Video není dostupné.
Omlouváme se.

பிரமிக்க வைத்த சிவாஜி பாகம் 3 | Bramika Vaitha Sivaji Episode 3

Sdílet
Vložit
  • čas přidán 14. 01. 2021
  • ஏ ஆர் எஸ் வழங்கும் | பிரமிக்க வைத்த சிவாஜி எபிசொட் - 3 | | Bramika Vaitha Sivaji Episode 3 |
    வெங்காயம் சாப்பிட மறுத்த சிவாஜி - Part - 1
    சிவாஜி நடையில் தான் எத்தனை ஸ்டைல் - Part 2
    #ARS #MGR #SIVAJI #RAJINI #KAMAL #YGP #YGMAHENDRA #THALAPATHYVIJAY #THALAAJITH #JAISHANKAR #GEMINIGANESAN #MNNAMBIAR #NAMBIAR #JAYALALITHA #JJAYALALITHA #AMMA

Komentáře • 27

  • @ramachandranramaiya3825
    @ramachandranramaiya3825 Před rokem +6

    நடிப்புலக சக்கரவர்த்தி நடிகர் திலகம் அவர்களுக்கு தங்களின் வர்ணனை மற்றும் ஒரு மகுடம்

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Před rokem +4

    உயர்ந்து கொண்டே போகிறீர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Před rokem +3

    எப்போதும் நீங்கள் உயர்ந்த சிந்தனை உடையவர் மெத்த படித்தவர் எப்போதும் மேல் மக்கள் மேல் மக்கள் தான்

  • @govindarajalubalakrishnan8758

    பெரும்பாலான மக்கள் போற்றினாலும், நம் அரசியல்வாதிகளிடம் குரங்கு கை பூமாலையாக சிக்கி விட்டீர்கள். அவர்களையும் தாண்டி மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றது தான் உங்கள சாதனை...

  • @rajancroos4210
    @rajancroos4210 Před rokem +1

    முன்பு சிவாஜியின் தீவிர ரசிகனாகிய எனக்கு இப்பொழுது அவரது நடிப்பு ஓவர் ஆக்டிங்காகத் தென்படத்தொடங்கியது. அதற்கு உங்களுடைய சிறந்த விளக்கம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

  • @sankaranrajagopalalan5408

    Thanks ARS Sir for bringing out the great moments of your interactions with Legend Sivaji Sir. It has brought us closer to knowing his multi dimensional personality, traits and humanity. I wish to add that you are a very gentle sweet and complete actor with originality and a legend too.

  • @shreemarketing4540
    @shreemarketing4540 Před rokem +1

    சிறந்த தகவல் நன்றி ARS sir

    • @arspresents
      @arspresents  Před rokem

      மிக்க மகிழ்ச்சி

  • @srinivasagamrajasankar5820

    correct, Our people should realize the treasure which we have

  • @ramkumarganesan8805
    @ramkumarganesan8805 Před 3 lety +8

    Thanks Sir for your sincere words. We are proud to be your friend.

    • @arspresents
      @arspresents  Před 3 lety +2

      It was a pleasure Ram to focus on Sivaji sir's endearing qualities as I had experienced at close quarters rather than talk about his extraordinary histrionics, which is well known. I am happy that my efforts have succeeded to a large extent, seeing the positive reactions- ARS

  • @govindarajulusrinivasan4973

    சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 Před 9 měsíci

    அருமை அருமை 🙏🙏🙏🙏🙏

  • @chandrasekarang1083
    @chandrasekarang1083 Před rokem

    மாபெரும் கலைஞன்....தெய்வமகன்... தெய்வபிறவி...அவரைப்பற்றி தகவல்கள்...தரும் தாங்கள் பாராட்டுக்குரியவர்...தொடருங்கள்
    ஜிசிஸ்..அரக்கோணம்..

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 Před rokem +1

    True

  • @k.r.vijayaraghavan3681

    Your comparison of car reminded me of Speed-A-Way touch.