ஸ்கூட்டி பெப் வண்டிகளுக்கு இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு,// Solution for scooty peb

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • தமிழ்நாடு மெக்கானிக் #இளங்கோமணி விருது நகர் மாவட்டம் சிவகாசி

Komentáře • 77

  • @greenlifegl3240
    @greenlifegl3240 Před rokem +5

    சலிக்காமல் முழுமையாக பார்க்க தூண்டியது👌

  • @lavanyama6523
    @lavanyama6523 Před rokem +3

    சிறப்பான பதிவு தலைவரே.... எளிய முறையில் விளக்கி உள்ளீர்கள்....நன்றி....வாழ்த்துகள்.... சார்....

  • @ragupathiramanujam
    @ragupathiramanujam Před rokem +1

    நீடூழி வாழ்க. மென் மேலும் வளர்க
    இன்றைய தினம் புதிய விஷயம் ஒன்றை கற்றுக் கொண்டேன்
    மிக்க நன்றி

  • @jayaseelanselvarajj2278
    @jayaseelanselvarajj2278 Před 7 měsíci +1

    நண்பா வணக்கம்.உங்களுடைய வீடியோ பார்த்தேன்.உங்களைப்போல் சிறந்த மெக்கானிக்கை பார்ப்பது அரிது.உங்களிடம் உண்மை நேர்மை இருக்கு.வண்டியில் உள்ள பிரச்சினைகளை ஒழிவு மறைவு இன்றி எடுத்து விவரமாக சொல்கிறீர்கள்.எனக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு.நீங்கள் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

  • @valli7761
    @valli7761 Před rokem +1

    நண்பா நன்றி,என் வண்டிலயும் இதே பிரச்சினைதான்,நாளைக்கு மெக்கானிக் கிட்ட உங்க வீடியோவ போட்டு காமிச்சு சரி பண்ண சொல்றேன்

  • @gmsamy2826
    @gmsamy2826 Před 2 lety +5

    *வண்டி அடைத்து அடைத்து போனால்.. --> அது "கார்புரேட்டர் jet screw (ஜெட் க்ஸ்ரூ)" வில் அடைப்பு இருந்திருக்கும்* ..
    Vibration (வண்டியின் அதிர்வு) Pickup (பிக்கப்) இல்லை என்றால் மட்டுமே clutch இல் வேலை பார்க்க வேண்டும்... 🤦🏻‍♂️‼️

    • @ragupathiramanujam
      @ragupathiramanujam Před rokem +1

      நீங்கள் கொடுத்த தகவலுக்கும நன்றி

  • @prasadnatchiappan2733
    @prasadnatchiappan2733 Před 2 lety +3

    Super work வாழ்த்துக்கள் அண்ணா 💐

  • @ManiKandan-sp3hl
    @ManiKandan-sp3hl Před 8 měsíci

    Super

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Před 9 měsíci +1

    தம்பி வாழ்க .

  • @jcjoechris8296
    @jcjoechris8296 Před 2 měsíci

    Super🎉

  • @nithyakalyani5798
    @nithyakalyani5798 Před měsícem

    Super na thanks

  • @chandranguru4158
    @chandranguru4158 Před 3 měsíci

    நன்றி நண்பரே, அருமையான விளக்கம். அதே போல் ஸ்கூட்டி செம்பில் ஸ்டார் செய்து மூவ்வாகும் போது கட்கட்கட்கட் என சத்தம் வருகிறது வண்டியும் மெதுவாகத்தான் மூவாகிறது.கொஞ்சநேரம் தள்ளிபோனவடன் நன்றாக ஓடுகிறது. என்ன காரணம் நண்பா?🎉தயவு செய்து உடனே பதில் தெரிவிக்கவும். நன்றி.

  • @dayalankp9442
    @dayalankp9442 Před 2 lety

    Sir nalla pathivu.ungalukku or oru militery salute.

  • @gkamakshi4082
    @gkamakshi4082 Před 8 měsíci

    Super விளக்கம் அண்ணா

  • @AshokKumar-oy9bz
    @AshokKumar-oy9bz Před rokem

    நல்ல பயனுள்ள பதிவு அண்ணா....

  • @mdsamsuddin8791
    @mdsamsuddin8791 Před 2 lety +1

    சூப்பர் ப்ரோ சூப்பர்

  • @mohanrajs3730
    @mohanrajs3730 Před rokem

    ப்ரோ மிகச் சிறப்பான பதிவு

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 Před 2 lety +5

    ஹாய் இளங்கோ ப்ரோ இனிய இரவு வணக்கம்👍🙏

  • @shanthakumars5341
    @shanthakumars5341 Před 2 lety +1

    Super sir my scooty pep plus clutch side sound is coming if we go speed runs smoothly if we go slow sound comes more what to do?

  • @habimurci2223
    @habimurci2223 Před rokem

    Congratulations super thanks

  • @highvoltage9500
    @highvoltage9500 Před 2 lety +1

    Anna pulsar 150 carburettor adjustment video podunga bro please

  • @user-bw7pg7sb6q
    @user-bw7pg7sb6q Před 5 měsíci

    பின் சக்கரத்தின் நடுவில் உள்ள கொட்டையின் அளவு என்ன அண்ணா?

  • @user-jl7vz3dv5h
    @user-jl7vz3dv5h Před 10 měsíci

    அருமை

  • @shankarp07799
    @shankarp07799 Před rokem

    Good explanation.

  • @lakshmanansindhu2230
    @lakshmanansindhu2230 Před 2 lety +1

    Petrol many many wastage en air spanc water vachu clean pannakoodathu work also no properly petrol now 100rs u wastage 3 litre

  • @joyraju1737
    @joyraju1737 Před 3 měsíci

    Use ful meg bro unga nu send panunga

  • @mi4a900
    @mi4a900 Před 5 měsíci

    TVS XL 100 இன்ஜின் ஒர்க்ஸ் சொல்லுங்க

  • @mohamedgullu950
    @mohamedgullu950 Před rokem

    Live big work is best anne from trichy

  • @Sivaguru.
    @Sivaguru. Před 2 lety +1

    நண்பா அப்பாச்சி 160rtr fi முழு ஒயரிங் பற்றி ஒரு விளக்கம் கொடுக்க முடியுமா? ஹிந்தியில இருக்கு தமிழில் இல்லை...

  • @ALUKKUVETI
    @ALUKKUVETI Před 9 měsíci

    வணக்கம்..
    எனது வண்டி ஸ்கூட்டி பெப்
    கிக்கர் அடித்தால் ஸ்டாட் ஆக
    வில்லை கிக்கரும் லூசா கீழே போது ...நண்பா

  • @vinodkhanna9983
    @vinodkhanna9983 Před rokem

    Thanks

  • @ADHIMADHURA4661
    @ADHIMADHURA4661 Před 11 měsíci

    கிளச்சூ புல்லி புது சு இணைந்தே கிடைக்குமா தனி தனியாக கிடைக்குமா

  • @klkmali5699
    @klkmali5699 Před 2 lety +1

    அண்ணே வணக்கம். என் வயது 59 . எந்த வண்டி பொருத்தமாக இருக்கும்? Hero splendor, bajaj110x, Bajaj platina, TVs xl comfort இதில் எது வாங்குவது நல்லது. உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள் . நன்றி

    • @user-ln5en4fn5n
      @user-ln5en4fn5n  Před 2 lety +1

      ஹீரோ வண்டி எடுங்கள் அண்ணா நல்லா

    • @klkmali5699
      @klkmali5699 Před 2 lety

      @@user-ln5en4fn5n மிக்க நன்றி. இதை கவனத்தில் கொள்கிறேன். இருப்பினும்xl100 comfort சிலர் சிபாரிசு செய்கிறார்கள்.
      எனவே வயதானவர்களுக்கு வண்டி என்ற தலைப்பில் பதிவு போடவும்.

  • @ParthaVU2GPS
    @ParthaVU2GPS Před rokem

    நன்றி

  • @kunaseelan5949
    @kunaseelan5949 Před 2 lety +1

    அண்ணே என்னோட மேஸ்ட்ரோ எட்ஜ் 110cc bs3 இது மாதிரி பண்ணலாமா

  • @sathiyaseelan9421
    @sathiyaseelan9421 Před rokem

    Scotty pep plus air fillter மாத்திய பிறகும். Sound அதிகமா வருது .rectifier பக்கத்தில் பைப்பு ஹாரன் போல் உள்ளது.Sound அதிலிருந்து தான் வருது.அதை எப்படி சரி செய்வது. இன்ஜின் கார்ப்பரேட்டருக்கு போற பைப்ல இருந்து ஒரு டீப் போகுது. அதில் ஜாயின்ட் ஆகுது.

  • @lathakannan3696
    @lathakannan3696 Před rokem +1

    ஒயரிங் கம்ப்ளைன்ட் எப்படி பார்ப்பது

  • @rrajarpadma977
    @rrajarpadma977 Před 11 měsíci

    Good morning sir..experience mechanic.

  • @BossBoss-hq5mow
    @BossBoss-hq5mow Před rokem

    Super super super super

  • @SelviSelvi-gg9sc
    @SelviSelvi-gg9sc Před rokem

    Super work panurega anna

  • @Sathish-jd1en
    @Sathish-jd1en Před 2 lety +1

    அண்ணா BS6 Dio Model வண்டிகளுக்கு இந்த மாதிரி பண்ணலாமா சொல்லுங்க🙏🙏

    • @user-ln5en4fn5n
      @user-ln5en4fn5n  Před 2 lety +1

      கண்டிப்பா பண்ணலாம்

    • @Sathish-jd1en
      @Sathish-jd1en Před 2 lety

      @@user-ln5en4fn5n நன்றிகள் 🙏

  • @MegaPeriasamy
    @MegaPeriasamy Před rokem

    Super ji 👌

  • @chellaiahpattur2650
    @chellaiahpattur2650 Před 2 lety

    காலை வணக்கம் சகோ..

  • @RaviKumar-mw2oi
    @RaviKumar-mw2oi Před 9 měsíci

    Anna nenga entha oru na

  • @kanimani5788
    @kanimani5788 Před 10 měsíci

    Neega entha oor

  • @nagaraj4585
    @nagaraj4585 Před rokem

    Hi engene belt louse erucku athu appadithan erukuma

  • @gkben1412
    @gkben1412 Před 2 lety +1

    வணக்கம் அண்ணா உங்கள் கடை எங்கே உள்ளது நான் எனது வண்டியை உங்களிடம் காண்பிக்க வேண்டும் நான் சிவகாசியில் இருக்கிறேன்

    • @user-ln5en4fn5n
      @user-ln5en4fn5n  Před 2 lety

      காமராஜபுரம் காலனி 9047508780

  • @sabrudeenjabarsabrudeen1918

    எந்த ஊர்?

  • @parameshparameshwari9579
    @parameshparameshwari9579 Před měsícem

    எவ்வளவு செலவு வரும்

  • @rajashok2039
    @rajashok2039 Před 2 lety +1

    Neenga entha ooru anna

  • @subramaniank3406
    @subramaniank3406 Před 7 měsíci

    Your shop please

  • @cnsskhadi6808
    @cnsskhadi6808 Před rokem

    I have zest 110 cc bs4 mileage only 35 km

  • @shanmugasundaram1762
    @shanmugasundaram1762 Před 2 lety

    Super Anna

  • @azarudeentkm
    @azarudeentkm Před 2 lety +1

    அண்ணா யமஹா க்ரக்ஸ் செகண்ட் பைக் இருக்கும் ஆனா உங்க கிட்ட

  • @lakshmanansindhu2230
    @lakshmanansindhu2230 Před 2 lety +1

    En roller pusukku greesh potre u r job all not properly pls marupadiyum pathyvu podathe

  • @gk2397
    @gk2397 Před 11 měsíci

    Migavum telivana padivu

  • @manikandan-pd3pr
    @manikandan-pd3pr Před rokem

    செல்ப் பெண்ட் ஆக்ஸில் விலை எவ்வளவு

  • @velmurugansupramani2303

    Bro reply pannu haa

  • @rameshnandagopal6272
    @rameshnandagopal6272 Před 2 lety +1

    க்ரீஸ் போட கூடாது நண்பரே....

  • @shankarp07799
    @shankarp07799 Před rokem

    Mobile no your native??

  • @velayudhamkvela
    @velayudhamkvela Před rokem

    Unga cell phone number sent pannunga

  • @j.vishal_5927
    @j.vishal_5927 Před 8 měsíci

    Super

  • @velayudhamkvela
    @velayudhamkvela Před rokem

    Super