30 லிட்டர் பால் கறக்கும் மாடுகள் இங்கு கிடைக்கும்|முழுக்க முழுக்க HF ரக மாடுகள்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • திரு.நிஜாமுதீன் (Cow Merchant)
    SRK Traders
    Cell : 74485 27744 - 94435 75411
    முத்துநாயக்கன்பட்டி
    ஓமலூர் தாலுக்கா
    சேலம்-Dt Pin-636304
    பொறுப்பு துறப்பு :
    விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
    DISCLAIMER :
    The comments made by the interviewers on the Vivasaya arvalargal CZcams channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal CZcams channel.
    Join this channel to get access to perks:
    www.youtube.co....
    join facebook group
    / 24037. .
    join facebook page
    / vivasaya-arv. .
    For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) CZcams channel
    WhatsApp:-9524011102
    email:-tarsrajesh@gmail.com
    #vivasayaarvalargal
    #erode
    #salem
    #goat
    #cowmarket

Komentáře • 347

  • @thevarmurugan5675
    @thevarmurugan5675 Před 8 měsíci +12

    நான் சிங்கப்பூர் இருந்து ஊருக்கு வந்த உடன் கண்டிப்பாக வருகிறேன் ஒரு தடவை பத்து மாடு கொண்டு செல்வேன் நண்பரே ரொம்ப நன்றி உங்கள் பதிவு அருமை

    • @balasaran_2326
      @balasaran_2326 Před 7 měsíci

      Innaikku 1.5lak oru maadu.. thottathula pathu vaangunga kammiya vangalam...ivan pakka business man..

    • @krishnanamsa1055
      @krishnanamsa1055 Před 2 měsíci +1

      Anna Supra soniye

  • @Sajeetha.N
    @Sajeetha.N Před 22 dny +1

    Intha cmnt paaka vantha ellarukum solran
    Intha Anna maadu ellaame super tha ivanga mela porama paduravinga tha intha maari bad cmnt pannuvaanga intha anna pathi laam enaku theriyaathu intha vedio paathu tha naa maadu vaanga pona maadu ellaam super, naa pona annaike 18 maadum adutha naale 8 maadum vaangana naa vaangana maadu ellam super antha maadu ellame nalla tha iruku oru maadu condition serla but naa avanga kitta sonnathum 2 days laye vera change panni kuduthuttaanga....😊😊
    Rate maaduku etha maari tha iruku...
    Naa antha ooruku vantha odane innum maadu vaanguranaa .....
    All the best innum neraya per cmnt paathuttu maadu varuvaanga...👍👍

  • @cbose3594
    @cbose3594 Před 2 lety +19

    நான் பார்த்த காணொலியில் இது தான் சூப்பர்

  • @karthikkp4339
    @karthikkp4339 Před 2 měsíci +1

    Super anna cow

  • @jerishpaul7281
    @jerishpaul7281 Před 2 lety +48

    I am from Kanyakumari,Before 2 year we bought 3 cows from this farm ,quality cows are available here ❤️

  • @user-fi3er3my5w
    @user-fi3er3my5w Před 2 lety +51

    நல்ல மாடுகள் அதைவிட அவரின் பேச்சு அருமை

  • @manipriya7550
    @manipriya7550 Před 5 měsíci +1

    Super anna

  • @arunkumarmanickam2241
    @arunkumarmanickam2241 Před rokem +27

    கர்நாடகாவில் இருந்து அனைத்து மாடுகளும் வாங்கியது சிந்தாமணி சந்தை

  • @ITHUNALLAYOSANAI
    @ITHUNALLAYOSANAI Před 6 měsíci +2

    Oru கறவை வீடியோ pottenganna எல்லாருக்கும் use full aha இருக்கும் becoz of new commers

  • @bharathiyarbalasubramanian4263

    அருமையான மாடுகள், HF ரக மாடுகள் அதிக பால் தர கூடியவை , சுமார் 25 - 35 லிட்டர் வரை தர கூடும், இங்கு நிறைய பேர் குறைவாக தரும் என்று தெரியாமல் சொல்கிறார்கள், இதை பற்றி சரியாக தகவல் தெரிய வேண்டும் என்றால் Bangalore govt farm இருக்கு போய் தெரிந்து கொள்ளலாம்

  • @csksanthose7389
    @csksanthose7389 Před rokem +2

    அருமையான பதிவு அண்ணா

  • @ManiKandan-oe3wi
    @ManiKandan-oe3wi Před 2 lety +10

    அருமை அருமை அருமை அருமை சூப்பர் சந்தோஷம் வாழ்த்துகள் அண்ணா

  • @elumalaisuriyan2165
    @elumalaisuriyan2165 Před 2 lety +35

    சொல்லுவதற்கு வார்த்தை இல்லை...... மிகவும் அருமையான அறிவார்ந்த சொற்கள்.........

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 Před rokem +16

    Holstein-Freisian cows also known as HF cows are a breed that is meant to thrive in cold climates like Holland and Netherlands. This cow might be hard to manage in India especially Southern India due to the extreme hot climate. Sorry if I am wrong.

  • @sellamuthualagesan7856
    @sellamuthualagesan7856 Před 6 měsíci +1

    அருமை பாய்
    உங்களை சந்திக்கிறேன்
    எனக்கு நாலு மாடு வேணும் பாய்

  • @pannaiyam6854
    @pannaiyam6854 Před rokem +10

    அண்ணா இவருடைய பதிவை இன்னொரு முறை கொடுங்கள் அண்ணா

  • @babuv2438
    @babuv2438 Před 2 lety +83

    ஆமாமா. ஓடிப்போய் HF மாட்டுப்பாலை ( A1)வாங்கி குடிச்சி சுகர் வந்து சாவுங்க. பெரிய பெரிய ஆஸ்பத்திரியா கட்டி வைச்சிகிட்டு யாரு சிக்குவாங்கன்னு காத்திருக்கானுக. ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால் 50 மில்லி நாட்டு பசுவின் பாலை குடியுங்கள். அதற்கு வழியில்லை என்றால் பால் சேர்க்காத கருப்பட்டி காபி குடியுங்கள். நஞ்சில்லா உணவு அது.

    • @shensowmi2641
      @shensowmi2641 Před 2 lety

      நீங்கள் மாட்டு பாலை குடித்து வளர வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை
      உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்

    • @babuv2438
      @babuv2438 Před 2 lety

      @@shensowmi2641 சரி.

    • @nijamdeen6778
      @nijamdeen6778 Před 2 lety +4

      Intha milk romba health and super taste YOU No first neenga yaraiyum thappa pesathinga

    • @pachayappanpacha8094
      @pachayappanpacha8094 Před 2 lety

      Super sir

    • @logalogesh6026
      @logalogesh6026 Před rokem +1

      Ivaru olukam nee matu enamoo naaatu matu paala matum tha kudikira Mari pesura intha paala kudichathea ilaya da nee

  • @user-jt1jg8zn2y
    @user-jt1jg8zn2y Před 5 měsíci +1

    அண்ணாவளர்பு
    கிடரிகள் இருக்க

  • @mshameem50
    @mshameem50 Před 6 měsíci +1

    ❤❤❤

  • @salmanfaris5943
    @salmanfaris5943 Před 2 lety +4

    Calcium Kuraipaadu Athigam Varum.

  • @syednasar4816
    @syednasar4816 Před rokem +5

    A2 milk தான் நல்லது நாட்டு மாடு பாலு தான் நல்லது.. வெள்ளை காரன் scitiest கண்டு புடிச்சது இந்த jercy மாடு பால் அடிகமா வரணும் சம்பாதிக்க தான்.. நாட்டு மாடு பாலு குடிங்க

  • @wolverine8794
    @wolverine8794 Před rokem +5

    Experiencelam irukku ithu karakum aana neenga solra 35 lts than doubta irukku foreign alavukkulam yaarum maintenance panna mudiyathu nalla maintain panna neram 12 ltrs guaranteea varum aana 20 ltr konjam athikamthan

  • @PKYMOVIESONGS
    @PKYMOVIESONGS Před rokem +24

    என்னாப்பா சொல்றிங்க 70 விட்டரா கறக்கும் இது என்ன மாடா இல்ல தண்ணீர் ராலியா

  • @asokank4511
    @asokank4511 Před 2 lety +5

    முதுகு மட்டமாக உள்ள மாடு வேணாம் அதுபாதி (ஜாெ்சி) பன்றி நன்றாக கறக்கும் நாட்டு மாடு சாெல்லுங்கள்.

  • @gnanapandithanpandithan4222

    Avarudaiya maadu valerpu teevanamurai pathi video podunka

  • @ramraj7701
    @ramraj7701 Před 2 lety +41

    35 ltr kodukra mada yarum sale panamatanga. No chance 35 , maximum 18-20 ltr

  • @its_shabi
    @its_shabi Před rokem +2

    Anna Again intha farm visit video pannuga

  • @ArunKumar-bj5lb
    @ArunKumar-bj5lb Před 2 lety +1

    Super intha mathiri video tha ethirpatha sema...

  • @GangaiDalu
    @GangaiDalu Před 2 lety +3

    நல்ல பதிவு, என்னை போல் மாட்டு பண்ணை ஆரம்பிக்க நினைபர்வகளுகு பயனுள்ளதாக இருக்கும்.

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před 2 lety

      😊😍👍

    • @logalogesh6026
      @logalogesh6026 Před rokem

      Valthukal aanaa matu setuku Elam athikam selavu seiyathinga Malai vantha matum katraku idam aprm Ela marathuku adila katikonga theevanuthuku selavu seinga aprm Nala mada vangunga kamiya kidaikuthunu vanga vendam ♥️

  • @rajinikanthcommando8538
    @rajinikanthcommando8538 Před 2 lety +1

    Vanakkam sir

  • @24-mutharasan.p16
    @24-mutharasan.p16 Před rokem +4

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ரக மாடுகள் வெப்ப நிலைக்கு தங்குமா

    • @user-eq5nm3rv1d
      @user-eq5nm3rv1d Před rokem

      தாங்காது

    • @user-eq5nm3rv1d
      @user-eq5nm3rv1d Před rokem

      75000 மாடு வாங்கனம் அனா மூச்சி வாங்குது அண்ணா

  • @reyazsalim8103
    @reyazsalim8103 Před rokem

    Good collections,

  • @sathi550
    @sathi550 Před 2 lety +5

    Maadu nalla irukku but rate and milk adichuvidra😀😀😀

  • @krishnamoorthy6454
    @krishnamoorthy6454 Před 2 lety +1

    Madu Super thalaiva

  • @chandrasekarpalanisamy6085

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @vignesh1998-
    @vignesh1998- Před 2 lety +13

    Chinna விவசாயம் சார்பாக சின்ன கன்று வங்குக basic 2 nalla tha

  • @hariharann3794
    @hariharann3794 Před 2 lety +1

    Super

  • @santhosh.p4755
    @santhosh.p4755 Před rokem +1

    Adiga pacham 20 to 23 aduikku mala varathus 30 litterlam varathu sooo madu vaingum podu pathu valapathu vainguinga

  • @karthickkokila837
    @karthickkokila837 Před rokem

    அருமை

  • @manyindia150
    @manyindia150 Před rokem

    Super.bro

  • @watchvideoaudio
    @watchvideoaudio Před rokem +2

    The cow milk yield dropped drastically in spite of following exactly his instructions ...

  • @villagethamilanappu280

    Vanakkam bay

  • @user-sx6uz5fe3f
    @user-sx6uz5fe3f Před 2 lety +1

    Sir Nilgiri kondu vanda nalla erukuma sir namma ariya Kulirchi yana aria

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 Před rokem

    Super brother nice 👍

  • @aruldeepak843
    @aruldeepak843 Před 2 lety +2

    Next video please

  • @dineshkannan6886
    @dineshkannan6886 Před 2 lety +1

    Super video bro

  • @Naveen-vg8wq
    @Naveen-vg8wq Před 2 lety +2

    uingka nala manasuku neingka nala erupingka anna 💯...

  • @Priya-hs7ur
    @Priya-hs7ur Před 10 měsíci

    நல்ல maduo bro eithuko. Eivaruda pathiuo einno முறை Podongal

  • @jayabalm6885
    @jayabalm6885 Před rokem +2

    அண்ணா நுப்பஆதிரம் வீலைண மாடு இறுக்குதா அண்ணா

  • @mssnegamsmadesh5720
    @mssnegamsmadesh5720 Před rokem

    Super bro

  • @fahadkassim350
    @fahadkassim350 Před 2 lety +1

    Supper 👌

  • @senthilkumarks6119
    @senthilkumarks6119 Před 2 lety +3

    Super useful viedo.45 to 60 thousand madukal viedo detaila podavum.

  • @srkdairyfarm9469
    @srkdairyfarm9469 Před 2 lety +1

    👍👍👌super

  • @VinothKumar-ix3cd
    @VinothKumar-ix3cd Před rokem +4

    35 liter karanthu kaatunga popum

  • @srimurugamcattles5871
    @srimurugamcattles5871 Před 2 lety +3

    En ga 35ltr kudukurakku adhu maada illa machine ah ga 🙏🙏🙏🙏

  • @ThesingkalaiThesingkalai-os3yj

    kalai kitaikuma? sinthu or hf

  • @shunmugaiahshunmugaiah1993

    எல்லாமே. தரமான பசுக்கள் அருமையான பதிவு

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 Před 2 lety +1

    Superrrrrrrrrr

  • @pravinlandge9788
    @pravinlandge9788 Před rokem

    Maharashtra main trancefer hoga kya

  • @Ennatheriyala
    @Ennatheriyala Před 2 lety +12

    Madu vangaravaga sambathigarano இல்லையோ sales panravaga 👍👍👍😂😂😂🤣🤣🤣

  • @saransuriya8789
    @saransuriya8789 Před 2 lety

    ரொம்ப சூப்பர்

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před 2 lety +1

      😊😍👍

    • @saransuriya8789
      @saransuriya8789 Před 2 lety

      எச்சப் கண்ணு குட்டி வீடியோ போடுங்க ஒரு வருடம் ஆன கன்று

  • @ushapalanimuth4564
    @ushapalanimuth4564 Před rokem

    வணக்கம் ஐயா

  • @devakumart3281
    @devakumart3281 Před 2 lety +5

    Bro hf 70000 RS vanum

  • @lovefeeling7105
    @lovefeeling7105 Před 2 lety +6

    20 to 25 litter than milk varum pa

  • @gnanapadam490
    @gnanapadam490 Před 2 lety +3

    மாடு எல்லாம் நல்லா இருக்கு பாக்க விலை ரொம்ப கூட இருக்கு

  • @senthilsenthil7702
    @senthilsenthil7702 Před 2 lety +12

    20, 30 லிட்டர் கரக்கும் மாடுகளுக்கு அடர்தீவன அளவு சொல்லுங்க

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před 2 lety +4

      அடுத்த பதிவில் இருக்கு சகோ

    • @manojkumark2985
      @manojkumark2985 Před 2 lety +7

      பால் வருமானத்தில் 75% தீவனமாக செலவு செய்ய வேண்டும் அப்பதான் அவர் சொல்கிற அளவு பால் கறக்கும் தம்பி மாடுனா சும்மா இல்லே

    • @jeyaramananandhapan5475
      @jeyaramananandhapan5475 Před 2 lety

      Morning 5kg evening 5kg

  • @jayabalm6885
    @jayabalm6885 Před rokem +1

    அண்ணா நாண் செங்கல்பட்டு மாவட்டாம் அண்ணா

  • @selvakumarp2026
    @selvakumarp2026 Před 2 lety +1

    Shed nalla eukku next time pona innum oru video podunga bro

  • @asvinu.k4988
    @asvinu.k4988 Před 2 lety +4

    Eppdi oru nalaiku 35 litres kudukum, enka kitaum hf madu eruku but athu maximum 12 litres than karakkuthu... Suppose madu sonna mari 35 litres varlana money return pannuvingala

    • @Vijayvijay-ng5nb
      @Vijayvijay-ng5nb Před 2 lety +2

      Panamatanga

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před 2 lety

      அவருடைய நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் நன்றி சகோ

  • @asokank4511
    @asokank4511 Před 2 lety +1

    தாா்பாா்க்கா் மாடு கிடை க்குமா!.நல்ல உயா்வகை கறவை நாட்டு மாடு வேண்டும்

  • @vivasayampannalamvaanga3210

    Rate over erukku 30 litter paal karakadhu poi soldraru

  • @niranjansmart9335
    @niranjansmart9335 Před 2 lety +2

    Shed size keluga bro

  • @ammanaruljothidanilayam2263
    @ammanaruljothidanilayam2263 Před 7 měsíci

    Anna enaku itha madu loan vanki koduka mudiyuma

  • @mdkasimsait9610
    @mdkasimsait9610 Před 9 měsíci

    Where is this place

  • @jayabalm6885
    @jayabalm6885 Před rokem +2

    எணக்கு மாடு வாங்கணம் ஆசை அண்ணா

  • @ushapalanimuth4564
    @ushapalanimuth4564 Před rokem

    அருமை ஐயா

  • @madeshkp991
    @madeshkp991 Před rokem

    Where it is available which place h ow much cost

  • @rathiamoudhan9154
    @rathiamoudhan9154 Před rokem

    Useful video 👏👏👏

  • @ashok.b4283
    @ashok.b4283 Před 2 lety +3

    இதுமாதிரி மாடுகள் வேலூரின் வெப்பநிலைக்கு தாங்குமா

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před 2 lety +1

      அதிகம் வெயில் அடிக்கும் நேரத்தில் கொட்டகையோ அல்லது மரத்தின் நிழலிலோ கட்டி தீவனம் போடலாம் சகோ.😍😊👍

    • @mohammedmoomin7345
      @mohammedmoomin7345 Před 2 lety

      Very good question Thambi

    • @mr.kiranbaby3993
      @mr.kiranbaby3993 Před 2 lety

      எளிதில் நோய் தொற்றுகள் வரும் , இந்த ரக மாடுகளுக்கு

  • @kalaiarasan3928
    @kalaiarasan3928 Před rokem

    Theeni ena podringa solunga bro

  • @rameshragava2582
    @rameshragava2582 Před rokem

    SRK traders omalur video podunga bro

  • @adhithprabhu569
    @adhithprabhu569 Před 2 lety +1

    Oru valiya mani annan and vanjiamman dairy farm ah vitutinga pa super

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před 2 lety

      😊👍 அடுத்த பதிவு அதுதான் அண்ணா...

  • @manyindia150
    @manyindia150 Před rokem

    Hai

  • @nithyanithya4549
    @nithyanithya4549 Před 2 lety +1

    Anna pasu madu iruka

  • @boopathyboopathy366
    @boopathyboopathy366 Před 2 lety

    Tharana madu 👌

  • @sanjeevkumardsk3209
    @sanjeevkumardsk3209 Před 2 lety

    அருமையான பதிவு சகோ 🎉

  • @kpmyouthbro9319
    @kpmyouthbro9319 Před 2 lety +1

    Super super 👌

  • @shankara763
    @shankara763 Před rokem

    அண்ணா போன் செய்யவும்,

  • @praveenskumar484
    @praveenskumar484 Před rokem

    Yandha ooru bro

  • @ravipachai6430
    @ravipachai6430 Před rokem

    Rate sollunga

  • @priyakumar3815
    @priyakumar3815 Před rokem

    40 to 50 cow price podega pls plz

  • @t.ks.m.p1446
    @t.ks.m.p1446 Před 9 měsíci

    Anna nenga entha oruu

  • @kowsikp5368
    @kowsikp5368 Před 2 lety +1

    Anna nanum muthunayakkanpatti thh form eanga iruku

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw Před 2 lety

    Siva Siva

  • @moovanthanm9570
    @moovanthanm9570 Před rokem

    அண்ணா கிடாரி கன்று விற்பனைக்கு இருக்கா plz reply பண்ணுங்க அண்ணா price sollunga

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před rokem

      அவருடைய நம்பருக்கு தொடர்பு கொண்டு கேளுங்கள் சகோ நன்றி.

  • @suryabai6835
    @suryabai6835 Před 2 lety +1

    Fat ,snf varuma bro atha pathi solluga

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před 2 lety

      ஓரளவுக்கு வரும் சகோ

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před 2 lety

      Test பண்ணாதான் சரியாக சொல்லமுடியும்

    • @Ennatheriyala
      @Ennatheriyala Před 2 lety

      Vaypu இல்லை ராஜா

  • @ashokrajashokraj5665
    @ashokrajashokraj5665 Před 7 měsíci

    Oru veleaiku anna 30 litres haa anna

  • @jayabalm6885
    @jayabalm6885 Před rokem

    அண்ணா நீங்க எந்த ஊர் அண்ணா சொல்லுங்க அண்ணா

  • @MrKalimuthu87
    @MrKalimuthu87 Před 11 měsíci

    Fat value kammeya la erukum fat value solkunga

  • @kanukanush-eb4qc
    @kanukanush-eb4qc Před rokem

    Bro velambaram seiyum podu rate kammiya sollararu nerla poda high price solldaru

    • @kumarsivaraj3111
      @kumarsivaraj3111 Před rokem

      Evlo bro solranga maadulam,naanum Anga polam nu iruka ,nalla madunga iruka avarkitta?

    • @Sajeetha.N
      @Sajeetha.N Před 22 dny +1

      Mm naa recent ahh thaaa maadu vaangana rate laam crt ahh tha iruku bro​@@kumarsivaraj3111