G9 வாழை நடவிடும் முறை மற்றும் பராமரிப்பு /G9 banana cultivation/நேந்திரன் வாழை கன்று நடவிடும் முறை

Sdílet
Vložit
  • čas přidán 12. 11. 2021
  • In this video I have documented how i had grown G9 banana and nendran banana at my farm
    By Watching this video one can learn how to plant G9 banana and nendran banana and practices we use to harvest
    இந்த காணொளியில் நான் எப்படி G9 வாழை மற்றும் நேந்திரன் வாழையை எனது பண்ணையில் பயிரிட்டேன் என்பதை பதிவு செய்துள்ளேன்.
    இந்த வீடியோவைப் பார்ப்பதன் மூலம் ஜி9 வாழை மற்றும் நேந்திரன் வாழையை எவ்வாறு நடவு செய்வது மற்றும் அறுவடைக்கு நாம் பயன்படுத்தும் நடைமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
    மக்காசோளம் சாகுபடி செய்யும் முறை
    • மக்காசோளம் சாகுபடி செய...
    எங்கள் வீட்டு மாடு வளர்ப்பு
    • எங்கள் வீட்டு மாடுகள் ...
    Stay Connect With Us By Subscribing Our Channel And Clink The Bell Icon
    Thank You!

Komentáře • 69

  • @janakivivekanandan5405
    @janakivivekanandan5405 Před 2 lety +4

    Super thambi theliva purira mari solliruka,keep it up👏

  • @mettukaattuvivasayi
    @mettukaattuvivasayi Před 4 měsíci +1

    Excellent description anna. Details are very precise and to the core . One additional point i had learned that the drip hose shouldnt touch the stem of the sapling while planting because the heat from the drip hose might burn the stem. Thanks a lot for the video. - vignesh anthiyur.

    • @varshuvumnaanum
      @varshuvumnaanum  Před 4 měsíci

      Really thanks for your valuable feedback bro,all your encourages will make me to do more useful videos like this🥰thanks for your support 😍🤝

  • @starlogesh8466
    @starlogesh8466 Před rokem +1

    அருமையான விளக்கம்

  • @sivakumar-ci5nu
    @sivakumar-ci5nu Před 2 lety +3

    Nanba drip ladder holes distance Enna?, maniku ethanai ltr

  • @karthikakamaraj5647
    @karthikakamaraj5647 Před 2 lety +1

    Payanulla thagaval 👌

  • @vinothv.v2109
    @vinothv.v2109 Před 2 lety +1

    Arumai 👌

  • @Hopealliswelllifestyles
    @Hopealliswelllifestyles Před 2 lety +3

    Anna really suppper anna...

  • @dhanabeast6111
    @dhanabeast6111 Před rokem +1

    Super nanba arumaiyNa padivu

  • @s.k.jeiyan1stc784
    @s.k.jeiyan1stc784 Před 2 lety +1

    Super na nalla video 👌

  • @jayakumarnanjappan8909
    @jayakumarnanjappan8909 Před rokem +1

    Super thumbi.

  • @sowmiyas1831
    @sowmiyas1831 Před 2 lety +3

    Super pradeep

  • @purchasepurchase9326
    @purchasepurchase9326 Před 2 lety +1

    👌

  • @PremKumar-hk9sp
    @PremKumar-hk9sp Před 2 lety +2

    marunthu addipathu patri solunga bro

  • @divips7386
    @divips7386 Před 9 měsíci +1

    Bro antha valai oda cover edhuku apatiye nadanum

    • @varshuvumnaanum
      @varshuvumnaanum  Před 9 měsíci

      Recycle type cover only bro so no need to remove bro

  • @ranjith3521
    @ranjith3521 Před 3 měsíci

    அண்ணா G9வாழை எந்தெந்த மாதத்தில் நட்டு வைப்பது....

  • @Thamaraii_selvan
    @Thamaraii_selvan Před rokem

    Ipa sollunga nanpa 1year aachu maram eapadi iruku..? Nalla magasool eaduthingala..?

    • @varshuvumnaanum
      @varshuvumnaanum  Před rokem

      S brother maram nalla vanthuchi also vaalai thar nalla weight kedaichiruku.next videola solluren how much kgs kedaichichinu

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Před 5 měsíci

    Yield how much in one accre please tell

  • @Thamaraii_selvan
    @Thamaraii_selvan Před rokem +1

    Naathu price eana nanpa

  • @vijayramalingam478
    @vijayramalingam478 Před rokem

    Endha madam g9 vazhai nadavu seiya du

  • @RAJESHKUMAR-ii3yw
    @RAJESHKUMAR-ii3yw Před rokem

    Disease vanthucha bro enna rate harvest panning evlo ton vanthuchu

  • @Ananthakumar-mc2kg
    @Ananthakumar-mc2kg Před rokem

    Anna neenga gobichettipalayam ahh?

  • @rajpress1958
    @rajpress1958 Před rokem

    Kalaikolliyai அடிக்காமல் புடுங்கி vidalaam.

    • @varshuvumnaanum
      @varshuvumnaanum  Před rokem

      Nangalum apadi than pannitu irukom now a days brother,because vaalai fully chemicalaye tha valaruthunu thonuthu

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Před 5 měsíci

    Cost of plant

  • @PremKumar-hk9sp
    @PremKumar-hk9sp Před 2 lety

    உங்கள் விவசாய நிலத்தில் பார்த்தீனியம் அல்லது ஆத்து பூடு அதிகம் உள்ளது,இதை அகற்ற ஏதேனும் யோசனை

  • @RAJESHKUMAR-ii3yw
    @RAJESHKUMAR-ii3yw Před rokem

    Kannan enna rate bro, Unga area place

  • @elakingtalks
    @elakingtalks Před 10 měsíci +1

    Dont use kalai kolli ,its dangerous for lands

    • @varshuvumnaanum
      @varshuvumnaanum  Před 10 měsíci

      Yes brother but kalavetta aale kedaikurathu illa but now a days power tillers use pannurom

  • @pathabanathanramasamy6640

    கலை வெட்டுவதற்கு ஒரு ரோட்டாவேட்டர் வாங்கிக்கொண்டாள் ஆள் செலவு கம்மி உங்களுக்கு மிச்சமாகும் உங்கள் சித்தப்பா அவர்களுக்கு மிச்சமாகும் கையில் எடுக்கும் வேலையை தேவையில்லை திரும்பிவிடலாம் மருந்து அடிப்பது மண்ணுக்கும் கேடு உயிருக்கும் கேடு தயவு செய்து களைக்கொல்லி அடிக்காதீர்கள் நான் ஒரு விவசாயி ஆக விரும்புகிறேன் பெட்ரோல் வண்டியா இருந்தாலும் சரி டீசல் வண்டி யார் இறந்தாலும் சரி மிச்சம் அதில் மானியம் கிடைக்கும் பாதி ரேட்டு கொடுத்தால் போதும் ஒரு லட்ச ரூபாய் செலவு வந்தால் போதும் ஜெய்ஹிந்த்

    • @varshuvumnaanum
      @varshuvumnaanum  Před 2 lety +1

      நல்ல யோசனை கூறினீர்கள் நண்பரே சீக்கிரமாக கலை வெட்டுவதற்கு தனி இயந்திரம் வாங்குகிறோம் அதே போல இயற்கை முறை விவசாயம் பற்றி உங்களுக்கு தெரிந்தவர்கள் செய்தல் கூறுங்கள் நாங்களும் கற்றுக்கொள்கிறோம்

  • @nagarajram3798
    @nagarajram3798 Před rokem

    K. karai Anna

  • @shanmugamshamu3096
    @shanmugamshamu3096 Před 2 lety

    Anna tissue plant Enga vanguniga ....

  • @prabhakaranv9659
    @prabhakaranv9659 Před 11 měsíci

    நாற்று கிடைக்கும் இடம்