புணர்ப்பு தோஷம் | Punarpu Dosham | Astro Mani
Vložit
- čas přidán 9. 10. 2018
- Jyotisha or Jyotishyam from Sanskrit jyotiṣa, is the traditional Hindu system of astrology, also known as Hindu astrology, Indian astrology, and more recently Vedic astrology.
புணர்ப்பு தோஷம் | Punarpu Dosham | Astro Mani
www.myastromani.com/
www.myastromani.com/newvideos...
www.myastromani.com/free-birt...
www.myastromani.com/vedic-mat...
www.myastromani.com/panchang....
www.myastromani.com/hora-muhu...
#punarpudosham #dosham #astromani - Zábava
yes Sir, Positive attitude changes everything.... Very nice explanation
Thank you Madam
Good information thank u
NICE EXPLANATION MR.ASTRO. MANI--ASTRO.RAJENDRAKUMAR
மிகவும் அருமை!!!
Well explained..... Sir... 👏👏
Sir enaku oru doubt magara rassiyum ,kumba rasiyum poonarpu dhosathai paduthuma
Thank you sir
Welcome,
Super good information
Keep watching
Correct super sir
Rishaba lagnam , kumbha raasiyil (10th house) sani chandran serkai (thei pirai chandran),guru thula raasiyil irunthu 5 aam paarvayaaga sani chandranai paarkiraar.Sani 14 : 17: 18 degree ilum chandran 11 : 3 : 43 degree la yum irukiraargal. Ithu punarpoo doshama Sir ?
5il chandran aatchi 11il sani aatchi... (5ahm idam sambantham) enagum... dosam irukratha?
Shani chandran nakshathiram thiruvonam la irunthu and exalted guru parvai iruntha is punarpoo dhosam there sir? Kadaga lagnam
Sir innaku kadaga lagnam 1 place sun,bhudan,sukran,guru,2place Seni,ragu, 8 place ketu, 9 Chandra, 12 chevvai. Innaku Andhra dosama sir conjom explain pannu sir
thank u sir
WELCOME
My rasi kadagam chandran acchi but in navamsam chanthiran nicham ...kumba lagnam sani in maharam aadchi plus vagram...also got this dosham ar sir?it's make my marriage life problems ar sir...?
Very nice
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி
Sir ennaku kanni lagnam 6il sani santhiran serkai prblm varuma sir
அருமையான தகவல்கள் அண்ணா எனக்கும் இருக்கிறது 8ம் இடத்தில்
வணக்கம் உங்கள் கருத்துக்கு நன்றி
Absolutely correct sir
Thank you!!!!!!
Nice video
Thank you!!
Enku 3 il chanthiran 9 il sani.... Sani ya mattum ghuru 5 m parvai ya parkirathu... Apam dhosam unda sir
புணர்ப்பு யோகம்.... பற்றி சொல்லுங்கள் அண்ணா....
For makara lagna if punarpoo is in 7th place what wiill be its effect
Sir super ah solirunga....enota husband ku sani santhiran serrkai iruku sir bayama iruku...kandam and accident varum ellam potrukanga
Chandran risaba rasil sani serkai dhosathai tharuma...... please give remady....
நன்று ஐயா
நல்வரவு
Wonderful explanation with all minute details. Getting more insights from your videos. Will it also affect during Chandra dasha?
Thank you Madam, Yes it is affect only dasaputhi not other time,
@@AstroAnswers sir enaku poonarpoosam star virchigam lagnam sir 7th house la Shani 8th house la Chandran guru rahu dhosham iruka prahiram soluga sir
What about in kumba Lagna, there is Shani and moon and Kumba Rashi?
Neenga correct sir, swami Vivekananda, Mother Teresa,Osho..all of them had. A boy known to me has retrograde and neecha Shani with moon and guru in the 7th house. He is Tula lagnam and this dosham is forming in his 7th house. His Lagna karakan Venus is in 10th house along with Rahu...will he get married or should he not . He has Shani moon in Tula rasi in 10th house in his navamsam
Looks super complicated
Anusam 4th padam chandran(vargothamam).sani in hastham 3rd patham(kanni). Kumba lagnam .is this also punarpu dosam?
ஆமாம், நன்றி
First view
If sani and Chandra is in meena langam what is the advantage
ஐயா,வணக்கம்.என்னுடை மகன் 28/12/2013 சனிகிழமை 09:20:00AM க்கு திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் என்ற ஊரில் பிறந்தான்.ஆக பிறந்த ஜாதகப்படி,மகரலக்கினம்,லக்கினத்தில் மாந்தி(உத்திராடம் 2ம்பாதம்) லக்கினத்தில்- சுக்கிரன்(வ)(உத்திராடம் 4ம்பாதம்),ஆறாமிடமான மிதுனத்தில் குரு(வ) (புனர்பூசம் 2ம்பாதம்),பத்தாமிடமான துலாமில் சனி(விசாகம் 1ம்பாதம்),ராகு(சுவாதி1ம் பாதம்),சந்திரன்(சுவாதி 3ம்பாதம்) ஆக இந்த ஜாதக அமைப்பின்படி புனர்பூ தோசம் இருக்கிறதா? அல்லது இல்லையா? என்பதற்கு சற்று விளக்கம் தர வேண்டுகிறேன் ஐயா.
🙏super ayya🙏
நன்றி
உண்மை💯
Sir lagnam sani and chandran together..
நான் மகர ராசி மகர லக்கனம் 1st house சனி சந்திரன் 5th rahu 6th சனி 7th குரு 9th செவ்வாய் 10th சூரியன், சுக்ரன், புதன் இருக்கு எப்படி பட்ட life தோஷம் iruka
ஐயா, மகர ராசி கும்ப லக்னம் 3ஆம் இடம் மேசத்தில் குரு சனி , 7ல் சிம்மத்தில் சுக்ரன் ,9ஆம் இடம் துலாத்தில் சூரியன் புதன் ,11ஆம் இடம் தனுசில் செவ்வாய்,12ஆம் இடம் மகரத்தில் சந்திரன் கேது, ....ஐயா எனக்கு இந்த தோஷம் உள்ளதா பதில் தாருங்கள் ஐயா🙏
தனுசு லக்னத்தில் சந்திரன் துலாம் இல் சனி. சனி சந்திரன் லக்னத்தில் தொடர்பு. இந்த புனர்பு தோஷத்தினால் என்ன பாதிப்பு ஏற்படும் sir
sir. கன்னி லக்கினம் கும்பத்தில் சனிவுடன் வளர்பிறை பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் சந்திரனுடன் சேர்ந்து இருக்கிறார்.சனி சந்திரனை குரு 5ஆம் பார்வை பார்க்கிறார்.
ஐயா என் மகள் கும்ப லகனம் மினத்தில் சனி சந்திரன் சேர்க்கை லகனத்தில் சனி குரு பரிவர்த்தனை ஆகி உள்ளது என்மகளுக்கு புனர்பு தோசம் உள்ளதா மூன்றாம் பிரை தரிசனத்திற்கு நேரம் சொல்லவும் ஐயா
Hi Sir, For me from lagnam 2nd house is Guru, 8th house is sani and 12th house is moon. Do i have punarpu Dosham?
இல்லை!!! நன்றி
super anna
Thank you!!!!!!
Thank you Anna
Welcome, Mr.MANI KANDAN
Thank you 🙏🏽 Good informations
Welcome,
👏👏👏👏🙏
Thank you sir!
அண்ணா ... யாருக்கு சமையல் நல்லா வரும் ?? ( பெண்கள் சம்மந்தமான) வீடியோ போடுங்கள்
வணக்கம் ஆயில்யம் நட்சத்திரம் பெண் அருமையாக சமையல் செய்வார்கள், நன்றி
@@AstroAnswers ஆயில்யம் நட்சத்திரப் கன்னிஉத்ரம்கல்யாணம்சரியாவ௹மா
Sani see moon thosam ya? Reply 3,7,10
magara rasi magara laknam Uthradam star laknathil chandran 7il Sani Irunthal enna palan Sir
sukran Thulamil atchi
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
லக்னத்தில் சந்திரன் வசீகரம் மிக்கவர், நிலை அற்ற மனம் இருக்கும், சனி ஏழில் இருப்பது திக பலம் உண்டு நன்றி
சிம்ம லக்கினம் 5ல் சந்திரன் சனி சேர்க்கை (வளர்பிறை சந்திரன் சனி வக்கிரம்) சனியின் 7ம் பார்வையில் சுக்ரன் புனர்பூதோஷமா sir pls சொல்லுங்க
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!
கிரக சேர்க்கை சந்திரன் சனி czcams.com/video/qGtOrm8lypo/video.html
Sir 100% true i felt in my life after marriage, at the age 30 my marriage completed we live together and one girl child just live together in one year . After one year we are seperated and not to talk and not allowed me to see my child and i am also not more intrested to see my child i am felt and advised myself this is my karma because in 5 th house sukran conject with kethu , suryan bhuthan guru in 6 th place. but more time i feel alone that time i feel more about my child.
Sani in thulam and chandran in mesham they are mutual focus.
I am kada lagnam.
My quetion how you are telling that kadaga simma lagnam not to get this dosa? Can explain in detail sir plz
Even simma and kadaga lagna people are affected by this punarpu dosham.i know a simma lagna person got separated just within 1 month of marriage because of the dosham in 7 the place
meena lagnam 7th place sukran neesam suriyan sir aanna seyarathu sir thanusu rasi. my son jathagam please tell me sir
வணக்கம் சுக்ரன் நீச்ச பங்கம் ஆகும் czcams.com/video/G8yPB_22WyA/video.html நன்றி
Simha lagnam, sani and chandran in 6th house, maanthi in 7th house...dhosam iruka & how will be marriage life???
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் . உங்கள் ஜாதக தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
எங்கள் வலை தளம் முகவரி
www.myastromani.com/newvideos.html
Ithu ennaya puthu kandupidippa irukku
👉🙏🌙 நன்றி
நல்வரவு
Meethuna lagnam kadaka rasi poosam 8il sani atchi vakram Thiruvonam saaram...thosam eruka sir
வணக்கம் வக்கிரம் பெற்றாலும் அவர் அவருடைய ஆட்சி வீட்டில் உள்ளத்தால் இல்லை. நன்றி
Enakku 7il sani aadsi. 8 il santhiran saniyin nachathirathil ullaar. Aanaal sani raagu saaram. Santhiranai guru 5 m paarvaiyaal paarkiraar ( guru+ sukkiran) in 4 th place? Is it punarvudosam???
வணக்கம் இல்லை. நன்றி
Sani and chandran ore kattam la irukku sir enna pariharam seyyalam sir.
வணக்கம் ஜாதகம் பார்த்துதான் கூறமுடியும். contact wh - 9962410058
Sani chandran 2nd place le iruku suriyan veetil 3 rd place mithuna lagnam pls tell me
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - czcams.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Hello sir kumba lagnam moon and Saturn parivarthana 1and 6 th place in n punarbu thosam my dob 27 March 1976 4.15am Erode my horoscope lagnam moon and Venus 2nd sun and Mercury 3place guru and kethu 5th Mars 6th Saturn vagram 9th Raghu in sani dasa kethu pukthi my first marriage failed in 4 months not getting divorce very painful this effect is punarbu thosam please reply sir
Hi Please send your horoscope details to my mail myastromani@gmail.com and contact 7449167441
Ayya na kataga lagnam ,Sani Chandran meenathil irukirar,Guru 5dhil irukirar,Sani in pooratathi natchathiram ,Chandran in uthirattadhi natchathiram ,Sani vakram
வணக்கம் ஆமாம், விதி விலகும் உண்டு, நன்றி
Sir. Sukiran graga yutham la thoothu. But 10th la aatchi ah iruku sir. How was my sukiran sir ?
வணக்கம் ஆட்சியில் இருப்பது சிறப்பு, நன்றி
Sir , chanthiran thisai pathi sollunga sir , pls...
I will consider Thank you
Yen sir guruvum sukiranum sera kudathu nu soldranga rendum subha Graham thane?
வணக்கம் இரண்டு தன்மை உடையது கோள்கள் ஆகும், குரு விற்கு சில தீய குணமும் உண்டு, அதேபோல் சனிக்கு சில நல்ல குணமும் உண்டு, குரு சுக்ரன் நல்ல சேர்க்கை, நீதிபதியாக வாழ்வார்கள், நியாயம் தர்மம் மனப்பான்மை உடையவர்கள், இது நல்ல குணம் இல்லயா? பொத்தாம் பொதுவாக கூற கூடாது நன்றி
@@AstroAnswers nala thelivana pathilai sonninga sir nandri.
Thank you mr.giri dharan
Sir enaku magaram raasi and kadaga lagnam 7 edathula sani chandran senthu iruku. Enaku ponarpu dhosam iruka pls
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
ஆட்சி பெற்றால் இல்லை நன்றி
Guru chandra yogam patri video podunga sir
Hi this is guru chanthira yogam czcams.com/video/Tf570vu_kLo/video.html
ஐயா ரிசப லக்னம் எனக்கு மூன்றுக்குடைய சந்திரன் சனியின் நட்சத்திரத்தில் லாபஸ்தானத்தில்.ஒன்பது பத்துக்கு அதிபதி சனி ஐந்தில் சந்திரன் நட்சத்திரத்தில் மேலும் சனி நவாம்சத்தில் சனி கடகத்தில் இதனால் ஏற்படும் பலாபலன்கள் என்ன?
வணக்கம் இது நட்சத்திர பரிவர்த்தனை ஆகும், இஇது இந்த தோஷத்தை வழங்கும், சில விதி விலக்கு எல்லாம் உண்டு. நன்றி
Saniveetil santhiran erukirar sukiran kanil neecham 24year kalyana mutinjuruchu santhosa magathan erukirar 26. 10 .1993. 1 15 am ethu eppati nadakum
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
சந்தோசமா இருந்தால் எல்லோருக்கும் சந்தோசம் வாழ்த்துக்கள் நன்றி
9-ம் இடத்தில் சந்திரன் சனி ராகு உள்ளது இது தோஷமா எந்த மாதிரியான பிரச்சினை வரும் ரிஷப லக்னம்
அய்யா வணக்கம் சனி லக்னாதிபதி யாகி சந்திரன் இணைவு பெற்றால் புனர்ப்பு தோஷம் பங்கபடுமா?
வணக்கம் ஆமாம், லக்னத்தில் இருந்தால் பெரிய பாதிப்பு இல்லை. நன்றி
Thithi sunyam pathi video podunga sir
வணக்கம் திதி சூனியம் என்பது எல்லாம் பெரிய பாதிப்பு வராது, இருந்தாலும் பதிவு ஏற்ற முயற்சி செய்கிறேன் நன்றி
மகர லக்கினம் 6இல் ராகுவும் 12இல் கேதுவும் உள்ளனர் பயன் என்ன ஐயா
வணக்கம் ராகுவின் ஆதிக்கம் உள்ளவர் ஆவார், ராகு நல்ல இடத்தில் உள்ளது, ராகு தசை, புத்தி சிறப்பாக இருக்கும் நன்றி
ஐயா ராசி கட்டத்தில் சுக்கிரன் வக்கிரம் பெற்றுரிற்கு நவாம்சத்தில் சுக்கிரன் பகை வீட்டில் உள்ளது இதனால் என்ன பயன் விளைவுகள் ஏற்படும்
வணக்கம் அம்சத்தில் நட்பு, பகை என்பது பெரிய மாற்றம் தருவது இல்லை. நன்றி
Chandran sani house la 6 th place irruku dosam irruka ❓
வணக்கம் இல்லை, நன்றி
sir Na dhanusu rasi pooradam natchathiram, 8am vtula sani eruku 6am vatula santhiran sevai eruku , enaku santhira thisai raagu puthi nadakuthu, so punarpu dhoosam eruka?
வணக்கம் இல்லை,
Astro Answers thanks sir
ஐயா நான் மிதுன லக்னம் 12ல்சந்திரன் உச்சம் பெற்று உள்ளது. 10ல் உள்ள சனி 3ம் பார்வையாக சந்திரனை பார்க்கிறது.இதால் ஏதும் பிரச்சினை வருமா
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி
In lagna chart my lagna is Scorpio and in navamansha chat lagna in vigro what means please sir say about this
Hi, See only raasi chart, not amsam chart, Amsam is only for marriage life, Thank you
@@AstroAnswers OK sorry sir
But really I want say about astrology is 100 percentage is true
Thank you Mr.vignesh
புணர்புதோஷம் பரிகாரம் எந்த விதத்தில் செய்யவேண்டும் எங்கு எப்படி செய்யவேண்டும் என்றுவிளக்கமாக சொல்லியிருந்தால் நலமாய் இருந்திருக்கும் மற்றபடி தோஷம் பற்றிய விளக்கம் மிகவும் அருமை நன்றி ஐயா
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - czcams.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
after marriage rasi chart pakkanuma. navamsam chart pakkanuma sir. Nama life long Nama pakka vendiyathu eathu sir. it's my very big doubt sir. pls tell me.
வணக்கம் பார்க்கலாம் - அம்சம் பார்ப்பது நல்லது ஆனால் ராசி கட்டம் உங்கள் பிறப்பு முதல் கூறுவது, அம்சம் திருமணம் பின்பு அதாவது மனைவி வந்த பிறகு என்பது அர்த்தம் , நன்றி
Super sir at the end u told guru parvai kodi nam mai
Yes no doubt about that
Yes
In my birth chart chandran in 6 house and sani in 12th house.
Guru in 8th house and saw sani by 5 parvai.
Ennaku dosam onda illa illa ya sir
வணக்கம் ஆமாம், நன்றி
Dosam yes or no
இல்லை, ஏதாவது இருக்க என்பதை ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்,
இந்த தோசத்திற்கு குருவின் பார்வை கிடைத்தால்
Sir chandhra dasaila yum baadhikuma? Illa சனி dasailayum badhikuma?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
ஆமாம் நன்றி
Rendu dasailayum badhikuma?
Punarpu thosam irukuravanga Marriage ku aparam husband ku theriyamalo,ila wife ku theriyamalo mathavanga kuda wrong ah phisical relationship vechipanganu some astrology soldranga sir,Ithu unmaiya?
வணக்கம் அப்படிலாம் இல்லை, அதற்கு என்று சில சேர்க்கை இருக்கு அதுமட்டும் இன்றி இப்படி பொத்தம் பொதுவாக கூறகூடாது, நன்றி
Thank you sir.
Welcome, Mr.Logu Lokesh
How to see Parivarthani sir
வணக்கம் எப்படி பார்ப்பது என்றால் அதற்கு அடிப்படை ஜோதிடம் தெரிந்து இருக்கவேண்டும், நான் இதற்கு என்று ஒரு காணொளி பதிவு இடுகிறேன் நன்றி
ஐயா கும்பலக்னம் 2il சந்திரனும் சனியும் சேர்க்கை சந்திரன் வர்க்கோத்தமம், சனி வக்ரம் மற்றும் பரிவர்த்தனை(1,2) இவர்களை செவ்வாய் பார்வை இது தோஷமா ஐயா
வணக்கம் சனி சந்திரன் சேர்க்கை இந்த தோஷம் உண்டு, சூரியன் இருந்தாலோ அல்லது பார்த்தாலோ இந்த தோஷம் நீங்கும் செவ்வாய் பார்வைக்கு எல்லாம் தோஷம் இல்லை, நன்றி
@@AstroAnswers மிக்க நன்றி ஐயா
நல்வரவு திரு.Siva Priyan
நான் பிறந்த போதே சனி(வக்கிரம்) சந்திரன் இருவரும் எனது நட்சத்திரமான பூரட்டாதியில் சேர்ந்து இருந்துள்ளனர். இப்போது நடப்பது சனி தசை தாங்கள் இத்தோஷதின் பாதிப்புகளாக கூறியவற்றை எல்லாம் நான் அனுபவிக்கிறேன். இத்தோஷமானது எனக்கு உள்ளதா?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்
உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
whats app number 9962410058 அனுப்பவும்
தொடர்புக்கு 7449167441நன்றி
+Astro Answers ok sir
ஐயா எனக்கு கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் சிம்ம லக்னம் 7ல் சனி சந்திரன் சேர்க்கை உள்ளது எனக்கு புணர்பூதோஷம்உள்ளதா? எனக்கு சுக்கிரனும் கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் மேஷத்தில் உள்ளது எனது இல்லற வாழ்வில் பிரச்சினை வருமா ஐயா.....
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
சிம்ம லக்னம் காணொளி czcams.com/video/X2WWjnjh9HI/video.html
நன்றி
திருமண பொருத்தத்தில் உபய ராசிக்கு(மிதுனம்) 7ம் ராசியை (தனுசு) பொருத்தலாமா?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
தொடர்புக்கு 7449167441
D.o.b. 16-7-1981
Time. 4:47a.m.
Place. Coimbatore
No job for past one year. Please tell me sir. Did I get a job.?
வணக்கம் உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்ப்புக்கு 7449167441
வணக்கம் Sir எனக்கு சனி சந்திரன் ரெண்டும் நீச்சம் மற்றும் நான் அனுஷம் நட்சத்திரம்
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
கொஞ்சம் கடினம் போல நன்றி
Sar my Haspand gu 32 la yanaggu 20 la yum mereg achu beby 3manthula abat ayidusu 7manthu appuram beby Praganat aghi 8_manthula beby pirathu erathurhu enga lugu beby Poragum sar
வணக்கம் உங்கள் இருவர் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்ப்புக்கு 7449167441
ஐயா எனக்கு கடக லக்னம் மற்றும் மகர ராசி மற்றும் குரு சந்திரன் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் எனக்கு எப்படி இருக்கிறது இந்த புணர்ப்பு தோஷம்
வணக்கம் எந்த இடத்தில சேர்ந்து உள்ளது நன்றி
மகர ராசியில் மற்றும் லக்னத்திலிருந்து 7 ஆம் வீட்டில் இவை மூன்றும் சேர்ந்து உள்ளது மற்றும் 9 ஆம் வீட்டில் சனி உள்ளது. நன்றி
வணக்கம் புணர்ப்பு தோஷம் இல்லை, நன்றி
enakku punarpoo dosham ullathu... aanal sani kuda sooriyan(sun) join panni 5th housela ullathu...poosam star...kadaga lagnam, rasiyum kadagam.... innum marriage aagala... 32 yrs aayidichi... :(. enathu nilamai ennavagum sir ?
வணக்கம் புணர்ப்பு தோஷம் உங்களுக்கு இல்லை. சூரியன் கூட இருந்தால் கிடையாது நன்றி
ஐயா எனக்கு மகரம் லக்னம் 6சந்திரன் 12சனி. வேலைக்காக நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். ஒரு ஆண் குழந்தை உண்டு. நாங்கள் சேர்ந்து வாழலாமா அல்லது இதுவே நல்லதா
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
சேர்ந்து வாழ்வதுதான் சிறந்தது, ஆனால் உங்கள் இருவர் ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்
நன்றி
நவாம்சத்தில் 7ஆம் அதிபதி சந்திரன் 6ஆம் இடத்தில வர்கோத்தமம் பெறுகிறார் பலன் என்ன சார்
வணக்கம் உங்கள் மனைவி நல்ல பொலிவு, அழகும், நிறைந்தவளாக இருப்பாள். நன்றி
ஐயா , மகர லக்னம், கும்ப ராசி , 2 ல் சனி ஆட்சி இதற்கு புனர்பு தோசம் இருக்கா
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
சனி ஆட்சி வீடு என்பதால் பாதகம் இல்லை நன்றி
துலாம் லக்கனம் மிதுனம் ராசி 4ல் சனி திருவோணம் நச்சதிர சரம் பெற்றுக் இருக்கிறார் . 7,2 அதிபதி செவ்வாய் சனி யுடன் மகரத்தில் இருக்கிறார். இது புனர்ப்பு தோசமா?? சனி திசை தான் நடக்கிறது.
வணக்கம் இல்லை நன்றி
Astro Answers sani vagramagi chandraserkai petru lagnathil iruntha magara lagnam
எனக்கு லக்கனத்தில் சனியும், சந்திரனும் சேர்ந்து இருக்கிறது. எனக்கு புணர்பு தோஷம் உண்டா
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
வாய்ப்பு உண்டு ஆனால் சில விதிவிலக்கும் உண்டு நன்றி
Sir nan kadagalaknam 7சனி 8இல் சந்திரன் enagu intha thosam eruga
ஐயா நவாம்சத்திற்கு புணர்ப்பு தோஷம் இருக்கிறதா இல்லையா 🤔🤔
இல்லை. நன்றி
மகர லக்கினம் 7இல் சுக்கிரன் என்ன பலன் கிடைக்கும் ஐயா
வணக்கம் உங்கள் மனைவி நல்ல அழகும், ஆணவம் நிறைந்தவளாக இருப்பாள். நன்றி