Celebrities about Vijayakanth! Captain Vijayakanth Birthday Special Video | HBD Captain Vijayakanth

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • பிரபலங்களின் பார்வையில் விஜயகாந்த்! விஜயகாந்த் பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு!
    Celebrities about Vijayakanth! Captain Vijayakanth Birthday Special Video | HBD Captain Vijayakanth | Hindu Tamil Thisai |
    #HBDCaptainVijayakanth #Vijayakanth #Captain #HappyBirthdayCaptainVijayakanth #HappyBirthdayVijayakanth
    Subscribe - bit.ly/HinduTam...
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil...
    Hindu Tamil Thisai - An Authorised CZcams Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

Komentáře • 464

  • @sakthi_veld505
    @sakthi_veld505 Před 3 lety +211

    வீரம்,கோபம், பாசம், அனைத்தும் நிறைந்த பெரும் ஆளுமை கேப்டன் புரட்சி கலைஞர் விஜயகாந்த்........... கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே......💝

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 Před 4 lety +260

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜயகாந்த் சார். நல்ல உடல்நலம் பெற்று தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக உங்களைப் பார்க்க அந்த ஆண்டவன் அருள்புரியவேண்டும்

  • @n.n.devadoss7724
    @n.n.devadoss7724 Před 3 lety +67

    கேப்டன் விஜயகாந்த் அவர் தொண்டன் என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

  • @rkarthikaram3272
    @rkarthikaram3272 Před 4 lety +65

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜயகாந்த் அண்ணா வாழ்க பல்லாண்டு💐💐💐💐💐🌺🌺🌺🤝

  • @Raams88
    @Raams88 Před 4 lety +498

    விஜயகாந்த் இன்னேரம் முதல்வராக இருக்க வேண்டியவர்... நல்லவனுக்கு காலம் இல்லை... மீண்டு(ம்) வருவார்...

  • @mahesmahes6839
    @mahesmahes6839 Před 4 lety +181

    கேப்டன் சார் எப்பவும் மிகவும் நல்ல மனிதர் வாழ்க வளமுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏

  • @lovekingnathan3946
    @lovekingnathan3946 Před 4 lety +168

    திரை உலகில் இவர் போன்று ஒரு நல்ல மனிதனை காணமுடியாது உச்சத்தில் இருக்கும் நடிகர் களைவிட இவர் நல்ல மனிதர் நல்ல நடிகர் வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத நல்ல மனிதர்

  • @gokulsiva4253
    @gokulsiva4253 Před 4 lety +71

    மனிதநேயத்தின் அடையாளம் கேப்டன் சார். குணம் அடைந்து அரியணை ஏற இறைவனை பிரார்த்திக்கிறேன் 😪

  • @b.sathishs.kumaran4369
    @b.sathishs.kumaran4369 Před 4 lety +111

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா நீங்கள் மீண்டும் சத்திரியனாக வர வாழ்த்துக்கள் என்றும் உங்கள் ரசிகன்

  • @VinothKumar-ni4qf
    @VinothKumar-ni4qf Před 4 lety +81

    எத்தனை பேர் வந்தாலும் நம் தலைவர் நம் தலைவரே₹₹₹₹₹

  • @narenkartik2078
    @narenkartik2078 Před 4 lety +63

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன் விஜயகாந்த் சார் உன்மையான நல்ல மனிதர்

  • @anbu5552
    @anbu5552 Před 4 lety +92

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவரே

  • @balajitirupathi1099
    @balajitirupathi1099 Před 4 lety +115

    புரட்சி தலைவர்க்கு பிறகு தர்மத்தின் தலைவன் நூறாண்டு வாழ்க

    • @prakgm4235
      @prakgm4235 Před rokem

      yarukkum piragu lam illa. Captain is captain

  • @venkateshmagesh5349
    @venkateshmagesh5349 Před 3 lety +39

    சாகும் வரை என் ஓட்டு கேப்டன் என்ற நல்ல மனிதருக்கு மட்டுமே...👍

    • @sundararumugam6660
      @sundararumugam6660 Před 2 lety +2

      நான் சாகும் வரை என் முதல் மட்டும் கடைசி தலைவர் கேப்டன் மட்டுமே

  • @kasthurimaran4760
    @kasthurimaran4760 Před 4 lety +33

    பிறந்தநாள் வாழ்த்துகள் புரட்சி கலைஞரே.....மீண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் வந்து மக்கள் பணியாற்றவேண்டும்......

  • @semperSuresh
    @semperSuresh Před 4 lety +52

    நல்ல மனிதர் கேப்டன் ❤️❤️

  • @mayilraja1613
    @mayilraja1613 Před rokem +22

    கோபக்காரர் ரோசக்காரர் ஆனால் அளவு கடந்த அன்பானவர் எளிமையானவர் நல்ல மனிதர்.. மொத்தத்தில் வாழும் கடவுள் கேப்டன் அவர்கள் 🙏🙏

  • @user-ed6nj7dg2g
    @user-ed6nj7dg2g Před 4 lety +82

    உன்மைஉழைப்பு உயர்வு
    மனிதநேயம்பாசம்அன்பு
    இரக்கம்துனிவுவெற்றி
    தோல்விஇரண்டைஒன்றறககருதியவர்

  • @ssmoorthyssathiya3446
    @ssmoorthyssathiya3446 Před 4 lety +55

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நான் வணங்கும் மனித கடவுள்

  • @gkuniverse4036
    @gkuniverse4036 Před 3 lety +17

    சிறந்த மனிதர்..... சிறந்த உள்ளம்.....விஜயகாந்த் ❤️

  • @mahesmahes6839
    @mahesmahes6839 Před 4 lety +185

    நம்ம தமிழ்நாட்டு மக்கள் நல்ல மனிதரைம் விட்டுட்டாங்க நம்ம மக்களுக்கு நல்லவங்கள தேர்வு seiamatangala கேப்டன் சார் கிரேட் மனிதர் அவர மாதிரி ஒரு மனிதன pakkamudiyadu

  • @ramd2241
    @ramd2241 Před 4 lety +338

    நேர்மையின் கடைசி அடையாளம் தலைவர்

  • @manigandanagriculturalworl6048

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன் அவர்களுக்கு. நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @sridivikshatraderssridivik4079

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன்...
    வாழ்க வளமுடன்...

  • @yoguyogu1275
    @yoguyogu1275 Před 3 lety +24

    கடவுள் படைப்பில் நான் அறிந்த அளவில் மனிதநேயத்துடன் வாழும் கலப்படமில்லாத நல்ல மனிதன் கேப்டன்..நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் அந்த மனிதர்..

  • @manjumuthu2034
    @manjumuthu2034 Před 3 lety +36

    கேப்டன் என்று எங்கள் கேப்டன் சொக்கதங்காம் வாழ்க வளமுடன் நலமுடன் கேப்டன் அண்ணன் ஜலவ்யூ

  • @glceogaming8102
    @glceogaming8102 Před 4 lety +50

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தலைவா.

  • @k.rangasamyvetrivel3132
    @k.rangasamyvetrivel3132 Před 4 lety +36

    கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நிகர் அவரேதான்

  • @vasudevans4470
    @vasudevans4470 Před 4 lety +82

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம் வாழும் தெய்வம் விஜயகாந்த் எம்ஜிஆருக்கு அப்புறமா சினிமாவிலும் சரி பொதுநலத்தில் சரி சுயநலமில்லாத சமுதாய சிந்தனை கொண்ட மாபெரும் அரசியல் தலைவர் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக இவரைத் தவிர வேற யாரையும் சொல்ல முடியாது நேருக்கு நேர் கேட்கக்கூடிய தைரியமிக்க கவர் மாபெரும் தலைவர் இவரை முதலமைச்சராக ஒவ்வொரு ஒவ்வொருவரும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  • @gopskrish8023
    @gopskrish8023 Před 4 lety +53

    Good hearted person....Many happy returns of the day🌺🌺🌺

  • @kannankannan5959
    @kannankannan5959 Před 4 lety +60

    இந்த நல்ல மனிதரை அரசியலுக்கு வர வைத்து காலை வாரி விட்டார்கள் நல்லதை செய்பவருக்கு காலம் இல்லை பராவாஇல்லை நல்லவர் வாழ்வார் பல இதயங்களில் என் இடத்திலும்

  • @surenjithjenaka7534
    @surenjithjenaka7534 Před 4 lety +31

    ஈழத்தமிழ் அன்புக்கு வாழ்துக்கள்

  • @jayanthiravichandran8962
    @jayanthiravichandran8962 Před 4 lety +47

    விஜய்காந்த் நலமாக வந்து முதல்வர் ஆக வேண்டும் என்று தமிழ் நாட்டை நல்ல முறையில் நடத்துவார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @kumarisrilanka7573
    @kumarisrilanka7573 Před 4 lety +13

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கேப்டன் அண்ணா 💐💐💐💐

  • @richardsureshkumar7413
    @richardsureshkumar7413 Před 3 lety +19

    வாழும் வள்ளல்⭐ ❤❤❤

  • @suspensekillerstv5913
    @suspensekillerstv5913 Před 4 lety +43

    Proud of captain fan🔥🔥💪💪💪💪💪💪

  • @kvlpandian
    @kvlpandian Před 4 lety +44

    உள்ளத்தால் மிக உயர்ந்த மனிதன் கேப்டன் 👏👏👌👌👌👍👍👍💐💐

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 Před 4 lety +53

    🙏 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🙏

  • @markantonymarkantony5710
    @markantonymarkantony5710 Před 4 lety +17

    Singam singam thaan.......happy birthday to your family and friends all of
    Vijayakanth🌹🌹🌷🌷🌷💓🌺💝

  • @murugank7618
    @murugank7618 Před 4 lety +26

    வாழ்த்துக்கள் கேப்டன்

  • @Mr_Siva222
    @Mr_Siva222 Před 3 lety +14

    உதவி உண்மை தைரியம் இதற்கு மறுபெயர் கேப்டன் விஜயகாந்த்

  • @venkatariya9256
    @venkatariya9256 Před 4 lety +34

    என் உயிர் கேப்டன்

  • @lavanyak8455
    @lavanyak8455 Před 3 lety +11

    கண் கலங்குது I love him very much

  • @krishnanr9151
    @krishnanr9151 Před 4 lety +31

    Advance happy birthday Captain Sir living long life 🎂

  • @DhineshParthi
    @DhineshParthi Před 4 lety +18

    நல்ல உள்ளம் படைத்த மனிதன்

  • @radhakrishnanponnuswami2451

    அன்றும் இன்றும் என்றும் கேப்டன்விஜயகாந்த் அவர்கள் ரசிகன் மட்டுமே

  • @kalpanas9607
    @kalpanas9607 Před 4 lety +14

    Very simple person vijayakanth
    Long live vijayakanth.
    God bless u sir
    Wishing you a happy birthday🎂

  • @sekark4023
    @sekark4023 Před 4 lety +34

    Mr.Vijyakanth HAPPY BIRTHDAY Captain many more happy returns of the day God bless you Viji sir🎂👍🙏

  • @sanjayudhaya1238
    @sanjayudhaya1238 Před 4 lety +17

    Vaalum vallal Vijayakanth.

  • @gopisiva1329
    @gopisiva1329 Před 3 lety +22

    When I think about him rationally, he top the list. When I think about him emotionally, he top the list! Unmatchable personality!

  • @rameshdir1930
    @rameshdir1930 Před 4 lety +18

    VIJAYAKANTH SIR 🙏🙏🙏🙏🙏

  • @lksinternational3358
    @lksinternational3358 Před 4 lety +17

    God bless captain come back

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Před 4 lety +25

    Captain 💪 Vijayakanth 🔥next CM👍

  • @sralangar3770
    @sralangar3770 Před 4 lety +25

    Anna wish you many more happy returns of the day. God bless you. I pray for you , your family and for your good health always . HAPPY BIRTHDAY dear Anna.

  • @tkanna2860
    @tkanna2860 Před 4 lety +12

    En uyir capatain mass da love you capatain

  • @ramanathankuppusami3099
    @ramanathankuppusami3099 Před 4 lety +35

    None of the celebrities match captain's down to earth personality, helping the needy since inception of his carrier to till date. Also provided sewing machines to huge numbers of widowers, seperated women's welfare to start their new life . Wish for a long life and serve peoples.

  • @srinivasanrajappan2779
    @srinivasanrajappan2779 Před 4 lety +13

    Captain Vijaykanth sir great actor and human being.🙏

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před 3 lety +8

    மிகவும் நேர்மையான உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர் கேப்டன்.. சினிமாவில்.. இவருக்கு.. நிகர் இவர் மட்டுமே... கேப்டன் ரசிகை.. இலங்கை....

  • @Sheikabdullah1979
    @Sheikabdullah1979 Před 4 lety +6

    எளிமையான உயர்ந்த மனிதர் விஜயகாந்த்

  • @abithasornanathan2959
    @abithasornanathan2959 Před 2 lety +3

    நல்ல மனிதர் புரட்சி கலைஞர் அவர்களை நம் தமிழ் மக்கள் தவற விட்டு விட கூடாது.கேப்டன் விஜயகாந்த் சார் Hats off to U sir,👍👍

  • @cranjith4486
    @cranjith4486 Před 2 lety +4

    எனக்கு அரசியலில் பிடித்த ஒரே தலைவர் விஜயகாந்த் சார் 🔥🔥👍👍👍

  • @thelegend5352
    @thelegend5352 Před 3 lety +16

    Each & everyone who spoke, they spoke with true emotions. Such a great person. It's shame that media has made mockery of him.
    Get well soon captain. God bless you🙏

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 Před 4 lety +30

    வாழ்த்துக்கள்

  • @amsupercult_
    @amsupercult_ Před 4 lety +14

    Piranthanaaaaaal vaazthukkal captain ✨🔥✨🔥

  • @kevinpeterson3497
    @kevinpeterson3497 Před 4 lety +110

    உங்கள ரொம்ப மிஸ் பண்றோம் கேப்டன்..

  • @abrahampaulettiyappann1161
    @abrahampaulettiyappann1161 Před 4 lety +16

    God bless you captain.. Long live

  • @Maheshkumar-rg8yz
    @Maheshkumar-rg8yz Před 3 lety +4

    Happy birthday to Vijaya kanth

  • @hihi-lw1cs
    @hihi-lw1cs Před 4 lety +14

    Happy birthday sir 🎉🎉🎉🎉🎉

  • @subramani6900
    @subramani6900 Před 4 lety +90

    இந்த. நல்லமனசுகாரரை.நம்.மக்கள். ஏற்கவில்லை...அவர். என்றும். மக்கள். மனதில் உள்ளார்..அள்ளிகொடுத்தமனிதர்...உடல்நலத்துடன்..நீண்டநாள் அவர்கள்.வாழவேண்டும்....

  • @jamesanderson2348
    @jamesanderson2348 Před 4 lety +26

    I never seen such good humen being and simplicity actor in my lif like my captain vijayaganth sir

  • @jaiganesh9459
    @jaiganesh9459 Před 4 lety +8

    I love u so much vijayakanth sir.

  • @aliimran4711
    @aliimran4711 Před 4 lety +45

    So good to hear about captain..indeed he is a captain for a reason.

  • @ramasamy5198
    @ramasamy5198 Před 3 lety +4

    விஜயகாந்த் ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @JayPrakash-nk8tl
    @JayPrakash-nk8tl Před 4 lety +6

    Love you thalaiva ❤

  • @KumarKumar-kd4vi
    @KumarKumar-kd4vi Před rokem +1

    I am not hear negative about sir till date. We learnt & try to follow sir's attitude & thoughts. That is vijayakanth sir we are always give respctive salute our CAPTAN

  • @sethukannasethukanna6340
    @sethukannasethukanna6340 Před 4 lety +11

    The great man

  • @suriyaveriyandasuriya7657
    @suriyaveriyandasuriya7657 Před 4 lety +24

    Bro enakku vayasu 22 Ana enakku avuru rompa putikkum Enga samy avaru 🙏🙏

  • @vijayq5343
    @vijayq5343 Před 3 lety +5

    தமிழ் நாட்டின் தங்க தலைவன் இன்றும் என்றும் நம்ம கேப்டன் 💪🏻

  • @jarjeestherock5578
    @jarjeestherock5578 Před 4 lety +16

    N a kamal fan. I lov e Vijayakanth sir

    • @mglegends453
      @mglegends453 Před 4 lety +1

      I too kamal fan.. I like only kamal, rajini, mgr, vijay, Danush..

    • @sankarsweet2433
      @sankarsweet2433 Před 4 lety

      @@mglegends453 டேய் அவர் மூத்திரம் வாங்கி குடிடா அப்ப தான் அறிவு வரும்

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy Před 4 lety +15

    Caption Sir Than Massssssssssssssssssssssss & Gethuuuuuuuuuuuuuuuuuuuuu

  • @boopathykumar1622
    @boopathykumar1622 Před 4 lety +30

    கேப்டன் கேப்டன் தான்

  • @n.karthikn.karthik1642
    @n.karthikn.karthik1642 Před 2 lety +4

    Captain is legend ❤️❤️❤️

  • @ranjithrt9146
    @ranjithrt9146 Před 4 lety +6

    Our captain always spl❤️😍

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 Před 4 lety +16

    Good man. God bless him with healthy life.

  • @rkathiravanr1982
    @rkathiravanr1982 Před 4 lety +18

    Original gold is captin

  • @My_Favorites
    @My_Favorites Před 4 lety +2

    வாழ்க கேப்டன் 👮👮👮

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Před 4 lety +12

    belatedbirthday wishes capitan annan, captain annan enga oru karar madurai singam enga annan valga pallandu😀👍👍👍🎥📼📺🕉🕇786🕋🌞🌜🌟☁🎈🎉🎊🎀🏅🏆♔♔😣👌❤👆

  • @rajarajacholan7905
    @rajarajacholan7905 Před 4 lety +15

    Nalla ullam konda captain valka valamudan

  • @bagavathiselvaraj3058
    @bagavathiselvaraj3058 Před 4 lety +7

    Captain heart is very innocent...

  • @vikramkvr8813
    @vikramkvr8813 Před 4 lety +8

    Thalaivar sema👌👌👌

  • @kj360views3
    @kj360views3 Před 4 lety +31

    "Good human" being captain sir,
    "Good politician" he is in real standing position , he is the next "CM"

    • @sekard704
      @sekard704 Před 4 lety

      Thevarmahan tamil movie play

  • @jayakarthi8918
    @jayakarthi8918 Před 2 lety +2

    Vijakanth very nice handsome captain vijakanth

  • @maanasadevi4859
    @maanasadevi4859 Před 4 lety +5

    Happy Belated Birthday Sir, May God Be With U snd Be Blessed , Healthy Always..❤️🙏🏽

  • @Ammusk2218
    @Ammusk2218 Před 4 lety +4

    Vijaykanth sir such a good hearted person always stay happy sir with your family and good health

  • @tirupurtownreview5469
    @tirupurtownreview5469 Před 4 lety +4

    Captain good person

  • @archanak5010
    @archanak5010 Před 4 lety +3

    Vijayakanth superb human being .

  • @saravananiou8iiiusubbraman982

    தலைவா தங்க தலைவா.சொக்க தங்கம் விஜயகாந்த் என் தலைவன்

  • @thanimaipayanam..4931
    @thanimaipayanam..4931 Před 3 lety +1

    என்னோட மனசுல தனி இடம் அவருக்கு எப்பவுமே இருக்கும்.நல்ல உள்ளம் கொண்ட தெய்வம்..கடவுள் அவருக்கு இந்த மாதிரி தண்டனை கொடுதாருனு தெரில..ரொம்ப கஷ்டமா இருக்கு..மீண்டும் அந்த நல்ல மனிதர திரையில் கண்டால் அதை விட எனக்கொரு பெரிய சந்தோசம் இருக்காது...

  • @VijayKumar-sj1ec
    @VijayKumar-sj1ec Před 4 lety +22

    இந்து தமிழ் க்கு மனமார்ந்த நன்றி

  • @viliyinvaasagan
    @viliyinvaasagan Před rokem +3

    பாக்குற எல்லாரையும் ஒரே மாதிரி மதிக்குற ஒரு பெரிய குணம் இருக்குற ஒரே நடிகர் கேப்டன்... சினிமால சாப்பாடுன்னு சொன்னாலே அதுக்கு கேப்டன் தான்...
    Get Well Soon கேப்டன் Sir...