குஜராத்தில் நான் பார்த்து வியந்தவை | Stunning matters in Gujarat

Sdílet
Vložit
  • čas přidán 10. 12. 2022
  • Gujarat tourism , interesting places of Gujarat , places and incidents which stunned me in Gujarat , குஜராத் சுற்றுலா ,
    ‪@ArchivesofHindustan‬
  • Zábava

Komentáře • 655

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 Před rokem +49

    குஜராத்தை நேரில் பார்த்தது போல இருந்தது. நன்றி சகோதரரே. வாழ்த்துக்கள்.

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 Před rokem +73

    முகத்தில் பல கிரீம்கள் தடவி வேஷம் போட்டு நடந்து வரும் சில நவீன கால பெண்களே இது போன்று உழைத்து உண்ணும் பெண்கள் அம்மாக்கள் சகோதரிகள் அவர்களிடம் இருப்பது தான் உண்மையான அழகு அவர்கள் நேர்மை தான் அழகு அவர்களின் உண்மையும் உழைப்பும் தான் பேரழகு உள்ளபடியே இது போன்ற சகோதரிகளையும் தாய்மார்களையும் போற்றி புகழ வேண்டும்

    • @user-us7st4wu6k
      @user-us7st4wu6k Před 4 měsíci +2

      இப்ப உனக்கு என்ன ஆச்சி

    • @sasikumarrpm
      @sasikumarrpm Před 3 měsíci +1

      தமிழ் நாட்டில் முக்கால் வாசி பேர் உள்ளனர் தலைவா

    • @onemaster8133
      @onemaster8133 Před 2 měsíci

      ஆண்கள் எல்லாம் கேடிகள் போல🤪

    • @premkaly
      @premkaly Před měsícem

      Edumari tamilnadu ell appo varum

  • @sankarchezhian8996
    @sankarchezhian8996 Před rokem +36

    சகோ அருமையான பதிவு நேற்று ஒரு திமுகவை சேர்ந்த ஒரு அன்பர் தமிழகத்தின் Sctc deluxe. A/C. பேருந்தின் புகைப்படத்தையும் வட மாநில. சாதாரன புறநகர் பேருந்தின் புகைபடத்தை பதிவிட்டு தமிழகத்தின் குளிர்சாதன பேருந்தை பாருங்கள் குஜராத்தின் A/C பேருந்தை பாருங்கள் என பதிவிட்டிருந்தார் அவரை போன்ற நபர்கள் உங்கள் பதிவை பார்க்கவேண்டும்

    • @arunachalam9441
      @arunachalam9441 Před 5 měsíci

      இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி சியுமே குஜராத். உத்திரபிரதேசத்துக்கு தான்..

    • @varnaswaroopa
      @varnaswaroopa Před 3 měsíci

      Inga public transport romba kuraivu Chennai oda ellam compare pannave mudiyadhu chumma Chennai irundhtu kurai sollama veliya vandhu parunga

    • @EARNINGOPPORTUNITIES2024
      @EARNINGOPPORTUNITIES2024 Před 3 měsíci +1

      தமிழக பேருந்துகள் போல இந்த பேருந்துக்கள் வராது, இவர் சொல்வது போல சாலைகளும் தரமானவை அல்ல குஜராத்ல

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Před rokem +30

    வீடியோ நன்றாக, பல நல்ல தகவல்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தை பற்றி வீடியோவை பார்த்தபின் நல்ல எண்ணம் ஏற்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசியல், வணிகம், பொருளாதார ரீதியாக குஜராத்திக்களின் நிலை, அவற்றில் எப்படி ஈடுபட்டுள்ளனர் என்பதையும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @sravi8964
    @sravi8964 Před rokem +40

    அருமையான பதிவு சார். நன்றி. இது போன்ற பதிவு மற்ற மாநிலங்களில் உள்ள கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய புகைப்படங்கள் அறிய முடிகிறது. நன்றி.

  • @pthulasi5152
    @pthulasi5152 Před rokem +57

    இந்தியாவில் வித்தியாசமான. நகரம் அருமையான காட்சி அமைப்பு.

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 Před rokem +10

    குஜராத்.... அகமதாபாத்.... உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே...!!

  • @maignanasiddharkudil
    @maignanasiddharkudil Před rokem +49

    குஜராத் மிகவும் பிடித்தமான ஊர் எனக்கு தமிழ்நாட்டோடு வந்து 20 வருடம் ஆகிறது
    குஜராத்தில் இன்னும் நிறைய நல்ல நல்ல இடங்கள் உள்ளன திருட்டு பயம் இல்லாத ஊர் எங்களின் சொந்த இருப்பிடம்
    கோக்கரா என்ற இடத்தில்

    • @thiruvenkadamk2629
      @thiruvenkadamk2629 Před rokem +4

      அருமை உண்மை 🌹🙏

    • @anithaamal86
      @anithaamal86 Před rokem +1

      Good

    • @nagamuthukumar2767
      @nagamuthukumar2767 Před 7 měsíci

      Anna unga mobile number

    • @maignanasiddharkudil
      @maignanasiddharkudil Před 7 měsíci

      @@nagamuthukumar2767 சிவாயநம 🙏
      உங்கள் நம்பர் வையுங்கள் நாங்கள் பேசுகிறோம்

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 Před 4 měsíci

      மணிநகர் கோக்ராவிலிருந்து ஏன் புழுகற.
      திருட்டு பயம் இல்லையா அப்புறம் ஏன் கதவை பூட்டுகிறார்கள். 1:13

  • @chank4056
    @chank4056 Před měsícem +4

    டிக்கெட் 4 ரூபாய். ஆனால் எவ்வளவு தூரம். அடுத்த ஸ்டாப்...

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Před rokem +17

    அருமை 🤝🤝🤝🤝
    மிக சிறந்த பதிவு 💐💐💐💐

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Před rokem +47

    குஜராத்தை நேரில் பார்த்தது போல இருக்கிறது மிக்க நன்றி

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv Před rokem +46

    தரமான காணொழிகள் ௨ங்களுடையது சிறப்பு😍😍😍

    • @selvaradjek3473
      @selvaradjek3473 Před rokem +3

      இதைபார்த்து மனிதவாழ்க்கை நினைத்தபார்,நம்ஊர்ல துறவறம் போவதை பார்க்கமுடியுமா..

  • @muthukumara1925
    @muthukumara1925 Před rokem +55

    பறவைகள் உணவு வழங்குவது மிகவும் சிறப்பு அண்ணன்

  • @alameluvt5964
    @alameluvt5964 Před rokem +9

    விபரங்கள் மிக அருமை.

  • @sampooranamnggopalan4022
    @sampooranamnggopalan4022 Před rokem +22

    இவ்வளவு அருமையாக தெளிவாக பதிவிட்டமைக்கு நன்றி நன்றி நன்றி ஜெய் ஸ்ரீ ராம்

  • @sriramanpb2801
    @sriramanpb2801 Před rokem +2

    மிகச்சிறந்த பதிவு
    வர்ணனை மிகவும் சீராக சிறப்பாக உள்ளது. எனதினிய வாழ்த்துக்கள்.

  • @user-ge1oe3ty4u
    @user-ge1oe3ty4u Před 3 měsíci +9

    i also went last month to Gujarat. In this entire video true. Auto fare very cheap food items also cheaper. All places are litre free zone. Especially Sabarmati river very clean. Every where we can see parks in a beautuful way. Total Gujarat good admin.

    • @thanu-go1ts
      @thanu-go1ts Před měsícem

      Because its PM's state. So he obviously develop only his state

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l Před měsícem

      100/ true

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l Před měsícem

      ​@thanu-go1ts Before his tenure as CM went to Gujarat beautiful state T.N is the worst state ularathe uppi naye

    • @thanu-go1ts
      @thanu-go1ts Před měsícem

      @@user-qd7bd3cn2l Nan oopi nu yaru sonna...lusu sangi payalr

  • @venkateswaranr3952
    @venkateswaranr3952 Před rokem +4

    நல்ல விஷயங்களை பகிர்ந்ததற்கு நன்றி

  • @vasanthakumari537
    @vasanthakumari537 Před rokem +2

    Super குஜராத் பற்றி தெரிந்து கொண்டேன் 👌

  • @nagasubramanianpasupathi850

    சிறந்த காணொளி. குஜராத் பற்றி இந்த மாதிரி ஒரு காணொளியை பார்ப்பது முதல் தடவை .
    உச்ச நீதி மன்றம் அறிவுறுத்தியும் தலைக்கவசம் போடாமல் பயணிக்க எப்படி மாநில அரசு அனுமதிக்கிறது? இது தான் குஜராத் மாடலா? மற்ற படி அரசுத்துறை மருத்துவம் போக்குவரத்து துறை பற்றி அடுத்த முறை குஜராத் போனால் வெளியிடவும். வாழ்த்துக்கள்.!

    • @rampandi7711
      @rampandi7711 Před rokem +3

      உன்னக்கு வேற எதும் இந்த வீடியோ பாக்கும் பொது தெரியல அந்த தலை கவசம் மட்டும் தான் உன்னக்கு தெரிகிறதா....

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 Před rokem

      அங்கே லஞ்சம் உண்டு.
      கேசுபாய்படேல் முதல்வராக இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு அங்கு சிகிச்சை அளிக்காமல் பக்கத்தில் உள்ள மெகாஅல்ட்ரா மாடரன் சிட்டி பாம்பேக்கு கொண்டுபோகாமல் நம் சென்னைக்கு கொண்டு வந்துதான் சிகிச்சையளித்தார்கள். மருத்துவம் அந்த அளவிற்கு தான் உள்ளது.நம்மிகமுன்னணியில் உள்ளோம்.
      அடுத்து பஸ்.inter state bus.அதாவது மாநிலம் விட்டு மாநிலம் போகும் பஸ்சில் மேல்புறம் 50 பேர் உட்கார்ந்து இருப்பார்கள்.இப்போது எப்படி என்று தெரியவில்லை.தமிழ்நாட்டில் எப்போதும் இருந்ததில்லை.
      குஜராத்தும் இந்தியாவில்தான் உள்ளது.அங்கும் எல்லாம் உண்டு
      நாம் அங்கு போய்கொண்டு இருந்தோம்.70 களுக்கு அப்புறம் பேக்கை தூக்கிட்டு அவர்கள் இங்கே வருகிறார்கள்
      .இதுதான் திராவிடகட்சிகளின் சாதனை
      போதும் குஜராத் புராணம்.

    • @srm5909
      @srm5909 Před rokem +1

      நான் பார்த்த அளவிற்கு அங்கு மக்கள் நல்லவர்கள். காரணம் அங்கு போலீஸ் ஸ்டேசன்களில் பெரும்பாலும் போக்குவரத்து சம்பந்தப்பட்ட கேஸ்களே !
      மற்ற மாநிலங்களில் உள்ளது போல அதிகம் கொலை கொள்ளை கேஸ்கள் அதிகம் அல்ல.
      மேலும் குஜராத்திகள் பெரும்பாலோர் வெளிமாநிலங்களுக்கு செல்வது அங்கே வியாபாரம் செய்யத்தான், கூலி வேலை செய்ய அல்ல.
      அதே போல அவர்கள் உலக நாடுகள் அனைத்திலும் இருக்கிறார்கள்.

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 Před rokem

      @@srm5909 நானும் பார்த்துள்ளேன்.பணம் ஒன்றே அவர்கள் குறி.எப்படியாவது சம்பாதி.பேங்க் ஃபிராடுசெய்வததில் அவர்களை அடிக்க ஆளில்லை.சைவம் சாப்பிடுபவர்கள்.ஆனால் வக்கிர புத்தி அதிகம்.குஜராத்கலவரங்கள் எத்தனை எத்தனை.மறக்கமுடியுமா.மறுக்கமுடியுமா.சுற்றுச்சூழல் சீர்கேட்டில் நம்பர் ஒன் மாநிலம்
      போக்குவரத்து மருத்துவத்தில் கல்வியில் நாம் மிகமுன்னணியில் உள்ளோம்.

    • @nagasubramanianpasupathi850
      @nagasubramanianpasupathi850 Před rokem +2

      சிறப்பான விளக்கங்கள். வாழ்த்துக்கள்!

  • @dmurugesan6328
    @dmurugesan6328 Před rokem +7

    வாழ்க வளமுடன். குஜராத்.🌷

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 Před rokem +42

    Gujarati people are friendly and hardworking people. They respect Tamil people.

    • @ManiK-uz9wr
      @ManiK-uz9wr Před 4 měsíci

      Gujarati pattaisarayam cottar office pul virgatha edale ellai gudisai vidu ellatha edamum ellai Modi solvathu mu poi Nan Gujarat muluvathumsutriyavan Nan

    • @manopriyaa
      @manopriyaa Před 3 měsíci

      can you say the same about them living abroad in western countries?

  • @Yamu89i
    @Yamu89i Před rokem +16

    மிக சிறப்பாக இருக்கிறது..இங்கே ஊழல் மட்டும் தான்

  • @balaab4168
    @balaab4168 Před 4 měsíci +2

    குஜராத்தை பற்றி பல அம்சங்களை காட்டியமைக்கு நன்றிகள்!

  • @sharankumar0288
    @sharankumar0288 Před rokem +13

    Thanks for sharing and the best tourism videos.

  • @meenakshisundaramchiefphar1318

    POWER FULL CITY WHEN WE SEE OUR CITY LIKE THIS GREAT THANKS WHO MADE THIS ONE. THANKS AGAIN

  • @arasuarasu523
    @arasuarasu523 Před rokem +3

    Very much informative in Gujarat.

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 Před rokem +43

    நீங்கள் சொல்வது உண்மை நண்பரே. தமிழ்நாட்டுல மட்டும்தான் auto taxiகாரன்கள் பகல் கொள்ளை அடிக்கிறான்கள்.

    • @vellingirivisalatshi6599
      @vellingirivisalatshi6599 Před rokem +1

      தமிழக த்தில் ஆட்டோ.டாக்ஸி
      கட்டப்பஞ்சாயத்து ம் ரவுடியிசம்

    • @srinivasann2247
      @srinivasann2247 Před rokem +3

      ஆட்டோ /டாக்ஸிக்காரர்கள் மட்டும்தான் தமிழ்நாட்டில் கொள்ளையடிப்பதாக கூறியது ஆச்சர்யம். அன்பளிப்பு,லஞ்சம்,கையூட்டுஸ்பீடுமனி என்று பல்வேறு பெயர்களிலும் தமிழ் நாட்டில் பரவியுள்ளது,

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 Před rokem

      குஜராத்தில் 20 ரூபாய் போக 80 ரூபாய் வாங்கினீர்களே? அப்ப அங்கே பெட்ரோல் விலை எவ்வளவு? என்று ஆட்டோக்காரர் கள் பேசுகிறார்களே?!

    • @saransiva6038
      @saransiva6038 Před rokem +1

      @@saamsaamgani3117 குஜராத்தில் பெட்ரோல், டீசல் ஆட்டோ வாகனங்கள் ஓடுவதில்லை மாற்றாக கேஸில் தான் ஓடுகின்றன. Right now 1kg Gas Rs 70 due to election. Month Before it was Rs 80.

  • @gkrishnan4829
    @gkrishnan4829 Před rokem +10

    0:06 அந்த பெண்மணி இழுப்பது மாட்டு வண்டி அல்ல. அது மனிதர் இழுத்து செல்லும் சரக்கு வண்டி. Yes, it is in shape of a bullock cart but smaller than a bullock cart. It is provided with car tyres for ease of pulling on road. Used for loads in market area.

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk Před měsícem

    சிறப்பான பதிவு அண்ணா. நன்றி. சிறப்பு.

  • @Babloo-qh2eb
    @Babloo-qh2eb Před 4 měsíci +2

    Nice Coverage of Everything without Biased Views!Keep it up🌷

  • @alwarrengan7763
    @alwarrengan7763 Před rokem +31

    ஆட்சி திறன் மிக்க மகிழ்ச்சி.

  • @jeyakumarmasilamani7680
    @jeyakumarmasilamani7680 Před rokem +30

    One of the most important thing in Gujarati culture is they never tease women in public places 😍 public transport system 😍asking lift from strangers in two wheeler by girls and women are common in cities 😍men very rarely misbehaves with women 😍 it's not possible in our Tamil Nadu 😗😗

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 Před rokem +5

      சும்மா புளுகாதப்பா.குஜராத் கல்சர் நம்மைவிட மோசம்.சூரத் ரொம்ப மோசம்.அங்கேயும் எல்லாம் உண்டு.

    • @prasadr9966
      @prasadr9966 Před rokem

      @@josephmariyaraj8931 q

    • @jeyakumarmasilamani7680
      @jeyakumarmasilamani7680 Před rokem +4

      @@josephmariyaraj8931 Surat is a mixture of Maharashtrian Odiya UP Bihar Malayali etc 😗I am talking about original Gujaratis 😍We tamilians speak about our old culture and literature 😍but our money power is lesser than Gujarati 😍South provide skilled manpower 😍 Gujarati provide job for our youth 😍

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 Před rokem +2

      @@jeyakumarmasilamani7680 நானும் ஒரிஜினல் குஜராத்தியைத்தான் சொல்கிறேன்.
      வெளிமாநிலத்தவர்கள் ஒழுங்காகத்தான் இருக்கிறார்கள்.
      எல்லாபெரிய நகரங்களிலும் எல்லா மாநிலத்தவர்களும் கலந்துதான் உள்ளார்கள்.

    • @karthik8972
      @karthik8972 Před rokem +3

      @@josephmariyaraj8931
      Enatha ne mosama patha ?
      ne endha culture ? Ne Tamil culture layum ila indian culture layum ila.
      Suma hate speech kuduka inga Varadha.

  • @yasotharaparamanathan8063

    பார்க்கணும் போல இருக்கு இந்த ஊர். கனடாவில் குஜராத் மக்கள் நாராயணன் கோவில் ஒன்று 200 பில்லியன் செலவில் கோவில் கட்டி இருக்கிறார்கள்

    • @rajanmk1707
      @rajanmk1707 Před rokem

      கட்டுவான்..... இந்திய நாட்டு மக்கள் வரி பணத்தை அல்லவா?? கடன் என்கிற பெயரில் சுருட்டி கொண்டு அங்கே ஓடி வருகிறார்கள்..

  • @maatuvandi
    @maatuvandi Před 8 měsíci +10

    இந்த அனைத்து இடங்களிலும் நான் பார்த்தேன் மிக அருமை🎉🎉🎉

  • @seethahereLakshmi
    @seethahereLakshmi Před rokem +3

    Very nice viedio.

  • @theeppori8437
    @theeppori8437 Před rokem +12

    நல்ல மனிதர்கள் வாழ்கின்ற நல்ல மாநிலம்
    ஜெய். ஹிந்த்.

    • @manopriyaa
      @manopriyaa Před 3 měsíci +1

      hahaha comedy. All gurarathis moved abroad to rich countries... left over is the poor people there

  • @kpkbrothers7980
    @kpkbrothers7980 Před rokem +4

    அருமை வாழ்த்துக்கள்

  • @krishnamurthysubbaratnam2378

    உண்மையில் இது ஒரு அருமையான பதிவு. அதுவும் பகல் நகைக்கடைகள் இருக்கும் இடங்களில் இரவு உணவகங்கள் இருப்பதால் நகைகளுக்கு சிறிதும் பயம் தேவையில்லை. மேலும் பறவைகள் நாய்கள் போன்றவைகள் மிகவும் அருமையான முறையில் காப்பாற்ற படுகின்றன. ஆனால் அதுபோன்ற இடங்களில் நிச்சயமாக நமது தமிழகத்தில் வீட்டு மனைகள் ஆகிவிடும் என்று நினைக்கிறேன். எனவே குஜராத் போலவே மற்ற மாநிலங்களை மாற்றம் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன் 🎉🎉🎉🎉🎉

  • @dossm858
    @dossm858 Před rokem +10

    Good observation.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 2 měsíci

    VERY GOOD INFORMATION REVELED 👌 THANKS 👌

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Před měsícem +1

    They are very hard working, I am tamizhan,but best city lots ofneem tree, rain narmada river water, very good cities and n Gujarat 😊

  • @ramsam9167
    @ramsam9167 Před rokem +3

    Super bro thanks 😊😺

  • @navaneetha3584
    @navaneetha3584 Před 4 měsíci +2

    ஐயா தங்களின் குஜராத் காணொளி மிகவும் சிறப்பு
    ஆட்டோ ஓட்டுனர்கள் இவ்வளவு மலிவாக மக்களுக்கு பணி செய்கிறார்கள் என்றால் ₹20 வாங்கிக்கொண்டு நான்கு ஐந்து கிலோமீட்டருக்கு ஒரு நபருக்கு₹20 பெற்றுக் கொள்கிறார்கள் என்றால் கேட்க வியப்பாகவே உள்ளது. அடுத்த ரயில் நிலையத்தில் வணிகம் பற்றி கூறினீர்கள் மிகவும் நன்று. குஜராத்தில் உள்ள சபர்மதி ஆறு பற்றி காண்பீர்கள் தூய்மையாக உள்ளது மிகவும் நன்று. இந்த வாணிபம் வியாபாரம் விவகாரத்தில் தமிழ்நாட்டுச் சேர்ந்தவர்கள் மிகவும் மட்ட ரகம் ஒரு பொருளை கேட்டால் கட்டாயம் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள் அடாவடி செய்வார்கள் அந்த பொருளை வாங்கினால் தான் விடுவார்கள் அந்த காட்டுமிராண்டித்தனமான பழக்கம் தமிழ்நாட்டில் மட்டும்தான்..❤❤❤❤❤ மிகச் சிறந்த காணொளி ஐயா நன்றிகள்

  • @kbalan268
    @kbalan268 Před 4 měsíci +2

    Super 👌 information

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 Před 3 měsíci +1

    நிறைய தகவல்கள் தெரிவித்தீர்கள்..நன்றி

  • @vellingirivisalatshi6599

    அருமையான பதிவு நல்ல பயனுள்ள தகவல்கள் இன்னும் எதிபார்க்கிறோம்

  • @pspadmanaban653
    @pspadmanaban653 Před 3 měsíci

    இது ஒரு நல்ல வீடியோ காட்சி. இதை
    ஹிந்தி, குஜராத்தி தெரிந்த தமிழ் நபர் ஒருவரோடு சென்று இன்னும் நிறைய செய்திகளைக் கொடுக்க முடியும். குறை சொல்லுவதாக நினைக்க வேண்டாம்.
    என்னுடைய கருத்தைச் சொல்கிறேன். வாழ்த்துக்கள் நன்றி ❤🎉🎉❤🎉

  • @lathapalani5425
    @lathapalani5425 Před rokem +1

    Anna unga speech super Gujarati panathu Pola eruntha thankey welcome 🤗

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m Před 4 měsíci +1

    Very informative video 3:10 thanks bro

  • @rajalakshmisrinivasan6966

    Excellent video ☺️

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Před rokem +3

    ஆச்சர்யமாகஉள்ளது

  • @chank4056
    @chank4056 Před měsícem

    Aerodynamic designக்கு முற்றிலும் எதிரான முன்பக்கம் உயர்ந்த ஆட்டோ... குஜராத் மாடல்...

  • @RameshRamesh-rq9ib
    @RameshRamesh-rq9ib Před rokem +9

    I see full Gujarat in directly thanks bro very very thanks anymore how state video you share I want see you please

  • @ayubhussain2883
    @ayubhussain2883 Před 4 měsíci +1

    நல்ல தகவல் நன்றி.

  • @malininandakopan1364
    @malininandakopan1364 Před rokem +1

    Nice to watch.
    Regards from Srilanka.

  • @dossselladurai5031
    @dossselladurai5031 Před 3 měsíci +3

    பதிவு நன்றாக உள்ளது. மக்கள் திருந்தினால் நமது தமிழகமும் மாறும்.உன்னதமடையும்

  • @catholicdanyesus5317
    @catholicdanyesus5317 Před rokem +4

    Simply wow

  • @rampandi7711
    @rampandi7711 Před rokem +1

    மிக அருமை....

  • @babuk5517
    @babuk5517 Před rokem +4

    Excellent

  • @rajmohamed2400
    @rajmohamed2400 Před rokem +6

    நல்ல காணொளி. காந்தியும், வல்லபாய் படேல் அவர்களும் பிறந்த பூமியல்லவா? சிறப்பு தான். ஒன்றை தாங்கள் சொல்லவில்லை. அங்கு யாசகர்களையே காணமுடியாதாமே?அப்படியா? நன்றி.

    • @ravinaveen6999
      @ravinaveen6999 Před 4 měsíci +2

      அங்கு இலவசம்கொடுக்கவில்லை படிக்காத ஏழை பெண்கள் கூட கடின உழைப்பிற்கு தயங்குகிறார்கள் ஏன்னா ஓட்டுக்காக இலவசம் கொடுத்து கெடுக்கிறார்கள் உழைப்பை, சிந்திக்கும் தன்மையை மறக்க செய்கிறார்கள்

  • @DrAyyappanThangavel
    @DrAyyappanThangavel Před 3 měsíci +1

    I left tamilnadu in 1989 from Chennai and shifted to Ahmedabad for MS Surgery through AIEE
    Iam settled in Ahmedabad since 1989
    Best place to live

  • @ramyav4150
    @ramyav4150 Před 10 měsíci +1

    Great..nice ppl

  • @bhawanibalasubramanian8230
    @bhawanibalasubramanian8230 Před 3 měsíci

    Nice informative video of Ahmedabad..BRTS & Sabarmathi are worth emulating by other states.

  • @sukumarlatha5639
    @sukumarlatha5639 Před 28 dny

    இவை அனைத்தும் நமது பாரத பிரதமர் முன்னாள் குஜராத் முதல்வர் வாழ்க வளர்க வெல்க அகண்ட பாரதத்தையும் அகில உலகத்தையும் ஆளும் வல்லமை பெற்ற வல்லமை பெற்ற ஒரே தலைவர் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shilpaabhiram829
    @shilpaabhiram829 Před rokem +16

    செம சூப்பரான வீடியோ இது 🙏🙏🙏🙏🙏 குஜராத்தை நினைத்து ஆனந்தக் கண்ணீரும் அதே சமயம் தமிழகத்தின் நிலையை எண்ணி இரத்தக் கண்ணீரும் சேர்ந்தே வருகிறது. 🙏சிவ சிவ 🙏

    • @manarmanar-qh5wj
      @manarmanar-qh5wj Před 4 měsíci +1

      Than settle in gujrat

    • @shilpaabhiram829
      @shilpaabhiram829 Před 4 měsíci

      @@manarmanar-qh5wj Better you should consider settling in Pakistan or China.

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 Před 3 měsíci

      அது ரத்த கண்ணீர் இல்லடா? பொய் கண்ணீர்.

    • @shilpaabhiram829
      @shilpaabhiram829 Před 3 měsíci

      @@sudhakarmohan7098 வந்துருச்சுடா! Again ஒரு ₹200 பிரியாணி உபி தேசத்துரோகி!

    • @shilpaabhiram829
      @shilpaabhiram829 Před 3 měsíci

      @@sudhakarmohan7098 ₹200 கோட்டர் பிரியாணி உபி 🍾🍾🍾🍾🍾🍾🍾 spotted! இது உள்ள உண்மைகளை உள்ளவாறே காட்டும் சேனல். உங்களுக்கான கொத்தடிமை சேனல்கள் நிறைய இருக்கின்றன Bun TV, Kolaignar tv, நக்கீரன், முரசொலி போன்று! அதைச் சென்று பார்த்து உங்களின் முட்டாள் தனத்தை இன்னும் மெருகேற்றிக் கொள்ளவும்!

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Před rokem +1

    மிகஅருமை

  • @kpvengteswaran7121
    @kpvengteswaran7121 Před 2 měsíci

    நல்ல பதிவு நன்றி

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 Před 10 dny

    Want to visit Gujarat once. Especially Ahamadabhath and surroundings.

  • @jeyakumarmasilamani7680
    @jeyakumarmasilamani7680 Před rokem +13

    I am from Kanyakumari 😍 I know Gujarati language very well 😍 happy faces 😍hard working 😍not interested in filmy heroes 😍and no cut-outs for politicians 😍 after elections no one bother about political parties 😍😍

    • @ajitkallar2959
      @ajitkallar2959 Před rokem +6

      I am living in Gujarat, Gujarati do not take interest in politics and movie like tamil people, Gujarati interest only in business

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 Před rokem +1

      @@ajitkallar2959 ஆம் பணம் சம்பாதி.எப்படியாவது‌ சம்பாதி. யாரையும் ஏமாற்று.வங்கி ஃபிராடுகளில் நம்பர் ஒன் குஜராத்திகள்.

    • @ramamoorthys5975
      @ramamoorthys5975 Před 4 měsíci

      I am from TN but have lived in Gujarat for the past 43 years. Very nice and peace loving people. God has truly blessed this state

  • @kavinr.p3556
    @kavinr.p3556 Před 10 měsíci +1

    Gujarat super erukku❤

  • @muthukumara1925
    @muthukumara1925 Před rokem +54

    குஜராத் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது அங்கே விலைவாசி குறைவாக இருக்கு இதுவே நம்ம மாநிலம் விலைவாசி எவ்வளவு வித்தியாசம் இருக்கு அண்ணன் தலைநகர் பற்றி காணொளி போடுங்க அண்ணன்

    • @ramu7689
      @ramu7689 Před 4 měsíci

      ஊழல் அதிகமிருந்தால் விலைவாசி அதிகமாகத்தான் இருக்கும்.குஜராத்தில் ஊழலில்லாத பாஜக அரசு ஆள்வதால் வளர்ச்சியும் இருக்கு;விலைவாசியும் குறைவு

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 Před 4 měsíci +4

      அங்கே கூலியும் கம்மிதான்.

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 Před 3 měsíci

      அங்கு குடி போது கள்ள சாராயம் ஏதும் கிடையாது வான் அதான் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்!

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 Před 3 měsíci

      அதே போதும் போல இங்கு அதிகம் கூலி கொடுத்து இங்கே பாதி டாஸ்மாக் போதை கள்ள சாராயம் எல்லாம் கிடையாது! அப்போ இந்த கூலி சரியா இருக்கும்!

  • @jagandeep007
    @jagandeep007 Před rokem +13

    Really astonishing and interesting to see. Really Gujarat model vera madhri..👏👏

    • @cjk9211
      @cjk9211 Před rokem

      திராவிடமாடல் சுருட்டல்,கொள்ளை,அநியாயவிலை மாடல்,விளங்காது

  • @vasudevanavada8466
    @vasudevanavada8466 Před 3 měsíci

    Super thanku 🎉🎉🎉🎉

  • @tvenkatesh467
    @tvenkatesh467 Před rokem +3

    I think my experience views in this video wow super.
    Vantharai vazha vaikum thimzhagm.
    Gugarati elloraium anbhu kalaenthu vazha vaikum
    Famous and loving gujarati people.
    Political people in Gujarat amazing

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Před rokem +13

    உங்கள் காணொலி முலம் குஜராத் மாநிலத்தை பற்றி தெரிந்து கொண்டேன். ஆட்டோ கட்டணம் இவ்வளவு கம்மியாக இருக்கிறது.

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 Před rokem +6

    பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு. பாரதத்துக்குள்ளே நல்ல மாநிலம் குஜராத்.தமிழ் நாடு " பார்(Bar) க்குள்ளே நல்ல நாடு.

  • @samuelthangadurai9967
    @samuelthangadurai9967 Před 3 měsíci

    மிக அருமை

  • @chandrasekarmg4061
    @chandrasekarmg4061 Před rokem +2

    சிறப்பான பதிவு தமிழகமும் இது போல் வர வேண்டும்

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 Před 10 měsíci +2

    நன்றி குஜராத் மாநிலத்தின் நிறை.குறைகளைச்சொன்னிர்கள்இன்னும்கூட....

  • @jawaharbabu123
    @jawaharbabu123 Před rokem +4

    It is Gujarat Model...

  • @jawaharbabu123
    @jawaharbabu123 Před rokem +6

    No TASKMAC...NO CHICKEN SHOP..IN CITY ...

  • @venk606
    @venk606 Před rokem +1

    Super

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 Před měsícem

    It was a Surprise for me to see a beautiful railway platform cleaning lady. 😂

  • @vanithashree1480
    @vanithashree1480 Před měsícem

    Good 👍🏻 naanum gujarat ,amdavad than konjam adayum capture panninathu super ,and neenga sonnathu ellame true than 👍🏻but Inge kambu solam,makai,whea ,jeera,thaniya,moong dal,urad dalthuvar dal mirchi ,nuts ellame harvest panni nalla kidaickum neraya solla ,sourastra podala neenga ,apron katchh side podala adellam desert sides romba dry area than but food items na yummya iruckum angellam ,innum gents podum jewels pakka 🤭commedya iruckum ,lady's Ella 6 feet iruppamga ange ,anda life innum super theriyungla ,next time sourastra side poyittu vannga ad wi ter time nalla iruckum good to see u bhai 🤝👍🏻🙏🙂

  • @benedictkselvamuthu9132
    @benedictkselvamuthu9132 Před 4 měsíci +14

    குஜராத் கலவரம் ஞாபகத்திற்கு வருகிறது தென்மாநிலங்களில் இப்படிப்பட்ட கலவரம் நடந்ததில்லை

  • @murugansundaram58
    @murugansundaram58 Před 4 měsíci

    Realistic demonstration

  • @suriyakalabalamurugan5867
    @suriyakalabalamurugan5867 Před 2 měsíci

    Super I went Gujarat

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Před 4 měsíci

    6.00 நல்ல வீடியோ. குஜராத் ஆட்டோ சார்ஜ். நம்மூர் ஆட்டோவை , டிரைவருடன் வீட்டில் நாலு கார் வைத்திருக்கும் நடிகர்கள் சினிமாவில் புகழ்ந்து பாடி ஆடுவார்கள். மும்பையிலும் இந்த விஷயத்தில் கொள்ளை அடிப்பது இல்லை.

  • @sekart5234
    @sekart5234 Před rokem +2

    தமிழ் நாட்டில் 🍷 ஒலித்தல் மட்டுமே தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும்

  • @gkrishnan4829
    @gkrishnan4829 Před rokem +4

    14:15 ஆனால் குஜராத்தி ஹிந்துக்களும் ஆடு, மீன் கறி சாப்பிடுவது உண்டு.

  • @astariusrayen9534
    @astariusrayen9534 Před 28 dny

    மாட்டுக்கு பதிலாக பெண்கள் செருப்பில்லாமல் வண்டியை இழுத்துச் செல்வது பார்க்க பரிதாபமாக இருந்ததது. வாழ்க குஜராத் மாடல்!

  • @Plantrixx
    @Plantrixx Před rokem +27

    நல்ல மக்கள்... எண்ணம் போல் வாழ்க்கை... நாமும் தான் இருக்கிறோமே...

  • @user-tg3se7dy1s
    @user-tg3se7dy1s Před 4 měsíci

    Great

  • @lalgudisuryanarayanan4221

    Very nice video lots of information.👍🙏

  • @user-jz2tl3qc9f
    @user-jz2tl3qc9f Před 3 měsíci +1

    பல்லுயிர்களை நேசிப்பது சிறப்பு.

  • @gopalansubbiah1732
    @gopalansubbiah1732 Před rokem +4

    I love ❤️ Gujarat people's and all Indian's
    Jai hind

  • @EARNINGOPPORTUNITIES2024
    @EARNINGOPPORTUNITIES2024 Před 3 měsíci

    தமிழக பேருந்துகள் போல இந்த பேருந்துக்கள் வராது, இவர் சொல்வது போல சாலைகளும் தரமானவை அல்ல குஜராத்தில்😅

  • @ravichandran2589
    @ravichandran2589 Před rokem +1

    🙋🏻‍♂️

  • @desinghganapathy140
    @desinghganapathy140 Před rokem

    Our silavatrai nan Nerilparthirukkran