பூமிக்கொரு புனிதம் | Boomikoru Punitham | Rev. Alwin Thomas & Ft. Giftson Durai & Cherie Mitchelle

Sdílet
Vložit
  • čas přidán 17. 12. 2020
  • #christmassong #Christmasdancesong #christiandancesong #tamilchristmassong #christmashits #boomikorupunitham #alwinthomas #giftsondurai #cheriemitchelle
    Lyrics: Pastor Alwin Thomas
    Music Composition: Pastor Alwin Thomas and Giftson Durai
    Music arrangement and production - Giftson durai
    Mandolins and plucked - Giftson Durai
    Flute - Nikhil ram
    Shennai- Balesh
    Rythm section -Karthik Vamsi Kvr, Suman, kaviraj and team
    Backing vocals - Ruah choir and Ruah kids
    Recorded by Avinash Sathish at 20db, Krishna at Calicut, GD records erode and Selah Studios, Midhun at Muzik lounge studios
    Coordinator - KD Vincent
    Mixed and Mastered - Abin paul
    Choreography- Nobel Master and team
    Video production - Nejo Production
    Direction - Kamal
    Cinematography - Suresh Kumar
    Edit - John Wesly
    Di - Naveen
    Special Thanks to Ruah Media Team and Ruah Church Members
    -----------------------------
    LYRICS:
    பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்தது
    உள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குது
    பரலோக தந்தையின் செல்லம் வந்தது
    மண்ணான என்னையும் தேடி வந்தது
    அகிலத்தைப் படைத்தவர் அணுவானது
    அறிவுக்கெட்டா பெரும் விந்தையிது & 2
    எங்க இயேசு ராஜா எங்க செல்ல இராஜா
    கன்னி மரி வயிற்றில் பரிசுத்தமாக பிறந்தார்
    1. எளியோனை நேசித்த மாமன்னவர்
    ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோ
    அறிஞரின் ஞானத்தை அவமாக்கியே
    புல்லணை மீதினில் பிறந்தாரன்றோ
    உலகத்தின் பாவத்தை தாம் போக்கவே
    தேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ & 2
    விந்தையாம் கிறிஸ்துவைக் கொண்டாடுவோம்
    2. இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவே
    விடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோ
    மருளாலே கட்டுண்டோர் விடுவிக்கவே
    அருளாலே உதிரத்தை ஈந்தாரன்றோ
    பரலோகில் நம்மை சேர்க்க தமை தாழ்த்தியே
    சிலுவையில் ஜீவனைத் தந்தாரன்றோ & 2
    இரட்சகர் இயேசுவைக் கொண்டாடுவோம்
    அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயாவே & 3
    Boomikoru Punitham Immannil Vanthathu
    Ullamellam Santhosham Indru Ponguthu
    Paraloga Thanthaiyin Chellam Vanthathu
    Mannaana Ennaiyum Thedi Vanthathu
    Agilathai Padaithavar Anuvaanathu
    Arivukketta Perum Vinthaiyithu - 2
    1. Yeliyonai Nesitha Maamannavar
    Yezhaiyin Kolathil Piranthaarandro
    Aringarin Gnaanathai Avamaakkiye
    Pullanai Meethinil Piranthaarandro
    Ulagathin Paavathai Tham Pokkavae
    Dhevaattukuttiyaai Piranthaarandro - 2
    Vinthaiyaam Yesuvai Kondaduvom
    2. Irulaana nam Vaazhvil Oliyetravae
    Vidivelli Natchathram Uthithaarandro
    Marulaale Kattundor Viduvikkavae
    Arulaale Uthiraththai Intharandro
    Paralogil Namai serkka Thamai Thazhthiyae
    Siluvaiyil Jeevanai Thanthaarandro -2
    Ratchagar Yesuvai Kondaduvom
    Alleluyaa Hosanna Alleluyaavae - 3
  • Krátké a kreslené filmy

Komentáře • 314

  • @giftsondurai
    @giftsondurai Před 3 lety +447

    It was fun collaborating on this beautiful song and very delighted to have arranged and produced music on this one.
    Pr Alwin had a lot of strict visions for 2020 for his songs and one of them was making my body move a bit 😂 .Even though I was shy, I moved around a bit to make this Christmas a little more fun. Enjoy ! Listen, share and be blessed.

  • @johnson.r2704
    @johnson.r2704 Před 3 lety +10

    இந்தப்பாடல் யாருக்கெல்லாம் பிடிச்சிருக்கு

  • @robidivi9172
    @robidivi9172 Před 3 lety +14

    பரலோக தந்தையின் செல்லம் வந்தது ❤️
    வேற லெவல் 🎉

  • @soundsperfect998
    @soundsperfect998 Před 3 lety +3

    கிறிஸ்து பிறப்பை பற்றி ஒரு அழகான காணொளியில் அமைத்து மற்றும் சிறப்பான பாடலை கொடுத்த குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்!!! என் ஏசுவின் பிறப்பு செய்தி செல்லட்டும் உலகத்தின் எல்லை வரை❤️❤️

  • @harsaanhariganesh2886
    @harsaanhariganesh2886 Před 3 lety +34

    நல்லா இருக்கு👌👌👌 கண்டிப்பா இடம் இருக்கும் இனிமேல் எல்லா சபை கிறிஸ்துமஸ் danceலயும்

  • @ebsibadaniel4090
    @ebsibadaniel4090 Před 3 lety +30

    Cherie Mitchell voice❤️🔥

  • @mrgold620
    @mrgold620 Před 3 lety +16

    Best 2020 CHÎRSTMAS songs like here

  • @DanielKishore
    @DanielKishore Před 3 lety +67

    பூமிக்கொரு புனிதம் இந்த மண்ணில் வந்தது
    உள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குது
    (நம்) பரலோக தந்தையின் செல்லம் வந்தது
    மண்ணான என்னையும் தேடி வந்தது
    அகிலத்தை படைத்தவர் அணுவானது
    அறிவுக்கெட்டா பெரும் விந்தையிது-2-பூமிக்கொரு
    1.எளியோனை நேசித்த மாமன்னவர்
    ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோ
    அறிஞரின் ஞானத்தை அவமாக்கியே
    புல்லனை மீதினில் பிறந்தாரன்றோ
    உலகத்தின் பாவத்தை தாம் போக்கவே
    தேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ-2
    விந்தையாம் கிறிஸ்துவை கொண்டாடுவோம்-பூமிக்கொரு
    2.இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவே
    விடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோ
    மருளாலே கட்டுண்டோர் விடுக்கவே
    அருளாலே உதிரத்தை ஈந்தாரன்றோ
    பரலோகில் நமை சேர்க்க தம்மை தாழ்த்தியே
    சிலுவையில் ஜீவனை தந்தாரன்றோ-2
    இரட்சகர் இயேசுவை கொண்டாடுவோம்-பூமிக்கொரு
    அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயாவே-4

    • @ppl85100
      @ppl85100 Před 3 lety +3

      Literally I was searching for you Man of lyrics

  • @mairajosephstgeorge6187
    @mairajosephstgeorge6187 Před 3 lety +102

    நீங்க இன்னும் நிறைய பாடல்கள். எழுதி பாட .இயேசப்பா ஆசீரவதிப்பாராக.

  • @muthuselvi1218
    @muthuselvi1218 Před 3 lety +2

    Nice song 😘❤️❤️❤️👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jacobjenifer1995
    @jacobjenifer1995 Před 3 lety +2

    Super songs🎧🎵

  • @davidsherwin2709
    @davidsherwin2709 Před 3 lety +15

    GD's beautiful traditional music was off the roof through the sky bro...Alwin pastor and cherie mitchelle's voice went along queit well.. HATZ OFF TO YOU GUYS!!! This made this year!! ATLAST! ending this year with a blast!

  • @sghtab2740
    @sghtab2740 Před 3 lety +1

    This song made me.....thinking deeply...in christ..jesus born..

  • @Alwin12
    @Alwin12 Před 3 lety

    வாரே வா தலைவா வாழத்துக்கள்

  • @amarannadurai1148
    @amarannadurai1148 Před 3 lety +7

    Glory to GoD...Merry ChRisTMaS 🎄 pasToR in advanCe ....

  • @rajaduraid3982
    @rajaduraid3982 Před 3 lety

    இன்ப இயேசு ராஜா.. என் செல்ல இயேசு ராஜா...❤❤❤😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @ebinezar7452
    @ebinezar7452 Před 3 lety +2

    Super💞💞💞💞💞💞

  • @sastiprarthana6873
    @sastiprarthana6873 Před 3 lety

    Super dance and super song

  • @christiantrendingstatuz5260

    SUPER NICE SONG FEAT ALWIN THOMAS AND GIFTSON DURAI AND CHERIE MITCHELLE SUPER VERY NICE SONG HAPPY CHRISTMAS

  • @suriyajenitha9268
    @suriyajenitha9268 Před 3 lety +3

    Wowwww nice 👍👏😊 supera iruku song 🎶🎤

  • @user-bg9uy6ix7f
    @user-bg9uy6ix7f Před 3 lety +3

    Amen Halleluja 🙏💪💪💪💪🇨🇭 god bless u Pastor

  • @devakumaaranministries5532

    அருமையான பாடல் வரிகள் மிக அருமையான இசையும் கூட

  • @jcpcministry9566
    @jcpcministry9566 Před 3 lety

    பூமி ஒரு பூனிதம் கிடைத்திருக்கிறது......🎅🎅🎅

  • @joshuastephen9275
    @joshuastephen9275 Před 3 lety +1

    GIFTSON BRO AND PAS ALWIN HOMAS JUST NAILED IT🔥🔥🔥🔥

  • @jenistanageswaran3080
    @jenistanageswaran3080 Před 3 lety

    Puumikkoru punitham... super song.god bless you.🙏🙏🙏

  • @paulpeterrajan7603
    @paulpeterrajan7603 Před 3 lety

    அருமையான பாடல் வரிகள்...

  • @rinirajan993
    @rinirajan993 Před 3 lety +1

    Very joyful ..celebrating Jesus

  • @prashanth3818
    @prashanth3818 Před 3 lety +1

    Superb superb superb god bless you

  • @DanstankennethdhinakaranBabu

    Really it's different singning n Very Good singing song.......

  • @dominicrajar6070
    @dominicrajar6070 Před 3 lety +3

    Super.br..god bless you.glory to Jesus..

  • @pradeepakumarselvam207
    @pradeepakumarselvam207 Před 3 lety +1

    Very very super song our family favorite song 😍😍😍😍

  • @idaebenesarv3266
    @idaebenesarv3266 Před 3 lety

    Awesome joyful song and dance 😇

  • @Yahweh_Clothing
    @Yahweh_Clothing Před 3 lety

    Wow .. nice song ..praise jesus

  • @leconnicolassenicolasse4501

    Super song Nice music by GD anna

  • @JohnAvonOfficial
    @JohnAvonOfficial Před 3 lety +1

    Congrats Alwin Anna & Team . Cherie Blessed Voice... God bless u all... Extraordinary Lyrics... Giftson Anna. Awesome

  • @jancyjasperonkingdommissio4996

    Joyful Season 😀😀💃 Joyful Song🥳🥳💃💃💃

  • @nikhilrichard6197
    @nikhilrichard6197 Před 3 lety

    Giftson durai!!! Keep rocking!! God bless

  • @ancyancy5387
    @ancyancy5387 Před 3 lety

    Praise the Lord...semma song ...dance super

  • @NaveenKumar-ek7lk
    @NaveenKumar-ek7lk Před 3 lety

    Beautiful song Amen Jesus

  • @vethajencyk3214
    @vethajencyk3214 Před 3 lety +2

    Wowww...superbbb......

  • @joeljoyson8324
    @joeljoyson8324 Před 3 lety

    Awesome Ps. Alwin Thomas

  • @rebecarebeca1638
    @rebecarebeca1638 Před 2 lety

    Vara level pastor...no words to describe...glory be to god

  • @imman.s1348
    @imman.s1348 Před 3 lety

    Wonderful songs super dance
    God bless your team

  • @evanflorian
    @evanflorian Před 3 lety

    Super song marvelous choreography

  • @essacahamed
    @essacahamed Před 3 lety +1

    Valthukal na

  • @manimani6500
    @manimani6500 Před 3 lety

    ஐயா பாடல் அருமையாக இருக்கிறது ஆண்டவர் ஆசிர்வதிப்பார்

  • @mosesmurugason1718
    @mosesmurugason1718 Před 3 lety

    Meaningful and very nice song
    Jesus is Alive

  • @rajeshp1292
    @rajeshp1292 Před 3 lety +1

    Super very nice song l like much Amen yesapa 🙏✝️❤️

  • @rajan_gabriel
    @rajan_gabriel Před 3 lety +2

    Nice song.
    God bless you

  • @paulsamuel8815
    @paulsamuel8815 Před 3 lety

    Nice song 👌 giftson durai Anna music is super .

  • @pranavk1473
    @pranavk1473 Před 3 lety +1

    Awesome ... praize God !!!

  • @densingh569
    @densingh569 Před 3 lety

    Nice song praise the Lord👌👌💐💐😊😊

  • @julica7672
    @julica7672 Před 3 lety

    Praise the Lord Amen

  • @victorsamvel8184
    @victorsamvel8184 Před 3 lety +1

    Glory to lord!!

  • @c.s.suganjoel-official143

    Praise to be god..❤

  • @josephdass8318
    @josephdass8318 Před 3 lety

    very nice,glory to Jesus

  • @kvelu2457
    @kvelu2457 Před 3 lety

    Praise the Lord 🙏

  • @davidabbu1332
    @davidabbu1332 Před 3 lety

    Super song 👌 god bless you 🙏🙌

  • @Pastor_Hudson_Jebalin
    @Pastor_Hudson_Jebalin Před 3 lety +1

    Awesome song 🔥🔥

  • @blessmelodiesvoice
    @blessmelodiesvoice Před 3 lety +2

    Super Song , Dancing Song❤️❤️❤️🔥❤️🔥🔥❤️❤️🔥🔥🔥🔥❤️❤️❤️

  • @shanthicharles1017
    @shanthicharles1017 Před 3 lety

    தேவன் உலகத்திற்குள் சபையை வைத்தார் உலகம் சபைக்குள் புகுந்துவிட்டது

  • @arunkumara5
    @arunkumara5 Před 3 lety

    Super iyya I love you இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம்

  • @kirubaikirubai9035
    @kirubaikirubai9035 Před 3 lety +1

    Supper song and more songs singing God blessing you

  • @kayalvilliedward7796
    @kayalvilliedward7796 Před 3 lety +5

    Wow..what a joyful suberp song anna...we really feel the joy of christmas.. Tht is the birth of yesappa in our hearts 💕

  • @janjeevpravinth5371
    @janjeevpravinth5371 Před 3 lety +2

    Awesome ,,, ❤️❤️

  • @blessy__food_vlog
    @blessy__food_vlog Před 3 lety +1

    Super song verry osam 👍👍 I love this song

  • @michaelraja158
    @michaelraja158 Před 3 lety +1

    பூமிக்கொரு புனிதம் super word 💖🥰💝 God Bless you 😇 pastor

  • @josepatturajk4942
    @josepatturajk4942 Před 3 lety

    Dance💃vera leval song 🎶sema

  • @hepzibamercy962
    @hepzibamercy962 Před 3 lety

    Awesome uncle.Praise God...

  • @95sam60
    @95sam60 Před 3 lety +2

    Super pastor 👍👍👍👍❤️

  • @mairajosephstgeorge6187
    @mairajosephstgeorge6187 Před 3 lety +4

    நல்ல பாடல் பாஸ்டர். நல்ல ஔிப்பதிவும் கூட. இந்த பாடலுக்கு ஔி விழாவிற்கு எங்கட பிள்ளைகள் ஆட முடியாமல் போய் விட்டது. ( சிறிய வருத்தமாக உள்ளது ) (நான் இத்தாலியில் இருக்கிறன் )

  • @ranjaniganesan617
    @ranjaniganesan617 Před 3 lety

    Super...praise God..

  • @josephine.a1540
    @josephine.a1540 Před 3 lety +1

    UNKLE SUPERRRRRRRRRRRRR, VERY NICE, THANK U HOLLY SPIRIT 🔥🔥🔥

  • @reginasathiyaraj2907
    @reginasathiyaraj2907 Před 3 lety +1

    Vera level 💯 👌

  • @christopera8979
    @christopera8979 Před 3 lety

    Vaera level

  • @georgejeshurun405
    @georgejeshurun405 Před 3 lety

    nice song Rev .Alwin Thomas

  • @jecechannel4781
    @jecechannel4781 Před 3 lety

    Very nice song ...praise be to God

  • @ultraarun1105
    @ultraarun1105 Před 3 lety

    Glory to god💃💃💃💃💃🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🥁🎻🎺🎸📯💐👍💖💞😍😍😍😍😍🙌👩🕺🕺🕺🕺💃💃💃

  • @precious2331
    @precious2331 Před 3 lety

    Woww! Awesome song

  • @nalanbharathi6447
    @nalanbharathi6447 Před 3 lety

    Verithanam thalaiva 😘

  • @shamson2338
    @shamson2338 Před 3 lety

    அருமையான பாடல் பாஸ்டர் ஐயா

  • @chatwikdannyl012
    @chatwikdannyl012 Před 3 lety

    Super song God bless u all

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 Před 3 lety

    Very nice song pastor...we all.loved it.... Tqqq...glory to God

  • @abisammoses3345
    @abisammoses3345 Před 3 lety

    Pr.alwinku giftson annakku Christmas valthukkal
    HAPPY CHRISTMAS

  • @johnchirstophercreations6118

    Dance super master....👍

  • @immanuvelimmanuvel2111

    God bless you Paster you 😘

  • @DanielDaniel-vu6nk
    @DanielDaniel-vu6nk Před 3 lety +1

    Super

  • @sarahjesussarahjesus9087

    Vry nice song pastor good

  • @jelinjenifer3743
    @jelinjenifer3743 Před 3 lety +14

    Ringing in the Good news of Christmas with Style!!! Abundance of Christ's presence and the Joy of celebrating our Lord! Thankyou Rev.AL(WIN) Thomas and team!!!

  • @sasiharanchandramohan6028

    Very beautiful song 👋👋

  • @melvinmelvin9658
    @melvinmelvin9658 Před 3 lety +1

    Amen paster

  • @karthikmohan1969
    @karthikmohan1969 Před 3 lety

    Praise the lord

  • @c.jashwa69
    @c.jashwa69 Před 3 lety

    giftson uncle voice vera lavel

  • @VazhkaiPayanam
    @VazhkaiPayanam Před 3 lety

    wow.. my fav giftson...

  • @vinnarasit8060
    @vinnarasit8060 Před 3 lety +1

    Glory to god

  • @prawink836
    @prawink836 Před 3 lety

    Noble master is on fire !!

  • @arulshakthi527
    @arulshakthi527 Před 3 lety

    Super song Amen

  • @alexsander7204
    @alexsander7204 Před 3 lety

    Superb song...advance hpy Christmas...

  • @kethanpm6808
    @kethanpm6808 Před 3 lety

    Its very happy to see gd anna again in this songs.realy your songs and music is tying the youth in gods love.and also i like alivin anna song.kaariyathai kaikoodi is wonderful song and i love that song so much.

  • @parveena2353
    @parveena2353 Před 3 lety

    Praise GOD...