Home Made Coconut Oil Soap | தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பு தயாரித்தல்

Sdílet
Vložit
  • čas přidán 16. 04. 2021

Komentáře • 133

  • @sankar_b
    @sankar_b Před rokem +4

    நான் இன்றுதான் இந்த கானொளி பார்த்தேன். மிக்க நன்றி அக்கா.

  • @user-us1bg1jp3o
    @user-us1bg1jp3o Před měsícem +2

    அக்கா நானும் சோப் செய்து கிட்டு இருக்கேன் சூப்பர்

  • @leemaantony7317
    @leemaantony7317 Před rokem +2

    Vala vala vala. Repeating the same thing again and again

  • @sakthip4184
    @sakthip4184 Před 2 lety

    Nijamave cleara sonniga thanks

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před 2 lety

      நன்றி!
      தொடர்ந்து ஆதரவளியுங்கள் நன்றி!

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Před rokem +7

    குளியல் சோப் செய்முறை விளக்கம் மிகவும் அருமை. தங்களுக்குப் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள். 👍🙏🙏.
    மேடம்:
    மேலும் , நீங்கள் 8 - நிமிடத்தில் செல்ல வேண்டியதை , 18 நிமிடம் விரிவாக சொல்லி இருக்கிறீர்கள்.🙄🙄!!
    நேரம் முக்கியம்.
    எல் கே ஜி. - பிள்ளைகளுக்கு விளக்கியது போல விளக்க வேண்டியதில்லை.🙄🙄!?!!.
    ஆகவே, உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் இரத்தின சுருக்கமாக இருக்க வேண்டும். எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 👍🙏.
    தயவுசெய்து தங்களை குறை சொல்வதாக நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம்!!
    நன்றி!
    பாராட்டுக்கள் 👍🙏

  • @ragadevicreation1129
    @ragadevicreation1129 Před 10 měsíci +1

    Thank you for information

  • @rowarss781
    @rowarss781 Před rokem +11

    சோப்பு சூப்பர் ஆனால் ரொம்ப அருக்கிரீர்கள் போர்

  • @vinishroy403
    @vinishroy403 Před rokem +2

    தெளிவான விளக்கம் ❤

  • @rpcircuits5937
    @rpcircuits5937 Před 2 lety +7

    Very clear and useful 👍
    Thank you 🙏

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před 2 lety +1

      நன்றி!
      தொடர்ந்து ஆதரவளியுங்கள் நன்றி!

    • @kesavanlakshmi6362
      @kesavanlakshmi6362 Před rokem

      Kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk😊😊😊😅😅😅😅😊😅😊😊😅😊😊😊😊😊😊😊😅😅😅😅😊😊😊😊😅😅😅😊😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😊😅😅😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😅😅😅😊😊😊😊😅😊😅😅😅😅😅😊😊😅😅😊😅😅😅😅😅😅😅😊😊😊😅😊😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😊😅😅😅😅😅😊😊😊😅😊😊😅😊😅😅😅😅😅😅😅😊😅😊😅😅😅😊😊😊😅😊😅😅😊😅😊😊😊😅😊😊😅😅😊😅😅😊😊😅😊😅😊😅😊😊😊😊😅😅😅😅😊😊

  • @chithrapalani3273
    @chithrapalani3273 Před 9 měsíci +1

    Soap base எவ்ளோ அளவு katthali gel evlo அளவு, basr melt aanathum kathali evlo நேரம் heat seinum nu kothichi Buble varanuma nu solluga, nan kathali soap seithu 5days aaguium கொழகோளா nu iruku, use panna mudiyala

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před 9 měsíci

      நீங்க என்ன சோப் செய்ய முயற்சி பன்னுறீங்க. தேங்காய் எண்ணைய் குளியல் சோப்பில் சோப் பேஸ் பயன்படுத்துவது இல்லை. இதை சூடு செய்யவும் கூடாது.

  • @rajeshwarirajeshwari6944
    @rajeshwarirajeshwari6944 Před 2 lety +6

    Super👍

  • @naleemnaleem3655
    @naleemnaleem3655 Před 2 lety +1

    Naga soap seiyum munne an kattiya waruthu .mix pannum munne katti yavuthu
    Athu an?
    sister problem

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před 2 lety

      தேங்காய் எண்ணைய் கலப்படமில்லாத சுத்தமான செக்கு எண்ணைய் பயன்படுத்தும் போது இது போல் கெட்டியாகாது. மற்ற பொருட்களின் அளவுகள் சரியாக உள்ளதா என பார்த்துக்கொள்ளவும்.

  • @mohameduvaise8454
    @mohameduvaise8454 Před rokem +1

    Super mam.but measurements iruntha Nalla irukum..

  • @rpsundar21
    @rpsundar21 Před 3 lety +3

    👍👏👏

  • @grajalakshmi897
    @grajalakshmi897 Před rokem

    • @grajalakshmi897
      @grajalakshmi897 Před rokem

      ❤mam castic soda oil potta udaney thick akiduthu yen. Next costic nalla karaya mstenguthu

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před rokem

      எண்ணையின் தரத்தை பொருத்து கெட்டித்தன்மை இருக்கும் காஷ்டிக் சோடா நன்கு நீரில் கரைந்து தெளிந்து குளிர வேண்டும்

  • @rajasekarrajaseaar1719
    @rajasekarrajaseaar1719 Před 2 lety +2

    👍

  • @jeyajoel9178
    @jeyajoel9178 Před rokem

    Super information 🎉

  • @kanchanaa3738
    @kanchanaa3738 Před 2 lety +1

    Soap base method la soap use saiyum bothu salt & sugar use pannalama mam?

  • @soniyaj7264
    @soniyaj7264 Před rokem

    Shop correct a varthu aanal irukam keataika matuthu kolakalapu keataikuthu enna panna sollunga

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před rokem

      அளவுகளை சரியாக பார்த்துக்கொள்ளுங்கள் இதுவும் காரணமாக இருக்கலாம்

  • @rb5720
    @rb5720 Před 4 měsíci

    Caustic soda entha cupla edithinga....

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před 4 měsíci

      எண்ணைக்கும் காஸ்டிக் சோடாவிற்கும் ஒரே அளவு கப் தான். காஸ்டிக் சோடா எந்த அளவு கப்பில் எடுத்தாலும் அதே அளவு 7 மடங்கு எண்ணைய்யும் எடுத்துக்கொள்ளுங்கள். நான் கிராம் கணக்கில் சொல்வது இல்லை. ஏனெனில் ஆரம்பத்தில் செய்து பார்க்க விரும்பும் நபர்கள் எடை மிசின் எல்லாம் வாங்க இயலாது.

  • @nurulameen5413
    @nurulameen5413 Před 9 měsíci

    Sugar..salt என்ன ஆச்சு

  • @hellowomen6634
    @hellowomen6634 Před 2 lety +1

    Water quantity sollunha mam

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před rokem +1

      ஒரு பங்கு காஸ்டிக் சோடாவிற்கு இரண்டு பங்கு தண்ணீர்

  • @nillq
    @nillq Před rokem

    Good sharing 👌

  • @shabeerlava6615
    @shabeerlava6615 Před 2 lety

    What colour name

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před 2 lety

      Liquid Coloring Dye.
      Colour Neenga Choose pannikkalam.
      www.amazon.in/Colors-Liquid-Colorant-Supplies-Lavender/dp/B0855N3G48

  • @PunchiDanuma
    @PunchiDanuma Před 5 měsíci

    distild water enga wangiradu

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před 4 měsíci

      பெட்ரோல் பங்கில் கிடைக்கும்

  • @grajalakshmi897
    @grajalakshmi897 Před rokem

    18:48

  • @perugunarayana1707
    @perugunarayana1707 Před 2 lety +1

    I want sandal soap

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před 2 lety

      கண்டிப்பாக அதற்கான வீடியோவை விரைவில் பகிர்கிறோம்.

  • @jayajoseph2145
    @jayajoseph2145 Před rokem

    Where do we get scent and colour for making soap

  • @samyvgr8557
    @samyvgr8557 Před rokem

    kulitha piragu kai kal nagm velai chayam madhiri varudhu medam

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před rokem

      உப்பு தண்ணீராக இருந்தால் எல்ல சோப்புகளிலும் அப்படி படியும். அப்படி இல்லை எனில் காஸ்டிக் சோடாவின் அளவு கூடி இருக்கும்.

  • @_mr.pianist_9598
    @_mr.pianist_9598 Před rokem +25

    மேம், வளவளா னு வேண்டாம்... சுருக்கமா முடிங்க... அப்போதான் சீக்கிரும் ரீச் ஆகும் மக்கள் மத்தியில்

  • @aadhilmohammed7110
    @aadhilmohammed7110 Před 5 měsíci

    சர்க்கனர மற்றும் உப்பு அளவு 1 Kg oil க்கு எவ்வளவு சேர்க்கனும்? சர்க்கரை சேர்ப்பதால் Fridge ல் வைக்க தேவையில்லையா? எல்லா oil சோப்புக்கும் இந்த உப்பு சர்க்கரையை பயன்படுத்தலாமா? பதில் கூறவும் சகோதரி.

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před 5 měsíci

      இரண்டும் ஒரு ஒரு ஸ்பூன் அளவுதான் உப்பு மற்றும் சர்க்கரை தேவை இருந்தால் மட்டுதான்

  • @rajarathnamthilagarani8876

    நன்றி சகோதரி

  • @banumhp2701
    @banumhp2701 Před rokem

    Caustic soda local stores la enna vilai varum

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před rokem +1

      கால் கிலோ 15 ரூபாய் வரும்

    • @banumhp2701
      @banumhp2701 Před rokem

      @@VayalagaVanoli Thanks

  • @aadhilmohammed7110
    @aadhilmohammed7110 Před 6 měsíci

    தெளிவான விளக்கம் சகோதரி மிக்க நன்றி. சோப் செய்த பின 20 நாள் ஆன பின் சோப் பில் வெள்ளை வெள்ளையான திட்டுகள் ,(white patches) தெரிவது ஏன்?

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před 5 měsíci

      காஸ்டிக் உப்பின் அளவு சிறிது கூடி இருக்கலாம்

    • @aadhilmohammed7110
      @aadhilmohammed7110 Před 5 měsíci

      @@VayalagaVanoli மிக்க நன்றி👃

  • @PunchiDanuma
    @PunchiDanuma Před 5 měsíci

    salt water add pannuna seekarama karayum nu sonningale - piragu en sold add pannininga

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před 4 měsíci

      உப்பு தண்ணீரில் சோப் செய்யும் போது ஆரம்பத்திலேயே திரிந்து வெள்ளையாக மிதக்கும். அதன் உப்பு தன்மையும் சாதா உப்பின் தன்மையும் வேறு

  • @iruvarmattumOfficial
    @iruvarmattumOfficial Před rokem +1

    அக்கா நானும். இந்த சிறு தொழில் ஆரம்பிச்சிட்டேன் 1வாரம் ஆகுது.
    எனக்கு ஒரு சந்தேகம்
    சோப் பேஸ் காஸ்டிக் சோடா இரண்டுமே கெமிக்கல் தான்
    ஆனா நாம இயற்கை. கொண்ட பொருளை சேர்க்கும் போது. அதோட பயன்கள் அழிஞ்சி போயிறாதா. கெமிக்கல் பட்டு

    • @iruvarmattumOfficial
      @iruvarmattumOfficial Před rokem

      சோப் பேஸ் பயன்படுத்தி சோப் செய்யும் போது. எத்தனை நாள் கழிச்சி சோப்ப யூஸ் பன்னனும்.
      சொல்லுங்க அக்கா

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před rokem

      காஸ்டிக் சோடா உப்பு காற்றில் கரையும் தன்மை கொண்டது, எனவே அவை மட்டுமே மற்றவை அப்படியே இருக்கும்

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před rokem

      நன்றாக கெட்டியாகும் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்

  • @noorulhajira9075
    @noorulhajira9075 Před 9 měsíci

    அருவை

  • @pungavanam774
    @pungavanam774 Před 9 měsíci

    Nan evlothan kalakunalum ketti aga matenguthu enna pannalam

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před 9 měsíci

      செக்கு எண்ணைய்யா?

  • @sunfashiondesigneranddevel7107

    Matar Vida pecchu athigam

  • @amarishadurai5851
    @amarishadurai5851 Před rokem

    What. Colour name

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před rokem +1

      உங்களுக்கு பிடித்த கலரை பயன்படுத்தலாம். புட் கலர் பவுடர் அல்லது ஆசிட் கலர்

  • @ravindiranravindiran5359
    @ravindiranravindiran5359 Před 2 lety +4

    காஸ்டிக் சோடா சேர்த்தாமல் குளியல் சோப் செய்யும் முறை தேவை

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před rokem +4

      சோப் பேஸ் கொண்ட சோப்பு செய்யலாம். அந்த வீடியோ நமது சேனலில் உள்ளது.
      studio.czcams.com/users/video-gt6CRCdg4Y/edit

  • @fathimanaseeha8142
    @fathimanaseeha8142 Před rokem

    Oru cup thegaenna Thane uthiniga.

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před rokem

      காஸ்டிக் சோடா சேர்த்த அளவில் (ஒரு கப்) 7 மடங்கு(7 கப்) தேங்காய் எண்ணைய் சேர்க்க வேண்டும்

  • @padmanabant2135
    @padmanabant2135 Před 2 lety

    Foam not come what need to do

  • @thankomroberts2455
    @thankomroberts2455 Před rokem +1

    Somnathyyea sollikondu irukireerkal

  • @aadhilmohammed7110
    @aadhilmohammed7110 Před 5 měsíci

    சகோதரி 1000g oil க்கு எவ்வளவு சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கனும், multi oil soap க்கும் இதை உபயோகப்படுத்தலாமா? .

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před 4 měsíci

      தாங்கள் மற்ற எண்ணைகளில் சோப்பு செய்யும் போது கவனிக்க வேண்டியது. அதன் கெட்டித்தன்மை வேப்பஎண்ணை, நல்ல எண்ணைய் , பாமாயில் போன்ற எண்ணைகளில் சோப்பு செய்யும் போது எண்ணையின் அளவினை nதிகரித்து கொள்ள வேண்டும். ஏனெனில் அதன் உரையும் திறன் அதிகம் (சீக்கிரம் கெட்டியாகிவிடும் சோப்பு அச்சில் ஊற்ற முடியாது). எல்ல எண்ணைகளையும் சேர்த்து செய்யும் போதும் அதுதான். உப்பு சக்கரை இரண்டும் தேவையிருந்தால் தான். சிறிது போதுமானது.

    • @aadhilmohammed7110
      @aadhilmohammed7110 Před 4 měsíci

      @@VayalagaVanoli மிக்க நன்றி சகோதரி👃

  • @bhavanisampath4491
    @bhavanisampath4491 Před rokem +3

    சீக்கிரமா சொல்லுங்க பசிட்டே இருக்கீங்க

  • @subburaj9008
    @subburaj9008 Před rokem +1

    சோப் அச்சு எங்கு கிடைக்கும்

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před rokem +1

      பெரிய நகரங்களில் கெமிக்கல் கடைகளில் அல்லது நீங்கள் சோப்புக்கான பொருட்கள் வாங்கிய கடைகளிலும் அமேசான் போன்ற ஆன்லயனிலும் வாங்கலாம்

  • @meerarahumathulla5371

    What is the meaning of JEENI?

  • @sasireka7061
    @sasireka7061 Před rokem +2

    வணக்கம் மேடம் காஸ்டிக் சோடா கையில் பட்டால் அரிக்கும் என்று சொல்றீங்க அதை எண்ணெய் உடன் சேர்த்து சோப்பாக தயாரிக்கும் போது அரிக்காதா மேடம் பதில் கூறவும்

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před rokem +3

      நாம் உடனே பயன்படுத்த போவது கிடையாது.30 நாள் கழித்தே பயன்படுத்துவோம். அதனால் அதன் தன்மை மிக குறைந்து விடும்

  • @v.tharmila8857
    @v.tharmila8857 Před rokem

    காஸ்டிக் சோடா என்றால் என்ன

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před rokem

      காஸ்டிக் சோடா ஒரு வேதிக்கலவை உப்பு. அது சோடியம் கார்பனேட் கலவை உப்பு அப்படினு சொல்லுவாங்க. சோப்பு தொழில் சாலைகளில் அதிக அளவு பயன்படுத்துவார்கள். பெரிய சைஸ் உப்பு போல இருக்கம். காத்து பட்டால் கரைந்து விடும். துணிகளில் உள்ள அழுக்குகள் மற்றும் கரைகளை போக்கும்

  • @mdsha8393
    @mdsha8393 Před rokem +1

    Where I get sop mold??

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před rokem +1

      நீங்கள் கெமிக்கல் பொருட்கள் வாங்கிய கடையிலே கிடைக்கும். ஆன்லைனிலும் வாங்கலாம்

    • @mdsha8393
      @mdsha8393 Před rokem

      Pls guide me best purchase place for sop meterials

  • @sk.emdadulhaquek4149
    @sk.emdadulhaquek4149 Před rokem

    Quentaty english langage probelem

  • @greennature4414
    @greennature4414 Před rokem +1

    Soap mix pannumpothu clock wise mattumthan mix pannanum

    • @erodeblackmangaikalai
      @erodeblackmangaikalai Před rokem

      Curt ah soninga + kai vidama kakakkanum

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před rokem

      அப்படியெல்லாம் இல்லை. நன்றாக எப்படி வேண்டுமானாலும் கலக்கங்க. கையில் படாமல்

  • @karthikkm9133
    @karthikkm9133 Před rokem +1

    😀Thengkaieannai Yenna velavikkudhu🤭🤭🤭🤭🤭🤭

  • @elenchezheyanm3725
    @elenchezheyanm3725 Před rokem

    Ph level?

  • @ravichandran4062
    @ravichandran4062 Před rokem +7

    எவ்வளவு சென்ட் மிக்ஸ் பன்னினாலும் வாசனையே வருவதில்லையே ஏன்?

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před rokem +2

      கெமிக்கல் கடைகளில் சோப்புக்கு என்று சென்ட் இருக்கும். அதை பயன்படுத்துங்கள்.

    • @ravichandran4062
      @ravichandran4062 Před rokem +1

      @@VayalagaVanoli Ask Jansi - you tuber
      அவர்கள் கூறியபடி Chemical supplyer
      இடம் வாங்கிதான் பயன்படுத்தினேன்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před rokem

      ஆம்

  • @amarishadurai5851
    @amarishadurai5851 Před rokem

    Madam

  • @mdsha8393
    @mdsha8393 Před rokem

    Can I get your contect pls if any doughts pls

  • @RosemaryAmal
    @RosemaryAmal Před rokem +1

    செப் கம்மியாதான் இருக்கு. பேச்சுதான் வள வள கொள கொள. இப்பதான் first time soap செய்றீங்களா. பல கோடி ஆண்டுக்கு முன்னாடியே எல்லாரும் செப் செய்ய தெரிஞ்சுகிட்டாங்க. சரியான போர் ப்பா நீங்க. உங்க வீட்டில் உள்ளவங்க ரொம்ப ரொம்ப பாவம்.

  • @mildredvincent4738
    @mildredvincent4738 Před rokem +1

    The same thing you are repeating make it short.

  • @dhanalakshmirajendran3943

    பேச்சை குறைச்சா நல்லது

  • @saravanakumars6871
    @saravanakumars6871 Před rokem +8

    மேடம் நீங்க ரொம்ப லென்தா வீடியோ போடுறீங்க வீடியோ டைமை குறைத்து போடவும் அப்பொழுதுதான் எல்லோரிடமும் உங்களுடைய வீடியோ வைரலாகும்

  • @nurulameen5413
    @nurulameen5413 Před 9 měsíci

    பேச்ச குரைக்கவும்

  • @banumhp2701
    @banumhp2701 Před rokem +1

    Distilled water use pannittu uppu serthalama. Appuram edhukku Distilled water use pannanum. pH level neutral aagathu.
    Caustic soda la thayarikira soap ku liquid colour use panna koodathu. Colour powder than use pannanum. Liquid colour melt & pour soap ku than use pannanum
    Please don't mislead with your wrong informations

  • @BabyBaby-gf9pm
    @BabyBaby-gf9pm Před rokem +1

    Talking very lengthy. It's irritating to see the video

  • @thankomroberts2455
    @thankomroberts2455 Před rokem +4

    Sis
    Romba story vendam
    Matterkku vanka

  • @balajibg1537
    @balajibg1537 Před měsícem +1

    too much speech, pls develop skill to provide crisp and short videos

  • @delphisuresh7978
    @delphisuresh7978 Před rokem

    செ ப் பு செ இ ர வி த ம் த ப் பு ஓ னு வ ல து பு ற ம் மா ட் டு ம் சு த் த னு ம் இல்ல எ ட து பு ர ம் மா ட் டு சு த னு ம் த ப் ப யா ரு க்கு ம் செ லி கு டு க் க வே ட ம் மா ட ம் ஓகே வ

  • @jjvlogs3767
    @jjvlogs3767 Před rokem

    உப்பு சர்க்கரை சேர்கவே இல்ல அதை பற்றி சொல்லவும் இல்லை

    • @VayalagaVanoli
      @VayalagaVanoli  Před rokem

      தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளுங்கள், சோப் சீக்கிரம் கரையாமல் இருக்க மட்டுமே அவற்றை பயன்படுத்துகிறோம்.

  • @sarucook6555
    @sarucook6555 Před 2 měsíci +1

    கொஞ்சம் பயிற்சி கம்மி பண்ணலாம் உணவே மூணு டைம் சொல்றீங்க கொஞ்சம் போர் அடிக்குது நெக்ஸ்ட் வீடியோ காட்ட முடியுமா

  • @parveenbilal4303
    @parveenbilal4303 Před rokem

    ரொம்ப பேசிரிங்கமா

  • @lawrencejagho4031
    @lawrencejagho4031 Před rokem

    Talk less work more

  • @selviebeyraj6579
    @selviebeyraj6579 Před rokem

    Too much talking and boring

  • @shanmugamp6747
    @shanmugamp6747 Před 2 lety

    இது எல்லாம் அனைவருக்கும் தெரிந்ததே அதனால புதிதாக கண்டுபிடித்து சொல்லுங்கள்