Thannane Thamarapoo HD song | Vijayakanth | Meena தன்னானே தாமரப்பூ

Sdílet
Vložit
  • čas přidán 19. 10. 2015
  • Vijayakanth | Meena
    Singers - S.P.Balasubramaniam , Chitra
    Music - Barani
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Madura Marikozhunthu Song - • Madura Marikozhunthu V...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Goundamani Comedy • #Vadivelu #Goundamani ...
    Follow us - / tamilcinemaas
    Subscribe - czcams.com/users/tamilcinema...
  • Krátké a kreslené filmy

Komentáře • 8K

  • @jovialboy2020
    @jovialboy2020 Před 2 lety +48

    பரவாயிலையே நிறைய பேர் 2022 ல கேட்டு ரசித்து இறுக்கீங்க...
    உங்க அனைவருடனும் நானும் சேர்ந்து ரசிப்பதில் கோடி சந்தோசம்

    • @DHIVAN_007
      @DHIVAN_007 Před 2 lety +2

      Mahizhchi ..❤️❤️❤️

  • @RAMAKRISHNAN-ne3li
    @RAMAKRISHNAN-ne3li Před 2 lety +37

    இப்போதும் இந்த பாடலை கேட்டாலே எங்கள் ஊரில் பூப்புனித மஞ்சள் நீராட்டு விழாவிற்கு தாய்மாமன் வரும் போது போடும் போது நம்மை அறியாமலே ஒரு சந்தோஷம் தான் இப்போது வரும் பாடல்கள் பழைய பாடல்களை போல வருவதில்லை என்பதை வருத்தம் அளிக்கிறது இருந்தாலும் இந்த மாதிரி பாடல் கேட்டு மனதில் ஓரு கோயிலை கட்டி வச்சது நமக்கு மட்டுமே தெரியும் இப்படிக்கு 90 கிட்ஸ் 🎼🥳

  • @manisuresh0
    @manisuresh0 Před 2 lety +64

    யாருமே இசையமைப்பாளர் பரணிக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லல அற்புதமா இசையமைத்திருக்கிறார்

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 Před rokem +39

    கேப்டன் ரசிகர்கள் like போட்டுட்டு போங்க

  • @gokulkrishnan52
    @gokulkrishnan52 Před 4 lety +200

    கமல் போன்று அழகு இல்லை 👨ரஜினி போன்று ஸ்டைல் இல்லை 😎... ஆனாலும் உன் போன்று கிராமத்து ஆண்மகனின் சாயலை இதுவரை திரையில் யாரும் நிரப்ப முடியவில்லை நிரப்ப போவதும் இல்லை...உன் சிம்மாசன ஆண்மை குரல், தலை முடி நேர்த்தி, கம்பிர உடல்வாவு மற்றும் நடைக்கு நீ மட்டுமே அதிபதி.... 90களில் உன் ரசிகர் மன்றம் இல்லாத ஊர் கிடையாது.... வா தலைவா...மீண்டு வா....உன் வருகைக்காக என்னை போலவே தமிழ் நாடும் காத்து கிடக்கு...# புரட்சி கலைஞர் #captain for ever...😍😍😍😎

    • @nagarajj5467
      @nagarajj5467 Před 4 lety +3

      Semme

    • @shakthivelharshini5254
      @shakthivelharshini5254 Před 4 lety +3

      செம்ம👌👌👌👌👌👌💓💓💓💓

    • @user-iq7ng9nc1p
      @user-iq7ng9nc1p Před 4 lety +2

      ஊழல் தப்பு இல்லனா திமுகவும் நல்ல கட்சி தான் அதிமுகவும் நல்ல கட்சிதான் அவனுங்க கூட கூட்டனி வச்ச விசயகாந்தும் நல்ல மனுசன் தான்

    • @meeranayesha5
      @meeranayesha5 Před 4 lety +3

      Semma line bro

    • @krishnamoorthy1566
      @krishnamoorthy1566 Před 4 lety

      ஏங்க காமெடி பன்றதுக்கு ஒரு அலவு இல்ல

  • @chinnuk.chinnu7206
    @chinnuk.chinnu7206 Před 3 lety +192

    Indha song romba romba pudichavagea like podugea😎

  • @werfoodies223
    @werfoodies223 Před rokem +30

    🙋‍♂️🙋‍♂️இந்த பாட்டை தினமும் ஒருமுறையாது கேக்குறவங்க ஒரு ஆமா சொல்லுக 🙋‍♂️🙋‍♂️

  • @user-yb7gd6dg5r
    @user-yb7gd6dg5r Před měsícem +11

    2024 ல கேக்குறவங்க யாராவது இருக்கீங்களா 👍

  • @v.muthukrishnanv.muthukris3299

    கேப்டன் நடித்த படங்களில் வருகின்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் தான். இவர் நல்ல உள்ளம் படைத்த மனிதர் உடல் நலம் நல்ல நிலமைக்கு திரும்பிவரவேண்டும் கள்ளழகர் கண்டிப்பாக காப்பாற்றுவர்.

  • @vigneshsp3125
    @vigneshsp3125 Před 3 lety +58

    மீனாவிற்கு இணை மீனா மட்டும்தான் இருக்க முடியும்... வேற இருக்க முடியாது...
    என்ன ஒரு டான்ஸ், முகபாவங்கள்... அழகு 😍❤

  • @user-gv4xn2gd4v
    @user-gv4xn2gd4v Před rokem +88

    2023 ல யாராச்சும் கேக்கிறீங்களே 🥳

  • @kingmarky4427
    @kingmarky4427 Před 2 lety +39

    2022 ல கேக்குறவங்க யாராச்சும்
    இருக்கீங்களா?

  • @nareshshanmugam2439
    @nareshshanmugam2439 Před 3 lety +142

    கொரணொ lock down 12-5-2021 இந்த அழகான பாடலை கேட்பவர்கள் ஓரு லைக் பண்ணுங்க

    • @mariselvam8255
      @mariselvam8255 Před 3 lety

      😊😊naa pakure

    • @jobysindhu6484
      @jobysindhu6484 Před 3 lety +2

      👌👌

    • @periyasamygow3333
      @periyasamygow3333 Před 3 lety

      17/5/21

    • @user-cq2vx3ul4d
      @user-cq2vx3ul4d Před 3 lety

      27-5-2021 nan ketgiren

    • @ajayharshinii7331
      @ajayharshinii7331 Před 2 lety

      @@mariselvam8255 நான் அவள் முகத்தை அவளது அழகிய குக்கீகளை கொண்டு செல்ல முடியும் என்றும் அவை அதிக அளவு அதிகமாக இருந்தால் அதன் பின்னர் அவர்கள் அதை அவர் கூறினார் ஆனால் அவை அனைத்தும் அடங்கிய குழுவினர் உள்ள பல கட்டுரைகளை தாங்கள் அறிவீர்கள் அல்லது

  • @velum9555
    @velum9555 Před 2 lety +62

    1000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல் கேப்டன் மீனா🌹🌹 ஜோடி சூப்பர்👌👌👌🎸🎸 யாருக்கெல்லாம் பிடிக்கும் லைக்

  • @sankargambhir8482
    @sankargambhir8482 Před 23 dny +21

    2024 ல கேக்குறவங்க யாராச்சும் இருக்கிங்களா 😍😍

  • @rajeshharshaa454
    @rajeshharshaa454 Před 2 lety +30

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 👍👍👍👍👍👍👍

  • @sekarmt8924
    @sekarmt8924 Před 4 lety +60

    சூப்பர் செம்மமமமமமமமமமம 👍♥️♥️♥️♥️😍😍😍😍😍 இந்த பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும்?

  • @sokkalingamp5338
    @sokkalingamp5338 Před 3 lety +74

    90's பொறந்த வணுக்கு தான் இப்படி பட்ட பாட்டு கேட்டு இருக்க முடியும் இதுபோல் நடிகனும் கெடைக்க பொறதும் இல்ல பாட்டும் கிடைக்க போறது இல்ல அருமை மிக மிக அருமை

  • @sujee11
    @sujee11 Před 4 měsíci +47

    2024 ல இந்த song கேக்கிரவங்க like போடுங்கோ

  • @rashpandya5519
    @rashpandya5519 Před 3 lety +2733

    2021 ல கேக்குறவங்க யாராச்சும் இருக்கீங்களா 😍😍

  • @jillashakthicreation4628
    @jillashakthicreation4628 Před 2 lety +38

    2022ல கேக்கறவங்க யாராச்சும் இருக்கீங்களா 😍😍😍😍

  • @mathankrishmathankrish5911
    @mathankrishmathankrish5911 Před 2 lety +42

    எங்க கேப்டனோட டான்ஸ் வேற லெவல் 🔥🔥🔥
    தலைவா நீங்க நல்லபடியா மீண்டு வந்து இன்னும் நூறு வருஷம் நல்லா இருக்கனும் தலைவா 🙏🙏🙏

  • @user-kc4kx1dd6t
    @user-kc4kx1dd6t Před rokem +20

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத paadal🌹❤️

  • @m.k6053
    @m.k6053 Před 2 lety +41

    விஜயகாந்த் sir எங்க 90ஸ் வாழ்கைல எங்களோட ரோல் மாடல் இவர் தான் 😍❤️😘😘

  • @thirumurthi7578
    @thirumurthi7578 Před 4 lety +44

    மீனா dance vera leval.. தமிழகத்தின் அழகு தேவதை மீனா
    ❤️❤️❤️❤️❤️

  • @M62K
    @M62K Před 4 měsíci +13

    வேஷ்டி சட்டை என்றால் அது கேப்டன் விஜயகாந்த் மட்டுமே அழகாக இருக்கும் ❤❤

  • @lakshmanang6840
    @lakshmanang6840 Před měsícem +17

    2024 யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க 🎉

  • @thirumalaimoorthymoorthy2093

    2022 ல கேட்கிறவர்கள் யாராவது உண்டா

  • @lebronk279
    @lebronk279 Před 3 lety +110

    Semma semma, எத்தனை வருடங்கள் ஆனாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்..😍

  • @sandiyarsiva_edits
    @sandiyarsiva_edits Před rokem +34

    2023 கேட்கிறவங்க ஒரு லைக் பண்ணுங்க 🥰

    • @cheyyur460videos5
      @cheyyur460videos5 Před rokem

      நான் இன்னைக்கு மட்டும் 10 தடவை மேல் கேட்டு ரசித்தேன்.....💖😍👍👍👍👍

  • @snaveenkumar5781
    @snaveenkumar5781 Před 2 lety +26

    2022 ல கெக்குறவங்க யாராச்சும் இருக்கிறீங்களா♥️ ஆந்திர ல இருந்து♥️

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Před 3 lety +329

    மின்சார விழியழகி.... மின்னல் இமையழகி.... வானவில் புருவ அழகி.... கொஞ்சும் குரலழகி....கோலிவுட் பேரழகி.. மீனா... மீனா.... மீனா 👌💐💐💐

  • @kumaraguru6711
    @kumaraguru6711 Před 4 lety +28

    💖💖💖கண்ணழகி மீனா டான்ஸ் மாஸ்...💖💖💖 என்ன ஒரு அழகு புள்ள...

  • @rgram4136
    @rgram4136 Před 2 lety +50

    2021 இந்த பாடலை கேட்டால் ஒரு லைக் பண்ணுங்க

  • @thamilselvam5827
    @thamilselvam5827 Před 4 lety +32

    மீனாவிற்க்கு ஈடு கொடுத்து ஆடிய விஜயகாந்த். பாராட்டுக்கள்.M A Thamilselvam Valluvar Agro chemical Perambalur

  • @sankara8218
    @sankara8218 Před 3 lety +84

    விஜயகாந்த் அவர்கள் மீண்டும் கம்பீரமாக வரனும் இறைவா

    • @princessmeaning7558
      @princessmeaning7558 Před 3 lety

      GEETHI 💥💥💥💥💥💥💥💥💥🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😃😃😃😃😃😃😃😃😃😃😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

    • @Naturals657
      @Naturals657 Před 3 lety

      Ana Athu natakkathu Age akituchi Oru Vela return vantha All actress down akituvaga

    • @spvlogs491
      @spvlogs491 Před 3 lety

      Vaipu Ella raja 😊😉

    • @paneerselvamm7358
      @paneerselvamm7358 Před 3 lety

      @@princessmeaning7558 dhx

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 Před rokem +24

    எங்க கேப்டன் எப்பவும் அழகு தான் ❤🙏😇.

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Před rokem +20

    மீனாமீனாமீனா....மீனாமீனாமீனா..‌.
    மீனாமீனா....மீனாமீனா...மீனாமீனா...
    இந்த தேவதையின் பெயரே ஒரு ரசிகர் கூட்டம் கொண்டாடும் கவிதையாய் ஆனதே...
    மீனா.... 😍மீனா.... 😍மீனா.... 😍மீனா...😍
    மீண்டும் நடிக்க வாங்க ❤️🔥🔥

  • @akaashkannan3668
    @akaashkannan3668 Před 3 lety +58

    மீனா என்ன அழகு... கண்ணாலேயே பேசி, செம்மயா டான்ஸ் ஆடுறாங்க 😍😍😍

  • @dhanushmani2931
    @dhanushmani2931 Před 2 lety +57

    2021 இந்த பாடலை கேட்டவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @jayaramanj7871
    @jayaramanj7871 Před rokem +17

    Captain rasigan likes 🔥.இதான் முதல் படம் இந்த படத்தோட மியூசிக் Director. க்கு....வேர ரகம் ...மியூசிக் ...😉..பரணி

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 Před 2 lety +23

    கிராமங்களில் இப்பாடல் இப்போதும் மக்கள் இதயங்களில் அடிக்கடி கேட்கப்படும் பாடலாக வலம் வருகிறது

  • @radhakrishnanponnuswami2451

    நான் இந்த பாடல் 25.5.2020 கேட்கிறேன் இதற்கு பிறகு கேட்கும் நண்பர்கள் ஒரு 👍👍👍👍👍

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Před 3 lety +460

    2021 ல கேட்குறவங்க ...👇👇👇

  • @cheyyur460videos5
    @cheyyur460videos5 Před rokem +801

    2023 ல இந்த பாடலை யார்யார் கேக்குறீங்க.....😍

  • @shayinaalfiya6358
    @shayinaalfiya6358 Před měsícem +11

    2024la yarellam entha song kekkuringa ❤😊

  • @aravindhsachin877
    @aravindhsachin877 Před 3 lety +29

    யாருக்கு எப்படியோ ஆனா எனக்கு கேப்டனோட டான்ஸ் ரொம்ப பிடிக்கும் பா😍❤🙋‍♂️

  • @sumosumo9844
    @sumosumo9844 Před 2 lety +23

    2022 வருஷத்துல இந்த பாட்டை கேட்டீங்களா

  • @arumugammurugan311
    @arumugammurugan311 Před 2 lety +43

    ஒரு காலத்தில் கல்யாண வீட்டுல பட்டையை கிளப்பிய பாட்டு .... கேப்டனுக்கு வாழ்த்துக்கள்

  • @muthupandi2140
    @muthupandi2140 Před rokem +13

    கொஞ்சமே படங்கள் என்றாலும் நிறையவே மக்கள் மனதில் பதிந்துள்ளது தரணி அவர்களின் இசை 🤩🤩🤩

  • @murugesanbaby9115
    @murugesanbaby9115 Před 3 lety +20

    கொட்டுற பனியில நானும் உனக்கு கொடையா மாரட்டுமா....
    உன் வெட்டுற விழியில மூட்டுற நெருப்புல குளிரும் காயட்டுமா.....
    Super lines

  • @saravananp3737
    @saravananp3737 Před 2 lety +21

    தலைவர் விஜயகாந்த் எப்போதும் மாஸ்

  • @JayaLakshmi-fe1fx
    @JayaLakshmi-fe1fx Před měsícem +12

    2024 இல் இந்த பாடலை யரலெல்லம் கேக்கறீங்க...🥰👇

  • @pratapkumarbaghelpratapbag7424

    2022 layum yaravathu ketkuringala

  • @lebronk279
    @lebronk279 Před 3 lety +32

    Semma semma....👌 எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோனும் பாடல்...😍

  • @kanagaraj1280
    @kanagaraj1280 Před 5 lety +40

    Super Song Yarellam intha Month intha Song kettu irukuringa like with Comment May 2019....

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Před 2 lety +25

    2022ல இந்த பாடலை யாராவது கேட்குங்றீங்களா?

  • @detailscinemas2130
    @detailscinemas2130 Před 4 lety +37

    என்னப்பா 2020 பார்த்தோர் லிஸ்ட் தான் பெரிசா போய்கிட்டே இருக்கு

  • @arunk2851
    @arunk2851 Před 3 lety +157

    தலைவர் fans லைக் பன்னுங்க

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 Před 2 lety +19

    கேப்டனின் நடனம் என்னை போன்ற ரசிகர்களுக்கு பொக்கிஷமான அனுபவம்

  • @mutheresan8462
    @mutheresan8462 Před 2 lety +24

    உண்மையில் கேப்டன்
    சூப்பர்
    நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @yuvarajyuvaraj7819
    @yuvarajyuvaraj7819 Před 3 lety +302

    கேப்டன்காக இந்த song பாக்குறவங்க யாரெல்லாம்?

  • @kannadasanperiyasamy9736
    @kannadasanperiyasamy9736 Před 4 lety +19

    காலத்தால் அழியாத கானங்களில் இதுவும் ஒன்று என்றும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது😍😍😍😍😍👌👌👌👌💚

  • @Ms.SindhanaiSelvi
    @Ms.SindhanaiSelvi Před 8 měsíci +13

    2024லில் மட்டும் இல்லாமல் வரும் அனைத்து வருடத்திலும் இந்த பாடலை ❤ பார்க்கும் நபர்களில் நானும் இருப்பேன் 😂🎉🎉🎉❤❤❤ மீனா 😇 அவர்களுக்காகவே 😊

  • @saraswathimca9839
    @saraswathimca9839 Před měsícem +8

    2024 layum intha song kekuren🎉🎉🎉🎉

  • @latha4063
    @latha4063 Před 3 lety +80

    2020 ல இந்த பாடலை கேக்குறவங்க like பண்ணுக

  • @sathishr8941
    @sathishr8941 Před 3 lety +32

    மக்கள் மீது உண்மையான அன்பும் பாசமும் பண்பும் பரிவும் கொண்ட உண்மையான ஒரே தலைவர் நீங்கள் மட்டுமே.. நீங்கள் மக்களை புரிந்து கொண்ட அளவிற்கு உங்களை மக்கள் புரிந்து கொள்ளவில்லையே அதை நினைக்கும் பொழுது சிறிது மனதிற்கு பாரமாக உள்ளது.. நீங்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Před 2 lety +17

    100k like s கூடிய சீக்கிரமே....❤️👍👍👍

  • @user-pd6zg8qs9j
    @user-pd6zg8qs9j Před 4 měsíci +21

    2024இந்த பாடலைக் கேட்டவர்கள் ஒரு லைக் போடுங்க ப்ளீஸ்

  • @gowsimbbs6570
    @gowsimbbs6570 Před 2 lety +44

    Indha song adikadi kekkaravanga like podunga❤😘🥰

  • @arasurajaprabhu6391
    @arasurajaprabhu6391 Před 3 lety +68

    மீண்டும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் நலம் நன்றாகிட இறைவனை வேண்டிகொள்கிறேன்

    • @athi12341
      @athi12341 Před 3 lety +1

      Thalivar fan pls like again

  • @jeyasankar3415
    @jeyasankar3415 Před rokem +18

    மீனா ஆட்டம் வெற லெவல் awesome! பல ஆண்கள் மனசுல சேர போட்டு ஒக்கந்துடங்கடாய்!!!!

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Před 2 lety +16

    2022 . 2 . 21 ல் இந்த பாடலை கேட்டு மகிழ்கிறேன் 👌👌👌👌👌👌👌👌

  • @samrajsam5301
    @samrajsam5301 Před 3 lety +51

    எஸ் பி பாலசுப்பிரமணியம் உங்கள ரொம்ப மிஸ் பண்றேன்..😢😢😢

  • @linnessandy8735
    @linnessandy8735 Před 2 lety +24

    September 05 ல இந்த பாட்டை எத்தனை பேர் கேட்டிங்க 😉✌

  • @deepa.p2921
    @deepa.p2921 Před 2 lety +20

    I am 2k kids ..but i likes 80s 90s songs so much....

    • @Arun-lj1ye
      @Arun-lj1ye Před 2 lety

      நானும் 😎❤️❤️

    • @karthig9237
      @karthig9237 Před 2 lety

      🙏🔥🙏

    • @nayakkalnayak9586
      @nayakkalnayak9586 Před 2 lety

      ஆனால் இந்த படம் வெளியானது 1999 கிட்டத்தட்ட டூகே தான் .

  • @MSPrankOfficial
    @MSPrankOfficial Před 2 lety +13

    எங்க captain அழகே தனி தான்🤗🤗🤗😘😘😘😘😘😘😘😘😘

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Před 2 lety +34

    பூமிக்கு வந்த மேனகை.... மீனா ❤

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Před 3 lety +35

    இந்திர லோகத்தில் இருந்து மிதந்து வந்த தேவதை.......... மீனா 😍😍😍

    • @pandipandi.m6786
      @pandipandi.m6786 Před 3 lety +1

      😍😍..👌

    • @eshinfotamil9088
      @eshinfotamil9088 Před 3 lety +1

      😍😍👌👌

    • @manmathan1194
      @manmathan1194 Před 5 měsíci

      நீ நாளை படுக்க போட்டு அவள் மேல் விளையாட வேண்டும்

  • @muthus7754
    @muthus7754 Před 2 lety +16

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😊😊😊 😊😊😊

  • @SathusanSathusan-bt5gw
    @SathusanSathusan-bt5gw Před 7 měsíci +9

    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நடனமும் மீனா அவர்களின் நடனமும் மிகவும் இனிமையாக இருக்கிறது இனி எத்தனை வருடங்களுக்கு மறக்காத பாடல்

  • @TamilSelvan-wg1yt
    @TamilSelvan-wg1yt Před 2 lety +30

    Meena deserves a special place in her characters she handled in tamil cinema 🥰🎥

  • @nsmanistr6845
    @nsmanistr6845 Před 4 lety +61

    Corona ooradangula kekuravanga like podunga 🤣🤣

  • @Lalgudisurya
    @Lalgudisurya Před 2 lety +15

    இசையமைப்பாளர் பரணி அவர்களின் முதல் படம்.... முதல் படத்திலேயே... பொள்ளாச்சி மல ரோட்டுல, தன்னானே தாமரப்பூ, ஜூட்டடி லீலா என்ற முத்தான பாடல்களை வழங்கியிருக்கிறார்... அற்புதமான இசையமைப்பு❤❤❤

    • @varshinis8617
      @varshinis8617 Před 2 lety

      Song super ❤️ super ❤️❤️💐🌹🥀

  • @venkyvenkatesh1196
    @venkyvenkatesh1196 Před 2 lety +602

    2022 ல கேக்குறவங்க யாராச்சும் இருக்கீங்களா 😍😍

  • @vengadeshanpm5050
    @vengadeshanpm5050 Před 3 lety +477

    இந்த பாடல் புடிச்சவங்க மட்டும் எனக்கு லைக் போடுங்க

  • @hardikmega276
    @hardikmega276 Před 2 lety +25

    தலைமுறை பல வந்தாலும் இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்💚✨

  • @psselvam1447
    @psselvam1447 Před rokem +20

    2023 ஆச்சி யாராவது கேட்கேரிங்களா 🤗

  • @bakiyaramkrishy4841
    @bakiyaramkrishy4841 Před 2 lety +15

    இந்த பாட்ட எப்பொழுது கேட்டாலும் என் மனசுக்குள் எல்லையற்ற சந்தோசம்...

  • @chiyaanpeer7524
    @chiyaanpeer7524 Před 4 lety +38

    3.04.2020 pakkuravunga like pannunga friends 🙏🙏

  • @kamalakannanmuthulingam4667

    2020 la comment padikka vanthavanga like podunga

  • @kirushnanponurangan2193
    @kirushnanponurangan2193 Před 2 lety +34

    🤗🤗🤗🤗🥰🥰🥰🥰💖💖💖இந்த பாட்ட பாக்குறவங்க லைக் போடுங்க 😘😘😘😘😘

  • @pandiyaraj6470
    @pandiyaraj6470 Před rokem +18

    எங்கள் கருப்பு தங்கம் கேப்டன் பாடல்கள் எல்லாமே மெய்மறக்கச் செய்யும்

  • @rasusankar1624
    @rasusankar1624 Před 2 lety +17

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மீனா டான்ஸ் 👌👌👌

  • @ajaykumarb4589
    @ajaykumarb4589 Před 4 lety +25

    Any one 2020 ,summa vitla irruka mudiyala vitla due to covid19 144 act potanga ,song ketu time pass pannuvom

  • @harivinthiya6155
    @harivinthiya6155 Před 2 lety +26

    மீனா ரசிகர்கள் ❤❤👍👍👇👇

  • @yasodhas3152
    @yasodhas3152 Před 3 lety +22

    கேப்டன் நல்ல மனிதர் ஐ லைக் விஜயகாந்த் 💚💚💚💚💚💚💚💚❤❤❤❤❤❤❤❤❤💛💛💛💛💛💛💙💙💙💜💜💜💜💜💜💛💛💛💛💛

  • @narmathajyothibas2504
    @narmathajyothibas2504 Před 3 lety +74

    Namma captain ku oru like podunga

  • @balajis3395
    @balajis3395 Před 2 lety +260

    யார் எல்லாம் 2022 கேட்கிறீங்க 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍

  • @SaravanaKumar-vp2gs
    @SaravanaKumar-vp2gs Před 3 lety +28

    இந்த தேகம் மறைந்தாலும் உங்கள் மனதில் இசையாய் மலர்வேன் 😒😒😒😒😒😒😒😒 என்றும் உங்கள் நினைவில் 😥SBP SIR 😒