Nattupura Pattu Tamil Movie Songs | Otha Roovai Video Song | Arun Mozhi, Devi | Ilayaraaja

Sdílet
Vložit
  • čas přidán 20. 09. 2019
  • Watch #OthaRoovai video song from the tamil movie #NattupuraPattu on Pyramid Music.
    Naattupura Paattu is a 1996 Tamil drama film written and directed by Kasthuri Raja. The film features Selva, Sivakumar and Kushboo in lead roles, with Manorama, Goundamani, Senthil, Vinu Chakravarthy, Kumarimuthu, Prem, Anusha and Abhirami playing supporting roles. The film, produced by Vijayalakshmi Kasthuri Raja, had musical score by Ilaiyaraaja and was released on 9 February 1996.
    Click here to watch Kadhal Kottai Video Songs:
    Vellarikka Song: • Kadhal Kottai Tamil Mo...
    Kavalai Padathey Song: • Kadhal Kottai Tamil Mo...
    Mottu Mottu Malaradha Song: • Kadhal Kottai Tamil Mo...
    Sivappu Lolakku Song: • Kadhal Kottai Tamil Mo...
    Nalam Nalamariya Aaval Song: • Kadhal Kottai Tamil Mo...
    Click Here To Subscribe to Pyramid Music - bit.ly/1QwK7aI
  • Hudba

Komentáře • 936

  • @shakilabanu6990
    @shakilabanu6990 Před rokem +968

    2023-ல் யாரெல்லாம் இந்த பாடலை பார்கிறேன் என்று சொல்லுங்கள்

  • @Ajithkumar-jq1ln
    @Ajithkumar-jq1ln Před 4 měsíci +126

    2024ல் யாரெல்லாம் இந்த பாடலை பார்த்து ரசிக்கிரிங்கன்னு சொல்லுங்க

  • @niasentalks8168
    @niasentalks8168 Před 2 lety +890

    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🙋‍♀️❤😍

  • @shekarmanavalan1319
    @shekarmanavalan1319 Před 2 lety +194

    நாட்டுப்புற நடனத்திற்காகவே படைக்கப்பட்டவர் குஷ்பு அவர் நளினத்தை எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் ஒரு புத்துணர்ச்சி.

  • @pitchaimuthu4936
    @pitchaimuthu4936 Před rokem +213

    2023 ல யாரெல்லாம் இந்த பட்ட கேக்குறீங்க ஒரு like போடுங்க பாபோம்

  • @rkavitha5826
    @rkavitha5826 Před rokem +23

    இந்த இசையும்
    பஞ்சு மிட்டாய் 🍬 பாடல் இசையும் ஆரம்பத்தில் ஒரே மாதிரி இருக்கிறது

    • @palanisankar1716
      @palanisankar1716 Před rokem

      உண்மைதான். ஆனால் இந்த படம்தான் முதலில் வந்தது

    • @Vallivijay-dh2ws
      @Vallivijay-dh2ws Před 2 měsíci

      ​@@palanisankar1716/

  • @parvathiparvathi4929
    @parvathiparvathi4929 Před 2 měsíci +21

    2024ல் யாரெல்லாம் இந்த பாடலை பார்கிறேன் என்று சொல்லுங்கள்

  • @ManiKandan-cg3cy
    @ManiKandan-cg3cy Před 3 lety +592

    100% சதவீதம் செம மாஷ்கட்டிய குத்து பாடல் நினைக்கவர்கள் like வைச்சிட்டு போங்க👍👍💕

    • @r.duraipandi3809
      @r.duraipandi3809 Před 3 lety +5

      Ok ok ok ⁰

    • @kaviswe3198
      @kaviswe3198 Před 2 lety +7

      Semma song ketukonde irukalam

    • @govindarajgovindaraj3408
      @govindarajgovindaraj3408 Před 2 lety +3

      ஆம்மா

    • @thirumurugan502
      @thirumurugan502 Před 2 lety

      Hi

    • @nifa5684
      @nifa5684 Před 2 lety

      @@kaviswe3198 ..mlml.lml.lml.l.l.l.l.l.lml.lml.lml.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.lml.l.l.l.l.l.lmlml.l.l.l.l.l.lml.lmlml.l.l.l.only.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.l.m

  • @jeeva9924
    @jeeva9924 Před 3 lety +126

    School break timela appo apo paadikittu irupom. Enga intha song kettalum ennayum ariyaama aadi 💃 misskita adi vaangiruken...vasantha kaala ninaivugal 90'kids 👇👇

  • @poonguzhalisukumar4731
    @poonguzhalisukumar4731 Před rokem +5

    100% சதவீதம் செம மாஷ்கட்டிய குத்து பாடல் நினைக்கவர்கள் like வைச்சிட்டு போங்க👍👍💕
    90s one of the best song.💯💯

  • @barathkavi2515
    @barathkavi2515 Před 2 lety +32

    இன்னும் பத்து வருடங்களுக்கு பிறகும் கூட இந்த பாடலை கேட்பேன்

  • @user-pd6zg8qs9j
    @user-pd6zg8qs9j Před 5 měsíci +10

    🎉 2024 பாடலை கேட்டவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @kavi.o235
    @kavi.o235 Před 7 měsíci +7

    Yarukkalam entha pattu pudikkumo avanga like poodunga

  • @thefoodiechef1085
    @thefoodiechef1085 Před 2 lety +45

    Wonderful singer Arunmozhi sir

  • @perking9245
    @perking9245 Před 3 lety +14

    இசைஞானி இசையும் ஜான் பாபு நடனமும் சிறப்பு

  • @viswanaththyagarajan8690
    @viswanaththyagarajan8690 Před 2 lety +77

    Again and again Ilayaraja proved his talent marvelous music

  • @rajak1153
    @rajak1153 Před rokem +19

    இசைஞானி கடவுள்......

  • @adsashoktamil
    @adsashoktamil Před rokem +37

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று 2022

  • @teejay7256
    @teejay7256 Před 10 měsíci +25

    People in 90's : Future is going to be awesome
    People in 2023: Pls bring me back to the 90's.

  • @SNDELANGO-dm5do
    @SNDELANGO-dm5do Před 3 lety +668

    குஷ்பு 2021 தேர்தலில் போட்டியிட்ட பிறகு பார்ப்பவர்கள்

  • @baburaj9258
    @baburaj9258 Před 2 lety +64

    One of the best creation of ilayaraja!!!!!!!!

  • @prithiadorableskits4145
    @prithiadorableskits4145 Před 3 lety +63

    ஒனப்பத்தட்டுன்னா காது ஸைடுல வர்ர குட்டிகம்மல்கள்

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 Před 3 lety +320

    ஒத்த ரூவாயும் தாரேன்
    ஒரு ஒன்னப்ப தட்டும் தாரேன்
    ஓத்துக்கிட்டு வாடி
    நாம ஓட பக்கம் போவேம்
    குஷ்பு: ஒத்த ரூவாயும் வேணாம்
    உன் ஒன்னப்ப தட்டும் வேணாம்
    ஒத்துகிற மாட்டேன்
    நீ ஒதுங்கி.. நில்லு மாமோய்
    ஏ பத்து ரூவாயும் தாரேன்
    ஒரு பதக்கன் சங்கிலி தாரேன்
    பச்சைக்கிளி வாடி
    நல்ல படப்பு பக்கம் போவோம்
    குஷ்பு :ஏ பத்து ரூவாயும் வேணாம்
    உன் பதக்கன் சங்கிலியும் வேணாம்
    பசப்பி நிக்குற மாமா
    என்ன உசுப்பி விட வேணாம்
    நான் மச்சு வீடு தாரேன்
    பஞ்சு மெத்த போட்டு தாரேன்
    மத்தியான நேரம்
    அடி மாந்தோப்புக்கு போவோம்
    குஷ்பு :அட மச்சு வீடு வேணாம்
    உன் பஞ்சு மெத்தையும் வேணாம்
    மல்லுக்கு நிக்குற மாமா
    உன் சொல்லுக்கு மயங்க மாட்டேன்
    ஏய் நஞ்சையும் புஞ்சையும் தாரேன்
    நாலு தோட்டம் எழுதி தாரேன்
    தண்ணிக்கு போறது போல கன்னி
    கொளத்துப் பக்கம் வாடி
    குஷ்பு :உன் நஞ்ச புஞ்சையும் வேணாம்
    நாலு தோட்டம் தொரவும் வேணாம்
    கணக்கு பண்ணுற மாமா உன்
    கண்ணுக்கு சிக்க மாட்டேன்.
    சொத்து பூரா தாரேன் சாவி
    கொத்தும் கையில தாரேன்
    பத்தர மணிக்கு மேல நீ
    வெத்தல காட்டுக்கு வாடி
    குஷ்பு :சொத்து சுகம் வேணாம்
    என் புத்தி கேட்ட மோடி
    2 ரூபாய் தந்தால் நான் சங்கியாக வாரேன்.

    • @sbdhikriya1822
      @sbdhikriya1822 Před 3 lety +7

      Last semma lyrics

    • @bilalmhomed9114
      @bilalmhomed9114 Před 3 lety +2

      Vera level

    • @veerapandiyan9216
      @veerapandiyan9216 Před 3 lety +1

      Nantri

    • @MuthuKumar-wd8nl
      @MuthuKumar-wd8nl Před 3 lety +4

      2ரூ குடுத்தால் உன் அம்மாவும் வருவாளா சொல்லவேயில்ல தேவிடியாபயல

    • @periyasamyperumal3169
      @periyasamyperumal3169 Před 3 lety +2

      @@MuthuKumar-wd8nl மயிலாப்பூரில் உள் விபச்சாரிகள் வருவார்கள் போ

  • @vigneshwaranvicky5137
    @vigneshwaranvicky5137 Před 3 lety +92

    90's Kids favorite songs🎺🎺

  • @jayanthimary7081
    @jayanthimary7081 Před 2 lety +10

    My heart ful thanks to my bro Arulmozhi and sis Devi

  • @vigneshsri5421
    @vigneshsri5421 Před 2 lety +21

    எந்த ஒரு பாடலும் இன்னும் கொஞ்சம் நேரம் பாடி இருக்கலாம் என்று எண்ணியது இல்லை. இந்த பாடல் நேரம் ரொம்ப குறைவாக இருப்பது.......

    • @whenpurareach2495
      @whenpurareach2495 Před 2 lety

      யயக்ஷயளயயக்ஷக்ஷஹயயயஹ்ரய6யயயஹஹயயயஹ6யஹஹஹஹமக்ஷயஙயஹ.

    • @sankarivarman5476
      @sankarivarman5476 Před 2 lety +1

      Same feeling

    • @SATHIYARaj-007
      @SATHIYARaj-007 Před měsícem

      ​@@whenpurareach2495 ok

  • @sachi0073
    @sachi0073 Před 2 měsíci +2

    2024 anybody here ❤

  • @hasbaan
    @hasbaan Před 3 lety +26

    Arun mozhi 😍😍😍👌👌💗💗

  • @bluetoothstarmithun2390
    @bluetoothstarmithun2390 Před 3 lety +16

    2021 u hit song tha

  • @arunprashannaarunprashanna4263

    எஸ் u வெறி குஷ்பூ mom vera leval song🔥😘😘❣💯💯💯

  • @user-gh8wy7dv7m
    @user-gh8wy7dv7m Před 2 dny

    Illayaraja vera level

  • @vinayagamganesan9585
    @vinayagamganesan9585 Před 3 lety +33

    I love is song how many members like is song

  • @rajagopalv.9042
    @rajagopalv.9042 Před 11 měsíci +13

    we cannot compare any one with RAJA sir.

  • @mravime
    @mravime Před 4 lety +39

    Rhythm...just like that flows in the song...

  • @user-jh4nj6ex8x
    @user-jh4nj6ex8x Před 5 měsíci +1

    ஓத்தா ரூவா தரேன்

  • @skandhaya581
    @skandhaya581 Před 9 měsíci +13

    2023 ல யாரெல்லா இந்த பாட்ட கேட்டு ரசிக்கிரிங்கனு பார்ப்போம் ஒரு like போடுங்க....

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 3 lety +59

    LEGEND ILAYARAJA!!

  • @vasu4253
    @vasu4253 Před 3 lety +21

    Music and dance🥰😍😘

  • @Isaikataru9953
    @Isaikataru9953 Před 8 měsíci +5

    Ilayaraja legend ❤❤❤❤

  • @KrishnaAravind-px2is
    @KrishnaAravind-px2is Před 2 měsíci +1

    Super song....❤❤❤🎉

  • @sandhiyasandy6429
    @sandhiyasandy6429 Před 3 lety +78

    Music ultimate 😍😍🤩

  • @VinothKumar-wm3by
    @VinothKumar-wm3by Před 2 lety +4

    நாட்டுப்புற 💞 பாடல்,,,,,,,, 🥰🥳🤩,,,,,,,, 💐

  • @PSarasu-vj5pr
    @PSarasu-vj5pr Před 2 měsíci +1

    நல்ல பாட்டு நல்ல ரசிகை

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 měsíci +1

    பாடலுக்கும், இசைக்கும் இந்த பாடலை 1000 முறை கூட கேட்கலாம்

  • @umaprem1406
    @umaprem1406 Před 3 lety +19

    Naattupura paatunale kushbu mam than🥰🥰🥰🥰🥰🥰

  • @anandhinagu350
    @anandhinagu350 Před 2 lety +26

    My favorite song 🥰😍🥰 I love this dance and music....

  • @devasp7387
    @devasp7387 Před 4 měsíci +1

    30.01.2024 best song

  • @travelfoodmaster812
    @travelfoodmaster812 Před rokem +58

    ஜான் பாபு தலையில் கரகம்
    கட்டாமல் ஆடியிருப்பார்

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 Před 3 lety +12

    Very nice song.

  • @umasrinith2276
    @umasrinith2276 Před 8 měsíci +4

    Arunmozhi sir rocks

  • @restinpeace960
    @restinpeace960 Před rokem +2

    In 2023,Who are vibing to this song!!?

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 Před rokem +3

    Intha song aa naan மெய் மறந்து கேட்பேன் I love song🎶🎶

  • @kavikavisha4950
    @kavikavisha4950 Před 3 lety +22

    குஷ்பு நடனம் சூப்பர்

  • @gopsgops2716
    @gopsgops2716 Před 3 lety +48

    Ilayaraja Sir is Not only class but he is also Mass...👍🙏❤️

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww Před 6 měsíci +5

    ❤❤❤ evergreen tune ❤❤❤❤

  • @velloreponnutn2328
    @velloreponnutn2328 Před 2 lety +6

    All tym enjoy this beautiful song 😍😍🤗🤗

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 Před 2 lety +29

    One of the best songs and dance scene.

  • @atmistresspits4116
    @atmistresspits4116 Před 3 lety +51

    GHUSHBOO MADAM🔥🔥🔥 Mass dance

  • @saviviji1236
    @saviviji1236 Před 3 lety +13

    Super...super....super...

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 Před 2 lety +22

    Ever young song.Never will get older or stale.Hats off to the songwriter,composer and music setter.Excellent.It will cross decades smoothly.

  • @santcreations6812
    @santcreations6812 Před 2 lety +10

    Unlimited music 🎶

  • @EGovindharajuEGRaju
    @EGovindharajuEGRaju Před 3 lety +129

    Kushpu Semma dance

  • @user-bj2sk3hc7x
    @user-bj2sk3hc7x Před 3 měsíci +3

    2024 Anybody watching this please give like and comment your life will become good & sucessful ❤🎉

  • @UPSCaim2025
    @UPSCaim2025 Před 5 měsíci +5

    Anyone in 2024?

    • @gopinath6586
      @gopinath6586 Před 3 měsíci +1

      Yes till time I hear this song bro😊

  • @automaticgod3614
    @automaticgod3614 Před 3 lety +9

    Super yaa Music Adiiii 😍😍😍thananea thananeaaaaaa 😍

  • @iyyapanselvi753
    @iyyapanselvi753 Před 3 měsíci

    அன்பழகன் தண்ணீர் குளம் அண்ணா நகர்

  • @nithiashok9427
    @nithiashok9427 Před 3 lety +14

    90,s kids songs patale Kai Kal ellam dance poduthu

  • @rajirajesh842
    @rajirajesh842 Před 3 lety +47

    Lovely song 😻

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +19

    Kushpu madam good dance fan

  • @umasuma419
    @umasuma419 Před 3 lety +10

    Very very nice song khuspoo dance semmaya iruku super

  • @karthiga.a8577
    @karthiga.a8577 Před 3 lety +29

    Semma song and dance

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 Před 2 lety +40

    My fav song.I have listened to it more than 100 times yet I am not satisfied!

    • @brindham3167
      @brindham3167 Před rokem

      Callinvestors .
      Oķķruw9w900

    • @kobiraj5242
      @kobiraj5242 Před 8 měsíci

      Pp😊ppppppppppp0p😊p😊pp0pppp0ppp😊

  • @arunk3874
    @arunk3874 Před 3 lety +140

    I remember this song during the 90's used to be a signature hit!!! Listening to it now has taken me back to the 90's. Nostalgic!!!

  • @anbupraveen9543
    @anbupraveen9543 Před měsícem +1

    Any one here 2024

  • @arunkumar-pu3bb
    @arunkumar-pu3bb Před 2 lety +22

    90s one of the best song.💯💯

  • @srihari5196
    @srihari5196 Před 3 lety +10

    இந்த படத்தில் அனைத்து பாடல்களும் மிகவும் இனிமையாக இருக்கும் கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @kboologam4279
    @kboologam4279 Před 3 lety +13

    நல்லபாட்டு
    நல்ல இசை
    ரசனையுடன்
    ரசிக்கலாம்

  • @girijasundarm7927
    @girijasundarm7927 Před rokem +1

    Semma aluthuu... Vera level...

  • @rajkumarkrishna3784
    @rajkumarkrishna3784 Před 2 měsíci

    நான் சிறு வயதில் இருக்கும் போது எனது தந்தை இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் அப்போதைய கேசட்டில் பதிவு செய்து வீட்டில் போட்டுக் காட்டுவார். அதில் கேட்டு பள்ளி விழாவில் நடனம் ஆடி நான் முதல் பரிசு பெற்றேன்.

  • @AnithaRam-zk3fj
    @AnithaRam-zk3fj Před 3 lety +12

    அருமை..,
    கேட்கும் போது ரொம்ப இணியமாக உள்ளது

  • @suriyabala7531
    @suriyabala7531 Před 2 lety +10

    This song super 💜💜

  • @garun3213
    @garun3213 Před rokem +2

    Thaman s ketu irukaru. Refer varisu movie

  • @mugeshvari5424
    @mugeshvari5424 Před 2 lety +11

    Sema song ❤️❤️❤️

  • @pavithrapavi9570
    @pavithrapavi9570 Před 3 lety +6

    Super cute song 😍😘😘😘😘

  • @ireshm2254
    @ireshm2254 Před rokem +1

    10 ருபாயும்.வேணாம்.பதுக்கும்.சங்கிலியும்.வேணாம்..எதுவும்.இல்லாட்டியும்..நான்.இந்த.பாடலை.கேப்பேன்

  • @pavikpm5013
    @pavikpm5013 Před 3 lety +3

    😍😍😍😍😍😍😍 super Song 😘😘😘😘😘😘😘

  • @mahalingam2862
    @mahalingam2862 Před 2 lety +6

    Music 👌👌

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před 2 lety +11

    ராஜா சார் லவ் யூ மேன் 🤗😭
    நீங்கள் சிறு வயதில் பாடியது
    என் நினைவில் வருகிறது ராஜா

  • @Shifanathasni1995
    @Shifanathasni1995 Před 4 měsíci +1

    Iam malayali but my favorite actress kushbu mam😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @veerakumaran141
    @veerakumaran141 Před 4 měsíci +1

    2024 la yaru kekkurathu intha songa

  • @muthupandi5584
    @muthupandi5584 Před 3 lety +8

    Excellent Dance

  • @naveenraj9579
    @naveenraj9579 Před rokem +4

    Semma Vera leval nice song this I am feel dancing mood

  • @siva_creation2595
    @siva_creation2595 Před rokem +1

    Vera level 😍 🔥🔥🔥

  • @thanara
    @thanara Před 2 lety +3

    beautiful song.!!

  • @monisharengaraj.9812
    @monisharengaraj.9812 Před 3 lety +9

    Semma song

  • @subramaniansubbu6553
    @subramaniansubbu6553 Před 2 lety +4

    Super song semma

  • @PadhamadeviThanikkodi-nt7xo
    @PadhamadeviThanikkodi-nt7xo Před 10 měsíci +2

    எனக்கு பிடிக்கும்

  • @ambin6464
    @ambin6464 Před 3 lety +12

    குஸ்பு ஒத்தா ருபாய் தாரே பாடல் சூப்பர் தங்கள் பாஜக என்றால் சகிக்முடியவ்லை ஒத்தாருபாய் வேணாம் பாடல் அழகு உங்கள்ஆட்டம் மிகாஅழகு இன்று சேர்ந்த இடம் கவலைதரும் மதவாதம்.தழிழ் என்றல் பாசம் பாசம் என்றல் சகோதராம் இது அண்ணா தந்தார் மாறியது காலத்தின் வேலை ok

  • @sureshthangaraj7031
    @sureshthangaraj7031 Před 3 lety +6

    சூப்பர்

  • @madhaviarumugam4730
    @madhaviarumugam4730 Před rokem

    Black and white டிரஸ்.. Actor பிரபு தேவா wife... 😍😍😍💃💃💃💐💐💐