சவுதி அரேபியாவில் வீட்டு ஓட்டுனரின் ரூம் இவ்ளோ பெருசா இருக்குமா || நம்ம பேச்சுலர் ரூம் ||

Sdílet
Vložit
  • čas přidán 27. 04. 2024
  • ‪@aranthangipandidurai‬
    .
    .
    .
    #roomtour #bachlors #housedriver #room #tamilvlog #saudiarabia #driverlife #dammam #driver

Komentáře • 45

  • @kabeerahamed5502
    @kabeerahamed5502 Před 3 měsíci +1

  • @revathymahesan5053
    @revathymahesan5053 Před 2 měsíci

    Yea You are right...vasantha maligai. Migavum azhagana veedu.... nice 🎉

  • @saravananp7511
    @saravananp7511 Před 3 měsíci

    Don't worry be happy❤🎉

  • @aptjagatheesh9104
    @aptjagatheesh9104 Před 3 měsíci

    Current bill also owner eh pay paniduvangala bro?? Or own pay ah?

    • @aranthangipandidurai
      @aranthangipandidurai  Před 3 měsíci +1

      Ama bro owner tha.. But current bill and water bill 6 months one time tha pay pannuvanga

  • @maharathna8556
    @maharathna8556 Před 3 měsíci

    Nanba.. company room tharama nambale oru veedu or hostel mari Eduthu thangana evlo selavagum? Oru masathuku food, rent transport ellam sethu evlo selavagum?

  • @mohomeeddeen8531
    @mohomeeddeen8531 Před 3 měsíci

    Dont worry thambi romba nal irukka venam

  • @riyadh77in
    @riyadh77in Před 3 měsíci +2

    paandi ALLAH LESAKUVAAN

  • @SukumarR-br6es
    @SukumarR-br6es Před 3 měsíci

    Hai anna

  • @user-vw3fm6el7d
    @user-vw3fm6el7d Před 3 měsíci

    Saudi engke

  • @sathamhussain9382
    @sathamhussain9382 Před 3 měsíci

    Entha area bro saudi la

  • @Kumar_Siva_Kumar_Siva....
    @Kumar_Siva_Kumar_Siva.... Před 3 měsíci

    மனம் தளராதே 😊😊😊😊

  • @riyasmohamed8785
    @riyasmohamed8785 Před 3 měsíci +1

    இலங்கை தமிழர் நண்பர்கள் உண்டா கட்டாயம் கட்டவும் pls

  • @mangobb2150
    @mangobb2150 Před 3 měsíci

    இதுவு‌ம் கடந்து போதும் தம்பி❤

  • @user-xv1vr8np3q
    @user-xv1vr8np3q Před 3 měsíci

    எங்கடா கிளம்பிட்ட

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e Před 3 měsíci

    இதைவிட சின்ன ரூம்தான் எனக்கு ஒரு
    ஆள்தானே😅

    • @aranthangipandidurai
      @aranthangipandidurai  Před 3 měsíci

      அப்டியா நண்பா 🤝❤️

    • @velammalvel8548
      @velammalvel8548 Před 3 měsíci

      நான் சவுதி அரேபியாவில் கமபேனியில் பணி புரிகிறேன் எனக்கு ஒப்பந்தம் 2வருடம் நான் 1வருடம் முடித்து விட்டேன் நான் 22நாட்கள் விடுமுறைக்கு செல்லமுடியுமா

    • @aranthangipandidurai
      @aranthangipandidurai  Před 3 měsíci

      @@velammalvel8548 உங்க கம்பெனியில் பேப்பர் கொடுத்து பாருங்கள்.. மேனேஜர் தமிழ் மற்றும் மலையாளி இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஊருக்கு அனுப்புவாங்க

    • @user-ge7do9ln2w
      @user-ge7do9ln2w Před 3 měsíci

      😊​@@velammalvel8548

  • @alagamuthu2287
    @alagamuthu2287 Před 3 měsíci

    Ungal room paarttu romba varuttama erukku. Driver tangga nalla environment erukkanum. Appa than avangga relaxed aa erunthu safe aaga car oottuvargal. Saudi karargalakke manasatchi ellai pola. Driver rail konjam vasatiyaga tangga vaittal than enna. Romba kurugiya manappanmai.

  • @muthukumarsatthaiyappan2182
    @muthukumarsatthaiyappan2182 Před 3 měsíci

    Bro

  • @user-nr4vl1fx2o
    @user-nr4vl1fx2o Před 3 měsíci

    Dai driverku indha roomya athim driverku saudila room size ithan.

    • @aranthangipandidurai
      @aranthangipandidurai  Před 3 měsíci

      ஓகேடா

    • @user-nr4vl1fx2o
      @user-nr4vl1fx2o Před 3 měsíci

      @@aranthangipandidurai dai ean vaisu eathaninu unaku theriuma da muthala nee dainu command paniruka yaru theriyama mariyada illama pasatha. Illana nee urupada matta.

    • @user-nr4vl1fx2o
      @user-nr4vl1fx2o Před 3 měsíci

      @@aranthangipandidurai dai ean vaisu eathaninu unaku theriuma da muthala nee dainu command paniruka yaru theriyama mariyada illama pasatha illana nee urupada matta

    • @user-nr4vl1fx2o
      @user-nr4vl1fx2o Před 3 měsíci

      Dai ean vaisu eathaninu unaku theriuma da muthala nee dainu command paniruka yaru theriyama mariyada illama pasatha illana nee urupada matta ​@@aranthangipandidurai

  • @mosesarulrajan2228
    @mosesarulrajan2228 Před 3 měsíci

    அண்ணா தயவு செய்து உங்கள் சேனலின் பெயரை மாற்றவும்... நன்றாக இல்லை... தலைவா தலைவா 360 கூட... மிகவும் அசிங்கமாக இருக்கிறது

    • @aranthangipandidurai
      @aranthangipandidurai  Před 3 měsíci +4

      நண்பா எனது சேனல் பெயர் தலைவா தலைவா 360 இல்லை நீங்க நன்றாக படிக்கவும் தமிழ் தலைவா 360°... தமிழ் தலைவா 360 ° என்பது அசிங்கமாக இல்லை உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி 😂

  • @Kumar_Siva_Kumar_Siva....
    @Kumar_Siva_Kumar_Siva.... Před 3 měsíci +1