மாடி தோட்டத்தில் ஒரு மாலையில் என்ன வேலைகள் | மழை பெய்யும் போது ரோஜா செடிகள் வாங்கி வளருங்க

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • மாடி தோட்டத்தில் ஒரு மாலையில் என்ன வேலைகள் | மழை பெய்யும் போது ரோஜா செடிகள் வாங்கி வளருங்க
    npk calcium fertilizer for rose plants | இந்த வருடமும் உங்களுக்காக bouquet💐💐💐 rose @RajiGowthaman
    hi friends this channel post videos about maadi thottam plants, rose care and its fertilizers, care,growing tips etc.
    subscribe and support.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    cheapest home made organic fertilizer for rose plants | so many buds in a week @RajiGowthaman
    இராசயனம் இல்லாத உரம் கொடுத்து பாருங்கள் காலப்போக்கில் உங்கள் ரோஜா செடி வியக்கும் அளவிற்கு பூக்கும்
    • இராசயனம் இல்லாத உரம் க...
    ரோஜா செடி தொடர்ந்து பூக்க நான் என் மாடி தோட்டத்தில் இதை தான் பின்பற்றுகிறேன் | how to get new branch
    • ரோஜா செடி தொடர்ந்து பூ...
    பூச்சி புடிச்ச கோதுமையை இந்த மாதிரி உரமாக மாற்றி உங்கள் ரோஜா செடிக்கு பயன்படுத்துங்ள் |
    • பூச்சி புடிச்ச கோதுமைய...
    -------------------------------------------------------------------------------------------------------
    follow me on Instagram page friends
    / raji.lakshmi.37625
    whats app contact
    86376 07770
    ---------------------------------------------------------------------
    rose care tips
    rose chedi valarpathu eppadi tamil
    how to take care of rose plants in tamil
    how to grow rose plants in tamil
    roses
    rose
    rose potting mix in tamil
    rose chedi valarpu murai in tamil
    terrace garden ideas in tamil
    terrace garden tips in tamil
    maadi thottam
    rose chedi valarpu in tamil
    rose chedi valarpu murai tamil
    easy way to grow rose from cutting
    how to grow rose from cutting
    how to grow roses from stem cuttings
    rose plant
    grow rose from cuttings
    grow rose plant
    grow rose
    how to grow rose from plant cutting
    grow rose from stem cutting
    rose cutting
    rose plant cutting
    rose planting at home
    rose planting hacks
    rose planting at home with english subtitles
    how to get more buds in rose plant
    how to get more flowers in rose plant
    how to get more rose flowers in pot
    how to get big flowers in rose plant
    how to get more flowers in moss rose
    how to get more flowers in rose plant in summer and winter
    natural fertilizer for rose plants
    home made fertilizer for rose plants
    how to make rose plant to grow fast in terrace garden
    rose plant cutting
    rose cultivation
    rose crops
    rose protect cultivation
    how to grow rose plant quickly
    rose farming
    paneer rose
    rose planting trips and tricks
    easy way to grow rose plant successfully
    ooty rose growing tips
    ooty rose planting tips
    ooty rose plant growing tips in tamil
    rose plant man kalavai
    ooty rose in all season
    many buds in ooty rose
    ooty rose in terrace garden
    basic tips for growing rose plant
    no cost fertilizer
    zero cost fertilizer
    low cost fertilizer
    nursery rose plant growing
    rose planting quickly
    kasmir rose growing ideas
    liquid fertilzer
    ordinary rose growing
    summer, terrace garden, rose, rose best fertilizer, sea weed, used tea, fungicide, deadhead
    pruning, turmeric, growing
    #rosecaretips
    #rosecare
    #roseplantsgrowingtipsintamil
    #rosetips
    #rosefertilizer
    #roseplantintamil
    #roseplantcareinsummerintamil
    #roseplantcaretipsintamil
    #grow_rose_plant
    #how_to_grow_rose_plant
    #how_to_grow_roses
    #rose_cutting
    #maadi_thottam_tamil
    #rajigowthaman
    #easywaytogrowroseplantathome
    #easywaytopropagaterose
    #getmoreflowersinplant
    #growmoreflowers
    #roseflowers
    #maadi_thottam
    #terracegardening
    #maadithottam
    #maadi-thottam_ideas-in_tamil
    #maadi_thottam_for_beginners
    #maadi_thottam_tamil
    #maadi_thottam_tips_in_tamil
    #gardenideastamil
    #water_can_ideas
    #gardening
    #gardentamil
    #ideas_for_maadi_thottam
    #terrace_gardening
    #organic_terrace_garden
    #how_tostart_terrace_garden
    #terrace_garden_innovative_ideas

Komentáře • 26

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew Před 26 dny +4

    நீங்க பேசறது கேட்டுட்டே இருந்தால் மன அமைதியா இருக்கு மாடிதோட்டம் அருமை வேலை 🙏 ரோஸ் நல்லாருக்கு நானும் வாங்கி வைப்பேன் ❤

  • @lathababu3107
    @lathababu3107 Před 14 dny

    வணக்கம் சகோதரி. நீங்கள் சொல்வது உண்மை தான். நேரில் சென்று வழங்குவது தான் நல்லது. நான் ஆன்லைனில் வாங்கிய‌மூன்று செடிகள் ஒரே கலர் பூ செடியாகிப்போனது.

  • @ThangamChannel
    @ThangamChannel Před 28 dny +9

    சிஸ்டர் உங்க விடியோ அனைத்தும் சூப்பர் யதார்த்தமா இருக்கு விலை கம்மியா கேக்குறிங்க நீங்க வேர லெவல் மத்தவங்க யோசிப்பாங்க விடியோ எடுக்குறோம் னு யோசிப்பாங்க நாண் உங்க ரசிகன் உங்க ஒரு
    வீடியா கூட பாக்காம விடமாட்டேன் எப்ப அடுத்த விடியோ போடுவீங்கனு ஆவலுடன் எதிர் பார்த்து ட்டு இருப்பேன் எனக்கும் செடி தோட்ட கலை மாடி தோட்டம் ரொம்ப பிடிக்கும் ஒரு கவலை நீங்க எண் தங்கை யாக இருந்தால் சூப்பரா இருக்கும் எங்க வீட்டில் யாருக்கும் இதில் இஷ்ட்டம் இல்லை அவங்கலுக்கு செல் நோண்டுவது கேடுகெட்ட சீரியல் பாக்குறது இது தான் இவங்கலுக்கு வேலை அடுத்த ஜென்மம் நீங்க எனக்கு சகோதரியாய் பிரக்க வேண்டுகிறேண்🎉 சிஸ்டர் உங்க நம்பர் தாங்க ஒரு சகோதரண கேக்குரேண் உங்கலை நேரில் பாக்கனும் ஒகே சிஸ்டர் உங்க தோட்டத்தை பராமரிக்க தண்ணி ஊத்த நீங்க வெளியில் போனாலும் உங்க வீட்டையும் உங்க தோட்டத்தை யும் பார்த்துக் கொள்ள எனக்கு 3 வேலை சாப்பாடு தங்க ஒரு சின்ன இடம் மட்டும் போதும் ஒகே வா சிஸ்டர் ஒரு சகோதரரான நினைத்து ஒகே பிலிஸ் சிஸ்டர் எனக்கு தோட்ட கலை ரொம்ப பிடிக்கும் உங்க பதிலை எதிர் பார்க்கிறேன் உங்கல் கணவரிடம் கேட்டு சொல்லூங்கல் சிஸ்டர் எனக்கு பிடித்த வேலையை உங்க மூலமாக உங்கலுக்கு உதவியாய் செடிகளை பாக்கம் அது இறந்து விட்டது சொல்லுரப்ப கஷ்ட்டமா இருந்தது சிஸ்டர் நாண் அருமையாக மாடி தோட்டத்தை யும் வீட்டையும் பாத்து பேன் சகோதரனா எண் எழுத்தில் தவர் இருந்தால் எண்ணை தயவு செய்து மண்ணிக்கவும் Brother and Sister 🎉🙏 உங்கல் மறு பதிலை எதிர் பார்த்து காத்து இருக்கிறேன் 🎉

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 28 dny +2

    Super Mam, Naanum oru Rose Paithiyam...

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 Před 28 dny +3

    வணக்கம் மா. என் முதல் கமெண்ட். உங்கள் சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன்❤. ரொம்ப சந்தோஷம். நீங்கள் அரியலூரில் இருந்திருக்கிறீர்கள் அல்லவா? நீங்கள் கஷ்டப்பட்டு இருப்பது எல்லாம் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்வில் நடந்த கடந்த விஷயங்கள் குறித்து தாராளமாக சொல்லுங்கள் மற்றவர்கள் முன்னேற உதவும்🎉🎉❤😊 வாழ்க வளமுடன். நன்றி🙏💕

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Před 28 dny +3

    நீங்கள் உங்கள் மாடி தோட்டம் முழுமையாக காண்பிக்கவும் சகோதரி.

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Před 28 dny +1

    சூப்பர் பதிவு❤

  • @suryarajan3842
    @suryarajan3842 Před 27 dny +2

    ❤❤😊😊

  • @augnessolomon3818
    @augnessolomon3818 Před 28 dny +1

    Naan 4years aa unga videoes continue aa paakurean, vena mam ungaloda personal, because neraya peruku pidikum or pidikamayum pogalam, neenga comments paathu kavala paduvinga, so ippo podara mathiriye videos podunga mam, naa two days munnadi thaan, neenga long video vey podalaye nee nenachey, innaiku pottutinga mam, super Rose plants

  • @ArunaS-cy4ob
    @ArunaS-cy4ob Před 28 dny +2

    Hi mam, thanq for showing the simple method of potting. One suggestion, ig you can save the black covers for any other plants😊

  • @bhuvanakumar890
    @bhuvanakumar890 Před 28 dny +3

    வேப்ப புன்னாக்கு அதிக மாதிரி தெரியுது

  • @jaferali1170
    @jaferali1170 Před 24 dny +1

    Hi mam tq mam happy mam I'm to yares

  • @siddarth451
    @siddarth451 Před 28 dny +2

    Mam u also beautiful rose

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 Před 28 dny +3

    ராஜி,,உங்க பொண்ணு புகை போட்டு விட்டாங்கள்ல அதில் கொஞ்சம் வேப்பங்குச்சி அரசு ,மற்றும் சில மூலிகை குச்சிகளை போடுங்க வீட்டுக்கு நல்லது கொசு வராது,, யாராவது அட்வைஸ் சொன்னா பாசிட்டிவ் ஏற்கும் உங்க மனநிலை எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு

  • @divinemathcircle7915
    @divinemathcircle7915 Před 28 dny +1

    Better to remove hard soil by soaking plant in water and one plant one pot gives best result. Mix soil and dry dung , fill pot , pour water keep rest for one week before transplanting. Keep in shade in may . If go to anywhere fill water in one liter waste bottle or polybag, put small hole, keep in top soil of pot.

  • @kayal5027
    @kayal5027 Před 28 dny +3

    வணக்கம் சகோதரி கைப்பிடி சுவற்றில் உள்ள தொட்டிகள் ஆடி மாத காற்றின் வேகத்தை தாங்குமா.கீழே விழுந்து விடாதா.

  • @suvayosuvaiandvlogs
    @suvayosuvaiandvlogs Před 27 dny +1

    எனக்கும் ரோஸ் ரொம்ப பிடிக்கும்

  • @selvakumari0805
    @selvakumari0805 Před 27 dny +1

    சகோதரி நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை எங்கள் வீட்டு மாடித்தோட்டத்தில் இந்த வருடம் ஒரு 5 ரோஜா செடிகளுக்கு மேல் இறந்து விட்டது ஆனால் போன வாரம் பல்லாவரம் சந்தையில் மறுபடிபடியும் இரண்டு ரோஜா செடிகள் வாங்கி நடவு செய்துள்ளேன் ... நீங்கள் கூறும் wholesale கடை எங்கு உள்ளது என்று கூறுங்கள்

  • @SaranyaSaranya-bh8yh
    @SaranyaSaranya-bh8yh Před 28 dny +1

    Myself too sis... 😅..I can't stop buying roses

  • @kalistakalista3852
    @kalistakalista3852 Před 26 dny +1

    வணக்கம்

  • @cutecouple277
    @cutecouple277 Před 28 dny +3

    Hi chechi

  • @shaikkareema1723
    @shaikkareema1723 Před 28 dny +2

    Neenga vilai kammiya Roja chedigal vangariga enga voorla ellam 100 mela than

  • @sphomegardening...2522
    @sphomegardening...2522 Před 28 dny +2

    Sis plz 1plant ah Vaingaa..peruchu ahi thenarum roots

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt Před 28 dny +2

    👌👌👌🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️

  • @kalaichelviranganathan3258

    1st view 1St like 1St comment 🎉🎉🎉

  • @vigneswariveeramanikandan9613

    S sister roja mela irukura kadhal vidamaenguthu