Komentáře •

  • @amarangunacreation41
    @amarangunacreation41 Před 4 měsíci +239

    2024 ல யாருலாம் இந்த பாடல் கேக்குரிங்கள்

  • @pulidhevan7463
    @pulidhevan7463 Před 4 lety +1458

    ஆண்: உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
    உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே
    தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே
    வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
    இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்
    பெண்: உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
    உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
    ஆண் : பார்த்ததும் இரண்டு விழியும் இமைக்க மறந்துப்போச்சு
    குரல கேட்டதும் கூவும் பாட்ட குயிலும் மறந்துப்போச்சு
    பெண் : தொட்டதும் செவப்பு சேலை இடுப்ப மறந்துப் போச்சு
    இழுத்து சேர்த்ததும் பேசவந்ததில் பாதி மறந்துப் போச்சு
    ஆண்: சுந்தரி உன்னையும் என்னையும் பிரிச்ச காலம் போச்சு
    பெண் :என் ராமனே உன்னை கண்டதும் கிழக்கு வெளுக்கலாச்சு??
    ஆண்: உறவு தடுத்த போதும்.... உயிர் கலந்தாச்சு
    பெண்: உனக்கு சேர்த்து தானே.... நான்விடும் மூச்சு
    ஆண் :வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
    இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்
    பெண்: உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
    உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
    பெண்: மாமனே முயற்சி இருக்கு உன்னையும் என்னையும் பிரிக்க
    சிறுக்கி கேட்குறேன் குளத்து தண்ணியை குடத்தில் எப்படி அடக்க??
    ஆண் : காதலி எழுதியிருக்கு மனசும் மனசும் கலக்க
    அடியே முடியுமா கல்லு எழுத்த காத்து வந்து அழிக்க
    ஆண் : கண்ணனே உன்னை காண உசிரு கிடந்து துடிக்க
    ஆண்: அழகு ராணியே இதய துடிப்ப எந்த தாவணி மறைக்க
    பெண்: மனசு திறந்து பேச.... மகிழ்ச்சி பிறக்க
    ஆண்: மவுசு கூடி வந்து..... கண்ணுபட படக்க
    வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
    இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்
    பெண்: உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
    உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே
    தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே
    வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
    ஆண் : இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்
    பெண்: உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
    ஆண்: உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே
    பெண்: தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே
    இந்த பாடல் பிடித்து இருந்தால் Like செய்துவிட்டு கருத்துக்களை தெரிவிக்கவும்

  • @Kalpana-mo8il
    @Kalpana-mo8il Před 2 lety +189

    ❤️ உண்மையான காதலர்களுக்கு சொந்தமான பாடல் பூமி உள்ள்வரை காதல் வாழட்டும் 😭😭😭😭😭😭KS ❤️KS ❤️

    • @SivaKumar-go5pp
      @SivaKumar-go5pp Před rokem +3

      Hmm

    • @ZainiZainiya
      @ZainiZainiya Před rokem +2

      ❤️

    • @sivaarasan2367
      @sivaarasan2367 Před rokem +2

      Mmm

    • @sivaharish8232
      @sivaharish8232 Před 10 měsíci +2

      Mmsss.❤s.v❤❤😊

    • @Kalpana-mo8il
      @Kalpana-mo8il Před 3 měsíci +2

      இதயத்தை கத்தி கொண்டு கிழிக்கிரது இதை கேட்கும் பொழுது 1000 சொட்டு கண்ணீர்

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 Před 3 lety +135

    ❤❤❤❤
    "வாழ்ந்தா உன்னோடு மட்டுமே வாழுவேன் இல்லையேல் மண்ணோடு போய்த்தான் சேருவேன் " ❤❤❤
    - எத்தனை பேர் இதயத்தின் துடிப்பு இந்த வரி 👌❤👌 எத்தனையோ காதலர்கள் தன் காதலர்களிடம் சொல்லமுடியாத or சொல்லிய உயிருக்கு நிகரான வார்த்தை இது.
    ❤❤❤❤❤❤❤❤

  • @sameermohamed9554
    @sameermohamed9554 Před 3 lety +473

    என் உயிர் இருக்கும் வரை இந்த பாடலை மறக்கவும் மாட்டேன் நெனைக்காம இருக்கவும் மாட்டேன் 😔😔😔😔Mm

  • @mahendranramya1980
    @mahendranramya1980 Před 4 lety +2476

    இந்த பாடல் வரிகள் மிகவும் பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க சார் வணக்கம்

  • @thennarasanmannagakatti5835

    பிஎஸ்பி, அணுராத ஸ்ரீராம் அவர்களின் குரலில் என்றும் இனிமை....

  • @p.susip.sushmi6334
    @p.susip.sushmi6334 Před 2 lety +54

    இந்த song கேக்கும் போது வேற level feelings நிஜமா 🥰😍😍

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Před 3 lety +275

    தமிழ் மொழி உலகில் உள்ள வரை இது போன்ற பாடல்கள் மறையாமல் இருக்கும்.

    • @user-dq4kv7hb1h
      @user-dq4kv7hb1h Před rokem +1

      தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி

  • @amuthas3746
    @amuthas3746 Před 3 lety +1542

    உண்மையான காதலர்களுக்கு மட்டும் சொந்தமான பாடல்

  • @murugesanb229
    @murugesanb229 Před rokem +187

    2023 ல் என்றும் வலிகள் கொண்ட சுகமான பாடல்

  • @goodlifeplus6355
    @goodlifeplus6355 Před 2 lety +28

    ஒவ்வொரு வரியும் மிகவும் அருமையாக உள்ளது
    மனது ஏதோ ஒரு வகையில் சந்தோஷமாக உள்ளது இந்த பாடலை கேட்கும் போது

  • @pandeeskishanth3575
    @pandeeskishanth3575 Před 4 lety +1151

    இந்த பாடலை கேட்டால் மறந்து போன விஷயங்கள் கூட நினைவிற்கு வரும் 💝💝💝💝💝💝

  • @anitham1524
    @anitham1524 Před 3 lety +58

    உறவு தடுத்த போது உயிர் களந்தாச்சு 😘😘

  • @agnessuresh5854
    @agnessuresh5854 Před 2 lety +19

    உயிரே உனக்குத்தான் வாழ்ந்தா உன்னோடு மட்டுமே
    எல்லா லரிகளும் அருமை
    நான் சாகும் லரை கேட்பேன்
    என்னோட மாமாவும் இல்ல
    எஸ் பி பி யும் இல்ல
    ஆனா இந்த பாட்ட கேட்கும்போதெல்லாம் கண்ணீர் மட்டும் தானாக வருகிறது...

  • @manikandan-es7ll
    @manikandan-es7ll Před 2 lety +23

    என்னுடைய Old Favorite Songs My All Time! எனக்கு பிடித்த பாடல் எப்போதுமே இந்த பாடலைத்தான் நான் கேட்பேன்!!

  • @viji802
    @viji802 Před 3 lety +2719

    யாரெல்லாம் 2021ல இந்த பாடல் கேட்குறீங்க? ❤️

  • @DrJeeva
    @DrJeeva Před 4 lety +1609

    2050 வந்தாலும் உயிரை உரையவைத்த இந்த பாடலை கேட்பேன்...... 😘😘😘😘😘😘😘😻😻🤩

  • @bowjiyascookery7516
    @bowjiyascookery7516 Před rokem +48

    என்னவன் எனக்காக கேட்கும் பாடல்!! உடனில்லை எங்கோ தூரம் சென்று விட்டான்....! வரிகள் மட்டும் கண்ணீரால் நனைந்த நினைவுகளோடு 😭😭😭😭

  • @deenshamdf1624
    @deenshamdf1624 Před rokem +43

    4:38 இந்த அற்புதமான பாடலில் இந்த இடத்தை மட்டும் பலமுறை கேட்டு கேட்டு ரசித்துள்ளேன்😘😘😘 அனுராதா அம்மா வின் இந்த குரல் தேனை விட இனிமையானது ❤❤❤

  • @allahpodhumanavan1819
    @allahpodhumanavan1819 Před 5 lety +278

    பார்த்ததும் இரண்டு விழிகள் இமைக்க மறந்து போச்சு

  • @sudhakarece6536
    @sudhakarece6536 Před 3 lety +76

    சொல்ல முடியாத கஷ்டம்.... மறக்க முடியாத உன் நினைவு... வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன் இல்லையேள் மண்ணோடு போய் சேருவேன்.....என்றென்றும் உன் நினைவுடன் .....

  • @pandiangobi6937
    @pandiangobi6937 Před 2 lety +24

    யாரெல்லாம்2022ல இந்த பாடலை கேட்டீர்கள்

  • @magimak4601
    @magimak4601 Před 2 lety +6

    எநக்கு ஒரு சின்ன ஆசை eentha மன்னுலகை விட்டு saeillum முன் etha song கேட்டு விட்டு பொகானும் ❤ nice and lovable lyrics thanks a lot for lyrikist and music composer, and singer for giving this wonderful song🤗🤗🤗🤗🤗

  • @selvarajr6867
    @selvarajr6867 Před 4 lety +117

    பார்த்ததும் இரண்டு விழியும் இமைக்கமரந்துபோச்சு...
    இந்த பாட்டுக்குநான்அடிமை

  • @mahendranramya1980
    @mahendranramya1980 Před 3 lety +444

    2020.ல இந்த பாடல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க சார் நன்றி எஸ்பிபி சார் அவர்களுக்கு சமர்ப்பணம்

  • @tamilnaduindia8959
    @tamilnaduindia8959 Před 2 lety +300

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬

  • @mangaiyarkarasikrishnan6741
    @mangaiyarkarasikrishnan6741 Před 4 lety +322

    வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழு வேன் சூப்பர் வரிகள்

  • @snoopykutty6945
    @snoopykutty6945 Před 4 lety +1210

    2020...ல் இந்ந பாடலை கேட்டவர்கள் like podunga...

  • @vigneshwaran1334
    @vigneshwaran1334 Před 2 lety +10

    என் சிந்தனையை மறந்து என் இயல்பான நிலையை மறந்து என்னை மயங்க வைத்த பாடல் இது மூச்சு நிற்கும் வரை கேட்கத் தூண்டும் இனிமையான வரிகள் கொண்ட பாடல்‌ இது

  • @prakashm5532
    @prakashm5532 Před rokem +13

    2023 யார்ல இந்த பாடலை கேட்பவர்கள்.. like

  • @vasanthchithravasanth167
    @vasanthchithravasanth167 Před 3 lety +332

    வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவெண் இல்லையேல் மண்ணோடு போய் சேருவென் என் வாழ்க்கைல மறக்க முடியாத பாடல் ♥️♥️♥️♥️

    • @muthupandi7383
      @muthupandi7383 Před 3 lety +3

      👌👌

    • @vithuvithu981
      @vithuvithu981 Před 2 lety

      . நல் இருக. இல்லை

    • @user-vj9kb1xs7u
      @user-vj9kb1xs7u Před rokem

      P

    • @user-dq4kv7hb1h
      @user-dq4kv7hb1h Před rokem +1

      தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி

  • @mr.tamil1114
    @mr.tamil1114 Před 3 lety +157

    அனுராத ஶ்ரீராம் குரல் தேனைப் போல் ஊத்தும் இந்த பாடலில்🎶🎵🎶😍

  • @kamalkv4205
    @kamalkv4205 Před rokem +9

    S.p.b and Anuradha Sriram voice rock... What a lyrics da Saamy.... Music also good 👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sowmiyams1662
    @sowmiyams1662 Před rokem +5

    இந்த பாடல் கேட்டு கண்களில் கண்ணிர் வராத நாட்களே இல்லை... என் அம்மா எனக்கு பிடிச்ச வாழ்க்கை அமைத்து கொடுத்தாங்க ❤

  • @jacksaba9762
    @jacksaba9762 Před 3 lety +28

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்

  • @mahendranramya1980
    @mahendranramya1980 Před 3 lety +433

    2021 ல இந்த பாடல் கேட்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க சார் நன்றி

  • @தமிழன்டா.𝓶𝓫𝓴

    90 s இன் காதல் வாசபடுத்திய பாடல் இது. காலங்களில் மனதில் காதல் வலை விரிக்கும் பாடல்களில் ஒன்று 🌹💖👍

  • @lakshmanang456
    @lakshmanang456 Před rokem +9

    ☹️வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன் இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்.... ஆனால் காதலிக்கும் போது ஆண் பெண் இருவரும் சேர்ந்து காதலிப்பது உண்டு ஒருவர் மனசு கஷ்டப்படுத்திட்டு வாழ கூடாது.......என்னேடா காதல் உன்மை........ 😢😢🎶🎵My favourite song 🎵🎶

  • @anbusugan5145
    @anbusugan5145 Před 5 lety +144

    வாழ்ந்தால் உன்னோடு இல்லையோல் மண்ணோடு

  • @snekam2106
    @snekam2106 Před 3 lety +94

    Yaaru ellam 2020 lla kekkuringalo Avanga ellam Oru like 🤗

  • @MoothyMoorthy-zq8ei
    @MoothyMoorthy-zq8ei Před 5 měsíci +6

    2024 la intha padal kekkuravanga like pannunga

  • @gmani5593
    @gmani5593 Před 5 lety +345

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    My love songs

  • @yuvarajguru7479
    @yuvarajguru7479 Před 3 lety +34

    உள்ளமே உனக்குத்தான் உசுரே உனக்குத்தான் இது இப்படி எல்லாம் சூப்பர் மரியோ பிரதர்ஸ்

  • @prabu.p6516
    @prabu.p6516 Před rokem +6

    மனிதர்கள் இந்த பூமியில் வாழும் வரைக்கும் இந்த பாடல் எல்லோரும் மனதில் இடம் பிடிக்கும்

  • @kalaivani2998
    @kalaivani2998 Před rokem +4

    இந்த பாடலை நானும் தான் கேட்பேன் மிகவும் எனக்கு பிடிக்கும் சூப்பர் பாடல்👌👌

  • @pranav4299
    @pranav4299 Před 3 lety +32

    Romba piditha padal... Sema feelings lines... Solla varthaiye illai❤❤❤❤

  • @DivyaDivya-sm5bn
    @DivyaDivya-sm5bn Před 3 lety +7

    எங்க அம்மாவிற்கு மிகவும் பிடித்த பாடல் அதனால் எனக்கு ரொம்ப பிடிக்கும் 𝙗𝙮 𝙎𝘿

  • @BalaMurugan-cf5ys
    @BalaMurugan-cf5ys Před 2 lety +34

    நான் 20 வருடமாக இந்த பாடலை ரசித்துக் கொண்டிருக்கிறேன்

  • @user-me9zt8pb8x
    @user-me9zt8pb8x Před 3 lety +277

    நா இந்த பாடலை 2021 ல மட்டும் அல்ல சாகும் வரை கேப்பேன்

  • @sowmiyasowmiya6125
    @sowmiyasowmiya6125 Před 4 lety +68

    I love you Bala mama வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழ்வேன் 😘

  • @udhay330
    @udhay330 Před 2 lety +2

    என் காதல் அடையளத்தின் பாடல் இது........... என் ராமனே உன்ன கண்டதும் கெழக்கு வெளுக்கலாசு இந்த பாட்ட கேக்கும் போது உயிர் போகாதது மட்டும்தான் மிச்சம் நம்ம காதல சொல்லிக்கதா முடியல............... அதனாலத இந்த பாட்ட கேட்டதும் Comment பன்னிட்ட உன்ன எனக்கு அவ்ளோ புடிக்கும் சிவா

  • @tamiljothi5775
    @tamiljothi5775 Před 9 měsíci +4

    இப்படி பாடல்கள் போல ஆயிரத்துக்கு மேல் பாடல்களை கொடுத்திருக்கிறார் தேவா சார் மக்கள் கொண்டாட மறந்த இசைமேதை

  • @abinayamuruganabi1039
    @abinayamuruganabi1039 Před 2 měsíci +2

    யாரெல்லாம் 2024ல இந்த பாடலை கேட்பிங்க ❤

  • @narayanamoorthi1602
    @narayanamoorthi1602 Před 3 lety +147

    தமிழில் பதிவு செய்க்கின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் 🙏

  • @kumarkumar-sc8fr
    @kumarkumar-sc8fr Před 6 lety +173

    meendum meendum ketka thondrum paadal , my favorite song .

  • @varadhurajan8587
    @varadhurajan8587 Před 2 lety +9

    Spb sir,, Anuradha SRIRAm voice super Vera 11 💕💕💞💞

  • @dhatchanamoorthyg5479
    @dhatchanamoorthyg5479 Před 2 lety +3

    உண்மையான காதல் பாடல்❤🎶❤🎶 ஒன்றே ஒன்று இது

  • @muthrakonar9665
    @muthrakonar9665 Před 4 lety +55

    மக்கள் நாயகன் ராமராஜன்
    எனக்கு பிடித்த மனிதர்.
    இவர் நடித்த 44 மருதாணி முதல் மேதை வரை...பாத்தாச்சு.

    • @anandraj5346
      @anandraj5346 Před 4 lety

      Yes

    • @kalaiselvijanagiraman1424
      @kalaiselvijanagiraman1424 Před 3 lety

      மன்னுக்கேத்த மைந்தன் வெளிவராமல் போனது மிகுந்த வருத்தம் இப்போது ஆன்லைனில் வெளியீட்டால் மிகவும் நன்றாக இருக்கும்

    • @chelladurai6377
      @chelladurai6377 Před 3 lety +1

      Maruthani move pandiyan hero ramarajan direction

  • @sowmiyasowmiya7879
    @sowmiyasowmiya7879 Před 4 lety +192

    வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்

  • @zetnetharur8352
    @zetnetharur8352 Před 3 lety +12

    Anuradha mam voice sema

  • @sureshmenaka226
    @sureshmenaka226 Před 2 lety +45

    அருமையான அனுபவம்,
    இந்த பாடலை கேட்கும் போது அதிக அளவிலான இன்பமும் உட்சாகமும் என் மனதில் தோன்றும்

  • @vanithamanikandan1913
    @vanithamanikandan1913 Před 4 lety +50

    உள்ளமே உனக்கு தான் உசுரே உனக்கு தான்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @muralimurali2489
    @muralimurali2489 Před 3 lety +120

    என்னுடைய பத்தாம் வகுப்பு நினைவுகள் இன்னும் என் மனதில் படுமையாகதான் இருக்கு ஆனால் அவள் மட்டும் இல்லை miss you சௌந்தர்யா.என்றைக்காவது நீ வந்து பார்ப்பாய் என்று தான் வாழ்கிறேன்.

  • @UMAPRABHAS-vu4dz
    @UMAPRABHAS-vu4dz Před 2 lety +24

    True love never die 😍
    I love much this song !! I am proud to be a tamilan

  • @Bakkiyalashmi-hy1hu
    @Bakkiyalashmi-hy1hu Před rokem +2

    Nanum 2kkids tha but intha mathiri padal 3kkids, vanthalalum thukki saptirum appadi irukku 90kids song Vera level song Very nice👍 ✨✨💛💛

  • @mathumithra4816
    @mathumithra4816 Před 3 lety +60

    உறவு தடுத்த போதும் உயிர் கலந்தாசு... வாழ்ந்தா உன்னோடு மட்டுமே வாழுவேன்... 😘

  • @kingtamilanchannel804
    @kingtamilanchannel804 Před 3 lety +87

    உள்ளமும் உயிரும் உனக்கு தான்.உண்மையான காதலர்களுக்கு மட்டும் இந்த பாடல் சம்மர்பணம். உண்மையான காதல் வாழ்க உலகம் உள்ள வரை.

  • @samivel.6875
    @samivel.6875 Před rokem +13

    2023_ லிம் கேட்பவர்கள் ஒரு லைக் 👍🤩

  • @SwethaM-fb2he
    @SwethaM-fb2he Před 2 lety +5

    Dc to my mama 😻உள்ளமே உனக்குத்தான்‌😇💯

  • @Pananthi-xi3tb
    @Pananthi-xi3tb Před 3 lety +9

    நல்ல பாடலை எப்ப பார்த்தாலும் கேட்கும் போது மனசுக்குள்ளஏதோ ஒரு புரியாத ஆனந்தம்

  • @rajamanickamrajaraja8762
    @rajamanickamrajaraja8762 Před 4 lety +73

    எனக்கு பிடித்த பாடல் 🌷🌷🌷

  • @sudhakarece6536
    @sudhakarece6536 Před 3 lety +3

    உயிர் இருக்கும் வரை இந்த பாடலை கேப்பேன் 😥😥உன்னை நினைச்சுனு😥😥😥😥

  • @sudhakaransudhakaran6148
    @sudhakaransudhakaran6148 Před 2 lety +2

    இந்த மாதிரி பாடல் எத்தனை முறை எடுத்தாலும் மறக்கவே முடியாது ஒவ்வொரு வரிகளும் அருமையாக உள்ளது ❤️❤️❤️❤️❤️❤️❤️💯

  • @ambikasomu9875
    @ambikasomu9875 Před 4 lety +110

    உறவு தடுத்த போதும் உயிர் கலந்தாச்சி
    Dedicate to ma crime partner

    • @varathanlove4064
      @varathanlove4064 Před 4 lety

      Z

    • @alexajith4708
      @alexajith4708 Před 4 lety +1

      63 7474 66 76

    • @sri-fw7dh
      @sri-fw7dh Před 4 lety +1

      Mamaney muyarchi iruku unnayum ennayum pirika..

    • @selventhiran4985
      @selventhiran4985 Před 3 lety

      😔I miss you da kutttpaiya😔intha line yenakku rompa putikkum yenga family la yellan thadutha pothum nanga rendu perum uyr kalanthom so rompa rompa rompa putikkum I love you kutttpaiya mama na unna rompa Miss panran da 😭

  • @karthikeyankarthikeyan9074
    @karthikeyankarthikeyan9074 Před 5 lety +236

    வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன் இல்லையேல் மண்ணோடு போயி நான் சேருவேன் , உணர்ச்சி பொங்கும் பாடல் வரிகள் , எஸ்.பி.பி மற்றும் அனுராதா குரலில் பாடல் இனிமை

  • @sowmiyasowmiya6125
    @sowmiyasowmiya6125 Před 2 lety +1

    Lovable song

  • @thangamanithangamani8514
    @thangamanithangamani8514 Před 2 lety +2

    துரை அமுல் iloveyou da mamaவாழ்ந்த உன்னேடு வாழ்வேன் இல்லையென்றால் மண்ணேட்டோ போசேருவேன்..... 💯⚽️❤️

  • @sathishprabhu2679
    @sathishprabhu2679 Před 3 lety +19

    #என் மனதை உருக்கிய வரிகள்,💞i love you so much 💗

  • @selvakumar-uk8zh
    @selvakumar-uk8zh Před 5 lety +20

    அருமையான பாடல் வரிகள் காலத்தால் அழியாத காதல் வரிகள்

  • @vgk7604
    @vgk7604 Před 2 lety +2

    Intha song pottu than my mamu enaku prapose pannanaga so en Life la marakamudiyatha song i love this song

  • @ammukutty8088
    @ammukutty8088 Před 2 lety +6

    Semma song i like this song😍all time fav song... 😇

  • @aasaibiriyani
    @aasaibiriyani Před 4 lety +412

    கோரனா அட்டாக் ஓய்வு டைம் ல
    இங்குட்டு வந்தவங்க ??

  • @kavitharavi4375
    @kavitharavi4375 Před 3 lety +28

    இந்த பாடலை கேட்டாலே உடம்பு சிலிர்த்து போகுது, ,,,....அருமையான பாடல்,....செம்ம Voice....வர்ணிக்க வார்த்தை இல்ல,,,,இந்த பாடலை🌹🌹🌹🌹🌹

  • @manisvs4127
    @manisvs4127 Před rokem +2

    எனக்கு பிடித்த அருமையான பாடல்

  • @alagudurais8683
    @alagudurais8683 Před 2 lety +2

    love feeling 😭😭😭😭

  • @chinnarajamaharaja5818
    @chinnarajamaharaja5818 Před 5 lety +55

    Old is gold. Very very nice beautiful performance

  • @sudhakarece6536
    @sudhakarece6536 Před 3 lety +98

    நா உன்ன பாத்த காலத்திலிருந்து இன்னைக்கி வரைக்கும் இந்த பாட்டு மட்டும் தான் கேக்கர.....
    ஆனா நீ தான் இல்ல....90 kids all time fev songs

  • @thala_bakthan_prabuprabu275

    90 kid's Oda favourite song❤️❤️

  • @rajarajaraja6358
    @rajarajaraja6358 Před 5 měsíci +4

    2024, ல யாரெல்லாம் இந்த பாடல் கேட்குறீங்க my fevered one ❤

  • @SureshSuresh-td6mn
    @SureshSuresh-td6mn Před 3 lety +41

    இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமலே என் கண்ணில் தண்ணீர் வந்து விடுகிறது

    • @Leelan999.
      @Leelan999. Před 2 lety +1

      Enakum

    • @user-dq4kv7hb1h
      @user-dq4kv7hb1h Před rokem

      தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி

  • @manojdevan9625
    @manojdevan9625 Před 3 lety +13

    பாடல் வரிகலுக்கேற்ற இசை இசைக்கேற்ற ராகம்

  • @arumuganarumugan7207
    @arumuganarumugan7207 Před 2 lety +1

    Intha paatu Veera level 😍

  • @focus1123
    @focus1123 Před 2 lety +27

    Anuradha Sriram mam voice really awesome

  • @santhinislifestyle4792
    @santhinislifestyle4792 Před 4 lety +151

    வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழ்வேன்......இல்லையேல் மண்ணோடு....chinnu i love you da vs

  • @vickyedits5001
    @vickyedits5001 Před 4 lety +25

    Anuradha Sriram voice......semma

  • @singaravelanvelan5675
    @singaravelanvelan5675 Před 2 lety +3

    2022 nan 1st kekkuran... மறக்காம இருக்கும் oru சாங்.... தேன் வாய்ஸ் அனு ஸ்பிபி சார் 🥰🥰🥰🥰

  • @Pothapuramofficial
    @Pothapuramofficial Před 2 lety +3

    எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் ஒலிக்கும் வரிகளை தீட்டி இருக்கிறார்கள் ❣️❣️❣️❣️

  • @mansuralikhan4549
    @mansuralikhan4549 Před 4 lety +181

    இந்த பாடல் படத்தின் பெயர் போடும்போது வரும்.., மறக்க முடியாத 12ம் வகுப்பு காதல் மற்றும் இந்த பாடல்..🤔😥😥😥❤️❤️❤️❤️

  • @s.p.kathiravans.p.kathirav9132

    எஸ்பி பாலசந்திரன் குரல் என்றும் அழியாது