தேசவிரோதிகளா நடந்துக்காதிங்க.. கொந்தளித்த கொங்கு மக்கள் | Kongu nadu | Coimbatore people reaction

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • தேசவிரோதிகளா நடந்துக்காதிங்க.. கொந்தளித்த கொங்கு மக்கள் | Kongu nadu | Coimbatore people reaction
    #Kongunadu #Coimbatore #publicreaction
    CREDITS:
    Reporter: prasanth
    Editing: vivekanandan
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

Komentáře • 26

  • @naandravidian1667
    @naandravidian1667 Před 3 lety +13

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் - தமிழக மக்களுக்கு (கொங்குத் தமிழ்) வாழ்த்துக்கள்

  • @panneerselvam1285
    @panneerselvam1285 Před 3 lety +17

    Stand with United Tamil Nadu
    🤝🤝🤝

  • @rajaraj8547
    @rajaraj8547 Před 3 lety +7

    இனிமேல் ஜாதி அரசியல் எடுபடாது தமிழ்நாட்டில்

  • @sarnathpalaniswami4808
    @sarnathpalaniswami4808 Před 3 lety +5

    i am from coimbatore..we will fight for schemes for kongu region but not separate kongu nadu..only united tamil nadu

  • @michaelraj7980
    @michaelraj7980 Před 3 lety +13

    I'm from Erode. I can't support for separate TamilNadu.

  • @rkgokul1
    @rkgokul1 Před 3 lety +5

    Thanks to BJP ....our people get United irrespective of caste/ parties.. All are under one roof.. NOW PEOPLE TOGETHER N FIGHT FOR VGREATER TSMILNADU.. want get back tirupatht mangalore, palghat etc.. BJP to help.

  • @தமிழ்தலைமுறை

    அனைவருக்கும் வணக்கம் மத்திய அரசு மாநில அரசு பிஜேபி இதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை நாங்க கேக்குறது என்னன்னா அத்திக்கடவு கடவு அவினாசி திட்டம் ரொம்ப காலமா நிறைவில் இருக்கு அதப் பத்தி பேசுங்க நாங்க இதுக்காகத்தான் நாடு தனியாவே நாங்க சொல்றோம் நாங்க சம்பாதித்துத் தரும் நீங்க எங்களுக்கு செய்யாம வேற எங்க செஞ்சிட்டு இருக்கீங்க இன்னும் எங்கள் ஒருபகுதியில் வறட்சியும் பஞ்சம் இருக்கு அதுக்கு ஒரு தீர்வு தான் நாங்க தனி மாநிலம் கேட்கிறோம் இதுபோல வட தமிழ்நாட்டில் மிக மோசமான நிலைமையில் உள்ளது எடுத்துக்காட்டு கடலூர் அரியலூர் ஜெயங்கொண்டம் தர்மபுரி ராமநாதபுரம் மற்றும் தென் தமிழகம் போன்ற இடங்களில் வறட்சியும் பஞ்சமும் தொடர்ந்து இருக்கிறது இதற்கு வந்து நாடு பிரிப்பதே மாநிலம் பிரிப்பது சரியான தீர்வு இது இது ஒரு தேசத் துரோகம் ஒன்று ஒன்றும் இல்லை ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது அங்க ஒன்னும் தேசத்துரோகம் முன்னும் நடக்கவில்லையே ஏன் தேவையில்லாமல் தப்பான தகவல் பரப்புரை நீங்க நாடு மாநில தண்ணி அடிச்சா எந்த பிரச்சினையும் வராது நிர்வாகம் மன்றத்துக்கு மிக எளிதில் எளிமையாக இருக்கும் இது கூட தெரியாம நீ எல்லாம் ஒரு சேனல் வச்சு நடத்துற நான் பிஜேபி கிடையாது பாமக கிடையாது நான் அதிமுக கிடையாது நான் ஒரு சாதாரண மனிதன் இரண்டாவது எங்களுக்கு ஒரு பிரச்சனை அப்படின்னா நாங்க இங்க இருந்து சென்னை போகணும் எங்களுக்கு தனியா கோயமுத்தூர் கொடுத்து நாங்க நாங்க கோயமுத்தூர் எங்களுக்கு சென்னை தூரம் கோயம்புத்தூர் தான் பக்கம்

  • @josephinedevakumari597
    @josephinedevakumari597 Před 3 lety +5

    💪💪🙏💐🙂

  • @தமிழ்தலைமுறை

    இன்னும் உங்களுக்கு வந்து சந்தேகமிருந்தால் என்னோட என் உன்னை இதைப் பற்றி விவாதிக்க எங்கள போல ஆளுங்களே அழைக்கவும் நாங்க உங்களுக்கு தெளிவாக சொல்றோம் நீங்க ஆசைப்பட்டால் என்னோட நம்பர் தரேன்

  • @indarmurali140
    @indarmurali140 Před 3 lety

    Comment from dmk members only

  • @srinaveena8699
    @srinaveena8699 Před 3 lety

    I am from Erode as well. I don't support seperating Tamil Nadu. Don't use us for your stupid political gains.

  • @indarmurali140
    @indarmurali140 Před 3 lety +4

    I am from coimbatore I support kongunadu

    • @Tamilanimationstories
      @Tamilanimationstories Před 3 lety +4

      I am from coimbatore and I dont support... get lost pls..

    • @martinmass5787
      @martinmass5787 Před 3 lety +1

      Get lost brother.

    • @lingeshwarim6340
      @lingeshwarim6340 Před 3 lety +1

      You get lost

    • @aravindhasamy7357
      @aravindhasamy7357 Před 3 lety +2

      80 கோடி தமிழர்களை ஒற்றுமையை பிரிக்கும் சதித்திட்டம் தாய்யையும் மகனைப் பிரிக்கலாம ஈனால் செயல் ஈழத் தமிழர்கள் அடிப்பட்டது போல் ஒற்றுமை சீர்காழியும் தமிழ் தாய்யை விற்ப்பதற்க்கு ஒப்பு நோக்கம்

  • @m.b.nagaraj7666
    @m.b.nagaraj7666 Před 3 lety +1

    Tamil Nadu highly populated state in South India we need to divide for development purpose

    • @abstractguy9
      @abstractguy9 Před 3 lety +2

      There is a report Tamil population in Tamilnadu is lowering.... Can you now repeat the statement?!

    • @abstractguy9
      @abstractguy9 Před 3 lety +1

      Same goes for India... India is highly populated union of states, let us divide this union for development purposes...

    • @dhivyaradhakrishnan1179
      @dhivyaradhakrishnan1179 Před 3 lety +1

      😒

  • @vinothr8286
    @vinothr8286 Před 3 lety +1

    Poi