சீயான் விக்ரமுக்கா இந்த நிலைமை தெறித்து ஓடிய தயாரிப்பாளர்... | Cheyyaru Balu

Sdílet
Vložit
  • čas přidán 14. 02. 2024
  • #Chiyaan61 #ChiyaanVikram #Thangalaan #Chiyaan61NewUpdate #Chiyaan61Update #PaRanjith #KEGnanavelraja #StudioGreen #ChiyaanVikramNextMovieUpdate #ChiyaanVikramNewMovieUpdate #ChiyaanPaRanjith #GVPrakash #CheyyaruBalu #Cheyyarubalutalks #cheyyarubaluinterview #thangalaan #chiyaanvikram #vikram #paranjith #ThalapathyVijay #Vijay #Lokeshkanagaraj #LCU #Arjun #ThalapathyVijay #LokeshKanagaraj #Anirudh #sanjaydutt #arjunsarja #trisha #trishakrishnan #LeoTrailer #mysskin #gouthammenon #priyaanand
  • Zábava

Komentáře • 230

  • @sivaprasath5138
    @sivaprasath5138 Před 5 měsíci +96

    விக்ரம் சார்🙏🙏🙏🙏🙏🙏🙏 தமிழ் சினிமாவின் பொக்கிஷம்👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @pattukkottaiassrafali.
    @pattukkottaiassrafali. Před 5 měsíci +76

    சேது படம் பார்த்த பொழுது, எங்கே செல்லும் இந்த பாதை பாடல் ஆரம்பிக்கவும் அழ ஆரம்பித்தவன் தான். படம் முடிந்தும் அழுது கொண்டே தான் வீட்டுக்கு வந்தேன் .

  • @pradapr16
    @pradapr16 Před 5 měsíci +61

    தினந்தோறும் புது புது கதை நீ உருட்டும் பாலு

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq Před 5 měsíci +41

    இராவணன் பட ஷூட்டிங் ஊட்டியில் நடைபெற்ற போது, மாடுகள் ஓட்டி செல்லும் காட்சிகள் படமாக்கப்பட்டன, அதில் மாடு மேய்ப்பவனாக அவரோடு இணைந்து நடித்தது ஞாபகம் வருகிறது.மிக அன்பான எளிய மனிதர் சீயான் விக்ரம் ❤❤❤

  • @thuva17thuvarakan45
    @thuva17thuvarakan45 Před 5 měsíci +131

    விக்ரம் நடிப்புக்கு முன்னாடி எந்த நடிகனும் நிக்கமுடியாது 🔥🔥🔥

    • @PrabhaKaran-rh6cf
      @PrabhaKaran-rh6cf Před 5 měsíci +2

      விக்ரமே கமலை பார்த்து காப்பி அடிக்கிறான்

    • @thuva17thuvarakan45
      @thuva17thuvarakan45 Před 5 měsíci +3

      விக்ரம் அளவுக்கு Hard work பண்ணவும் .மாட்டார் கமல்

    • @dineshkumar1180
      @dineshkumar1180 Před 5 měsíci +2

      ​@@PrabhaKaran-rh6cfஎல்லாமே ஒரு காப்பி தான் உண்மை அச்சு 90/

    • @thuva17thuvarakan45
      @thuva17thuvarakan45 Před 5 měsíci +1

      Unmaythan bro

    • @karunamoorthymuthu
      @karunamoorthymuthu Před 5 měsíci

      .

  • @pattukkottaiassrafali.
    @pattukkottaiassrafali. Před 5 měsíci +22

    முதன் முதலில் விக்கிரமய் நியூ டெல்லி எனும் மலையாள படத்தில் தான் பார்த்தேன். மிகவும் அழகாக இருக்கின்றார் .தமிழ் படங்களில் நடித்தால் பார்க்கலாமே ,என்று நினைத்துக்கொண்டிருப்பேன்.

  • @bharathjayapal8716
    @bharathjayapal8716 Před 5 měsíci +28

    The Eevergreen Super Hero Chiyaan Vikram ❤❤❤

  • @Panaiyurchannel
    @Panaiyurchannel Před 5 měsíci +59

    திறமைக்கு மதிப்பில்லை நடிக்கத் தெரியும் சொல்லி ஏமாத்துற தான் இங்க காலம்

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Před 5 měsíci +7

    விக்ரம் தன் முழு முயற்சியையும் நடிப்பிற்காக கொடுத்த ஒரு பிரமாதமான நடிகர்.

  • @Aswin778
    @Aswin778 Před 5 měsíci +317

    என்னடா பெரிய அதிர்ஷ்டம் விக்ரம் சார் நடிப்புக்கு முன்னாடி விஜய் அஜித் எல்லாம் கால் தூசி👍💯👌

  • @KumarKumarVimala-bd5rw
    @KumarKumarVimala-bd5rw Před 12 dny +2

    Enkal thangam Vikram sir❤❤❤🎉🎉

  • @suvarnaarunkumar6028
    @suvarnaarunkumar6028 Před 5 měsíci +6

    என்றுமே விக்ரம் தான், தலைவன்...தான் ஏற்கும் பாத்திரத்தை அப்படியே கண் முன்னே கொண்டுவருவார்... நடிப்பின் இமயம்....வாழிய வளமுடன்...நலமுடன்.... என்றுமே!!!

  • @apyuvarajkumar8429
    @apyuvarajkumar8429 Před 5 měsíci +4

    Kamal Hassan's absolutely suitable Acting Succesor is Vikram.
    No one to beat his acting skills & dedication.

  • @rajagladson4477
    @rajagladson4477 Před 5 měsíci +49

    Most underrated actor💯

  • @devaramdevaram5
    @devaramdevaram5 Před 5 měsíci +23

    எனக்கு பிடித்த கதாநாயகன் விக்ரம் சார்

  • @Padmavenu
    @Padmavenu Před 5 měsíci +38

    Why is this man pumping Siva Karthigeyan !? Looks like a group is working to promote SK to Vijay’s spot.

  • @Iam_shiva_
    @Iam_shiva_ Před 5 měsíci +25

    I think u are promoting Sivakarthikeyan... Vaipilla rajaaa

  • @CSyoutube27
    @CSyoutube27 Před 5 měsíci +10

    Best actor Vikram he deserve more appreciation

  • @jithanjithan4049
    @jithanjithan4049 Před 5 měsíci +11

    ENDRUM chiyaan eppothum chiyaan

  • @arokiyaraj3980
    @arokiyaraj3980 Před 5 měsíci +4

    Anna super talk about vikram make more videos like this very intersested

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx Před 5 měsíci +14

    Vikram sir very good human being.. great artist

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 Před 5 měsíci +4

    Good information sir about Kenny, best actor

  • @gopalkrishnan.v9665
    @gopalkrishnan.v9665 Před 5 měsíci +6

    Great actor vikram

  • @chiyaanprabu1889
    @chiyaanprabu1889 Před 5 měsíci +3

    I love kenny...❤❤❤

  • @Sulo_1964
    @Sulo_1964 Před 5 měsíci +5

    In what way do u compare Sk with Vikram?? Sk can never ever hold a candle to Vikram. Vikram is a versatile actor dedicated himself out and out for his acting profession. Vikram is one of the most outstanding actors in Indian film industry.

  • @rajkumar.m.2.059
    @rajkumar.m.2.059 Před 5 měsíci +40

    சிவகார்த்திகேயன் பினாமி பாலு அவர்களே😊 இனிய மாலை வணக்கங்கள்

    • @preetiananth6463
      @preetiananth6463 Před 5 měsíci

      🤣🤣

    • @premaprem5482
      @premaprem5482 Před 5 měsíci

      😂😂😊

    • @NameIsNothin
      @NameIsNothin Před 5 měsíci

      Apooo Music Director Iman ku enemy yaa ivar.
      SK kitta Rs.200 vaaram once vaanguraanaa....
      Vikram kaal doosuku varuvaana SK. ..

  • @plakshmananjayan5599
    @plakshmananjayan5599 Před 5 měsíci +29

    I love Vikram sir ❤️

  • @kesavaraj9679
    @kesavaraj9679 Před 3 měsíci +1

    Super sir ❤

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 Před 5 měsíci +4

    விக்ரம் படத்தை பணம் படைத்த நல்ல மனிதர்கள் வாங்கி உலகின் தலை சிறந்த நடிகனின் திறமையை வியக்க வையுங்கள் இந்த படத்தில் பணியாற்றிய அனைவரையும் (சாதி மதம் ) ஏற்ற தாழ்வு பார்க்காமல், தாழ்த்தாமல் படத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள் படம் நமக்கானது

  • @karthikaarun4752
    @karthikaarun4752 Před 5 měsíci +12

    Don't compare sk with Vikram sk ku entha padam oduchu he also give a flop movie Vikram is a talented sk onnum Vikram alavukku entha padam panna so don't compare

  • @chandra.pchandu1421
    @chandra.pchandu1421 Před 5 měsíci

    👌👌👍

  • @reenasharonanitha42
    @reenasharonanitha42 Před 5 měsíci +2

    விக்ரம் தன்னை ஓடுக்கி சாப்பிடாமல் கஷ்ட்டப்பட்டு நடிக்க கூடிய ஒரு மகா நடிகன் 👌👍👍

  • @brindakishor6939
    @brindakishor6939 Před 5 měsíci +3

    Vikram is a legend actor

  • @kuttyprasanna442
    @kuttyprasanna442 Před 5 měsíci +31

    நீ் உருட்டு பாலு 😂

  • @venkatachalamsubramanian7588
    @venkatachalamsubramanian7588 Před 5 měsíci +4

    அந்த விடயத்தில் ஓவராப் போனா அப்படித்தான்...

  • @Balaji.2019
    @Balaji.2019 Před 5 měsíci +25

    Vikram very good actor sir

  • @karthikaarun4752
    @karthikaarun4752 Před 5 měsíci +6

    Luck innaikku varum nalaikku pogum talent than ennaikkum irukkum dont compare sk with Vikram

  • @lakmi6479
    @lakmi6479 Před 5 měsíci +1

    I love Vikram
    Super Hero

  • @noorjahandeen1938
    @noorjahandeen1938 Před 5 měsíci

    Super Super Super

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 Před 5 měsíci +1

    சினிமா உலகமே சூது நிறைந்தது. சினிமா தயாரிப்பு ஒரு சூதாட்டத்திற்கு நிகராகும். பலர் தோல்வி யடைந்த பின்னரே சினிமா உலகை விட்டு வெளியேறுகின்றனர். சக்கரவர்த்திகள் போல் கொடி கட்டி வாழ்ந்தவர்கள், இறுதி காலத்தில் வாழ்ந்த துயர வாழ்க்கையை பார்த்தவர்கள் எவரும் மறக்க முடியாது. ஒரு சிலரை தவிர பல கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் சுதாரித்து கொள்வதில்லை. பணம், புகழ் வந்தவுடன், எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என நினைத்து, வாழ்க்கையை சிதைத்து கொள்கின்றனர்.

  • @velumaniramasamy1111
    @velumaniramasamy1111 Před 5 měsíci +2

    Vikram is a talented actor,no doubt about it.

  • @user-ic6mr4ul1e
    @user-ic6mr4ul1e Před 5 měsíci

    Iyaerkai suppar sir

  • @vinnodv
    @vinnodv Před 5 měsíci

    Chiyyyyyaaannnnism for evrrrrrr 🔥🔥🔥🔥🔥🔥✨✨💪💪💥🔥💪✨✨💪💪💥🔥💪

  • @manalanrajoo9156
    @manalanrajoo9156 Před 4 měsíci +1

    இந்த அளவுக்கெல்லாம் நடிக்க வேண்டியதில்லை.அசம்பாவிதம் ஏதாகிலும் ஏற்பட்டால் .."ஐயோ..பாவம்" என்று மட்டும் சொல்லிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள்.அதனால் கவனம் தேவை.....

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan32 Před 5 měsíci

    Mr.Vikram is an exemplary actor.He is a pretty dedicated actor. Movie world is known for it's thugs and liars. Mr.Vikram is one among the victims but he had the last laugh just because of his talent and confidence.Congratulations for his continued success👏👍

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo Před 5 měsíci +1

    Vikram great actor

  • @manimaranmanimaran7435
    @manimaranmanimaran7435 Před 5 měsíci +10

    Vikram sir yaar yedathukum poga tevai ille mudinja avarode yedathuku mattavange vantu kaaddadum

  • @NameIsNothin
    @NameIsNothin Před 5 měsíci +1

    Hospitalla andha varthai sonnavan Thyagarajana illa Prasanthaa nu pottu udainga Cheyaar Balu sir

  • @kummutha
    @kummutha Před 5 měsíci +1

    அதிஷ்டம் சினிமாவில் மட்டும் அல்ல. எல்லா துறைகளிலும் தேவைப்படுகிறது.

  • @sivavino2773
    @sivavino2773 Před 5 měsíci +1

    Vikram ❤❤❤❤❤

  • @Raaja.2007
    @Raaja.2007 Před 5 měsíci +5

    விக்ரம் சொந்தக்காரர் நடிகர் பிரசாந்த்..

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Před 15 dny

      இருவரும் நாவிதர் இனம்

  • @balakrishnan915
    @balakrishnan915 Před 5 měsíci +4

    True sir Vikram right person..to alter Vijay place...

    • @sheikmujahid3789
      @sheikmujahid3789 Před 5 měsíci +3

      What Vijay ?
      Vikram is god of acting and he is deserve better place where Tamil Nadu never appreciate .
      Vijay is nothing infront of Vikram acting .
      Start to watch proper movie dear boy .

    • @balakrishnan915
      @balakrishnan915 Před 5 měsíci +2

      @@sheikmujahid3789 sss I mean no 1 salary in the industry n extra...t shall Vikram only the person currently best actor shivaji sir, Kamal sir n vikram..👍

    • @sheikmujahid3789
      @sheikmujahid3789 Před 5 měsíci +1

      ​@@balakrishnan915
      Okay bro 👍👍👍.
      Sorry for misunderstanding

  • @user-hm7zf9to2g
    @user-hm7zf9to2g Před 5 měsíci +2

    நடிகர் விக்ரம் எமது மகன்னுடன் மாண்போர்டு பள்ளியிள் ஒன்றாக படித்தர்( ஏர்காட்டில்)

  • @moderntamizhachi1522
    @moderntamizhachi1522 Před 5 měsíci +3

    Ivaruku paithiyam pudichuruch pola...

  • @sundareswaransaravanan3213
    @sundareswaransaravanan3213 Před 5 měsíci +5

    Thangalaan release ku aprom theriyum enga chiyanoda maaaas ennanu🔥🔥🔥

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 5 měsíci +7

    ஜான் கென்னடி விக்ரம்
    உருட்டு மன்னன் பாலு🤔

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m Před 5 měsíci +1

    Vikram oru womaniser.Bad habits spoiled him totally

  • @dubaidude7561
    @dubaidude7561 Před 5 měsíci

    Thumbnail kkum ungal kathaikkum enn sambantham????

  • @superimages9396
    @superimages9396 Před 5 měsíci +59

    SivaKarthikeyanin sombu thookki 😂😂😂

  • @valarmathysanthakumar9032
    @valarmathysanthakumar9032 Před 5 měsíci

    The best actor Vikram👍

  • @vincentarokiaraj2882
    @vincentarokiaraj2882 Před 5 měsíci +17

    Shivaji next Kamal Hasan next Vikram

  • @aravamudhans5096
    @aravamudhans5096 Před 5 měsíci

    P S 2 VIKRAMs acting id nice.

  • @cvfganeshganesh2135
    @cvfganeshganesh2135 Před 5 měsíci +3

    அன்னா விக்ரம் முன்னாடி எந்த நடிகர் நிக்கமுடியாது அது விஜய் அஜித் யார இருந்தாலும் விக்ரம் கிட்ட நிக்கவே முடியாது சீயான் அன்னா

  • @user-sn6nf7tk1c
    @user-sn6nf7tk1c Před 5 měsíci +1

    Yen daaa Vijay anna va ilukireenga k p glaaaaaaàà

  • @devaa5515
    @devaa5515 Před 5 měsíci +12

    Vikram age 57

    • @commoner22
      @commoner22 Před 5 měsíci +3

      ஆமையின் வயது கூட 53 தான்...😂😂😂

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 Před 5 měsíci +2

    நீ விக்கரமுக்கு நல்லது செய்கிறாயா அல்லது கெடுதல் செய்கிறாயா

  • @nirmalp1297
    @nirmalp1297 Před 5 měsíci +2

    Sir nenka SK fans than

  • @balajik8047
    @balajik8047 Před 5 měsíci +3

    புதிய கெட்டப்பா இருக்கும் ஐயா

  • @Lebanezar
    @Lebanezar Před 5 měsíci

    Siva semmbu

  • @user-iw5mg1en3h
    @user-iw5mg1en3h Před 5 měsíci

    ❤❤❤

  • @user-tx9qd8be3h
    @user-tx9qd8be3h Před 5 měsíci +1

    Pala penkalidam oravu thaan karanam.Vikramirku Eids.

  • @nallasivanmaharajan6807
    @nallasivanmaharajan6807 Před 5 měsíci +2

    'I" disaster movie. Sankar doomed vikram. Colossal Grandeur apart, Sankar over rated man.

  • @user-bh9ul8gp4i
    @user-bh9ul8gp4i Před 5 měsíci +2

    Sk oru naalum vijay Anna idathai pidikka mudiyathu. Vijay thiruppi varuvar niengal Vajal vadai suda vendam. Europe il Sk oru Actor irukku theriya 😂

  • @kanimozhir3132
    @kanimozhir3132 Před 5 měsíci

    Vicram is big star

  • @user-po8wl4jg7z
    @user-po8wl4jg7z Před 5 měsíci

    Vucchathil erundha podhu aadiya aattamellam vayadhana kalattil noiyaga varum!

  • @kotahome5060
    @kotahome5060 Před 5 měsíci

    Talk about Suriya

  • @superimages9396
    @superimages9396 Před 5 měsíci +17

    Enda onakku SivaKarthikeyan kitta irunthu masam masam panam varrathaala vaaikku vanththellaam solluviya 😂😂😂

    • @user-vk9py8co9h
      @user-vk9py8co9h Před 5 měsíci

      Unakku porama bro

    • @superimages9396
      @superimages9396 Před 5 měsíci +4

      @@user-vk9py8co9h bro konjam logica pesanum , rjiniku aduthu SivaKarthikeyanna eppdi

    • @user-gc3vk5yu6t
      @user-gc3vk5yu6t Před 5 měsíci +2

      ​@@superimages9396😂😂😂😂

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g Před 5 měsíci +5

    @14:44 main matter

  • @dineisharvin7747
    @dineisharvin7747 Před 5 měsíci

    cheiyaru u tolking abt bala or thala vikram?

  • @user-kv7re2xr9p
    @user-kv7re2xr9p Před 5 měsíci +1

    Imman marakkave mattar sk. Vai enna avankappa thangappathakkam sivaji kuduthuvachavar sk 😊😊😊😊😊

  • @Rao-Eat-Sleep-Travel
    @Rao-Eat-Sleep-Travel Před 5 měsíci

    keny need chose good story... like Vijay

  • @user-gm6yf2fp3t
    @user-gm6yf2fp3t Před 5 měsíci +4

    😊நிஉருட்டுட

  • @Harikumar-xk2vs
    @Harikumar-xk2vs Před 5 měsíci +10

    அந்த சொந்தக்காரர் பிரசாந்த் தான்

  • @ksr3869
    @ksr3869 Před 5 měsíci +5

    Agila illa aghilan

    • @prathaptc3606
      @prathaptc3606 Před 5 měsíci +1

      Excellent actor Mr. Vikram ❤❤❤🎉🎉🎉

  • @reenasharonanitha42
    @reenasharonanitha42 Před 5 měsíci

    விக்ரம் very anciant and sacrificed actor

  • @akshayagnanam7991
    @akshayagnanam7991 Před 5 měsíci +7

    பணம் ஏதாட்சி வாங்குனீங்களா?

  • @sentacoumar4932
    @sentacoumar4932 Před 5 měsíci

    He is not 60+ as you say
    He is 1966 born
    And you are from media🤦‍♀️

  • @mayaswami8112
    @mayaswami8112 Před 5 měsíci +1

    Summa yein SK pathi rombo perusa pesite irukeenga?, acting e varale avanukku, yendha padam eduthalum kooda oru star irundha thaan padam oadudhu. I don't hate him but the problem is he needs to train more as an actor, just because vijay isn't there he can't become vijay, if directors make him copy vijay seekram oothikum

  • @asmaS7379
    @asmaS7379 Před 5 měsíci +4

    Vikram great actor like kamal

  • @tharmatharma9543
    @tharmatharma9543 Před 5 měsíci +3

    எதுக்கு விஜய்க்கு இப்படி சொம்பு அடிக்கிற நல்ல அமோன்டு கிடைத்தது

  • @josephaasir1448
    @josephaasir1448 Před 5 měsíci +9

    கிருக்கனா நீ பழைய கதையை கிளருற... இது எல்லோருக்குமே தெரிஞ்சது தானே நீ எந்த பத்திரிகையில் வேலை பார்த்த..??? சினிமா கிசுகிசு படிச்சிட்டு இங்க வந்து ஸீன் போடுற

  • @user-gm6yf2fp3t
    @user-gm6yf2fp3t Před 5 měsíci +2

    மூடு 😊

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 Před 5 měsíci

    Jesus christ know everything! He is suffering because of his un faithfulness!

  • @samanthamanoj6864
    @samanthamanoj6864 Před 5 měsíci

    Vikram madri oru actor no never he's the best actor pidhamagan wow movie pakkala Pola poi parunga ipadi cinima industry la yaarum nadikala nadikavum mudiyadhu wow enna manuson sir avaru the great actor

  • @Go4Guru
    @Go4Guru Před 5 měsíci

    thevai illatha video! no content. Take a good subject and talk about it from your experience.

  • @haririshi1103
    @haririshi1103 Před 5 měsíci +2

    *tha, Ne thirunthuve matiya da *male Aunty Veroyan SK 😂😂PR a da ne sottai

  • @Hungerfox
    @Hungerfox Před 5 měsíci +1

    Evanuku oru seat eduya.. poi poi ah solitu suthitu thiriran

  • @balasupramani6681
    @balasupramani6681 Před 5 měsíci +6

    அந்நியன் படத்திற்கு பிறகு விக்ரமுக்கு கமர்ஷியல் ஹிட் எதுவும் இல்லை😢

    • @commoner22
      @commoner22 Před 5 měsíci

      நீ தான் டா அதுக்கு காரணம்.. பன்னாட பரதேசி நாயே....

    • @saravanakumar-uo7eo
      @saravanakumar-uo7eo Před 5 měsíci +2

      ஏன்னு தெய்வதிருமகள் மற்றும் பொன்னியின் செல்வன் சூப்பர் ஹிட் இல்லையா

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Před 15 dny

      ​@saravanakumar-uo7eo தெய்வதிருமகள் படத்தை கூட வெற்றிப்படம்ன்னு சொல்லலாம் பொன்னியின் செல்வன் படம் வெற்றின்னு வெளியே சொல்லாதே வாயால சிரிக்க மாட்டானுங்க😂

  • @Doraimayil
    @Doraimayil Před 5 měsíci

    He has all features to claim as an actor, hero and everything but unfortunately only unwanted creatures occupy the space...it's pathetic realistic today...a good quality product can't be sold in this society

  • @tcp3342
    @tcp3342 Před 5 měsíci

    Too over this will end his story oneday .