கோழிக்குஞ்சுகள் குறுகி நிற்கிறதா? | இனி கவலை வேண்டாம் | kolikunjukuruki nikkirathu | nattukolzi cold

Sdílet
Vložit
  • čas přidán 7. 01. 2023
  • 👉 7708513500
    கோழி வளர்ப்பில் பண்ணையாளர்கள் சந்திக்கும் பிரச்சினையில் முக்கியமான ஒன்று கோழி குறுகி நிற்கிறது. கோழிகள் குறுகி நிற்கும் போது தீவனம் எடுக்காமல் தண்ணீர் எடுக்காமல் எடை குறைந்து இறந்துவிடும். ஒரு பண்ணையை லாபகரமாக நடத்துவதற்கு முக்கிய பங்கு பராமரிப்பு மற்றும் மருத்துவ குறிப்பாகும். நமது #Smart_farmer_Tamil CZcams channel ல் விரிவாக உங்க பயன்பாட்டிற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
    .
    .
    .
    .
    .
    .
    .
    natural Integrated Farm
    smartfarmer671@gmail.com
    7708513500
    Madurai

Komentáře • 32

  • @karthikeyank2122
    @karthikeyank2122 Před rokem +4

    நன்றி

  • @sathishkumarangamuthu6299
    @sathishkumarangamuthu6299 Před 4 měsíci +4

    நன்றி அருமை

  • @sabinasingh6907
    @sabinasingh6907 Před rokem +4

    நன்றி 💕அண்ணே

  • @user-lu9bs1dk2c
    @user-lu9bs1dk2c Před 7 měsíci +4

    நான் தருமபுரி மாவட்டம் நண்பா சோனாலி நாட்டுக்கோழி 30 வளர்கிறேன் மூன்றுமாத கோழி ஒன்று குறுகி நிற்கிறது தினமும் தண்ணீர் சூடேற்றி துளசி மஞ்சள் போட்டு தினமும் தருகிறேன் ஆனால் ஒன்று குறுகி நிற்கிறது

  • @kalaiselvi2219
    @kalaiselvi2219 Před rokem +4

    You are doing great job 👏 👍.Keep going . More informative session always from your videos...Keep up ur good work. ALL the best 👍

  • @ramya4007
    @ramya4007 Před rokem +2

    Hlo sir unga video useful a iruku ae solrena na 2 kolikunju vangirka onu active a iruku inonu kurigi nikudhu but water foods ela nachu thevanam madhri edukudhu enna panradhun therila

  • @shyamsundar-xr4se
    @shyamsundar-xr4se Před měsícem

    Edhumey vendam bro veruk termeric water is enough to prevent everything

  • @aathiaathi7419
    @aathiaathi7419 Před 5 měsíci

    Bro rubber band dah sapturichi epadi sari pannuvathu😢

  • @japranfavorite1752
    @japranfavorite1752 Před rokem +2

    Thala super Thala

  • @rameshsiva5152
    @rameshsiva5152 Před 3 měsíci +1

    நண்றி

  • @sathishrasmi5198
    @sathishrasmi5198 Před rokem +1

    Bro enga kozhi kunjum nalla valadum appuram orey yadathula ninnu kuruki ninnu ulura mari irukku apram innaki kalaila irunthu koluva vadikkuthu eppovathu oru sila neram athu yathanall

  • @saitheva
    @saitheva Před rokem +3

    Bro en kozhi eraippaiyala kola kola nu verum Thani mathiri eruku..
    Vai valiyavvum Thani Thani ya varuthu.
    Motion um Thani thaniya poguthu.
    Rekkaiya viricha mathiriey ukathuruku.
    Kal stronga nadakka matinguthu..
    Wat to do bro ..pls rply

  • @MRJP-ze2zj
    @MRJP-ze2zj Před 3 měsíci +1

    Erandhupoodhu

  • @user-lu9bs1dk2c
    @user-lu9bs1dk2c Před 7 měsíci +16

    நண்பா நான் தருமபுரி மாவட்டம் சோனாலி நாட்டுக்கோழி 30 மூன்று மாத கோழிகள் வளர்கிறேன் அதில் வரும் குஞ்சுகள் விற்பனை செய்யலாம் என்று நினைக்கிறேன் விற்பனை எப்படி செய்வது

  • @deepikag3047
    @deepikag3047 Před rokem +4

    Anna my chick is sick what to do?

  • @paraniparani842
    @paraniparani842 Před rokem +1

    Anna en koli Sali eruku

  • @user-cb7ku2cj4k
    @user-cb7ku2cj4k Před 10 měsíci +2

    2000

  • @Harish-01x
    @Harish-01x Před 7 měsíci +4

    நண்பா பின்னாடி அடைச்சிருக்கு...கட்டிருக்கு...என்ன பன்னுவது😢😢😢😢