ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் நெல் சாகுபடி கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி | கலந்து கொண்டு பயனடைவீர்

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2022
  • ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் நெல் சாகுபடி கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி | கலந்து கொண்டு பயனடைவீர்
    மாபெரும் நெல் சாகுபடி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி
    “திருச்சியில்”
    வல்லுநர்கள் வழங்கும் ஆடிப்பட்ட நெல் சாகுபடி நுட்பங்களுடன் நம் இயற்கை விவசாய உறவுகளின் சங்கமும் ஒரே மேடையில்
    🌾 வேளாண் வல்லுனர்களின் சிறப்பு உரையாடல்கள்
    🌾 முன்னோடி விவசாயிகளின் மேம்பட்ட வேளாண் தொழில் நுட்பங்கள்
    🚜 *எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சி
    🌾 பாரம்பரிய நெல் ரகங்களின் அணிவகுப்பு
    நிகழ்வில் பங்கெடுப்போம்… இயற்கை விவசாயத்தை முன்னெடுப்போம்…
    நாள் : 28 ஆகஸ்ட் 2022 (ஞாயிறு)
    நேரம் : 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
    இடம் : SRM மருத்துவ கல்லூரி வளாகம், திருச்சி to சென்னை சாலை, இருங்கலூர் கிராமம் திருச்சி.
    நிகழ்ச்சி நிரல்:
    இயற்கை விவசாயத்தின் அவசியம், பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவம்
    திரு. பாமயன்
    நெல் பயிரில் பூச்சி மேலாண்மை
    திரு. பூச்சி செல்வம்.
    பாரம்பரிய அரிசியின் மருத்துவ குணங்கள், சந்தை வாய்ப்பு
    திரு. கோ. சித்தர்.
    1/4 கிலோ விதை நெல்லில் சாதனை மகசூல்
    திரு. ஆலங்குடி பெருமாள்
    *இயற்கை நெல் சாகுபடி நுட்பங்கள்
    *நெல்லுக்குகந்த இடுபொருட்களும்,செலவில்லா பயிர் மேலாண்மையும்
    *கால்நடைகள் இல்லாதவர்களுக்கும் இயற்கை விவசாய முறைகள்
    இன்னும் பல சிறப்பம்சங்களுடன்,
    வெற்றி பெற்ற முன்னோடி விவசாயிகளின் அனுபவப் பகிர்வுகளும் உங்களுக்காக…
    கருத்தரங்கில் கலந்து கொள்ள இந்த படிவத்தை பூர்த்தி செய்யவும்
    forms.gle/WEMpfiDfhtT1uYGH9
    அல்லது
    83000 93777, 94425 90077
    என்ற எண்களை அழைத்து உங்களது வருகையை பதிவு செய்து கொள்ளவும்
    நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான செலவுகளை நபருக்கு ரூபாய் 200 வீதம் பங்கேற்பாளர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.
    நஞ்சில்லா உணவிற்கும் ... நோயில்லா வாழ்விற்கும்...
    பகிர்வோம் இத்தகவலை அனைவருக்கும்..
    **************************************************************
    Our Channel Link : bit.ly/IndianHeritager
    Whatsapp Link : wa.me/+917904140033
    *************************************************************
    Connect with Us:
    Email - heritagerindian@gmail.com / info@indianheritager.com
    Contact No: +91-7904140033
    Blog: நமது கட்டுரைகளைப் படிக்க: www.indianheritager.org
    Shop: நமது பொருட்களை வாங்க: www.indianheritager.com
    FB Page: / indianheritager
    FB Group: / indianheritager
    Instagram: / theindianheritager
    Twitter: / indianheritager
    www.kooapp.com/profile/indian...
    t.me/+9mgkSIfJ-2A0MTE1
    **************************************************************
    Call For promotions +91-7904140033
    **************************************************************
    நமது பாரதத்தை முதலில் சுற்றிப்பாருங்கள் / Travel India First
    For Flight Tickets & Travel packages: www.travelindiafirst.com
    **************************************************************
    For web design: it.indianheritager.com
    **************************************************************
    For Free Agri Consultation Or Discussion Only through Telephone:
    வேளாண் சம்பந்தமான இலவச ஆலோசனைகளுக்கு
    Call: V.Thanigai Kumar +91-98659-43474
    Whatsapp Link : wa.me/+919865943474
    **************************************************************
    For Professional Agri Consultation through Personal Visit to Your Farm:
    நேரடியாக உங்களது தோட்டம் அல்லது இடத்தினை ஆய்வு செய்து ஆலோசனைகள் கொடுப்பதற்கு:
    Call: +91-7904140033 (Charges Applicable - கட்டண சேவை- முன்பதிவு அவசியம்)
    Consultants: Mr.V.Thanigai Kumar
    **************************************************************
    For Marketing Your Products: சந்தைப்படுத்துதல் பற்றிய ஆலோசனைகளுக்கு
    Call: C.Santhosh Kumar +91-79041-40033
    Whatsapp Link : wa.me/+917904140033
    **************************************************************
    DISCLAIMER:
    This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    The views or opinions expressed by the guest speakers are solely their own and do not necessarily represent the views or opinions of our channel or its representatives.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
    Medical Disclaimer: The information on this site is not intended or implied to be a substitute for professional medical advice, diagnosis or treatment. All content, including text, graphics, images and information, contained on or available through this web site is for general information purposes only.
    **************************************************************
    #indianheritager #ஈஷா #isha_agro_movement

Komentáře • 2

  • @ranjithkumar4820
    @ranjithkumar4820 Před rokem +1

    தெண்ணை கன்று வைத்து எத்தனை நாட்கள் கழித்து மீன் அமிலம் கொடுக்க வேண்டும் ஐயா

    • @indianheritager
      @indianheritager  Před rokem

      விரைவில் விடியோ போடுகின்றின்