3 லட்சத்தில் கட்டப்படும் Container வீடு | Container House Construction Tamil
Vložit
- čas přidán 23. 06. 2024
- container house tamil, container house home tour, container house tamil nadu, container house design, container house build, container house tamil review, container house in india price, container house tamil price, container house.
Whatsapp Chat Link : wa.link/fj11bc
Makwell Container Care,
Chennai.
Contact - 9500114229
#containerhouse #containerhousefactory #construction
காட்டு எருமை என அன்புடன் அழைக்கலாம்.... நாய்க்கு ஆசை.... அண்ணா சிங்கம் நீ கலக்கு தல 🦁🦁🦁🦁🦁
Current கசிவு இல்லனா மின்னல் தாக்கும்போது இது எந்த அளவுக்கு பாதுகாப்பு??
Minnal thaakinaal v2ku ulla minsara alavu '0'
நீங்க காட்டுறா இந்த features ரோட இருக்குற வீடு எவ்வளவு மேடம் 🎉❤
மழை விழுந்த சத்தம் வருமாங்க❤❤❤
15 லட்சத்துக்கு காங்கிரட் வீடியோ போற்றலாம்
Potralam
இது ஒரு scam.. Bro... என்ன இருந்தாலும் concret வீடு போல பயன்படுத்த முடுயாது... ஆனால் concrete வீட்டை விட இருமடங்கு விலை சொல்வார்கள்.. மிதமிஞ்சிய பணம் வைத்திருப்பவர்கள் தான் இவர்களின் டார்கெட்..
தனித்தனியாக பிரித்து எடுத்து வந்து செட் செய்து கொடுக்க முடியுமா மேம்....ஏனெனில் என் பிளாட்டுக்கு லாரி வராது
Nowadays it's better and beautiful time save and money save. In future my plan 😅😅😅
மேடம் first floor la 16X11 - 2 bed room மட்டும் ரெண்டு ரூம்கும் 5x5 dressing with - 8x5 A.toilet மட்டும் evlo price varun
Totaly 2 rooms matum
Veyil kalathula romba heat ah irukkum nalla irukku idea gud
Veyil theriyathu because ulla fulla insulate paniduranga perusa heat irukathu
Oooh container la veedey senji thanthuruvinglaaa?? Container cost ullaa interior work elm evlo aagum?
மழ காலத்துல இடி மின்னல் இருந்து பாதுகாப்பா இருக்குமா
துரு புடிக்காத? 🤔 நாள் ஆகும் போது 🤔 என்ன coating போட்டாலும் நாள் ஆகும் போது நாள் ஆகும் போது துரு புடிக்குமே 🤔🤔
Is this safe from theives when out of station
Ssri lanka la house paruga talawakelle ela paruga pl
2X40 ft container veedu kattanum eulo price
Nagapattinam
Top floor .can we do it. Plan approval needed or not.
Yes we can
for 3 lakhs what is the size?
Model house photos anupuveengkala ..
Pls WhatsApp us
OMG ❤️🧡💚🧡❤️❤🩶💚🙏👍🥰🎉💯🔥✨
Message pannuna reply varala
இடி இடிச்சா?
Cantainer size 20x8= 160sq.ft rate =3.5l transport charges=35k
Loading and unloading charges= 25k total=4.10 l
Building construction per sq.ft rate =2500rs
Buildup area cost= 160X2500= 4l 🤔eppadi pathalum kanakku edukuthu🙄🙄
Office and commercial purpose ku sariya varum🤗🤗🤗🤗🤗🤗
இது எத்தனை நாளைக்கு உழைக்கும் என்று தெரியவில்லை
20 years ok. Cost is very low.
Theriyalana sethu thola
Goverment electricity problm varum solar mattum tha use panna mudium
Madam menswear show room ku ready panna mudiuma madam amount evala agum
Yes
@@TamilanMarkethow much cost mam
இதை எங்கு வைத்து கொள்வது. 😂 இடம்... 😅
காட்டில்
Video-வை முழுமையாக பார்க்கவும்
இடம் இருந்தால் Foundation pottu vechikalam or else four side strong ah foundation maari potu vechika mudiyum
This is OKAY for the Western countries because they upgrade every few years on the conventional home, not good for South Asia due to the long life of a concrete house also rust free ,poisonous insulation free, hurricane safe, last more than a century.
vaika place illadha naaiku veedu
கன்னியாகுமரி மாவட்டத்திர்கு தரமுடியுமா ?
transportation extra எவ்வழவு வரும் ?
400 km - 35000
வாய்ப்பில்ல ......
Erode district can you provide