மேடு பள்ளம் நடந்து|ஊழிய தரிசன பாடல்| பண் பாடல் இசை-பாஸ்டர்.A.A.அமுல்ராஜ்

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2024
  • Album Tittle & Details
    மகிமையானவர்
    சுகமளிக்கும் கீதங்கள்
    பாகம் 5
    published and released by Pr.A.A.AMULRAJ
    JESUS HEALS MISSION _ JHM MEDIA MINISTRY DIVISION
    For contact: 9003942723
    sincere thanks to Bro. Reegan, Bro.Suresh, Bro.Rajesh
    copyright@jhmmedia
    Lyrics
    மேடு பள்ளம் நடந்து (E Min-4/4 T-86)
    மேடு பள்ளம் நடந்து பாடுகளை மறந்து இயேசுவை சொல்லிடவே இதயம் துடிக்கின்றதே
    சிலுவை - சுமப்பபேனே உம் பின்னே வருவேனே ஊழியம் செய்யிடவே ஊள்ளம் எங்கிடுதே
    1. வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் இல்லாத ஜனங்களுக்காய் -2
    பரிதபிக்கும் தெய்வமே பரிந்து பேசி ஜெபிக்கின்றேன் -2
    2. கோடான கோடி ஜனம் அழியுதே திறப்பில் நிற்க ஆளில்லையே-2
    அழுது புலம்பி கண்ணீரோடு மன்றாட கிருபை தாருமே -2
    3. சுவசேஷம் தீவுகளில் சொல்லனும் உலகம் இயேசுவை அறியனும் -2
    எனது கண்ணீரால் படுக்கையை நனைக்கின்றேன் எழுப்புதல் தாரும் தேவனே -2
  • Hudba

Komentáře • 2