்த்திருக்கிறேன் 👍👍👍Super dancer

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety

      Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 Před 3 lety +51

    மிகவும் யதார்த்தமான மனிதர். அன்பான மனிதர். வாழ்க வளமுடன்.

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety

      Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer

  • @Manikandan.S8587
    @Manikandan.S8587 Před 3 lety +62

    உங்கள் திறமையை என்றும் மறக்க முடியாது 👏👍💐

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety +3

      Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer

  • @nagalingamalalagendrankpm-2352

    வினோத் சொன்ன பல விசயங்கள் நமக்கும் பாடமாய் இருக்கிறது. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள் நண்பரே!!

  • @Shri8389
    @Shri8389 Před 3 lety +45

    எங்களுக்கு உங்கள டான்ஸ் ரொம்ப பிடிக்கும் எல்லா டான்ஸ்லையும் மெயினா உங்களதான் பாா்ப்போம் உங்களுடைய இன்டா்வியூ பாா்த்ததில் மிகவும் சந்தோஷம்

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety +1

      Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer

  • @umaranirani1722
    @umaranirani1722 Před 3 lety +5

    Full interview பார்த்தேன்...
    சிறப்பான பேச்சு அழகு ❤️❤️❤️

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety

      So happy and thank full Am Blessed ... Vinod Choreographer

  • @manathiluruthivendum
    @manathiluruthivendum Před 3 lety +9

    இவர் தான் ரொம்ப நாள் தேடிட்டு இருந்தேன் இவர் பெயர் என்ன இவர் யாருன்னு தெரிஞ்சுக்க நான் ரொம்ப ஆசைப்பட்டேன் நல்ல வேலை இப்போ தெரிஞ்சுக்கிட்டேன்

  • @anbumaha8075
    @anbumaha8075 Před 3 lety +34

    இவரின் திறமையை சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான நடன கலைஞர் மேகமாய் வந்து போகிறேன் பாடல் இவருக்காக நிறைய தடவை பார்க்கிறேன் தமிழ் சினிமா தவறவிட்ட கலைஞர் ❤️❤️❤️

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety +1

      Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer

  • @vijeshvijesh1905
    @vijeshvijesh1905 Před 3 lety +75

    மேகமாய் வந்து போகிறேன் பாடலை உங்களுக்காக பார்த்துக்கொன்டிருப்பேன்

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety +1

      Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer

    • @vithyait
      @vithyait Před 2 lety

      @@VinodVinod-vg7gs me too sir.red shirt +glass.apdi oru attractive face in the megamai song.wish you all success sir.

  • @geminisenthil9271
    @geminisenthil9271 Před 3 lety +29

    அமைதியானா பேச்சு, உண்மையான உழைப்பு. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி. வாழ்த்துக்கள்

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety

      Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer

  • @sivaprakash3517
    @sivaprakash3517 Před 3 lety +28

    ஜானி மாஸ்டர் ரொம்ப புடிக்கும்... பாஸ் சரக்கு வெச்சி இருக்கேன் சாங்குக்க சமயா ஆடுவீங்க... விஜய் அண்ணா மாறியும் ஹேர் மாறியும் உங்க முடி இருக்கும் உன்னை நாங்க ரசிப்போம் யா 90 கிட்ஸ் நாங்க...

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety +2

      Thanks for such a huge responses for me ..... Vinod Choreographer

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 Před 2 lety +5

    முன்னாடி ஆடுற ஹீரோவத் தாண்டி உங்கள பாக்க வெக்கிறது உங்களோட smileம் expressionம் தான் sir...

  • @svidhyasatheesh
    @svidhyasatheesh Před 2 lety +3

    He his a dedicated man his mother also supporting actress i know him from 1990 my neighbour hood.

  • @hajibaba3758
    @hajibaba3758 Před 2 lety +3

    என் சிறுவயதில் நான் பாடல்களில் அதிகம் ரசித்த டான்ஸர்😚
    இவருடைய டான்ஸ்க்காவே பல பாடல்களை நான் பலமுறை பார்த்ததுன்டு😍

  • @Raziya1488
    @Raziya1488 Před 3 lety +42

    Surprised to see u vinoth sir.. U r very talented... Happy to hear u r good..
    மேகமாய் song is my ever favourite.. Even u not in film industry we remember u.. Wishing u a happy long life sir..💞💞

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety +1

      Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer

  • @chandrakumar7761
    @chandrakumar7761 Před 3 lety +11

    நான் இவரது மிகப்பெரிய ரசிகன்.

  • @pondsdeva3953
    @pondsdeva3953 Před 3 lety +5

    தேவி திரை அரங்கில் ஷாஜகான் படம் பார்க்க போனபோது இவரை நேரில் பார்த்து இருக்கிறேன் .

  • @newjerusalemprayercenter7906

    இவர பார்த்து ரொம்ப வருஷம் ஆயிடுச்சு சூப்பர் வினோ

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety

      So happy and thank full Am Blessed ... Vinod Choreographer

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Před 2 lety +8

    தாமதமாக என்றாலும் விழித்துக்கொண்டு வேலை பார்த்து நன்றாக இருக்கிறீர்கள் சகோதரா வாழ்த்துக்கள்

  • @prathapd1594
    @prathapd1594 Před 2 lety +6

    90's Kid's களின் தேடலில் இதுவும் ஒன்று...❤️🥳🤩

    • @happyme3930
      @happyme3930 Před 2 lety

      Vera velai ilama ethai than thedi irukingala
      Apram 90s kid single nubdailogue

  • @anbuarasan8007
    @anbuarasan8007 Před 3 lety +5

    அண்ணா உங்களை மீண்டும் பார்த்ததில் எங்கள் எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப சந்தோஷம் நீங்கள் மறுபடியும் வரவேண்டும் திரைக்கு ..... எங்களுக்காக

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety +1

      So happy and thank full Am Blessed ... Vinod Choreographer

  • @filmydj6955
    @filmydj6955 Před 2 lety +2

    Ivara romba naal teditu irundhen sema interview my school and college days la ivaru famous sema sir

  • @lottoammu5382
    @lottoammu5382 Před 3 lety +6

    முக்குத்தி முத்தழகு பாட்டுலே அருமையான நடனம்

  • @gts2806
    @gts2806 Před 3 lety +44

    மேகமாய் வந்து போகிறேன்....விஜய்க்கு நிகரான எக்ஸ்பிரஷன்.

    • @appadurai8228
      @appadurai8228 Před 3 lety +2

      அதனால் தான் இவரை யாரும் கூப்பிடலைன்னு நினைக்கிறேன் ஹீரோவை விட இவர் தனியாக தெரிவார்.

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety +1

      Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer

  • @b.vadiveldiseasevel5384
    @b.vadiveldiseasevel5384 Před 3 lety +24

    எனக்கு ரொம்ப பிடிச்ச டான்ஸ் மாஸ்டர் நான் ஹீரோ பார்க்கிறோமோ இல்லையோ இவரைத்தான் பாப்போம்

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety +2

      Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer

  • @msgarett03
    @msgarett03 Před 2 lety +6

    Thank you for interviewing my "crush" vinoth. Always admiring his smiling face & dance from 90's😍😍😍

  • @sdainudstries8142
    @sdainudstries8142 Před 3 lety +11

    எதார்த்தமா இருந்தது இந்த நேர்முகம்
    நான் டான்சர் ஆகனும் தான் நினைச்சேன். அதற்கு மேல் திட்டமிடலைன்னு. வெள்ளந்தியா வினோத் சொல்லி இருக்கார். ஆனால் உண்மையில் சினிமாவில் உள்ள அரசியல் எல்லோரும் அறிந்ததே.
    கடவுளின் ஆசீர்வாதம் கற்றதினால் ஆன பயன் இன்று நல்லா இருக்கீங்க.
    சினிமா எத்தனையோ பேருக்குக் கனவு . அதில் உள்ளே நுழைவது பெரிய விஷயம். உள்ளே வந்து திரும் வேறு துறைக்கு மாறுவதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாத ஒன்று- என்ன ஆனாலும் பரவாயில்லை என்று இதிலேயே உழன்று காணாமல் போனவர்களே அதிகம். உங்கள் வலியையும் ஸ்போர்டிவா எடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள். கடந்த கால வலிகள், காயங்கள் சாதாரணமானது அல்ல. இழப்புகள் அதிகம்.
    எனினும் எதிர்காலம் கண்ணெதிரே இருக்கிறது.
    எங்களை மகிழ்வித்த, மகிழ்வித்துக் கொண்டிருக்கும் சைடு ஆக்டர் என்றழைக்கப்படும் நிஜமான முதன்மைக் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். நல்லா இருங்க.

  • @amuthasree4830
    @amuthasree4830 Před 2 lety +4

    பிடித்தது கிடைக்காவிட்டாலும், கிடைத்த வாய்ப்பை பிடித்துக்கொண்டு முன்னேறிய உங்கள் திறமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் சகோ..Keep Rocking 👍👍👍😊

  • @samu.2117
    @samu.2117 Před 2 lety +2

    Oh my God, Ivaroda romba periya Fan nanu, evlo search pannen ivara pathi, ivarukaga than na vijay songs parpen, God bless you Anna, I'm happy so happy

  • @kbala3176
    @kbala3176 Před 3 lety +15

    My favorite Dancer.. Happy to see you miss you anna😀

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Před 3 lety +12

    துல்லாத மனம் துல்லும் உங்கள் நடனம் சூப்பர்👌👌👌💐💐💐

    • @dharmarasu8021
      @dharmarasu8021 Před 3 lety +1

      துள்ளாத மனமும் துள்ளும் ..

    • @karthikvlogs5920
      @karthikvlogs5920 Před 2 lety +2

      தமிழ் இனி மெல்ல சாகும்

  • @rekamoorthi8714
    @rekamoorthi8714 Před 2 lety +4

    Enakum ungala pakkum pothu vijay polathan irunthuchi bro neenga romba alaha dance pannuvinga

  • @tharikaapugazhvaanipugazhv2982

    Yes vijay songs lam ungala pathiruken, super ah aduvinga iam 90s kid's pazhaya niyabagam varuthu ungala pakum pothu

  • @prabhakaran5290
    @prabhakaran5290 Před 3 lety +14

    மறக்க முடியாத முகம்....மிக்க மகிழ்சசி..

  • @vivekvijay4939
    @vivekvijay4939 Před 2 lety +1

    My favourite dancer💐💐💐

  • @nithyaanand242
    @nithyaanand242 Před 3 lety +2

    முடிவில் நீங்க.. நான் சந்தோசமா இருக்கேன் அப்டினு சொன்னது... Super அண்ணா.....

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety

      So happy and thank full Am Blessed ... Vinod Choreographer

  • @senthilkannaa82
    @senthilkannaa82 Před 2 lety +3

    உண்மையாக நான் கொஞ்ச நாள் முன்னாடி கூட இவரை நெனச்சேன் இவரு என்ன ஆனருன்னு இன்னைக்கி இவரோட காணொளி பாக்குறேன்...

  • @user-xl2yk2td8y
    @user-xl2yk2td8y Před 3 lety +6

    நான் ரசித்த பின்னணி நடன கலைஞர்களின் நீங்களும் தான்

  • @manikandans8841
    @manikandans8841 Před 2 lety +4

    வெற்றி பெற்றவர்களை மட்டுமே கொண்டாடும் இந்த சினிமா துறை தோழ்வி அடைந்தவர்களை திரும்பிக்கூட பார்பது இல்லை. நிதர்சனமான உண்மை.

  • @jennathulpirthous5081
    @jennathulpirthous5081 Před 3 lety +4

    நடிகர் விஜய் உதவியாளரையும் மதித்து நடப்பதில் உண்மை தன்மை உள்ளது.வாழ்த்துக்கள் mohamed சிங்கப்பூர்

  • @rduraij
    @rduraij Před 2 lety +2

    I love ur dance...im ur dance fan, Saraku vachuruken is ultimate. its a big loss to dance world missing ur kind of talented and genuine person

  • @jsmani174
    @jsmani174 Před 3 lety +5

    மேகமாய் வந்து போகிறேன்,இந்த பாடல் எனக்கு மிகவும் ரொம்ப பிடித்தமான பாடல்....

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 Před 3 lety +8

    உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️ ரொம்ப நாளாவே பாடல் ல காணோம் னு ரொம்ப எதிப்பார்ப்பே

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety

      Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer

  • @SakthiVel-co8dc
    @SakthiVel-co8dc Před 3 lety +22

    Vijayakanth dance semma

  • @venu9392
    @venu9392 Před 3 lety +7

    90’kids favourite dancer😊😊

  • @vv09249
    @vv09249 Před 3 lety +8

    90 s fav dancers...♥️♥️♥️🔥🔥 positive , energetic smiling face..90 s fav.. vinoth master..thulladha mannamum thullum ♥️♥️, fav too saraku vechurka song & Vijaya kanth sir song....

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety

      Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety

      Thanks for such a huge responses for me ..... Vinod Choreographer

  • @RM-hv9zk
    @RM-hv9zk Před 3 lety +60

    வேலைக்கு போறீங்க. நல்ல முடிவு.
    வாய்ப்பு வாய்ப்பு என்று அலையாமல்.

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety +4

      Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer

    • @davidj2420
      @davidj2420 Před 2 lety

      @@VinodVinod-vg7gs anna I T job basic qualifications enna na?.pls tell me i am college student.

    • @davidj2420
      @davidj2420 Před 2 lety

      @@VinodVinod-vg7gs anna c c++ theriyanuma?

  • @Arjunenk
    @Arjunenk Před 2 lety +1

    சிறந்த கலைஞன் எனக்கு பிடித்த dancer

  • @VigneshKumar-cn7jn
    @VigneshKumar-cn7jn Před 3 lety +9

    Fulla Pakka matten nu ninachen but oru second kooda miss panama parthen interview super...miss those days of 90s era

  • @anburavi7103
    @anburavi7103 Před 2 lety +2

    Owwww.....unge dance & dance face reaction supera irukum thala

  • @pandianpandian303
    @pandianpandian303 Před 3 lety +5

    Naama niraya Pera cinemala herovukku pinnadi dance aadaravangala rasippom. Yena avanga hero madhri dance pannuvanga. Sila varudam kazhichi cinemala parkkadha podhu naama avangala patri eppodhavadhu yosippom. Naan appadi ninachu Partha oru nabar Ivar. Yena enakku dance romba pidikkum... Aadavum pidikkum... Super Vinoth Anna...

  • @simplytemple6014
    @simplytemple6014 Před 3 lety +5

    சினிமாவில் மீண்டும் இவர் ஜொலிப்பார்...❤️

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety

      Thanks for such a huge responses for me ..... Vinod Choreographer

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety

      Thanks after so long years am so blessed to be... Vinod Choreographer

    • @simplytemple6014
      @simplytemple6014 Před 2 lety

      @@VinodVinod-vg7gs Sir plz start your second innings...we are waiting ❤️🎉👍

  • @anuaadhi35
    @anuaadhi35 Před 2 lety +1

    My favorite dancer avaroda smile super a irrukum

  • @sureshinfo2753
    @sureshinfo2753 Před 3 lety +12

    He is a great example for switching career to other place if you not achieve ur goal.

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety

      Thanks for such a huge responses for me ..... Vinod Choreographer

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Před 3 lety +2

    இவரை பல பாடல்களில் பார்த்து இருக்கிறேன். நல்ல நடன கலைஞர். மீண்டும் திரு. வினோத் அவர்கள் தொடர்ந்து தனியாக பாடல் நடன அமைப்பு செய்ய வேண்டும். 👏 👏 👏 👏 👏

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety

      So happy and thank full Am Blessed ... Vinod Choreographer

  • @tamilfactor5855
    @tamilfactor5855 Před 3 lety +17

    நல்ல மனுஷயா நீ நல்லா இருக்கனும் 😒😊🤗

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety +1

      Thanks for such a huge responses for me ..... Vinod Choreographer

  • @karthikvijaya2638
    @karthikvijaya2638 Před 2 lety +3

    விஜய் அண்ணாவோட எல்லா சாங்ஸ்ளையும் உங்களோட எல்லா expression உம் பார்த்து சைட் அடிச்சிருக்கேன் 😅🤣😂🙈🙈🙈but dancers ku ivolo kastam irrukum nu ipothan purithu vinoth sir😒😒😒
    But we are always love your dance❤❤❤2nd std la irrunthu unga loda big fan🥳🥳🥳🥳🥳
    LOVABLE FAN VIJAYA NARAYANI💁‍♀️💁‍♀️💁‍♀️

  • @gowthamanpalanisamy5979
    @gowthamanpalanisamy5979 Před 2 lety +3

    இவர் வர்ர பாடல்ல இவர மட்டுமே பாப்பேன், My fav dancer

  • @drravindran97
    @drravindran97 Před 2 lety +1

    V luv u anna❤️❤️❤️❤️❤️

  • @lrajaraja2355
    @lrajaraja2355 Před 2 lety +1

    நான் உங்கள் ரசிகன் சூப்பர் டான்சர் அண்ணா

  • @lekshmananV
    @lekshmananV Před 2 lety +3

    என்றும் நாங்கள் உங்களை ரசித்தோம் வினோத் சார்.
    உங்களை எல்லோருக்கும் பிடிக்கும் சார்.. 🙏

  • @vetrivel5945
    @vetrivel5945 Před 3 lety +6

    Thullatha Manamum Thullum Maraka mudiyatha Dancer.....90s kids sarbaga Melum valara valthukal

  • @eswariraman1476
    @eswariraman1476 Před 3 lety +3

    Na mattum tha ivangala note pannirukenu ninachen but niraya peru note pannirukanganu pakkum pothu happy 😀golden 90s......proud to say 90s kid

  • @jayanthis8365
    @jayanthis8365 Před 2 lety +2

    இவரை தான் தேடிட்டு இருந்தேன் எனக்கு மிகவும் பிடித்த dancer

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety

      Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer

  • @sethuhanshika625
    @sethuhanshika625 Před 3 lety +4

    Yes bro megamai song vinoth sir so cute smile thanks to ur channel

  • @amuthasathyan1241
    @amuthasathyan1241 Před 2 lety +1

    திரு.வினோத் அவர்களுக்கு உங்கள் பெயர் இன்று வரை எனக்கு தெரியாது ஆனால் உங்களை ரொம்ப பிடிக்கும்.நான் உங்கள் ரசிகை ஹீரோவை ரசிப்பாங்க எல்லாரும் நானும் தான் ஆனால் நீங்கள் அதில் இருந்தால் என் கண் உங்களை விட்டு நகராது என் போன்று நிறைய ரசிகர்கள் இருப்பார்கள்.உங்கள் சிரித்த முகம் என்றும் மறக்க முடியாது.

  • @umeshsusi5470
    @umeshsusi5470 Před 2 lety +1

    God stay bless you vinoth sir

  • @ranjithranjithkumar8680
    @ranjithranjithkumar8680 Před 2 lety +1

    Romba thanks bro Enaku Romba Pudicha dancer .Na ajith Vijay a parka mata ivaratha parpa .sirichutu aaduvaru. Ivaralam enna pannuvaga iponu ninacha thirumba kondu vanthathuku romba thanks .

  • @kathirsindhuja4762
    @kathirsindhuja4762 Před 3 lety +98

    தலைவா இவ்ளோ நாள் எங்க இருந்த Sema style ah dance ஆடுவியே...

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 Před 3 lety

      ஆம் நண்பா 👍

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety +4

      Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer

    • @rajapandij6564
      @rajapandij6564 Před 2 lety +3

      @@VinodVinod-vg7gs I am your biggest fan brother, you are my childhood favorite dancer! Kannupada poguthaiya, thullatha manamum thullum and shajahan la ungala than notice pannuven. Looks like vijay

  • @farookauto7153
    @farookauto7153 Před 3 lety +6

    இணி விஜய்யின் மாஸ்டரகா வரனும்

  • @Etilitygaming
    @Etilitygaming Před 3 lety +6

    வெளிப்படையான பேட்சு, உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு

  • @logeshwarimahendran637
    @logeshwarimahendran637 Před 3 lety +1

    எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் வினோத் சார்

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety

      So happy and thank full Am Blessed ... Vinod Choreographer

  • @RameshadvRameshadv
    @RameshadvRameshadv Před 3 lety +3

    துள்ளாத மனமும் துள்ளும்💍❣️💞💞💞 மறக்க முடியுமா.....90s favourite

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety

      Thanks after so long years am so blessed to be... Vinod Choreographer

  • @vincydas1460
    @vincydas1460 Před 3 lety +3

    My favourite Dancer... ❤️

  • @saravanakumarm8912
    @saravanakumarm8912 Před 3 lety +8

    Really I am happy to see him after long time.. I have seen and compared the expression of him more times along with vijay sir dance..

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před 3 lety +15

    It's Really happy to see you Mr. Vinoth. God bless you and your family. Go ahead . Education always keeps the life uplift. 👍

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety +2

      Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer

  • @fastrockers2496
    @fastrockers2496 Před 2 lety +2

    மேகமாய் வந்து போகிறேன் ..... masssss

  • @sagittarius9836
    @sagittarius9836 Před 3 lety +2

    Sir unmaya sollanum na unga fan unga ella song layum hero va vida ungalathan rasippen...ippovum...unga per kuda ippodhan therium....mookuthi muthazhagu ....semma graceoda aduvinga i love it

  • @mjayamohan763
    @mjayamohan763 Před 3 lety +3

    I am a huge fan of him.....

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety

      Thanks after so long years am so blessed to be... Vinod Choreographer

  • @mystery-gb1gx
    @mystery-gb1gx Před 2 lety +1

    Give oppurinities this kind of good coteography

  • @tamilvilakkam2087
    @tamilvilakkam2087 Před 3 lety +12

    கவலை வேண்டாம்வினோத்...
    அவன் படைப்பு அவனுக்கு தெரியும்...

  • @chithambarammohanathass9127

    Keep on try I like your dance
    I am from London
    Don’t give up plc

  • @ecosiran4157
    @ecosiran4157 Před 3 lety +1

    பல வருடங்களா இப்படி ஒருநாள் உங்களோட இன்டர்வியூவ பாக்கனும்னு எதிர்பார்த்தேன் சகோ வாழ்த்துகள்

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety

      So happy and thank full Am Blessed ... Vinod Choreographer

  • @me_traveller7002
    @me_traveller7002 Před 3 lety +4

    நான் மிகவும் ரசித்த நடனகலைஞர் இவர் ...

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety

      So happy and thank full Am Blessed ... Vinod Choreographer

  • @balajibala4185
    @balajibala4185 Před 3 lety +2

    Super.anna.20.years.back.my.sweet.momers.anna.ungla.paratdu.my.veery.haappy.anna.good.bless.you.anna.❤️👍🙏.

  • @amuhappy2217
    @amuhappy2217 Před 3 lety +5

    Megamai vanthu poogiten.. I always focus one u n other background dancer.. u all deserve to get awards.. great..

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety

      Thanks for such a huge responses for me ..... Vinod Choreographer

  • @2vimsem633
    @2vimsem633 Před 3 lety +3

    Childhood fav dancer...

  • @kandadhapesuvom5397
    @kandadhapesuvom5397 Před 3 lety +7

    இந்த ஆள interview panadhuku நன்றி. Thulladha manamum thullum padathula, sarakku vechikra song ல vijayum Ivarum ore மாறி irupanga. Sama dancer come face reaction👌

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety

      Thanks for such a huge responses for me ..... Vinod Choreographer

  • @arunraj5364
    @arunraj5364 Před 3 lety +3

    சின்ன வயதில் நான் ரசிச்ச நடன கலைஞன்

    • @VinodVinod-vg7gs
      @VinodVinod-vg7gs Před 2 lety

      So happy and thank full Am Blessed ... Vinod Choreographer

  • @venkat3466
    @venkat3466 Před 3 lety +2

    Bro thanks for bringing this gentleman in ur program and good slap to south film industry for not respecting dancers like him