Nilavodu Vaan Mugil Vilayaaduthe - Raja Raja Cholan (Malaysia)

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • Live programme at Astro Vaanavil (Malaysia's Tamil TV Channel)
    Programme Title : Sinthayil Nitkum Seergazhi
    Sung by : 'Seergazhi Govindarajan Pugazh' Raja Raja Cholan (Malaysia) & Group's
    Song : Nilavodu Vaan Mugil Vilayaaduthe

Komentáře • 66

  • @user-jf8iu6do7q
    @user-jf8iu6do7q Před rokem +1

    கண்ணை மூடிக்கேட்டால் அப்படியே சீர்காழியாரும் ஏ.சி.கோமளாவும் பாடுவது போல் உள்ளது.அருமையான குரல் .அருமையான பாடல்.அருமையான இசை.வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  • @ranjinada8886
    @ranjinada8886 Před 4 lety +7

    அருமையான குரல் ஐயா உங்கள் பாடல் காலத்தால் அழியாது.உங்கள் குரல் கடவுள் கொடை

  • @user-ml3cs5bq5l
    @user-ml3cs5bq5l Před 2 lety +4

    எல்லோர்க்கும் கிடைக்காத அருள் உங்க குரல் நன்றி

  • @suryakumari2350
    @suryakumari2350 Před 10 měsíci

    Rajarajan is super fan of seerkszhi

  • @gunasekaranthanuskodi7666

    கம்பீரமான குரல். இழந்து விட்டோம் ராஐராஜனை.

  • @vaseer453
    @vaseer453 Před 3 lety +3

    குறைந்த அளவு இசைக் கலைஞர்களை வைத்தே அற்புதமான இணைப்பிசையை வழங்கும் குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். குறிப்பாக கிளாரினெட் வாசிப்பவர் மிகவும் துல்லியமாக வாசித்து எல்லா பாடல்களையும் அழகுபடுத்துகிறார்.பாராட்டுக்கள்.
    ஆ.ராஜமனோகரன். திருப்பத்தூர்.

    • @suryakumari2350
      @suryakumari2350 Před 2 lety +1

      This lovely song is decorated by majestic voice of rajarajan in the name of seerkazhi

    • @vaseer453
      @vaseer453 Před 2 lety

      @@suryakumari2350 Very nice comment from you.Thank You.

  • @kumaravelansubramani5062
    @kumaravelansubramani5062 Před 3 lety +4

    Deeply appreciate for serving Tamil music cause

  • @jayalageson110
    @jayalageson110 Před 2 lety +3

    There are Amazing Singers in Malaysia From Penang to JB so much Talent

  • @vaseer453
    @vaseer453 Před 4 lety +2

    காலனுக்கு என்ன அவசரம்? ராஜ ராஜ சோழனை நம்மிடம் இருந்து பரித்துக் கொண்டானே!☺️☺️☺️ எவ்வளவு அழகாக சீர்காழியைப் போல் பாடிவந்தார். யார் கண் பட்டதோ!
    ஆ.ராஜமனோகரன். திருப்பத்தூர்

  • @rsundharam9478
    @rsundharam9478 Před 3 lety +5

    What a wonderful voice of Rajarajan

  • @suryakumari2350
    @suryakumari2350 Před 10 měsíci

    My favouritr siñger

  • @user-jf8iu6do7q
    @user-jf8iu6do7q Před rokem

    திரு. ராஜராஜன் மறைவு உண்மையில் தமிழுலகுக்கு பெரிய இழப்பே.சீர்காழியாரும் குறைந்த வயதிலேயே மறைந்து போனார்.வாழும் சீர்காழியாராக இருந்த இவருக்கும் அதேநிலை ஏற்பட்டது மிகுந்த வருத்தமளிக்கிறது.எனினும் அவர் தன் அருமையான குரல் மற்றும் பாடல்கள் மூலம் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.🙏🙏🙏🙏🙏

  • @gurug4045
    @gurug4045 Před 8 měsíci

    சிவசிதம்பரத்துக்கு கூட இந்த குரல் இல்லை

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 Před rokem

    Excellent singing.
    MGR ' s song is unmatchable.

  • @sarojini763
    @sarojini763 Před 8 lety +4

    I like the way of singing of female singer

  • @karthickdvs
    @karthickdvs Před 7 lety +8

    என்ன ஒரு கம்பீரமான குரல் , தெளிவான உச்சரிப்பு ! கடவுள் இவரை பறித்துக்கொண்டார்!

    • @madivaanansankaran5491
      @madivaanansankaran5491 Před 4 lety

      தமிழ் இனிமையா அல்லது இவர் பாடும் முறை இனிமையா

    • @madivaanansankaran5491
      @madivaanansankaran5491 Před 4 lety +1

      இவர் பாடலில் மயங்கி கடவுள் இவர் பாடலை எந்நேரமும கேட்டு கொண்டு இருக்க இவரை அழைத்து கொண்டார்

    • @karthickdvs
      @karthickdvs Před 3 lety

      நல்லவர்கள் நீண்ட நாள் வாழ்வதில்லை

    • @user-jf8iu6do7q
      @user-jf8iu6do7q Před rokem

      இந்தப் பாடகர் இப்போது இல்லையா?

  • @vijayakumaramirtham9252
    @vijayakumaramirtham9252 Před 3 lety +3

    FANTASTIC SINGING.

  • @lakshmimanoharan9537
    @lakshmimanoharan9537 Před 6 lety +4

    I like very very much Raja 👌👏👏

  • @rathisakthi
    @rathisakthi Před 10 lety +2

    The same old singers' voice.v melodius.Like it more n more.

  • @anjanavembu8939
    @anjanavembu8939 Před 3 lety +2

    அருமையான பாடகர். மிகுந்த தமிழ்பற்றும், சிறந்த பண்பாளருமாவார். இறுதிவரை சீர்காழி அவர்களின் பாடல்களை மட்டுமே பாடினார். நன்றி மறக்காத மஹான். இவரது பாடல்களை கேட்கும்போது மனதில் வலிக்கிறது. அருகில் ராஜாவை வைத்துக்கொண்டு அவரது பாடலை கேட்டுக்கொண்டே இருப்பதற்காக கடவுள் தன்னிடம் அழைத்துக்கொண்டு விட்டார் போலும்.

  • @49chichan
    @49chichan Před 9 lety +1

    Appuddiye...appudiyee paadip putteenga iyya, amma !!!! Indha patta ippudi paadaravanga Tamil naatla yaarumey ippo illey. I never came across such a pair of stage artists yet. That too singing exactly like Sirgazhi and APK......really great. Hats off to you friends.

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 Před 5 lety +2

    I like all your songs. I keep repeat listen all the time. God bless you and your family 🙏🏼

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 Před rokem

    MGR 's lovely song.
    Well sung .👍

  • @olympiamodular8778
    @olympiamodular8778 Před 6 lety +2

    arumai

  • @mohamedaboobuckerathamlebb8986

    What a beatiful voice you both have .Fantastic

  • @a.k.pa.k.p9745
    @a.k.pa.k.p9745 Před 4 lety +1

    ஆகா..நிலவோடுவான்முகில்.

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Před 5 lety +3

    Superb!

  • @ananthkumar9984
    @ananthkumar9984 Před 9 lety +2

    perfect Mr. rajah and the female singer ( her name is not written) very very humble to hear. please sing more and more songs.Ananthakumar..France

    • @karthickdvs
      @karthickdvs Před 3 lety

      Female singer is Sharmila Sivaguru

  • @krishnamoorthyramasamy3147

    ............ விளையாடுது 💐💐💐

  • @lakshmimanoharan9537
    @lakshmimanoharan9537 Před 6 lety +2

    Raja I miss you dear

  • @theiventhiramnimroth2721

    Super brother sister super song

  • @meenakshisundaramvenkatach7306

    Super voice.fantastic.

  • @pm.sugumaran6184
    @pm.sugumaran6184 Před 5 lety

    சூப்பர் மச்சான்

  • @pasamy2334
    @pasamy2334 Před 6 lety +1

    Arumaie...

  • @venkatsubramanyan2149
    @venkatsubramanyan2149 Před 2 lety

    Master peice

  • @bhamathyranatangirala3621

    Fantastic

  • @arumugamsubrayar3971
    @arumugamsubrayar3971 Před 8 měsíci

    😊

  • @krishnasamyp6921
    @krishnasamyp6921 Před rokem

    Circle in Corel

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety +1

    🙏🙏🙏🙏

  • @elangoelangovan1732
    @elangoelangovan1732 Před rokem

    Much talented singers! What are their names?

  • @ragiereddy5087
    @ragiereddy5087 Před 2 lety

    Arputham!

  • @suryakumari7204
    @suryakumari7204 Před 4 lety +1

    Valndhù rasìthu padukiŕar

  • @meenakshisundaramvenkatach7306

    Same as seerkazhi govindarajan

  • @manex100
    @manex100 Před 5 lety +1

    Replica of exact voices from this song in the movie RAJARAjAN

  • @sasaassaaa5605
    @sasaassaaa5605 Před 5 lety +1

    மனதில்ஒர்வலி

  • @umadevi8726
    @umadevi8726 Před 2 lety

    brother ungal padalai ketpatharkku punniyam cheithu irukka vendum

  • @murugappanoldisgold1295

    How is it !

  • @csmannan5618
    @csmannan5618 Před 7 lety +2

    Ennamma eppadi panrengalemma

  • @muthrakonar9665
    @muthrakonar9665 Před 4 lety

    👍

  • @suryakumari7204
    @suryakumari7204 Před 4 lety +1

    Manama valikkuthada

  • @Rajkumar-so2zj
    @Rajkumar-so2zj Před 4 lety

    தளவாத்தியங்களின் ஒலி அளவு மிகவும் குறைவாக உள்ளது

  • @karthickdvs
    @karthickdvs Před 6 lety +1

    Who is the female singer ?

    • @arunasridharan5693
      @arunasridharan5693 Před 6 lety +1

      Karthikeyan Nataraja
      Singing exactly the original, both male and female

    • @karthickdvs
      @karthickdvs Před 5 lety

      @@j.shanmugam.thenilgiris.8927 Thanks