தேசிய விருது பெறுவதில் அவரவர்களும் சுயநலக்காரர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #தேசிய விருது பெறுவதில் அவரவர்களும் சுயநலக்காரர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
    #Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

Komentáře • 71

  • @sridharmha1917
    @sridharmha1917 Před měsícem +7

    மெல்லிசை மெல்லிசை மன்னர் கர்ணன் படத்திற்கு அமைத்த இசையை மிஞ்ச யாரும் இல்லை.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před měsícem +2

      அருமையாக சொன்னீர்கள். உங்களுக்கு என் பணிவான வணக்கம்

  • @S.pMohan-yu9rq
    @S.pMohan-yu9rq Před měsícem +8

    யார் அண்ணன் நீங்க இந்த அளவுக்கு மனதில் பட்டதை நேரடியாக பொளந்து கட்டி இருக்கிறீர்கள் உங்களுடைய மனநிலைப்பாடு தான் எங்கள் எல்லோருடைய மனநிலைப்பாடாகவும் இருக்கிறது துணிந்து இப்பேற்பட்ட கருத்தை வெளியிட்ட உங்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நிச்சயம் எம் எஸ் வி அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றே நம்புவோம் தங்கள் ரசிகன்

  • @senthilvelthirunavukkarasu4630

    அருமை..அருமை.தமிழ் ரசிகர்கள் அனைவரின் விருப்பமும் அதுவே.நன்றி

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před měsícem +7

    கண்ட ராஜக்களுக்கு விருது வழங்கும் போது மெல்லிசை மன்னருக்கு விருது வழங்காதது பெரிய வருத்தமே.இருப்பினும் இவர் தான் என்றன்றும் இசை ராஜா தான் எங்கள் MSV.

    • @lotus5295
      @lotus5295 Před měsícem +2

      கரெக்டா சொன்னீர்கள் .100சதவீதம் உண்மை.

    • @KathiresanKathiresan-kd4le
      @KathiresanKathiresan-kd4le Před měsícem

      விருது வழங்காததால் எம்எஸ்வி
      ஐயாவுக்கு ஒன்றும் இல்லை ஆனால் விருது வழங்கப்படாததால் விருது தன்னுடைய பெருமையை இழந்து
      விட்டது என்பது மிகப்பெரிய உண்மை

    • @nivascr754
      @nivascr754 Před měsícem +1

      1000 % உண்மை....

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx Před měsícem +1

      சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.நூற்றுக்கு இருநூறு தரம் உண்மை.

  • @venusoundar9469
    @venusoundar9469 Před měsícem +3

    இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி திரு அமுதபாரதி அவர்களே.‌ என்போன்ற கோடிக்கணக்கான MSV ரசிகர்களின் ஆதங்கத்தை நெற்றிப் பொட்டில் அடித்தார்போல் சொல்லியிருக்கிறீர்கள்.
    MSV விருதுகளைப்பற்றி என்றுமே லட்சியம் செய்தது கிடையாது.‌ "எனக்கு ஜனாதிபதி award வேண்டாம், ஜனங்கள் awardடே போதும்" என்று எப்பொழுதும் கூறுவார். MSVக்கு ஏன் award கொடுக்கவில்லை என்று தமிழ் நாட்டின், குறிப்பாக தமிழ் திரை உலகின் முக்கியப் புள்ளிகள் எவரும் குரலை உயர்த்தி கேள்வி கேட்காதது மிகவும் வருந்தத் தக்கது.
    MSV மறைந்தவுடன் இளையராஜா தலைமையில் நடைபெற்ற South Indian Cine Musicians Union நடத்திய இரங்கல் கூட்டத்தில் அடுத்த ஒரு வருடத்திற்குள் அவருக்கு சிலை வைக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.‌ அதன்பின் 9 ஆண்டுகள் கடந்த பின்பும் MSVக்கு சிலை வைக்க இளையராஜா போன்றவர்கள் எந்தவித முயற்சியும் எடுக்காதது மிகவும் வேதனை அளிக்கிறது.
    MSVக்கு சிலை வைக்க உடனடியாக ஏற்பாடுகள் செய்வதோடு அவர் வசித்த Santhome High Roadஇற்கு "மெல்லிசை மன்னர் MSV நெடுஞ்சாலை" என்று உடனடியாக பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு ஆவன‌ செய்ய வேண்டும் என்று அனைத்து MSV ரசிகர்கள் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்

  • @sankarasubramanianjanakira7493

    என் மனதில் இருக்கும் ஆதங்கம் முழுவதும் நீங்கள் கொட்டித்தீர்த்து விட்டீர்கள். என் வாழ்நாளில் அதைக் காண்பேனா (64 வயது). மெல்லிசை மன்னர் MSV என் நினைவை நொடியும் நீங்காத உயிரில் கலந்த மாமேதை. சிகரம். இசை ஆளுமை. அதன் முகடு. வாழ்க அவர் புகழ். எட்ட வேண்டிய இடத்திற்கு செவிகளுக்கு எட்டிமா.

  • @sridharmha1917
    @sridharmha1917 Před měsícem +3

    மெல்லிசை மன்னருக்கு இணையாக யாருமே இல்லை. எங்கள் மெல்லிசை மன்னர் விருதுக்கு அப்பாற்பட்டவர்.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem +3

    இன்று என்ன உங்களின் பின்புறம் இயற்கை அழகு கொஞ்சி விளையாடும் குற்றால மலை(ழை) போல் தெரிகிறது.
    அவர்களுக்கு விருது என்ன விருது.... கோடிக்கணக்கான தமிழ் ரசிகர்களே அவருக்கு கிடைத்த விருது. தமிழில் திரை உலகம் உள்ளவரை அவரது இசை என்றும் நிலைத்து நிற்கும்.

  • @rravi1045
    @rravi1045 Před měsícem +1

    The fact is no award deserved MSV!!!

  • @lotus5295
    @lotus5295 Před měsícem +1

    அந்த மேதையை நினைத்தால் கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டுகிறது.

  • @m.s.v..3420
    @m.s.v..3420 Před měsícem +1

    அருமையாக சொன்னீர்கள்
    இந்த ஆதங்கம் எனக்கும் உள்ளது சார் இன்றைய முதல்வர் கண்டிப்பாக செய்வார் ஆனால் அவரது கவனத்திற்கு யார் கொண்டு செல்வார்கள்????

  • @bas3995
    @bas3995 Před měsícem +4

    வணக்கம் சார்
    மெல்லிசை மன்னருக்கு வழங்கக் கூடிய அளவுக்கு ஒரு விருது இன்னும் நம் தாயகத்தில் உருவாகவில்லை என்று நாம் எடுத்துக் கொள்வோம். மற்ற இசைக் கலைஞர்கள் வேண்டிக் கொண்டு இருந்தால் ஒருவேளை அவருக்கு விருது கிடைத்தது இருக்கலாம் என்று தாங்கள் சொல்லியது எனக்கு உடன்பாடு இல்லை. அவர் வானம் தாண்டி இறைவன் சபையிலே இசைக்கும் வல்லமை கொண்டவர். யார் விருது தந்தாலும் இல்லை என்றாலும் அவர் புகழை உரசிப் பார்க்க யாருமே இல்லை. வாழ்க அவர் புகழ்.

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem +1

      இப்படி சொல்லிக்கொண்டு ஆறுதல் படலாமே தவிர அநியாயத்தை தட்டிக் கேட்க முடியாது. அது தேசியம் அவருக்கு செய்த துரோகம் தான் என்பதை இன்னும் உறக்கச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு என்று முழlக்கமிட்டவருக்கு, இந்த நாடு என்ன செய்தது?

    • @bas3995
      @bas3995 Před měsícem

      @@S.pMohan-yu9rq ஆம் நண்பரே, தாங்கள் பதிவு செய்தது மிக்க சரி. நம் ஆதங்கத்தை எப்படி வெளிப்படுத்துவது? தெரியாமல்தான் நாகரீகமாக வார்த்தை கண்ணியம் மீறாமல் அப்படிப் பதிவு செய்தேன்

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před měsícem +2

      அமுத பாரதி அவர்களே, இந்த மகா ரசிகர் பாஸ்கரன் சொல்வதைப் பாருங்கள். கோடி உண்மை பொதிந்த ஒரு வார்த்தையை சொன்னார்; MSV அவர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு எந்த விருதும் இன்னும் தயாராகவில்லை என்று. இறைவன் சபையில் இசையமைக்கும் வல்லமை படைத்தவர் என்று பாஸ்கரன் முழங்கியது ஒன்றே இதுவரை கொடுக்கப்பட்ட விருதுகளையெல்லாம் தூக்கி வீசி எறிந்ததற்கு ஒப்பாகும். தயவு செய்து இனி தமிழர்கள் யாரும் இந்த தரமற்ற விருதுகளைப் பற்றி பேசாதிருப்பதே நலம். நடிகர் திலகம், MSV, TMS இவர்களுக்கு கிடைக்காத விருதுகளை பெறமாட்டோம் என்று கூறுபவர்கள் மட்டுமே உண்மையான தமிழர்கள்; மற்றெல்லாம் தொழுதுண்டு வடக்கின் பின் செல்பவர் என்றே கொள்ளுவோம்.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Před měsícem +1

    எங்கள் மெல்லிசைமன்னர்
    இன்னிசை இறைவன்

  • @user-nb6bx4cc6z
    @user-nb6bx4cc6z Před měsícem +1

    நிதர்சனமான உண்மை

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před měsícem +2

    ALWAYS NO 1 MD AYYYA MM.MSV 0RUVARTHAN🎉🙂

  • @rajancroos4210
    @rajancroos4210 Před měsícem +1

    உங்கள் ஆதங்கம் மிகவும் நியாயமானது. அதுவே எமது ஆதங்கமாகவும் உள்ளது

  • @raghavendrakumarkandaswami4263

    Excellent Explanation sir
    You are Right Sir 👌

  • @sugunajayashree6799
    @sugunajayashree6799 Před měsícem +1

    Hi Sir
    Excellent video
    You have voiced out
    Hope it will work out
    Must wt and see
    Politics everywhere
    Society is such
    Very few genuine people in this world
    RIP MSV SIR

  • @P.mohankumarMohan
    @P.mohankumarMohan Před měsícem

    உண்மைதான் ஐயா தாங்கள் கூறுவது முற்றிலும் சரியானது மெல்லிசை மன்னர் அவர்களுக்கு தேசிய அளவில் ஒரு விருது கொடுத்த அங்கீகரிக்க வேண்டும் அது ஒரு காலத்தில் முடியும் என்று நம்புகிறோம்

  • @tmsselvam8992
    @tmsselvam8992 Před měsícem +3

    உலகத்திலேயே சிறந்த இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர்

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před měsícem

      இது top டக்கர் பாராட்டும் உண்மையுமாகும்

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx Před měsícem +1

      நூற்றுக்கு நூறு உண்மை.

  • @vlatha2315
    @vlatha2315 Před měsícem +1

    Well said sir. You have compeletely voiced the thoughts of all msv fans which they are storing in their hearts for a long period. Government must take appropriate steps to honour him without further delay.

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Před měsícem +1

    மிகவும் அருமையான காணொளியை வழங்கியமைக்கு மிக்க நன்றி.

  • @revathishankar946
    @revathishankar946 Před měsícem +2

    Stalin sir will make arrangements to keep a nice statue for MSV sir soon and arrange for his award also 🎉🎉

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Před měsícem +1

    மெவ்லிசைமன்னருக்கு விருது வழங்காதது மிகுந்த வருத்தத்தையும் வேதனையும் தருகிறது

  • @revathishankar946
    @revathishankar946 Před měsícem +1

    Good evening sir
    Really very true Pavam MSV sir ! Without greediness and any expectations he turned songs He was so innocent and kiddish heart he had ! Though he did not expect any award lakhs and lakhs of fans he had Very great personality he was ! Wonderful songs he composed Partiality and deliberately ignored not to give any award to mellisai mannar ! Pavam We are all feeling for it ! Now also he can be given
    SJ madam has done correctly Out of jealous only MSV sir was not given any award Very good episode this is and nice whip ( sattayadi ) you have given today sir
    Really great you are !! Thanks a lot

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před měsícem +2

    2012 anru cm jj amma
    Honest msv tkr gift
    Each two car 60 gold
    Pounds and isai charaivathi
    Now kerala gov found msv ku
    Mani maduvam one kodi
    Build💔🎸🎼

  • @singervenu
    @singervenu Před měsícem +1

    Mannar viruduku apparpattavar. Intha virudu ellam devai illai. Avar music panniathil fifty presentage mela potta ovvaru tune award kodukanum. Athanal tan award kodukkalai ena naan ninaikiren
    Mannar the great

  • @ramleo100
    @ramleo100 Před měsícem +1

    Nandri ketta mandhar ada naan arindha paadamada !

  • @mamannar2828
    @mamannar2828 Před měsícem +1

    கண்ணதாசன் ஒரு பத்திரிகை பேட்டியில் சொன்னது
    தென் கிழக்கு ஆசியா வில் ‌தம்பி விஸ்வநாதனுக்கு இணையான இசை அமைத்துள்ளார் யாரும் இல்லை என்பது

  • @rameshpichai5733
    @rameshpichai5733 Před měsícem +1

    Very true sir. MSV achivement is count less and variety he provided was unimaginable. Cine world is like that. We can't help it.

  • @prabhakaranganesan4475
    @prabhakaranganesan4475 Před měsícem +1

    MSV is like mahathma Gandhi. When Gandhi's name was discussed for Nobel peace award, the committee felt that the award was too small for a personality like Gandhi.The same is applicable to MSV.

  • @KamalakannanP-fg4kr
    @KamalakannanP-fg4kr Před měsícem +1

    Only TN govt must take up this issue, not any individual.Otherwise he may take credit, which is indecent.

  • @HareramBaskar-pi9hv
    @HareramBaskar-pi9hv Před měsícem

    அய்யா அன்புடன் வணக்கம். தங்கள் ஆதங்கத்தை முழுவதும் ஆதரிக்கிறேன். தே‌சிய விருது வழங்குவதில் நிச்சயம் அரசியல் இருக்கிறது. போகட்டும். தமிழ் ரசிகர்கள் மனதில் என்றும் கம்பீரமான சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு இசை உலகை ஆட்சி செய்யும் இருவர் ஸ்ரீ மான் மெல்லிசை மன்னர் M S விஸ்வநாதன் மற்றும் இசைஞானி இளையராஜா அவர்கள். பூமியில் காற்று இருக்கும் வரை இவர்கள் இசையையும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும். நன்றிகள்

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem

      நைசா இளையராஜாவும் எம் எஸ் விஸ்வநாதனும் ஒன்று என்று கொண்டு வந்து சேர்க்கிறாயே உன்னை போல் ஆள் இருப்பதால் தான் ஓரவஞ்சனை நடக்கிறது.

  • @am.rafaitheen3814
    @am.rafaitheen3814 Před měsícem +1

    I feel the same brother

  • @krishnaswamy702
    @krishnaswamy702 Před měsícem +1

    Arumaiyana Karuthu.

  • @tmsselvam8992
    @tmsselvam8992 Před měsícem

    தமிழ் தாய் வாழ்த்து பாடல் இப்போது அரசு விழாவில் பயன்படுத்துவதில்லை அதாவது டிஎம்எஸ் ஐயாவும் சுசிலா அம்மாவும் பாடியது பயன்படுத்துவதில்லை ஒரு 20 30 பேர் மேடையில் வைத்து அந்த பாடலை அவர்களை பாட வைக்கிறார்கள்

  • @nandakumarvenkatesan6424
    @nandakumarvenkatesan6424 Před měsícem

    தாங்கள் சொல்வது சரி

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem +1

    மற்றவர்களோ, அரசோ தலையிட்டு அவருக்கு சிலை வைக்க வேண்டியது இல்லை.
    ஏன் இப்போது இருக்கும் இசையமைப்பாளர்களிடம் அந்த அளவுக்கு பொருளாதார வசதி இல்லையா...!

    • @rajgopalanvikhram8410
      @rajgopalanvikhram8410 Před měsícem

      இடம், பொருள், ஏவல் என்று பல விஷயங்கள் உள்ளன.

  • @chandrasekarann4652
    @chandrasekarann4652 Před měsícem

    அதான் உண்மை. இப்பவும் modiji🌹க்கும் letter அனுப்பவும் டெபினிட்டலி postumous அவார்ட் கிடைக்க வழிசெய்யவும்

  • @venkatkrishnan4471
    @venkatkrishnan4471 Před měsícem

    thoppi mama thoppi mama peela udalama

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem +1

    தகுதி இல்லாதவர்களுக்கும் விருது கொடுத்துள்ளார்கள் என்று நீங்கள் ஆதங்கப்படுகிறார்கள். இதை நீங்கள் கூறியவுடன் எனக்கு "ரிக்சாக்காரன்"(ரிக்ஷாக்காரன்) படம் நினைவுக்கு வருகிறது. அதுதான் ஏன் என்று புரியவில்லை 😀😀🙏

  • @am.rafaitheen3814
    @am.rafaitheen3814 Před měsícem

    Jayamadomhoneredmsv

  • @tmsselvam8992
    @tmsselvam8992 Před měsícem

    கலைஞர் எம்ஜிஆர் ஜெயலலிதா இவர்கள் முதலமைச்சராக இருக்கும் போது ஏன் சிபாரிசு செய்யவில்லை

  • @chandrasekarann4652
    @chandrasekarann4652 Před měsícem

    Oru🤣 நாயும் step😘ப் எடுக்க மாட்டான். வாய் கிழிய பேசுவானுங்கள். இசை கபூதிகள்

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 Před měsícem

    ஜூரியைப் பற்றிச் சொல்லுங்கள், சரி. பரிசுக்காகக் காத்திருக்கும் மற்றவர்களைச் சொல்ல வேண்டாம். ஜானகி செய்தது விமர்சனத்திற்கு உட்பட்டது. பரிசின் மதிப்பை குறைத்து விட்டார் என்றும் சொல்லலாம். பின் மற்றவர்கள் ஏன் ஏங்க வேண்டும்?

  • @msubramaniam8
    @msubramaniam8 Před měsícem

    Why lament when you people, the Tamils of Tamilnadu choose & elect non-Tamil Dravidian stock scoundrels for decades and now out-pouring here? First choose a dignified, Tamil leader to helm the state and NOT looters, robbers, cheaters, liars like DMK , AIDMK ...it's indeed a shame that Tamils are side-tracked all these years by both the Non-Tamil state goverments and the Aryan centric govermenst like Congress & BJP who cannot stand Tamil being projeced....Shameless people here

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem

      Hey, how dare you to say this.
      It is not all people elected the people you said. Dravidian aryan arguement is not here, it is the partiality shown by the team formed for award. U stupid dont have this as a 😇chance to blame the dravidian govt here. Your advice is not necessary here.

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem

      Hey, how dare U to say this. U have no right to call scoundrell. See the development in education, medical more than otherstates. We wont allow stupids like u to take this as oppurtunity to blame dravidian govt. The thing is the partiality shown by the award giving committee.
      You will not be allowed to pour your foolish words over us.