9 to 12 மாதம் குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் | Baby development 9 to 12 months|Tamil | Dr Sudhakar |

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2021
  • Dr Sudhakar MBBS; MD (paed); DNB (paed); MRCPCH (UK).
    for phone consultation --- +916382475311 (whatsapp enabled)
    follow me 👇
    ------------------
    instagram --- dr_sudhakar_md?...
    facebook --- / sudhakar.palanisamy
    குழந்தைகளின் 9 மாதத்திலிருந்து 1 வயது வரை நடக்கும் வளர்ச்சி நிலைகளை இந்த பதிவில் பார்ப்போம்.
    In this video we will see baby's developmental milestones between 9 months to 12 months of age.
    #developmentalmilestone #9to12monthbaby #babydevelopment

Komentáře • 702

  • @yogalakshmi2020
    @yogalakshmi2020 Před 2 lety +164

    Super doctor.. குழந்தை வளர்ப்பது, வளர்வதை ரசிப்பது Golden days... எல்லா பெற்றோருக்கும் கிடைத்த வரம்...

  • @kvijayalakshmi6947

    அப்படியே என் தங்க பிள்ளை செய்றத எல்லாம் நீங்கள் சொல்றீங்க டாக்டர். எனக்கு சந்தோஷமாக இருக்கு

  • @nandhinimohan6904
    @nandhinimohan6904 Před 2 lety

    ஐயா தமிழ் வணக்கம் மற்றும் நன்றி...... எனக்கு 3 மாத குழந்தை..... பால் பற்றாத காரணமாக பவுடர் பாலை பாட்டலில் கொடுத்து விட்டேன்..... இப்போது என் குழந்தை என் மார்பக காம்பை சுவைக்க அழுகிறது..... பிழிந்து பாட்டிலில் பால் கொடுக்கிறேன்.... ஆனால் தற்போது பாலும் சுரப்பது இல்லை... இன்று உங்கள் அனைத்து வீடீயோக்களையும் பார்த்தேன்... பாட்டில் நிப்பிலினால் தான் என் பாலை குடிக்கவில்லை.... நான் செய்த தவறுக்கு வருந்துகிறேன்..... என் பாலை மீண்டும் குடிக்க தீர்வு தாருங்கள் ஐயா.... 1 மாதமாக என் பால் குழந்தைக்கு இல்லை... கவலைலயாக உள்ளது.... உதவுங்கள் ஐயா....

  • @aarthyraghavan7253
    @aarthyraghavan7253 Před 2 lety +46

    Games and activities pathi solunga epdi engage panradhunu

  • @sattusmr7963
    @sattusmr7963 Před 2 lety +12

    Tention ana kuppura viluvanganu sonnigaley ithu 100/ true 😅 sir

  • @krishika-vlog4825
    @krishika-vlog4825 Před 2 lety +1

    என்னுடைய. குழந்தைக்கு 9 ஆகின்றது நீங்கள் சொன்ன அனைத்தையும் செய்கின்றாள்

  • @lavangovind4085
    @lavangovind4085 Před 2 lety

    சார் நீங்க சொன்ன மாதிரி தான் என் குழந்தை உள்ளது. அனைத்து விசயங்கள் செய்கிறான் சார் ஆனால் சுத்தமா சாப்பிடுரதே இல்லை சார். எடை மிகவும் குறைந்த விட்டான். ரெம்ப கஷ்டமாக உள்ளது சார்.

  • @namakkusoruthanmukkiyam6669

    Sir அப்டியே சொல்லறீங்க enga baba தனிஷ்கா sri nenga சொல்லறதயெல்லாம் பண்ணற 🥰

  • @vinothinianand1255
    @vinothinianand1255 Před 2 lety +15

    W sitting பத்தி சொல்லுங்க Dr. 11 மாத குழந்தை W sitting பழக்கத்தை எப்படி மாற்றுவது.

  • @divyau3074
    @divyau3074 Před 2 lety +4

    En baby ku 10 month aaguthu neenga sonna ellame pannuva clap pandrathu romba pudikum super sir neenga

  • @sonadivu6676
    @sonadivu6676 Před 2 lety +36

    Brilliant doctor.. always clear explanation . Best👍

  • @bdividivya9163
    @bdividivya9163 Před 2 lety +5

    Sir ippo ellam paapaku edhavadhu problem vandha first unga video dhan paakuren....Enaku endha doubt vandhalum neenga theliva clear panniyirukinga...thank u sir....keep rocking

  • @sudhasanthosh9823
    @sudhasanthosh9823 Před 2 lety +7

    Neenga nenaikavey vendam doctor sir... 100% indha vedio engaluku romba useful ah erundhuchu....

  • @PalacodePasanga.
    @PalacodePasanga. Před 2 lety +37

    என்னோட பாப்பா ஒன்பது மாசம் நீங்க சொன்னது எல்லாம் இருக்கு சூப்பர் ஐயா🤝

  • @twinsmommy
    @twinsmommy Před 2 lety +5

    Very useful video sir... Namma babies elam correct ah panrangala illaya nu romba kulappama irukum.... Indha video pathathuku apram romba useful ah iruku.... Thank q sir.

  • @tamilelakia4029
    @tamilelakia4029 Před 2 lety +1

    Mikka nandri sir...tq so much for ur kindful information 🙏...

  • @indhurani2749
    @indhurani2749 Před 2 lety +2

    Lovely Doctor.. Thank you so much 😍😍🤗🤗

  • @sivakamip5536
    @sivakamip5536 Před 2 lety +3

    Nice explanation sir...i am ur subscriber.. really u r doing a great job sir..all that u are saying in ur videos are absolutely true .

  • @poornimadevi1662
    @poornimadevi1662 Před 2 lety +2

    Amazing doctor sema clear explanation 👍🙏

  • @shamilykumar729
    @shamilykumar729 Před 2 lety +1

    Most expected video sir thank you very much 🙏