Matrimony, Bully Audience & Couple Therapy| Crowdwork Stand up comedy ft. Faiyaaz Hussain

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • A crowdwork comedy video where I actually make jokes spontaneously with the conversation that I have with the audience about relationships, politics & more ..
    Like, Comment, Subscribe, Share the video with your friends :). Meet you soon with a new video.
    Performing my Solo Show in Chennai on August 10th
    Tickets link:
    in.bookmyshow....
    And also, If you liked this video, the whole video is self produced & you can support me with whatever contribution you want to, you can pay as you like using this payment mode.
    UPI ID - hussainfaiyaz335-1@okicici
    If you're from abroad, you can send money to this account,
    Name as per bank : S Faiyaaz Hussain
    Bank Name : ICICI BANK
    Account Number : 189701507711
    Branch : Koyambedu Branch
    IFSC code : ICIC0001897
    Show producer: Underground Comedy Club
    Videography: Pradeep
    Video editor: Balachander R
    Venue: Underground Comedy Club
    Special thanks to:
    Harman Preet Singh
    Aameer Peeran
    Jaff (Opening act)
    Pradeep (Opening act)
    Chirpaa

Komentáře • 217

  • @gopalmani6759
    @gopalmani6759 Před měsícem +16

    5:45 பரவால்லையே. நல்ல Prediction. இப்ப நல்லா வாங்கி கட்டிகிட்ட கிட்டு இருக்க போல😂😂😂😂

  • @peoplesvoice777
    @peoplesvoice777 Před měsícem +71

    நானும் ஒரு இஸ்லாமியன் தான், உங்களை போன்று ஒரு காலத்தில் நானும் பேசியவன் தான், நீங்கள் பெரியாரை முழுமையாக படிக்கவில்லை ,.முழுவதுமாக அவரை படித்துவிட்டு கிண்டல் செய்யுங்கள் கேலி செய்யுங்கள் தவறில்லை

    • @VijayaKumar-gf6bi
      @VijayaKumar-gf6bi Před měsícem +13

      இஸ்லாம் மலம்னு சொன்னான்

    • @karlongztd287
      @karlongztd287 Před měsícem

      Konjum mudikittu iruntha nalla irukom fake id

    • @IbrahimExMuslim
      @IbrahimExMuslim Před měsícem +1

      ​@@VijayaKumar-gf6bi😅

    • @user-me6ky3wv5k
      @user-me6ky3wv5k Před měsícem +2

      ப்ரோ டவுசரை அவுருங்க ப்ரோ குஞ்சிய பாக்கனும் 😅

    • @aswinravindran6355
      @aswinravindran6355 Před měsícem +1

      Serra thuluks

  • @saivignesh4164
    @saivignesh4164 Před měsícem +72

    Fayaaaz Hussain aka pundank was a famous stand up comedian based on chennai. He went viral after the release of his coimbatore stand up comedy video in CZcams after which he did many shows and posted many videos however due to a joke posted critizing periyar his career abruptly ended 💔💔💔🥹. Rip pundank

    • @pundankbro
      @pundankbro  Před měsícem +36

      Thangadhora..

    • @kcombat9066
      @kcombat9066 Před měsícem

      Searching for that video enga kedaikum

    • @kbhbkwl
      @kbhbkwl Před měsícem

      Ennada end card eh potanga​@@pundankbro

    • @Logesh24821
      @Logesh24821 Před měsícem

      ​@@kcombat9066Ivana suthadi adichathula private potan pola 😂

  • @karthikkarthik7450
    @karthikkarthik7450 Před měsícem +46

    Nijamale sirippu varudhu nu sirikirangala illa kaasu kuduthutu vandhutom nu srikkira Mari iruku... who all agree this ....?

    • @anandshanmugam8080
      @anandshanmugam8080 Před měsícem +1

      I

    • @rohanthomasxc643
      @rohanthomasxc643 Před 28 dny

      Kasu koduthutomnu sirikuranga bro athullayum oru sila per kulungi kulungi sirikuranga 😂😂mutta pasanga

    • @vp4673
      @vp4673 Před 20 dny

      ​@@anandshanmugam8080actually Avan pesaratha ketaley erichala irkku.. pera loosu pundank nu mathikalam

    • @rifaa9187
      @rifaa9187 Před 15 dny

      Apidilah illa bro nallh thn iruku

    • @nagendraprasadr9278
      @nagendraprasadr9278 Před 15 dny

      Sirippu varale- nna close pannittu pongalenda... Inga vandhu nai nai nnukittu. No one is effin forcing you to watch, go and watch what you like.

  • @AmrithaIyer-fe1pl
    @AmrithaIyer-fe1pl Před měsícem +13

    Actually unga video va random ah tha scroll la patha bit that was so catchy and at a stretch one eve la unga ella shorts and videos pathuta ...u rock bro 💥🔥❤️

    • @sanjaysrinivasan5870
      @sanjaysrinivasan5870 Před měsícem

      வாங்க அமிர்த ஐயர் மேடம் உங்களுக்கு மனசாட்சி இருக்கா

    • @nagendraprasadr9278
      @nagendraprasadr9278 Před 15 dny

      @@sanjaysrinivasan5870 Yen? Unakku illaya??

  • @ka.p.sivagnanam5873
    @ka.p.sivagnanam5873 Před měsícem +17

    இந்த நாயெல்லாம் காமெடி செய்கிறது என்பதுதான் மிகப்பெரிய காமெடி

  • @spider635
    @spider635 Před měsícem +42

    என்ன காமெடி பண்ணிட்டான் இப்படி சிரிகிறீங்க பைத்திகாரா கூதிங்களா 😂

  • @ssrk369
    @ssrk369 Před měsícem +15

    Fascism at peak, just for comedy 😢

  • @lazad9482
    @lazad9482 Před měsícem +24

    தற்குறி 😂😂😂

  • @divyadharshiniayyasamy7432
    @divyadharshiniayyasamy7432 Před měsícem +13

    Hushes the audience, says idha naan post panna maaten and then proceeds to post it as a reel😈😂

    • @pundankbro
      @pundankbro  Před měsícem +7

      I have to test the waters right? I have to know to what extent can the Tamil community reach to 🤙🏽

    • @Chan-ie6ou
      @Chan-ie6ou Před měsícem +1

      Ara kunji oombal la oombadha da deii
      ​@@pundankbro

    • @ChummaKizhiKizhinnuKeeshiduven
      @ChummaKizhiKizhinnuKeeshiduven Před 18 dny

      ​@@pundankbrotest the waters with ayisha comedy da pundamone.

  • @vigneshathiyan8145
    @vigneshathiyan8145 Před měsícem +8

    பெரியாருக்கு வாரிசே இல்ல... மணியம்மை வளர்ப்பு மகள்னு எந்த ஆதரமும் இல்ல... இல்லாத ஒன்ன காமெடினு பரப்ப வேண்டாம்

  • @shabirRizwan
    @shabirRizwan Před měsícem +24

    Aug 10 show பன்றான அன்னைக்கு பேசும் போது கல் எடுத்து உண் மண்டை உடைக்க போறேன் யார் தடுக்குற பார்ப்போம்

  • @vijaysp83
    @vijaysp83 Před měsícem +7

    10000 volts current kambi la kai vachirukka vro. Instala delete panna madhiri idhaiyum delete pannitu perai kaapatri kollavum.

  • @kathirforever
    @kathirforever Před měsícem +24

    Counters vaanguradhum kudukkuradhum orey aalaa?
    Crowdwork at its best, faiyaaz brother on his full flow⭐

    • @pundankbro
      @pundankbro  Před měsícem +5

      Thanks man ❤️ Every show the audience feel like as if it's talking to a friend who is holding up the mic and I wanted it to be a part of this show 🤜🏽🤛🏽

    • @sangavitamilmani9915
      @sangavitamilmani9915 Před měsícem

      ​@@pundankbroசரி உன்னையும் அசிங்க அசிங்கமாக திட்டிட்டு standup காமெடி னு சொன்னா ஏற்று கொள்ளுவாயா😂😂

  • @Hemanth_2007.
    @Hemanth_2007. Před měsícem +4

    please do upload more videos bro ... especially the ones with COIMBATORE jokes 😭😭❤‍🔥❤‍🔥👍👍

  • @ajayj3217
    @ajayj3217 Před měsícem +28

    பெரியார சொல்ற அளவுக்கு நீ அவளோ பெரிய ஆளு இல்ல சரியான விசயங்கள் தெரிஞ்சுதுனா சொல்லுங்க இல்லனா விடுங்க

    • @saatviksathyanarayanan2558
      @saatviksathyanarayanan2558 Před měsícem +9

      @@ajayj3217 Periyaare avlo periya aalu illa 🤣🤣🤣

    • @ajayj3217
      @ajayj3217 Před měsícem +4

      @@saatviksathyanarayanan2558 நண்பா உங்களை இந்த அளவுக்கு பேச வச்சது போது இடங்களில் தைரியமா பேச வச்சது பெரியார் மொதல்ல அத தெரிஞ்சுக்கோங்க போய் அரசாங்க பதிவேட்டுல பாருங்க அதலாம் உங்களுக்கு தெரிஞ்சுருந்த நீங்க இப்டி பேசுவீங்கள ஸ்கூல்ல சொல்லிகுடுத்துருப்பாங்க அதலாம் மறந்து போச்சா

    • @saatviksathyanarayanan2558
      @saatviksathyanarayanan2558 Před měsícem +4

      @@ajayj3217 Oh, appo en padippu ellam waste ah ? Periyar dhaan idhukku kaaranama ?

    • @ajayj3217
      @ajayj3217 Před měsícem

      @@saatviksathyanarayanan2558 படிப்பு வேஸ்ட் ஆகாது நண்பா படிப்பு வந்து என்னைக்குமே நமக்கு துணை நிற்கும் அது வந்து இல்லன்னு சொல்லல ஆனா அந்த படிப்பை உருவாக்குனது எல்லாத்துக்கும் காரணம் வந்து பெரியார் அம்பேத்கர் இவங்க ரெண்டு பேரு தான் கல்வி வந்து அதிகமாவே உருவாக்குனாங்க அதுமட்டுமில்லாம அம்பேத்கர் வந்து சட்டதிட்டங்கள் அதிகமா உருவாகினாரு கல்வி திட்டங்கள் அதையும் உருவாக்கினார். பெரியார் வந்து சுயமரியாதை இயக்கத்தை அதிகமாக உருவாக்கினார். சுயமரியாதை இயக்கம் என்பது நீங்க வந்து ஒரு இடத்துல சுயமா சிந்திக்கலாம் நீங்க வந்து மத்தவங்க பேச்சு தான் கேட்கும் என்று அவசியமே கிடையாது உங்களுக்கு என்ன பிடிக்குதோ அதை நீங்க வந்து சுயமா சிந்திக்கலாம் உன் அறிவுக்கு என்ன எட்டுதோ அதை மட்டும் செய் அப்படின்னு சொன்னவர் தான் பெரியார் அந்த மாதிரி நிறைய விஷயங்கள் வந்து சொன்னவர் பெரியார் பெண்ணுரிமை சட்டம் சொன்னது பெரியார் பெண்களுக்கு வந்து சொத்துரிமை கொண்டு வந்தது பெரியார் ஏகப்பட்டது கொண்டு வந்தது பெரியார் ஆண்களுக்கும் வந்து பேச்சுரிமை சொத்துரிமை அதுமட்டுமில்லாம பெண்ணுரிமை எல்லாமே கொண்டு வந்தது பெரியார் தான் சொத்துரிமை வந்து ஆண்களுக்கு முன்னாடி இருந்தே இருந்தது ஆனா பெண்களுக்கு வந்து உடன்கட்டை ஏறும் பழக்கம் அதெல்லாம் வந்து அதிகமாக இருந்தது அதெல்லாம் கொண்டு வந்தது பெரிய ஆளுதான் முற்போக்கான சிந்தனைகள் வந்து நம்ம வந்து யோசிக்கணும் அறிவில நம்பனும் அப்படிங்கறத வந்து கொண்டு வந்தது பெரியார்

    • @siva8253
      @siva8253 Před měsícem +2

      ​@@saatviksathyanarayanan2558ஆமாம். பெரியார் மற்றும் பிற திராவிட இயக்கங்களும், காமராசரும் இன்னும் பிற இடது சாரி அமைப்புகளும் தான் காரணம். நீ நம் வரலாற்றை மறக்கலாம் ஆனால் ஒரு முதல் பட்டதாரியான என்னை போல் பலருக்கு தெரியும் ஏன் நான் முதல் பட்டதாரி ஆகபட்டேன் என்று.

  • @sumis6815
    @sumis6815 Před 21 dnem +1

    That periyar scene edited now

  • @joshuanithin943
    @joshuanithin943 Před měsícem +4

    Bro video super 16 minutes video 2hours maari irunchu🤣

  • @ashokkseker5698
    @ashokkseker5698 Před měsícem

    I don't know why this much hate for this video, take it as fun. He is not making offensive jokes personally just as a joke

  • @affraashaukath6590
    @affraashaukath6590 Před měsícem +3

    Massss masss!!♥️ Keep going!!♥️

  • @Mistery_man117
    @Mistery_man117 Před měsícem +9

    Periyar ah nakkal pandriya saathi veri nayae

    • @Shreeviewzz
      @Shreeviewzz Před měsícem +3

      Yov avan peru fayaz ya 😂😂

    • @ShinChan_GS
      @ShinChan_GS Před měsícem

      @@Shreeviewzz Itha naai islam illa bro. RSS karanan pee thinkuravan appadithan pesuvan. islam pervachvan lam islam ah...Avan pesurathulaye teriyula pakka RSS paithiyam nnu...

    • @Mistery_man117
      @Mistery_man117 Před měsícem +2

      @@Shreeviewzz ava pasa sangi. Periyar pathi padi da.

    • @adcreation_tamil
      @adcreation_tamil Před měsícem +2

      ​@@Mistery_man117pacha sangi Ila vesa sangi

  • @user-wo8sc3xj1c
    @user-wo8sc3xj1c Před měsícem +3

    என்றா காமெடி????
    இதுல சிரிப்பு வேற.....

  • @ak_2298
    @ak_2298 Před měsícem +2

    யார் மனதையும் புண்படுத்துவது நகைச்சுவை அல்ல. பெரியாரை படிக்கவும்.

  • @AmrithaIyer-fe1pl
    @AmrithaIyer-fe1pl Před měsícem

    Simply vera level bro neenga... Unaga spontaneous counters and the crowd lam semma ! Seriously sema stress buster for me... Oruthan ku life sema fucked up ah pona kooda unga video patha boost up airuvaan ! Having a desire of coming to ur show hope it will happen soon ❤

  • @Itizthatiz
    @Itizthatiz Před měsícem +11

    Well again its a good one... But jokes apart you should need to know why periyar got married on his 70s. The marriage was not meant for personal affairs or he needs companion. And she's not an underaged women, she's in her 30's when she married periyar and she was not grown by periyar himself. I watch your videos not only for you're good artist and also you've progressive and strong ideology (May be it's my perception) I'm not here to judge you, I find it wrong so....
    Misinformation might lead to give discomfort and wrong impression or influence among the people who didn't properly read periyar or who just start their journey on him. And I believe "Every line is a joke and Every joke is just a line" but it's totally different when it comes under political criticism especially in this case. You have good number of followers and this could influence them.

    • @saatviksathyanarayanan2558
      @saatviksathyanarayanan2558 Před měsícem +4

      Kadaisi varaikkum you didn’t say why Periyar got married in his 70s.

    • @kani.k9416
      @kani.k9416 Před měsícem +1

      @@saatviksathyanarayanan2558 உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?

    • @shakthijanagiram14
      @shakthijanagiram14 Před měsícem +1

      Bro, where did he mention abt periyar?
      Did I miss it?

    • @saatviksathyanarayanan2558
      @saatviksathyanarayanan2558 Před měsícem

      @@shakthijanagiram14 In the second line 🙄

    • @shakthijanagiram14
      @shakthijanagiram14 Před měsícem

      @@saatviksathyanarayanan2558 ayya! video la enga nu keten

  • @DeekshitaVaradharajan
    @DeekshitaVaradharajan Před měsícem +3

    Anna inniki than unga video pathen ❤

  • @suryaprakasha1043
    @suryaprakasha1043 Před měsícem +1

    Crowdwork at it's peak💥.... Fayas brooo💥🙌

  • @SanthoshKumar-qj5jr
    @SanthoshKumar-qj5jr Před měsícem +2

    Hey Fayaaz, when is the show in Bengaluru?

  • @SarathKumar-fb8su
    @SarathKumar-fb8su Před měsícem

    You will pay for this,1000%

  • @AeeshaShamra-gt7ip
    @AeeshaShamra-gt7ip Před měsícem +1

    Awesome man your jokes and reaction vera level 🎉🎉

  • @NaathirSaafi
    @NaathirSaafi Před měsícem +1

    Someone Asked 🗣️ :- Bro wht is ur insta I'd
    Bro said :- punda n k 😂😂

  • @Jeyasundar-xx8ie
    @Jeyasundar-xx8ie Před měsícem +4

    மகனே உனக்கு போலீஸ் கைகாப்பு நிச்சயம்டா dvd மகனே.

  • @042ritthishrvit4
    @042ritthishrvit4 Před měsícem +2

    Waiting for next show in Bangalore bro 💥💪🏼

  • @gpremkumar2015
    @gpremkumar2015 Před měsícem +2

    Ramaswamy patri Unmaiya sonna kovam varum la😂😂😂

  • @ramyalakshmi5594
    @ramyalakshmi5594 Před měsícem +6

    Awesome man😂😂

    • @pundankbro
      @pundankbro  Před měsícem

      Thank you 🫶🏽😬

    • @ramyalakshmi5594
      @ramyalakshmi5594 Před měsícem +2

      ​@@pundankbro pundak mind voice will be like : ena intha ponnu nambala lan awesome soluthu

  • @user-rx2nm9dd9g
    @user-rx2nm9dd9g Před 22 dny

    waiting for coimbatore soon....

  • @gowthamudhay2836
    @gowthamudhay2836 Před měsícem +2

    super bro

  • @SharanN
    @SharanN Před měsícem +1

    Execute the plan, release the full video who register for channel membership

    • @pundankbro
      @pundankbro  Před měsícem +1

      Intha video vey release aaguma aagathaeynu theriyama pannom epdiyo 🥲

  • @ChummaKizhiKizhinnuKeeshiduven

    Vro, அப்படியே அந்த ஆயிஷ் ஜோக்கும் சொன்னீங்கன்னா தூக்கிரலாம்.

  • @godwinrajan6383
    @godwinrajan6383 Před měsícem +2

    Periyar a paththi padichitu pesu tharkuri mari pesatha 😠😡

  • @benzybooze
    @benzybooze Před měsícem +2

    Do more tatha jokes bro😅😅😅😅😅

  • @Intrvednerd
    @Intrvednerd Před měsícem +2

    vera lvl ya nee\

  • @athavankr8698
    @athavankr8698 Před měsícem

    டேய் எனக்கு மட்டும் இந்த நோய் இருக்கா..... இத பாத்த தூக்கம் தான் வருது..... உண்மையா நான் சிரிப்ப மறந்துட்டன்னா.
    .. இல்லை இதுல சிரிக்கிற மாதிரி இல்லையா 😢

  • @b4fpravin650
    @b4fpravin650 Před měsícem +1

    Bro Vera level ......🎉🎉😂

  • @vigneshmba1
    @vigneshmba1 Před měsícem +6

    How may of after watch u2 brutus

  • @thayanithi5744
    @thayanithi5744 Před měsícem +1

    6:35
    Follow la panala😂😂😂
    ROFL da😂😂😂😂😂😂

  • @கற்பவன்
    @கற்பவன் Před měsícem +1

    பொறுத்தமான பெயர் டா😂

  • @sparrow._.7.
    @sparrow._.7. Před měsícem +1

    Nice video 👍🏻

  • @mariraj7365
    @mariraj7365 Před měsícem +3

    Thalaivan vantan , awesome broo 😁💯

  • @chaithanyaananthachaithany9701

    அருமையான காமெடி.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். 🙏👍

  • @Sho-jh5hn
    @Sho-jh5hn Před měsícem +6

    Enda caste pathi pesuriya vekkama ila.. dash.. un video all casteum thane pakkuranga.. ommmala. Na enna solla varanu unakku puriyum... Dash mavanee... Olunga irrunthukka.. kandippa next cheppal shot ku readya iru.....

    • @aksta6560
      @aksta6560 Před měsícem

      ,

    • @parthipanselvaraj2629
      @parthipanselvaraj2629 Před 24 dny

      Nee enda trigger agura loosu koothi TN thaan progressive ache elathium sportive ah edunga avlothan.

  • @jkwingsdream
    @jkwingsdream Před měsícem +3

    எழுதி வச்சுக்கோ டா. நீ சீக்கிரமா நீ ஜெயிலுக்கு போவ..... பெரியாரையா இழிவா பேசுற?

    • @aravindravichandaran1093
      @aravindravichandaran1093 Před měsícem

      Athuku jail ku ena connection bro 😮, thappa pesuna solunga like ethu thappu nu , straight ah jail na epdi 😂

    • @jkwingsdream
      @jkwingsdream Před měsícem +1

      @@aravindravichandaran1093 ஐயா பெரியாரை இழிவாக பேசிருக்கான். நல்லா பாருங்க விடியோவை. விரைவில் கம்பி எண்ணுவான்

  • @ramsita2348
    @ramsita2348 Před měsícem +1

    ஜோக் எப்ப வரும்?

  • @balaganapathi2203
    @balaganapathi2203 Před měsícem +3

    Whenever pundank sees a male and female sitting together in his show modha kelviye “Neenga couple ah” if yes “evlo naala couple” if not and they say they’re friends…”how are you not a couple”😂😂 JK broo love your jokes and you too (no homo) 😋😋🥰🥰

    • @pundankbro
      @pundankbro  Před měsícem +3

      Single nu ketta kaiya thookurathu pasangala iruntha naan enna thaan pannuven? 🙏🏽

    • @Kannan9191
      @Kannan9191 Před měsícem

      Ela video lam same question couple ah try to change it bro goes to staright comedy concept ​@@pundankbro

  • @aswinadithya6463
    @aswinadithya6463 Před měsícem +2

    Such a stress buster man!! You are doing amazing!!❤

  • @shiva6292
    @shiva6292 Před měsícem

    Unga per madhri iruku vro comedy 🙂👌

  • @KUMARESESHANTH06
    @KUMARESESHANTH06 Před měsícem +2

    Talking false things about Periyar shows how irresponsible and immature you are. Sarcasm is ok. But this is idiotic. Check with the facts before you say anything. I am going to Unsubscribe your channel now.

    • @parthipanselvaraj2629
      @parthipanselvaraj2629 Před 24 dny

      Nothing wrong Periyar himself a maniac don't act like u don't know this fact.

  • @beawarehelp6029
    @beawarehelp6029 Před měsícem

    Idhai kaasu kuduthu poi kepanaa.... Chai.....

  • @raghulsai3614
    @raghulsai3614 Před měsícem +1

    Semma 😂😂 another video ku waiting

  • @SakthiVel-no1mr
    @SakthiVel-no1mr Před měsícem

    Bro unga schedule epdi bro therijikirathu ethula post panuvinga?

  • @NishaNisha-rt9px
    @NishaNisha-rt9px Před měsícem

    Bro kerala la show pannuvingla

  • @VishnuAchiever
    @VishnuAchiever Před měsícem +1

    Ennaya channel peru idhu 😂channel per eh dank a iruke

  • @aparnaramanan8206
    @aparnaramanan8206 Před měsícem +1

    Crowd work innum konjam respectable ah pannanum. Asking the crowd questions with prejudiced answers isn't a very laudable crowd work. And you're catching the audience off guard just to make people 'laugh' isn't very stand up comedy friendly.
    Expected better work from you😢😢..

  • @VikramKumar-qd1tx
    @VikramKumar-qd1tx Před měsícem

    Bro pududhu video podungaa

  • @dreamkiwis2664
    @dreamkiwis2664 Před měsícem +3

    Ellarume coimbatoorawaiting for srilankan show

    • @pundankbro
      @pundankbro  Před měsícem +1

      Enakey athan shock! Yes sure I hope I'll come soon :')

    • @sangavitamilmani9915
      @sangavitamilmani9915 Před měsícem +1

      ஸ்ரீலங்கா ல வந்து பிரபாகரன் பத்தி stand up காமெடி பண்ணுவான் போல😂😂😂

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Před měsícem

      ​@@sangavitamilmani9915 pannaalum pannuvaan kiruku payan

  • @SanthoshKumar0104
    @SanthoshKumar0104 Před měsícem +1

    Bro i hope u actually know history unlike sanghis when u made that periyar joke! Mani ammai is not periyar's daughter, she was just a caretaker!

  • @suresha6956
    @suresha6956 Před měsícem

    ingo.......la....

  • @ram1984100
    @ram1984100 Před měsícem +1

    இந்த கன்றாவிக்கு பெயர் "stand up comedy" ah, Fully vulgarity.

  • @prakashrock8597
    @prakashrock8597 Před měsícem +1

    😂😂😂😂😂😂

  • @sureshung2371
    @sureshung2371 Před měsícem +1

    Intha janthu oru comedian nu soldra kootam nambuthu pathiya kaasukuduthu neengale unga soo... Punnakikirathu

  • @MuthumariMuthu-qj8tr
    @MuthumariMuthu-qj8tr Před měsícem

    Enna bro konjom ollia aana madhori theriyureenga😮😮

  • @ksatheeshraj
    @ksatheeshraj Před měsícem +1

    Dei nee panradhu comedyah.....illa unnoda audiencekku comedy na ennanae theriyadha......

  • @harisrinivasj3322
    @harisrinivasj3322 Před měsícem

    Bro salem la epo bro show ??

  • @lathalatha-jb7lc
    @lathalatha-jb7lc Před měsícem +1

    Coimbatore video eppo release???

  • @MrBlackMike
    @MrBlackMike Před měsícem

    Joke joku.....yaruda neenga

  • @kani.k9416
    @kani.k9416 Před měsícem +11

    முகமது நபியை பற்றி ஒரு ஜோக் சொன்னா கம்முனு போயிருவேல

    • @lazad9482
      @lazad9482 Před měsícem +4

      புரோ அவன் ஒரு பீஜேபி ஆதரவாளன்....... அவன் time line பாருங்க

    • @kani.k9416
      @kani.k9416 Před měsícem +2

      @@lazad9482 இதுக்கு முன்னாடி ஜக்கியைப் பற்றி இப்படி Stand up comedy பன்னதால ஜக்கி ஆதரவாளர்கள் தன்னை மிரட்டியதாக சில பேட்டியில் சொன்னானே

    • @adcreation_tamil
      @adcreation_tamil Před měsícem

      ​@@kani.k9416 yetho plan pandraan Pola irukku dmk la irukkira Hindu Muslim pirachinai uruvaakkaa nettukku naal la annamalai post retweet kodutthu irukkaan
      Innikku naal la apologize statement youtube la kodukkaporathaa solli irukkaan

    • @தமிழ்முஸ்லிம்
      @தமிழ்முஸ்லிம் Před měsícem +1

      How dare you make joke about Prophet Muhammad? Before talking out your Sanghi ideologies . please research first then comment

    • @Mionyt-i4w
      @Mionyt-i4w Před měsícem

      ​@@lazad9482eapdi bro soldringaa?😢

  • @mukilmaddymaddy8062
    @mukilmaddymaddy8062 Před měsícem +1

    Content create panna therlana nalu peruku boombi polachuko da yen intha eethra polappu

  • @ragulmadhavan4736
    @ragulmadhavan4736 Před měsícem +1

    Komiyam kudichiyaa da Fayaz eppadi irukku😂. Idhu joke uh idha yelaarum easy ah eduthukanuma. Unmaiya ah joke ah sollu. Adhe bjp propoganda pannadha. Sangi funda

  • @sathya4806
    @sathya4806 Před měsícem

    10 பேர் உன் show la சிரிக்கணும்னு சங்கிஸோட fake argument ah use பண்ணதுக்கு உள்ளுக்குள்ள எந்த வருத்தமும் இல்லயா? தப்புடா.
    அப்டி எதுவும் பெரியார் செய்யல ,அப்டி நடக்கல.. social media la இருக்காற Fake newsa காமெடிக்கு சொன்னேன்னு Decent ah apology கேட்டுட்டு.
    This was definitely not in good taste nor a good humor. You are not understanding the gravity on this issue yet.
    You can't justify this just by saying this to be fun or comedy. AWAKE

  • @shadigital388
    @shadigital388 Před měsícem

    Pundan correct aana peru daa thaayali

  • @Sathia403
    @Sathia403 Před měsícem

    Where is comedy mr. Cringe

  • @quantumlust
    @quantumlust Před měsícem +1

    Always crowd work ah? Can we see any other material?

    • @pundankbro
      @pundankbro  Před měsícem +1

      Please come to the live shows for material 🫶🏽

  • @jeeviswim4012
    @jeeviswim4012 Před měsícem +2

    நபிகள் பத்தி நூபுர் ஷர்மா பேசும் போது எங்கடா போயி இருந்தடா நாயெ.

  • @riddhimanraguraman2925
    @riddhimanraguraman2925 Před měsícem

    intha madiri naraya video podu na

  • @venkatesh51182
    @venkatesh51182 Před měsícem +5

    நகைச்சுவை என்பது பிறர் மனதை புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.... பெரியார் தனது மகளை திருமணம் செய்தார் என்பதை சொன்ன உங்களிடம் ஆதாரம் இருந்தால் பொது வெளியில் வெளியிடுங்கள்.. இல்லை என்றால் பெரியாரை பற்றி தெரியாமல் பேசிவிட்டேன் என்று மன்னிப்பு கோருங்கள்.. இல்லை உங்கள் மீது வழக்கு தொடர வாய்ப்புகள் அதிகம்..

    • @adcreation_tamil
      @adcreation_tamil Před měsícem

      Mannippu kettu innikku naalaikku video podraanaam Ivan

  • @beawarehelp6029
    @beawarehelp6029 Před měsícem

    Stupid .... Hurting others randomly in the name of joke

  • @atheist86
    @atheist86 Před měsícem +15

    Faiyaz: Neenga enna matrimony?
    Bhai audience: Muslim matrimony
    Faiyaz: enna bro adhukaga 6 vayasu kozhandhaya kalyanam panna poreengala.
    Nee periya aalu punnagaiya irundha ipdi solli standup comedy pannuda papom

    • @Sparker-f9e
      @Sparker-f9e Před měsícem

      Pannirukan da dei enda ipdi pandringa sami😂, muslims bomb and love jihad pathi avanae comedy pannirupan,comedy kaaganu podanumaada onnu onnuthukum

    • @adcreation_tamil
      @adcreation_tamil Před měsícem

      Bro avanae oru kedi thaayoli Hindu Muslim pirachinai uruvaakka paarkiraan bro inthaa taailie magan periyaarai patthi inthaa taailie magan ku enna theriyum nu vanthu thaan nu teriyala intha gaaji taailie mavan

    • @தமிழ்முஸ்லிம்
      @தமிழ்முஸ்லிம் Před měsícem +3

      dei sanghi, periyar criticize pana kovam varuthula apa enathukku avanga prophet ah criticize panra poi athukku reason nu quran study panu or else un muslim frnds kelu avanga explain panuvanga atha vitutu unga sanghi thanata inga kaatada

    • @atheist86
      @atheist86 Před měsícem

      @@தமிழ்முஸ்லிம் dei mutta punnagai, sanghi epdi da periyaruku support ah pesuvan dhooma. Adipadai arive illa pesa vandhutan. Next time kalati vacha moolaya maatitu vandhu pesu da

  • @user-sm9bx9ep9b
    @user-sm9bx9ep9b Před měsícem +2

    இஸ்லாமியன் ஒரு போதும் பெரியாரை நிந்திக்க மாட்டான்

  • @Dravidianism.
    @Dravidianism. Před měsícem +1

    Sanghi po…… Vekkam ketta polapuku naalu per kitta picha eduthu sapdulam

    • @parthipanselvaraj2629
      @parthipanselvaraj2629 Před 24 dny

      Periyar ah adicha unaku enda valikuthu tharkuri.

    • @Dravidianism.
      @Dravidianism. Před 24 dny

      @@parthipanselvaraj2629 Tharkuri na enna theriyuama da paradesi. Therila na kannadi munnadi ninnu paaru theriyum 😅🤣

  • @Vhkrealtales
    @Vhkrealtales Před měsícem

    🙄🙄🙄🙄🙄😑😑😑😑🙄🙄

  • @truthtalker471
    @truthtalker471 Před měsícem +1

    நீ ஒரு நாள் அனுபவிப்பாய்...

  • @saran_2511
    @saran_2511 Před měsícem +2

    Periyar joke uh avoid pane erukalam

  • @Raggx07
    @Raggx07 Před měsícem

    Yen bro epo pathalum matha vanga kunjuu yae kadikura enaiku aachum isalam pathilam pesirukiya illa atha kalaichirukiya keta halal nu soluvinga bro muslim laiyum sanghis neraya per irukanga bro ana unaku thappa teriyathu kaakai ku than kunjuu pon kunjuu nu soluvanga ley athu ithuthana matha vangala flame panama cmdy pantrathu tha bro joke nanu oru communist bro enake kadupu bun** ya varuthu yen ya yow pesum pothu pathu pesanum ithu social media epudi venum nalum travel aagum namba solrathu inga matha religion ah vida muslim la tha bro adigam ma sanghis irukanunga oru time facebook use pantra muslims girls la theyu** nu oruthar sonnare athulam niyabagam varala ya bro ithu onnu north Indian illa da thayoli ithu tamilnadu ❤

  • @gowthamramachandran1458
    @gowthamramachandran1458 Před měsícem

    தற்குறி

  • @MrJiddukrishhesse
    @MrJiddukrishhesse Před měsícem

    Mokkai yo mokkai

  • @allwinranjith507
    @allwinranjith507 Před měsícem +2

    சார் இதுவரைக்கும் இஸ்லாம், புர்கா, முகமது நபி, முத்தலாக் இத வச்சி ஏதாச்சும் காமெடி பண்ணி இருக்காப்லயா? சும்மா தெரிஞ்சுக்க தான் கேட்குறேன்.

  • @ManojKumar-gd5mg
    @ManojKumar-gd5mg Před měsícem

    Tharkuri dog

  • @veluanandhan4105
    @veluanandhan4105 Před měsícem +1

    விமர்சனம் அப்பாற்பட்டவன் எவனும் இல்ல . பெரியார் உட்பட

  • @chandru1771
    @chandru1771 Před měsícem

    Dei yelavedu thavane stand up comedy la stand up thaan irukku comedy enga da😢