Date of Birth ~ 1-9 lucky number and character, career, life~Numerology ~ Lucky Number | Who You Are

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • ✨நீங்கள் யார் இந்த பூமியில் என்ன நோக்கத்திற்காக பிறந்திருக்கிறீர்கள் ?
    Welcome to our channel! In this video, we delve into the fascinating world of numerology to help you discover your lucky number based on your date of birth. 🎉🔢
    உங்களுடைய அதிர்ஷ்ட எண் என்ன? 🤔 | உங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் உங்களின் அதிர்ஷ்ட எண்ணை கண்டறியுங்கள் 🌟
    ✨நீங்கள் யார் இந்த பூமியில் என்ன நோக்கத்திற்காக பிறந்திருக்கிறீர்கள். உங்களுடைய குணாதிசயம் என்ன? உங்களின் தோற்றம் என்ன? உங்களுடைய விருப்பம் என்ன? நீங்கள் எந்தத் துறையில் சாதிக்க பிறந்திருக்கிறீர்கள். எந்தத் துறையை தேர்ந்தெடுத்தால் உங்களால் வெற்றி 100% அடைய முடியும். எண்களுக்கும் - நமக்கும் இருக்கக்கூடிய தொடர்பு என்ன? இப்படி பல விஷயத்தை தெரிந்து கொள்வதற்கான மிகச் சிறந்த காணொளி தான் இந்த காணொளி.
    இந்த வீடியோவில் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது:
    ✨✨✨இந்த காணொளியை முழுமையாக நீங்கள் பார்த்து முடிக்கும் பொழுது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன நோக்கத்திற்காக, என்ன விருப்பத்திற்காக, பிறந்து இருக்கிறீர்கள் என்பதை நீங்களே கண்டு கொள்வீர்கள். என்பதை ஆய்வு செய்து வெளிப்படையாக சொல்கிறார் ஜோதிடர் ராஜ குருஜி ஐயா அவர்கள் நன்றி
    எங்கள் சேனலுக்கு வரவேற்கிறோம்! இந்த வீடியோவில், உங்களின் பிறந்த தேதியின் அடிப்படையில் உங்களின் அதிர்ஷ்ட எண்ணை கண்டறிய நியூமராலஜியின் (எண்கணிதம்) மந்திரமிக்க உலகத்தில் எடுத்து செல்கிறோம். 🎉🔢
    எண்கணிதத்தின் அடிப்படை குறிப்புகள்: எண்கணிதம் எவ்வாறு நம் வாழ்க்கையை மாற்றுகிறது என்பதற்கான அறிமுகம்.
    உங்கள் அதிர்ஷ்ட எண்ணை கணக்கிடுவது: உங்கள் பிறந்த தேதியின் மூலம் உங்களின் தனிப்பட்ட அதிர்ஷ்ட எண்ணை எவ்வாறு கணக்கிடுவது என்பதற்கான படிப்படியாக விளக்கம்.
    உங்கள் அதிர்ஷ்ட எண்ணை குறிக்கிறது: உங்கள் அதிர்ஷ்ட எண் உங்களைப் பற்றி என்ன சொல்லுகிறது மற்றும் இது எவ்வாறு உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பற்றிய பார்வை.
    உங்கள் அதிர்ஷ்ட எண்ணை ஏன் கண்டறிய வேண்டும்?
    எண்கணிதத்தின் மூலம் உங்கள் அதிர்ஷ்ட எண்ணை புரிந்து கொள்வது, உங்கள் தினசரி முடிவுகளில் சிறந்த திசையை மற்றும் நம்பிக்கையை வழங்கும். முக்கியமான தேதியைத் தேர்வு செய்வது, முக்கியமான வாழ்க்கைத் தேர்வுகளைச் செய்வது, அல்லது உங்கள் நாளுக்கு சிறு அதிர்ஷ்டத்தை சேர்ப்பது என அனைத்திற்கும் உங்கள் அதிர்ஷ்ட எண் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
    📢 உரையாடலில் சேருங்கள்:
    உங்கள் அதிர்ஷ்ட எண்ணை கீழே கருத்துக்களில் பகிர்ந்து, இது உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு பொருந்துகிறது என்பதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயங்காமல் கேளுங்கள், நாங்கள் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம்!
    📱 எங்களுடன் தொடர்பில் இருங்கள்:
    எங்களது பிரம்ம ஜோதிடம் சேனலை பின் தொடர்ந்து தினசரி அறிவிப்புகள், குறிப்புகள், மற்றும் ஜோதிட சந்தேகங்களை பெறுங்கள். லைவ் மூலமாக கலந்து ஜோதிட சந்தேகங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
    📹 அடுத்தது பார்க்கவும்:
    நீங்கள் பிரம்ம ஜோதிடம் தமிழ் ஜோதிட சேனல் மூலமாக உங்கள் சந்தேகங்களை தெரிந்து கொள்ள மற்ற காணொளிகளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் உங்களுடன் பயணிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
    🎉 What Your Birth Date Says About You | Discover Your Unique Traits! 🎉
    Ever wondered what your birth date reveals about your personality? 🌟 In this intriguing video, we delve into the fascinating world of numerology and astrology to uncover the hidden meanings behind your birth date. Whether you're a curious Aries, a thoughtful Virgo, or somewhere in between, you'll find surprising insights into your character and destiny. 🔮
    📅 In this video, you'll learn:
    How your birth date influences your personality.
    The unique traits associated with each day of the month.
    How to leverage your strengths based on your birth date.
    Fun facts and historical figures who share your birth date.
    📸 Follow us on social media:
    Instagram : www.instagram....
    Facebook : www.facebook.c...
    Twitter : x.com/raajaguruji
    Disclaimer
    video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
    #NumerologyExplained
    #DateOfBirth
    #NumerologyForBeginners
    #PersonalLuckyNumber
    #NumerologySecrets
    #LuckyNumberMeaning
    #NumerologyCalculation
    #NumerologyGuide
    #DiscoverYourLuckyNumber
    #NumerologyLifePath
    #NumerologyNumbers
    #NumerologyReading
    #NumerologyInsights
    #Numerology2024
    #NumerologyAndYou
    #SpiritualGuidance
    #GoodLuck
    #FortuneTelling
    #NumerologyKnowledge
    #NumerologyTips
    #NumerologyChannel
    பிரம்ம ஜோதிடம்
    ஜோதிடர் ராஜ குருஜி
    Bramma jothidam
    Jothidar Raja Guruji
    Bramma Jothidam Raaja Guruji

Komentáře • 127

  • @6happymoments
    @6happymoments Před měsícem +9

    மதிப்பு மிகுந்த ஆன்மீக குருவிற்கு வணக்கம், தங்களின் லைவ் ப்ரோக்ராம் மிக மிக பயனுள்ளதாக உள்ளது நீங்கள் தினமும் இரவு தங்களின் youtube சேனலில் பதிவிடப்படும் வீடியோ மற்றும் நேர்காணலில் நீங்கள் கூறும் கிரகங்களின் அமைப்புகள் பற்றிய விளக்கம் மிகவும் அருமை ஐயா... தங்களின் எளிமையான வார்த்தைகள் மற்றும் குணங்கள் எங்களை உங்களைப் போன்று இருக்க வழி நடத்துகின்றது.. தினமும் லைவ் ப்ரோக்ராம் பண்ணுவது சாதாரண விஷயம் அல்ல ஐயா நீங்கள் மக்களின் மேல் வைத்திருக்கக்கூடிய அக்கரை மற்றும் தங்களின் சேவை மனப்பான்மை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை ஐயா நன்றிகள் மட்டும் கூறினால் பத்தாது நீங்கள் கூறும் அறிவுரையை நாங்கள் பின்பற்றி எங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதை தங்களுக்கு நாங்கள் செய்யும் நன்றிகள் ஆகும்... தங்களின் இறை பணி மற்றும் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem +1

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @6happymoments
      @6happymoments Před měsícem +1

      🙏🙏🙏🙏🙏

    • @sujathas5404
      @sujathas5404 Před měsícem +1

      How do I contact u ji

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem +1

      பிற வீடியோக்களில் பார்க்கும் பொழுது அந்த வீடியோக்களில் போன் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்கும். அதை பயன்படுத்தி எங்களிடம் போன் பண்ணுங்கள். கட்டாயம் நாங்கள் பேசுகிறோம்.இங்கு போன் நம்பரை பதிவிடும் பொழுது அனைவரும் தொடர்பு கொள்ள நினைப்பார்கள்.அனைவருக்கும் ஒரே நேரத்தில் பதில் சொல்ல முடியாத காரணத்தினால் அது சங்கடத்தில் முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

    • @manimegalai6148
      @manimegalai6148 Před měsícem

      Sariya aiyha guruji patri arumaiya solli irukkeenga ma sissy....aiyha guruji great 👍 man....makkalukkaga sevai manappanmaiyhodu....selfishness illama paisa sambarikkanum engira nokkam illamal makkalukkaga thirumanamum pannikaama namakkaga sevai pandranga...dhinamum live program pandradhu evvalavu kasttam ma...aiyha pandraru....greatest gift...namakku kadavul koduttha pokkisham ma....indha kalatthula wattsupp number kodutthu paisa sambarikkara aasaiyhodudhan jhodhidarhal....valranga sambarikkaranga aana aiyhaaaa....🎉🎉🤲🤲🙏🏻💐💯👍great ma krithigaajees ....aiyha 100 aandu valanumma....kadavulidam venduhirenma.....noi nodi illama nalamudan neenda aayulodu healthya palladu pallandu vaala venduhiren ma🎉🎉❤🎉❤🎉

  • @narpavikarthik-hu2eu
    @narpavikarthik-hu2eu Před měsícem +3

    அய்யா வணக்கம் நான் உங்கள் மாணவன் கார்த்திக் நான் உங்கள் வழிகாட்டுதல் மூலம் வெற்றியாளன்னாக வருவேன் தொழில் வளர்ச்சி பணவரவு கணவன் மனைவி ஒற்றுமை குடும்பத்துடன் மகிழ்ச்சி நிம்மதியுடன் வாழ ஆசியும் வாழ்த்துகளும் வேண்டி நன்றிகள் ஐயா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem +1

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c Před měsícem +5

    வணக்கம் குருஜி தாங்கள் எங்களுடன் இருக்கும் எல்லா நாட்களும் நல்ல நாள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி திருச்சிற்றம்பலம்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem +1

      நன்றி அப்பா
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @baskarmass3961
    @baskarmass3961 Před měsícem +6

    அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 Před měsícem +4

    மிக்க நன்றிங்க குருஜி ❤🙏🙏
    மிக தெளிவாக சொன்னீங்க
    அருமை வாழ்த்துக்கள் குருவே..சிவசக்தி மேச்சேரி. ❤👍🙏👌❤💯

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem +1

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @sathished6631
    @sathished6631 Před měsícem +2

    ஜோதிடம் & ஆன்மீகம்.. சேவை ஒன்றே குறிக்கோள் யார் ஐயா நீங்கள்? பிரம்ம முகூர்த்தத்தில் உங்கள் காணொளிகளை கண்டேன் மிக்க மகிழ்ச்சி.. கடந்த 2 ஆண்டுகளாக ஜோதிடம் மற்றும் பிரபஞ்ச விதிகள் இடையே மாட்டிக்கொண்டு தவிக்கிறது இன்று உங்கள் காணொலிகள் எனக்கு நல்ல பதில்களை கொடுத்தது.. இன்று முதல் மேலும் உங்கள் காணொளிகளை எதிர்பார்க்கும் புதிய மாணவன் நான்❤🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem +1

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @ganesanjai1975
    @ganesanjai1975 Před měsícem +2

    வணக்கம் குருஜி.அருமையான விளக்கம்;உண்மை; நன்றி நன்றி நன்றிகள்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      ✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏

  • @user-fp1uz1ds3i
    @user-fp1uz1ds3i Před měsícem +2

    அருமை ஜி...மிக்க மகிழ்ச்சி நன்றிங்க ஜி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @santhiilango4621
    @santhiilango4621 Před 25 dny

    நீங்கள் கூறியது 100% உண்மை தான் குருஜி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 25 dny

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @devakumar1504
    @devakumar1504 Před měsícem +2

    வணக்கம் ஐயா
    என் கணிதம் பயனுள்ள அனைவரும் அறியவேண்டிய பதிவு நன்றி... நன்றி...

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @ushaaleksh130
    @ushaaleksh130 Před měsícem +1

    வணக்கம் அய்யா ... நீங்கள் எங்களுக்கு கிடைத்த வழிகாட்டி அய்யா ... நாங்கள் அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்கிறோம் அய்யா ... நீங்கள் சொல்லியவாறு நான் 13 தேதியில் பிறந்தேன் அய்யா ... இபொழுது எனக்கு வயது 35 அய்யா ... எந்தஒரு சந்தோசமும் என் வாழ்கையில் அனுபவிக்கவில்லை அய்யா ... 7 ஆம் வகுப்பு படிக்கும் அதிலிருந்தே ஹாஸ்டல் அய்யா ... குழந்தைகள் பிறந்தும் இணும் ஹாஸ்டல் வாழ்க்கை அய்யா ... சொல்ல முடியாத அளவுக்கு மனவேதனை அய்யா ... நான் மிகவும் unlucky அய்யா ... இனிமேலாவது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் அய்யா ... உங்களின் ஆலோசனைக்கு மிகவும் நன்றி அய்யா ... இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி அய்யா ...

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      பல நபர்கள் கமெண்ட் மூலமாக கேள்வி கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் கம்ப்யூட்டர் பார்த்து டைப் செய்து கமெண்ட் மூலம் பதிவு செய்ய இயலவில்லை. கண் எரிச்சல் ஏற்படுகிறது. தயவு செய்து மன்னித்து விடுங்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @ashokrajaeditz6025
    @ashokrajaeditz6025 Před měsícem +1

    ஐயா வணக்கம், நான் புதிய sctoor வாங்க உள்ளேன். ஒருவார காலத்திற்குள் பதிவு செய்ய வேண்டும, எனது பிறந்த தேதி 08/01/1986 உங்களது கணிப்பை எதிர் பார்க்கிறேன், தக்க சமயத்தில் தங்களது பதிவு கிடைத்ததில் மகிழ்ச்சி🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem +1

      வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
      உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️

  • @ssr7222
    @ssr7222 Před měsícem +1

    நன்றிகள் கோடி ஐயா வணக்கம் ரங்கராஜ் கோயம்புத்தூர் 🙏🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @vanik6843
    @vanik6843 Před měsícem +1

    என் பிறந்த நாள் 13. எல்லா உறவுகளிடமும் சிக்கல். மன வேதனையில் மரணத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன்.

    • @malarr.avlogs8580
      @malarr.avlogs8580 Před měsícem +2

      Appadi sollatinge.. Kandippa nallathu nadakkum

    • @vanik6843
      @vanik6843 Před měsícem +1

      @@malarr.avlogs8580 நன்றி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 29 dny +1

      வணக்கம் வருந்தாதிர்கள் இனி உங்களுக்கு நல்லதே நடக்கும். தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது பிறந்த தேதி பிறந்த நேரத்தை குறிப்பிட்டு உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை மட்டும் பதிவிட்டு விட்டு விடாதீர்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டே இருங்கள் நிறைய கமெண்ட்களை பார்க்கும் பொழுது நீங்கள் யார் என்று எங்கள் கண்களுக்கு புலப்படாது. நீங்கள் தொடர்ச்சியாக கமெண்ட் செய்யும்பொழுது தான் எங்கள் கண்களுக்கு புலப்படும்.
      உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️

    • @vanik6843
      @vanik6843 Před 29 dny

      நன்றி ஐயா

  • @SaiLakshmi111
    @SaiLakshmi111 Před měsícem +2

    நன்றி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem +2

      ✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏

    • @manimegalai6148
      @manimegalai6148 Před měsícem

      ​@@brammajothidamtamilநன்றிங்க வணக்கங்க ஐயா.....மிகவும் அருமையான நியூமராலஜி பதிவு....சூப்பர்ங்க குருஜீ....என்அம்மா வீட்டில் 2 3 4 5 6 7 8 9 ....எல்லா எண்களிலும் பிறந்தவர்கள் இருக்கிறோம் ஐயா.....மிகவும் சரியாக perfecta solreenga aiyha nandrihal koodi koodi aiyha guruji vanakkangal valga valga valamudan pallandu nalamaga aiyha guruji nandrihal aiyha guruji 🙏🏻 💐 ♥️ 🎉🎉valthukkal 👌 👏 👍 ♥️ 🎉namaste 🙏🏻🙏🏻💐👌👏👍♥️💯💯🤲

  • @rathinawellbalakrishnan879
    @rathinawellbalakrishnan879 Před měsícem +2

    Nandri guruji❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @vadivug8515
    @vadivug8515 Před 27 dny +1

    மிகவும் நன்றி சுவாமிஜி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 27 dny

      ✨ சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @aahrsshkaa9227
    @aahrsshkaa9227 Před měsícem +1

    Nandri aiya super
    Aiya pls pls upload video for form names for birth and fate number example 5& ,6

  • @elangovanelangovan5986
    @elangovanelangovan5986 Před měsícem +2

    திருச்சிற்றம்பழம்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem +1

      ✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏

  • @douglasblacks3963
    @douglasblacks3963 Před měsícem +1

    வணக்கம் குருஜி பிறந்த எண் 2 கூட்டு எண் 9. பிறந்த எண் 8 கூட்டு எண் 7 மற்றும் 9 ம் 7 ம் இது போன்ற பல எதிர்மறையான இணைவு கள் பற்றி கூறுங்கள் நல்ல பதிவு நன்றியுடன் ♥️🙏🙏🙏♥️

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem +1

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @srifashiondesigners6042
    @srifashiondesigners6042 Před měsícem +2

    Nandri ayya

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @nirmaladevis3886
    @nirmaladevis3886 Před měsícem +2

    ஐயா நான் தொழில் தொடங்க வேண்டும் அதற்கு நல்ல பெயர் வைக்க வேண்டும் தாங்கள் உதவியாக இருக்கும்படி கேட்டு கொள்கிறேன்.27.6.1988 பிறந்த நேரம் 11.50 கோவை மாவட்டம்.சோப்பு தொழில் வீட்டில் இருந்து ஆரம்பித்து வெற்றி பெற்று வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்.தொழில் பெயர் சான்றிதழ் பெறுவதற்கு தான் ஐயா நீங்கள் கூறுவது போல வைத்து கொள்கிறேன் உடனே உதவுவீர்கள் என நம்புகிறேன்.உதவுங்கள்🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் ஏற்கனவே நிறைய நபர்கள் காத்திருப்பில் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு உடனே உதவ இயலாத நிலை தயவு செய்து மன்னித்து விடுங்கள் ✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu Před měsícem +1

    ஹரி ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🙏🙏🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @rameshkannan5014
    @rameshkannan5014 Před měsícem +1

    Vanakkam guruji arumaiyana tagaval mikka மகிழ்ச்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @DeepakMuthu-xx2so
    @DeepakMuthu-xx2so Před měsícem +1

    ஐயா வணக்கம் அனைத்தும் ஊன்மை❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @vijayperumalvijay6015
    @vijayperumalvijay6015 Před měsícem +4

    ஐயா நாளை மதியம் என் ஜாதகத்தை சொல்லுங்க சார் பெயர் விஜய் பெருமாள்
    பிறந்த தேதி:12.9.199
    பிறந்த நேரம்: 1.17:am
    பிறந்த ஊர்: விருதுநகர்
    எனக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் , நான் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனலியாக இருப்பதால் எனக்கு அரசுப் பணியில் சேர வேண்டும்,
    ராசி: கன்னி
    நட்சத்திரம்; சித்திரை 2 ஆம் பாதம்
    லக்னம்: மிதுனம்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      பிறந்த தேதி தவறு பல நபர்கள் கமெண்ட் மூலமாக கேள்வி கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் கம்ப்யூட்டர் பார்த்து டைப் செய்து கமெண்ட் மூலம் பதிவு செய்ய இயலவில்லை. கண் எரிச்சல் ஏற்படுகிறது. தயவு செய்து மன்னித்து விடுங்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      நீங்கள் போன் மூலமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் நன்றி லைவ் மூலமாக கேட்க வேண்டிய அவசியமில்லை நன்றி நன்றி

    • @vijayperumalvijay6015
      @vijayperumalvijay6015 Před měsícem

      @@brammajothidamtamil ok sir நான் உங்க வாட்ஸ்அப் மூலம் பதிவிடுகிறேன் உங்கள் நம்பர் தாருங்கள் ஐயா

    • @ArunKumar-de1pu
      @ArunKumar-de1pu Před měsícem +1

      @@brammajothidamtamil அய்யா உங்கள் போன் நம்பர் பதிவிடவும் ஐயா

    • @ArunKumar-de1pu
      @ArunKumar-de1pu Před měsícem +1

      நன்றி ஐயா

  • @priyan3205
    @priyan3205 Před měsícem +1

    கீர்த்தனா.4.6.1992
    வியாழக்கிழமை,
    நேரம் 4.19 மதியம்.
    (திருமணம் நடந்து ஏழு மாதம் ஆனது.
    ஆனால் இரண்டு மாதமாக நான் என்
    பிறந்த வீட்டிற்கு
    வந்து விட்டேன். என்
    வாழ்க்கை பற்றி சொல்லுங்க ஐயா🎉

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      பல நபர்கள் கமெண்ட் மூலமாக கேள்வி கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் கம்ப்யூட்டர் பார்த்து டைப் செய்து கமெண்ட் மூலம் பதிவு செய்ய இயலவில்லை. கண் எரிச்சல் ஏற்படுகிறது. தயவு செய்து மன்னித்து விடுங்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @santhiilango4621
    @santhiilango4621 Před 25 dny

    🙏🙏🙏 நன்றி குருஜி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 25 dny

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @rathidevivr7228
    @rathidevivr7228 Před měsícem +1

    நன்றி நன்றி நன்றி சாமி ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @priyan3205
    @priyan3205 Před měsícem +1

    சூப்பர் ஐயா🎉

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @subaumaravi6115
    @subaumaravi6115 Před měsícem +1

    வணக்கம் ஐயா,
    என் மகள் பெயர் ருத்திக்க்ஷா 19.5.2016 பிறந்த நேரம் மாலை 4.41 . துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் துலாம் லக்னம்.பிறந்த ஊர் நாமக்கல். என் மகள் விளையாடி கொண்டு இருக்கும் போது கீழே விழுந்ததில் கை fracture ஆகி ஆபரேஷன் செய்து உள்ளோம் ஐயா. 2 வாரம் முன்பு கீழே விழுந்தது சிறிய காயம். இந்த வாரம் இப்படி ஆகி விட்டது ஐயா. மனம் மிகவும் வேதனையாக உள்ளது. ஏன் இப்படி ஆகிறது உங்கள் பதிலுக்காக காத்து உள்ளேன் ஐயா 🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      பல நபர்கள் கமெண்ட் மூலமாக கேள்வி கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் கம்ப்யூட்டர் பார்த்து டைப் செய்து கமெண்ட் மூலம் பதிவு செய்ய இயலவில்லை. கண் எரிச்சல் ஏற்படுகிறது. தயவு செய்து மன்னித்து விடுங்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @user-kt8lf1mk7z
    @user-kt8lf1mk7z Před měsícem +1

    Selvanayagapuram

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      பல நபர்கள் கமெண்ட் மூலமாக கேள்வி கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் கம்ப்யூட்டர் பார்த்து டைப் செய்து கமெண்ட் மூலம் பதிவு செய்ய இயலவில்லை. கண் எரிச்சல் ஏற்படுகிறது. தயவு செய்து மன்னித்து விடுங்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @timeisnow4890
    @timeisnow4890 Před měsícem +1

    Interesting facts ❤️💯

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @Umasarakana
    @Umasarakana Před měsícem +1

    Kodi namaskaram appa ungalukku

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @jeevithag6695
    @jeevithag6695 Před měsícem +1

    ஐயா வணக்கம்,
    ஒருவர் திங்கள் கிழமை அதிகாலை (அதாவது 1.39am மணிக்கு) பிறந்தால் எந்த நாளின் தேதியை பிறந்த நாளாக எடுத்துக் கொள்ள வேண்டும்? ஞாயிறு தினத்தின் தேதியையா or திங்களின் தேதியையா?
    🙏🙏🙏🙏🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 29 dny

      சூரிய உதயம் முதல் அடுத்த சூரிய உதயம் வரை ஒரு நாள் கணக்கில் எடுத்து கொள்ளலாம்
      அற்புதமான மனிதர் ஆகிய நீங்கள் ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @mpsvetri9788
    @mpsvetri9788 Před měsícem +1

    🙏🙏🙏🙏🙏ஐயா வணக்கம். நான் கும்பகோணம் அருகே அதுடுறையில் பிறந்தேன்.பெயர் வெற்றிச்செல்வன்.12/04/1997 தேதி இரவு 11.45 மணிக்கு பிறந்தேன்.வருமானம் பற்றி கூறுங்கள் அய்யா

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv Před měsícem +1

    Super guruji .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @baskarmass3961
    @baskarmass3961 Před měsícem +2

    லக்கி நம்பர் சொல்லுங்க அண்ணா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @user-yl5wo5qb4h
    @user-yl5wo5qb4h Před měsícem +1

    9 th date la piranthavangaluku government velai kidaikuma. Sollunga sir

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      தினமும் லைவ் ப்ரோக்ராம் இரண்டு மணி முதல் மூன்று மணி வரை நடைபெறும் உங்களது சந்தேகங்களை லைவ் புரோகிராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti Před měsícem +1

    Sir vanakam nanum 28 d.ob perandu eruka ana na edathila mudanmai illa akka anna avargalidam kaieendi negira

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      பல நபர்கள் கமெண்ட் மூலமாக கேள்வி கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் கம்ப்யூட்டர் பார்த்து டைப் செய்து கமெண்ட் மூலம் பதிவு செய்ய இயலவில்லை. கண் எரிச்சல் ஏற்படுகிறது. தயவு செய்து மன்னித்து விடுங்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @user-kt8lf1mk7z
    @user-kt8lf1mk7z Před měsícem +1

    M.sathish kumar 17/02/1992

    • @user-kt8lf1mk7z
      @user-kt8lf1mk7z Před měsícem

      0821am

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      பல நபர்கள் கமெண்ட் மூலமாக கேள்வி கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் கம்ப்யூட்டர் பார்த்து டைப் செய்து கமெண்ட் மூலம் பதிவு செய்ய இயலவில்லை. கண் எரிச்சல் ஏற்படுகிறது. தயவு செய்து மன்னித்து விடுங்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @harieuskitchen5672
    @harieuskitchen5672 Před měsícem +1

    Sir data Barth 19.08.1985,time :9.40pm kootis varan avana?

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
      உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️

  • @ArunKumar-de1pu
    @ArunKumar-de1pu Před měsícem +1

    எனக்கு என்னுடைய ஜாதக பலனை தெரிந்து கொள்ள வேண்டும் ஐயா. உங்கள் போன் நம்பரை பதிவிடுங்கள் ஐயா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 29 dny

      அருண்குமார் ஐயா உங்களை காக்க வைத்ததற்கு மன்னிக்கவும்.பொதுவெளியில் எங்களது போன் நம்பரை பயன்படுத்தும் பொழுது நிறைய நபர்கள் எங்களை தொடர்பு கொள்வார்கள்.எங்களது காணொளியை நீங்கள் தொடர்ந்து பார்க்கும் பொழுது அதில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே எங்களது போன் நம்பரை நாங்கள் பயன்படுத்தி உள்ளோம் நீங்கள் அதை பயன்படுத்தி எங்களை தொடர்பு கொள்ளலாம் .
      அற்புதமான மனிதர் ஆகிய நீங்கள் ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @kanimozhisivakumar887
    @kanimozhisivakumar887 Před měsícem +1

    பத்து நாள் எதிர்பார்த்தேன்.. லைவ் புரோகிராம் எனக்கு பதில் கிடைக்க வில்லை.....

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் ஏற்கனவே நிறைய நபர்கள் காத்திருப்பில் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு உடனே உதவ இயலாத நிலை தயவு செய்து மன்னித்து விடுங்கள் ✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏

  • @ThendralIllam
    @ThendralIllam Před 24 dny +1

    ஐயா தாங்கள் சொல்லும் பலன் தமிழ் தேதியா அல்லது ஆங்கில தேதியா?

  • @kanimozhisivakumar887
    @kanimozhisivakumar887 Před měsícem +1

    வணக்கம் ஐயா ...சி.கனிமொழி.1.11.1999...5.30.pm பிறந்த இடம் விருத்தாசலம்... எப்போது திருமணம் நடக்கும்... அரசு வேலை எப்போது கிடைக்கும்....சொல்லுங்க ஐயா ....ஆயில்யம் மாமியாருக்கு ஆகாதா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem +1

      பல நபர்கள் கமெண்ட் மூலமாக கேள்வி கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் கம்ப்யூட்டர் பார்த்து டைப் செய்து கமெண்ட் மூலம் பதிவு செய்ய இயலவில்லை. கண் எரிச்சல் ஏற்படுகிறது. தயவு செய்து மன்னித்து விடுங்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @sadaiappan
    @sadaiappan Před měsícem +1

    நீங்கள் கூறிய தேதி தமிழா அல்லது ஆங்கில தேதியா?

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      ஆங்கில தேதியை தான் நாங்கள் குறிப்பிட்டு இருக்கிறோம்
      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @chitrashankar7548
    @chitrashankar7548 Před měsícem +1

    என் கணவர் 24.01.74 என்ன தொழில் அமைத்துகொள்ள கூறுங்கள்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @balat9298
    @balat9298 Před měsícem +1

    🙏🙏🙏❤❤❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @nagalakshmir9295
    @nagalakshmir9295 Před měsícem +1

    🙏🙏🙏🙏🙏❤❤❤💐💐👌💐💐

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @baskarmass3961
    @baskarmass3961 Před měsícem +1

    15/11/1992

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @hithoshr207
    @hithoshr207 Před měsícem +1

    🎉🎉🎉🎉❤❤❤❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @user-kt8lf1mk7z
    @user-kt8lf1mk7z Před měsícem +1

    உடல்நலமஎப்படி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      தினமும் லைவ் ப்ரோக்ராம் இரண்டு மணி முதல் மூன்று மணி வரை நடைபெறும் உங்களது சந்தேகங்களை லைவ் புரோகிராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @subasri267
    @subasri267 Před měsícem +1

    ஐயா உங்களிடம் பேச தொலைபேசி நம்பர் கிடைக்குமா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před 29 dny

      அம்மா மன்னிக்கவும் பொதுவெளியில் நாங்கள் எங்களது போன் நம்பரை பயன்படுத்தும் பொழுது நிறைய நபர்கள் எங்களை தொடர்பு கொள்வார்கள்.எங்களது காணொளியை நீங்கள் பார்க்கும் பொழுது அதில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே எங்களது போன் நம்பரை பயன்படுத்தி உள்ளோம்.நீங்கள் அதை பயன்படுத்தி எங்களை தொடர்பு கொள்ளலாம்.
      அற்புதமான தாய் ஆகிய நீங்கள் ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @Abarimitham
    @Abarimitham Před měsícem +1

    🙏🙏🙏💐💐💐

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 Před měsícem +1

    🙏🙏🌞🌞🕉️🌞🙏🌞🕉️

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @lathabala5337
    @lathabala5337 Před měsícem +1

    Sir approximately correct 💯💯💯💯💯 sir livela ennala ungala reach panna mudiyala please tell your number I have to connect I am ready to pay

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Před měsícem

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**