குழி கணித வாஸ்து | மனை வகைகள் எத்தனை | மனை கர்ப்பம் எப்படி கணிப்பது | kuzhi kanitha vastu |

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • குழி கணித வாஸ்து | மனை வகைகள் எத்தனை | மனை கர்ப்பம் எப்படி கணிப்பது | kuzhi kanitha vastu |

Komentáře • 294

  • @ravichanthran7819
    @ravichanthran7819 Před rokem +42

    இது முக்கியமான அடிப்படை மனைக்கணக்கு இதை யாரும் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள் ஆனால் நீங்கள் பெருந்தன்மையுடன் சொல்லிக் கொடுக்கிறீர்கள் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před rokem +11

      அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் சகோ...

    • @vinosekar339
      @vinosekar339 Před rokem +1

      Good work bro🎉

    • @maheshwarenr8862
      @maheshwarenr8862 Před rokem +3

      வணக்கம் எனக்கு இன்றுதான் தெறிந்ததுநன்றி

    • @sobhanasenthilkumar685
      @sobhanasenthilkumar685 Před 6 měsíci +1

      Romba thanks. Brother

    • @Nandhini-ll3li
      @Nandhini-ll3li Před 24 dny +1

      Neega nala irukananum exacent

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Před rokem +5

    நன்றி சொல்ல உமக்கு
    வார்த்தை இல்லை எமக்கு
    கற்பித்தலில் மிகுந்த ஆர்வமும் கற்பவர்களின் நலன் நாடலும் கொண்ட தாங்கள் வாழ்வில் அனைத்து நலன்களுடன் வளம்பெற வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @tamiltechfacts8873
    @tamiltechfacts8873 Před rokem +10

    Yaarunga ivaru , konjam kooda selfish illama irukkaru. Superb sir. U are awesome 🤗🤗🤗🤗

  • @PKM7500
    @PKM7500 Před 5 dny

    இது எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் நன்றி❤

  • @user-de5ge3if3i
    @user-de5ge3if3i Před rokem +2

    எனக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி❤❤❤❤❤

  • @ikranth
    @ikranth Před 11 dny

    You are really great sir.. Many things I learnt from your videos.

  • @mvpv-tk8eg
    @mvpv-tk8eg Před měsícem +1

    மிகவும் பயனுள்ள நற்செய்தி நன்றிகள் கோடி

  • @thangavelk5232
    @thangavelk5232 Před 9 měsíci +3

    மிக மிக அருமை சார்.நீங்கள் மிக சிறந்த ஆசான்.

  • @parameshsudha9193
    @parameshsudha9193 Před 2 měsíci +1

    Sir, unga video parthathu than therinchi kitten. Very useful sir. Thank you sir

  • @maheswarane6831
    @maheswarane6831 Před 5 měsíci +2

    Very nicely explained, Excellent!

  • @ranganathanranganathan9795
    @ranganathanranganathan9795 Před 5 měsíci +1

    Enaku romba best idea sonnatharku romba thanks

  • @rajachinna7033
    @rajachinna7033 Před rokem +4

    We are learning many things from you brother... Yur work is great brother

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před rokem

      நன்றி சகோ... சேனல் ஆரம்பித்த முதல் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...

  • @PrabuAsaithambi-lv8mf
    @PrabuAsaithambi-lv8mf Před 8 měsíci +2

    Thanks Anna...பயனுள்ள தகவல்...

  • @karuppasamyperumal5036
    @karuppasamyperumal5036 Před rokem +1

    அண்ணா உங்கள் வீடியோ மூலம் தான் நான் இப்ப புதுச பாக்குறேன் சார்... ரொம்ப பயனுள்ள தகவல் சார்...

  • @SumathiSivasamy-w2c
    @SumathiSivasamy-w2c Před měsícem

    மிகவும் பயுனுள்ள
    தகவல்.நன்றி.

  • @henryjeeva4161
    @henryjeeva4161 Před rokem +1

    Thanks. மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @radhicalm
    @radhicalm Před 5 měsíci +1

    You are great sir. Oru video paathen en doubt clear. Super sir.

  • @ammumasi8588
    @ammumasi8588 Před rokem +2

    Super sir very clear explanation

  • @JosephFernandoFernando
    @JosephFernandoFernando Před 3 měsíci +1

    Very. Brilliant. Thank. You

  • @chandrasekarancrn
    @chandrasekarancrn Před měsícem +1

    நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏

  • @rvsprakashe
    @rvsprakashe Před rokem +2

    Iam hosur fan.1 lakh thanks

  • @TURIGAIJALAM
    @TURIGAIJALAM Před rokem +1

    புதுசாக கற்றுக்கொண்டோம் சார்.பயனுள்ள வகையில் அமைந்தது.

  • @chandran.a.v.1474
    @chandran.a.v.1474 Před 6 měsíci

    அருமையான விளக்கம் சார்...
    கூடவே, வீட்டு பிளான் போடுவது எப்படி?என்பதற்கும் ஒரு வீடியோ போடுங்கள்...!
    மிகவும் உதவிகரமாக இருக்கும்...
    நன்றி வணக்கம்...

  • @vk081064
    @vk081064 Před rokem +1

    Vanakkam bro. Feeling lucky to come across your channel. Thanks for sharing such important information. 🙏

  • @thangarasus9014
    @thangarasus9014 Před rokem +1

    நண்பரே வணக்கம்
    அருமையான பதிவு
    மேலும் தகவல் அரிய வாய்ப்பை
    வழங்கவேண்டும் என்றும் அன்புடன்

  • @ragu9131
    @ragu9131 Před rokem +1

    மிக மிக அருமை,புதிய தகவல்,நன்றி

  • @senthil4556
    @senthil4556 Před rokem +1

    அருமை சார் ஊட்டியில் இருந்து செந்தில் குமார் கக்குச்சி தகவலுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க சார்

  • @PrabuAsaithambi-lv8mf
    @PrabuAsaithambi-lv8mf Před 8 měsíci +2

    33 × 45 plan... நீங்கள் சொன்ன தகவளின்படி நன்றாக இருக்கிறது...
    இந்த பிளானில் வீடு கட்டலாமா அண்ணா?

  • @saminathan89
    @saminathan89 Před měsícem

    நன்றி புரோ

  • @pradeep8662
    @pradeep8662 Před rokem +1

    Sir romba usefulla eruku sir vastu pathi neraiya vedio poduga sir..... Aparam code book pathium konjam soluga sir plz... 🙏🙏🙏🙏

  • @ShivaKumar-sj5ou
    @ShivaKumar-sj5ou Před rokem +1

    Sir ரொம்ப நன்றி sir வாழ்த்துக்கள் sir

  • @ganeshanmangai2623
    @ganeshanmangai2623 Před rokem +1

    அருமையான காணொளி ஐயா அவர்களுக்கு நன்றி

  • @gunadhayaleni7557
    @gunadhayaleni7557 Před 4 měsíci

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி....

  • @ganesh.kganesh.k1317
    @ganesh.kganesh.k1317 Před rokem +1

    sir your continue vedio iam waiting iam watching your 3 year valupal information 😊😅😮😊😊

  • @98karthick
    @98karthick Před rokem +1

    Nice sir....great information thank u 👏👍

  • @user-zs3jg9nr5c
    @user-zs3jg9nr5c Před měsícem

    நன்றி சார்

  • @rajeshr5120
    @rajeshr5120 Před rokem +1

    அருமையான பதிவு. நன்றி வணக்கம்

  • @sathishkumar-lu2ir
    @sathishkumar-lu2ir Před rokem +1

    Thank you for your information. Can including compound or building measurements only. Building outer to outer or inner only. Pls guide sir

  • @prabhuprabhu8840
    @prabhuprabhu8840 Před rokem +2

    Super sir....thank you sir...💚

  • @sureshmyd406
    @sureshmyd406 Před rokem +1

    சிறப்பான பதிவு சகோதரர்

  • @MohanKumar-kq9rr
    @MohanKumar-kq9rr Před 11 měsíci +1

    அருமையான பதிவு நன்றி

  • @shanumurugan5719
    @shanumurugan5719 Před 9 měsíci

    அருமயான தகவல் தந்துதற்கு நன்றி

  • @sathiyasaravanan5127
    @sathiyasaravanan5127 Před 25 dny

    உண்மைதான்..வீடு என்பது ஒவ்வொருத்தரின் கணவு ...அதை நிஜமாக்குவது என்பது பணியாளர்கள் பொறுப்பு...அதை உணர்ந்து யாரும் பணியை முடிப்பதில்லை....

  • @sagayarajmankondar4952

    Nan innaikuthan kaththukittan sir thank you so much 💐💐💐💐🤝🤝🤝🤝

  • @muthan1656
    @muthan1656 Před rokem +1

    Nan eee sir unga video enakku usefullah irunthuchu sir

  • @mahiindiran9798
    @mahiindiran9798 Před 11 měsíci +1

    Very nice thank you friend

  • @user-tm2pk9jy6q
    @user-tm2pk9jy6q Před 5 měsíci

    அருமையான விளக்கம் சார்

  • @singaraja7352
    @singaraja7352 Před 24 dny +1

    வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉

  • @rajadurai9883
    @rajadurai9883 Před rokem +1

    Good evening Sir🌹. This is most useful video but i have one more doubt sir. How to calculate beam measurements into square feet calculations. Please tell us...

  • @JP-ht2rr
    @JP-ht2rr Před 6 měsíci +2

    உங்களிடம் கத்துக்கிட்டு 22.2.2024 இன்று மனை முகுர்த்தம் செய்துள்ளேன். நன்றி நன்றி.

  • @romantichunt6113
    @romantichunt6113 Před rokem +1

    Nice video uncle clarification for all

  • @palanivelthoppalan9231
    @palanivelthoppalan9231 Před rokem +1

  • @user-tg7wp2sl2m
    @user-tg7wp2sl2m Před 6 měsíci +1

    Thank you so much sir

  • @rajachinna7033
    @rajachinna7033 Před rokem +2

    Super video brother

  • @jayakumard3116
    @jayakumard3116 Před rokem

    You are great brother ❤pure Heart ❤️

  • @dhivakarank1165
    @dhivakarank1165 Před rokem +1

    Thanks for uploading this type of video sir..& keep on uploading this type of video sir...

  • @ranjiths5141
    @ranjiths5141 Před rokem +1

    Really thank you

  • @rameshm-vq7zt
    @rameshm-vq7zt Před měsícem

    Very nice bro

  • @ersamiappan8617
    @ersamiappan8617 Před 4 měsíci +1

    Thanks

  • @boseconstruction-mq4bv
    @boseconstruction-mq4bv Před 2 měsíci

    Very happy

  • @etsbikelover25
    @etsbikelover25 Před 9 dny

    Super g,👍

  • @selvasai9895
    @selvasai9895 Před rokem +1

    U r great engineer 🤝

  • @bm.rangarajanbnp4478
    @bm.rangarajanbnp4478 Před 4 měsíci

    Super

  • @hjk557
    @hjk557 Před rokem +1

    Sir plz put videos on all 11 Portuttom also
    Thankyou

  • @mahendranm4824
    @mahendranm4824 Před rokem +1

    Well said... Super sir

  • @rajendiranrajend8402
    @rajendiranrajend8402 Před 6 měsíci

    நன்றி வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤

  • @lgtamilselvan5663
    @lgtamilselvan5663 Před rokem +1

    அருமையான பதிவு

  • @sweetsyed8401
    @sweetsyed8401 Před 6 měsíci

    Super information sir..one doubt enaku karppam mattum patha pothuma inum 10 porutham pakkanuma pls explain sir

  • @ravichanthran7819
    @ravichanthran7819 Před rokem +3

    நம் முன்னோர்கள் கற்றுத் தேர்ந்த பல அபூர்வமான கலைகள் கற்றுக் கொடுக்காமல் போனதனாலும் கற்றுக்கொள்ள விரும்பாததாலும் அபூர்வமான கலைகள் எல்லாம் அழிந்து போபின

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před rokem +1

      ஆம் சகோ.. நாம் நமக்கு தெரிந்த நல்ல தகவல்களை பகிர்ந்து கொள்வோம் சகோ...

  • @saravanankotravai5154

    Good continue the service!

  • @venkatcivil6327
    @venkatcivil6327 Před rokem +1

    Nice bro. Thanks

  • @harshinigeetha1627
    @harshinigeetha1627 Před rokem +2

    மிக்க நன்றி...
    ஆனால்.. எனக்கு ஒரு சந்தேகம்.. 34"*34"=1156/144=8.027= ஒரு குழி. இந்த 8.027 என்பது 1156 சதுர அடி அளவிற்கு வரும் அளவு.. அதே அளவு 26*45.25=1176 என்ற சதுர அடி மனைக்கு எப்படி பொருந்தும் ஐயா?
    Pls reply.. நான் வீடு கட்ட உள்ளேன்..

  • @om...3749
    @om...3749 Před 5 měsíci

    அருமை அருமை அருமை

  • @kuttyraja3637
    @kuttyraja3637 Před 5 měsíci +1

    அண்ணா நான் மேஸ்திரி வேலை செய்ற எனக்கு இந்த குழி கணக்கு கத்துக்கணும் ரொம்ப நாள் ஆசை நன்றி இன்னும் நான் நிறைய உங்ககிட்ட கத்துக்கணும்

  • @user-ig7vc8xi3v
    @user-ig7vc8xi3v Před rokem +1

    சூப்பர் சார்

  • @ranjithrocky2897
    @ranjithrocky2897 Před rokem

    Epdi ellam eruka super sir .... 👏👏

  • @vijayraghavan5366
    @vijayraghavan5366 Před rokem +1

    Wow great

  • @ramanathanaruanchalam9871

    வணக்கம். உங்கள் மூலமாக இன்று கற்றுக் கொண்டேன். மிக்க நன்றி🙏.
    ரெட்டை படை மனை வந்தால், வீடு கட்ட லாமா? . அல்லது அந்த மனையை தவிர்ப்பது நல்லதா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před rokem

      இரட்டை படை வந்தால் அது 2, 4, 6, 8 என தீமை தரும் மனைகளே .. ஒற்றை படை மனைதான் வைக்க வேண்டும்.

  • @manikandankumar4745
    @manikandankumar4745 Před rokem +1

    Arumai anna

  • @veerasamysurveyor2004
    @veerasamysurveyor2004 Před 4 měsíci

    👌super great sir🙏

  • @sobhanasenthilkumar685
    @sobhanasenthilkumar685 Před 6 měsíci

    Romba thanks 🙏

  • @SathishKumar-gj4wf
    @SathishKumar-gj4wf Před 4 měsíci

    hi sir gd evening
    already katana vidu alavu 20adi nilam agalam17 vitodeya sutralavu sir . ithuku eppadi sir manai adi kannaku parpathu pls konch solunga sir..

  • @grramya9090
    @grramya9090 Před 9 měsíci

    Super, thank you sir

  • @tamilselvansellamuthu5950

    நன்றி

  • @yuvarajk4448
    @yuvarajk4448 Před rokem +1

    Super sir u r great 🥰🥰🥰🥰

  • @jayakumarseenu7650
    @jayakumarseenu7650 Před 9 měsíci +1

    11.5*16.5 இந்த அளவு நல்ல அளவா என்று கூறவும்

  • @thangarajk3081
    @thangarajk3081 Před rokem +1

    Super sir

  • @r.jawaharjawahar9819
    @r.jawaharjawahar9819 Před rokem

    மிக அருமை அண்ணா

  • @venimathi373
    @venimathi373 Před 6 měsíci

    Very useful bro❤

  • @tamilselvansrinivasan1138

    Thanks sir

  • @sakthis.n.s2208
    @sakthis.n.s2208 Před 11 měsíci +2

    சார் தங்களின் தொலைபேசி எண் தேவை

  • @vaseekaran8040
    @vaseekaran8040 Před rokem +1

    Tq sir... ❤

  • @Nadpukkaga94.-_
    @Nadpukkaga94.-_ Před 5 měsíci +1

    Na mugurtham pannittu sollura sir

  • @sumathy-hd2cm
    @sumathy-hd2cm Před 5 měsíci

    When we construct ground plus first floor how to take sft measurement
    Only ground floor is enough

  • @manicpr7522
    @manicpr7522 Před rokem

    Super super 👌🏻👍 அண்ணா

  • @sathishmogu2400
    @sathishmogu2400 Před rokem +1

    🙏💕நன்றி

  • @kailasam6176
    @kailasam6176 Před rokem +2

    எனது வடக்கு வாசல் வீடு, யானை மனை வகையை சார்ந்தது!

  • @saravanan.engineer3630
    @saravanan.engineer3630 Před rokem +1

    Useful one brother

  • @palanirajarumugam4545

    🎉🎉🎉 நன்றி சார்

  • @SivaElango-fb1pf
    @SivaElango-fb1pf Před 6 měsíci

    Super video sir