Why Good People Always Suffer? | Sadhguru Tamil

Sdílet
Vložit
  • čas přidán 4. 08. 2024
  • நல்லவர்களுக்கு எப்போதும் ஏன் துன்பம் வருகிறது? | சத்குரு
    "அநியாயம், அக்கிரமம் செய்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்; நல்லவர்கள் எப்போதும் துன்பம் அனுபவிக்கிறார்கள். இப்படியே தொடர்ந்தால் அநீதி வென்றுவிடாதா?" மிகவும் சோதனைக்குள்ளான ஒரு நல்ல மனம் கொண்டவர், இந்தக் கேள்வியைக் கேட்க, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு சொன்ன பதில் என்ன?! வீடியோவைச் சொடுக்குங்கள்!
    #Sadhguru #Good #Bad
    *************************************************************************
    ★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
    To watch more videos on Handling Life and Emotions - • Sadhguru on Fear, Ange...
    ★★ Become More Healthy and Peaceful★★
    Learn Upa yoga practices guided by Sadhguru for Free
    (இலவச உப யோகா பயிற்சிகள்)
    czcams.com/users/playlist?list...
    Learn Meditation guided by Sadhguru for Free
    (இலவச தியான பயிற்சி)
    czcams.com/users/playlist?list...
    ⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
    “Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
    Stay connected with Sadhguru for your self-transformation.
    isha.co/youtube-tamil-subscribe
    📱CONNECT WITH US📱
    Download Sadhguru App (Tamil): onelink.to/sadhguru__app
    Facebook: / sadhgurutamil
    Twitter: / ishatamil
    Blog: tamil.sadhguru.org
    Instagram: @sadhgurutamil

Komentáře • 169

  • @human6432
    @human6432 Před 5 lety +70

    இந்த வீடியோ பார்த்தவர்கள் எல்லோரும் நல்லவர்கள்....

    • @irritatingirritating1392
      @irritatingirritating1392 Před 4 lety

      Thank u.... This comment makes me happy😊😍

    • @tamilonly3413
      @tamilonly3413 Před 4 lety

      Vaippu illa raja naan kattavan

    • @sathishbaskar7834
      @sathishbaskar7834 Před 4 lety

      Correct 😁

    • @varadarajans.p.7853
      @varadarajans.p.7853 Před 2 lety +1

      கெட்டவர்கள் அல்லாதவர்களும் இருக்கலாம். அவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நல்லது கெட்டது என்பதெல்லாம் தனிமனித தேவைகளே தீர்மானிக்கிறது. உண்மையில் பொதுவாக இங்கே நல்லவர் கெட்டவர் என்று எவரும் இல்லை. எல்லோரும் உயிர் சுமக்கும் உடல்களே.

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p Před 5 lety +9

    அருமையான கேள்வி. நல்லவன் சோதிக்கப்பட்டு வாழ்கிறார்கள். கெட்டவன் சோதனைஅடைவதில்லை.

    • @varadarajans.p.7853
      @varadarajans.p.7853 Před 2 lety +3

      ஆம் எந்த ஒரு விஷத்தையும் எவரும் சோதிக்க விரும்ப மாட்டார்கள்.
      இங்கே நன்மை சோதனைக்கு உள்ளாகியேத் தீரும். இல்லை எனில் அது நல்லது என்று தெரியாது.

  • @srikhamurugan6541
    @srikhamurugan6541 Před 5 lety +16

    When someone is good, others take advantage..

    • @narenkarthik8954
      @narenkarthik8954 Před 4 lety +2

      So true

    • @suganyad4846
      @suganyad4846 Před 2 lety

      Onnum panna mudiyaathu ji, namma veetlayae ithu thana nadakkuthu , nallavanga na aemali,

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw Před 5 lety +28

    Our family suffered a lot. Gud people always suffering

    • @nmkkannan1256
      @nmkkannan1256 Před 5 lety +10

      Good people don't suffer, they are not just clever enough to think out of box

  • @srivalli5704
    @srivalli5704 Před 5 lety +4

    Sadhguru thanks sir.good feeling to my heart ❤️❤️❤️🌹Valli Malaysia 🇲🇾

  • @thavampm1526
    @thavampm1526 Před 5 lety +17

    Sathguru ji Neenga super .... I like ur way of preaching. ..... 😊😊 whenever I listen to ur speech I get more confidence and my problems become too small ...... something is really there in ur speech guruji

  • @AT-di3sz
    @AT-di3sz Před 5 lety +4

    நிதர்சன உண்மை.. மகிழ்ச்சி

  • @UmaDevi-io7lx
    @UmaDevi-io7lx Před 5 lety +4

    பயனுள்ளதாக இருந்தது

  • @nexarowaterpurifiersystem3675

    Sadguru.Namasgaram.You are always giving best answer for my questions in my mind.thank you

  • @santhimarimuthu2797
    @santhimarimuthu2797 Před 5 lety +1

    Thanks satguru ji

  • @rkselvan5155
    @rkselvan5155 Před 5 lety +4

    Very clear statement sathguru ji thank you a lot

  • @humanbeing7682
    @humanbeing7682 Před rokem

    1000%correct satguru,universal inspiration ✨️

  • @ManiKandan-tr2tx
    @ManiKandan-tr2tx Před 5 lety +3

    நன்றி ஐய்யா

  • @thavampm1526
    @thavampm1526 Před 5 lety +10

    I can observe positive vibes through ur speech

  • @user-uq3rq3ow9p
    @user-uq3rq3ow9p Před 5 lety +3

    அருமை ஐயா

  • @jaayakuppusamy2999
    @jaayakuppusamy2999 Před 9 lety

    What a good question....!!!!!....100% true...and nowadays bad against the good.it's we called KALIYUGAM...!!!!

  • @Priya_ravi
    @Priya_ravi Před 4 lety +1

    Sadhguru ve saranam

  • @coolfuture9762
    @coolfuture9762 Před 5 lety +2

    I love u guruji!!! Everyday u give me an answer for my problems n confusions...tq very much n m blessed to get know bout u guruji..tqvm

  • @vasukidevi4109
    @vasukidevi4109 Před 5 lety +6

    ulaicha than kasu... thiramai than strength..future.. life ellam.. thanks Guru ji 😍

    • @ravindrandevendar1810
      @ravindrandevendar1810 Před rokem +1

      Question is not hardworking. Why bad people given problem they have to die to bring peace in the area. society, etc

  • @adriankasa4339
    @adriankasa4339 Před 5 lety +1

    I love sadguru

  • @shivakugan2814
    @shivakugan2814 Před 3 lety

    Excellent sadhguru

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 Před 6 lety +5

    Genius answer

  • @gnanachandran6839
    @gnanachandran6839 Před 10 lety +5

    Thank guru ji

  • @ravindrandevendar1810
    @ravindrandevendar1810 Před rokem +1

    Everyone born to live happy, bad time come's and goes . but bad time goes only to good people

    • @siddharthr4071
      @siddharthr4071 Před 9 měsíci

      100 percent true only innocent suffer always in life.

  • @kumuthsvslli3774
    @kumuthsvslli3774 Před 5 lety +1

    Fantastic speach

  • @ganeshdinesh7852
    @ganeshdinesh7852 Před 5 lety +1

    Guru super

  • @shivakumarvellaisaami8420

    NAMASKARAM SADHGURU SARANAM🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arasug4206
    @arasug4206 Před rokem

    Namaskaram Sadhguru ❤

  • @haria5120
    @haria5120 Před 7 lety +1

    Super very nice very useful to life always

  • @puvaneswaran495
    @puvaneswaran495 Před 4 lety +1

    Nandri

  • @kasimani3783
    @kasimani3783 Před 5 lety +1

    நல்ல தகவல்

  • @SivaSiva-sc8sp
    @SivaSiva-sc8sp Před 6 lety +5

    நன்றிஅய்யா🙏👍

  • @indusivaperumal7030
    @indusivaperumal7030 Před 4 lety

    Thank you so much sir

  • @SelvaNayakkar
    @SelvaNayakkar Před 5 lety +5

    Nice speech

  • @muthusmuthu6489
    @muthusmuthu6489 Před 6 lety

    சூப்பர் ஐயா

  • @senthilvadivuvadivu8298

    Namaskaram Sathguru

  • @kirupasella8164
    @kirupasella8164 Před 5 lety +2

    good explanation

  • @sebastianrosenivas5160
    @sebastianrosenivas5160 Před 5 lety +4

    நல்லவர் என்று பிறர் முடிவுசெய்வதினால்

  • @rockyvinothable
    @rockyvinothable Před 5 lety

    Super ji

  • @arulmk3253
    @arulmk3253 Před 5 lety +1

    He always give a different perception of ideas

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 Před 5 lety +1

    superuuu

  • @elambarithielambarithi9026

    Namaskaram sathguru

  • @nadarjaisingh6704
    @nadarjaisingh6704 Před 9 lety +2

    Thank u my guru

  • @sivabarath1270
    @sivabarath1270 Před 5 lety +2

    Suki sivam answer will better this question...

  • @OmPrakash-vw4ez
    @OmPrakash-vw4ez Před 4 lety

    🌜guruve saranam 🌛

  • @mohankanth4246
    @mohankanth4246 Před 4 lety

    Wonderful 🙏🙏

  • @meenakshiganesh4472
    @meenakshiganesh4472 Před 3 lety

    Thank you sir

  • @user-tv9sb3ix6r
    @user-tv9sb3ix6r Před 5 lety

    Excellent

  • @mr.friend4292
    @mr.friend4292 Před 4 lety +2

    What did he ask? What guru is answering... Evlo kastathula indha question ketrupaaru... Cha... Pavam..adhuku answer aapam, malamnu...cha..idhudhan pidikathu unga kita guru.
    I like ur voice, devotion, rituals... Except ur attitude... Idhunaaladhan enaku Ilayaraja sir gopi naath sir um pidikaathu... Ellaraium asinga paduthuvaaru... Good character is how pleasingly u r answering for others... That's motherly... That's godly... There the real humanity...

  • @jaishankar9193
    @jaishankar9193 Před 2 lety

    Namaskar satguru.

  • @UmaDevi-io7lx
    @UmaDevi-io7lx Před 5 lety +3

    அருமை சத்குரு

  • @aravindpc8988
    @aravindpc8988 Před 4 lety +1

    Osm sir once I need to speak with you directly

  • @gowrisankar7453
    @gowrisankar7453 Před 4 lety +1

    Satguru satguru

  • @irritatingirritating1392
    @irritatingirritating1392 Před 4 lety +1

    Suffer agave kudaadhu..... Then kasta padeve kudaadhunu namma ninaikrom.... Yaarume namala edhuvum solla kudaadhunu... Including me.... Ana think panni paarunga yaaravudhu namala thittradhala, kurai soldradhala namba melum melum arivaali agarom.... Behaviors change pandrom... So negative thought irukravanga valara maatanga... So, namba positive ah life lead pannitu polam friends 😊👍

  • @mohammedameen9185
    @mohammedameen9185 Před 3 lety +4

    This is not exact answer.... always only people suffers...but bad people enjoying their life happily ..

  • @kshanmugapriya9701
    @kshanmugapriya9701 Před 5 lety

    Super

  • @marymalarvizhi174
    @marymalarvizhi174 Před 5 lety +3

    Guruji adhuku nu thiruduradhu poi pithalatam pandradhu sare aaguma

  • @aavaninaidu6556
    @aavaninaidu6556 Před 5 lety +1

    Kadavuluke nallavargalai pudikaathu adanalaye avangleke niriya sodanai koduthu ketavangle aaki vita kadavul santhosa paduvar. Kadavuluke avar matum ta kadavula irukanum mathavange avaru kite adimaiyave irkanum😭😭😭😭😭

  • @gattuabi9108
    @gattuabi9108 Před 5 lety +1

    Yanaku sathe guru va one time nearla paaka mudiuma one time please I love Seva on nama Seva va

  • @mohanguru8433
    @mohanguru8433 Před 4 lety +1

    Yes

  • @kesav.m
    @kesav.m Před 10 lety +4

    Super guruji. Septic tank joke!!!

    • @user-xp6qz9lj4h
      @user-xp6qz9lj4h Před 4 lety

      தங்களைப் போன்ற அறிவுநுட்பம்பயன்படுத்ததெரியாததால்.

  • @sriram9989
    @sriram9989 Před 5 lety +8

    எப்படி வேணாலும் பணத்தை சேர்த்தலாமா சத்குரு..

    • @naveen4856
      @naveen4856 Před 2 lety +1

      நன்றாக உழைத்தால் சேர்க்கலாம்

    • @varadarajans.p.7853
      @varadarajans.p.7853 Před 2 lety +1

      ஒவ்வொரு உயிர்களுக்கும் நன்மை பயக்கும் வண்ணம் நம் சக்தியை செலவிட்டு அதன் மூலம் பணம் ஈட்டலாம். ஆனால் எதுவும் பிறர் உணரும் விதத்தில் தான் அது நன்மையா தீமையா என்று புரியும். ஆகவே உங்களுக்கு எது சரியானது என்று படுகிறதோ அதையே விழிப்புடன் செய்து எவ்வளவு வேண்டுமானாலும் பணம் ஈட்டலாம்.தப்பில்லை. அந்த பணம் உங்களுக்காவது நன்மை விலைவிக்குமாறு இருக்க வேண்டும்.

  • @gopalsmart4671
    @gopalsmart4671 Před 4 lety

    True

  • @smmobiles8609
    @smmobiles8609 Před 5 lety +3

    எங்கள் ஊரில் ஒரு பணக்கார குடும்பம் அவர்கள் பெண்ணால் அவள் காதலித்த பயனை மரகமுடியவில்லை என்று அந்த பையன்கு மாந்திரீகம் செய்து அந்த பயணிணி குடும்பத்தையே அளிக்க நினைத்து மிகவும் மோசமான செயல் செய்தார்கள். அந்த பையன் இவர்கள் குணம் தெரிந்து ஒதுங்கியும் அவன் பெண்ணால் மறக்க முடியா வில்லை என்று அந்த குடும்பத்தை கஷ்டப்படுத்தினார்கள். அந்த பையன் சாக வேண்டும் என்று செய்தார்கள்.. ஊர் முழுவதும் அவர்கள் ஜாதி காரர்கள் இருந்ததால் அந்த நடுத்தர வகுப்பு குடும்பத்தால் எதுவுமே செய்ய முடியவில்லை.. இன்னும் நம் தமிழ்நாடு இந்த நிலையில் தான் இருக்கிறது.. பணம் இருக்கும் காரணத்தால் நம் தமிழ் மண்ணில் பிறந்த ஒரு குடும்பத்தை நிம்மதியாக வாழ விட மருக்கிரர்கள்..

    • @Jack-cv1io
      @Jack-cv1io Před rokem +1

      எனக்கும் அது தான் நடக்கிறது. என்னை காப்பாற்ற யாரும் இல்லை

  • @sudarsensudan7783
    @sudarsensudan7783 Před 3 měsíci

    🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🔥🔥🔥

  • @jansihebsibai9899
    @jansihebsibai9899 Před 5 lety +3

    நல்லவனுக்கு தான் சோதனை வரணும். பகவான் அவனை புடமிட்டுப் பார்ப்பார். கஷ்டத்திலும், அவன் நம்மை பிரியாதிருக்கிறானா என நல்லவனைத் தானே சோதித்துப் பார்க்க முடியும். கடைசியில், புடமிட்ட தங்கமாக நல்லவன் ஜொலிப்பான். அவன் வாயின் வார்த்தைகளெல்லாம், பலிக்கும். கெட்டவனை அப்படியே விட மாட்டார். அவனுக்கும் ஒரு வாய்ப்பு, இது, எனக்கு பகவான் கொடுத்தது, என பகவானை நினைக்காதவனை, நினைக்குமாறு, நல்லது செய்து, தம்மிடத்திலே திருப்புவார். கடவுளின் பணியே அது தானே.

    • @vdurai6672
      @vdurai6672 Před 2 lety

      Arumai

    • @varadarajans.p.7853
      @varadarajans.p.7853 Před 2 lety +1

      கடவுளின் பனி என்றோ முடிந்துவிட்டது. நாம் கவனமுடன் கடந்து செல்வதும், கவனமின்றி கட்டி புறல்வதும் நம் கையில் தான் உள்ளது.

    • @varadarajans.p.7853
      @varadarajans.p.7853 Před 2 lety +1

      @@non-brahmin-hindu 90 வயது வரை வாழ வாய்ப்பு கிடைத்ததே கடவுளின் நன்மை தானே.

  • @kumaradhevsanthalingam3004

    Why some one is born in a scavenger's house, the other in a house with richness.

  • @abinayasis4003
    @abinayasis4003 Před 5 lety +1

    Sari than

  • @rekhak8069
    @rekhak8069 Před 5 lety +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @chandrus8282
    @chandrus8282 Před 5 lety +3

    Aemaatraamal Aera mudiyaathu..
    Aemaaramal maara mudiyathu..

  • @vinoj1183
    @vinoj1183 Před 4 lety

    So do whatever it takes

  • @kanthapriya862
    @kanthapriya862 Před 4 lety

    Ok,,, ,,,

  • @kannanachimuthukannanmuthu6763

    தன்னுடைய சுய நலத்துக்கு பொய் கூறுவதும் சரி என்பதாகாதா? ...
    ஒரே போன்ற பணியில் உள்ள இருவரில் ஒருவர் பொய் சொல்லியும் லஞ்சம் வாங்கியும் சுகப்படுவதும் நேர்மையாக உண்மையாக தனக்கான பணியை திறம்பட செய்பவர் பணத்தின் காரணமாக துன்பம் அனுபவிப்பதும் சரி என ஆகிவிடாதா?

    • @RameshRamesh-wc6rs
      @RameshRamesh-wc6rs Před 5 lety +1

      Yes

    • @sujathashanmugam6601
      @sujathashanmugam6601 Před 5 lety +1

      He tells that you have put the best of your intelligence, effort, time and energy to get rich by standing up with your values.

    • @sathyakumarpanneerselvam1925
      @sathyakumarpanneerselvam1925 Před 4 lety +1

      @Sujatha that's true from our side. But even with so much true effort, other people get recognized. That's what the question was and expecting the answer from speaker.

    • @varadarajans.p.7853
      @varadarajans.p.7853 Před 2 lety +1

      சுயநலம் என்பது ஒரு கெட்ட வார்த்தை அல்ல. பலரின் சுயநலமே ஒட்டுமொத்த சமூகத்தின் பொது நலமாகும். இங்கே சுயநலம் பிரச்சினை அல்ல. சுயநலம் என்பது என்னவென்று தெரியாமல் இருப்பது தான் பிரச்சினையாக உள்ளது. தனிமனித தன்நிறைவே சுயநலத்தின் நோக்கம். தன் தேவை என்னவென்று தெரியாமல் சுயநலம் பேன முடியாது .தன் நிறைவையும் எட்ட முடியாது. அதேபோல் தன் தேவை என்னவென்று தெரியாமல், சுயநலமற்ற குழப்ப மனப்பான்மையில் ஒழுக்கம் நேர்மை என்பதெயெல்லாம் கடைபிடிதால் எந்த ஒரு நிறைவையும் எட்ட முடியாது. அது மேலும் வண்மத்தையும் போராட்டத்தையுமே விளைவிக்கும். ஆம் விழிப்புணர்வு அற்ற வாழ்க்கை முறை நன்மை தீமை என்ற இரு மையில் சிக்குண்டு நிகழ்வது வியப்பல்ல .அது அப்படித்தான் நிகழும். இந்த இறுமையை கடக்க வேண்டுமாயின் , விழிப்புடன் தெளிவு நிலையை எட்ட வேண்டும். தெளிவே ஞானம். தெளிவே நிறைவு

  • @LoguLogu-ii7ml
    @LoguLogu-ii7ml Před 4 lety

    🙏🙏🙏🕉⚘🇮🇳

  • @k.s.jamesstephenson6003
    @k.s.jamesstephenson6003 Před 5 lety +3

    Kadavulinal ethuvum cheiya mudiyathu enbathu thelivakirathu.

  • @sivagamisampath5822
    @sivagamisampath5822 Před 3 lety

    Aayirathil oru vaarthai, nee panakaaranagha irunthaal avan kurukku vazhiyil munnukku vanthaan endru ninaippaargal.aanaal avanukku thaan therium oru naalaikku ethanai mani neram uzhaithaan endru. I used to work twelve hrs and including Sunday's to come up in life.but people r jealous.👍

  • @sundarvel3325
    @sundarvel3325 Před 10 lety +8

    sathu guru avavgalukku ennai nallavan endru naan epadi therindhu kolvadhu. evai irundhal naan nallavan.illai endral kettavan

  • @kamalkamal-sr4mn
    @kamalkamal-sr4mn Před 5 lety +3

    Why only for hindu.??i saw other races doing alot of bad things but their life good.so karma only work for hindu??

  • @sobhanapm4617
    @sobhanapm4617 Před 5 lety +9

    I feel Sad guru has not answered the question.

  • @reshma6364
    @reshma6364 Před 4 lety

    U could have given a even more better explanation... It is not about money. The question is about why good people always suffer. Things come very easily for those who are greed, selfish and ungrateful. It has nothing to do with money.

  • @sambhasivamjagadishan9563

    Vary simple. The fever may come to human. Not for the tree. So this pravarb may understand this gentle men. Kindly seek fluently Tamil. First kindly take the coaching class.

  • @rainbowchannel478
    @rainbowchannel478 Před 2 lety +1

    Nalavan yenn sutham irundlam yenn kastham varudu

  • @jayalakshmig8927
    @jayalakshmig8927 Před 4 lety

    Sonna palikuma nambinal nadakuma coimbathurla peai (eval) eruku. Pullaier padaicha olagam alieadu

  • @ravindrandevendar1810

    Good people not sit idle for appam they work hard. but bad people sit empty earn money due to evil thing.. God even supporting

  • @murali512333
    @murali512333 Před 5 lety +1

    Then there is no God for good people?

  • @kamalkamal-sr4mn
    @kamalkamal-sr4mn Před 5 lety

    Didt get the answer...

  • @gowthamramamoorthy2028
    @gowthamramamoorthy2028 Před 5 lety +6

    Apdina poi solrathu fraud panra situation vantha athalam nama pananuma?? Athu sariyana seiyala?? ithalam panama oruthan entha generation la rich aga mudiuma??

    • @aarthiaarthi7431
      @aarthiaarthi7431 Před 3 lety

      If you consider becoming rich will make you happy then you are wrong.According to him money is just a need to fulfil some needs.Happiness is within yourself u have to find it by yourself.Please check his other videos.

  • @user-wm5hs9iv8h
    @user-wm5hs9iv8h Před 3 lety +2

    குறள் 316 :
    இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
    வேண்டும் பிறன்கண் செயல்.
    மு.வ :
    ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

    • @varadarajans.p.7853
      @varadarajans.p.7853 Před 2 lety +1

      அதற்கு விழிப்புடன் இருக்க வேண்டும்.

    • @ajithkumars1247
      @ajithkumars1247 Před 2 lety

      Apdi valnthalum nammala purinjikama romba asinga paduthranga aprom edhuku nallavana vaalanum

  • @vetrivels.v6603
    @vetrivels.v6603 Před 2 lety

    Arputham

  • @ravindrandevendar1810

    But bad people give's problem to good people . good people work hard or not work that doesn;t matter

  • @varshakanish1030
    @varshakanish1030 Před 5 lety +3

    Sir I want correct explanation my bro wife is doing wrong thing to my house he theft my jewels my ma in hospital she does not help by giving money my mother was dead and my husband also torturing me with their family my husband and my bro wife were nice who is giving struggle to my family this world supporting to them i am just seeing them wht can i do
    I

  • @ushabhaskaran3079
    @ushabhaskaran3079 Před 5 lety +9

    Guruji, this is not a correct explanation to the question.

  • @biblesecretstamil
    @biblesecretstamil Před 4 lety +1

    நல்லவர்னு எப்படி கண்டுபிடிப்பிங்க.

    • @varadarajans.p.7853
      @varadarajans.p.7853 Před 2 lety +1

      நீங்கள் எதையும் வெறுமனே கவனிக்க கற்று கொள்ள வேண்டும். அதற்கு யோக பயிற்சிகள் உதவலாம். வெறுமனே கவனிக்க கற்று கொண்டவர்கள் மிக எளிதாக நல்லது கெட்டது இனம் கண்டு கொள்வார்கள்.

  • @MrVinod1984
    @MrVinod1984 Před 4 lety +1

    This is not a clear explination...
    Ill answer this....for bad people their good karmas give results first...so they r enjoying..later they will surely suffer...for good people bad karma gives results first ..so they suffer..but soon they will get a good life

  • @sambhasivamjagadishan9563

    Batter to tell this gentle men to clearly read the mahabaratha. It may available all languages. In main subject of kalachakra. He know about. No need the unwanted reason and subject. He may not speak this language fluently.

  • @trvarma0000
    @trvarma0000 Před 5 lety +1

    Prevention is better than cure..... Apa ithu pazhamozhi aparam ithuku koda yethathu solla poringa.....

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Před 7 měsíci

    ஒருவன் நல்லவன், இன்னொருவன் கெட்டவன் என்று அறியக் கூடிய அறிவு எம்மிடம் உண்டா??? சிலருக்கு கெட்டவன் பலருக்கு நல்லவன், சிலருக்கு நல்லவன் பலருக்கு கெட்டவன், சில தருணத்தில் கெட்டவன் இன்னும் சில தருணத்தில் நல்லவன். ஒன்று மட்டுமே உண்மை எல்லோருக்கும் நல்லவனாகவோ, என்னேரமும் நல்லவனாக இருக்க முடியாது😮😮😮

  • @prabhuboominathan7484
    @prabhuboominathan7484 Před 5 lety +1

    this spiritual advice meant for tactical dudes....not for true human being...

  • @Lakkshana_23
    @Lakkshana_23 Před 4 lety

    I hv my own opinion on this, whatever that sadguru said its true but not all the good people are suffering coz they didn't work hard, it's bcoz some rich people Nvr let them work at all... For example u said that the tossing won't come to our mouth if we didn't work to produce it, what if other rich people took the profit of our hardwork and gain name and money... It's not the thosai's fault obviously... U can't blame the maker of thosai's but it's bcoz of the rich people who doesn't want to see other grow well... It's my opinion🙏

  • @shantirai85
    @shantirai85 Před 5 lety +5

    கேட்ட கேள்விக்கு பதில் வரல..

    • @varadarajans.p.7853
      @varadarajans.p.7853 Před 2 lety +2

      ஒரு குருவின் பொருப்பு, கேள்விகளுக்கு பதில் அளிப்பது அல்ல. கேள்வி கேட்போரை , கேள்வி அற்ற நிலைக்கு இட்டுச் செல்வதுதான். இந்த பதில் கண்டிப்பாக கேள்வி கேட்டவரை நிறைவுறச் செய்திருக்கும்.